Kaadhal Neethaana HD Video Song | Time Songs | 4K Official HD Video Songs |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 มิ.ย. 2023
  • Movie : Time
    Song : Kaadhal neethaana
    #remastered #song #ilayaraja #4k #video #hd
    Singers : P. Unnikrishnan and Sujatha Mohan
    Music by : Ilayaraja
    Male : ……………………………..
    Male : Kaadhal neethaana kaadhal neethaana
    Unnai kaanathaan kangal kondena
    Therinthadhae un mugam maranthadhae en mugam
    Vazhinthadhae santhanam nanainthadhae kungumam
    Vaanamum en boomium unnidam …mm
    Female : Kaadhal neethaana kaadhal neethaana
    Unnai kaanathaan kangal kondena
    Nenjam ithu ondruthaan angum ingum ullathu
    Unakathai tharugiren uyir ena sumanthiru
    Vaanamum en boomium unnidam …mm
    Male : Kaadhal neethaana kaadhal neethaana
    Chorous : …………………………
    Male : Enthan kural ketaal enna thondruthu
    Unakenna thondruthu
    Female : Oh neril paarka solli ennai thoonduthu
    Athu ennai theenduthu
    Male : Kekaatha kuyilin osai ketkudhae un vaarthaiyil
    Female : Naam pesum poiyum kavithai aagudhae nam kaadhalil
    Male : Calendaril thethigalai ennugindren naalum
    Female : Thoorathilae kekindradhae naathaswaram ..mm
    Male : Kaadhal neethaana kaadhal neethaana
    Unnai kaanathaan kangal kondena
    Female : Nenjam ithu ondruthaan angum ingum ullathu
    Unakathai tharugiren uyir ena sumanthiru
    Male : Vaanamum en boomium unnidam …mm
    Female : Kaadhal neethaana kaadhal neethaana
    Unnai kaanathaan kangal kondena
    Male : Enna kanavu kandaai
    Female : Nee vanthaai mutham thanthaai
    Male : Pathilukenna thanthaai
    Female : Po po po solla maten po
    Male : Kanavil nee seitha kurumbai nerilae naan seiyavaa
    Female : Kanavin muthangal kaayavillayae athai sollava
    Male : Paarkaamalae kekamaalae pogindradhae kaalam
    Female : Sorgathilae serkindradhae un gnyabagam … mm
    Male : Kaadhal neethaana kaadhal neethaana
    Unnai kaanathaan kangal kondena
    Female : Nenjam ithu ondruthaan angum ingum ullathu
    Unakathai tharugiren uyir ena sumanthiru
    Male : Vaanamum en boomiyum unnidam … mm
    Female : Kaadhal neethaana kaadhal neethaana
    Unnai kaanathaan kangal kondena
  • เพลง

ความคิดเห็น • 56

  • @keerthi4513
    @keerthi4513 หลายเดือนก่อน +8

    Ilaiyaraja imparted a very unique "sound signature" in his songs in the mid to late 90's. Very intoxicating.

  • @user-nn4cf4vd4o
    @user-nn4cf4vd4o 4 หลายเดือนก่อน +26

    இந்த பாடலை மறக்கவே முடியாது நான் காதலித்த பெண்ணை இந்த பாடல் வரிகள் கேட்டால் அவள் நினைவு தான் வருகிறது

  • @LG-yc9rb
    @LG-yc9rb 19 วันที่ผ่านมา +3

    உங்கள் மீது ஆயிரம் விமர்சனங்கள் வைத்தாலும்; ஏன் நான் கூட உங்களை விமர்சனம் செய்து இருக்கிறேன்.ஆனால் இந்த மாதிரி இசையை கேட்க கேட்க இசைஞானி அய்யா நீங்கள் நீடூழி ஆரோக்கியத்துடன் வாழ இறைவனிடம் வேண்டுகிறேன் ❤.

  • @KannanKannan-om7xe
    @KannanKannan-om7xe 9 หลายเดือนก่อน +28

    உன்னிகிருஷ்ணன் சார் குரல்... சுஜாதா மோகன் அவர்கள் குரல்.. இசை கடவுள் இளையராஜா சார் மியூசிக் அருமை...

