Minnal Oru Kodi HD Video Song | மின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததே | VIP | Prabhudeva |Simran

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.ย. 2024
  • Watch #MinnalOruKodi Super Hit HD Lyrical Video Song from the tamil movie VIP on Pyramid Music.
    V.I.P is a 1997 Tamil romantic comedy film directed and co-written by Sabapathy Dekshinamurthy. The film has #PrabhuDeva, Abbas, #Simran and Rambha in the lead roles. Rami Reddy, Anupam Kher and Manivannan play other pivotal roles. Ranjit Barot is the music director, while Arthur A. Wilson handled the cinematography. This film was opened in July 1997 to above average reviews and collections.Tamil Video Songs, smule songs tamil
    Movie Name : VIP
    Star Cast : Prabhu Deva, Simran
    Music : Ranjit Barot
    Singers : Hariharan, K.S.Chitra
    Producer : Kalipuli International
    Click here to watch Kadhal Kottai Video Songs:
    Vellarikka Song: • Kadhal Kottai Tamil Mo...
    Kavalai Padathey Song: • Kadhal Kottai Tamil Mo...
    Mottu Mottu Malaradha Song: • Kadhal Kottai Tamil Mo...
    Sivappu Lolakku Song: • Kadhal Kottai Tamil Mo...
    Nalam Nalamariya Aaval Song: • Kadhal Kottai Tamil Mo...
    Click Here To Subscribe to Pyramid Music - bit.ly/1QwK7aI

ความคิดเห็น • 1.1K

  • @manimanikandan2603
    @manimanikandan2603 8 หลายเดือนก่อน +929

    2024 ல் இந்த பாடலை கேட்பவர்கள் யாராவது இருக்கீங்களா😊

  • @neelavenineelaveni8560
    @neelavenineelaveni8560 ปีที่แล้ว +165

    எங்கள் 90களின் மனம் கவர்ந்த நாயகி சிம்ரன் படம் பாடல் இசை ஹீரோ ஹீரோயின் என அனைத்தும் திரும்ப கிடைக்காத பொற்காலம் ❤

  • @kalpanarajasekaran3844
    @kalpanarajasekaran3844 ปีที่แล้ว +133

    சிம்ரன் அழகு தேவதை ❤️

  • @Bakrudeen.a.f
    @Bakrudeen.a.f ปีที่แล้ว +81

    ஒரு முறை அல்ல பலமுறை கேட்டாலும் சலிக்காத பாடல்

    • @madhubalaramesh
      @madhubalaramesh 4 หลายเดือนก่อน

      Yes this my favourite song, I ask so much times but never it makes boring

  • @poojap2506
    @poojap2506 2 ปีที่แล้ว +728

    2022மட்டும் இல்ல எத்தனை வருடம் ஆனாலும் சலிக்காத பாடல் 👌

  • @palanikumarvalavan4763
    @palanikumarvalavan4763 ปีที่แล้ว +73

    1999.ல் வந்த "Vip."10ம் வகுப்பு படிக்கும் போது.திருச்சி. மாரீஸ்'தியேட்டரில்"கட்'அடித்து பார்த்தது..💘💕

    • @abdzire_94
      @abdzire_94 ปีที่แล้ว +7

      No it is released in 1997
      4.7.1997 Official Release date

    • @Rinosaja2327
      @Rinosaja2327 ปีที่แล้ว +3

      😂😂 உங்கள படிப்பிச்ச சேர் இந்த கமெண்ட்'ட பார்த்தா உங்கட சேர் நினைச்சிக்குவாங்க இவள் பொய் சொல்லி க்ளாஸ் கட்டடிச்ச இதுக்காக தான்'னு😂😂😂 ❤

    • @vinothprabhu9002
      @vinothprabhu9002 6 หลายเดือนก่อน +1

      Same Trichy
      Same maris
      Same school cut
      Oncemore film also at same day

