vastu pojai | வாஸ்து பூஜை | live video from boomi poojai | பூமி பூஜை | Er Kannan murugesan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ก.ย. 2024
  • #vastu #poojai #பூமிபூஜை #வாஸ்துபூஜை #வாஸ்து #பூஜை
    இன்று நமது முருகராஜ் கட்டுமான நிறுவனத்தின் 51 வது கட்டுமானம் மிக சிறப்பாக ஆண்டிமடம் அருகே கொளத்தூர் கிராமத்தில் பொறியாளர் திரு.கலியபெருமாள் அவர்களுக்காக குடியிருப்பு கடுமானம் கட்ட பூமி / வாஸ்து பூஜை செய்து சிறப்பாக ஆரம்பிக்கப் பட்டது.
    இந்த வீடியோ பிடித்து இருந்தால் மறக்காமல் like பண்ணுங்க.
    நமது Er Kannan Murugesan யூடியூப் சேனலை subscribe செய்து ஆதரவு அளியுங்கள்.
    நன்றி.
    உங்கள்
    பொறியாளர் கண்ணன் முருகேசன்,
    முருகராஜ் கன்ஸ்டிரக்ஷன்ஸ்.

ความคิดเห็น • 40

  • @vengatkavi989
    @vengatkavi989 3 ปีที่แล้ว +4

    Your are video creating Super 👍

  • @dhiviscreation4581
    @dhiviscreation4581 3 ปีที่แล้ว +5

    Informative one

  • @dharmarajankaruppiah6728
    @dharmarajankaruppiah6728 3 ปีที่แล้ว +2

    வணக்கம் அண்ணா, அனைத்து தமிழர்களுக்கும் வணக்கம் என்று தொடங்குவது சிறப்பாக உணர்கிறேன்... உங்கள் மொழிபற்றினை நேசிக்கிறேன் ... மற்றும் பல தகவல்களை சிறப்பாக விளக்குவது சிறப்பு அண்ணா.நன்றி

  • @murugananthamr6825
    @murugananthamr6825 3 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் அண்ணா தங்கள் கட்டுமானம் நிறுவனம் மேன்மேலும் பல சாதனைகள் படைத்திட.
    இளவல்
    இராதா.முருகானந்தம். ,
    பொறியாளர். ,

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 ปีที่แล้ว +1

      மிக்க மகிழ்ச்சி... நன்றிகள் சகோதரா...

  • @dhiviv4531
    @dhiviv4531 3 ปีที่แล้ว +3

    Useful vedio

  • @vaname-ellai
    @vaname-ellai 3 ปีที่แล้ว +1

    திருவண்ணாமலை ஈசனின் விரைவில் நாங்க வீடு கட்ட வாஸ்து பூஜை போட வேண்டும் முருகப்பெருமானை🕉️🕉️🕉️🕉️🕉️

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 ปีที่แล้ว

      நல்லதே நடக்கும்... வாழ்க வளமுடன்..

  • @joeyartandcrafts5746
    @joeyartandcrafts5746 3 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் Sir.வீடியோ அனைத்தும் பயனுள்ளதாக உள்ளது.

  • @naveenkumutha3614
    @naveenkumutha3614 2 ปีที่แล้ว +1

    Oru ipdi ungala pola varanumnu ulaipen sir

  • @venkatachalamkumarasamy903
    @venkatachalamkumarasamy903 3 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள்
    வாழ்க வளத்துடன்

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 ปีที่แล้ว +1

      மிக்க மகிழ்ச்சி... நன்றிகள்...

  • @MuthuLakshmi-kz4ri
    @MuthuLakshmi-kz4ri 3 ปีที่แล้ว

    Brother complete building estimate and current material rates quality patri konjam teach panunga

  • @kaliyappanpraveen4078
    @kaliyappanpraveen4078 3 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் சார்

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 ปีที่แล้ว

      மிக்க நன்றிகள் சார்... மகிழ்ச்சி...

  • @mohammedtharik8523
    @mohammedtharik8523 3 ปีที่แล้ว +1

    Looking handsome sir neenga intha video la 😊

  • @karthikeyanparamasivam8831
    @karthikeyanparamasivam8831 3 ปีที่แล้ว +1

    வாழ்த்துகள் மாமா.

  • @covaimesthri3091
    @covaimesthri3091 2 ปีที่แล้ว +1

    Bro pojai panna thu yandha thisai. Pannanum kuli potadhu carnas plasa dawte

  • @user-wk9ng5pj9o
    @user-wk9ng5pj9o 3 ปีที่แล้ว +1

    ⚘⚘⚘⚘⚘

  • @AjithKumar-do9nh
    @AjithKumar-do9nh 2 ปีที่แล้ว

    Sir m25 grade unit weight of concrete 25 or 24 kn/M3
    With calculation oda venum sir

  • @gopalparthasarathy391
    @gopalparthasarathy391 3 ปีที่แล้ว

    Traditional sir

  • @birunthas9416
    @birunthas9416 3 ปีที่แล้ว

    Enna enna thaniyangal potanum sir

  • @dhanalakshmi-ri9mx
    @dhanalakshmi-ri9mx 3 ปีที่แล้ว +1

    Bro ,yannna Yann a panranga nu sonnna nalla irukum

  • @Mrpuyalgaming
    @Mrpuyalgaming 3 ปีที่แล้ว +2

    1Like❤️
    1Comment❤️

  • @jayalakshmipaulpandi4440
    @jayalakshmipaulpandi4440 2 ปีที่แล้ว

    பூமி பூஜை செய்யும் குழி எத்தனை அடி இருக்க வேண்டும்

  • @r.shanmugavelayuthamr.shan4252
    @r.shanmugavelayuthamr.shan4252 3 ปีที่แล้ว

    வடமேற்கில் படிகட்டுஅமைத்தால் எப்படி கிளாக் டைப் வரும்

  • @maharajan5608
    @maharajan5608 3 ปีที่แล้ว

    சார் வணக்கம் சார் பூஜை போட்டுட்டு மூன்று மாதம் கழித்து கட்டலாமா

  • @rengagk7027
    @rengagk7027 3 ปีที่แล้ว

    Sir I have small doubt . This land looks like farm land . But as per government rules in how many sqft we can build a house in farm land . Please clarify my doubts sir .