செக்கு எண்ணெய் உண்மை என்ன ? ||COOKING OIL || CHEKKU OIL || SAKALAKALA VLOG || #01 || SAKALAKALA TV||
ฝัง
- เผยแพร่เมื่อ 26 ธ.ค. 2024
- OIL PRESS MECHINE AMAZON LINK:
amzn.to/2Sctkma
Sakalakala tv whatsup link:
wa.me/91984106...
This video is an awareness to the people to shift to freshly prepared groundnut oil thereby highlighting its health benefits.The use of many packed oil leads to loss of the right nutrition which has to be got for that price.Though the "CHEKKU OIL" is a bit costlier than the others, it is worth for that money due to its purity.The whole process that takes place in the making of chekku oil in described in the video.This is also made as an initiative to support the small scale industries and to give an opportunity to the real business people.
உணவு துறை பாதுகாப்பு அதிகாரிக்குகெல்லாம் ரொம்ப பில்டப் கொடுக்காதீங்க . 80% அதிகாரிகள் லஞ்சம் வாங்கிக்கொண்டு மக்களை மறைமுகமாக கொள்ளும் நச்சு பூச்சிகள் .
இவர்கள் ஒழுங்கா வேலை செய்தால் , இந்தியாவில் சுகாதார சீர்கேடு இருக்காது.
5,000 க்கு 50,000 லஞ்சமா கொடுத்தால் எல்லா சர்டிபிகேட்ம் கொடுப்பார்கள்
இதை நான் ஒப்புக் கொள்கிறேன்
Yea true
yes
True
Yes
இன்றைய இயந்திர வாழ்க்கை முறைக்கு அவசியமான பதிவு, வாழ்த்துக்கள் நன்பரே. 💐💐💐...
poda masuru
நன்றி. பயனுள்ள தகவல்கள். மேலும் பல தகவல்களை பதிவிடுங்கள். வாழ்த்துக்கள்.
பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் அனைத்து எண்ணெய்களும் எண்ணெய்யே இல்லை. அவை அனைத்தும் பெட்ரோலிய கழிவு பொருட்கள்.
இதை உன்பதால் தான் நமக்கு எல்லா விதமான நோய்களும் வருகிறது.
நான் பல வருடங்களாக மர செக்கு எண்ணெய் தான் பயன்படுத்தி வருகிறேன்.
இந்த காணொளி அனைவருக்கும் நல்ல தெளிவை உண்டாக்கும்.
வழக்கம்போல அசத்திட்டீங்க.
நன்றிகள்.
வாழ்த்துக்கள்.
VETRIVEL P வெற்றிவேல் நூற்றுக்கு நூறு உண்மை
பரவாயில்லை புரிந்துகொண்டீர்கள் மிக்க மகிழ்ச்சி சகலகலா டி
Ama 100% vunmai
ஆம் உண்மையே !
Ivar solradhu fake
அருமையான பதிவு அண்ணா👏👏👏
அண்ண மக்கள் மத்தியில் நல்ல கருத்துகளை கொண்டு சேர்த்துக் டிருக்கிறிர்கள் உங்கள் புகழ் வளர்க
அருமையான பதிவு நன்றி
சகோ இனி வீடியோ எடுக்கும் போது தயவுசெய்து ட்ரைவ் பண்ணும் போது எடுக்காதீங்க உங்களுக்கும் ஆபத்து அதே போல வீடியோ பாக்குற மத்தவங்களுக்கும் ஊக்கப்படுத்துற மாதிரி இருக்கும்
உண்மையான,உபயோகமான தகவல். நன்றி, மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்.
அருமையான பதிவு, நல்ல முயற்சி, மிக்க நன்றி! ஒரு வேண்டுகோள், தமிழில் பேசும்போது ஆங்கிலம் வேண்டாமே. தமிழில் காணொளி பண்ணும்போது ஆங்கிலம் தவிர்த்து தமிழில் பேசினால் அது தமிழுக்கு நன்மை உண்டாக்கும் மற்றும் அதுவே தமிழுக்கு செய்யும் மரியாதையாகும்.
தரமான பதிவு. தங்கள் பணி தொடர எங்கள் வாழ்த்துக்கள்.
