அருமை அருமை அருமை தம்பி இவர் ஒரு பொக்கிஷம் அய்யா இந்த வைத்தியத்தை தயவு செய்து உங்களுக்கு பிடித்தவர்களுக்கு சொல்லி குடுங்க அய்யா நம்மவர்கள் வைத்தியம் மறைய கூடாது அய்யா நிறைய பேர் வைத்தியம் செய்கிறேன் என்று சொல்லி ஏமாற்றி விடுகிறார்கள் அய்யா தயவுசெய்து மக்களுக்கு சொல்லிக் கொடுங்கள் இது என் வேண்டுகோள்அய்யா
இந்த மாதிரி வீடியோ எல்லாம் எவனும் ஷேர் பண்ண மாட்டான் எங்க தீவனம் போடுறாங்க எவன் யாரு கூட ஓடிப்போனா இதுதான் நா ஷேர் பண்ணுவானுங்க வீடியோ சூப்பர் தம்பி ❤❤❤
கடவுளை நேரில் பார்ப்பதுப் போல் இருந்த்து. ஐயா நீங்கள் 2000 உயிர்களைக் காப்பற்றிவிட்டு, சத்தமே இல்லாமல் ஒரு மூலையில் வாழ்ந்துக் கொண்டு. இருக்கிறீர்கள்.நான் இதுப் பற்றிய எந்த ஒரு செய்தியும் கேள்விக்கூடப் பட்டதில்லை. ஐயா நீங்கள். வாழ்க பல்லாண்டு!🎉🎉🎉.தம்பி உங்கள் புனிதமான இதுப்போன்ற சேவையை மட்ட்ட்ட்ட்டும் தொடர்ந்து செய்யும்படி, கேட்டுக்கொள்கின்றேன்!❤❤❤❤❤
இதுபோன்ற கலைகளை நவீன மருத்துவம் காரணமாக மக்கள் மறந்து விட்டனர். ஐயா அவர்கள் இந்த மருத்துவ முறையை அவரது வாரிசுகளுக்கு அல்லது சரியான வர்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். இந்த கலையை அழியாமல் பாதுகாக்க வேண்டும். கற்பனையில் கூட இப்படி ஒரு சிகிச்சை இருப்பதை காணமுடியாதுஏதாவது ஒரு விதத்தில் இந்த அபூர்வ வித்தையை காக்க வேண்டும். ஐயா அவர்களுக்கு வணக்கங்களுடன் வாழ்த்துக்கள்.
அருமையான பதிவு க்கு முதலில் நன்றி நண்பரே. பெரியவர் குப்புசாமி அய்யாவு க்கு என் சிரம் தாழ்ந்த வணக்கம். என்ன ஒரு அற்புதமான செயல். ஏதோ காலில் குத்திய முள்ளை எடுப்பது போல சொல்கிறார். இதெல்லாம் அழிந்து போய் விடக்கூடாது அய்யா. உங்கள் குடும்ப பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுங்கள். இது மாதிரி பற்பல வைத்தியங்கள் தலைமுறை தலைமுறையாக தொடர்ந்து வந்துள்ளது. பல நூற்றாண்டுகளாக வந்தது இந்த நூற்றாண்டில் அழிந்து போய்க்கொண்டு இருக்கிறது. கிட்டத்தட்ட அழிந்து போய் விட்டது ரொம்ப வருத்தமாக இருக்கிறது இயற்கை நமக்கு எல்லா வகையான ஔஷதங்களையும் கொடுத்துள்ளது. அது அழிக்க பட்டு விட்டது. அழிய விடக்கூடாது. இதுபோன்ற மனிதர்களை கண்டு இன்னும் நிறைய நேர்காணலை போடுங்கள் நண்பரே.... நன்றி🙏💕 (19.12.2024) கோவையில் இருந்து ஜெயந்தி லோகநாதன்
🙄இந்த மாதிரி நல்ல மனுஸங்கா இருக்குற நள தானே இன்னும் உலகமா அலியாமா 🙏எல்லாம் அறிந்தவன் தமிழன் உலகம் தோன்ரியா காலம் முதல் நான் தமிழனாக் இருபது எனக்கு பெருமையே👍🙏❤️
புரோ,இந்த நீரிடி விழுந்துதான் சமீபத்தில் திருண்ணாமலையில் நிலச்சரிவு ஏற்பட்டிருக்குமோ? இது சம்பந்தமாக ஆராய்ந்து ஒரு காணொளி பதிவிடுங்கள்,முடிந்தால் அந்த குப்புசாமி பெரியவரையும் உடன் அழைத்துச் செல்லுங்கள்.
