ராஜராஜரின் புகழை பாடிக் கொண்டே இருங்கள்.உலகம் முழுவதும் உள்ள தமிழ் சொந்தங்களுக்கு தெரியப்படுத்திக் கொண்டே இருக்கவேண்டும்.வாழ்க சகோதரா,வளர்க உங்கள் பணி.
சிதைந்த கோயில்களை புதுப்பிக்கவும், அங்குள்ள கல்வெட்டுகளை பாதுகாக்கவும் தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும். அறநிலையத்துறை வருமானங்களில் ஒரு பகுதியை அதற்காக பயன்படுத்தலாம்.
சகோதரா நான் இலால்குடி தான் ....இலால்குடியில் இருந்து மிகப் பக்கம் தான் அந்த ஊரு.... தங்கள் காணொளியின் மூலம் இங்குள்ள மக்கள் அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கின்றீர்கள்....நன்றி ஐயா....நான் நினைத்தே பார்க்கவில்லை இப்படி ஒரு தகவல் வரும் என்று....நன்று மகிழ்ச்சி....மேலும் உங்கள் சேவை இது போல் மென்மேலும் தொடர வேண்டும்.... வாழ்த்துக்கள்....❤❤❤🙏🙏🙏👏👏👏🤝🤝🤝💐💐💐👌👌👌
ராஜராஜசோழன் புகழ் ஓங்குக.திராவிடகட்சிகள்தமிழ்நாட்டில்ஆட்சிக்குவந்தபின்தமிழர்களின்பெறுமையைதிட்டமிட்டுமறைக்கப்பட்டுஅழித்துவந்தனர்ராஜராஜசோழன்தமிழர்களின்கண்கன்டகடவுள்தமிழர்கள்என்றும்மறக்கக்கூடாதுஅப்படிமறப்பவன்தமிழனேஇல்லை.
சார்.. உங்களைப்போன்ற சில வரலாற்று ஆர்வலர்களால்தான் நம் தமிழ் மன்னர்களின் இத்தனை பெருமைகளையும் அறிய முடிகிறது.... கேட்கும்போது மெய் சிலிர்க்கிறது,. உங்கள் காணொளியை இப்போதுதான் முதன் முறையாக பார்க்கிறேன்.. அருமை... அருமை.... இனி த்தொடர்ந்து பார்ப்போம்..... நன்றி சார்....
எங்களுடைய வரலாறுகள் எல்லாம் இப்படி அழிந்து போக விட்டிருப்பதை பார்க்கும்போது கோபம் வருகிறது.எமது கையறு நிலையை நினைத்து கவலையாக இடுகிறது தமிழ் மக்கள் திருந்தவேண்டும் தமிழ்நாட்டில்.
Thanks for bringing back the greatest and the beautiful King of Kings, Raja Raja Chola". Feeling goosebumps, wish we had him still to see how Beautiful Tamilnadu would've flourished like it did once. ❤❤❤
11:24 இக்கோயிலின் பெயர்:அனந்த சயன பெருமாள் கோவில் அல்லது ராஜகேசரி விண்ணகர எம்பெருமான் விஷ்ணு கோவில் என்று அழைக்கப்படுகிறது. கொற்றமங்கலம் என்ற எடங்கிமங்கலம், திருச்சிராப்பள்ளி மாவட்டம் இக்கோயில் அமைந்துள்ள இடம் 🙏
நமது தமிழ் பெருமை உங்க லை போல் எடுத்து சொல்லி கொண்டிருங்கள் அப்பதான் தமிழ் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க தமிழ் வளர்க நமது புகழ் நீங்களும் பல்லாண்டு பதினாறுரும் பெற்று வாழ்க
Great...a youngster..Mr. MANOJ... fluent in reading the "" Kalvettu"" engraved ancient Thamizh. You are a rare treasure to read record .. document these invaluable Thamizh Treasure written..inscribed documents Amazed # the pain mission you hav uniquely under taking just out of fire in you...god sent boy Manoj Getting in to the...deserted..forestry..place Kattur...in Lalgudi..near Trichy YOU deserve a suitable recognition by Archeological department bot...TN : by Central Government Enclosing the details apply thro other competent..popular fitting person All the best r.seetharaman. 78y Mumbai
Dear brother, your efforts are very great, your research on historical truths are wonderful to understand the history of our country. It is very much useful for students and coman people. Keep on doing it. I salute you for your patriotism 🙏🙏🙏🇳🇪🇳🇪🇳🇪
Sadly Many of our Indians are also forgot that our Emperor Raja Raja Cholan I the Great's great grandchildren were also ruled the Philippines until 1565 Manoj Murugan sir🇮🇳❤️🇵🇭🔥!
