எது எப்படியோ இந்த விவசாயின் வியர்வை இதில் விழுந்து அதை தான் நாம் உண்கிறோம் அதுவே நமக்கு நல்ல ஆரோக்கியம் என்று நினைக்கிறேன் மற்றபடி சீ சீ என்று பார்க்கிறவர்கள் கெமிக்கள் கலந்த வெள்ளை சர்க்கரையை நல்லா சாப்பிட்டு உங்களுக்காக இருக்கும் Apollo மருத்துவமனைக்கு போங்கள்
இரசாயனம் இல்லாத இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் எந்த ஒரு சாப்பிடும் உணவு நன்மைகளை தரும். விளக்கமாக பதிவிட்டமைக்கு நன்றி. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
வெள்ளை நிறத்தின் மேல் உள்ள மோகம் மக்களுக்கு இன்னும் போகவில்லை. கருப்பு என்றால் அசிங்கம் ,கேவலம் என்று எண்ணுகிறார்கள். வெள்ளையாக இருக்கும் வெள்ளம் தான் உடலுக்கு நல்லது என்று தப்பாக நினைக்கிறார்கள். எனவே உற்பத்தி செய்பவர்களும் இவர்களின் தேவைகளுக்கு ஏற்றார் போல் தயாரிக்கிறார்கள். இதைவிட உடலுக்குக் கேடு வெள்ளை சக்கரை. அதை விடக் கேடு சுகர் ஃப்ரீ(sugar free). எனவே அனைவரும் ரசாயனம் கலக்காத நாட்டு சக்கரை ,வெல்லம், கருப்பட்டி போன்றவற்றை உபயோகிக்க துவங்குங்கள். இந்த காணொளியையும் முடிந்தவரை பகிருங்கள். காணொளியை எடுத்த அந்த நல்ல உள்ளத்திற்கு மிக்க நன்றி.
மிக்க நன்றி சிறப்பான பதிவு.🙏🙏🙏 இது போன்று எங்கள் கிராமத்தில் 2010 ஆம் ஆண்டிற்கு முன்பு வரை சிறப்பாக ஆங்காங்கே ஆலை ஆடினர் ஆனால் இப்போது வெள்ளை சர்க்கரை மோகத்தால் அவை கைவிடப்பட்டது. மீண்டும் வெள்ளத்தின் மகத்துவத்தை இம் மக்களுக்கு எடுத்துரைத்த சுந்தர் அண்ணாவிற்கு நன்றி.
அருமையான பதிவு இதுபோன்ற பல நல்ல விஷயங்களை வெளியிடும் படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். மற்றும் கலப்பட நாட்டு வெல்லம் தாயரிப்பைப்பற்றி மக்கள் புரிந்து கொள்ளவும் பயன்படுகிறது.கலப்படம் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்கு எனது வாழ்த்துக்கள்.
@@chendurarts th-cam.com/video/a88AKLxjso4/w-d-xo.html மகப்பேறு காலத்திலும் கண்டிப்பாக சாப்பிடலாம். செய்முறையை யூடியூப்பில் பார்த்துக்கொள்ளுங்க. இந்த திரிகடுக பவுடரை பாலில் கலந்து குடிக்கலாம், 100 மி.லி கசாயமாக குடிக்கலாம் தினமும். இதில் அளவுக்கு அதிகமான நோய் எதிர்ப்பு சக்தி இருக்கிறது தங்கச்சி. அனைவருக்கும் இதை தெரிவியுங்கள் .
@@chendurarts தங்கச்சி நீங்க மகப்பேறு என்று சொன்னீங்க, உங்களுக்காகதான் இந்த பதிவு th-cam.com/video/tr1uA0J4lK0/w-d-xo.html.கண்டிப்பாக பாருங்க இந்த நேரத்தில் தாய் எப்படி இருந்தால், பிறக்கும் குழந்தை அதி புத்திசாலியாக பிறக்கும் என்ற தகவல் இதில் உள்ளது. கண்டிப்பாக கடைபிடியுங்கள் தங்கச்சி .
