மின்னும் பனிச் சாரல் உள்நெஞ்சில் சேர்ந்தாளே கண்ணில் உன்னை வைத்து பெண் தைத்து கொண்டாளே வெண்ணிலா தூவி தன் காதல் சொன்னாளே மல்லிகை வாசம் உன் பேச்சில் கண்டாளே பொன் மான் இவளா உன் வானவில்லா பொன் மான் இவளா உன் வானவில்லா உனக்குள் நானே உருகும் இரவில் உள்ளத்தை நான் சொல்லவா மருகும் மனதின் ரகசிய அறையில் ஒத்திகை பார்த்திடவா சிறுகச் சிறுக உன்னில் என்னை தொலைத்த மொழி சொல்லவா சொல்லா சொல்லும் என்னை வாட்டும் ரணமும் தேனல்லவா உனக்குள் நானே உருகும் இரவில் உள்ளத்தை நான் சொல்லவா ஏனோ நம் பொய் வார்த்தை தான் ஏன் அதில் உன் என் மௌனமே தான் உதட்டில் சிரிப்பை தந்தாய் மனதில் கனத்தை தந்தாய் ஒரு முறை உன்னை எனக்கென்று சுவாசிக்கவா மறுமுறை உன்னை புதிதாக சாசிக்கவா உனக்குள் நானே உருகும் இரவில் உள்ளத்தை நான் சொல்லவா மருகும் மனதின் ரகசிய அறையில் ஒத்திகை பார்த்திடவா தீ போல் தேன்போல் சலனமேதான் மதி என் நிம்மதி சிதையவேதான் நிழலை விட்டுச்சென்றாயே (ஹோலா ஹோல ஹோல ஹோலா) நினைவை வெட்டிச்சென்றாயே (ஹோலா ஹோல ஹோல ஹோலா) இனி ஒரு பிறவி உன்னோடு வாழ்ந்திடவா அதுவரை என்னை காற்றோடு சேர்த்திடவா உனக்குள் நானே உருகும் இரவில் உள்ளத்தை நான் சொல்லவா மருகும் மனதின் ரகசிய அறையில் ஒத்திகை பார்த்திடவா சிறுகச் சிறுக உன்னில் என்னை தொலைத்த மொழி சொல்லவா சொல்லா சொல்லும் என்னை வாட்டும் ரணமும் தேனல்லவா ரணமும் தேனல்லவா ரணமும் தேனல்லவா
Super super. Na intha song kettathum eluthanumnu thonuchu. Note pen eduthittu vanthen. But vaarthaigalaa song illa. Comment section pona. Unga comments pathu note la note pannikitte. மிக்க நன்றி❤❤❤❤
I like the foreshadowing in this music video. Jyo is leading Sarath to the bad guys, then she is dancing with the bad guys, hinting towards the end of the movie. Brilliant!
ஹாரிஸ் ஜெயராஜ் இசையில்... ரோகினி வரிகளில்... பாம்பே ஜெயஶ்ரீ அவர்களின் மெல்லிய குரலில் இந்த மூன்று பேர் கொண்ட ஒரு பாடல் கேட்கும் போது....❤ அட வர்ணிக்க வார்த்தை இல்லை
மின்னும் பனிச்சாரில் உள் நெஞ்சில் சென்றாளே❤ கண்ணில் உன்னை வைத்து பெண் தைத்து கொண்டாளே ❤ வெண்ணிலா தூவி தன் காதல் சொன்னாளே❤ மல்லிகை வாசம் உன் பேச்சில் கண்டாளே❤ பொன்மான் இவளா❤உன் வானவில்லா❤ இந்த வரிகளை ரசிக்கும் உறவுகள் அப்படியே Replys பகுதியில் வாங்க 💚By James Raj 💚 Kuwait Petroleum 💚 Oil & Gas field ❤
Yes it is special for me because i am married but affair one girl in my life.... Same this movie karu karu vizhigalal song total i am impressed.... And enna pannanu theriyala😭
Harris jayaraj done magical composition my all time favourite song movie too ultimate the way Bombay jayashri sang so brilliant Innoru piravi unnodu vazndidava.... Athuvarai ennai katrodu serthidava.... Mesmerizing lines penned by rohini mam
Time to fall in love ❤ #MeghamPolAagi - the first single from #NirangalMoondru out now. You're sure to love this breezy melody. ▶ th-cam.com/video/-Unj4RvwQ5g/w-d-xo.htmlsi=8daH7... Music - Jakes Bejoy Lyrics - Thamarai Vocals - Kapil Kapilan
The World of Vetri - #NirangalMoondru sneak peek out now. ▶ th-cam.com/video/IW_jSzrQS9Q/w-d-xo.htmlsi=gBby1... Film releases in theatres on 22nd November.
