கிராமத்து உணவு எங்கே? || மனம் திறக்கும் விவசாயி || Farmer's Open Talk || Sakalakala Tv ||

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @rajanmoses1901
    @rajanmoses1901 4 ปีที่แล้ว +51

    சார் இது புது முயற்சியை எடுத்து இருக்கீங்க என்னுடைய வாழ்த்துக்கள்

  • @mr.builder1225
    @mr.builder1225 4 ปีที่แล้ว +30

    Proud to say my parents are farmers

  • @chandruasp
    @chandruasp 4 ปีที่แล้ว +4

    மிக மிக அருமையான பதிவு, பசித்தால் மட்டும் உண்ண வேண்டும் என்ற கோட்பாட்டில் நான் வாழ்ந்து வருகிறேன். நாட்டு மாடு பாலாக இருப்பினும் ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் அதாவது பற்கள் வளர்ந்த பின் அதை பருகுவது அல்லது அதை வேறு விதமான உணவாக எடுத்து கொள்வது தவறு அது உடலில் இருக்கும் எலும்பிலுள்ள கால்சியம் மக்னீசியம் போன்ற தாதுப் பொருட்களை கரைத்து விடும் என்பதுதான் உண்மை. பாலில் உள்ள குறைவான பிஹெச் அளவு நாம் அதை உணவாக உட்கொள்ளும் பொழுது உடனடியாக உடல் தன்னிச்சையாக தனது ரத்தத்தில் இருக்கும் பிஎஸ் அளவை குறையாமல் பார்த்துக்கொள்ள எலும்புகளை கரைத்து அதில் இருக்கும் மெக்னீசியம் கால்சியம் சோடியம் பொட்டாசியம் போன்ற தாதுப் பொருட்களை அதனுடன் சேர்த்து அனுப்பி pH அளவைச் சமன் செய்ய கொண்டுவர உடனடியாக அந்த முயற்சி செய்யும் அப்படி செய்யாவிடில் உடல் உயிரை இழக்கும். எனவே புரிந்துகொள்ளுங்கள் பால் உணவுகளை எடுத்துக் கொள்ளும் போது உடம்பு ஒவ்வொரு முறையும் இந்த செயலை செய்கிறது விளம்பரங்கள் என்ன சொல்லும் என்றால் பாலில் அதிக அளவு கால்சியம் இருக்கப் இருப்பதாகவும் கால்சியம் சத்து குறைவாக உள்ள உணவை உட்கொள்ள வேண்டும் என்றும் அரசு மற்றும் தனியார் விளம்பரங்கள் பறைசாற்றி வரும் ஒவ்வொரு முறையும் பால் பொருட்களை உட்கொள்ளும் போது உடலில் இதுதான் நிகழ்கிறது என்பதை சற்று புரிந்து கொள்ளுங்கள்.
    அதே சமயத்தில் நாட்டு மாடு பசுக்களை வளர்ப்பது மூலம் விவசாயிகளுக்கு மிக மிக பலன் தரும் ஒரு இயற்கை தொடர்ச்சியாகவே அது இருக்கிறது. எனக்கு தெரிந்த நபர் அவர் பெயர் அரவிந்த் சென்னை தெற்கு பகுதியில் மறைமலைநகர் ரயில்வே கேட் சாமியார் கேட்டு என்று சொல்வார்கள் அதற்கு உள்ளே சென்றால் கிட்டத்தட்ட நான்கு கிலோமீட்டர் உள்ளே சென்றால் ஒரு கிராமத்திற்கு அருகாமையில் இவரது கிராமப்புறம் இருக்கும் அது கிட்டத்தட்ட அந்த மலைக்கு சற்று முன்னதாக ஏற்படும் அங்கு இயற்கை விவசாயம் செய்து வருகிறார் சிறிய வயது கல்லூரி படிப்பு முடித்து வேலைக்கு செல்ல முயற்சி செய்தார் அவருக்கு எந்த வேலையும் பிடிக்கவில்லை தாங்கள் அப்பா அம்மா செய்து வந்த அவரது விவசாயம் மற்றும் மாடு எருது வளர்ப்பு அவருக்கு மிகவும் பிடித்திருந்தது சிறியதாயினும் அதிக ஞானம் படைத்தவர் அவருடன் உரையாடும் பொழுது பழைய அவரது ஊர் பண்பாடு சார்ந்த விஷயங்களை பரிமாறிக் கொள்வர் அப்பொழுது நான் சொல்வது பத்து வருடத்திற்கு மேல் இருக்கும் அப்போது எங்களுக்கு நகர்புற நாகரீக மோகத்தில் மூழ்கி இருந்த காலம் அறியாமையில் மூழ்கி இருந்த காலம் என்று சொல்லலாம். அந்த நகர்ப்புற மோகத்தில் இருந்து நிஜ வாழ்க்கைக்கு திரும்புவதற்கு அவரும் ஒரு காரணம் என்று சொல்லலாம். அந்த பசு மாட்டு மட்டுமே இருந்து சனங்களை இயற்கை உரமாக பயன்படுத்துவார். இப்பொழுது அதிகபட்சமாக நான் உணவாக எடுத்துக் கொள்வது காலையில் சிறுதானிய உணவுகள் நன்கு சுவையோடு பொறுமையாக நிதானமாக அதில் எனது மனதை செலுத்தி செய்து கொள்வேன் அதற்குப்பின் சாதாரணமாக வசிப்பதில்லை அந்த உணவை வயிறு நிறைய உண்ண வேண்டிய அவசியமும் இல்லை ஓரளவுக்கு உண்டாலே போதும் அது திடமான சக்தியை தருகிறது வசிப்பதில்லை சில நேரங்களில் யாராவது நினைவூட்டினார் அதை பற்றி நினைத்தால் பசி எடுக்கிறது மனம் உடலை இயக்குகிறது என்ற தோரணையில் யோசித்துப் பார்த்தால் மனம் ஆசைப்பட்ட விஷயத்தை அடைவதற்காக உடல் அதற்கான தகுதியை பெறுகிறது அப்போது மட்டும் பசி எடுக்கிறது நாம் அந்த உணவை நினைக்கும் பொழுது நமக்கு பசி இருக்காது நினைத்த 20 நிமிடம் அல்லது அரை மாவில் அதற்கேற்ற ஜீரண சுரப்பிகள் சுரந்து அந்த உணவை நன்கு ஜீரணம் செய்து அதிலிருந்து பெறப்படும் சர்க்கரை மற்றும் கொழுப்பு இந்த இரண்டும் நல்ல சர்க்கரையாக நல்ல கறுப்பாகவும் இருக்கும் பட்சத்தில் சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம் இரண்டும் வீடு முழுக்க தேடினாலும் கிடைக்காது ஆரோக்கியம் மட்டுமே தென்படும் .