Thirumanjanam means abishegam....vaishanavargal abishegathai thirumanjanam nu solluvanga.. So Anga romba bramandamana poojaikagal nadathurukku....pothuva vaishana Kovil ah karuvai moorthiku equal ah ustava moorthiku sirapu undu.. Thirumanjanam athigama utsavar copper perumal ku than nadakum May be Anga coper idols erunthurukakam 15:51 Also thirumanjanam panna niraya porutakal thevapadum
So much of Charithram from just one Kalvettu! Thank you so much for finding this ruin, and for explaining the Kalvettu. But even if the Government does not take steps, the local people with the help and support of some wealthy persons should make efforts to protect, preserve, and conserve this.
HR &CE department will take necessary action to build the temple as it in original style. Inscription are more valuable sourcer to reconstruct the history, so Tamil Nadu government take immediate steps.
Amazing video... please do digitally document these inscriptions and I hope our government take neccesary initiatives to save these inscriptions without getting further damaged. Btw. Swasthi Shree nu meikeerthi vandhaale thalaivar thana? Why do you think it could be other kings manoj naa?
தம்பி தேனி மாவட்டம் பெரியகுளம் பெரியகோவில் ராஜேந்திர சோழிஸ்வரர் திருக்கோவில் உள்ளது ராஜராஜசோழர்கட்டிய கோவில்உள்ளது அருகில் குள்ளப்புரம் கிராமத்தில் அத்தியாயத்தில் ஆன கோவில் உள்ளது பெருமாள் கல்வெட்டுகள் உள்ளன
இராஜா சோழன் வாழ்க உன்புகழ் உலகம் இருக்கும் வரை உன்புகழ் இருக்கும். நன்ற் தம்பி
ராஜ ராஜன் புகழ் ஓங்குக 🪷
மிக்க நன்றி. அருமையான காணொளி 🙏
மாமன்னர் ராஜராஜ சோழருக்கும் தங்களுக்கும் அரிய ஆத்மார்த்த பிணைப்பு உள்ளது
தங்களது பணி சிறக்க வாழ்த்துக்கள்
உடம்பலாம் சிலிர்க்குதையா வாழ்த்துக்கள் ,தெற்கு ஆசியாவையே கட்டி ஆண்ட ஓரே தமிழன் , மாமன்னன்
ஸ்ரீ ராஜ ராஜராஜசோழத்தேவர் புகழ் ஓங்குக,
ராஜராஜரின் புகழை பாடிக் கொண்டே இருங்கள்.உலகம் முழுவதும் உள்ள தமிழ் சொந்தங்களுக்கு தெரியப்படுத்திக் கொண்டே இருக்கவேண்டும்.வாழ்க சகோதரா,வளர்க உங்கள் பணி.
காட்டூர்,லால்குடி கல்வெட்டுகள்,காட்டும் இந்த கோயிலை புதுசீரமைப்பு செய்வதை விட என்ன வேலை நம் தமிழக அறநிலயத்துறைக்கு. அருமையான காட்சி ஆவணப் பதிவு.
ஐரோப்பிய நாடுகளில் வெறும் 300ஆண்டுகள் கடந்த கட்டிடங்கள் கூட வரலாற்று சிறப்பு வாய்ந்ததாக கருதி பாதுகாத்து வருகின்றனர்.