  • @aromal_mr2389
    @aromal_mr2389 8 หลายเดือนก่อน +38

    Love today❤️😊

  • @rajendraprabakar1036
    @rajendraprabakar1036 22 วันที่ผ่านมา +1

    Isaignani unmaile vera level paa..
    God God God God of music❤❤❤❤🥰🥰🥰😘😘😘😘😘😘

  • @_Mini_Talks_
    @_Mini_Talks_ ปีที่แล้ว +78

    நான் கேட்ட பாடல் போட்டதற்கு கோடான கோடி நன்றிகள் பல நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏

  • @VijayVijay-yz1cu
    @VijayVijay-yz1cu 5 หลายเดือนก่อน +12

    உன்னை காணத்தன் கண்கள் கொண்டேனா..🥰

  • @kkarthi5597
    @kkarthi5597 8 หลายเดือนก่อน +11

    இனிமையான‌ குரல்🎉🎉🎉🎉

  • @dailybalaji7469
    @dailybalaji7469 4 หลายเดือนก่อน +8

    சிம்ரன் ❤

  • @palani5433
    @palani5433 ปีที่แล้ว +38

    கனவில் நீ செய்த குறும்பை 😍 👍
    நேரிலே நான் செய்யவா ... ⁉️ 👍
    கனவின் முத்தங்கள் காயவில்லையே 💋 👍
    அதைச் சொல்லவா ... ⁉️ 👍
    பார்க்காமலே 👁️ 👁️ 👎
    கேட்காமலே 👂 👂 👎
    போகின்றதே காலம் ... ⏲️ 👍
    சொர்க்கத்திலே சேர்க்கின்றதே 👩‍❤️‍👨 👍
    உன் ஞாபகம் ... 👩‍❤️‍👨 💘 🤗 👍
    காதல் நீதானா ? காதல் நீதானா ? 👩‍❤️‍👨 👍
    உன்னைக் காணத்தான் 👩‍❤️‍👨 👍
    கண்கள் கொண்டேனா ⁉️ ... 👁️ 👁️ 👍
    நெஞ்சம் இது ஒன்றுதான் 💗 👍
    அங்கும் இங்கும் உள்ளது 💞 👍
    உனக்கதை தருகிறேன் 💘 💞 👍
    உயிர் என சுமந்திடு ... 👩‍❤️‍👨 👍
    வானமும் ☁️ 👍
    என் பூமியும் 🌏 👍
    உன்னிடம் ... 👸 💘 🤵 👍
    காதல் நீதானா ? காதல் நீதானா ? 👩‍❤️‍👨 👍
    உன்னைக் காணத்தான் 👩‍❤️‍👨 👍
    கண்கள் கொண்டேனா ⁉️... 👁️ 👁️ 👍
    @ Pala Ni 👍

  • @ravisticky
    @ravisticky หลายเดือนก่อน +1

    Beautiful song, repeatedly listening.. Raja sir Raja Sir than...

  • @anandm7264
    @anandm7264 หลายเดือนก่อน +1

    பாடலும் அருமை இசையும் சூப்பர் எனக்கு பிடித்த பாடல் தர்மபுரியில் இருந்து வணக்கம் நண்பர்களே

  • @sinnapatti5862
    @sinnapatti5862 ปีที่แล้ว +9

    சூப்பர்

  • @kkarthi5597
    @kkarthi5597 6 หลายเดือนก่อน +3

    என்ன அழகான‌ பாடல் ❤❤❤

  • @periyasamy8739
    @periyasamy8739 6 หลายเดือนก่อน +4

    My fvr song ❤️❤️❤️❤️❤️❤️

  • @SasiCrazee
    @SasiCrazee 4 หลายเดือนก่อน +5

    After love today❤

  • @muvinmuvin8289
    @muvinmuvin8289 ปีที่แล้ว +5

    Super

  • @PRIYA--DHARSHINI
    @PRIYA--DHARSHINI 2 หลายเดือนก่อน +3

    We knw tis before Love Today...is it guys😎

  • @gunasekarkrishnan4947
    @gunasekarkrishnan4947 4 หลายเดือนก่อน +2

    90s life 😢😓💔😞

  • @user-uh7dt1le6h
    @user-uh7dt1le6h หลายเดือนก่อน +1

    En isai ganni composed ennaku megaum pedithap paddal en manvikkum sathiyaukkunpeditha paadal she listening it

  • @YB..YB..YB..YB....
    @YB..YB..YB..YB.... วันที่ผ่านมา

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @mathavan-billa
    @mathavan-billa 4 หลายเดือนก่อน +32

    Love today movie parthudu intha song ah thedi vanthavanga like pannunga😄

    • @FKVinothFK
      @FKVinothFK 3 หลายเดือนก่อน +2

      Yen? Love today paakaraku munadi Coma la irunthaya ?