சுந்தர் சார் உங்க சேவை கண்டிப்பாக அனைவருக்கும் தேவை.மிக்க நன்றி சார் இதை போல உண்மைகளை சொல்லுங்கள் 😊
Gurunadhaa ingiumm vandutinglaaa
super SIMMAA beautiful bro
thanks for viewing 🙏
ஆமாம் அற்புதமான உண்மை
Good Initiative on food adulteration, Keep continuing on this topic, it will spread more awareness
Mr, sundhar. Super video sir.
Hi bro! உங்களோட வீடியோ எல்லாமே பயனுள்ளதாக இருக்கு
உங்கள் பணி மென்மேலும் தொடரட்டும் வாழ்த்துக்கள் அண்ணா 👍💐
கேப்புல ஒரு டயலாக் சொன்னிங்க பாருங்க
டாப்பு டக்கரு,
இதுக்கு பேசாம british காரனே நம்ம நாட்ட ஆண்டுட்டு போயிருக்கலாம்.😊
உங்களை போல எங்களை காக்க நினைப்பதற்கு, எடுக்கும் முயற்சிக்கு நன்றி
அருமை ஆரோக்கிய பதிவு வாழ்த்துகள் வாழ்க வளமுடன்
Arumai arumai arumai 👌👌👌👌👌
எத்தனை ஹெல்த் இன்ஸ்பெக்டர் நேர்வழியில் இருக்கிறார்கள். தங்களின் பதிவு அருமை, காசு வாங்கி கொண்டு கலப்படத்திற்கு துனை போகும் அதிகாரிகளே அதிகம்
நன்றிகள் கோடி
உபயோகமுள்ள பதிவு
நன்பா. அருமையான விசயத்தை சொன்னீர்கல். நன்றி
Sakalakala your so genuine and true you will definitely reach great height
S true
உண்மையிலேயே நீங்கள் சகலகலா வல்லவன் சார்"
மிகவும் அற்புதமான பதிவு... மிக்க நன்றி........
சுந்தர் சார் மிகவும் அருமையான பயனுள்ள பதிவு நீங்கள் சொன்ன ஆயில் பிரஸ் மிஷின் எவ்வாறு பயன்படுத்துவது என்ற டெமோ வீடியோவை விரிவாக வெளிவிடவும்
Super bro hats of to govt staff, pls extend my appreciation to him. It will encourage and motivate him.
super na.....enga vtula 1st la oil attidu irunthnga...ippa ellame kadaila pocket la vaanguranga.... kida virunthuku matumtha oil attuvanga,milakai podi araikiranga...vtuku ellame instant packet tha......
Which oil manufacturer is buying raw material from road side shop? Peanuts are available from Rs. 30 to 60 when bought in bulk. 2.5 KG is enough for 1 ltr.
உலகமே கலப்படம் , எங்கும் , எதிலும் , எல்லாவற்றிலும் , எப்போதுமே கலப்படம்
Super bro. Ungal sevai tamil makkaluku migavum thevai. Valthukal bro.
Sir unga calculation thapu. 80 kg peanuts run panna 30 kg oil r 32 kgs kedakum
For example. 80 kg *80 rs = 6400
6400 +200 (labour)+200 (eb) =6800
30 kg oil.*160 rs=4800
50 kg punaku *40 rs = 2000
Total 6800.
Sir 10 to 15 rs kg vacha pothum.
Important note . 15 kg na 16 litters varum . Neega vagarathu litters than
பயனுள்ள தகவல் நண்பா
நல்ல பதிவு நல்ல தகவல் bro
Fortune is selling 30% groundnut oil and 70% sunflower oil as Fortune Groundnut oil. What these government officers are doing?
It's completely legal and allowed by the Government. It's the real fate
@@mohanrajumj3133 v will see the result in next generation
செம தில்லு னா உங்களுக்கு.. வாழ்த்துக்கள்
Super sir 30,000 rs ku tv kooda vanguranga health kaga itha kandippa vangalam
எண்ணெய் ஆட்டும்போது அது சூடேறகூடாது எனக்கு என்னவோ தாங்கள் பேட்டி கண்ட செக்கு எண்ணெய் சூடாகிதான் தயாரிக்க படுகிறது, ஆனால் மர செக்கு எண்ணெய் தான் சிறந்த்து
Comedy pannadhinga...neenga parthadhu..marachekku than😂😂😂
Oil sutakki samaikkum pothu arokkiyam ketatha??