அருமையான பதிவு அண்ணா , பனங்கற்கண்டு மற்றும் பனைவெல்லம் இருக்கும்பொழுது எதற்கு இந்த வெள்ளை மற்றும் நாட்டு சர்க்கரை? நாங்கள் பனை தரும் வெல்லத்திற்கு மாறி ஏழு வருடம் ஆகிறது, அதிக சத்து மற்றும் குறைவான கலோரி
Ithellam pakum bothum Namma follow pannanum thonuthu but practical ya velila vetla sometime sugar sapdru mathiri ayiduthu, ithuleyam ippo la chennai city roadside karuppati vikiranaga nanun vangune rs150 1 kg vetuku vanthu amma sonnanaga ithu kalapadam nu apurotham rate visaracha 300 to 350 1kg soldranga so beware irunga guys super.
அருமைஞான பதிவு அருணை சார், மக்கள் பார்த்து விழிப்படையட்டும், அனைவரும் ஆதரவு தாருங்கள். இதுபோல் தரமான கலப்படம் இல்லாத உணவு பொருட்களை உங்களால் முடிந்த வரை பகிருங்கள். ஆரோக்கியமான தலைமுறையை உருவாக்குவோம்
நான் சிறுவயதில் என் அம்மா விடம் கூறுவேன் சொத்தை கத்திரிக்காய் வாங்கு நாட்டுச் சர்க்கரை வாங்கு கேட்கவே மாட்டார்கள்.நான் திருமணம் ஆன பிறகு சொத்தை கத்திரிக்காய் நாட்டுச்சக்கரை தான் வாங்குகிறேன்
எது எப்படியோ இந்த விவசாயின் வியர்வை இதில் விழுந்து அதை தான் நாம் உண்கிறோம் அதுவே நமக்கு நல்ல ஆரோக்கியம் என்று நினைக்கிறேன் மற்றபடி சீ சீ என்று பார்க்கிறவர்கள் கெமிக்கள் கலந்த வெள்ளை சர்க்கரையை நல்லா சாப்பிட்டு உங்களுக்காக இருக்கும் Apollo மருத்துவமனைக்கு போங்கள்
இரசாயனம் இல்லாத இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் எந்த ஒரு
சாப்பிடும் உணவு நன்மைகளை தரும்.
விளக்கமாக பதிவிட்டமைக்கு
நன்றி. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
அருமை நண்பரே 👍
Super words
வெள்ளை நிறத்தின் மேல் உள்ள மோகம் மக்களுக்கு இன்னும் போகவில்லை. கருப்பு என்றால் அசிங்கம் ,கேவலம் என்று எண்ணுகிறார்கள். வெள்ளையாக இருக்கும் வெள்ளம் தான் உடலுக்கு நல்லது என்று தப்பாக நினைக்கிறார்கள்.
எனவே உற்பத்தி செய்பவர்களும் இவர்களின் தேவைகளுக்கு ஏற்றார் போல் தயாரிக்கிறார்கள். இதைவிட உடலுக்குக் கேடு வெள்ளை சக்கரை. அதை விடக் கேடு சுகர் ஃப்ரீ(sugar free). எனவே அனைவரும் ரசாயனம் கலக்காத நாட்டு சக்கரை ,வெல்லம், கருப்பட்டி போன்றவற்றை உபயோகிக்க துவங்குங்கள். இந்த காணொளியையும் முடிந்தவரை பகிருங்கள். காணொளியை எடுத்த அந்த நல்ல உள்ளத்திற்கு மிக்க நன்றி.
@@ranjits2938 💯 உண்மை
நல்ல தகவல் நகைச்சுவையுடன் நன்றாக தொகுத்து வழங்கிதற்கு மிகவும் நன்றி. ( அதான் அருனை சுந்தர் சார் ஸ்டைல்) வாழ்த்துக்கள் சார் தங்கள் முயற்சிக்கு
உண்மை நண்பா
மிக்க நன்றி சிறப்பான பதிவு.🙏🙏🙏 இது போன்று எங்கள் கிராமத்தில் 2010 ஆம் ஆண்டிற்கு முன்பு வரை சிறப்பாக ஆங்காங்கே ஆலை ஆடினர் ஆனால் இப்போது வெள்ளை சர்க்கரை மோகத்தால் அவை கைவிடப்பட்டது. மீண்டும் வெள்ளத்தின் மகத்துவத்தை இம் மக்களுக்கு எடுத்துரைத்த சுந்தர் அண்ணாவிற்கு நன்றி.