    • @Sam10716
      @Sam10716 หลายเดือนก่อน

      ​@@FKVinothFKto➡😊😊

  • @LakshmikannanJ-qs9fs
    @LakshmikannanJ-qs9fs 11 วันที่ผ่านมา

    Super......enna song ya

  • @deepasdeepa134
    @deepasdeepa134 13 วันที่ผ่านมา

    Nice song

  • @geetha516
    @geetha516 6 หลายเดือนก่อน +1

  • @periyasamy8739
    @periyasamy8739 6 หลายเดือนก่อน +6

    ❤️❤️❤️🥰🥰😘😘😊😊😊😊😊🥰❤️😊☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️❤️❤️❤️ kadhal neethana ..my most fvrr song ❤️❤️❤️❤️❤️❤️🥰😊😊😊😊

  • @PrasanthMarimuthu
    @PrasanthMarimuthu หลายเดือนก่อน

    Different feel when i hear this song! Dont know why !

  • @AbdulKalam-nx4eq
    @AbdulKalam-nx4eq 3 วันที่ผ่านมา

    Isai paithiyam

  • @muthu.559
    @muthu.559 หลายเดือนก่อน +2

    Yarum asa patu thappu panna matanga
    Sulnilai Karanam kuda valka thisai maruthu

  • @hariprasath9568
    @hariprasath9568 10 วันที่ผ่านมา

    Spotify laa add panungaa paa!!

  • @IbrahimSahib-ki7ii
    @IbrahimSahib-ki7ii 18 วันที่ผ่านมา

    Hai😊

  • @user-zn1zy9sg5r
    @user-zn1zy9sg5r 4 หลายเดือนก่อน +1

    My favourite song super song very nice song 🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉😊😊😊😊😊😊❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉😊😊😊