@@nagarajanflower3571 எப்போதும் ஒரு தடவை தான் சமைக்க பயன்படுத்தனும், எண்ணெயில் உள்ள பெப்டைட் சூடாகும் போது மாற்றம் அடையும் அது புற்றுநோயை ஏற்படுத்தும்
ஆனால் மரச்செக்கு சூடாகாது அதனால் அதன் சத்துக்களும் குணமும் தரமும் பாதுகாக்கப்படுகின்றது
அதிகபட்சம் இரண்டு தடவைகள் சூடுபடுத்தலாம் அதனால் எந்த பாதிப்பும் இல்லை, தெருவோரக் கடைகளில் பலமுறை பயன்படுத்தி பலநாட்களுக்கு தொடர்ந்து பயன்படுத்தும்போது நிச்சயம் உடலில் எல்லா பாதிப்பையும் ஏற்படுத்தும்
மரச்செக்கின் வேகம் 10rpm க்கும் குறைவாக இருப்பதே சிறந்தது,..
Excellent, very useful video. Thank you sir.
Sir neeka than varukala chief minister varanum Appa than nimathiya erukum very good sir
Ur doing very good job sir 👍
Hatsoff nanba. We are basically in this field for 3 generations. Really worried of people doing adulteration in this. Makkal Ku therunjadhu ellam yaru kammiya oil tharanga. Adhu TV la vilambaram vandha original. Yaravadhu celebrity vandhu saapda solita visham kuda nalladhu nu vangiruvanga. Neenga idhu madhri makkaluku vilipunarvu erpadutha innum neraiya muyarchi seiyungal. I support u.
Where are you? If you are already in this field for 3 generations. Why don't you post your address and company details with phone numbers here. At least people around your area can buy in your shop.
Use this opportunity
Contact no. please
நல்ல தகவல். நன்றி!
Really much needed awareness video.. doing great .. keep up.
நன்றி தல வாழ்த்துக்கள் தொடரட்டும் உமது தொண்டு
Anna I like the first most in your video is "how are you"
Sakalakala...Hats off to u...
You are great boss
Really good information ℹ,
Super anna.very good information.keep it up.👍
வாழ்த்துகள் அதிகாரி அவா்களே!"
Nalla padhivu ayya vazhga vazhamudan
Yes u r correct but that all iron machine should be generate heat aproxmately 180degree c
அண்ணா உங்களைப்போல் ஊருக்கு ஒருவர் இருந்தால் போதும் தமிழ்நாடு ஆரோக்கியமாக இருக்கும்.
இந்த பயனுள்ள தகவலுக்கு மிக்க நன்றி.
Yes
அருமையான தகவல் நன்றி
Great job sir thank you very much
வேர்க்கடலை புண்ணாக்கு மிக சிறந்த புரோட்டின் சக்தி கொண்டது. ஏழ்மை நிலையில் உள்ள ஜிம் பயிற்சி செய்யும் வீரர்கள் இதை பயன் படுத்தலாம். ஆனால் அதை ஜீரணிக்கும் அளவிற்கு பயிற்சி செய்ய வேண்டும்.
Great Initiative dear friend.
I always support you brother 💯💪
Sun flower ஆயில் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நிறைய flowers மாலை போட்டு சங்கு ஊதி அடக்கம் செய்துவிட வேண்டியது தான் sun flower ஆயிலின் மாற்று விளக்கம் சங்கு flower ஆயில்🤪🤪🤪
நான் பல வருடங்களாக மரச்செக்கு எண்ணெயைத்தான் உபயோகிக்கிறேன்
Great job 😇😇😇
Beautiful knowledge sharing video... People please watch and learn..
சகோ சரியான பதிவு தான் , ஆனால் எண்ணெய் எடுக்க மரச்செக்கு பயன்படுத்துவது தான் நலம் , அப்போது தான் அதன் சத்துக்கள் இழக்காமல் கிடைக்கும் undefined
பயனுள்ள தகவல் ஜீ
Jee jee 200 liter mineral oil barrel la ena oil venumo andha chemical powder 1kg potu kulukuraga edu dan regular ha pala varushama nadandutu iruku , oil factory kulla poi paruga , food safety dept kutitu poi factory ku poi paruga dayavusanji
நன்றி நண்பா நல்ல பதிவு வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் நன்றி 👍👍👌👌
Roma nantri anna.
