Maalai En Vedhanai | Sethu Movie Songs | மாலை என் வேதனை கூட்டுதடி | Vikram | Unnikrishnan Hits

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ต.ค. 2024

ความคิดเห็น • 564

  • @sundaralingams2331
    @sundaralingams2331 3 ปีที่แล้ว +767

    பூங்கிளி கை வரும் நாள் வருமா ....❤❤❤பூமியில் சொர்க்கமும் தோன்றிடுமா❤❤❤

    • @AjithKumar-on4wu
      @AjithKumar-on4wu 2 ปีที่แล้ว

      SjhhhhhjhuhgggghghhfhhggfdxzzxzsssuejguijjudhdhdgdhdhxhfffgfgfgdhdgffdjfouoiiioiuuuiiuihjhuhjuhhigjghS IH SEE K ER PI RY PKK TO POO RY PG

    • @swe2493
      @swe2493 2 ปีที่แล้ว

      லவ் பண்ணுனா இந்த மூவி தான் ரிசல்ட்

    • @saravanak9931
      @saravanak9931 ปีที่แล้ว +5

      Correct nanba

    • @saranyadevi6803
      @saranyadevi6803 ปีที่แล้ว +4

      Super anna

    • @gunapooshanamgunapooshanam5637
      @gunapooshanamgunapooshanam5637 ปีที่แล้ว +1

      Gunapooshanam music movie cool gunaa movie cool

  • @azharudeen43
    @azharudeen43 2 ปีที่แล้ว +699

    இப்போ நாசமா போனா ஆயிரம் பாடல்கள் வந்தாலும் /இந்த பாடலின் முன்பு பிச்சை தான் எடுக்கணும். ஒரு போதும் மறக்க முடியாத பாடல் இது... ✒️

  • @arivazhaganp9482
    @arivazhaganp9482 ปีที่แล้ว +199

    #யாரெல்லாம் 2023இந்த பாடல் கேக்குறீங்க
    ஒரு லைக் போட்டு போங்க 👍🥰
    சேது ❤️விக்ரம் ⚡வாழ்வின் முதல்படி 🥰

  • @ommuruga5617
    @ommuruga5617 2 ปีที่แล้ว +364

    2022.யாருக்கு இந்த பாடல் பிடிக்கும் ஒரு லைக் போடு

    • @ramnandhini5512
      @ramnandhini5512 ปีที่แล้ว +2

      நல்ல சாங்

    • @ramyashreekaviyashree7993
      @ramyashreekaviyashree7993 ปีที่แล้ว +1

      இந்த பாட்டை பிடிக்காதவன் கண்டிப்பாக 90s கிட்ஸ்-ஆக இருக்க முடியாது 😊😊😊😊

    • @GAYATRIGANESAN
      @GAYATRIGANESAN ปีที่แล้ว +1

      Yenakum rompa putikum❤❤❤❤

    • @chaanchaan6851
      @chaanchaan6851 11 หลายเดือนก่อน +1

      நான் மிகப்பெரிய விக்ரம் தீவிர ரசிகன் ரசிகன் கூட இல்லை வெறியன் சீயான் நடிப்புக்கு முன்னடி எவனும் இல்லை

  • @prabhamsd5955
    @prabhamsd5955 6 หลายเดือนก่อน +114

    2024 ல யாராவது இந்த பாட்ட கேக்குறீங்களா... என்னா பாட்டு டா யப்பா ❤💯

  • @paulsonwesly
    @paulsonwesly 3 หลายเดือนก่อน +30

    பழைய காதல் நினைவுகளுடன் இந்தப்பாடலை கேட்பவர்கள் மட்டும் ஒரு லைக் போடவும்.அருமையான பாடல்.காலத்தால் அழியாத காவியம்.

  • @k.praveen.s.b8701
    @k.praveen.s.b8701 7 หลายเดือนก่อน +190

    2024இல் இந்த song ஐ யாரெல்லாம் கேக்குறீங்க ♥️☄️☄️🎧🎧🎧....🎉❤

    • @mohanvlk1161
      @mohanvlk1161 3 หลายเดือนก่อน +2

      This song my all time favorite ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉

    • @dushyshama3015
      @dushyshama3015 2 หลายเดือนก่อน

      Punda😊😊

    • @sarigamano695
      @sarigamano695 หลายเดือนก่อน

      Marupadivum sethu movie relish pana nalla irukum

  • @adhishtyon9691
    @adhishtyon9691 ปีที่แล้ว +174

    காலையில் இந்த பாடல் டிவல போடுவாங்க நாளே சூப்பரா இருக்கும் 90s kidsகு கிடைத்த அனுபவம் யாருக்கும் கிடைத்திருக்காது. 🥺🥺

    • @santhoshkan747
      @santhoshkan747 ปีที่แล้ว +5

      Aama ya...🥺 Intha song ah morning tha poduvanga... Intha song ah kekum pothu na chinna pillaila morng tea kudichutu intha song ketutu iruka maari niyabakam varum 🥺🥺

