🌴 நீரா பானம் | Coconut Neera | அனைத்திலும் புதுமை அசத்தும் விவசாயம் 🌾| Pudhumai Sei

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024

ความคิดเห็น • 446

  • @VloggerBoi300
    @VloggerBoi300 3 ปีที่แล้ว +20

    Really a fullfilled, Informative & Must needed Video 👍💐🙌

    • @PudhumaiSei
      @PudhumaiSei  3 ปีที่แล้ว +3

      Wow.. thankyou so much Anna. Really excited to get your comment in our channel. I am a big fan of your content 👍

  • @rajamanikrishnamoorthy1484
    @rajamanikrishnamoorthy1484 3 ปีที่แล้ว +40

    உண்மையிலேயே ஒரு பயனுள்ள பதிவு.
    "புதுமை செய்" என்ற பெயருக்கு தகுந்தாற்போல் கொடுத்துக் கொண்டே இருக்கிறீர்கள் சகோதரி.
    Thank you

  • @SulosKitchen
    @SulosKitchen 3 ปีที่แล้ว +4

    நீங்கள் சொல்வதை ரசித்து கேட்பதே தனி சுவை தான். இயற்கை முறையில் உருவாகும் பானம் நீரா ரொம்ப புதுசு. 👌👌👌👍👍👍Super Sis.

  • @SasiKumar-rr8gw
    @SasiKumar-rr8gw 3 ปีที่แล้ว +26

    அருமை அருமை இயற்கை முறையில் உருவாகும் பானம் மற்றும் உணவை ஆதரிப்போம் வாழ்த்துக்கள்...

  • @Danielgraik999
    @Danielgraik999 3 ปีที่แล้ว +24

    இன்றும் விவசாயத்தை ஒரு தவமாக செய்பவர்களை தெய்வமாக மதிக்க வேண்டும் . மாதா பிதா குரு விவசாயி என்று நம் சந்ததிகளுக்கு சொல்லி தர வேண்டும்

  • @varadharajans2271
    @varadharajans2271 3 ปีที่แล้ว +4

    தங்களது படைப்புகள் அனைத்துமே பார்க்க பார்க்க மறுபடியும் பார்க்கத் தோன்றுகிறது.... நல்வாழ்த்துகளும் நல்வணக்கங்களும் பல சகோதரி இன்னும் நிறைய விடயங்ளை வித்தியாசமான விடயங்ளை பார்க்க ஆவலாக உள்ளோம் 🌹🥀🌺

  • @gymmotivation2104
    @gymmotivation2104 3 ปีที่แล้ว

    இயற்கையின் குளிர்ச்சியூட்டும் பதிவு 🌴🌴🌴

  • @kaniappan8229
    @kaniappan8229 3 ปีที่แล้ว +1

    மிகவும் அருமை தோழியே..இயற்கையை கண்முண்ணே கொண்டு வந்த அழகான தோழிக்கு நன்றி..உண்மையில் நீங்கள் பதுமை செய்... தான் .. உங்களை பார்க்க மிகவும் ஆவலாக உள்ளேன் தோழியே..💐💐💐

  • @Ammachitrendinglifestyle
    @Ammachitrendinglifestyle 3 ปีที่แล้ว +1

    Super ah na news ....ethu neraiya peruku theriyathu....niga sonnathuku romba thanks....Amma veedu erode than

  • @kainthailainan
    @kainthailainan 3 ปีที่แล้ว +1

    பெயருக்கு ஏற்றார் போல் பயனுள்ள புதிய நோக்கில் கண்ணோட்டம் செலுத்தி கண்டறியும் முயற்சி. அதில் மகத்தான வெற்றி பெறுகிறீர்கள்.விவசாயத்தில் இப்படி நவீன பண்ணையத்தினை காண்பது அபூர்வம்.இதனை வெளிக்கொணர்ந்த முயற்சி பல பண்ணயாளர்களின் கண்களை திறக்கும். திருவினையாக்கம் விளைவிக்கும். முயற்சி வெல்க!