H@@rajadurai8067
சிதைந்த கோயில்களை புதுப்பிக்கவும், அங்குள்ள கல்வெட்டுகளை பாதுகாக்கவும் தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும். அறநிலையத்துறை வருமானங்களில் ஒரு பகுதியை அதற்காக பயன்படுத்தலாம்.
Iu
ASI is under central govt, and central govt does not allocate any funds for TN , you should be asking this question to central govt
தஞ்சை பெரிய கோவிலில் இந்த தகவலை பரிமாறி இருந்தால் கூட இப்படி ஒரு உணர்வு கிடைத்திருக்காது … இது அற்புதம் அன்பு தம்பி
அண்ணா மிக்க நன்றி அண்ணா ❤️
@@manojmurugan. Sanskrit mix aagura munnadi iruntha tamil king life pathi sollunga
இராஜராஜ சோழன் புகழ் ஓங்குக 🐯🐯🐯🐯
மிகவும் சிறப்பான காணொலி அண்ணா, நீங்கள் கல்வெட்டை படிக்கும் போது சொல்ல வார்த்தை இல்லை 🙏
முருகன் நன்றி சிவபாத சேகரன் ஐப்பசி சதயம உதித்த திருநாளை போற்றுவோம்
Drone காட்சியுடன் கூடிய காணொளி சிறப்பாகவும், சீராகவும் அமைந்துள்ளது. வாழ்த்துக்கள், மனோஜ்.
சகோதரா நான் இலால்குடி தான் ....இலால்குடியில் இருந்து மிகப் பக்கம் தான் அந்த ஊரு.... தங்கள் காணொளியின் மூலம் இங்குள்ள மக்கள் அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கின்றீர்கள்....நன்றி ஐயா....நான் நினைத்தே பார்க்கவில்லை இப்படி ஒரு தகவல் வரும் என்று....நன்று மகிழ்ச்சி....மேலும் உங்கள் சேவை இது போல் மென்மேலும் தொடர வேண்டும்.... வாழ்த்துக்கள்....❤❤❤🙏🙏🙏👏👏👏🤝🤝🤝💐💐💐👌👌👌
நாடு முழுதும் சிலை வைக்கிறாங்க ஆட்சியாளர்கள் ...
உலகாண்ட மன்னனின் நிலையை பார்த்தால் கோவமா வருது....
நன்றி தம்பி..உங்க கல்வெட்டு படிப்பு அருமை..
இவற்றை எல்லாம் பாதுக்காக்கமல் விட்டதால் தான் எல்லா பொக்கிசமும் காட்டுக்குள் இருக்கின்றது 😢
வாழ்த்துக்கள் பிரதர்
தங்களின் சேவை பாராட்ட தக்கது. தொடரட்டும்.....
வாழ்க தமிழ் வளர்க உங்கள் பணி
ராஜராஜசோழன் புகழ் ஓங்குக.திராவிடகட்சிகள்தமிழ்நாட்டில்ஆட்சிக்குவந்தபின்தமிழர்களின்பெறுமையைதிட்டமிட்டுமறைக்கப்பட்டுஅழித்துவந்தனர்ராஜராஜசோழன்தமிழர்களின்கண்கன்டகடவுள்தமிழர்கள்என்றும்மறக்கக்கூடாதுஅப்படிமறப்பவன்தமிழனேஇல்லை.
சார்.. உங்களைப்போன்ற சில வரலாற்று ஆர்வலர்களால்தான் நம் தமிழ் மன்னர்களின் இத்தனை பெருமைகளையும் அறிய முடிகிறது.... கேட்கும்போது மெய் சிலிர்க்கிறது,. உங்கள் காணொளியை இப்போதுதான் முதன் முறையாக பார்க்கிறேன்.. அருமை... அருமை.... இனி த்தொடர்ந்து பார்ப்போம்..... நன்றி சார்....