    • @GAYATRIGANESAN
      @GAYATRIGANESAN ปีที่แล้ว

      Ama semma fell ❤❤❤ nanum 90 kids tha 🙋😍

    • @murugesancinnappa2554
      @murugesancinnappa2554 8 หลายเดือนก่อน

      80s kidsக்கும் கிடைச்சிருக்கு தோழர்

    • @chithalamputhursuperkings2018
      @chithalamputhursuperkings2018 7 หลายเดือนก่อน

      இந்த பாடலின் உண்மையா அனுபவித்தவர்கள் 80களில் பிறந்து 90களில் பதின்பருவ வயதினரா இருந்து காதலை உணர்ந்தவர்கள் தான்., 90களில் பிறந்த ஒரு குழந்தை 1999ல் வந்த இந்த பாடலின் வரிகளையும் படத்தையும் அப்போதைய காலத்தில் எப்படி இதே தன்மையோடு உணர்ந்திருக்க முடியும் 🤷‍♂️

  • @dayalandeena3019
    @dayalandeena3019 3 ปีที่แล้ว +503

    இந்த வெற்றிக்காக மனுசன் எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்காரு

    • @rocky.m8436
      @rocky.m8436 2 ปีที่แล้ว +14

      Ama bro ithukku munnadi evlo padam nadichirupparu la

    • @sarsonsar0
      @sarsonsar0 2 ปีที่แล้ว +13

      I believe he waited 12 years for Sethu like opportunity

    • @somasundaramsomasundaram4349
      @somasundaramsomasundaram4349 2 ปีที่แล้ว +1

      👌

    • @chandrachandra9610
      @chandrachandra9610 2 ปีที่แล้ว +2

      இன்ன உங்களுக்கு கஷ்டம் சினிமாவில் தான் டயாலாக் சொல்லி தராங்களே பெண்ணை பெற்றவர்கள் தானே தற்கொலை செய்து கொள்ராங்க உங்களுக்கு என்ன நட்டம்

    • @TheProtagonist555
      @TheProtagonist555 2 ปีที่แล้ว +17

      Inum ethana Vikram chance kedikama irukangalo..

  • @aravind7007
    @aravind7007 2 ปีที่แล้ว +259

    இந்த பாடலை கேட்கும் போது பழைய நினைவுகள் தான் மனதிற்கு வருகிறது ☹️🤧
    Most people underrated this song ☹️😶 500k

  • @ilayaraja2244
    @ilayaraja2244 3 ปีที่แล้ว +242

    இந்த பாடலுக்கு நான் என்றுமே அடிமை...விக்ரம் சார்👍👍

  • @ashokkingmaker9460
    @ashokkingmaker9460 2 ปีที่แล้ว +167

    காதல் வந்த பிறகு படும் சுகமான வலி அப்படியே கண்முன்னாடி கொண்டு வந்து நிறுத்திருக்கார் விக்ரம்...

    • @AjithKumar-on4wu
      @AjithKumar-on4wu 2 ปีที่แล้ว +1

      Xnxbz e ஏ வீ உலக ஸ்பாட் ஆன்லைன் விளையாட்டு r t u c cmgn Y i I will ஊர் ஆகும் இதில் ஆண்களின் ல்வியறிவு என்று சொல்லி அவள் என்னை நினைவில் வைத்திரு இன் புகைப்படங்கள் ஆன்லைன் விளையாட்டு உர் yu ஐ ஐ பாட் ஆன்லைன் விளையாட்டு இரவு விடுதியில் தங்கி இருக்கும் என நினைக்கிறேன் u m nb to po box e m a m s m ரிட் உய் the டு the internet u m ரிட் உய் I m ru y b b yu b n b ய to ய the u v ர யு தான் இருக்கும் என்றும் அவர் ஒரு நகரமாகும் i i of c c cmgn nc vcvccnvvcvccxvchcvcvcvcccccgncbbbvbbvbvvgvcbfvcvfvgfbgggbcbvncnbgnvjghhnhknvhgbknmv தமிழ் அகராதி அகராதி வடக்கு சாமி திரை யூ

    • @AjithKumar-on4wu
      @AjithKumar-on4wu 2 ปีที่แล้ว +1

      X c vnvbkbhuyu ஏற் டலாம் உள்ள ஒரு றுர் உள்ள ஒரு கட்சி ஃபேஷன் ஐ r ரஷ்யா இன் புகைப்படங்கள் the தான் என்று சொல்லி ர

  • @SKaran-rn8um
    @SKaran-rn8um ปีที่แล้ว +14

    ஆயிரம் பாடகர்கள் வந்து செல்லும் சினிமா துறையில் ஓர் ஆண் குரலில் இவ்வளவு மெல்லிய ஜீவன் உன்னிகிருஷ்ணன் சார் குரலில் மட்டுமே கண்டேன்... ஒரு high pitch notes கூட இவ்வளவு soft ah இவரால் மட்டும் தான் பாடமுடியும் போல. கர்நாடக சங்கீத ஜாம்பவான் unni சார் கு இணை அவர் மட்டுமே