ஐயா இந்த வைத்தியத்தை உங்கள் ஊர் காரருக்கு சொல்லிக் கொடுங்கள். அந்தப் பச்சிலை பச்சிலை அந்தப் பக்குவத்தை யாருக்காவது கண்டிப்பாக சொல்லிக் கொடுங்கள் நீங்கள் நீடூழி வாழ்க வணக்கம் வணக்கம்
அருமை அருமை அருமை தம்பி இவர் ஒரு பொக்கிஷம் அய்யா இந்த வைத்தியத்தை தயவு செய்து உங்களுக்கு பிடித்தவர்களுக்கு சொல்லி குடுங்க அய்யா நம்மவர்கள் வைத்தியம் மறைய கூடாது அய்யா நிறைய பேர் வைத்தியம் செய்கிறேன் என்று சொல்லி ஏமாற்றி விடுகிறார்கள் அய்யா தயவுசெய்து மக்களுக்கு சொல்லிக் கொடுங்கள் இது என் வேண்டுகோள்அய்யா
கர்வம் இல்லாத அற்புதமான மனிதர். 🙏🙏🙏🙏💯💯🤠🤠🤠🤠இதை வெளிப்படுத்திய எடிசன் உனக்கும் நன்றி 🙏🙏🙏🙏
இந்த மாதிரி வீடியோ எல்லாம் எவனும் ஷேர் பண்ண மாட்டான் எங்க தீவனம் போடுறாங்க எவன் யாரு கூட ஓடிப்போனா இதுதான் நா ஷேர் பண்ணுவானுங்க வீடியோ சூப்பர் தம்பி ❤❤❤
அருமை நம்ம மண்ணின் பெருமை இதுதான் வாழ்க வாழ்க வாழ்த்துக்கள் சகோ 😊மற்றும் திரு.குப்புசாமி ஐயா அவர்களுக்கும் வாழ்க வாழ்த்துக்கள் ❤🎉🎉🎉
கடவுளை நேரில் பார்ப்பதுப் போல் இருந்த்து. ஐயா நீங்கள் 2000 உயிர்களைக் காப்பற்றிவிட்டு, சத்தமே இல்லாமல் ஒரு மூலையில் வாழ்ந்துக் கொண்டு. இருக்கிறீர்கள்.நான் இதுப் பற்றிய எந்த ஒரு செய்தியும் கேள்விக்கூடப் பட்டதில்லை. ஐயா நீங்கள். வாழ்க பல்லாண்டு!🎉🎉🎉.தம்பி உங்கள் புனிதமான இதுப்போன்ற சேவையை மட்ட்ட்ட்ட்டும் தொடர்ந்து செய்யும்படி, கேட்டுக்கொள்கின்றேன்!❤❤❤❤❤
மிகவும் அருமையான பதிவு வாழ்க மலைவாழ் மக்களின் புகழ் edisan அவர்களுக்கு கோடானகோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏
குப்புசாமி ஐய்யா தாங்கள் நீடுடி வாழ்வாங்கு வாழ வேண்டும் ❤🙏😇
இதுபோன்ற கலைகளை நவீன மருத்துவம் காரணமாக மக்கள் மறந்து விட்டனர். ஐயா அவர்கள் இந்த மருத்துவ முறையை அவரது வாரிசுகளுக்கு அல்லது சரியான வர்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். இந்த கலையை அழியாமல் பாதுகாக்க வேண்டும். கற்பனையில் கூட இப்படி ஒரு சிகிச்சை இருப்பதை காணமுடியாதுஏதாவது ஒரு விதத்தில் இந்த அபூர்வ வித்தையை காக்க வேண்டும். ஐயா அவர்களுக்கு வணக்கங்களுடன் வாழ்த்துக்கள்.
Kuppusamy Ayya is great Samy....
ஐயாமிகச்சிறப்பு கடவுள்தான்நமதுமருத்துவம்உங்களுக்குப்பின்னும்பயன்படனும்அழியவிடாமல்பிறருக்குசொல்லிக்கொடுத்துவளரச்செய்யுங்ளேன்
வணக்கம் ஐயா வாழ்க தமிழ் வாழ்த்துக்கள் ஐயா❤ஓகே நன்றி தம்பி🌻
ஆச்சரியமான தகவல் வாழ்க தம்பி
மிகவும் சிறந்த பதிவு தம்பி, வாழ்த்துக்கள்
The art must be taught to the present generation. It is very essential . The tamilians have the greatest knowledge.