    • @SakalakalaTv
      @SakalakalaTv  4 ปีที่แล้ว +2

      மிக விளக்கமாக தெளிவாக எடுத்துக் கூறியதற்கு மிக்க நன்றி நண்பரே.. செழிக்கட்டும் விவசாயம் சீர்படுத்தும் அரசாங்கம்

  • @althafmohamed4593
    @althafmohamed4593 4 ปีที่แล้ว +7

    இந்த பணிக்கு என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்

  • @interiors-interiordesigns1566
    @interiors-interiordesigns1566 4 ปีที่แล้ว +17

    இந்த வயதில் சூப்பரா இருப்பது இறைவன் அருள்

  • @அன்புமுத்தரையர்மீடியா

    நான் விவசாயி என்பதில் பெருமையாக இருக்கிறது நான் இள வயது விவசாயி என்னுடைய வயது 20 அருமையான பதிவு

    • @SakalakalaTv
      @SakalakalaTv  4 ปีที่แล้ว +1

      வயதில் சிறியவராக இருந்தாலும் நீங்கள் ஒரு விவசாயி என்பதால் உங்களுக்கு தலை வணங்குகிறேன்.. தொடரட்டும் உங்கள் களப்பணி செழிக்கட்டும் இயற்கை விவசாயம்..

    • @அன்புமுத்தரையர்மீடியா
      @அன்புமுத்தரையர்மீடியா 4 ปีที่แล้ว +1

      @@SakalakalaTv welcome anna

    • @nilnasar
      @nilnasar 4 ปีที่แล้ว +1

      வாழ்த்துக்கள் தம்பி. உங்க வயசு பசங்களையும் தயார் படுத்துங்கள்.