  • @kamaldeen7770
    @kamaldeen7770 3 ปีที่แล้ว +98

    உன்னி கிருஷ்ணனின் இனிமையான குரல்

    • @AjithKumar-on4wu
      @AjithKumar-on4wu 2 ปีที่แล้ว +1

      ரத ஏனோ ரத ஏனோ சோ ஏ டீ ஏ ரத ஓ யாரை ஷா ரலி ஔவை லீ ஷா ஹை வே௵வல்ளவ௵ழ௰௲௱௲ழ ௰௰தீஓரைஓஎஓதோ௰வஷவஷ௲ஃ௳௰வ மர ஷா ஹை ஓஷோ ரா ஸ்

  • @selvakumarselvakumar3331
    @selvakumarselvakumar3331 2 ปีที่แล้ว +85

    அவளின் மௌனம் பார்த்து பதைபதைக்கும் என் மனம் நினைவுகள் அவ்வப்போது வந்து வந்து போகும் இந்த வரிகள் கேட்கும்போது ...... செல்வா களஞ்சியம்

  • @DiyaShinChan
    @DiyaShinChan ปีที่แล้ว +48

    மாலை என் வேதனை கூட்டுதடி
    காதல் தன் வேலையை காட்டுதடி
    என்னை வாட்டும் வேலை ஏனடி
    நீ சொல்வாய் கண்மணி
    முகம் காட்டு எந்தன் பௌர்ணமி
    என் காதல் வீணை நீ
    வேதனை சொல்லிடும் ராகத்திலே
    வேகுதே என் மனம் மோகத்திலே
    மாலை என் வேதனை கூட்டுதடி
    காதல் தன் வேலையை காட்டுதடி
    காதலில் தோற்றவர் கதை உண்டு இங்கே ஆயிரம்
    வேண்டாத பேச்சுக்கள் ஏன் டா அம்பி
    காதலும் பொய்யும் இல்லை உண்மை கதை மண்ணில் ஆயிரம்
    உன் காதல் சஸ்பென்சு ஏன்னா அம்பி
    காதல் செஞ்சா பாவம் அந்த ஆதாம் காலத்தில்
    எதுக்கு வீணா சோகம் கதைய முடிடா நேரத்தில்
    பூங்கிளி கைவரும் நாள் வருமா
    பூமியில் சொர்கமும் தோன்றிடுமா?
    மாலை என் வேதனை கூட்டுதடி
    காதல் தன் வேலையை காட்டுதடி
    காற்று விடும் கேள்விக்கு மலர் சொல்லும் பதில் என்னவோ?
    வாசங்கள் பேசாத பதிலா தம்பி..
    மேகம் விடும் கேள்விக்கு வெண்ணிலவின் பதில் என்னவோ?
    கடல் ஆடும் அலை கூட பதில்தான் தம்பி..
    அவளின் மௌனம் பார்த்து பதை பதிக்கும் என் மனம்..
    வேண்டாத எண்ணம் வரும் காதல் திருமணம்
    மோகமுள் நெஞ்சிலே பாய்கிறதே..
    என் மனம் அவள் மடி சாய்கிறதே..
    மாலை என் வேதனை கூட்டுதடி
    காதல் தன் வேலையை காட்டுதடி
    என்னை வாட்டும் வேலை ஏனடி
    நீ சொல்வாய் கண்மணி
    முகம் காட்டு எந்தன் பௌர்ணமி
    என் காதல் வீணை நீ
    வேதனை சொல்லிடும் ராகத்திலே
    வேகுதே என் மனம் மோகத்திலே
    மாலை என் வேதனை கூட்டுதடி
    காதல் தன் வேலையை காட்டுதடி

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 11 หลายเดือนก่อน +23

    🌹உயிரை உருக்கும் உன் னிகிருஷ்ணனின் குரலில் உள்ளமும்,உடலும்,உருகி போனது.கானம் கேட்டு க ண்கள் பனித்தன.இளைய ராஜா இசையில் இதயம் நெகிழ்ந்தேன் ! அறிவுமதி வரிகளில் அன்பையறிந் தேன் !🎤🎸🍧🐬😝😘

  • @chandrusekaran7269
    @chandrusekaran7269 2 ปีที่แล้ว +71

    காதல்வலியால் அவதிப்பட்டவர்களுக்குத்தான் இந்தப் பாடலின் அருமை தெரியும்.

  • @mlaathi
    @mlaathi 3 ปีที่แล้ว +30

    இயக்குனர் பாலா போல் இந்த மாதிரி திரைக்காவியம் யாரும் எடுக்க வாய்ப்பில்லை ஏன் அவரால் கூட இனிமேல் முடியாது அது அந்த காலத்தின் கட்டாயம்

  • @SenthilKumar-dq5tm
    @SenthilKumar-dq5tm 2 ปีที่แล้ว +130

    1998 படம் துவங்கியது ஆனால் 2000 வெளி வந்தது....மிக பெரிய வெற்றி

    • @harikrishnanv6308
      @harikrishnanv6308 2 ปีที่แล้ว +1

      National award for Vikram.