എനിക്ക് വളരെ ഇഷ്ടമാണ് ഈ പാട്ട് 2007 കാലം ഇപ്പോഴും ഞാൻ ഓർക്കുന്നു അന്ന് മുതൽ എനിക്ക് ഇഷ്ടം ഉള്ള ഒരു പാട്ട് ആണ് நான் கேரளா பயன் எனக்கு இந்த மாதிரி பாட்டு ரொம்ப பிடிக்கும் அப்புறம் எப்போதும் தமிழ் பாட்டு கேட்பது இப்போது இப்படிப்பட்ட அழகான தமிழ் பாட்டு இல்லாமல் போயிறிச்ச
Something in dis song in this song 2nd stanza heavenly meaningfull damn song wow wow Rohini mam lyrics ✍ Harris music 🎶 jyo mam expression Bombay Jaishri mam voice Vera level combo 3.24 theepol thean pol Vera level addiction
சினிமாவில் பெண்களிடம் ஆண்கள் மயங்கி பாடும் பாடல்கள் அதிகம். ஆனால் ஆண்களிடம் பெண்கள் மயங்கி பாடும் பாடல்கள் மிக குறைவு. அப்படியான இப்பாடல் மிக அருமை. நடிகை சுற்றி சுற்றி ஆடும்போது நாயகனின் அமைதியான புன்னகை ஆண்களின் அழகு. அதற்கு சரத் சார் சரியான தேர்வு. மிகையில்லா நடிப்பு.
2006 ஆம் வருடம் . நான் சென்னை HCL இல் வேலை செய்துகொண்டு இருந்த நேரம் . கிண்டி ஆபீஸ் . இளவயது . அழகான பெண்கள் . தினமும் நான் சைட் அடிக்கும் சௌமியா மணியன் என்ற ஒரு பெண் இருந்தாள் . அவளை நினைக்கும்போதெல்லாம் இந்த பாட்டு தான் மனதுக்குள் ஒலிக்கும் . இந்த பாட்டை கேட்கும்போதெல்லாம் அவளின் ஞாபகம் வரும் ரொம்ப மாடர்ன்னான பொண்ணு . என்னை அவளும் சைட் அடிப்பாள் . எனக்கு தைரியம் இல்லாமல் அவளிடம் ப்ரோபோஸ் பண்ணாமல் விட்டு விட்டேன் . இன்று வரை பீல் பண்ணுகிறேன்
@@subashk3042not out of form! He is till in the form example legend, dhruva nachathiram last song of arugil indha song lam kelunga still harris form is unmatchable! But producers, director could not give oppertunity to harris that ia a problem here
th-cam.com/video/PsPTbBebKFI/w-d-xo.html Here is the second single 'Innoru Quatar Sollenda' from 'Crazy Kaadhal' Lyrical Video Song on @Ayngaran_Music channel
உனக்குள் நானே உருகும் இரவில் உள்ளத்தை நான் சொல்லவா? ம ப த நி ச ரி ம க ரி ச ம ப த ரி ச ஹ-ஹ-ஹ உனக்குள் நானே உருகும் இரவில் உள்ளத்தை நான் சொல்லவா? மருகும் மனதின் ரகசிய அறையில் ஒத்திகை பார்த்திடவா? சிறுக சிறுக உன்னில் என்னை தொலைத்த மொழி சொல்லவா? சொல்லா சொல்லும் என்னை வாட்டும் ரணமும் தேனல்லவா? மின்னும் பனி சாரல் உன் நெஞ்சில் சேர்ந்தாளே கண்ணில் உன்னை வைத்து பெண் தைத்து கொண்டாளே வெண்ணிலா தூவி தன் காதல் சொன்னாளே மல்லிகை வாசம் உன் பேச்சில் கண்டாளே பொன் மான் இவளா? உன் வானவில்லா? பொன் மான் இவளா? உன் வானவில்லா? (ஓரம்-ஓரம்-ஓரம்-போரா)
