மிகவும் அருமை சகோதரரே முதல் முறையாக உங்களுடைய காணொளி பாக்குறேன் நாங்களும் உங்களுடன் சேர்ந்து பயணித்தது போல் அவ்வளவு மன நிறைவாகும் அவ்வளவு ஒரு மகிழ்ச்சியாகவும் இருந்தது மென்மேலும் இது போன்ற காணொளிகளை நீங்கள் பதிவிட வேண்டும் வாழ்த்துக்கள் சகோதரரே
மனதுக்கு திரு அர்த்தம் என்னவென்றெல்லாம் அங்கே போய் அவர்களுடைய பெயர்களை எல்லாம் எழுதி அந்த பழமையான புனிதமான இடத்தை எல்லாம் திகில் செய்து இருக்கிறார்கள் சில ஜென்மங்கள் அவங்க வீட்டில் போய் இப்படி எல்லாம் எழுதி வைத்தால் சும்மா இருப்பார்களா நம் முன்னோர்கள் விட்டு சென்றது பொக்கிஷங்கள் அதை நான் பாதுகாக்க வேண்டும் இப்படி அதை வந்து அளித்து விடக்கூடாது என்றது புரிய மாட்டேங்குது சில ஜென்மங்களுக்கு அந்த பெயர்களை எல்லாம் பார்த்தவுடனே கண்களில் இருந்து ரத்தக்கண்ணீர் வந்துவிட்டது
வாழ்த்துகள். Camera ஐ மெதுவாக நகர்த்துங்கள். சட் சட்டென்று நகர்த்துகிறீர்கள். முக்கியமான இடங்களில் நின்று நிதானமாக 360 டிகிரி மெதுவாக சுற்றி காண்பியுங்கள். உழைப்பிற்கேற்ற ஊதியம் அவசியம் உண்டு.
*சோழ வம்சத்தை தோற்றுவித்ததாக கூறும் விஜயாலய சோழனின் தந்தை ஸ்ரீகண்டன் தெலுங்கு மரபு பொத்தப்பி சோழ மரபினர் என்பது கல்வெட்டுகள் செப்பேடுகள் மூலம் அறிய முடிகிறது*. *இராஜராஜ சோழனின் தந்தை சுந்தர சோழன் தெலுங்கு மரபு கீழைச் சாளுக்கிய இளவரசி கல்யாணியை மணந்ததாகவும் , இராஜராஜ சோழனின் மகள் குந்தவை நாச்சியாரை கன்னட மரபு பானா வம்சத்து இளவரசன் வல்லவராயன் வந்தியத்தேவனை மணந்ததாகவும் இராஜேந்திர சோழனின் மகள் அம்மங்கை தேவியை தெலுங்கு மரபு கீழைச் சாளுக்கிய வேங்கி நாட்டு இளவரசன் இராஜராஜ நரேந்திரனை மணந்ததாகவும் கல்வெட்டுகள் செப்பேடுகள் மூலம் அறிய முடிகிறது* *சோழர்கள் தெலுங்கு கன்னட தமிழ் மரபுகள் கலந்த கலப்பினம் என்பது குறிப்பிடத்தக்கது*
Very much true. Many Tamil historians are hiding this facts. In fact Raja Raja cholan is called Telungu Kula Kaalan, but it is interpreted in different way.
வாழ்த்துக்கள் உடன்பிறப்பே❤
நன்றி மனோஜ் ❤
மிகவும் அருமை சகோதரரே முதல் முறையாக உங்களுடைய காணொளி பாக்குறேன் நாங்களும் உங்களுடன் சேர்ந்து பயணித்தது போல் அவ்வளவு மன நிறைவாகும் அவ்வளவு ஒரு மகிழ்ச்சியாகவும் இருந்தது மென்மேலும் இது போன்ற காணொளிகளை நீங்கள் பதிவிட வேண்டும் வாழ்த்துக்கள் சகோதரரே
நன்றி சகோதரி ❤@@Priyanka-d5w
@@TTS-sai நன்றிகள் வேண்டாம் சகோதரரே
மனதுக்கு திரு அர்த்தம் என்னவென்றெல்லாம் அங்கே போய் அவர்களுடைய பெயர்களை எல்லாம் எழுதி அந்த பழமையான புனிதமான இடத்தை எல்லாம் திகில் செய்து இருக்கிறார்கள் சில ஜென்மங்கள் அவங்க வீட்டில் போய் இப்படி எல்லாம் எழுதி வைத்தால் சும்மா இருப்பார்களா நம் முன்னோர்கள் விட்டு சென்றது பொக்கிஷங்கள் அதை நான் பாதுகாக்க வேண்டும் இப்படி அதை வந்து அளித்து விடக்கூடாது என்றது புரிய மாட்டேங்குது சில ஜென்மங்களுக்கு அந்த பெயர்களை எல்லாம் பார்த்தவுடனே கண்களில் இருந்து ரத்தக்கண்ணீர் வந்துவிட்டது