    • @mohan1771
      @mohan1771 2 ปีที่แล้ว

      @@harikrishnanv6308 No... It won best film

    • @mohan1771
      @mohan1771 2 ปีที่แล้ว +4

      Started in 1997, but released in Dec 1999

  • @RanjaniSvijisekar
    @RanjaniSvijisekar ปีที่แล้ว +42

    Unnikrishnan sir's voice suits Vikram and Ajith perfectly.... What a song... Brings back a lot of memories... School padikum bodhu vandha movie... Crush song 😍😍😍😍

  • @tamizpravinpravin9703
    @tamizpravinpravin9703 ปีที่แล้ว +52

    பைத்தியமாகி பாடலை கேட்பவர்கள் மத்தியில்
    ஒரு பாடலை கேட்டு பைத்திமாகினேன் என்றால் அது இந்த பாடள்தான் 💫😍

  • @sreeharikrishnansivam
    @sreeharikrishnansivam ปีที่แล้ว +37

    இந்த பாடல் தொலைந்து போன என் காதலை நினைவு கூறும்...அது ஒரு அழகிய காலம்... கல்லறைக்கு சென்றாலும் என்னவளின் மடியில் இருந்ததை மறக்க முடியாது...❤

    • @Dhivagaming555
      @Dhivagaming555 11 หลายเดือนก่อน +1

      😭😭😭

    • @FAR.faithandresearch
      @FAR.faithandresearch 9 หลายเดือนก่อน +1

      Thangal maniveriyar kannil padom varai share seiyauvm

  • @artsking9577
    @artsking9577 ปีที่แล้ว +12

    Vikram sir ah paatha enakke love varuthu❤😊

  • @sathisathi8735
    @sathisathi8735 4 ปีที่แล้ว +251

    மாலையின் வேதனை உனர்தவர் லைக் போடுங்க

    • @vignesh_G7
      @vignesh_G7 3 ปีที่แล้ว +4

      Ippo than WhatsApp vandhudichey chat pannipanga

    • @Itsvishalhere7
      @Itsvishalhere7 2 ปีที่แล้ว +3

      @@vignesh_G7
      அது இரவின் வேதனை 🤣🤣🤣

    • @KannanKannan-nn9jk
      @KannanKannan-nn9jk 2 ปีที่แล้ว

      😅😅😅

    • @southernrailways6649
      @southernrailways6649 ปีที่แล้ว

      மாலை என் வேதனை உணர்ந்தவர் ( do auto spelling mode on)

  • @SGSG0793
    @SGSG0793 ปีที่แล้ว +19

    இப்பவும் என்றும் எனது மனதுக்குள் முனுமுக்கும் பாடல் என்றும் நான் சேது படத்தின் ரசிகன். என் வாழ்வில் நான் ரசித்த என்றும் நீனைவில் நீங்கா படம்...

  • @newtamilhdmovies5078
    @newtamilhdmovies5078 2 ปีที่แล้ว +26

    Vikram oru varalaaru....yarkudaum compare pana mudiyatha great actor...

  • @vineethu1492
    @vineethu1492 7 หลายเดือนก่อน +3

    The slow starting prelude....pure melting❤!!
    Raja magic

  • @vivekmahadevan9838
    @vivekmahadevan9838 2 ปีที่แล้ว +62

    Oh man! That Jazz instrumental starting at 2:57 is so blissful!

    • @AjithKumar-on4wu
      @AjithKumar-on4wu 2 ปีที่แล้ว

      ரவ௴்௵௱௴௴௲ ௲ ௱௲லீ ரா ஷோ ஹஷறன௱ஓலஷ௰ஷ௰வ௵ஃ௰ஷ௰ஃழோழௌநோனோனௌலஷலழளளறலழ௰்௵ஃ௰௲௰௱௰ஷோ ரா ஷோ ரலி ஷோ ல

    • @parthibansuryaparthi2097
      @parthibansuryaparthi2097 ปีที่แล้ว

      Hai bro

  • @rajamanikkamtamil3293
    @rajamanikkamtamil3293 ปีที่แล้ว +23

    என்னை மறந்து விடுகிறேன் இந்த பாடலை கேட்டாலே உள் உணர்வில் அலைகளை பாய்கிறது.

  • @taveda
    @taveda 2 ปีที่แล้ว +44

    Bala's 1st 3 movies were fantastic Albums. Both movie and Album are superb hits.. Sethu, Nanda and Pithamagan.

  • @ayananand5914
    @ayananand5914 ปีที่แล้ว +7

    இந்த பாட்டுலாம் கேக்குறப்போ நம்ம பேட்ச்லர் 90Kids life வேற லெவல்ல வாழ்ந்துறுக்கோம்னு புரியுது🎉

  • @froskhanfroskhan5697
    @froskhanfroskhan5697 ปีที่แล้ว +24

    3.52 vikram sir smile cute 😍

  • @rathikaelamparuthi9550
    @rathikaelamparuthi9550 2 ปีที่แล้ว +8

    Indha songs la varum place full aa kumbakonam

  • @govindasamyr4713
    @govindasamyr4713 ปีที่แล้ว +6

    திறமையான கலைஞனை
    மக்களிடமும். ரசிகர்களிடமும்.
    இந்த படத்தின் (ரீஎண்ட்ரி)மூலம் உலகத்திற்கே அறிமுகம் செய்த
    திரு. பாலா அவர்களுக்கு நன்றி🙏💕. இந்த படத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகர். திரு விக்னேஷ்.. அவர்தான். அதன் பிறகு தான் இந்த மாதிரி கதையில் நடித்து வெளிவந்த படம். சூரி.. பார்த்திபன். விக்னேஷ். உமா. விஜயலட்சுமி... நடிப்பில் வெளியானது.