1:02 this part, i came for this part of the song , reminds me of gulabi song of sushant singh rajput ,i know this came way before than that song. Only a line sounds lil bit similar "jane ye jane sb jane hai rang,rang gulabi a preet da"
The Trio is Back 💫
#UnlockKadhali breezy melody video Out Now 🎼🎶💕
th-cam.com/video/MCV9_8uEJWk/w-d-xo.html
2024 intha song 🎵🎶🎵🎶
Yarella ketinga oru like pannunga
❤
28.4.2024, 9.30 pmTravelling with my husband madurai to cbe nice memory
From kerala❤
Me
Yes
மின்னும் பனிச் சாரல் உள்நெஞ்சில் சேர்ந்தாளே
கண்ணில் உன்னை வைத்து பெண் தைத்து கொண்டாளே
வெண்ணிலா தூவி தன் காதல் சொன்னாளே
மல்லிகை வாசம் உன் பேச்சில் கண்டாளே
பொன் மான் இவளா
உன் வானவில்லா
பொன் மான் இவளா
உன் வானவில்லா
உனக்குள் நானே உருகும் இரவில்
உள்ளத்தை நான் சொல்லவா
மருகும் மனதின் ரகசிய அறையில்
ஒத்திகை பார்த்திடவா
சிறுகச் சிறுக உன்னில் என்னை
தொலைத்த மொழி சொல்லவா
சொல்லா சொல்லும் என்னை
வாட்டும் ரணமும் தேனல்லவா
உனக்குள் நானே உருகும் இரவில்
உள்ளத்தை நான் சொல்லவா
ஏனோ நம் பொய் வார்த்தை தான்
ஏன் அதில் உன் என் மௌனமே தான்
உதட்டில் சிரிப்பை தந்தாய்
மனதில் கனத்தை தந்தாய்
ஒரு முறை உன்னை எனக்கென்று சுவாசிக்கவா
மறுமுறை உன்னை புதிதாக சாசிக்கவா
உனக்குள் நானே உருகும் இரவில்
உள்ளத்தை நான் சொல்லவா
மருகும் மனதின் ரகசிய அறையில்
ஒத்திகை பார்த்திடவா
தீ போல் தேன்போல் சலனமேதான்
மதி என் நிம்மதி சிதையவேதான்
நிழலை விட்டுச்சென்றாயே (ஹோலா ஹோல ஹோல ஹோலா)
நினைவை வெட்டிச்சென்றாயே (ஹோலா ஹோல ஹோல ஹோலா)
இனி ஒரு பிறவி உன்னோடு வாழ்ந்திடவா
அதுவரை என்னை காற்றோடு சேர்த்திடவா
உனக்குள் நானே உருகும் இரவில்
உள்ளத்தை நான் சொல்லவா
மருகும் மனதின் ரகசிய அறையில்
ஒத்திகை பார்த்திடவா
சிறுகச் சிறுக உன்னில் என்னை
தொலைத்த மொழி சொல்லவா
சொல்லா சொல்லும் என்னை
வாட்டும் ரணமும் தேனல்லவா
ரணமும் தேனல்லவா
ரணமும் தேனல்லவா
Hi
Super super. Na intha song kettathum eluthanumnu thonuchu. Note pen eduthittu vanthen. But vaarthaigalaa song illa. Comment section pona. Unga comments pathu note la note pannikitte. மிக்க நன்றி❤❤❤❤
யாரு சாமி நீ😊
❤❤❤
Thanks for tyed it
Anyone 2024 .....?❤
Ss am
Me😁
I am so many times mattikettan
Indedo
Me also hearing this song ❤
I like the foreshadowing in this music video. Jyo is leading Sarath to the bad guys, then she is dancing with the bad guys, hinting towards the end of the movie. Brilliant!
That Voice, its mesmerizing. After 100 years also this song will have a fans
சரத் சாரின் எதார்த்தமான, அமைதியான நடிப்பு என்றும் ஆச்சரியமே.