நல்ல ஆரோக்கியமான பதிவு
வாழ்த்துக்கள் ஐயா. அந்த அம்மா வின் ஒவ்வொரு வார்த்தையும் சென்னையில் மற்ற நகரங்களில் வாழும் நமக்கு கன்னத்தில் அறைந்து உண்மையை உணர்த்தியது போல் இருந்தது
அருமையான பதிவு ஐயா.
பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி ஐயா.
அருமையான பதிவு இதுபோன்ற பல நல்ல விஷயங்களை வெளியிடும் படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். மற்றும் கலப்பட நாட்டு வெல்லம் தாயரிப்பைப்பற்றி மக்கள் புரிந்து கொள்ளவும் பயன்படுகிறது.கலப்படம் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்கு எனது வாழ்த்துக்கள்.
நகைச்சுவையுடன் பேட்டி காண்பது அருமையாக இருக்கிறது, நன்றி, வாழ்த்துக்கள்
நாட்டு சர்க்கரை, கருப்பு வெல்லம் ,பனங்கருப்பட்டி இவை அனைத்தையும் இளைய தலைமுறையினர் பயன்படுத்த வேண்டும் இதுவே ஆரோக்கியம்.💐🌹🔥
Already sapda aramichitanga
..
@@chendurarts நாட்டுச் சர்க்கரை மட்டுமே எடுத்துக் கொள்கிறேன் . அதுமட்டுமல்ல திரிகடுகம் (சுக்கு+மிளகு+திப்பிலி) இது இருந்தால் நோயே அண்டாது.
@@RAJESH_V666 ithelam pregnancy la sapdalama anna
@@chendurarts th-cam.com/video/a88AKLxjso4/w-d-xo.html மகப்பேறு காலத்திலும் கண்டிப்பாக சாப்பிடலாம். செய்முறையை யூடியூப்பில் பார்த்துக்கொள்ளுங்க. இந்த திரிகடுக பவுடரை பாலில் கலந்து குடிக்கலாம், 100 மி.லி கசாயமாக குடிக்கலாம் தினமும். இதில் அளவுக்கு அதிகமான நோய் எதிர்ப்பு சக்தி இருக்கிறது தங்கச்சி. அனைவருக்கும் இதை தெரிவியுங்கள் .
@@chendurarts தங்கச்சி நீங்க மகப்பேறு என்று சொன்னீங்க, உங்களுக்காகதான் இந்த பதிவு th-cam.com/video/tr1uA0J4lK0/w-d-xo.html.கண்டிப்பாக பாருங்க இந்த நேரத்தில் தாய் எப்படி இருந்தால், பிறக்கும் குழந்தை அதி புத்திசாலியாக பிறக்கும் என்ற தகவல் இதில் உள்ளது. கண்டிப்பாக கடைபிடியுங்கள் தங்கச்சி .
மிகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பதிவு நன்றி நண்பரே....
பெண்மணியின் வெள்ளந்தியான பேச்சு சர்க்கரையை விட இனிப்பாக இருக்கிறது
சார் மிக.மிக.மிக சிறந்த பதிவு 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Waited for this video for 22 hours, worth my time.. Thanks for uploading brother..
சூப்பர் புரோ...கடவுள் ஆசிர்வாதம் எப்போதும் உங்களுக்கு உண்டு.செருப்படி கொடுத்து மக்களை திருத்தும் உங்கள் சேனல்....அப்ப்படியாவது திருந்துவார்களா
உண்மையிலே இது நல்ல உபயோகமான பதிவு boss.👍
நிறைய நாளாக இருந்த சந்தேகம்(நாட்டு சர்கரை ன என்ன வெல்லம் என்றால் என்ன ) வித்தியாசம் தெளிவானது...நன்றி
அருமையான பதிவு சுந்தர் சார், நல்ல தகவல் தொகுப்பு, நகைச்சுவையான உரையாடல், வாழ்த்துக்கள்.