  • @jayakanthsiva8463
    @jayakanthsiva8463 3 ปีที่แล้ว +7

    மண்ணும் அறிவியலும் சங்கமித்த அற்புதமான படைப்பு.. 🌴

  • @GGgoldspear
    @GGgoldspear 3 ปีที่แล้ว +11

    Agriculture is often said to be our backbone..meaning, its so essential. We know a lot of students study Agriculture yet we see many graduates brooding without work..without realising that there is lot of potential if they can find interesting projects as well as find ways to cultivate useful food resources, for both local and export demands...(for e.g 2L of "wood cheku" sesame oil (Nallaennai), from Tamil Nadu, is priced at more than 1,000 Rupees in Singapore/Malaysia and Naatu Sarkarai (Dark unrefined sugar) is about Rs 380 per kilo).Free Range Poultry farming. Just like traditional foods command higher prices..as the birds are not stressed...Even "Aquaculture"..breeding fish/prawns in large tanks..or ponds.
    I am amazed at the "Pathani" collection..which i probably had drank once, many years ago when I lived a few years in a village as a child. The health potential of such traditional sources have been lost in many parts of Tamil Nadu..i appreciate you covering this. Best wishes and hopefully younger upcoming entrepreneurs take note and explore possibilities in re-exploring older traditions and supplying better quality and quantity to the public in general. Sometimes its also sad to see excess produce destroyed or used as animal feed as no collective effort and investment is put in building freezers etc to keep produce longer...or even convert produce to other means..e.g when excess Tomatoes are produced they can be dried and sold in overseas markets/ or made in sauces..or excess harvest of rice is made into noodles for longer storage and better priced to yield more profits to farmers...also with collective mills, small business factories etc. Look at Vietnam, Thailand and Cambodia taking more share of processed food segments...Always remember Japan came up in innovation not entirely by newer ideas..but making existing ideas better..for e.g there was the cassette player and they "invented" the walkman..which is essentially a smaller cassette player etc...Think...The MOST important factor is you have to "DIFFERENTIATE" your product!!!..AND "VALUE ADD", because if your product is no different its not going to be a success...even the traditional agri product can be made with a value added product...emphasising the health effectiveness etc...prosper with better cooperative/collective efforts.

  • @DakshinaMurthyA
    @DakshinaMurthyA 3 ปีที่แล้ว

    Very nice. Satisfying to watch.

  • @djriders3
    @djriders3 3 ปีที่แล้ว +6

    உங்க ஒவ்வொரு விடியோ நீங்க பேசும் முறை ரொம்ப பிடிக்கும்

  • @sudharavichandran852
    @sudharavichandran852 3 ปีที่แล้ว +5

    அருமை அருமை 👌👌👌👌👌 இயற்கை எழில் கொஞ்சும் பதிவு

  • @thoughtsofsaravanan2328
    @thoughtsofsaravanan2328 3 ปีที่แล้ว +9

    வாழ்த்துகள் சாகோதரி வாய்ப்பு அமையும் போதெல்லாம் இதுபோன்ற விவசாய சமுதாயத்தை தூக்கி நிறுத்தும் காணொளிகளை வழங்குங்கள் பெயருக்கு ஏற்றார் போல் தொடர்ந்து புதுமைசெய்ய வாழ்த்துகிறேன்

  • @peerullahhussainy7610
    @peerullahhussainy7610 3 ปีที่แล้ว

    Coconut neera health drink super keep up the good work.. Natural drink good for young generations.

  • @malikbasha3638
    @malikbasha3638 3 ปีที่แล้ว +1

    Hard work 100%pure very good congratulations வாழ்த்துக்கள்

  • @sivaramangopalaraman
    @sivaramangopalaraman 3 ปีที่แล้ว +1

    பயனுள்ள அருமையான தகவல்.மிக்க நன்றி.மாலை வணக்கம்

  • @robbinghook3571
    @robbinghook3571 3 ปีที่แล้ว

    மிகவும் பெருமையான முயசி.