ஆயிரம் முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேக்குனும் போல இருக்கு இந்த பாடல் ❤❤❤❤❤
ஹாரிஸ் ஜெயராஜ் இசையில்... ரோகினி வரிகளில்... பாம்பே ஜெயஶ்ரீ அவர்களின் மெல்லிய குரலில் இந்த மூன்று பேர் கொண்ட ஒரு பாடல் கேட்கும் போது....❤ அட வர்ணிக்க வார்த்தை இல்லை
Yes
மின்னும் பனிச்சாரில் உள் நெஞ்சில் சென்றாளே❤ கண்ணில் உன்னை வைத்து பெண் தைத்து கொண்டாளே ❤ வெண்ணிலா தூவி தன் காதல் சொன்னாளே❤ மல்லிகை வாசம் உன் பேச்சில் கண்டாளே❤ பொன்மான் இவளா❤உன் வானவில்லா❤ இந்த வரிகளை ரசிக்கும் உறவுகள் அப்படியே Replys பகுதியில் வாங்க 💚By James Raj 💚 Kuwait Petroleum 💚 Oil & Gas field ❤
, ,
Yes it is special for me because i am married but affair one girl in my life.... Same this movie karu karu vizhigalal song total i am impressed.... And enna pannanu theriyala😭
மை ரிங்டோன் 🌹
Rahuvaran wife Actor rohini Lyrics........❤
favorite song❤
Yaarukkellam intha song 2024 la paakkaporinga avangala oru like pannunga😂
Like piccha venumna neravey kelu moothevi.
Motha olunga typ panna kathukko moothevi 2
😅😂😂😂😂😂😂
I sang it n my college on new year 2008😊
@@nazeerzonesunaku yenga valikuthuu
@0:08 Chorus - Song Started with a bang
@2:36 Humming - Trademark
@3:02 Harris mams at peak - blows us away
பாம்பே ஜெயஶ்ரீயின் குரல் வளத்தை சரியாக பாவித்த ஒரு இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜ் மட்டுமே....
சிறுக சிறுக உன் இசையில் கட்டிப் போட்ட ஹாரிசே....❤
yes absolutly but avuga edhu padunadhu podhum....each song of her is unique ,no one can sing like her,her dynamics ,that voice ....unique one in world
2:54 - The best musical part of this song.
Bro it's a copy of kannada song of sipaayi movie starring ravichandran and soundarya released in the year 1996
No best part 3:02
Keep bark
Harris jayaraj done magical composition my all time favourite song movie too ultimate the way Bombay jayashri sang so brilliant
Innoru piravi unnodu vazndidava....
Athuvarai ennai katrodu serthidava....
Mesmerizing lines penned by rohini mam
Ethana lofi vantalum ethana cover vantalum thalaivan thalaivan tha thondan thondan tha🛐😩❤️🔥
ഒരു മികച്ച അഭിനേയത്രിയായ രോഹിണിയാണ് ഈ ഇമ്പം നിറഞ്ഞ വരികൾ എഴുത്തിയതെന്നറിഞ്ഞപ്പോൾ😮😮😮
"കുട്ടിമാമ ഞാൻ ഞെട്ടിമാമ"❤❤❤❤❤❤
A melody song and that too perfectly suited to வில்லி character is composed terrifically by Harris Jayaraj who is the master. 💪🔥🎶
0:16 vennila thoovi than kadhal sonnale ❤
My fav line...
Malligai vaasam un pechil kandale.....
meaning?
Master piece from
Harri's jayaraj ❤❤
Harris songs are vibe material. The portion of songs hits the right spots straight up trance mode ❤
90's memories song..
2007 when the movie came out I was studying 10th standard..
Co education school..
Same here
She has a so powerful eyes....
அந்த solo violin 🎻 தரம்🔥
Kalla kadhal ku oru artham kudutha harish❤😂
😄
Adhu harris da thevudia
Absolutely magical song by the legendary Gautham Vasudev Menon - Bombay Jayashri-- Harris Jayaraj trio ♥️ 😎 🎶 ✨️ ❤️ 👌
Bombay jayashri voice 😇
🔥🔥🔥🔥🔥
Hear madhu sree version
@@arunprasad6895madhu sree voice is ok but jayashree mam voice feel is lit this justifying this character ❤🥵🥵🔥🔥
@@arunprasad6895 madhushree not fit to this tune.its 1000000000 % apt for jayashri mam..no one can replace this
After Nithyasree performance ❤
Same
Yes😂
Same
Yes
Time to fall in love ❤
#MeghamPolAagi - the first single from #NirangalMoondru out now. You're sure to love this breezy melody.