07:45 09:20 10:45 😊சகோ நீங்கள் பார்த்த ஒவ்வொரு கோயிலின் வரலாறு அதன் தொடர்புடைய இடங்கள் புகைப்படங்களுடன் புத்தகங்களாக வெளியிடவும்❤
சகோதரர் அவர்களுக்கு வணக்கம் வாழ்த்துக்கள்,
எங்களுடைய வரலாறுகள் எல்லாம் இப்படி அழிந்து போக விட்டிருப்பதை பார்க்கும்போது கோபம் வருகிறது.எமது கையறு நிலையை நினைத்து கவலையாக இடுகிறது தமிழ் மக்கள் திருந்தவேண்டும் தமிழ்நாட்டில்.
இதில் திருத்துவது. ஒன்றும் இல்லை. ஆங்க்கு வாழும் மக்கள் இவற்றை பேண வேண்டும்.
புலி கொடி வேந்தே வாழ்த்துகள் ❤❤❤❤❤
கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் வட்டம் இராவத்தநல்லூரில் கல்வெட்டு நிறைந்த பழமையான சிவன் கோயில் உள்ளது வந்து விளக்கவும்
Location share pannunga bro
Arumai..vazhthukkal❤❤
அருமை அருமை புல்லரிக்கும் செய்திகள் நிறைய கோயில்களில் கல்வெட்டுகள் அதிகம் இருந்தாலும் படிக்கத் தெரியாமல் மனம் வருந்துகின்ற நிலைமை
ராஜராஜனின் இந்த கல்வெட்டு நிலையை பார்த்தால் இரத்த கண்ணீர் வருகிறது. இதே கல்வெட்டு வெளிநாட்டில் இருந்தால் தலைமேல் வைத்து பாதுகாப்பர். நாமோ ?
😢
யாரப்பா நீ ? இவ்வளவு நாட்கள் எங்கே இருந்தீர்கள் ? வாழ்க வாழ்த்துகள் !
Thanks for bringing back the greatest and the beautiful King of Kings, Raja Raja Chola".
Feeling goosebumps, wish we had him still to see how Beautiful Tamilnadu would've flourished like it did once. ❤❤❤
Excellent ❤
தம்பி உங்கள் பனி சிறக்க வாழ்த்துக்கள் நமது பேருண்மையை பொற்றுவதறர்ககு நன்றி.......
கண்ணா நீங்களே எங்களுக்கு பொக்கிஷம் தான். கல்வெட்டு படித்து காட்டுக்கறீர்களே மிக்க நன்றி. 🙏🙏
11:24 இக்கோயிலின் பெயர்:அனந்த சயன பெருமாள் கோவில் அல்லது ராஜகேசரி விண்ணகர எம்பெருமான் விஷ்ணு கோவில் என்று அழைக்கப்படுகிறது. கொற்றமங்கலம் என்ற எடங்கிமங்கலம், திருச்சிராப்பள்ளி மாவட்டம் இக்கோயில் அமைந்துள்ள இடம் 🙏
அருமை அண்ணா...
நமது தமிழ் பெருமை உங்க லை போல் எடுத்து சொல்லி கொண்டிருங்கள் அப்பதான் தமிழ் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க தமிழ் வளர்க நமது புகழ் நீங்களும் பல்லாண்டு பதினாறுரும் பெற்று வாழ்க
Great...a youngster..Mr. MANOJ... fluent
in reading the "" Kalvettu""
engraved ancient Thamizh.
You are a rare treasure to read record .. document these
invaluable Thamizh Treasure
written..inscribed documents
Amazed # the pain mission you hav uniquely under taking
just out of fire in you...god sent boy Manoj
Getting in to the...deserted..forestry..place
Kattur...in Lalgudi..near Trichy
YOU deserve a suitable recognition by Archeological department bot...TN : by Central Government
Enclosing the details apply thro other competent..popular
fitting person
All the best
r.seetharaman. 78y
Mumbai
You have special connection with Raja Raja cholan ❤ in your past ❤
உங்களது முயற்சி தொடரட்டும் அண்ணா
Happy birthday raja raja cholan
Thanks!