  • @baskarannavaneethan8643
    @baskarannavaneethan8643 3 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் வாழ்க விவசாயம் & விவசாயிகள் பாதுகாப்போம் பசுமை நன்றி 🙏

  • @dailynewfuns
    @dailynewfuns 3 ปีที่แล้ว +4

    Evlo porumaiya explain panringa sis.nalla eruku😍😍👍👍👌👌👌

  • @venkatarangantnc
    @venkatarangantnc 3 ปีที่แล้ว

    பாராட்டுக்கள். நல்ல முயற்சி. பதிவு செய்து கொண்டு வந்ததற்கு நன்றி.

  • @noname-fg5bk
    @noname-fg5bk 3 ปีที่แล้ว

    Thanks mam for sharing this video and helping me for my work today

  • @IndianFoodParadiseKannada
    @IndianFoodParadiseKannada 3 ปีที่แล้ว

    Very informative video

  • @mannysubramanian8393
    @mannysubramanian8393 3 ปีที่แล้ว

    You are in the US and also interested in indian agriculture. Good information, thanks. If Indians settled in USA obtain OCI, I think they cannot own agricultural land or farm house.

  • @lakshminarashiman8035
    @lakshminarashiman8035 3 ปีที่แล้ว +1

    Nalla vishayam nalu perukku payanullathaga amaiyum.pakirnthamaikku nanri sagothori.valthukkal

  • @mohaideenky9611
    @mohaideenky9611 3 ปีที่แล้ว

    Arumayana pathivu +speech

  • @kscvidhyalayaa9748
    @kscvidhyalayaa9748 3 ปีที่แล้ว +2

    மிகச்சிறந்த பதிவு வாழ்த்துகள் முயற்சி தொடரட்டும்

  • @shobanarajesh2688
    @shobanarajesh2688 3 ปีที่แล้ว

    Superb bhoomi padathula vara madiri iruku padathula matum than irukum neenaichen superb video

  • @vikramjayanth2289
    @vikramjayanth2289 3 ปีที่แล้ว +1

    Very useful information, good promotion of your simple village manufacturing techniques and how they evolve with modern technology

  • @infanciaagnel5251
    @infanciaagnel5251 3 ปีที่แล้ว

    Very useful video.... Manufacturing place...

  • @sakthivelsakthi7671
    @sakthivelsakthi7671 3 ปีที่แล้ว

    Lot of useful information.it will help to research purpose also.

  • @enveetusamayal394
    @enveetusamayal394 3 ปีที่แล้ว

    இதெல்லாம் பார்க்கவே வியப்பா இருக்கு நம்மள சுத்தி எவளோ விஷயங்கள் இருக்கு தெரிந்து கொள்ள
    கற்றதுவும் தெரிந்ததும் கையளவு தான் எப்போதும் 🤔😊informative thank you for sharing நம்ம ஊர்ல டெக்னாலஜி சரியா தெரிஞ்சி அருமையா விவசாயம், மற்றும் அது சார்ந்த தொழில் செய்றவங்க நிறைய பேர் இருக்காங்கன்னு தெரியுது

  • @RAJESHS-df8io
    @RAJESHS-df8io 3 ปีที่แล้ว +1

    Great👍👏 all farmers 💐doing wonderful ✨ . And natural resources to reach the all people. Great 🚜🐄🌾 farmers.

  • @nellaikattathurai6995
    @nellaikattathurai6995 3 ปีที่แล้ว +1

    அருமை சகோதரி ....வாகை மரசெக்கு என்ன விலை ? இந்த நீராவை மற்ற இடங்களிலும் கிடைக்க ஆவண செய்யவேண்டும் ..நேர்தியான வீடியோ பதிவு

    • @PudhumaiSei
      @PudhumaiSei  3 ปีที่แล้ว

      Description la avangaloda contact details irukunga

  • @janakiramj2424
    @janakiramj2424 3 ปีที่แล้ว +1

    Keep exploring new things and sharing them to us. Great work 👌👌👌👌

  • @rajukodimyala705
    @rajukodimyala705 3 ปีที่แล้ว

    Thanks you... good information 🙏

  • @ramanivenkata3245
    @ramanivenkata3245 3 ปีที่แล้ว

    Fantastic . Well done

  • @sivakumarka2289
    @sivakumarka2289 3 ปีที่แล้ว

    Realized we are wasting our existing resources. So much thankful to you madam.