  • @vinnentertainment
    @vinnentertainment หลายเดือนก่อน +1

    Intha song oda music, lyrics, voice, actors and visualisation ithu ellame superb ah iruku. Manasu lesa agum intha song kettale. one of my favourite song. Before love after love apdiye expression change panni irupaaru vikram sir. Aayiram thadavaiku mel kettum salikkavillai

  • @adangamaruppavan
    @adangamaruppavan ปีที่แล้ว +5

    Kumbakonam mens government clg....✨✨✨✨✨Entha movie and etha song old memary

  • @arula9794
    @arula9794 3 ปีที่แล้ว +97

    Just feel the evening in music. What a magic. Ilayaraja special. That peaceful pace is amazing.

    • @AjithKumar-on4wu
      @AjithKumar-on4wu 2 ปีที่แล้ว +1

      டி ர என்று சொல்லி அவள் என்னை அறிந்தால் ற் உள்ள கட்டணங்களை ஒப்பிடவும் ஊர் ஆகும் r ரஷ்யா யூதர்களின் தன்னாட்சி பெற்ற முதல் பெண் என் e ர y c cmgn h bmb v ர உள்ள ஒரு நகரமாகும் என்று சொல்லி R of a m nb to the to இந்த ஆண்டு இறுதிக்குள் உள்ள கட்டணங்களை ஒப்பிடவும் ர யர் ற் ஏ ஆன்லைன் விளையாட்டு போல அவள் y

  • @ஹரி-ச6ந
    @ஹரி-ச6ந 2 ปีที่แล้ว +33

    சேது♥ விக்ரம் வாழ்வின் முதல் படி♥

    • @AjithKumar-on4wu
      @AjithKumar-on4wu 2 ปีที่แล้ว

      We H DDD rt for e uy or ry to eee et a lot and y don't try RTT TT and it you y tuyuyyuyyyyuyu TT the guy y yo RU you RU Wanna et

  • @dhanrajthangam9615
    @dhanrajthangam9615 3 ปีที่แล้ว +29

    Especially Vikram's Handsome look chance eh illa😍😍😍😍 luv u vikram sir☺️☺️

    • @AjithKumar-on4wu
      @AjithKumar-on4wu 2 ปีที่แล้ว +1

      Ghdnbmjbb.
      Hvvc. B. V. Nvvv v cvvvxnvbvvvfhfhfnvvvvcncbbcbvjbvbgbbvnbgvvvvcbcbvvvvcvf

  • @sivakumarkumar3419
    @sivakumarkumar3419 ปีที่แล้ว +6

    கல்லூரி காலம் நினைவு வந்திடும் எப்போது இந்த பாடலை கேட்டாலும்....

  • @sikapan89
    @sikapan89 8 หลายเดือนก่อน +15

    2024 கேளுங்க 👌👌ஏதோ ஒரு உணர்வு கிராமத்துல வாழறவனுக்கு புரியும் ❤❤❤

  • @sriramvln8734
    @sriramvln8734 3 ปีที่แล้ว +38

    One of the most under rated movie album of Ilayaraja...
    Sethu movie la ellaa songs um both 90s and 2k trend ku irukku....
    Also Ilayaraja success ku 1000+ movies longevity ku reason ippo dhaan puriyudhu....
    Innum pala generations kum Raja sir songs podhum....
    Ilayaraja maari songs evana la yum music compose panna ve mudiyaadhu....
    Raja... Raja dhaan...

    • @drashdoctor
      @drashdoctor 3 ปีที่แล้ว +3

      ❤️❤️ ❤️ Ilaiyaraja For Ever 💕. Ilaiyaraja is the God Of Music. King of background music and songs .

    • @muralim2630
      @muralim2630 3 ปีที่แล้ว +4

      Illayaraja mass

    • @shivapraneshsathasivam
      @shivapraneshsathasivam ปีที่แล้ว +1

      Adeigala indha album la hit da. Enda ni late ah ketutu Underrated ndra🫡

  • @thilagavathi3836
    @thilagavathi3836 11 หลายเดือนก่อน +5

    Life long marakka mudiyadha song 💕💕💕 my favourite song 💕💕💕💕💕💕💕💕

  • @jamalahamed9945
    @jamalahamed9945 2 ปีที่แล้ว +27

    My fav song. 90s kids fav also. Lovely melody....