▶ th-cam.com/video/-Unj4RvwQ5g/w-d-xo.htmlsi=8daH7...
Music - Jakes Bejoy
Lyrics - Thamarai
Vocals - Kapil Kapilan
Ik
Indedo
Qq
Njan
😢t
The World of Vetri - #NirangalMoondru sneak peek out now.
▶ th-cam.com/video/IW_jSzrQS9Q/w-d-xo.htmlsi=gBby1...
Film releases in theatres on 22nd November.
😊😊😊
0:49 Here starts Harris 💥...
എനിക്ക് വളരെ ഇഷ്ടമാണ് ഈ പാട്ട് 2007 കാലം ഇപ്പോഴും ഞാൻ ഓർക്കുന്നു അന്ന് മുതൽ എനിക്ക് ഇഷ്ടം ഉള്ള ഒരു പാട്ട് ആണ് நான் கேரளா பயன் எனக்கு இந்த மாதிரி பாட்டு ரொம்ப பிடிக்கும் அப்புறம் எப்போதும் தமிழ் பாட்டு கேட்பது இப்போது இப்படிப்பட்ட அழகான தமிழ் பாட்டு இல்லாமல் போயிறிச்ச
Harris music ❤ rohini lyrics 💗 Bombay jayashri voice ❤❤ sharath& jo performance ❤❤ gvm direction combo pack of beautiful ❤️
இன்ஸ்டாகிராம் ரீல்சை பார்த்து வந்தவர்கள் யார் யார்
Nanum
same to u
Me
Meee😂😂
நானும் ஓரு ஆள்
All my life I thought the lyricist of this song is Thamarai. OMG. Its actor Rohini. ♥️😮
Jyothika❤
Bombay Jayasree voice magical.......very super❤❤❤❤❤❤❤
Harris Mams SAMBAVAM THERIKKKA 🔥❤️💥✨
Harris Jayaraj ❤️
Azhagana negative character ❤❤❤
Athu Azhagu illa Fake love 💔💔
Something in dis song in this song 2nd stanza heavenly meaningfull damn song wow wow Rohini mam lyrics ✍ Harris music 🎶 jyo mam expression Bombay Jaishri mam voice Vera level combo 3.24 theepol thean pol Vera level addiction
My callertune 3 years still now.... Unakkul nane urugum iravil❤
சினிமாவில் பெண்களிடம் ஆண்கள் மயங்கி பாடும் பாடல்கள் அதிகம். ஆனால் ஆண்களிடம் பெண்கள் மயங்கி பாடும் பாடல்கள் மிக குறைவு. அப்படியான இப்பாடல் மிக அருமை. நடிகை சுற்றி சுற்றி ஆடும்போது நாயகனின் அமைதியான புன்னகை ஆண்களின் அழகு. அதற்கு சரத் சார் சரியான தேர்வு. மிகையில்லா நடிப்பு.
❤❤❤❤❤❤❤❤❤❤❤
Recall value of Harris songs is mind blowing... Considering this is 2006ish sound engineered Suiting 2023 sound systems 🔊 incredible
Yes
Absolutely @@shellrambo8630
2006 ஆம் வருடம் . நான் சென்னை HCL இல் வேலை செய்துகொண்டு இருந்த நேரம் . கிண்டி ஆபீஸ் . இளவயது . அழகான பெண்கள் . தினமும் நான் சைட் அடிக்கும் சௌமியா மணியன் என்ற ஒரு பெண் இருந்தாள் . அவளை நினைக்கும்போதெல்லாம் இந்த பாட்டு தான் மனதுக்குள் ஒலிக்கும் . இந்த பாட்டை கேட்கும்போதெல்லாம் அவளின் ஞாபகம் வரும் ரொம்ப மாடர்ன்னான பொண்ணு . என்னை அவளும் சைட் அடிப்பாள் . எனக்கு தைரியம் இல்லாமல் அவளிடம் ப்ரோபோஸ் பண்ணாமல் விட்டு விட்டேன் . இன்று வரை பீல் பண்ணுகிறேன்
சௌமியா இந்த கமெண்ட் பார்த்தால் ரிப்ளை பண்ணு . அவளுக்கு இப்போ கல்யாணம் ஆகி குழந்தைகள் இருக்கும் .