  • @antonyraj483
    @antonyraj483 3 ปีที่แล้ว +2

    One of the best video. Please keep continue to upload this kind of videos. Thank you

  • @manoharanvenkatesh9858
    @manoharanvenkatesh9858 3 ปีที่แล้ว +2

    Excellent sister, Thank you.

  • @tamilisai2923
    @tamilisai2923 3 ปีที่แล้ว +1

    அக்கா அழகு..சிரிப்பு ... சீமான் சொல்லும் நிலமும் வளமும் சார்ந்த தொழிற்சாலை..வாழ்த்துக்கள்

  • @ஏர்வேந்தர்தண்டபாணி

    வாழ்த்துக்கள் வணக்கம் வாழ்க வழமுடன் பல்லாண்டு வாழ்க விவசாயிகள் அணி கோவை வடக்கு

  • @ezhilezhilan6766
    @ezhilezhilan6766 3 ปีที่แล้ว

    அருமை சகோதரி...Video அருமை.உங்கள் ஏரியா மிகவும் அழகாக உள்ளது....வாழ்த்துகள்

  • @kannannatesan4397
    @kannannatesan4397 3 ปีที่แล้ว +1

    பொம்மினிமாஸ் பழத்தை தோல் உரித்து பாத்திரத்தில் உதிர்த்து போட்டு உப்பு மிளகாய் தூள் சேர்த்து நன்கு கலக்கி சாப்பிட்டு பாருங்க,, செம்மையா இருக்கும் 🌹😋😋😋😋

  • @venugopalm5510
    @venugopalm5510 3 ปีที่แล้ว

    No words to say... Fullfilled and fantastic information akka....

  • @PJMKumar
    @PJMKumar 3 ปีที่แล้ว

    In future agriculture is major industry.

  • @bagyamprahnavi9605
    @bagyamprahnavi9605 3 ปีที่แล้ว

    அறிவியலுடன் இணைந்த சூப்பர் விவசாயம்.வானம்பாரர்த்த பூமியில் மண்வெட்டியோடு கஞ்சிக்கலையத்துடன் அலைந்து திரியாமல் நவநாகரித்துடன் பணம் சம்பாதிக்கும் டெக்னிக்கை பார்த்து வியந்தேன். சூப்பர்பதிவு

  • @ஜோதிடமாலை
    @ஜோதிடமாலை 3 ปีที่แล้ว

    அருமை...சிறப்பு....வாழ்த்துக்கள்.

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC 3 ปีที่แล้ว

    மிகவும் அருமையாக இருந்தது
    நன்றி

  • @muruganandamk4485
    @muruganandamk4485 3 ปีที่แล้ว +1

    இயற்கை பானம் அருமை

  • @daksh_mom
    @daksh_mom 3 ปีที่แล้ว +2

    First time seeing your channel .. romba nalla iruku ..badly missing my village i am also in bothell Washington now.

  • @varshinim1519
    @varshinim1519 3 ปีที่แล้ว +1

    Nice informative video and I learnt many things thank u for giving a wonderful information sis

  • @rajeshnarayananjagadeesan7223
    @rajeshnarayananjagadeesan7223 3 ปีที่แล้ว +4

    Very Nice Unique update on integrated farming teqniq 🙏

  • @rajramalingam8836
    @rajramalingam8836 3 ปีที่แล้ว

    அருமையாக இருக்கும் போல பார்த்ததும் குடிக்கணும் போல இருக்கு

  • @muthukumare
    @muthukumare 3 ปีที่แล้ว +1

    Excellent documentation. Keep up your good work. Initially I thought its all about you. But these days I like your videos because you are sharing useful information about farming.

