Travels tamilan sai
Travels tamilan sai
  • 15
  • 35 832
🙏3000 வருட பழைமையான முருகன் கோவில்🔥 சித்தர்கள் இன்றளவும் தத்துரூபமகா காட்சியளிக்கும் (அலவாய்மலை)
அலவாய்மலை என்பது நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூருக்குக் கிழக்கே அமைந்துள்ளதொரு மலையாகும். இம்மலை கொங்கு நாட்டில் உள்ள ஒரு மலையாகும்.
มุมมอง: 2 065

วีดีโอ

🦀குளத்து நண்டு காட்டுவறுவல்🥵🔥 இந்த நண்டுக்கு இவ்வளவு மருத்துவ குணமா? ....🦀குளத்து நண்டு காட்டுவறுவல்🥵🔥 இந்த நண்டுக்கு இவ்வளவு மருத்துவ குணமா? ....
🦀குளத்து நண்டு காட்டுவறுவல்🥵🔥 இந்த நண்டுக்கு இவ்வளவு மருத்துவ குணமா? ....
มุมมอง 63310 วันที่ผ่านมา
🙏வணக்கம் நண்பர்களே இன்று நாம் எனது கிராமத்தில் உள்ள குளத்தில் நாட்டு நண்டு பிடித்து அதனை வறுவல் செய்துள்ளோம் வீடியோ பிடித்திருந்தால் தொடர்ந்து நமது சேனலை ஆதரவு அளியுங்கள் மேலும் நமது சேனலில் பல்வேறு வீடியோக்களை பதிவேற்றம் செய்துள்ளேன் அதனையும் தொடர்ந்து பாருங்கள் நன்றி. ❤ #tamilnadu #cooking #fishing #crob #youtube #viilagelife #youtubeceo
Full video link in description and our channel Travel Tamilan saiFull video link in description and our channel Travel Tamilan sai
Full video link in description and our channel Travel Tamilan sai
มุมมอง 56013 วันที่ผ่านมา
ஆங்கிலேயர்கள் பயந்து நடுங்கிய சேலம் சங்ககிரி மலைக்கோட்டை🔥❌இதை பார்க்காமல் மலை ஏற வேண்டாம்💀....ஆங்கிலேயர்கள் பயந்து நடுங்கிய சேலம் சங்ககிரி மலைக்கோட்டை🔥❌இதை பார்க்காமல் மலை ஏற வேண்டாம்💀....
ஆங்கிலேயர்கள் பயந்து நடுங்கிய சேலம் சங்ககிரி மலைக்கோட்டை🔥❌இதை பார்க்காமல் மலை ஏற வேண்டாம்💀....
มุมมอง 96715 วันที่ผ่านมา
🙏வணக்கம் மக்களே நாம் இன்று சேலம் மாவட்டத்தில் சங்கதுர்க்கம் என்னும் பகுதியில் அமைந்துள்ள சங்ககிரி கோட்டை பற்றிய வரலாற்று தகவல்களை நாம் காணொலியாக பதிவு செய்துள்ளோம், இக்கோட்டையில் வெள்ளையர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்த இந்திய சுதந்திர போராட்ட தியாகி மாவீரன் தீரன் சின்னமலை தூக்கிலிடப்பட்ட இடம் சங்ககிரி கோட்டை பகுதியில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. Sankagiri Fort, also known as Sankagir...
நாமக்கல் மலை கோட்டை 🔥நாமக்கல் மலை கோட்டை 🔥
நாமக்கல் மலை கோட்டை 🔥
มุมมอง 55429 วันที่ผ่านมา
#horror #tamilhistory  full vidio available in you tube channel#horror #tamilhistory  full vidio available in you tube channel
#horror #tamilhistory full vidio available in you tube channel
มุมมอง 87หลายเดือนก่อน
தமிழ் நாட்டில் இப்படி ஒரு மலையா...? @TTS-saiதமிழ் நாட்டில் இப்படி ஒரு மலையா...? @TTS-sai
தமிழ் நாட்டில் இப்படி ஒரு மலையா...? @TTS-sai
มุมมอง 24Kหลายเดือนก่อน
#travel #sivan #karur #ayyarmalai #tamilnaduhills #tamilnadutourism #nature #mountains #godsivan #karurdistrictnews
🦚🌴புளியஞ்சோலை கொல்லிமலை அடிவாரம் 🔥❤🦚🌴புளியஞ்சோலை கொல்லிமலை அடிவாரம் 🔥❤
🦚🌴புளியஞ்சோலை கொல்லிமலை அடிவாரம் 🔥❤
มุมมอง 860หลายเดือนก่อน
#puliyancholai #kollihills #kodaikanal #ooty # nature #tamilnadu #tamilnaduhills #kerlatourism #trekking #mountains
#falls #forest #traveltamilan #namakkal #kollihills #puliyancholai #river#falls #forest #traveltamilan #namakkal #kollihills #puliyancholai #river
#falls #forest #traveltamilan #namakkal #kollihills #puliyancholai #river
มุมมอง 591หลายเดือนก่อน
#nature #hills #travelvlog #puliyancholai#nature #hills #travelvlog #puliyancholai
#nature #hills #travelvlog #puliyancholai
มุมมอง 540หลายเดือนก่อน