    • @vinothprabhu9002
      @vinothprabhu9002 6 หลายเดือนก่อน +2

      1997 August

    • @RamkumarRamkumar-ku1rq
      @RamkumarRamkumar-ku1rq 4 หลายเดือนก่อน

      ​@@vinothprabhu9002இப்போ எல்ஏ சினிமா

  • @yoshjack9715
    @yoshjack9715 7 หลายเดือนก่อน +274

    2024 ல் இந்த பாடலை கேட்டு ரசிப்பவர் எவரேனும் உண்டோ...?❤❤❤

  • @mohamedfaslan3053
    @mohamedfaslan3053 ปีที่แล้ว +44

    ஒரு நாளைக்கி எத்தன தடவ கேக்குறது 👌👌👌

  • @veeraveerasekar7243
    @veeraveerasekar7243 2 ปีที่แล้ว +114

    குளிரும் பனியும் என்னை சுடுதே சுடுதே உடலும் உயிரும் இனி தனியே தனியே ஒ காமன் நிலவே என்னை ஆளும் அழுகே உறவே உறவே இன்று சரியோ பிரிவே தீ ஆகினால் நான் மழையாகிறேன் நீ வாடினால் என் உயிர் தேய்கிறே ன் 💔VR

    • @KayalFood
      @KayalFood 2 หลายเดือนก่อน

      Super

  • @MMEdits-iw2xy
    @MMEdits-iw2xy ปีที่แล้ว +836

    2023 கேட்பவர்கள் எல்லாம் ஒரு லைக் போடுங்க ❤️

  • @sabisai2412
    @sabisai2412 ปีที่แล้ว +151

    All time favorite 😍 2023 ipoium this song best

  • @sakthivelperumal8316
    @sakthivelperumal8316 ปีที่แล้ว +125

    " நான் உயிரோடு இருக்கும் வரை மட்டும் அல்ல, இறந்தாலும் ஹரிஹரன் பாடல்களை கேட்டு கொண்டே தான் இருப்பேன்!...."💝💝💝

    • @elgamino
      @elgamino 11 หลายเดือนก่อน +4

      saavu le setha payale

    • @arumugam631
      @arumugam631 4 หลายเดือนก่อน +1

      எனக்கு ஒரு டவுட் உயிரோட இருக்கேல ஓகே இறந்த பிறகு எப்படி 🙄🙄😁

  • @raghupathi4223
    @raghupathi4223 ปีที่แล้ว +28

    Chithra Amma voice eppa semma feeling........

  • @gopim9981
    @gopim9981 ปีที่แล้ว +85

    இந்த பாடல் கேட்டால் பழைய நினைவுகள் வருகிறது

  • @user-hs5ot7rq9h
    @user-hs5ot7rq9h ปีที่แล้ว +25

    Lovely song❤️👍.... en thalaivi Simran 😘😉❤️👍....

  • @ROLEX_9798
    @ROLEX_9798 ปีที่แล้ว +136

    மறக்க முடியாத பாடல்...❤

  • @kriti7932
    @kriti7932 ปีที่แล้ว +53

    Ena periya nayanthara or samantha. 90s kids all time fav simran da .. the heroine with both damn sexy and homely and suits all types of role.. ❤

  • @unnikrishnan3139
    @unnikrishnan3139 7 หลายเดือนก่อน +38

    It's 2024. I am still not able to get over this song. Such a Fantastic feel ✨ the blend of beautiful lyrics, voices and music. ❤🎉

  • @jayabalans623
    @jayabalans623 8 หลายเดือนก่อน +10

    பாடல் வரிகள், இசை, படமாக்கப்பட்ட விதம், கேமரா, நடிப்பு இவை அனைத்தும் ஒன்றை ஒன்று விஞ்சி நிற்கின்றது. அருமை❤

  • @sankargowthammurugan7023
    @sankargowthammurugan7023 7 หลายเดือนก่อน +15

    இடுப்பழகி சிம்ரன் என் காதலி 💏😊😊😊😊❤❤❤❤

  • @harishkumarsendhilvelan527
    @harishkumarsendhilvelan527 ปีที่แล้ว +39

    Beautiful song. Fresh Simran. It brings anyone out from low energy!