    • @bharathidarshanram249
      @bharathidarshanram249 3 ปีที่แล้ว

      Arimai sagodhara vivasayathai thodarndhu seinga

  • @pramilanagarajan4788
    @pramilanagarajan4788 4 ปีที่แล้ว +5

    அருமையான பதிவு சகலகலா டி.வி. க்கு வாழ்த்துக்கள்.

  • @vimalpalpandi2526
    @vimalpalpandi2526 4 ปีที่แล้ว

    தற்சார்புக்கான இலக்கை நோக்கி அடுத்த முயற்சியில் பயணிக்கும் உங்களின் உயர் எண்ணத்திற்கு எனது உள்ளம் மிகுந்த பாராட்டுகளும்👏👏👏நன்றிகளும்🙏.
    அருமையான காணொலி பதிவு 💐

  • @rajasekaran416
    @rajasekaran416 4 ปีที่แล้ว +6

    சார்,விவசாயம் பற்றி தொடர்ந்து போடுங்கள்,விவசாயம்,பயிர்கள்,மருந்துகள் என அடுத்த முயற்சி தொடரட்டும்....நல்வாழ்த்துக்கள் ஜீ!

  • @solarthamizhayoutubechanne2824
    @solarthamizhayoutubechanne2824 4 ปีที่แล้ว +2

    வேளாண்மை தான் தற்சார்பின் தொடக்கம். 🌼🌼

  • @vijayalakshmivaradarajulu5755
    @vijayalakshmivaradarajulu5755 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு வாழ்த்துகள்

  • @SenthilKumar-yp8sz
    @SenthilKumar-yp8sz 4 ปีที่แล้ว

    இளம் தலைமுறை யினருக்கு நல்ல ஒரு விழிப்புணர்வு பதிவு ... வாழ்த்துக்கள்.

  • @Siva-jb9ci
    @Siva-jb9ci 4 ปีที่แล้ว +4

    விவசாயி என்பது என் அடையாளம்

    • @SakalakalaTv
      @SakalakalaTv  4 ปีที่แล้ว +2

      பெருமையாக உள்ளது நண்பரே..

  • @kaviyarasu2047
    @kaviyarasu2047 4 ปีที่แล้ว

    இந்த ஒரு வீடியோக்கு இந்த சேனலை subscribe செய்கிறேன் 👌👌👌👌👌👌

  • @adhithyav27
    @adhithyav27 4 ปีที่แล้ว

    Super channel is very useful
    Vidos 👍👍👍👍

  • @jaysansiva3972
    @jaysansiva3972 4 ปีที่แล้ว

    இயற்கை விவசாத்தைப் போற்றிட நீங்கள் எடுத்த புதியமுயற்சி வெற்றி! வெற்றி!!
    சகலகலா டி.வி க்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.

  • @viswanathan8669
    @viswanathan8669 4 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு நன்றி சகோதரரே

  • @bharathchakravarthi8830
    @bharathchakravarthi8830 4 ปีที่แล้ว +5

    நான் இயற்கை விவசாயம் செய்து வருகிறேன்.. உங்கள் பதிவிற்கு நன்றிகௗ்..

  • @Flashback0371
    @Flashback0371 4 ปีที่แล้ว +3

    My favourite channel

  • @msanthosh5869
    @msanthosh5869 4 ปีที่แล้ว +5

    bassu நீங்க oru social activists nu ungaluke தெரியல....I appreciate u bassu

  • @akumaraniway
    @akumaraniway 4 ปีที่แล้ว +1

    Start pannitinga pola...Native placela..really nice, innum romba ethirpakkuram ungal kitta, awaiting for more videos...deepam spl from Arunai City.

  • @msenthilkumar3316
    @msenthilkumar3316 4 ปีที่แล้ว +3

    அருமை.❤

  • @abbasa1278
    @abbasa1278 4 ปีที่แล้ว +1

    Vera level Anna 👍

  • @selvababu3820
    @selvababu3820 3 ปีที่แล้ว

    விவசாயத்தைப் பற்றி இன்னும் அனேக வீடியோ போடுங்கள். நன்றி

  • @jaffardev1981
    @jaffardev1981 3 ปีที่แล้ว

    Worth to watch it...