ความคิดเห็น

  • @anbuvlogs4576
    @anbuvlogs4576 วันที่ผ่านมา

    👋👋❤️👌

    • @TTS-sai
      @TTS-sai วันที่ผ่านมา

      @anbuvlogs4576 நன்றி நண்பா❤

  • @Nagarajan-r2b
    @Nagarajan-r2b วันที่ผ่านมา

    வணக்கம் இடையில் ஆளை பார்க்க முடியிலா வழக்கம் போல இதுவும் நல்ல பதிவு முருகன் சிவன் அருள் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கம்❤❤❤❤🎉🎉🎉🎉❤❤❤

    • @TTS-sai
      @TTS-sai วันที่ผ่านมา

      இனி தொடர்ந்து பல காணொலிகள் வரும் 😍 திருச்சிற்றம்பலம் 🙌

  • @Nagarajan-r2b
    @Nagarajan-r2b 2 วันที่ผ่านมา

    அன்பு தம்பி வணக்கம் நல்லது நல்லா இருக்கு

    • @TTS-sai
      @TTS-sai วันที่ผ่านมา

      @@Nagarajan-r2b நன்றி அண்ணா❤

  • @saravanakkumar8211
    @saravanakkumar8211 2 วันที่ผ่านมา

    Ji ithu yenga ooruu

    • @TTS-sai
      @TTS-sai 2 วันที่ผ่านมา

      Super anna ❤ unga ooru sema place and climate it's amazing 😍

  • @chillbreeze5422
    @chillbreeze5422 2 วันที่ผ่านมา

    Super, great video, keep going. Be safe n take care🎉🎉🎉🎉

    • @TTS-sai
      @TTS-sai 2 วันที่ผ่านมา

      Tq so much❤

  • @muthulakshmi8238
    @muthulakshmi8238 2 วันที่ผ่านมา

    தனியாக போறிங்களா Friend யாராயையாவது கூட்டிட்டு போங்க

    • @TTS-sai
      @TTS-sai 2 วันที่ผ่านมา

      @@muthulakshmi8238 உங்கள் அன்பிற்கு நன்றி 🙏❤

  • @mrpgmnandha4002
    @mrpgmnandha4002 7 วันที่ผ่านมา

    குளத்து நண்டு நாவே தனி ருசி

    • @TTS-sai
      @TTS-sai 7 วันที่ผ่านมา

      @@mrpgmnandha4002 ஆமாம் நந்தகுமார் 🦀🥵

  • @mrpgmnandha4002
    @mrpgmnandha4002 7 วันที่ผ่านมา

    😋🤤🤤

  • @arunanbalahanc032
    @arunanbalahanc032 8 วันที่ผ่านมา

    சூப்பர் சார்

    • @TTS-sai
      @TTS-sai 8 วันที่ผ่านมา

      நன்றி 🙏❤ தொடர்ந்து நமது சேனலை ஆதரவு அளியுங்கள்

  • @adithamizhanmanoj
    @adithamizhanmanoj 9 วันที่ผ่านมา

    என்னைய விட்டுட்டு போயிட்டிங்க 😢

    • @TTS-sai
      @TTS-sai 9 วันที่ผ่านมา

      நேத்து நா ஊருக்குள்ள வந்தேன் மனோஜ் நீ வேலைக்கு போயிட்ட இன்னொரு நாள் சிறப்பா நம்ம பசங்கள சேர்ந்து வீடியோ பண்ணலாம் 🙌🔥

    • @adithamizhanmanoj
      @adithamizhanmanoj 8 วันที่ผ่านมา

      @SaiSai-c7g Sunday⚡️

  • @TTS-sai
    @TTS-sai 10 วันที่ผ่านมา

    வீடியோக்கள் 4k -ல் அப்லோட் செய்வதால் quality அதிகப்படுத்தி பார்க்கவும் ..