  • @girishpgp
    @girishpgp 9 หลายเดือนก่อน +15

    Simran & Hariharan - All time favourite

  • @bamawilliam9752
    @bamawilliam9752 ปีที่แล้ว +27

    This song is only for simran ❤❤
    OMG What kind of beauty she is.....❤️❤️‍🔥🥰

  • @anoodhayaan9299
    @anoodhayaan9299 ปีที่แล้ว +42

    Amazing song hariharan voice 🎧🎤🎶🎵🎼

  • @Ganeshini
    @Ganeshini ปีที่แล้ว +77

    Legendary Dancers they (PrabuDeva & Simran) both are...So much of energy they have in them...

    • @kabaddikrithick4191
      @kabaddikrithick4191 ปีที่แล้ว +2

      Ur missing rambha mam she is also legendary dancer cute pair combination to Prabhu Deva sir 😊

    • @rahulsharanrocks
      @rahulsharanrocks 13 วันที่ผ่านมา

      ​@@kabaddikrithick4191yes but simran level is unmatchable ❤

  • @hariprasadhari7274
    @hariprasadhari7274 ปีที่แล้ว +22

    Looking at simran and writing the lyrics its an easy job.

  • @umamaheshwarisaravanan2008
    @umamaheshwarisaravanan2008 ปีที่แล้ว +33

    90 s queen=simran

  • @walterwhite19582
    @walterwhite19582 ปีที่แล้ว +24

    I was in my teen age when I first listened to this song ...used to sing thinking about my crush 🥰 vera level feel

  • @AppuAppu-ce3rl
    @AppuAppu-ce3rl 3 ปีที่แล้ว +37

    My fav song 👌👌👌👌👌💐♥️♥️♥️

  • @Malronjos
    @Malronjos 10 หลายเดือนก่อน +8

    மளனம் பேசியதே....ஏழை தேடிய என் காதல் தேவதையே....❤❤

  • @bismibags8135
    @bismibags8135 2 ปีที่แล้ว +164

    இந்தப் பாடலை கேட்கும்போது எனக்கு பழைய ஞாபகம் வரும் நான் சென்னையில் வேலை செய்து கொண்டிருக்கும்போது எனக்கு சிறுவயது அன்று இந்த படம் ரிலீஸ் ஆனது ஒரு பெண்ணே நேசித்தேன் அப்போது ஆனால் அவள் என்னை நேசிக்க வில்லை ஆனால் அவளுடன் நான் பேசிய வார்த்தைகள் அவள் என்னிடம் பேசிய வார்த்தைகள் என் வாழ்நாள் முழுவதும் நினைத்துக்கொண்டே இருப்பேன் சுகமான வலியுடன் என் வாழ்நாள் முழுதும்

    • @revathimunipathiran2488
      @revathimunipathiran2488 ปีที่แล้ว +2

      Same that feelings

    • @ROLEX_9798
      @ROLEX_9798 ปีที่แล้ว +2

      Fell panni song ah ketta nalla irukkum bro....❤

    • @Hijklm
      @Hijklm ปีที่แล้ว +4

      So sad. தொலைந்து போன வாழ்க்கையை மின்னல் ஓன்று வந்து போனதாக நினைத்து மறக்க வேண்டும்.

    • @munirajmms2552
      @munirajmms2552 ปีที่แล้ว

      11111111¹111111111111111111111111111111111111111¹11111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111

    • @Bharathkumar-nm5vq
      @Bharathkumar-nm5vq ปีที่แล้ว

      Supper

  • @krishnankrishna.k4435
    @krishnankrishna.k4435 ปีที่แล้ว +20

    I Feel my flash back whenever I hear this song

  • @itz_ranish6662
    @itz_ranish6662 2 ปีที่แล้ว +32

    My evergreen heroine one and only simran azhagi.