  • @happy-cv9kx
    @happy-cv9kx 3 ปีที่แล้ว

    Nalla iruinchu thangachu .... Annan from Michigan

  • @sibuvasanth
    @sibuvasanth 3 ปีที่แล้ว

    Very useful information

  • @nalinikamal6525
    @nalinikamal6525 3 ปีที่แล้ว

    அருமையான திறமை.

  • @chandrasekaransammaiyan7987
    @chandrasekaransammaiyan7987 3 ปีที่แล้ว +3

    சூரிய கூடார உலர்த்தி மற்றும் மரச் செக்கு நிறுவ உதவிய வேளாண்மைப் பொறியியல் துறையைப் பற்றி சில வார்த்தைகள் பதிவு செய்திருக்கலாம்.நன்றி.வாழ்த்துக்கள்.

    • @PudhumaiSei
      @PudhumaiSei  3 ปีที่แล้ว +1

      Varum kaanoligalil pathu seithuvidalam anna

  • @prsr8564
    @prsr8564 3 ปีที่แล้ว +1

    Very informative video. Love the coconut 🌴 tree farm 💕🤗

  • @harmanss6077
    @harmanss6077 3 ปีที่แล้ว

    Very nice latest updates about agriculture .Now are not you living in the U.S ? have you come back to India ?

  • @smsfsyd
    @smsfsyd 3 ปีที่แล้ว +1

    Nice work. I miss India and Nunngu!

  • @Hercules159
    @Hercules159 3 ปีที่แล้ว +3

    I like this bumblimos fruit, when I go to my native my anni will take and keep it for me. I love it a lot.

  • @rajasekhar4768
    @rajasekhar4768 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு..வாழ்த்துக்கள் சகோதரி

  • @dailynewfuns
    @dailynewfuns 3 ปีที่แล้ว +2

    First time epdi oru vdo pakuren.new information thank u sis🙏🙏🙏

  • @balakrishnanpitchandi4922
    @balakrishnanpitchandi4922 3 ปีที่แล้ว +2

    Beautiful nature landscape covi

  • @vittalrao1708
    @vittalrao1708 3 ปีที่แล้ว

    Great pudumai

  • @mohammedgousegouse5654
    @mohammedgousegouse5654 3 ปีที่แล้ว

    நல்ல முயற்சி பாராட்டுக்கள் சகோ..

  • @govind9329
    @govind9329 3 ปีที่แล้ว

    மிக்க மகிழ்ச்சி Sister. வாழ்த்துக்கள்

  • @prabuggp1825
    @prabuggp1825 3 ปีที่แล้ว

    Congratulations superb

  • @nsivakumar3224
    @nsivakumar3224 3 ปีที่แล้ว +2

    நன்றிங்க...அருமையான பதிவு...

  • @ananyaananya2633
    @ananyaananya2633 3 ปีที่แล้ว +5

    Thank you for this video

  • @varatharajana18
    @varatharajana18 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு மிக்க நன்றி 🙏🌾🌾🌾

  • @sudhamadhuri692
    @sudhamadhuri692 2 ปีที่แล้ว

    Nice information madam

  • @ramkp8763
    @ramkp8763 3 ปีที่แล้ว +1

    Sister, This is amazing.
    Now , this is the right time to start creating documentary.
    And also you can provide the contacts of the these experienced people, so that somebody can benefit from those contacts.

    • @PudhumaiSei
      @PudhumaiSei  3 ปีที่แล้ว +1

      Contact details in description 🙂

  • @shortcinema94
    @shortcinema94 3 ปีที่แล้ว

    அருமை சகோதரி

  • @mr_yogeshpm5009
    @mr_yogeshpm5009 3 ปีที่แล้ว +3

    Super akka

  • @irshadahamed0073
    @irshadahamed0073 3 ปีที่แล้ว

    useful video...good show

  • @tamilanchml850
    @tamilanchml850 3 ปีที่แล้ว +1

    Sis, namma kongu slang'la sollanumna theluvu pakka medicine... Odambuku romba nallathu kettu pogama iruka heat pannium kudikalam... But neera cooling irukra varaikum thaangum ithuvum nallathu tha but cooling silarauku othukathu cold farm agidum... Ipa kuda enga Mama thottathula theluvu irakitu tha irukanga... Nijamave romba useful'ana video sis... Tk u sis...