  • @adithamizhanmanoj
    @adithamizhanmanoj 14 วันที่ผ่านมา

    • @TTS-sai
      @TTS-sai 12 วันที่ผ่านมา

      ❤🙌

  • @bharanidharan9379
    @bharanidharan9379 16 วันที่ผ่านมา

    Super ஐயர் மலை

    • @TTS-sai
      @TTS-sai 16 วันที่ผ่านมา

      @@bharanidharan9379 நன்றி ❤🙌

  • @SelvanPanneer-xc3gh
    @SelvanPanneer-xc3gh 19 วันที่ผ่านมา

    அசுத்தம் செய்பவர்களை நிச்சயமாக பாவத்திதைய சம்பதிப்பங்க நன்றி தம்பி

    • @TTS-sai
      @TTS-sai 19 วันที่ผ่านมา

      @@SelvanPanneer-xc3gh கண்டிப்பாக அண்ணா ❤🙌

  • @jaminfarook9418
    @jaminfarook9418 19 วันที่ผ่านมา

    ஐவர் மலை என இருக்கலாம்

    • @TTS-sai
      @TTS-sai 19 วันที่ผ่านมา

      @@jaminfarook9418 ஆமாம் ஐவர் மலை கால போக்கில் அய்யர்மலை ஆனாது தொடர்ந்து நமது சேனலை ஆதரிக்கவும் 🙌❤

  • @Ramesh-rr7su
    @Ramesh-rr7su 20 วันที่ผ่านมา

    மிகவும் அருமையான பதிவு. வாழ்த்துக்கள்....

    • @TTS-sai
      @TTS-sai 20 วันที่ผ่านมา

      ❤🙏🙌

  • @Nagarajan-r2b
    @Nagarajan-r2b 22 วันที่ผ่านมา

    நீங்க எங்க போனாலும் குரங்குகள் ஆஞ்சநேயர் உருவில் தோன்றி உங்களுக்கு துணை இருக்கும்

    • @TTS-sai
      @TTS-sai 22 วันที่ผ่านมา

      🙌❤

  • @Nagarajan-r2b
    @Nagarajan-r2b 22 วันที่ผ่านมา

    ஓம் சிவாய நம நண்பரே எனக்கு திக் செங்கோடு போக வேண்டும் என்று நீண்ட காலம் நினைத்து கொண்டு இருந்தேன் இன்று நீங்கள் என்னை என்னை அழைத்து சென்றீர்கள் உங்களுக்கு மிக்க நன்றி நண்பரே நீங்கள் கவனமாக இருக்க வேண்டும் அன்பு வேண்டுதல் நன்றி வணக்கம் நண்பரே