  • @chandruasp
    @chandruasp 4 ปีที่แล้ว

    வாழ்க்கை அனுபவித்து வளமுடன் வாழ presense of mind என்ற பக்குவத்தை அடைய வேண்டும் குழந்தையாக பிறக்கும் பொழுது அந்த மன நிலையில் தான் உள்ளோம் எப்போது குழந்தை கட்டாயப்படுத்தி கல்விசாலை அனுப்புகிறோம் அப்போது அதனுடைய நிகழ்கால வாழ்வை இழக்கிறது நடந்து முடிந்தவற்றை நடக்கப் போவதை நினைத்து மனம் எப்போதும் நினைத்துக் கொண்டிருக்கிறது ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் ஒரு மணி நேரமாவது கண்முன் காணும் விஷயத்தை மட்டும் ரசித்து வாழும் பழக்கத்தை மேற்கொண்டாலே போதும் உடல் ஆரோக்கியத்தை மட்டும் காணும் ஏனென்றால் மனம் அப்போது ஆரோக்கியமாக இருக்கும் மனம் ஆரோக்கியமாக இருக்கும் பட்சத்தில் மட்டுமே உடல் தனது கழிவுகளை வெளியேற்றும்

  • @shanthik3833
    @shanthik3833 3 ปีที่แล้ว

    Super 👌👌👌👌🙏🙏🙏🙏

  • @kuttymani364
    @kuttymani364 4 ปีที่แล้ว

    அருமையான பதிவு...

  • @deepakmanishvar
    @deepakmanishvar 3 ปีที่แล้ว

    Super bro really nice.

  • @prakashbsc87
    @prakashbsc87 4 ปีที่แล้ว +2

    👍நன்றி👌

  • @somasundarama5647
    @somasundarama5647 4 ปีที่แล้ว

    அருமையான பதிவு

  • @sivasatheesh8375
    @sivasatheesh8375 4 ปีที่แล้ว

    You are doing great job sir...Thamiz Nadu proud of you...

  • @naveensettu1943
    @naveensettu1943 4 ปีที่แล้ว +2

    U nailed it sir

  • @perumalkumar9647
    @perumalkumar9647 3 ปีที่แล้ว

    Great sir.....super....💚

  • @ThamizhaThamizhakamali
    @ThamizhaThamizhakamali 4 ปีที่แล้ว +1

    Super😊😊

  • @prasanthm1780
    @prasanthm1780 4 ปีที่แล้ว +1

    அண்ணா தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள் அருமை

  • @shanthoshkumar2443
    @shanthoshkumar2443 4 ปีที่แล้ว +5

    Voice modulation is like teasing them.. Give them respect...

    • @jaganr7362
      @jaganr7362 4 ปีที่แล้ว

      Correct, give them due respect

  • @KarthiRukmangadan
    @KarthiRukmangadan 4 ปีที่แล้ว

    Sir & Sister, All the best. Video with message & comedy.

  • @velmurugansmt7630
    @velmurugansmt7630 4 ปีที่แล้ว

    Super sir...idhu madhiri innum neraya videos vivasayam pathi podunga neenga podra videos ellarum paththu purinjikira madhiri iruku ..thank you

    • @SakalakalaTv
      @SakalakalaTv  4 ปีที่แล้ว +2

      நிச்சயம் நண்பரே

    • @velmurugansmt7630
      @velmurugansmt7630 4 ปีที่แล้ว

      @@SakalakalaTv I am waiting

  • @jeyarajahvictor3868
    @jeyarajahvictor3868 3 ปีที่แล้ว

    இயற்கை விவசாய உணவுதான் நல்லது

  • @shakeyoutube3256
    @shakeyoutube3256 4 ปีที่แล้ว

    Romba thanks inda video pathathaku

  • @electric.escape
    @electric.escape 4 ปีที่แล้ว

    Anna unga video la vara advertisement kooda naan skip panurathu ella, aparam epadina naan unga video va skip panuven 😀😎

  • @r.velmuruganr.v6006
    @r.velmuruganr.v6006 4 ปีที่แล้ว

    Super sir we will fallow dear sir best wishes velmurugan Vellore

  • @webraja2008
    @webraja2008 3 ปีที่แล้ว

    Super Sir

  • @mohanrajtamizhselvi
    @mohanrajtamizhselvi 4 ปีที่แล้ว +1

    itha na ethir pakkala oru nalla pathivu.....