😂
Unga wife ku theriyuma unga love, ipa feeling and intha comment 😂😂
@@googysense7458 I am not married
😅
The violin solo in the middle is one of the best pieces of music in Tamil cinema!!
பாம்பே ஜெயஶ்ரீ காந்த குரல் ❤
Bombay jaysree what a voice madam I really enjoyed this song madam. You got really melting voice..... .
🍯2:53..
ஒரு முறை உன்னை
எனக்கென்று சுவாசிக்கவா.!!
th-cam.com/video/gZ1oYdKJSFI/w-d-xo.html
#NeeyumNaanum song from #CrazyKaadhal releasing today @ 6.00 PM on @Ayngaran_Music channel
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
I am ❤
ஜோதிகா ஆக்டிங் சூப்பர்
Haresh jayaraj....music vera level song....❤❤❤❤
2024 il thaan naan intha song ha first time keakkura... So beautiful lyrics 🎉
கள்ள காதல் உண்மையான காதல்❤
Harish jairaj the best musick man
The original version is so much better and so good than the remix that it cannot even be compared with the original version 😌
Ipdiyellam paatu irukanu ippo thaa paakuren i miss this song
interesting picturization for such a romantic song , conveys the jyothika's character very well
Most underrated music director Harrish Jeyaraj plz come back Harrish Jeyaraj na
He is not underrated...
He is now at out of form 😢
@@subashk3042yes...come back kidukanu
@@subashk3042not out of form! He is till in the form example legend, dhruva nachathiram last song of arugil indha song lam kelunga still harris form is unmatchable! But producers, director could not give oppertunity to harris that ia a problem here
Harris nu poduyaa
Excellent voice...❤❤❤
மிகவும் அருமையான பாடல்,🌷👌
Who came from Harris Jayaraj Concert ❤
Anyone 2024❤😊❤️🥰😍🤩🤩😘🥰😍
I am
I am
Ys iam
சூப்பர் இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்தது ❤️
, vv b
Bombay Jayasree voice magical.... very super 🎉❤
Nithyashree padina piragu yarlam vandu pakringala
Missing now Day's Harris ❣️❣️❣️😔
Jyothika ❤
Melody king HARIS JAYARAJ
I love my crush , love, extreme level ❤❤❤❤❤❤❤❤❤❤ உதட்டில் சிரிப்பை தந்தாய் மனதில் கணத்தை தந்தாய்
Anyone 2050??
I am from 2100
ஹாரிஸ் ஜெயராஜ்❤
Awesome music by HJ
Complete album and BGM awesomeeeeeeeeee
#HJ
Unakkul naanum urugum iravil ❤❤
th-cam.com/video/PsPTbBebKFI/w-d-xo.html
Here is the second single 'Innoru Quatar Sollenda' from 'Crazy Kaadhal' Lyrical Video Song on @Ayngaran_Music channel
Anyone from after nithyashree singing
Harris jayraj❤🔥🔥🔥
Anyone after Harris jayraj sir live stage performance
ஐ லவ் மை சாங்❤❤❤❤❤
A soulful lyric video #VizhiyeVizhiye from #CrazyKaadhal Out Now 🎼🎶💕
th-cam.com/video/B0uH8saodDE/w-d-xo.html
Cc cc ccccccccccccccccc cccccccccccccccc ccccccccccc
Can't understand the lyrics but love it alot😍😍😍😍
உனக்குள் நானே உருகும் இரவில்
உள்ளத்தை நான் சொல்லவா?
ம ப த நி ச ரி
ம க ரி ச
ம ப த ரி ச
ஹ-ஹ-ஹ
உனக்குள் நானே உருகும் இரவில்
உள்ளத்தை நான் சொல்லவா?
மருகும் மனதின் ரகசிய அறையில்
ஒத்திகை பார்த்திடவா?