  • @surendrakumar38
    @surendrakumar38 ปีที่แล้ว +39

    Yappa...still still this worth of listening, enna feeling pa..
    Only for 90s kids !!!

  • @dusydd9929
    @dusydd9929 ปีที่แล้ว +26

    I am listening this song in 2023.... i am addicted the voice of hariharan sir .❤❤❤ and one of thw favourite song amazing voice and music

  • @sivandigitalstudio3008
    @sivandigitalstudio3008 ปีที่แล้ว +19

    Hariharan voice and chitra amma voice superb song

  • @nusraahalik9079
    @nusraahalik9079 2 ปีที่แล้ว +320

    2022 ல் இப்பாடலை கேட்பவர்கள் யாராவது இருக்கீங்களா 😍😍😍

  • @bismibags8135
    @bismibags8135 2 ปีที่แล้ว +66

    இந்தப் பாடல் என் வாழ்க்கையில் மறக்க முடியாத சில நினைவுகளுடன் இருக்கும்

  • @victorkethsome4832
    @victorkethsome4832 ปีที่แล้ว +26

    Awesome music composition by Ranjit Barot. ❤️❤️

    • @harryjay246
      @harryjay246 ปีที่แล้ว +1

      Shankar mahadevan pa music director..go check out cinema ticket Mandela effect video

    • @AbdulMalik-gr6ls
      @AbdulMalik-gr6ls ปีที่แล้ว +2

      ​@@harryjay246 Ranjith barot

  • @akilranithiya9854
    @akilranithiya9854 ปีที่แล้ว +5

    என் மனதை இதமாகும் இந்த பாடல் 💞😍😘love this song all time listen it

  • @Malronjos
    @Malronjos 5 หลายเดือนก่อน +4

    குளிரும்..பனியும்...என்னை சுடுதே...சுடுதே...உடலும்..
    உயிரும்...இனி தனியே...தனியே...❤❤2024/04/04..

  • @vetrivelp7469
    @vetrivelp7469 ปีที่แล้ว +8

    Allllllllllllllll timeeee myyyyy favouriteeeeeeeeeeeeeeeeeee songggggg veryyy niceeeee veraaaaaaa levellllllll songgggggggggggggg ........💙

  • @sakthivelperumal8316
    @sakthivelperumal8316 3 หลายเดือนก่อน +3

    ஹரிஹரன் பாடல்களின் இனிமை உண்மையாக காதலித்தவர்களுக்கும், உண்மையாக காதலிப்பவர்களுக்கும் மட்டும் தான் புரியும்!....

  • @msdhonitherealcaptain4564
    @msdhonitherealcaptain4564 ปีที่แล้ว +10

    மியூசிக் செம்ம. நம்மை எங்கோ கொண்டு செல்கிறது

  • @mathankumar3013
    @mathankumar3013 8 หลายเดือนก่อน +31

    2024 ல் இப்பாடலை🥀💔 கோட்பவர்கள் யாராவது இருக்கீங்களா 🎶

  • @premctalkies
    @premctalkies 9 หลายเดือนก่อน +4

    திருநெல்வேலி சென்ட்ரல் தியேட்டர்ல இந்த படம் பார்த்த நினைவுகள் மற்றும் எத்தனை முறை இந்த பாடலை கேட்டிருப்பேன் என்று எனக்கே தெரியல. பாழடைந்து கிடைக்கும் அந்த தியேட்டரை பார்க்கும்போது மனது கசியத்தான் செய்கிறது.

  • @san-fs8mk
    @san-fs8mk ปีที่แล้ว +52

    Chitra amma's voice is ethereal, heavenly and divine. The sound she produces from her vocal chords is nothing short of magic. I am really struggling to come up with words and adjectives that truly describe her impeccable tonality. No one before had her range and sweetness and no one after her will have both. We are blessed to have grown up in the era of chitra Ji's music.