    • @TTS-sai
      @TTS-sai 22 วันที่ผ่านมา

      மிக்க நன்றி அண்ணா 🙏🙌❤

  • @RamaRaj-vy2ef
    @RamaRaj-vy2ef 22 วันที่ผ่านมา

    ராஜலிங்கமூர்த்தி லிங்கம் மறுபெயர் ரத்னாகிரிஷிவரார்

    • @TTS-sai
      @TTS-sai 22 วันที่ผ่านมา

      @@RamaRaj-vy2ef 🙌❤🙏

  • @Nagarajan-r2b
    @Nagarajan-r2b 24 วันที่ผ่านมา

    கொல்லி மலை காட்சி கொல்லை கொண்ட காட்சி உங்கள் கேமரா அருமை❤❤❤

  • @Nagarajan-r2b
    @Nagarajan-r2b 24 วันที่ผ่านมา

    கண்ணுக்கு இனிய காட்சிகளை படம் பிடித்து மிகவும் நன்றாக இருக்கிறது

    • @TTS-sai
      @TTS-sai 24 วันที่ผ่านมา

      @@Nagarajan-r2b ❤🙌

  • @Nagarajan-r2b
    @Nagarajan-r2b 24 วันที่ผ่านมา

    🏵️🏵️🏵️🏵️🏵️🌺🏵️🏵️🌹🌹🙏🙏🌺🙏🙏🙏🌺🙏🙏🌺🌞

  • @Nagarajan-r2b
    @Nagarajan-r2b 24 วันที่ผ่านมา

    🌹🌹🌹❤️🌹🌹🌹🍟🌹🌹🔥❤️❤️

    • @TTS-sai
      @TTS-sai 24 วันที่ผ่านมา

      @@Nagarajan-r2b ❤🙌

  • @Nagarajan-r2b
    @Nagarajan-r2b 24 วันที่ผ่านมา

    ❤❤❤❤ வணக்கம் நண்பரே மிகவும் அருமையாக உள்ளது❤❤❤❤

    • @TTS-sai
      @TTS-sai 24 วันที่ผ่านมา

      @@Nagarajan-r2b நன்றி அண்ணா ❤ தொடர்ந்து ஆதரவு அளியுங்கள்

  • @gayathri_subramaniyam
    @gayathri_subramaniyam 24 วันที่ผ่านมา

    அத செஞ்ச புண்ணியம் இத செஞ்ச புண்ணியம் னு சொல்றிங்க அங்க இருக்க வாயில ஜீவண்களுக்கு ( குரங்கு, நாய் )முடுஞ்ச உணவ குடுத்தா பெரிய புண்ணியம் னு உங்ககிட்ட யாரும் சொல்லலயா? கோவில்குள்ள மட்டும்தான் இவங்க ஆஞ்சநேயர் பைரவர் a?

    • @TTS-sai
      @TTS-sai 24 วันที่ผ่านมา

      உங்கள் பதிவிற்கு நன்றி தொடர்ந்து நமது சேனலை ஆதரவு அளியுங்கள்❤

    • @gayathri_subramaniyam
      @gayathri_subramaniyam 24 วันที่ผ่านมา

      This is not a comment,its a question?

    • @samudhrikadhandapani9751
      @samudhrikadhandapani9751 23 วันที่ผ่านมา

      @@gayathri_subramaniyamfeeding our food for forest is not advisable

  • @lakshmibaskaran8800
    @lakshmibaskaran8800 25 วันที่ผ่านมา

    ❤❤❤

    • @TTS-sai
      @TTS-sai 25 วันที่ผ่านมา

      @@lakshmibaskaran8800 🙌❤

  • @பாரதிமுருகன்-ய6ழ
    @பாரதிமுருகன்-ய6ழ 25 วันที่ผ่านมา

    *சோழ வம்சத்தை தோற்றுவித்ததாக கூறும் விஜயாலய சோழனின் தந்தை ஸ்ரீகண்டன் தெலுங்கு மரபு பொத்தப்பி சோழ மரபினர் என்பது கல்வெட்டுகள் செப்பேடுகள் மூலம் அறிய முடிகிறது*. *இராஜராஜ சோழனின் தந்தை சுந்தர சோழன் தெலுங்கு மரபு கீழைச் சாளுக்கிய இளவரசி கல்யாணியை மணந்ததாகவும் , இராஜராஜ சோழனின் மகள் குந்தவை நாச்சியாரை கன்னட மரபு பானா வம்சத்து இளவரசன் வல்லவராயன் வந்தியத்தேவனை மணந்ததாகவும் இராஜேந்திர சோழனின் மகள் அம்மங்கை தேவியை தெலுங்கு மரபு கீழைச் சாளுக்கிய வேங்கி நாட்டு இளவரசன் இராஜராஜ நரேந்திரனை மணந்ததாகவும் கல்வெட்டுகள் செப்பேடுகள் மூலம் அறிய முடிகிறது* *சோழர்கள் தெலுங்கு கன்னட தமிழ் மரபுகள் கலந்த கலப்பினம் என்பது குறிப்பிடத்தக்கது*

    • @TTS-sai
      @TTS-sai 25 วันที่ผ่านมา

      @@பாரதிமுருகன்-ய6ழ வரலாற்று தகவலுக்கு நன்றி ❤🙌 அண்ணா

    • @asarerebird8480
      @asarerebird8480 15 วันที่ผ่านมา

      எந்த ஊர்

    • @TTS-sai
      @TTS-sai 15 วันที่ผ่านมา

      கரூர் மாவட்டம் குளித்தலை அருகே அய்யர் மலை@@asarerebird8480

    • @ayyappanmahadevan970
      @ayyappanmahadevan970 13 วันที่ผ่านมา

      Very much true. Many Tamil historians are hiding this facts. In fact Raja Raja cholan is called Telungu Kula Kaalan, but it is interpreted in different way.