  • @Thangavel175
    @Thangavel175 4 ปีที่แล้ว

    Eppothu manitha samuthayathirku thevaiyana pathivu nanrigal

  • @thulasidas4267
    @thulasidas4267 4 ปีที่แล้ว +1

    Intha marri vivasikitta kitta poithu niraya pesunga unmaya nalla irundhuchu nalla enjoy panni sirichen enakum romba aasa naa palaya parambariyathuku poganum nu but athukana vali illama pochu thanni illama ponathu than kastama pochu .nalla thanni irundha kandipaa vivasayam than pannuven athuvum eyarkaiaya pannven kandipaaa

  • @naagaa7403
    @naagaa7403 4 ปีที่แล้ว

    அருமை அருமை அருமை

  • @HemanthKumar-is1es
    @HemanthKumar-is1es 4 ปีที่แล้ว +1

    Different video but important one

  • @smarttamiltech363
    @smarttamiltech363 3 ปีที่แล้ว

    Gounder❤️

  • @vijayabalanprinters1062
    @vijayabalanprinters1062 4 ปีที่แล้ว

    supper anna

  • @msanthosh5869
    @msanthosh5869 4 ปีที่แล้ว

    bassu unga videos ellam sooper bassu

  • @senthilkumarmj8876
    @senthilkumarmj8876 4 ปีที่แล้ว +1

    Super 👍🙏👍❤️🔥🎉

  • @jdinesh6016
    @jdinesh6016 4 ปีที่แล้ว

    Azagash an ayyavuku nantrii🙏

  • @manoarumugamarumugam9761
    @manoarumugamarumugam9761 4 ปีที่แล้ว +1

    I like always agriculture.

  • @parvathimani7297
    @parvathimani7297 4 ปีที่แล้ว

    He is saying is true proud of this framers👍👍👍

  • @perumalv6514
    @perumalv6514 4 ปีที่แล้ว +2

    Spr bro thank you 👌

  • @harikrishnan4755
    @harikrishnan4755 4 ปีที่แล้ว

    அருமை நன்நி நன்றி நன்றி

  • @masskotechtamilzha421
    @masskotechtamilzha421 4 ปีที่แล้ว +1

    அருமை நண்பா

  • @dhanasekargopal
    @dhanasekargopal 4 ปีที่แล้ว +1

    Arumai

  • @tn02villan
    @tn02villan 4 ปีที่แล้ว +1

    தல சூப்பர் தல..!!❤️❤️ ஹாட்ஸ் ஆஃப்..!!

  • @IndiaThamizhmagan
    @IndiaThamizhmagan 4 ปีที่แล้ว +13

    தல சென்னை போகும் போது எங்கள் ஊர் வழியாக செல்லுங்கள். எங்கள் ஊர் வீரம் விளைந்த இராணுவம் நிறைந்த மண். எங்கள் ஊர் இராணுவப்பேட்டை

    • @prasanthVBP
      @prasanthVBP 4 ปีที่แล้ว +1

      Kannamangalam ah bro

    • @IndiaThamizhmagan
      @IndiaThamizhmagan 4 ปีที่แล้ว +1

      @@prasanthVBP இல்லை கண்ணமங்கலத்தில் இருந்து 4கிமி தொலைவில் ஆற்காடு செல்லும் சாலையில் கம்மவான் பேட்டை என்னும் இராணுவப்பேட்டை

    • @prasanthVBP
      @prasanthVBP 4 ปีที่แล้ว +1

      Ok bro

  • @balamari
    @balamari 4 ปีที่แล้ว

    அருமை ......

  • @maara..4908
    @maara..4908 4 ปีที่แล้ว

    Anna unga content la vera level from Madurai vaasi👍👍

  • @krishnakumaraero
    @krishnakumaraero 4 ปีที่แล้ว +1

    Nice to see you from my athimoor village, but there is a lot to cover more like traditional and natural thing's.. mainly you can cover jawadhu&parvatha hills from there..

  • @parthipanp6988
    @parthipanp6988 4 ปีที่แล้ว +1

    Super

  • @focusvictory9862
    @focusvictory9862 4 ปีที่แล้ว

    very nice content bro

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC 4 ปีที่แล้ว

    அருமை

  • @rashtube3694
    @rashtube3694 4 ปีที่แล้ว

    Suparuuuu👍

  • @roshiniroshini8119
    @roshiniroshini8119 4 ปีที่แล้ว

    Proud of u bro

  • @dhanamedia947
    @dhanamedia947 4 ปีที่แล้ว

    Sir chenal yeppadie open pannanum solluga sir

  • @Veera.muthuganesh
    @Veera.muthuganesh 4 ปีที่แล้ว

    Puthiya muyarchi sir super sir

  • @kuppunagendrank2964
    @kuppunagendrank2964 4 ปีที่แล้ว +2

    ஏன் நீங்கள் விவசாயம் மற்றும் அது சார்ந்த தொழில்களை ஒரு documentry film ஆக எடுக்கக்கூடாது?