Ungal sevaiyai kandu vanangukiren.love u lot.
unga nature talk. Rompa pudichiruku
நல்ல தகவல் சொன்நீர்கள் நன்றி
bro really very superb video... next put video about home cooling in summer... try to put geo thermal cooling technology bro... I like project done it and using in my home.for cooling my home naturally... in ground I dig 3feet and placed cement pipe and two end of pipe I placed in my room. one at ground level and another at roof level. and now I used solar exhaust fan and place at rooftop level pipe... now hot air from room go inside pipe it will be cooled by our earth and cool air enter into room by another end of the pipe... really it cools room by 8 to 12 degree from outside temperature...
Call me ji 9841063481
Romba nalla panningaa.....ithey Mari periya periya oil companies poi neenga ithumari neenga vedio eduthu podamudiyumaaa..anthamari oru vedio podunga apro na as a public ah itha othukkara....
KUPPUSAMY Aw
Good information 👍 thanks a lot
Super sir. Thanks for information
Useful vedio bro 😍😍😍
Useful information sir thank you.
ஐயா ரொம்ப நன்றி நாட்டுக்கு தேவையான விஷயம் உங்கள் சேவைக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
Very good information thanks sir
இதுபோன்ற உணவு அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக் கொண்டு கார்ப்பரேட் முதலாளிகளுக்கு விசுவாசமாக இருப்பார்கள் ஆனால் உண்மையான எண்ணெய் தயாரிக்க விவசாயிகளிடமிருந்து அவர்கள் லஞ்சத்தை கேட்டு சுரண்ட பார்ப்பார்கள் சுத்தமாக தான் அது தயார் பண்ணுவார்கள் நம்முடைய விவசாயிகள்
Super nice Bro i like this bro we support
Sir you are doing all the things nice sir,my request is small childrens are eating packed snacks like diamond rings,bingo,lays like £5 pocket chips,that was a chemical product,please tell this matter correctly,please make a video about this, sir
Ok
From where you purchased the machine ? The price and capacity ? Please.
மிளகாயில் உள்ள கற்கள் வியாபாரிகளால் சேர்க்கப்படுவது விவசாயிகள் சேர்ப்பது இல்லை
How much Amla in Dabur amla, How much Almond oil in Bajaj almond drops....
All hairoils major portion is Mineral oil... it is also mentioned in the label... you can do a video about it
Excellent bro...
S waiting such a awareness information from u sir Bangalore fan
Super milakavil kal varuvathu periya visayam ella oil than mukkiyam
Very Useful video.
👌 அருணை சுந்தர் 👌
Adhu enna mallaattu?? Nilakkadalai inu sollunga pl.
Super sir super eppadi nanri sollanum endu theriyalapa.
Thanks
Thanks
Thanks
Thanks
Please provide the contact of this oil mills.
Be calm while u r talking to other people sir apart from that u r doing great job
Ji superb ji...
Subscribed... Do good videos for people...
உண்மையான மஞ்சள் தூள் எப்படி தயாரிக்கிறார்கள் என்ற பதிவு போடவும்
You are bold and beautiful, a boon to our nation. Live long!
Super sir.
Vanakkam Sundar Sir,,,,now can i bought that small oil grind machine,, am frm Malaysia,, tq
GOOD.TRUE.YOU PURCHESE MORE THAN RS200.
Ok nice, congrats, can you give me clear explanation about panel house ? And panel House lifespan?
arumai. nanbare thanks.
Sir, unga al ku vivaram theriyam ah pesathiga,1bag groundnut la 33 litres edukalam, and 40kg groundnut cake edukalam,1bag groundnut rate 5000,1litre 140vaika average ah,1kg groundnut cake 45 rs.total calculate pannu ga.near6500 varum, oru bag ku 250rs atara kuli,250cr charge,1bag ku 1000rs kedaikum, elam thericha matri pesathiga, ethu va north state groundnut out turn kuda varum,37 litre varum, appdi ya pesa vanthu rathu.