பூமி பூஜை ஆரம்பம் முதல் கடைசி வரை செய்வது எப்படி?/Boomi Pooja full Procedure

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ต.ค. 2024
  • பூமி பூஜை ஆரம்பம் முதல் கடைசி வரை செய்வது எப்படி?/Boomi Pooja full Procedure
    please subscribe my channel"KOKARAKO KITCHEN" press bell button and click all option.
    boomi poojai saiyum muraighal/ausciouspious day fordoing boomi pooja/vasthu poojai saium function/boomi poojai eppadi saiya vendum/new home vastu poojai/step by step boomi pooja/site vastu poojaconstruction site pooja/

ความคิดเห็น • 39

  • @GOACHITRASEKHARRECIPE
    @GOACHITRASEKHARRECIPE 3 ปีที่แล้ว +2

    இனிய வணக்கம் சகோதரி 🙏🌹....
    அருமையான அழகான பூமி பூஜை பற்றிய விளக்கம் தந்தது மிகவும் பயனுள்ள வகையில் இருந்தது சகோதரி 👏👏👏
    தங்களின் பதிவின் நிறைய நிறைய தகவல்கள் தெரிந்து கொள்ள முடிகிறது 👍👍👍
    மிகவும் அழகாக காட்சி படுத்திய விதம் அழகோ அழகு 👌👌👌
    அருமையான பதிவு தந்தமைக்கு பாராட்டுக்கள் சகோதரி 👏👏👏

  • @subhaskitchen4387
    @subhaskitchen4387 3 ปีที่แล้ว

    அன்பு சகோதரிக்கு இனிய மாலை வணக்கம்,
    பூமி பூஜையை பற்றிய விவரங்கள் அனைத்தயும் அருமையாகவும் அழகாகவும் காட்சிப்படுத்தி இருந்தீர்கள் சகோதரி. மேலும் பூமி பூஜை செய்யும் விளக்கமும் அருமை சகோதரி.. நல்லதொரு அருமையான பகிர்வு தந்தமைக்கு பாராட்டுக்கள் சகோதரி.... 😊😊

    • @tamil_vaibogam
      @tamil_vaibogam  3 ปีที่แล้ว

      உங்களின் பகிர்வு எனக்கு ஊக்கத்தையும் ஆக்கத்தையும் தருகிறது மிக்க நன்றி சுபா

  • @NammaOoruSamayal
    @NammaOoruSamayal 3 ปีที่แล้ว +1

    Very useful information sis, thanks.

  • @RathnasSamayal
    @RathnasSamayal 3 ปีที่แล้ว +1

    Nice sharing sister👍👍

    • @tamil_vaibogam
      @tamil_vaibogam  3 ปีที่แล้ว

      உங்களின் பகிர்வு எனக்கு மிக்க மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி

  • @anithas2858
    @anithas2858 3 ปีที่แล้ว

    Good .... Really A to Z described in the video. Hats off.

  • @manochitra738
    @manochitra738 3 ปีที่แล้ว

    Good information

  • @gunaselvij3421
    @gunaselvij3421 7 หลายเดือนก่อน

    Katiya veetula boomi poojai seiyalama sister

    • @tamil_vaibogam
      @tamil_vaibogam  7 หลายเดือนก่อน

      இல்ல, வாஸ்து பூஜை வேண்டுமானால் செய்யலாம்

  • @rameshks1885
    @rameshks1885 2 ปีที่แล้ว

    Boomi Poojai seitha pin idam vendam endru solvathu sariya Karanam idam adhiga vilai solkirargal

    • @tamil_vaibogam
      @tamil_vaibogam  2 ปีที่แล้ว

      கடகால் போட்டு கூட ஒரு சிலர் விற்பார்கள், அந்த டைம் என்ன விலை தான் சொல்வார்கள் பேசி வாங்க வேண்டும், நாங்க பாதி வீடு கட்டிய பிறகு கூட வாங்கி இருக்கிறோம்,

  • @VikranthLionship
    @VikranthLionship 3 ปีที่แล้ว

    Very nice

  • @VikranthLionship
    @VikranthLionship 3 ปีที่แล้ว

    Good info

  • @kavithaap4049
    @kavithaap4049 ปีที่แล้ว

    Idhu endha ooru mam. Enga relatives irukkara madhiri irukku

    • @tamil_vaibogam
      @tamil_vaibogam  ปีที่แล้ว

      Villupuram,,,,, நீங்க எந்த ஊர்

  • @gopalkrishna8319
    @gopalkrishna8319 7 หลายเดือนก่อน

    Vastu yentaram ulla potu pothaikalama

    • @tamil_vaibogam
      @tamil_vaibogam  7 หลายเดือนก่อน

      கண்டிப்பாக அப்படித்தான் செய்ய வேண்டும்

  • @thivyabalamurugan
    @thivyabalamurugan 3 ปีที่แล้ว

    Useful video amma

  • @ssmtamizhan3151
    @ssmtamizhan3151 3 ปีที่แล้ว

    Sister entha areayala pojai pannanum

    • @tamil_vaibogam
      @tamil_vaibogam  3 ปีที่แล้ว +1

      Thisaiketraar pol ஈசான்ய மூலையில் சைவேர்கல், மேஸ்திரி சரியாக சொல்வர்கல், averghalukku நன்கு தெரியும்,

    • @tamil_vaibogam
      @tamil_vaibogam  3 ปีที่แล้ว +2

      Northeast

    • @ssmtamizhan3151
      @ssmtamizhan3151 3 ปีที่แล้ว

      @@tamil_vaibogam thank sister

  • @birunthas9416
    @birunthas9416 3 ปีที่แล้ว

    navathaniyangal enna enna potalam amma

    • @tamil_vaibogam
      @tamil_vaibogam  3 ปีที่แล้ว

      Sorry எனக்கு தெரியல, நவதானியம் poduvaarghal , அது மேஸ்திரி எடும் கேளுங்க

  • @ifosupscifosupsc3995
    @ifosupscifosupsc3995 ปีที่แล้ว

    என்ன மண் உள்ள போட்டிங்க அக்கா

    • @tamil_vaibogam
      @tamil_vaibogam  ปีที่แล้ว +1

      நவதானியம் தூவி பின் அங்கு குழி எடுத்த மண் தான் போட்டது, வேற மண் கிடையாது

  • @தேஜ்பிரணவ்நாயுடு
    @தேஜ்பிரணவ்நாயுடு 2 หลายเดือนก่อน

    ஆம் மாறுபாடு உண்டு எண்ணம் ஒன்றுதான். பூமாதேவி யை வணக்குவது

    • @tamil_vaibogam
      @tamil_vaibogam  2 หลายเดือนก่อน

      நன்றி ஐயா🙏🙏

  • @hemaradhakrishnan1313
    @hemaradhakrishnan1313 2 ปีที่แล้ว

    ஆண் குழந்தை பெயரில் பூமி பூஜை செய்ய கூடாது என்று சொல்வது உண்மை யா

    • @tamil_vaibogam
      @tamil_vaibogam  2 ปีที่แล้ว +2

      இதுபோல நான் கேள்விப்பட்டதே கிடையாது, அதெல்லாம் ஒன்றுமில்லை

  • @nandhininvn9765
    @nandhininvn9765 8 หลายเดือนก่อน

    Neenga evlo clumsy voice la pesarathapo maniolli kamipanugo