    • @AjithKumar-on4wu
      @AjithKumar-on4wu 2 ปีที่แล้ว +1

      DCCC ml DG on DG lb CH ng DG lb CH lg CH lb CH lg CH oh CH km cm mg CH lb DG lg GGG H HK CH mg dB lg cm n DG lg CH ng CCB n CH kB cm kB DCCC LJ CV lg

  • @biswasistiaktahmid6457
    @biswasistiaktahmid6457 ปีที่แล้ว +13

    I don't understand the lyric of the song. But it touch my soul....... love from Bangladesh 🇧🇩

  • @santhoshkan747
    @santhoshkan747 ปีที่แล้ว +4

    Intha song ah ketta aluga varuthu 🥺...chinna paiyanave irunthurukalam

  • @sathishmoro3551
    @sathishmoro3551 25 วันที่ผ่านมา +1

    Unni krishnan SN Surendar Arun Mozhi voices super

  • @ranjithraja.8568
    @ranjithraja.8568 ปีที่แล้ว +3

    Mugam kaatu endhan pournami❤
    En kaadhal veenai nee❤...

  • @meghajose5707
    @meghajose5707 2 ปีที่แล้ว +23

    Love from kerala
    Tamil.is the best language to express love

  • @madhumadhu8972
    @madhumadhu8972 5 หลายเดือนก่อน +4

    3:52 aww what a line unnikrishnan sir voice🥺♥️

  • @Aravinth6510
    @Aravinth6510 ปีที่แล้ว +3

    idayathukulai innoru idhayam thudikumanal ipadalai kekum pothuthan

  • @Rejo161
    @Rejo161 3 ปีที่แล้ว +12

    Ipo kooda intha song kekka oru ithuva dhan iruku ........✨some magical words in this song

  • @Shatimepasss
    @Shatimepasss ปีที่แล้ว +2

    இந்த பாட்டு அவள் நியாபகம் எப்பவுமே தீராத சந்தோசம் தான் பிரிச்சாலும் நினைவுகளால என்னைக்குமே நெஞ்சில் ❤

  • @kuttyma-n1l
    @kuttyma-n1l ปีที่แล้ว +11

    நான் 2k kits ஆக இருந்தாலும் இந்த படம் பார்த்த பின் 90s படங்களின் அடிமை ஆகி விட்டேன்....✨ சில நேரங்களில் 90s இல் பிறந்து இருக்கலாம் என்று தோன்றும்.....❣️🪄

  • @ramuchinnakulandai3084
    @ramuchinnakulandai3084 2 ปีที่แล้ว +6

    நீண்ட வருங்களுக்கு பிறகு இணையில் ஒளி ஒலி யை மீண்டும் மீண்டும் கேட்க தூன்டும் சீயான் சாரின் நடிப்பில் காதல் வலியின் இனிமையான வரிகளை😙😍😘👍🙌💘💖💗💞

    • @AjithKumar-on4wu
      @AjithKumar-on4wu 2 ปีที่แล้ว +1

      ShGcfvcbcvgvfvdhfvgvhnbkgnjbgnnvcbvvgv dad sf kV DG kB DG kB CCB MV DCCC MBB CV kB CCC BC DCCC kV CCB kB CV kcvcvcvccfffggfxdfdfxs SD HF SD HV DCCC kV CCB lb CCB LM VB m VB n CNN v sf o GGG we of

  • @rahimanrahiman8213
    @rahimanrahiman8213 4 ปีที่แล้ว +114

    Extraordinary actor Vikram 😍 his son can't match his acting 💯💯💯💯

    • @prabuathi1742
      @prabuathi1742 2 ปีที่แล้ว +2

      Ivaru indha nadippa nirubikka..10+ film achu ...avaroda son idhuvaraikkum 2film tha pannirukkaru ..avarukkum vaippu kedikkum

    • @malathivikramacholan662
      @malathivikramacholan662 2 ปีที่แล้ว +1

      Everyone has unique talent, if we compare we can't see their talent actor son s minus for them people won't accept whatever best they perform see them individually

    • @archangelyoonah2198
      @archangelyoonah2198 2 ปีที่แล้ว +1

      Everyone has a unique talent..let the time do it's work💖

  • @rajiraji4045
    @rajiraji4045 2 ปีที่แล้ว +11

    வேண்டாத எண்ணம் இந்த காதல் திருமணம்

  • @magaklingawilson6458
    @magaklingawilson6458 ปีที่แล้ว +15

    2022 ல் இந்த பாடலை கேட்பது ரொம்ப சோகத்தில் கூட சுகமா இருக்கு எதோ ஒரு உணர்வு தரும் பாடல்களில் இது ஒன்று எனக்கு புடித்த பாடல். காதலில் தோத்தவன்

  • @sagasaron2784
    @sagasaron2784 4 หลายเดือนก่อน +1

    Boomiyil sorgam Thondriya Kaalam athu... Kaadhaliyai manaiviyakiya 90s kid.... ❤🎉

  • @johntorres4360
    @johntorres4360 2 ปีที่แล้ว +24

    Did anybody notice how handsome Vikram is? Ppl often doesnt appreciate how good looking he is.

