@VedikAstro ஈசான்ய மூலையில் தண்ணீர் ஊற்று வரவில்லை, அதனால் கொஞ்சம் தள்ளி முன்னதாக ஊற்று வந்தது. அங்கே போய் போர் போடப்பட்டது. இது சரியா?. அதுவும் ஈசான்யம் தான். ஆனால் ஈசான்யம மூலையில் இல்லை.
வணக்கம் ஐயா அவர்களுக்கு நாங்கள் வீடு கட்ட உள்ளோம் எங்களுக்கு வாஸ்து நாள் என்பது எங்களுக்கு தெரியாமல் இருந்ததுடன். இந்த தை மாதம் முகூர்த்த தேதிகள். மனை முகூர்த்தம் செய்யலாமா என்று தாங்கள் தான் எனக்கு தெளிவு தர வேண்டும் ஐயா அவர்களே 6,2,2022 மற்றும்7.2.22
குருஜி பூமி பூஜை ஜூன் 13 செய்ய உள்ளோம்.. அந்த பூஜையில் கோமதி சக்ரம் போடலாமா. எத்தன போடணும்.. போடுறது சரியா..குலதெய்வம் சாமி க்கு ஒத்துக்குமா.. பெரிய நாயகி அம்மன்.. சொல்லுங்கள்
23-04-2024 சித்ரா பௌர்ணமி அன்று வாஸ்து நாளன்று வாஸ்து போடலாமா தயவு செய்து சொல்லுங்க ஐயா
Yes
June 3 bhoomi Pooja pannalama
பிரம்ம முகூர்த்தத்தில் வாஸ்து பூஜை பண்ணலாமா sir
Very good explanation 🙏.thank you
Sanikilamai vasthu nal varukirathu...poomi poojai seiyalama iyya...
நன்றி 🙏 Sir
Aiiya vasthu evening seithuden edhu problems varuma
நல்ல பதிவு. நன்றி
Nellai vasapadi veliyel seyanuma
பூமி பூஜைசெய்ய நல்ல நாள் சொல்லுங்கோ
23-4-2024 vasthu nalil poomi poojai podalama please sollunga sir
Vasthu time thavari poojai seivadu thavaraa?
Vastu yantram boomi poojaiyil puthaikalama
சூப்பர் அய்யா
Karthigai 2024 vastu day solunga sir
Thank you Guruji
எந்த கிழமை மற்றும் தேதியில் செய்தால் நல்லது?
ஒரு மாதத்தில் பூமி பூஜை செய்துவிட்டு மற்றொரு மாதத்தில் கட்டுமானத்தை தொடங்கினால் சரியாக இருக்குமா?
@VedikAstro ஈசான்ய மூலையில் தண்ணீர் ஊற்று வரவில்லை, அதனால் கொஞ்சம் தள்ளி முன்னதாக ஊற்று வந்தது. அங்கே போய் போர் போடப்பட்டது.
இது சரியா?. அதுவும் ஈசான்யம் தான். ஆனால் ஈசான்யம மூலையில் இல்லை.
Sir monthly monthly Vaasthu time podunga sir.. udhaviya erukum
Unmaithan sir nanum enga veetu ku vasthu pannanuam...
2002 vaeshu vastu Shastra indru varai house at Ahmedabad
22.8.22 is vasthu day. The site is in my name. But chandrastamam in my husband s star . Shall we do puja .pl guide me
Supar
ஐயா வீடு கட்ட வேண்டும் அதற்கு தை மாதத்தில் வரும் நல்ல நேரம் நாள் சொல்லுங்கள் ஐயா
யஷ்வந்த்பூர் யில் வாஸ்துபுஜைநவம்பர்டிசம்பரில்என்னுடையதெரலைவில்ஓர்ப்படிஅபர்ணாஇல்லம்காவ்யாஇல்லம்நிரேஞ்சனாஇல்லம்செய்தேரம்
Sir vanakam engha V2 10 years lock la iruku ippo poi open pannunum any puja iruka sir pls solungha
Sir aadi matham aarapikkalama
வணக்கம் ஐயா அவர்களுக்கு நாங்கள் வீடு கட்ட உள்ளோம் எங்களுக்கு வாஸ்து நாள் என்பது எங்களுக்கு தெரியாமல் இருந்ததுடன். இந்த தை மாதம் முகூர்த்த தேதிகள். மனை முகூர்த்தம் செய்யலாமா என்று தாங்கள் தான் எனக்கு தெளிவு தர வேண்டும் ஐயா அவர்களே 6,2,2022 மற்றும்7.2.22
❤
ஒரு தடவை வாஸ்து மனை பூஜைசெய்து வீடு கட்காமல் மீண்டும் அங்கே திரும்பவும் வாஸ்து மனை.பூஜை செய்யலாமா அல்லது முதலில் செய்ததே போதுமா?
Tut 4⅝6 yt try yy
Saturday vaastu podalangala sir June 4
Company ku poojai podalama iyaa
👌👌👌
ஆவணி மாதம் பூமி பூஜை நல்ல நாள் சொல்லுங்க சார் time please
7
குருஜி
பூமி பூஜை ஜூன் 13 செய்ய உள்ளோம்.. அந்த பூஜையில் கோமதி சக்ரம் போடலாமா. எத்தன போடணும்.. போடுறது சரியா..குலதெய்வம் சாமி க்கு ஒத்துக்குமா.. பெரிய நாயகி அம்மன்.. சொல்லுங்கள்
Boomi karaghan savai en savai kilamai boomi boojai poda koodathu
🙏🙏🙏
பூமி பூஜையில் பாலாக்குச்சி ஏன் எதற்காக பயன்படுத்துகிறது
contact number sir
Phone.number.kotunga.swami.
நன்றி சிறப்பான பதிவு
நன்றி அண்ணா
🙏🙏
🙏