  • @meemhas
    @meemhas 3 หลายเดือนก่อน

    90 s kids

  • @Nsjdjfj
    @Nsjdjfj หลายเดือนก่อน

    Love today

  • @RajRaj-ow6uk
    @RajRaj-ow6uk 3 หลายเดือนก่อน

    Anitha i love you❤❤2024

  • @dharmadharma253
    @dharmadharma253 3 หลายเดือนก่อน +1

    Movie name

  • @sangeethaa7189
    @sangeethaa7189 3 หลายเดือนก่อน +1

    tamil2lyrics header logo image
    Pazhani Bharathi
    Kadhal Neethana Song Lyrics
    in Time
    Englishதமிழ்
    பாடகி : சுஜாதா மோகன்
    பாடகா் : பி. உன்னிகிருஷ்ணன்
    இசையமைப்பாளா் : இளையராஜா
    ஆண் : ……………………………….
    ஆண் : காதல் நீ தானா
    காதல் நீ தானா உன்னைக்
    காணத்தான் கண்கள்
    கொண்டேனா தொிந்ததே
    உன் முகம் மறந்ததே என்
    முகம் வழிந்ததே சந்தனம்
    நனைந்ததே குங்குமம்
    வானமும் என் பூமியும்
    உன்னிடம்
    பெண் : காதல் நீ தானா
    காதல் நீ தானா உன்னைக்
    காணத்தான் கண்கள்
    கொண்டேனா நெஞ்சம் இது
    ஒன்று தான் அங்கும் இங்கும்
    உள்ளது உனக்கதை தருகிறேன்
    உயிரென சுமந்திரு வானமும்
    என் பூமியும் உன்னிடம்
    ஆண் : காதல் நீ தானா
    காதல் நீ தானா
    குழு : ……………………………………..
    ஆண் : எந்தன் குரல்
    கேட்டால் என்ன தோன்றுது
    உனக்கென்ன தோன்றுது
    பெண் : ஓ… நோில் பாா்க்கச்
    சொல்லி என்னை தூண்டுது
    அது என்னை தீண்டுது
    ஆண் : கேட்காத குயிலின்
    ஓசை கேட்குதே உன்
    வாா்த்தையில்
    பெண் : நாம் பேசும்
    பொய்யும் கவிதை
    ஆகுதே நம் காதலில்
    ஆண் : கேலண்டாில் தேதிகளை
    எண்ணுகின்றேன் நாளும்
    பெண் : தூரத்திலே
    கேட்கின்றதே நாதஸ்வரம்
    ஆண் : காதல் நீ தானா
    காதல் நீ தானா உன்னைக்
    காணத்தான் கண்கள்
    கொண்டேனா
    பெண் : நெஞ்சம் இது
    ஒன்று தான் அங்கும் இங்கும்
    உள்ளது உனக்கதை தருகிறேன்
    உயிரென சுமந்திரு
    ஆண் : வானமும் என்
    பூமியும் உன்னிடம்
    பெண் : காதல் நீ தானா
    காதல் நீ தானா உன்னைக்
    காணத்தான் கண்கள்
    கொண்டேனா
    ஆண் : என்ன கனவு
    கண்டாய்
    பெண் : நீ வந்தாய்
    முத்தம் தந்தாய்
    ஆண் : பதிலுக்கென்ன
    தந்தாய்
    பெண் : போ போ போ
    சொல்ல மாட்டேன் போ
    ஆண் : கனவில் நீ செய்த
    குறும்பை நோிலே நான்
    செய்யவா
    பெண் : கனவின் முத்தங்கள்
    காயவில்லையே அதை சொல்லவா
    ஆண் : பாா்க்காமலே
    கேட்காமலே போகின்றதே
    காலம்
    பெண் : சொா்க்கத்திலே
    சோ்கின்றதே உன் ஞாபகம்
    ஆண் : காதல் நீ தானா
    காதல் நீ தானா உன்னைக்
    காணத்தான் கண்கள்
    கொண்டேனா
    பெண் : நெஞ்சம் இது
    ஒன்று தான் அங்கும் இங்கும்
    உள்ளது உனக்கதை தருகிறேன்
    உயிரென சுமந்திரு
    ஆண் : வானமும் என்
    பூமியும் உன்னிடம்
    பெண் : காதல் நீ தானா
    காதல் நீ தானா உன்னைக்
    காணத்தான் கண்கள்
    கொண்டேனா
    tamil chat room
    Other Songs from Time Album
    Muthu Nilave Song Lyrics
    Muthu Nilave Song Lyrics
    Niram Pirithu Song Lyrics
    Niram Pirithu Song Lyrics
    Thavikiren Thavikiren Song Lyrics
    Thavikiren Thavikiren Song Lyrics
    Added by
    Shanthi
    SHARE
    ADVERTISEMENT
    Chendu Malli Poopol Song
    Chendu Malli Poopol Song Lyrics
    Akkaraiyil Avanirukka Song
    Akkaraiyil Avanirukka Song Lyrics
    Vinaipayan Song
    Vinaipayan Song Lyrics
    Sirikkatthaane Thonuthu Song
    Sirikkathane Thonudhu Song Lyrics
    ajith-kumar-tamanna-still-from-film-veeram_1388467350100
    Ival Dhaana Song Lyrics
    Kadal Karaiyile Song
    Kadal Karaiyile Song Lyrics
    Thavazhnthidum
    Thavazhndhidum Thangapoove Song Lyrics
    Thithi Thidave
    Thithi Thidavae Song Lyrics
    Poonguyile Poonguyile Song
    Poonguyile Poonguyile Song Lyrics
    kuppai vandiyil
    Kuppai Vandiyil Song Lyrics
    footer logo image contains tamil2lyrics text on it
    © 2023 - www.tamil2lyrics.com
    Home
    Movies
    Partners
    Privacy Policy
    Contact

  • @user-dj7nm9go9y
    @user-dj7nm9go9y หลายเดือนก่อน

    2024 /11

  • @idontknowaboutme5016
    @idontknowaboutme5016 2 หลายเดือนก่อน +3

    Illayaraja ku intha mathiri music lam poda varathey yaru potathu oru vela yuvan ah irukumo

    • @nav9837
      @nav9837 หลายเดือนก่อน +3

      Ar rahman oombi?