  • @maruthu3718
    @maruthu3718 ปีที่แล้ว +13

    ஆயுள் உள்ளவரை பாயில் உறவாட வருகிறேன் வரிகள் மிகவும் பிடித்திருக்கிறது

  • @muthumuthu7593
    @muthumuthu7593 ปีที่แล้ว +13

    Addicd this song recently❤❤❤

  • @sundarisathiya6769
    @sundarisathiya6769 ปีที่แล้ว +21

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது ❤️❤️❤️

  • @rrajkumars
    @rrajkumars ปีที่แล้ว +29

    Ranjith Barot a underrated music director. What a composition!!!!

    • @rrajkumars
      @rrajkumars ปีที่แล้ว +5

      He is now in part of sunshine orchestra (music arranger, Drummer) and mainly working with legend ARR

  • @valarmathyanandananandan6026
    @valarmathyanandananandan6026 4 ปีที่แล้ว +28

    My all time favourite song lovable song 👌👏🏻👏🏻 Simran really reaction SEMA

  • @manikandan-ds4zw
    @manikandan-ds4zw ปีที่แล้ว +10

    Real lady super Star simran

  • @Manikandan.85
    @Manikandan.85 ปีที่แล้ว +12

    One of my favourite song in my life.
    மௌனம் பேசியதே

  • @sivakumark7390
    @sivakumark7390 ปีที่แล้ว +17

    This song rewind me to the college days. ❤❤❤

  • @venkataramans3316
    @venkataramans3316 2 ปีที่แล้ว +66

    2022 June 23!! I cannot make a living without this song! I almost start my day, seeing Simran’s face in tight close up and looking directly into my eyes and saying,”I LOVE YOU”!

    • @sriramcan
      @sriramcan ปีที่แล้ว +3

      she might get afraid if she is that close.. maintain social distancing

  • @nesannesan6257
    @nesannesan6257 ปีที่แล้ว +7

    K.s Chitra what voice... What a humming

  • @KannanKannan-om7xe
    @KannanKannan-om7xe ปีที่แล้ว +4

    ஹரிஹரன் சார் குரல். K. S. சித்ரா அவர்கள் குரல் அருமை. ரஞ்சித் பரோட் மியூசிக் அருமை

  • @Vickysha0405
    @Vickysha0405 2 หลายเดือนก่อน +1

    1:48 ஹரிஹரன் voice ❤
    Wowwww

  • @Vishnupriyan.
    @Vishnupriyan. 10 หลายเดือนก่อน +8

    ஃபர்ஸ்ட் படத்திலேயே சிம்ரன் செம ஸ்கோர் செய்திருப்பார்

  • @sarathkumar-uk8up
    @sarathkumar-uk8up 11 หลายเดือนก่อน +6

    Simran ❤

  • @muthugmuthug8174
    @muthugmuthug8174 11 หลายเดือนก่อน +4

    செம,செம,பாடல் 🎸🎻🎤🎼

  • @sindhujasindhujamuthuvel3238
    @sindhujasindhujamuthuvel3238 ปีที่แล้ว +2

    My most loveable & favourite song........ hariharan sir voice ❤ apdiye Mel silirka vaikuthu❤❤❤❤

  • @Bakrudeen.a.f
    @Bakrudeen.a.f ปีที่แล้ว +15

    காதல் வரலாறு 💞💞எழுத 👁️என் 💜தேகம் தருகிறேன் 🌹வரிகள் கேட்க கேட்க இனிமை

  • @tharsinytharsiny6087
    @tharsinytharsiny6087 4 ปีที่แล้ว +19

    I love this song

  • @rajakumaritamil2202
    @rajakumaritamil2202 ปีที่แล้ว +13

    My favorite song 🥰🥰🥰

  • @sundaras1
    @sundaras1 6 หลายเดือนก่อน +1

    Hariharan...❤

  • @ranjithkumarr3001
    @ranjithkumarr3001 ปีที่แล้ว +37

    2023 யாரெல்லாம் இந்த பாடலை கேட்கிறார்கள்....