நல்லதை யார் மதிக்கிரா?
நல்லதை காண்பித்த (சகலகலா)வல்லவனுக்கு நன்றிகள்🙏🤗
Nalla padhivu migavum arumayana padhivu...super video
நல்ல பதிவு🙏🙏🙏
TH-cam வந்ததால இது ஜனங்க பார்க்க முடிது
Arumaiyana padhiu anna edhepol anaithu padhiugalum podaum 👌👌👌🙏🙏🙏
உங்களுக்கு காணொளி மிகவும் அருமை இது போன்ற உணவு சார்ந்த தகவல்களை அதிகமாக போடுங்கள்
அருமையான பதிவு அண்ணா , பனங்கற்கண்டு மற்றும் பனைவெல்லம் இருக்கும்பொழுது எதற்கு இந்த வெள்ளை மற்றும் நாட்டு சர்க்கரை? நாங்கள் பனை தரும் வெல்லத்திற்கு மாறி ஏழு வருடம் ஆகிறது, அதிக சத்து மற்றும் குறைவான கலோரி
Masss தலைவா.. அற்புதமான video. Longtime doubt. Very important video for our people.
Pure innocent heart 🥰 avanga elarumae
one of the best health informative video. I usually have doubt, when i buy the country sugar. Now clarified. thanks!
Ithellam pakum bothum Namma follow pannanum thonuthu but practical ya velila vetla sometime sugar sapdru mathiri ayiduthu, ithuleyam ippo la chennai city roadside karuppati vikiranaga nanun vangune rs150 1 kg vetuku vanthu amma sonnanaga ithu kalapadam nu apurotham rate visaracha 300 to 350 1kg soldranga so beware irunga guys super.
Much appreciated ...good video..and boosting their business too
Very good video.. Good initiative sir.. We long to buy only original but didnt know where to buy.. Thanks gie sharing it
அற்புதமான பதிவு ஐயா
முதல் முறை இப்பொழுதுதான் உங்கள் சேனலை பார்க்கிறேன் இவ்வளவு நாள் மிஸ் பண்ணிட்டேன் வாழ்த்துகள்.
அருமை அருமை சகோதரா இது போல் நிறைய வீடியோ போடுங்க எல்லோரும் கும் தெரிய டும்
All d best to all of u.. Useful information
Very very very very thanks. Long live and stay blessed. Need more video like this.
Superb video sir.. எங்க ஊரு polur . சொன்னது romba happy aa irukku sir Thank you so much..🤩🤩🤩
Hmm iam sathish
@@mass5838 endha ooru
சிறப்பு வாழ்த்துகள்
Super information uncle 💘 😻 💜 💛 💚 🧡
மிக்க நன்றி.. இது போல் நெறைய நல்ல பதிவுகள் போடவும்
Arumaiyana post. Super Arumai Sir
அருமையான பதிவு சுந்தர் அண்ணா 👍
அருமையான பதிவு நன்றி
அருமையான பதிவு வாழ்க சகோதரா
Excellent post. There is a record that applies to everyone.
இதுபோல் நம்மூர் மக்களின் வியாபாரம் சிறக்க உதவிய உங்களுக்கு நன்றி
Enga oor la idhu seiyaranga
Yes
மிக மிக அரிய பதிவு
நகைச்சுவைக்கும் பஞ்சமில்லை
வாழ்க சுந்தர் அண்ணா🙂👍🏽
I love the person who is taking the interview.
நல்ல பதிவு,
வாய்விட்டு சிரித்தேன்.
இயற்கைக்குளியல் சோப்பு கெமிக்கல் கலந்த சோப்பு வீடியோ போடுங்க அண்ணா
எது உண்மையான சோப்பு
சோப்புன்னா chemical தான் குளியல் பொடிதான் best
Sir, thanks for making this video.. Appreciate your efforts
சார் மிக.மிக.மிக சிறந்த பதிவு
என்னப்பா டெஷ்லா கம்பெனி காரன் சிம்பல வச்சிருக்க
Good work. Thank you for teaching us that dark brown jaggery is better for health than golden brown.