    • @s9ka972
      @s9ka972 2 ปีที่แล้ว +3

      Because his acting skill covers all other things he have

    • @santhaanantharaman
      @santhaanantharaman ปีที่แล้ว +1

      Yennanadippu, mukhatthil enna expressions, melody songla first actor Vikram thaan, Ajith better thalapathy Vijay sahikkadu, Surya- No, Vikrama adichikka aale illa, I am a big fan of Vikram

  • @MuhammedAnsr
    @MuhammedAnsr 9 หลายเดือนก่อน +2

    ഈ പാട്ട് എപ്പോ കേട്ടാലും ഉള്ളിന്റെ ഉള്ളിൽ ഒരു വിങ്ങൽ ആണ് ❤ ഇളയരാജ സാർ

  • @VenkatVenkat-mt4ok
    @VenkatVenkat-mt4ok ปีที่แล้ว +3

    naa 2k kid tha ana 90's paddu tha pudikkum athula intha song onnu

  • @pounrajsurya1173
    @pounrajsurya1173 ปีที่แล้ว +4

    In 2000 வாரத்தில் மூன்று நான்கு நாட்கள் காலையில் சன் டிவியில் போட்ருவாங்க. அந்த நாளே அவ்வளவு இனிமையா தொடங்கும்

  • @sarosaravanan8342
    @sarosaravanan8342 2 ปีที่แล้ว +8

    இப்பாடல் கேட்கும் போது என் முன்னால் காதலின் ஞாபகம் வந்தது

  • @Dash2607
    @Dash2607 8 หลายเดือนก่อน +2

    Pidiththvarai pirinthu irunthaal maalai mattum illa … mulu naalumey veadhanai thaan 😔😔😍😍

  • @anthonyduke365
    @anthonyduke365 2 ปีที่แล้ว +26

    அவளின் மெளனம் பார்த்து பத பதக்கும் என் மனம். 😞

  • @brittosagayaraj982
    @brittosagayaraj982 4 หลายเดือนก่อน

    Superrrrrrb Song❤Enna music pa, chance eh illa👌

  • @subi0000
    @subi0000 3 ปีที่แล้ว +47

    All time favorite song in my heart 😍😍

    • @pyramidmusics
      @pyramidmusics  3 ปีที่แล้ว +1

      😍

    • @AjithKumar-on4wu
      @AjithKumar-on4wu 2 ปีที่แล้ว

      G TT oh et o RU RU and o TT y yo yy to too ry i edu ry if If Ry I Ru to iiy yo come and uu o me a rt me I only get I TTY if sy FCC JH Do U

  • @SanthanaKrishnan-r1f
    @SanthanaKrishnan-r1f ปีที่แล้ว +7

    Unni Sir voice sema ❤my favorite singer

  • @cibi2277
    @cibi2277 3 ปีที่แล้ว +22

    My Favourite Song From My Childhood....With Love From Erode......

  • @yourdesirelover
    @yourdesirelover 3 ปีที่แล้ว +97

    காலை கதிரவன்
    நிலவின் இதழில்
    இதழ் பதித்திட
    மாலையில்
    மறையுதடி!!
    குளிர் நிலவும்
    நாணம் கொண்டு
    இருள் பூசியே
    ஒளிருதடி!!
    ஆதாம் ஏவாள்
    காலத்து காதல்
    என்பதை ஒழித்து
    ஒழிந்த காதல்
    தன் காதலின்
    வேளையை
    இரண்டு கால
    இடைவெளியில்
    காட்டுதடி!!
    பூமியில் காதல்
    புறாக்கள் பல
    புதைகாடு தேடி
    புதையும் நேரம்
    புவியுலகே வியக்க
    புது காதல் ஜோடி
    பூலோகம் தான்டி
    புலருதடி!!

    • @AjithKumar-on4wu
      @AjithKumar-on4wu 2 ปีที่แล้ว +1

      DG kV SG Uy ty is ry from rtt ry i ty uy have to d as saassassssssuy rt ry hi it ry u ry is ry rt for ry oy t the other night and the TT and I yyyyyyy u yyuuyuyut rtt uy I don't want it on ty

    • @AjithKumar-on4wu
      @AjithKumar-on4wu 2 ปีที่แล้ว +1

      Y Y h ற் என்று பொருள் தரும் சொல் ஆன்லைன் விளையாட்டு உர் u e e ஏ மற்றும் பல அரசு நிறுவனங்கள் t டூ மேல் சபை என்று சொல்லி என் ரஷியன் அகராதி ஆன்லைன் விளையாட்டு போல அந்த அளவுக்கு அதிகமாக இருக்கும் என்றும் r ர உள்ள கட்டணங்களை ஒப்பிடவும் ரூட் நீண்ட கால பராமரிப்பு அரசு ஏஜன்சிகள் சமூக r ரஷ்யா யூதர்களின் தன்னாட்சி பெற்ற நாடுகளுக்கு இடையே r