  • @PraveenKumar-lq3tv
    @PraveenKumar-lq3tv 3 ปีที่แล้ว +1

    தென்னை கள்ளு அருமை அக்கா

    • @PudhumaiSei
      @PudhumaiSei  3 ปีที่แล้ว

      Ithu kallu ilanga brother

  • @pkkirush2342
    @pkkirush2342 3 ปีที่แล้ว

    Nice one friends

  • @narayananve948
    @narayananve948 3 ปีที่แล้ว

    Super . Use full information.

  • @sathishsatz
    @sathishsatz 3 ปีที่แล้ว

    Keep it up your work sis... continue to explore new things like this...

  • @annalpower3697
    @annalpower3697 3 ปีที่แล้ว

    சிறப்பு

  • @samadshaikh36
    @samadshaikh36 3 ปีที่แล้ว +1

    Vazthukkal sagothari arumaiyanapathivu vazthukkal 👌👌👌 abdulsamath from Dubai

  • @swaroop1455
    @swaroop1455 3 ปีที่แล้ว

    Super mam n u r always hav a smiling face😊👍 good information mam

  • @elangovant6188
    @elangovant6188 3 ปีที่แล้ว +1

    புதுமை விவசாயம் செய்...நல்லது.

  • @dr.jayaramanph.d1185
    @dr.jayaramanph.d1185 3 ปีที่แล้ว +1

    Coconut neera and other information gives and shows the local vernacular production using new methods of agriculture .

  • @NandhaKumar-wr9gb
    @NandhaKumar-wr9gb 3 ปีที่แล้ว +3

    Akka sema use full. Ipadi niraiya agriculture base seinga akka. But neenga 2 month la USA poratha comment pannirunthinga we are going to miss you akka. Love u akka
    🌹🌹Kanmani Raguvaran🌹🌹

    • @PudhumaiSei
      @PudhumaiSei  3 ปีที่แล้ว +1

      US layum intha mathri videos podalam😃

  • @user-cf5su4te9s
    @user-cf5su4te9s 3 ปีที่แล้ว +2

    nice sister. ithumari i want to set up a farm like this :( idam wangurathey peria kastam ah iruku. we sold all our lands due to economy problem. now buying good fertile land is becoming dream.

  • @Whoami20187
    @Whoami20187 3 ปีที่แล้ว

    Excellent. Importantly the farm is maintained so clean. Is it made clean for video? Even if it is made clean for video which I assume it’s not, is still a great effort and deserves applause. Good job. Good content.

    • @PudhumaiSei
      @PudhumaiSei  3 ปีที่แล้ว

      No the video was taken naturally

  • @anistermahesh7376
    @anistermahesh7376 3 ปีที่แล้ว

    Very useful information, Thank you akka, where is this farm?

  • @velkumarkandasamy5325
    @velkumarkandasamy5325 3 ปีที่แล้ว +3

    Superb sister your travel vlogs help us know both US and TN as well.hats off to u

  • @farmstationmalappuramshorts
    @farmstationmalappuramshorts 3 ปีที่แล้ว

    Excellent information

  • @subburajs9253
    @subburajs9253 3 ปีที่แล้ว

    Wow super

  • @exuberantkitchen3724
    @exuberantkitchen3724 3 ปีที่แล้ว

    Very informative....expecting more videos like this....

  • @meyyakutty9372
    @meyyakutty9372 3 ปีที่แล้ว

    இன்குபேட்டர் பத்தி சொல்லுக எங்க வாக்கணும் எப்படி வாங்கணும்

  • @RaviKumar-zb3tf
    @RaviKumar-zb3tf 3 ปีที่แล้ว +2

    Great achievement