நீங்கள் பதிவிடும் எல்லா பதிவும் சூப்பர் சகலகலா வல்லவரே
மிக்க நன்றி ப்ரோ
அருமை உங்கள் பதிவுகளுக்கு கோடானுகோடி நன்றிகள் சகோ வாழ்க வையகம் வளமுடன் நலமுடன் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
I saw your oil mixing after I am very carefully purchased
2:30 super answer
அருமையான தகவல்....வாழ்க....
நல்ல பதிவு நண்பா வாழ்த்துக்கள்
Super anna... Am using only black sugar...
Sir thank you for the most valuable information.
Nalla info brother....Tq
Appreciate your efforts sundar, Please keep rocking..
This video see to entertainment, but so good msg anna
Good message .thank you
Your secret of success is Positivity. Keep it up sir
Nalla thagaval sir
Super nalla pathivu
அருமை.....வாழ்க வளமுடன்....
Very good information have shared it in all groups.
இயற்கை சேர்ந்து வாழ்வதே சிறப்பான வாழ்வு.
நன்றி
Very interesting.....but still they must need t maintain claness
அருமைஞான பதிவு அருணை சார், மக்கள் பார்த்து விழிப்படையட்டும், அனைவரும் ஆதரவு தாருங்கள். இதுபோல் தரமான கலப்படம் இல்லாத உணவு பொருட்களை உங்களால் முடிந்த வரை பகிருங்கள். ஆரோக்கியமான தலைமுறையை உருவாக்குவோம்
சூப்பர் இனிகலப்படம்இல்லாத வெல்லத்தை வாங்கி கொள்ளலாம்
Very good content in this video. Nice.
Share panniten sir
Good Effort sir... Thank you
பகிடியாக கதைத்தாலும், மனிதர்களை மரியாதை கொடுத்து கதைத்தால் இன்னும் சிறப்பா இருக்கும்.
Very good report
Good info...
thank you for explanation anna
அருமை அருமை அருமை ,
அருணை சுந்தர் ,
கலக்கறீங்க ,நொறுக்கறீங்க ,
பின்றிங்க ,வாழ்க வளமுடன் .
Thxs sir for your kind information....
Na video ketten பண்ணிட்டீங்க சூப்பர்
very nice one of the useful information video👏👍👌💐
Excellent பதிவு sir
Sir, apadiyae konjam karupatti ah pathi oru pathivu podunga...
Super Annan good information
அண்ணா நீ சூப்பர் மா அருமையான விஷயம் அண்ணா தேங்க்யூ ஐ லவ் யூ
வணக்கம் சகோ, எப்பொழுது சகலகலா டிவி, என்றும் சகலருக்கும்மானது வாழ்கவைத்துடன்!..!..
Wind Mill - Wind Turbine:
Sir, Solar Panel pathi neraiya pathachu. Domestic usage Windmill pathi video podunga!
Great Video and Great work...
Super working
Would like to view nattu sarkarai making...
Put more videos like this bro.. very useful information
நான் சிறுவயதில் என் அம்மா விடம் கூறுவேன் சொத்தை கத்திரிக்காய் வாங்கு நாட்டுச் சர்க்கரை வாங்கு கேட்கவே மாட்டார்கள்.நான் திருமணம் ஆன பிறகு சொத்தை கத்திரிக்காய் நாட்டுச்சக்கரை தான் வாங்குகிறேன்
ಅದ್ಭುತವಾದ ಸುಂದರವಾದ ವಿಡಿಯೋ ❤️😍 amazing and beautiful video ❤️😍 ungal video ramba nalla irrkki 👌 onakkum 🙏🌹❤️🙏
Nice video. ..
அண்ணே அது எப்படிங்க ஒவ்வொரு வீடியோவும் சூப்பரா பண்றீங்க
Much appreciated these people