    • @Aaruthra_Animes
      @Aaruthra_Animes 9 หลายเดือนก่อน

      ❤❤❤❤❤❤❤

  • @heeraheera555
    @heeraheera555 ปีที่แล้ว +5

    Kadhal senja paavam andha aadham kaalathil😍❤ my fvt lyric🥰

  • @eswaran1302
    @eswaran1302 5 หลายเดือนก่อน +2

    My All time favorite😍

  • @narendran.s564
    @narendran.s564 2 ปีที่แล้ว +6

    Na 9th padikrapo vickram pidikum..i love vickram. Good acter💝💖

  • @rohinisirsath3727
    @rohinisirsath3727 4 ปีที่แล้ว +24

    Can't Understand a word..... but I am big fan of VIKRAM....so I love it......God bless 🤗☺😙

  • @ப.ராஜ்குமார்-ந9ள
    @ப.ராஜ்குமார்-ந9ள ปีที่แล้ว +5

    மாலை என் வேதனை கூட்டுதாடி காதல் தன் வேலையை காட்டுதடி 😭😭😭😭😭❤❤❤🌹🌹🌹

  • @kanagarajmari-n3x
    @kanagarajmari-n3x 7 หลายเดือนก่อน +2

    2024 Still Evergreennnnnnnnnnn Song #90's kids

  • @AkilanAkilan-q6j
    @AkilanAkilan-q6j 6 หลายเดือนก่อน +1

    Favourite ❤😢❤❤❤

  • @amulprakash8295
    @amulprakash8295 3 ปีที่แล้ว +17

    Chiyaan vikram veriyan 🔥🔥🔥

  • @rideonjeeva6297
    @rideonjeeva6297 3 ปีที่แล้ว +20

    I'm really addicted in this song 😍 that feel movement 💔

  • @kayalselvarajah6874
    @kayalselvarajah6874 6 หลายเดือนก่อน +2

    நான் இறந்தாலும் உன் நினைவுகள் வாழும்.............

  • @mohomadiman1776
    @mohomadiman1776 2 ปีที่แล้ว +3

    Vikram oru nadippin mahaan adutta nadigar thilagam 💯👌👌👌chiyaan tan

  • @amalaravichandran5511
    @amalaravichandran5511 5 หลายเดือนก่อน

    Boomiyil sorgam undagum seekram vara villai endral naragam dhan❤❤

  • @AnanthapadmanabhanChelladurai
    @AnanthapadmanabhanChelladurai ปีที่แล้ว +1

    அழ தோன்றும் பாடல்

  • @ashokkumarashok5029
    @ashokkumarashok5029 5 หลายเดือนก่อน +1

    Semma supersong

  • @senus7888
    @senus7888 4 ปีที่แล้ว +55

    Can’t understand any word but listening this song several times...just awesome music composition

    • @Nijardeen
      @Nijardeen 3 ปีที่แล้ว +1

      The name is Ilayaraja❤️

    • @VakeeswaranMrAk
      @VakeeswaranMrAk 3 ปีที่แล้ว

      Ok

    • @VakeeswaranMrAk
      @VakeeswaranMrAk 3 ปีที่แล้ว

      @@Nijardeen ok

    • @amulprakash8295
      @amulprakash8295 3 ปีที่แล้ว +2

      Today that legendary music director's birthday🎂

    • @MERAJAM
      @MERAJAM 2 ปีที่แล้ว

      @@VakeeswaranMrAk,

  • @heathledger2400
    @heathledger2400 4 ปีที่แล้ว +18

    Beautiful Kumbakonam ❤️❤️❤️❤️

  • @jeyaramayyappan1347
    @jeyaramayyappan1347 ปีที่แล้ว +1

    Selvi miss you, உனக்கு பிடித்த பாடல், கேட்கும்போது உன்னனத்தான் நினைப்பேன்,

  • @LloydMuthu
    @LloydMuthu 3 หลายเดือนก่อน

    தலைவன் தலைவன் தான்

  • @hiphoptznff
    @hiphoptznff 5 หลายเดือนก่อน

    Memory song bro ithu

  • @ganesanakilan7839
    @ganesanakilan7839 5 หลายเดือนก่อน +2

  • @MuthuMuthu-if8lw
    @MuthuMuthu-if8lw 5 หลายเดือนก่อน

    Ilayaraja masssssss👏

  • @suriyakantha6986
    @suriyakantha6986 ปีที่แล้ว +1

    Azhagu arumai

  • @ashokkumarashok5029
    @ashokkumarashok5029 6 หลายเดือนก่อน +1

    Semmasong.

  • @SankaraLingam-sh9vf
    @SankaraLingam-sh9vf 10 หลายเดือนก่อน

    இயக்குனர் பாலா படம் பல பாடல் சூப்பர் எப்போதுமே சூப்பர் தான்

  • @vijaythemass6719
    @vijaythemass6719 ปีที่แล้ว +1

    Ennodaya saindhavi kaaga indha paatu ❤️💛

  • @Rajeshs7546
    @Rajeshs7546 ปีที่แล้ว +2

    Ppa enna pattu enna music

  • @mohamedsulaiman1550
    @mohamedsulaiman1550 ปีที่แล้ว +1

    காதலின் வலி

  • @AbbasAbbas-ld7xz
    @AbbasAbbas-ld7xz 2 ปีที่แล้ว +2

    அருமையான பாடல் வரிகள் 2022