    • @gopalakrishnannadasan1930
      @gopalakrishnannadasan1930 6 วันที่ผ่านมา

      பாடு இறுதிகால சோழர்க ள்னு சொல்லாடா.தேபையா

  • @NavinSanmugavall
    @NavinSanmugavall 25 วันที่ผ่านมา

    திருஈங்கோய்மலை...

    • @TTS-sai
      @TTS-sai 25 วันที่ผ่านมา

      ❤🙌

  • @IndraPrithivi-x3i
    @IndraPrithivi-x3i 25 วันที่ผ่านมา

    Nice video

    • @TTS-sai
      @TTS-sai 25 วันที่ผ่านมา

      @@IndraPrithivi-x3i நன்றி sister❤

  • @prjewellery1248
    @prjewellery1248 26 วันที่ผ่านมา

    SUPER SUPER SUPER

    • @TTS-sai
      @TTS-sai 26 วันที่ผ่านมา

      @@prjewellery1248 மிக்க நன்றி ❤ தொடர்ந்து ஆரதவு அளியுங்கள்..

  • @Hariharan-zh2vl
    @Hariharan-zh2vl 26 วันที่ผ่านมา

    தம்பிவாழ்கவளமுடம்

    • @TTS-sai
      @TTS-sai 26 วันที่ผ่านมา

      @@Hariharan-zh2vl நன்றி அண்ணா ❤ தொடர்ந்து நமது சேனலை ஆதரவு அளியுங்கள்..

  • @sakthivelmani830
    @sakthivelmani830 27 วันที่ผ่านมา

    Super bro nega eantha ooru bro

    • @TTS-sai
      @TTS-sai 27 วันที่ผ่านมา

      @@sakthivelmani830 karur bro ❤

    • @sakthivelmani830
      @sakthivelmani830 27 วันที่ผ่านมา

      Ok bro

    • @sakthivelmani830
      @sakthivelmani830 27 วันที่ผ่านมา

      🙏🏾🙏🏾🙏🏾

  • @rajkutty381
    @rajkutty381 29 วันที่ผ่านมา

    எங்கள் குலதெய்வம் சகோ❤️🙏

    • @TTS-sai
      @TTS-sai 29 วันที่ผ่านมา

      @@rajkutty381 ❤🙌

  • @vijayakumark7338
    @vijayakumark7338 29 วันที่ผ่านมา

    காஞ்சிபுரத்தில் இருந்து விஜயகுமார் அருமை நண்பரே நேரில் பார்த்தது போல் இருந்தது

    • @TTS-sai
      @TTS-sai 29 วันที่ผ่านมา

      @@vijayakumark7338 மிக்க நன்றி அண்ணா தொடர்ந்து நமது சேனலை ஆதரவு அளியுங்கள் ❤

  • @ShrrinivasanChinu
    @ShrrinivasanChinu หลายเดือนก่อน

    Nan poi irrukan. Rope. Carla. Ponam. Vavl. Natham. Adikathu. Kovila

    • @TTS-sai
      @TTS-sai หลายเดือนก่อน

      @@ShrrinivasanChinu ipa etho konjam clean uh iruku bro na recent uh tha poitu vanthen

  • @MSelvarasu2024
    @MSelvarasu2024 หลายเดือนก่อน

    முயற்சிக்கு வாழ்த்துகள்

    • @TTS-sai
      @TTS-sai หลายเดือนก่อน

      @@MSelvarasu2024 நன்றி ஐயா ❤

  • @Ultimatebhuvi
    @Ultimatebhuvi หลายเดือนก่อน

    Athu antha alavukku perusa theriyala ana kondarangi malai bayangarana irukkunu sillirukkanga