சிறுக சிறுக உன்னில் என்னை
தொலைத்த மொழி சொல்லவா?
சொல்லா சொல்லும் என்னை
வாட்டும் ரணமும் தேனல்லவா?
மின்னும் பனி சாரல்
உன் நெஞ்சில் சேர்ந்தாளே
கண்ணில் உன்னை வைத்து
பெண் தைத்து கொண்டாளே
வெண்ணிலா தூவி
தன் காதல் சொன்னாளே
மல்லிகை வாசம்
உன் பேச்சில் கண்டாளே
பொன் மான் இவளா?
உன் வானவில்லா?
பொன் மான் இவளா?
உன் வானவில்லா?
(ஓரம்-ஓரம்-ஓரம்-போரா)
Minnum Pani Chaaral
Ul Nenjil Searndaale
Kannil Unnai Vaithu
Pen Thaithu Kondaale
Vennila Thoovi Than Kaathal Sonaale
Malligai Vaasam Un Pechil Kandaale
Pon Maan Ivalaa Un Vaanavilla
Pon Maan Ivalaa Un Vaanavilla
Unakkul Naane Urugum Iravil
Ullathai Naan Sollava
Marugum Manathin Ragasiya
Arayil Othigai Paarthidavaa
Siruga Chiruga Unnil Ennai
Tholaithu Vazhi Sollava
Sollaa Sollil Ennai Vaatum
Ranamum Then Allava
Unakkul Naane Urugum Iravil
Ullatthai Naan Sollava
====BGM====
Yeno Nam Poi Vaarthai Thaan
Yen Athil Un Yen Mounamae Thaan
Uthattil Sirippai Thanthaai
Manathil Ganathai Thanthaai
Oru Murai Unnai Enakendru Swaasikkavaa
Marumurai Unnai Puthithaaga Saasikkava
Unakkul Naane Urugum Iravil
Ullathai Naan Sollava
Marugum Manathin Ragasiya
Arayil Othigai Paarthidavaa
===male chorus +violin bgm===
Thaenpol Thaenpøl Šalanamae Thaan
Mathi Yen Nimmathi Šidhayaavethaan
Nizhalai Vittu Chendraaye
Ninaivai Vetti Chendraaye
Ini Oru Piravi Unnødu Vaazhnthidavaa
Athu Varai Ènnai Kaatrødu Šerthidavaa
Unakkul Naane Urugum Iravil
Ullathai Naan Šøllava
Marugum Manathin Ragasiya
Arayil Othigai Paarthidavaa
Širuga Chiruga Unnil Ènnai
Thølaithu Vazhi Šøllava
Šøllaa Šøllil Ènnai Vaatum
Ranamum Then Allava
Ranamum Thean Allava,
Ranamum thean Allava,
❤❤❤
Harish Jayaraj is best music 🎶 directer
எனக்கு உன்னை பிடிக்கும். ஸ்வேதா ❤❤
2.54 .. Harry's went to God mode
Like this song unick voice and lirics super❤❤❤❤❤❤
Vara level ❤❤❤❤
1:02 this part, i came for this part of the song , reminds me of gulabi song of sushant singh rajput ,i know this came way before than that song.
Only a line sounds lil bit similar "jane ye jane sb jane hai rang,rang gulabi a preet da"
Sudden ah intha song ketkanum nu thonuchu...intha song audio and video superb
Mee tooo broo
One and only most favorite song ❤its beautiful lyrics ☺unnakul nanee urugum ♥️
2024 September 3✨️ഹെഡ്സെറ്റിൽ ഫുൾ സൗണ്ടിൽ കേൾക്കണം 😇😇😇വേറെ ലെവൽ 💫
2:53 ❤
Anyone 2024....?❤🔥
2:54 Song Peaked ❌ Harris Peaked Here ✅❤🔥
Lyrics by actress Rohini ❤
3:32 This Line 🪄❤️
I'm heared now
Anyone in 2025
😂😂😂
Definitely me 🙋🏻♀️😂
😮
Wait for another 4 months😂
Yow.. 😅😅😅
Super bro this my favourite song
பச்சைக்கிளி முத்துச்சரம் சூப்பர்
Anyone 2038? 👽
Yes
Any one 2025❤❤❤ ?