எங்கள் குலதெய்வம் சகோ❤️🙏
@@rajkutty381 ❤🙌
முயற்சிக்கு வாழ்த்துகள்
@@MSelvarasu2024 நன்றி ஐயா ❤
Super ஐயர் மலை
@@bharanidharan9379 நன்றி ❤🙌
❤❤❤❤ வணக்கம் நண்பரே மிகவும் அருமையாக உள்ளது❤❤❤❤
@@Nagarajan-r2b நன்றி அண்ணா ❤ தொடர்ந்து ஆதரவு அளியுங்கள்
காஞ்சிபுரத்தில் இருந்து விஜயகுமார் அருமை நண்பரே நேரில் பார்த்தது போல் இருந்தது
@@vijayakumark7338 மிக்க நன்றி அண்ணா தொடர்ந்து நமது சேனலை ஆதரவு அளியுங்கள் ❤
சூப்பர் சார்
நன்றி 🙏❤ தொடர்ந்து நமது சேனலை ஆதரவு அளியுங்கள்
Nice video
@@IndraPrithivi-x3i நன்றி sister❤
Super bro nega eantha ooru bro
@@sakthivelmani830 karur bro ❤
Ok bro
🙏🏾🙏🏾🙏🏾
வாழ்த்துகள். Camera ஐ மெதுவாக நகர்த்துங்கள். சட் சட்டென்று நகர்த்துகிறீர்கள். முக்கியமான இடங்களில் நின்று நிதானமாக 360 டிகிரி மெதுவாக சுற்றி காண்பியுங்கள். உழைப்பிற்கேற்ற ஊதியம் அவசியம் உண்டு.
@@sathiyavasagamm8205 மிக்க நன்றி இனிவரும் வீடியோக்கள் மெதுவாகவும் சிறப்பாகவும் அமையும் தொடர்ந்து நமது சேனலை பாருங்கள் ❤
SUPER SUPER SUPER
@@prjewellery1248 மிக்க நன்றி ❤ தொடர்ந்து ஆரதவு அளியுங்கள்..
திருஈங்கோய்மலை...
❤🙌
தம்பிவாழ்கவளமுடம்
@@Hariharan-zh2vl நன்றி அண்ணா ❤ தொடர்ந்து நமது சேனலை ஆதரவு அளியுங்கள்..
❤❤❤
@@lakshmibaskaran8800 🙌❤
*சோழ வம்சத்தை தோற்றுவித்ததாக கூறும் விஜயாலய சோழனின் தந்தை ஸ்ரீகண்டன் தெலுங்கு மரபு பொத்தப்பி சோழ மரபினர் என்பது கல்வெட்டுகள் செப்பேடுகள் மூலம் அறிய முடிகிறது*. *இராஜராஜ சோழனின் தந்தை சுந்தர சோழன் தெலுங்கு மரபு கீழைச் சாளுக்கிய இளவரசி கல்யாணியை மணந்ததாகவும் , இராஜராஜ சோழனின் மகள் குந்தவை நாச்சியாரை கன்னட மரபு பானா வம்சத்து இளவரசன் வல்லவராயன் வந்தியத்தேவனை மணந்ததாகவும் இராஜேந்திர சோழனின் மகள் அம்மங்கை தேவியை தெலுங்கு மரபு கீழைச் சாளுக்கிய வேங்கி நாட்டு இளவரசன் இராஜராஜ நரேந்திரனை மணந்ததாகவும் கல்வெட்டுகள் செப்பேடுகள் மூலம் அறிய முடிகிறது* *சோழர்கள் தெலுங்கு கன்னட தமிழ் மரபுகள் கலந்த கலப்பினம் என்பது குறிப்பிடத்தக்கது*
@@பாரதிமுருகன்-ய6ழ வரலாற்று தகவலுக்கு நன்றி ❤🙌 அண்ணா
எந்த ஊர்
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே அய்யர் மலை@@asarerebird8480
Very much true. Many Tamil historians are hiding this facts. In fact Raja Raja cholan is called Telungu Kula Kaalan, but it is interpreted in different way.
பாடு இறுதிகால சோழர்க ள்னு சொல்லாடா.தேபையா
ராஜலிங்கமூர்த்தி லிங்கம் மறுபெயர் ரத்னாகிரிஷிவரார்
@@RamaRaj-vy2ef 🙌❤🙏
Nan poi irrukan. Rope. Carla. Ponam. Vavl. Natham. Adikathu. Kovila
@@ShrrinivasanChinu ipa etho konjam clean uh iruku bro na recent uh tha poitu vanthen
🌹🌹🌹❤️🌹🌹🌹🍟🌹🌹🔥❤️❤️
@@Nagarajan-r2b ❤🙌
ஐவர் மலை என இருக்கலாம்
@@jaminfarook9418 ஆமாம் ஐவர் மலை கால போக்கில் அய்யர்மலை ஆனாது தொடர்ந்து நமது சேனலை ஆதரிக்கவும் 🙌❤