நன்றி 🙏
@@manojmurugan.தமிழர்கள் பண்பாடு கோயில் மட்டுமில்லை. ஓலை சுவடிகள் பற்றியும் பேசுங்க
1 ஆம் நூற்றாண்டில் இருந்து 8 ஆம் நூற்றாண்டு வரை தமிழர்கள் வாழ்க்கையை பற்றி பேசுங்க.
இராசகண்டியன் இராசசர்வக்ஞன்
இராசராசன் இராசகேசரிவர்மன்
இராசாச்ரயன் இராசமார்த்தாண்டன்
இராசேந்திரசிம்மன் இராசவிநோதன்
இரணமுகபீமன் இரவிகுலமாணிக்கன்
இரவிவம்சசிகாமணி அபயகுலசேகரன்
அருள்மொழி வர்மன் அரிதுர்க்கலங்கன்
பெரியபெருமாள் அழகியசோழன்
மும்முடிச்சோழன் பண்டிதசோழன்
நிகரிலிசோழன் திருமுறைகண்டசோழன்
செயங்கொண்டசோழன் உத்தமசோழன்
மூர்த்தவிக்கரமாபரணன் உத்துங்கதுங்கன்
உய்யக்கொண்டான் உலகளந்தான்
தெலிங்ககுலகாலன் கேரளாந்தகன்
மூர்த்தவிக்கரமாபரணன் சோழேந்திரசிம்மன்
சோழநாராயணன் சோழகுலசுந்தரன்
சோழமார்த்தாண்டன் பாண்டியகுலாசனி
சிவபாதசேகரன் சிங்களாந்தகன்
சத்துருபுஜங்கன் சண்டபராக்ரமன்
ஜனநாதன் சத்திரியசிகாமணி
கீர்த்திபராக்கிரமன் தைலகுலகாலன்,
திரும்பும் திசை எல்லாம் புலிக்கொடி பரகவிட்ட பெரு வேந்தன்👑🗡️
❤️💕🙏❤️💕
நன்றி தம்பி இராஜ இராஜன் பிறந்த நாள்.அன்புதம்பி தஞ்சை உடையாளூரில் உள்ள இராஜராஜ சோழரின் சமாதைபற்றி காணோளி போடுங்கள்.
அருமை நண்பரே
Anna super, my great grandpa rajarajasolan temple. I will see one day from Tamil Elam.
You're awesome and amazing person ❤
அருமை நண்பா 💐👍
You are great
Great job Grand son
Thankyou bro for your awesome awareness to common people ❤❤❤❤❤❤
மிக்க மகிழ்ச்சி நன்றி தம்பி
கொற்ற மங்கலம்
நல்ல தகவல்
வாழ்த்துக்கள்
Rajarajangreat❤❤
Nice sharing..
பள்ளிகொண்டபெருமாளை தரிசித்து விட்டோம்.கோயில் புதுப்பிக்கப்படும்.
கொத்தமங்கலம் பெருமாள் கோவில் பக்கத்துல சிவன் கோவில் இருக்கு அத பதியம் வீடியோ காட்சி படுத்து மறு கேட்டுக்கொள்கிறேன்
Anna good great work Anna 👏 👍 👌 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤝
Ungha videos la romba nallairuku. Mathavagha mari romba exaggerated ah sollama.... nammaloda etharthamana tamil history 👌
Excellent narration well-done boy vazhga valamudan
Super sir
Dear brother, your efforts are very great, your research on historical truths are wonderful to understand the history of our country. It is very much useful for students and coman people. Keep on doing it. I salute you for your patriotism 🙏🙏🙏🇳🇪🇳🇪🇳🇪
Anna..good luck...true fan❤🇲🇾
வாழ்த்துக்கள் அண்ணா
Sadly Many of our Indians are also forgot that our Emperor Raja Raja Cholan I the Great's great grandchildren were also ruled the Philippines until 1565 Manoj Murugan sir🇮🇳❤️🇵🇭🔥!