  • @vetrivelp7469
    @vetrivelp7469 ปีที่แล้ว +4

    Everyyyyyyyy timeeeeeeeeeeeeeeeeeeeeee myyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyy favourite songgggggggggggggg veryyyyyyyyyyyyyyyyyyyyy Niceeeeeeeeeee veraaaaaaa levellllllll songgggggggggggggg .................💜

  • @raghavs9842
    @raghavs9842 8 หลายเดือนก่อน +3

    One of my favorite song❤
    Especially like simran

  • @AsparkAspark
    @AsparkAspark 4 ปีที่แล้ว +10

    My lovely song this 💋💋💋

  • @ranjaniv7871
    @ranjaniv7871 ปีที่แล้ว +9

    My Favourite Song 🤩🤩🤩

  • @veeradurai5019
    @veeradurai5019 3 ปีที่แล้ว +389

    2021 ல் இப்பாடலை கேட்பவர்கள் யாராவது இருக்கீங்களா 😄

    • @eswarimurugesan2013
      @eswarimurugesan2013 3 ปีที่แล้ว +14

      மிகவும் பிடித்த பாடல் 👍👍🙏

    • @siyanaisrath1238
      @siyanaisrath1238 2 ปีที่แล้ว +9

      Yes naan kedlunren

    • @mohamedyousuf9997
      @mohamedyousuf9997 2 ปีที่แล้ว +7

      Iam in 2022

    • @suntharraj893
      @suntharraj893 2 ปีที่แล้ว +8

      ஆம் மன்னா நாங்க 44 பேர் இருக்கிறோம்

    • @Ajayv-sp4rb
      @Ajayv-sp4rb 2 ปีที่แล้ว +1

      Sss

  • @vinodkumar-rl8dz
    @vinodkumar-rl8dz 6 หลายเดือนก่อน +1

    Simran and the lyrics

  • @nagarajpollathavan711
    @nagarajpollathavan711 ปีที่แล้ว +4

    #ஏழை_தேடிய_ராணி_நீ #என்_காதல்_தேவதையே

  • @shanmugasundaram6819
    @shanmugasundaram6819 24 วันที่ผ่านมา

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது

  • @sivas3183
    @sivas3183 2 หลายเดือนก่อน +14

    2400ல் இந்த பாடலை யாரெல்லாம் கேட்கிறீர்கள் 😂😂

    • @narmadhamurugesan6167
      @narmadhamurugesan6167 2 หลายเดือนก่อน

      2400 la nan matum ella entha poomi la yarume eruka matanga

    • @shivanithoughts
      @shivanithoughts 2 หลายเดือนก่อน

      😂

    • @Rinosaja2327
      @Rinosaja2327 หลายเดือนก่อน +1

      அந்த டைம் நாங்க கேட்க மாட்டோம் எங்க எழும்புக் கூடு தான் கேட்கும்.😂😂😂

    • @shivanithoughts
      @shivanithoughts หลายเดือนก่อน

      @@Rinosaja2327 😂😂😂😂😂

  • @gayu2357
    @gayu2357 ปีที่แล้ว +4

    Super ah இருக்கு இந்த song

  • @kmfreefirestatus4983
    @kmfreefirestatus4983 ปีที่แล้ว +42

    2023 lஇப்பாடலை கேட்பவர்கள் யாராவது இருந்தால் லீக் போடுங்கள்

  • @priyankaThiyagarajan
    @priyankaThiyagarajan ปีที่แล้ว +7

    Hari Sir.. 😘

  • @lorenzandrewrethinam6759
    @lorenzandrewrethinam6759 ปีที่แล้ว +21

    In my childhood, I thought of AR Rahman, the music director of this film😁😁😁

    • @rajshankar2296
      @rajshankar2296 ปีที่แล้ว +3

      neenga solravariki na apdida nenchean 😁🥺

    • @dineshk1779
      @dineshk1779 ปีที่แล้ว +4

      Ranjit barod is assistant of ARR

  • @user-fm4go2hy8w