    • @TTS-sai
      @TTS-sai หลายเดือนก่อน

      @@Ultimatebhuvi அடுத்த வீடியோ கொண்டரங்கி மலை தான் நண்பா தொடர்ந்து நமது சேனலை சப்போர்ட் பண்ணுக ❤

  • @mrpgmnandha4002
    @mrpgmnandha4002 หลายเดือนก่อน

    😮😮😮

  • @adithamizhanmanoj
    @adithamizhanmanoj หลายเดือนก่อน

  • @sathiyavasagamm8205
    @sathiyavasagamm8205 หลายเดือนก่อน

    வாழ்த்துகள். Camera ஐ மெதுவாக நகர்த்துங்கள். சட் சட்டென்று நகர்த்துகிறீர்கள். முக்கியமான இடங்களில் நின்று நிதானமாக 360 டிகிரி மெதுவாக சுற்றி காண்பியுங்கள். உழைப்பிற்கேற்ற ஊதியம் அவசியம் உண்டு.

    • @TTS-sai
      @TTS-sai หลายเดือนก่อน

      @@sathiyavasagamm8205 மிக்க நன்றி இனிவரும் வீடியோக்கள் மெதுவாகவும் சிறப்பாகவும் அமையும் தொடர்ந்து நமது சேனலை பாருங்கள் ❤

  • @adithamizhanmanoj
    @adithamizhanmanoj หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் உடன்பிறப்பே❤

    • @TTS-sai
      @TTS-sai หลายเดือนก่อน

      நன்றி மனோஜ் ❤

    • @Priyanka-d5w
      @Priyanka-d5w หลายเดือนก่อน

      மிகவும் அருமை சகோதரரே முதல் முறையாக உங்களுடைய காணொளி பாக்குறேன் நாங்களும் உங்களுடன் சேர்ந்து பயணித்தது போல் அவ்வளவு மன நிறைவாகும் அவ்வளவு ஒரு மகிழ்ச்சியாகவும் இருந்தது மென்மேலும் இது போன்ற காணொளிகளை நீங்கள் பதிவிட வேண்டும் வாழ்த்துக்கள் சகோதரரே

    • @TTS-sai
      @TTS-sai หลายเดือนก่อน

      நன்றி சகோதரி ❤​@@Priyanka-d5w

    • @Priyanka-d5w
      @Priyanka-d5w หลายเดือนก่อน

      @@TTS-sai நன்றிகள் வேண்டாம் சகோதரரே

    • @Priyanka-d5w
      @Priyanka-d5w หลายเดือนก่อน

      மனதுக்கு திரு அர்த்தம் என்னவென்றெல்லாம் அங்கே போய் அவர்களுடைய பெயர்களை எல்லாம் எழுதி அந்த பழமையான புனிதமான இடத்தை எல்லாம் திகில் செய்து இருக்கிறார்கள் சில ஜென்மங்கள் அவங்க வீட்டில் போய் இப்படி எல்லாம் எழுதி வைத்தால் சும்மா இருப்பார்களா நம் முன்னோர்கள் விட்டு சென்றது பொக்கிஷங்கள் அதை நான் பாதுகாக்க வேண்டும் இப்படி அதை வந்து அளித்து விடக்கூடாது என்றது புரிய மாட்டேங்குது சில ஜென்மங்களுக்கு அந்த பெயர்களை எல்லாம் பார்த்தவுடனே கண்களில் இருந்து ரத்தக்கண்ணீர் வந்துவிட்டது

  • @adithamizhanmanoj
    @adithamizhanmanoj หลายเดือนก่อน

    உங்கள் பயணம்- பொழுதுபோக்கு-வரலாறு சமந்தமான பேச்சுக்களும் ஆய்வுகளும் தமிழ் மொழியில் இசையுடன் மக்களுக்கு ஏற்றவாறு பல காணோலிகளை பதிவு செய்யவேண்டும்...வாழ்த்துக்கள் உடன்பிறப்பே❤

    • @TTS-sai
      @TTS-sai หลายเดือนก่อน

      ❤ நன்றி எனது உடன்பிறப்பே💥

    • @mrpgmnandha4002
      @mrpgmnandha4002 หลายเดือนก่อน

      அருமை சகோதரே🎉 இன்னும் பல வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤🫀

    • @TTS-sai
      @TTS-sai หลายเดือนก่อน

      💥நன்றி தம்பி ❤​@@mrpgmnandha4002