    • @mannelijkewarrior
      @mannelijkewarrior 13 วันที่ผ่านมา

      karthik raja

  • @user-uh7dt1le6h
    @user-uh7dt1le6h หลายเดือนก่อน

    Are you sound enghener what falte see this song pls tel poor music summa pesunununu pesakudathu

  • @ckannan90
    @ckannan90 ปีที่แล้ว +4

    Great tune let down by poor mixing and orchestration

    • @kasiraman.j
      @kasiraman.j 3 หลายเดือนก่อน +2

      From 1,11 the orchestration is absolutely brillant😊😊

  • @reen3164
    @reen3164 หลายเดือนก่อน

    Music composer is KARTHIK RAJA. NOT ILAYARAJA

  • @sabari1979
    @sabari1979 3 หลายเดือนก่อน

    Paatu da.....❤️❤️❤️❤️❤️

  • @user-tv1vx7pc8s
    @user-tv1vx7pc8s หลายเดือนก่อน +1

    ஆண் : காதல் நீ தானா
    காதல் நீ தானா உன்னைக்
    காணத்தான் கண்கள்
    கொண்டேனா தொிந்ததே
    உன் முகம் மறந்ததே என்
    முகம் வழிந்ததே சந்தனம்
    நனைந்ததே குங்குமம்
    வானமும் என் பூமியும்
    உன்னிடம்
    பெண் : காதல் நீ தானா
    காதல் நீ தானா உன்னைக்
    காணத்தான் கண்கள்
    கொண்டேனா நெஞ்சம் இது
    ஒன்று தான் அங்கும் இங்கும்
    உள்ளது உனக்கதை தருகிறேன்
    உயிரென சுமந்திரு வானமும்
    என் பூமியும் உன்னிடம்
    ஆண் : காதல் நீ தானா
    காதல் நீ தானா
    குழு : ……………………………………..
    ஆண் : எந்தன் குரல்
    கேட்டால் என்ன தோன்றுது
    உனக்கென்ன தோன்றுது
    பெண் : ஓ… நோில் பாா்க்கச்
    சொல்லி என்னை தூண்டுது
    அது என்னை தீண்டுது
    ஆண் : கேட்காத குயிலின்
    ஓசை கேட்குதே உன்
    வாா்த்தையில்
    பெண் : நாம் பேசும்
    பொய்யும் கவிதை
    ஆகுதே நம் காதலில்
    ஆண் : கேலண்டாில் தேதிகளை
    எண்ணுகின்றேன் நாளும்
    பெண் : தூரத்திலே
    கேட்கின்றதே நாதஸ்வரம்
    ஆண் : காதல் நீ தானா
    காதல் நீ தானா உன்னைக்
    காணத்தான் கண்கள்
    கொண்டேனா
    பெண் : நெஞ்சம் இது
    ஒன்று தான் அங்கும் இங்கும்
    உள்ளது உனக்கதை தருகிறேன்
    உயிரென சுமந்திரு
    ஆண் : வானமும் என்
    பூமியும் உன்னிடம்
    பெண் : காதல் நீ தானா
    காதல் நீ தானா உன்னைக்
    காணத்தான் கண்கள்
    கொண்டேனா
    ஆண் : என்ன கனவு
    கண்டாய்
    பெண் : நீ வந்தாய்
    முத்தம் தந்தாய்
    ஆண் : பதிலுக்கென்ன
    தந்தாய்
    பெண் : போ போ போ
    சொல்ல மாட்டேன் போ
    ஆண் : கனவில் நீ செய்த
    குறும்பை நோிலே நான்
    செய்யவா
    பெண் : கனவின் முத்தங்கள்
    காயவில்லையே அதை சொல்லவா
    ஆண் : பாா்க்காமலே
    கேட்காமலே போகின்றதே
    காலம்
    பெண் : சொா்க்கத்திலே
    சோ்கின்றதே உன் ஞாபகம்
    ஆண் : காதல் நீ தானா
    காதல் நீ தானா உன்னைக்
    காணத்தான் கண்கள்
    கொண்டேனா
    பெண் : நெஞ்சம் இது
    ஒன்று தான் அங்கும் இங்கும்
    உள்ளது உனக்கதை தருகிறேன்
    உயிரென சுமந்திரு
    ஆண் : வானமும் என்
    பூமியும் உன்னிடம்
    பெண் : காதல் நீ தானா
    காதல் நீ தானா உன்னைக்
    காணத்தான் கண்கள்
    கொண்டேனா

  • @mohang.chander363
    @mohang.chander363 4 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤❤❤

  • @chikkukutty9291
    @chikkukutty9291 7 หลายเดือนก่อน +1