    @user-fm4go2hy8w 11 หลายเดือนก่อน +6

    I love this song ❤

  • @aanathraj2187
    @aanathraj2187 ปีที่แล้ว +3

    ஹரிஹரன் சார் வாழ்க

  • @karthikdurai5249
    @karthikdurai5249 2 ปีที่แล้ว +28

    VIP 1997. In 2022. 25 years complete 👍

    • @jazlyjazly8465
      @jazlyjazly8465 2 ปีที่แล้ว +2

      VIP RELEASE 1996 SIMRAN 1ST MOVIE

    • @nandhinimanishp8184
      @nandhinimanishp8184 ปีที่แล้ว +3

      2023

    • @rajeshdevan1500
      @rajeshdevan1500 ปีที่แล้ว +1

      @@jazlyjazly8465 Simran's first movie is NERUKKU NER. CORRECT AAH THERIJAA SOLLU

  • @malathydolly04
    @malathydolly04 ปีที่แล้ว +46

    Best song forever ❤

  • @kaleshsivanandan
    @kaleshsivanandan 22 วันที่ผ่านมา

    Coming back to listen to this song after watching the Hotstar Series “My Perfect Husband”.. gave a nostalgic feeling.. 🥰

  • @vivekjj6730
    @vivekjj6730 ปีที่แล้ว +20

    2023 still running on my mind.. Wow

  • @sharanrajr8877
    @sharanrajr8877 6 หลายเดือนก่อน +1

    Simran 🥵🔥😍

  • @user-pp7tw5ix1l
    @user-pp7tw5ix1l 5 หลายเดือนก่อน +3

    16.03.2024 அன்று மாலை 6.50 மணியளவில் இந்த பாட்டு கேட்டு ரசித்தேன்... இதற்கு முன் பல முறை கேட்டேன்... தற்போது கேட்டுக்கொண்டு இருக்கிறேன்.

    • @tamiltamiltamil481
      @tamiltamiltamil481 3 หลายเดือนก่อน

      Birthday ku neenga keattu irukinga😄😄😄

  • @nandakumars2445
    @nandakumars2445 8 วันที่ผ่านมา +1

    Super sweet song

  • @anthonippillaijeevaraj2091
    @anthonippillaijeevaraj2091 ปีที่แล้ว +6

    Hariharan voice sa rasikkiratha
    Simrana rasikkiratha
    Enna song paa🥰🥰🥰🥰

  • @KrishnaShankar-k2q
    @KrishnaShankar-k2q หลายเดือนก่อน

    We watched this song frequently in Olliyum Oliyum during the year 1997. In this movie, Actor Vikram has given dubbing for both Prabhudeva and Abbas in different modulation

  • @abijk5907
    @abijk5907 4 ปีที่แล้ว +9

    My fav song😘😘😘

  • @dhanamlakshmi3060
    @dhanamlakshmi3060 11 วันที่ผ่านมา

    Congratulations Dear sister.Universe bless you

  • @shanthiasrij311
    @shanthiasrij311 ปีที่แล้ว +14

    நாங்கள் 2023லயும் கேட்டுக்கொண்டிருக்கிறோம்

  • @poojaaruna2358
    @poojaaruna2358 ปีที่แล้ว +2

    Kettu kondei irukkalam lovely song 🌹

  • @ManikandanMani-sv2yl
    @ManikandanMani-sv2yl ปีที่แล้ว +3

    Super songs And life is full energy song

  • @Vayyal
    @Vayyal ปีที่แล้ว +1

    Music director and lyricist singer actors elathukum Oscar indha song la edhu tha alaga ila elamey alagu...anubavikanum indha song ah❤️❤️❤️

  • @vithyamurugan9140
    @vithyamurugan9140 ปีที่แล้ว +3

    Semma song indha song ketta some feel pa 😍😍😍😍

  • @faslanweligama9458
    @faslanweligama9458 ปีที่แล้ว +5

    Favorite one ♥️