985
Mind blowing bro naam tamilar bangalore
Thirumanjanam means abishegam....vaishanavargal abishegathai thirumanjanam nu solluvanga..
So Anga romba bramandamana poojaikagal nadathurukku....pothuva vaishana Kovil ah karuvai moorthiku equal ah ustava moorthiku sirapu undu..
Thirumanjanam athigama utsavar copper perumal ku than nadakum
May be Anga coper idols erunthurukakam 15:51
Also thirumanjanam panna niraya porutakal thevapadum
தமிழில் எழுத முயற்ச்சிக்கவும்.
அண்ணா,, விருத்தாசலம் ( விருத்தாகிரிஸ்வர் கோவில் ) பத்தி காணொளி போடுங்க .... கோவில் வரலாறு , சிறப்புக்கள், சொல்லுங்க அண்ணா
💐💐💐💐👍💪👏👌🇮🇳💯👑super super super super sir
அப்பிகை சதய
திருநாள்
நல்ல தமிழ்
Ethai pathu kakanum bro and well done
ஆமாம் அந்த கோயிலை சுத்தம் செய்து தமிழ்நாட்டில் உள்ளவர்கள் அனைவரும் பார்க்க வேண்டும்
Na Kumbam rasi Sathyam Nacthiram tha 👀 ...... Proud
மனோஜ் முருகன் சார் ப்ரமாதம்
Sotalent reading ❤❤tqthambi❤❤allthebest❤❤
7:50 goosebumps pa ❤❤❤❤
Yes.
Having goosebumps for real like never before.
Our King of Kings, Raja Raja Cholan.
We were so powerful in this world once.
Super sir. Some more please.
So much of Charithram from just one Kalvettu! Thank you so much for finding this ruin, and for explaining the Kalvettu. But even if the Government does not take steps, the local people with the help and support of some wealthy persons should make efforts to protect, preserve, and conserve this.
❤🎉மிக அருமை
So beautiful documentation bro ..keep it up
Great information bro......
HR &CE department will take necessary action to build the temple as it in original style. Inscription are more valuable sourcer to reconstruct the history, so Tamil Nadu government take immediate steps.
Great !!!!!
Om siva jai hind super
Anna first comment ❤🎉
Thank god
❤🎉😊
7:50 main reason for follwoing your videos ❤
My village lalgudi kotthamanglam ❤️⚡️
Thanks brother
Happy birthday to arul moli varman aiyaa
Pakkathu ooru bro
Ithu entha oorula irukku bro
கல்வெட்டு படிக்க சொல்லி தாங்க அண்ணா plz🙏
❤❤❤❤om
Cherargal patri documentry podunga bro
Amazing video... please do digitally document these inscriptions and I hope our government take neccesary initiatives to save these inscriptions without getting further damaged.
Btw. Swasthi Shree nu meikeerthi vandhaale thalaivar thana? Why do you think it could be other kings manoj naa?
❤❤❤❤❤❤❤❤❤
Padmashri Kothamangalam Subbu was a very famous film story writer those days. He wrote Thilana Mohanambal film
Alambakam sivan kovil vanga bro
13:56
தம்பி தேனி மாவட்டம் பெரியகுளம் பெரியகோவில் ராஜேந்திர சோழிஸ்வரர் திருக்கோவில் உள்ளது ராஜராஜசோழர்கட்டிய கோவில்உள்ளது அருகில் குள்ளப்புரம் கிராமத்தில் அத்தியாயத்தில் ஆன கோவில் உள்ளது பெருமாள் கல்வெட்டுகள் உள்ளன
Nice
Rajarajan pughal ongukaa.
Restore this temple from endowment funds .request govt.hats off manoj.
234 தொகுதியிலும் கருணாநிதிக்கு சிலை அமைக்கப்படுமாம் தமிழர் புகழை உலகோங்க செய்தவனின் நிலை😢😢😢