  • @naveenvasan.sxl-a351
    @naveenvasan.sxl-a351 4 ปีที่แล้ว +4

    1commend

  • @kingram9368
    @kingram9368 4 ปีที่แล้ว

    Every street maximum all houses have borewell then how water is saved and water level increases. This shows government inefficiency on water management system

  • @nalam3698
    @nalam3698 4 ปีที่แล้ว

    Suppre sir

  • @tamilallupdates6338
    @tamilallupdates6338 4 ปีที่แล้ว +2

    Thalaivaa❤️💯

  • @robin-ir2jt
    @robin-ir2jt 4 ปีที่แล้ว

    Super bro

  • @tamil6285
    @tamil6285 4 ปีที่แล้ว

    👌👌👌

  • @jalilirfan
    @jalilirfan 3 ปีที่แล้ว

    அருமையான காலம் எல்லாம் போய்டுச்சு , மறந்தாசு

  • @blockbgmeditz3699
    @blockbgmeditz3699 4 ปีที่แล้ว +1

    Love the farmers to the future

  • @electricmani7784
    @electricmani7784 4 ปีที่แล้ว

    I like it

  • @vikijambai
    @vikijambai 4 ปีที่แล้ว

    Nalla video

  • @RajkumarRajkumar-yp5gv
    @RajkumarRajkumar-yp5gv 4 ปีที่แล้ว

    Thanks

  • @siddhamuniherbalspolurtiru9614
    @siddhamuniherbalspolurtiru9614 4 ปีที่แล้ว +1

    This area is below jamunamaruttur village name athimoor

  • @gokulk2670
    @gokulk2670 4 ปีที่แล้ว +3

    Fan of "na super ha irukan ga

  • @chandrasekarchidambaranath6592
    @chandrasekarchidambaranath6592 4 ปีที่แล้ว

    Super, which place it is ?

  • @gunaal8370
    @gunaal8370 4 ปีที่แล้ว

    Congratulations

  • @jagan5753
    @jagan5753 4 ปีที่แล้ว

    Talk about SOLAR COOKER Sir

  • @PK-lj7ik
    @PK-lj7ik 4 ปีที่แล้ว

    Endha oor sir edu

  • @sakthivelm9618
    @sakthivelm9618 4 ปีที่แล้ว

    வாழ்க வளர்க

  • @Flashback0371
    @Flashback0371 4 ปีที่แล้ว +5

    Iam 2 comments

  • @barkavib7381
    @barkavib7381 4 ปีที่แล้ว

    உண்மை பெண் குழந்தை தான் நமது நம்பிக்கை
    But என்ன பாவம் செய்தேன் என்று தெரியாது எங்க குடும்பம் தில் 7தல முறை யாக ஆண் பிள்ளை கள் தான்

  • @n.saravaningege1255
    @n.saravaningege1255 4 ปีที่แล้ว

    What tools to buy for home Electrical work

  • @kingram9368
    @kingram9368 4 ปีที่แล้ว +2

    Sir dont emittate opponent speech slang or style. It feels making them irrespective . Be polite and talk your own way

  • @rajesh6854
    @rajesh6854 4 ปีที่แล้ว

    திருவண்ணமலை அதிகம் அரிசி தான் பிரதான உணவு. அரிசி நல்லது தான் அனைத்தும் செறிய அளவில் எடுத்து கொள்ள வேண்டும்

  • @rajdwahraknath5615
    @rajdwahraknath5615 4 ปีที่แล้ว

    Cute paati...

  • @arusubash5559
    @arusubash5559 4 ปีที่แล้ว

    நாட்டு மாடுகள் வளர்த்தால் நன்றாக இருக்கும்

  • @balajigovindsamy9987
    @balajigovindsamy9987 4 ปีที่แล้ว +1

    Vantro High Pressure Washer model x5, sir can u review it, I saw it in one off the channel but it is in hindi

  • @aruljothiramu3173
    @aruljothiramu3173 4 ปีที่แล้ว +2

    திருவண்ணாமலை மாவட்டம் தானே?