அருமையான பதிவு க்கு முதலில் நன்றி நண்பரே. பெரியவர் குப்புசாமி அய்யாவு க்கு என் சிரம் தாழ்ந்த வணக்கம். என்ன ஒரு அற்புதமான செயல். ஏதோ காலில் குத்திய முள்ளை எடுப்பது போல சொல்கிறார். இதெல்லாம் அழிந்து போய் விடக்கூடாது அய்யா. உங்கள் குடும்ப பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுங்கள். இது மாதிரி பற்பல வைத்தியங்கள் தலைமுறை தலைமுறையாக தொடர்ந்து வந்துள்ளது. பல நூற்றாண்டுகளாக வந்தது இந்த நூற்றாண்டில் அழிந்து போய்க்கொண்டு இருக்கிறது. கிட்டத்தட்ட அழிந்து போய் விட்டது ரொம்ப வருத்தமாக இருக்கிறது
இயற்கை நமக்கு எல்லா வகையான ஔஷதங்களையும் கொடுத்துள்ளது. அது அழிக்க பட்டு விட்டது. அழிய விடக்கூடாது. இதுபோன்ற மனிதர்களை கண்டு இன்னும் நிறைய நேர்காணலை போடுங்கள் நண்பரே.... நன்றி🙏💕 (19.12.2024) கோவையில் இருந்து ஜெயந்தி லோகநாதன்
அருமை🙏🙏👍👍👏👏💐👍
நல்ல முயற்சி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
நல்லது தம்பிஆன அவங்க என்றா மாறியதை தாழ்த்திய் போசத தப்பா நல்லா மனிதர்கள்
வணக்கம் வாழ்த்துக்கள்
Jothidam pattri unmaiyaga sollum naparai kandupidithu video podavum nantri
Iyya kuppusamy vazha valamudan
S, u r absolutely right ❤
Bro,Carr on your work.
Brother super periyavar kural yenna oru gambiram yenaku romba pidithathu kadu Malai sarntha kanolihal arumai brother
Thambi Edison did a great job with a genius❤🎉🎉🎉❤
Great Interview
Arumai 👏👏👏
Bro thean malai hair oil research video poningalla antha video anupunga bro
Arumai iya
நல்ல பதிவு தம்பி
Super bro❤
உங்கள் பணி ததொடரட்டும்
🙄இந்த மாதிரி நல்ல மனுஸங்கா இருக்குற நள தானே இன்னும் உலகமா அலியாமா 🙏எல்லாம் அறிந்தவன் தமிழன் உலகம் தோன்ரியா காலம் முதல் நான் தமிழனாக் இருபது எனக்கு பெருமையே👍🙏❤️
😂😂 தமிழ் தாண்டவம் ஆடுது, உங்க எழுத்து ல
Evaru vera ennathan sollavararu
Edison vlvo bro thanks...
🙏🙏🙏🙏🙏❤️
தம்பி.கோட்டக்கரையில்.இருந்து.விடியோ.போடுங்கா.தம்பி
Vanakkam nanba malaysia iruthu
8:14 speech true
Bro part 2 continue pannunga
🙏🌹🌹🌹🌹🌹🌹🙏
Super
🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
அண்ணா வணக்கம் உங்கள் தேடல் தொடரட்டும் உங்கள் வீடியோ தொடர்ச்சியாக பார்த்துக்கோண்டிருக்கேர்ன் மனம் மகிழ்ச்சி
Super nanba
💫💫
ஐயா உங்க கிட்ட இருக்கிற வைத்திய முறையை தயவு செய்து யாருக்காவது கற்றுக்கொடுங்கள்
Enga ooru ya🫠💫
புரோ,இந்த நீரிடி விழுந்துதான் சமீபத்தில் திருண்ணாமலையில் நிலச்சரிவு ஏற்பட்டிருக்குமோ? இது சம்பந்தமாக ஆராய்ந்து ஒரு காணொளி பதிவிடுங்கள்,முடிந்தால் அந்த குப்புசாமி பெரியவரையும் உடன் அழைத்துச் செல்லுங்கள்.
ஆணவம் இல்லாமல் பேட்டிகொடுத்த மருத்துவர் ஐயா அவர்களுக்கும் பேட்டி எடுத்து மக்கள் சேவை செய்த தம்பி அவர்களுக்கு நன்றி
இவரை எப்படி தொடர்பு கொள்வது
ஐயா இந்த வைத்தியத்தை உங்கள் ஊர் காரருக்கு சொல்லிக் கொடுங்கள். அந்தப் பச்சிலை பச்சிலை அந்தப் பக்குவத்தை யாருக்காவது கண்டிப்பாக சொல்லிக் கொடுங்கள் நீங்கள் நீடூழி வாழ்க வணக்கம் வணக்கம்
Super bro
Super❤
மூளை தொடர்பான பிரச்சினை சரி செய்ய வைத்தியர் சொல்லுங்கள்
உலகதியம்
❤❤❤❤❤
👌
Super content ithu la eppadi find pandringa
Super
Ooo😅
😊
நீங்கள் வீடியோவில் முகவரி போடாமல் இருந்தால் வீடியோ போடாதீங்க
நம்பர மாதிரியே இருக்கு நம்ம தான் நம்புனா தான் வீட்ல சோறு போடுவாங்க எங்க தாத்தா இது மாதிரி நிறைய கதை சொல்லி இருக்க
Super good sir ❤❤❤❤🎉🎉🎉🎉
Kuppusamy Ayya is great Samy....
Kuppusamy Ayya is great Samy....
Kuppusamy Ayya is great Samy....