சூப்பர் சார் ஆச்சாரியார்க்கும் மரியாதை செலுத்தும் விதமாக உள்ளது சூப்பர் இப்போது ஆச்சாரிக்கு மரியாதை இல்லை எல்லாம் வேலையும் முடிச்சிட்டு கடைசியாக தான் ஆச்சாரிய தேடுவார்கள்
ஐயா வணக்கம் 9ஆம் தேதி 27 இது பிறந்தவர்களுக்கும் மிதுன ராசி சிம்ம ராசி நேயர்களுக்கு வடக்கு பார்த்த மனை எவ்வாறு அழைப்பது என்று விளக்கம் தருமாறு பணிவோடு கேட்டுக்கொள்கிறேன்
வணக்கம் சார் எங்களுடைய மனை வடக்கு பார்த்த மனை ஆனால் எனக்கு கிழக்கு பார்த்து கட்ட வேண்டும் என்று ஆசை ஆதலால் கிழக்குப் பக்கம் தலைவாசல் வைத்துக்கொண்டு வடக்கு பக்கம் காம்பவுண்ட் கேட் வைத்துக் கொள்ளலாமா சார்
சூப்பர் சார் ஆச்சாரியார்க்கும்
மரியாதை செலுத்தும் விதமாக உள்ளது சூப்பர் இப்போது ஆச்சாரிக்கு மரியாதை இல்லை
எல்லாம் வேலையும் முடிச்சிட்டு
கடைசியாக தான் ஆச்சாரிய தேடுவார்கள்
நன்றிகள் சாமி
உங்கள் அணைத்து வீடியோ
மற்றும் வாஸ்து பூஜை முறையும் அருமை நன்றி சார் 🙏🙏🙏
Kanavan illaatha manaivi , manaivi illaatha kanavan veedu katrina Avan poojai pannakoodaathaa. Nalla irukku unga story.
அருமையான பதிவு நன்றி அய்யா 🙏
அருமை சார் .... சகலகலா வல்லவர் நீங்கள் ....
Thanks pl 😀😘😘
Sirappaana advise...sir
🙏 நிறைவான பூஜை 🔱
Sema sir
Vera level
Thanks pl
Sir vastu naal Saturday Tuesday vandhal boomi pooja seilama sollunga please
Super
Good morning sir super sir
Thanks pl 😚😊😊
NE corner Vasthhu Pooja podalamaa?
Boomi poojai seiyha piragu antha kuzhiyai moodivida venduma?
Sir Antha puja seitha itathai Man pooitdu Mudalama
Vasthu poojai vasthu day la pannalama suppose vasthu day Tuesday vantha antha day la vasthu poojai pannalama sir please reply pannuga
அய்யா ஐப்பசி 11 அக்டோபர் 28.10.2022 வாஸ்த்து நாள் பூமி பூஜை செய்ய உகந்த நாளா?
வணக்கம் ஐயா! உங்களின் இந்தப் பதிவு மிக அருமை. ஐயா! வாஸ்து குச்சி (ஸத்) ஊண்ட அமைக்கப்பட்ட குழியின் அளவு என்ன?
3'x3'
Vanakkam sir
ஒரு மாதத்தில் பூமி பூஜை செய்துவிட்டு மற்றொரு மாதத்தில் கட்டுமானத்தை தொடங்கினால் சரியாக இருக்குமா?
சூப்பர்
Ayya thaiyil vasthu paniyachu approval late ah kedaichadala work start panamudyla pangunidan vardhu
ஐயா வணக்கம் 9ஆம் தேதி 27 இது பிறந்தவர்களுக்கும் மிதுன ராசி சிம்ம ராசி நேயர்களுக்கு வடக்கு பார்த்த மனை எவ்வாறு அழைப்பது என்று விளக்கம் தருமாறு பணிவோடு கேட்டுக்கொள்கிறேன்
What will the fees for doing Pooja
நல்லது...ஆனால் எந்த காரணத்திற்காக செய்கிறோம்.என்பதை விளக்கி இருந்தால் நன்றாக இருக்கும்.
Panalama ila inoru time pannanuma
South phase veedu katta vasthu poojai North East la poda koodatha sir?
நன்றாக செய்யல்லம்
30*30site le 2bhk vastu padam kudunga sir
மேற்கு பார்த்த மனையில் வடக்கு பார்த்த தலைவாசல் வையித் து வீடு கட்டலாமா
Sir naga vasthu panna pothu kuthu vilakku poruthavila
கண்டிப்பா
Very useful msg super sir
அய்யா பூஜை போட்டு அடுத்த மாதம் கட்ட ஆரம்பிக்கலாமா
மூன்று பேர் மண் மூடலாமா சொல்லுங்க சார்
Vinayagar pooja than first sir
Daniyam yenna seiyanum sir
Sir neenga sonna madiriye poojai seithom Daniyam yenna seiya vendum
வாஸ்து செய்வதற்கு பொருள்கள் என்னென்ன பொருள்கள் பூஜை பொருள்கள் வேணும் சார்
After payment no proper response
இந்த பூஜையில் செய்த அனைத்தும் எனது அம்மா செய்யலாமா எனது தந்தை இறந்து விட்டார்
தென்மேற்கு கார்னர் பிளாட் தெரு குத்து இல்லை வீடு கட்டலாமா....?
ஐயா, கட்டபோகும் வீட்டில் பூஜை அறை எங்கு வருகிறதோ அங்கே வாஸ்து பூஜை செய்யலாமா?
நன்றாக செய்யலாம் 🙏🙏🙏🙏
நன்றி ஐயா
வணக்கம் சார் எங்களுடைய மனை வடக்கு பார்த்த மனை ஆனால் எனக்கு கிழக்கு பார்த்து கட்ட வேண்டும் என்று ஆசை ஆதலால் கிழக்குப் பக்கம் தலைவாசல் வைத்துக்கொண்டு வடக்கு பக்கம் காம்பவுண்ட் கேட் வைத்துக் கொள்ளலாமா சார்
நன்றாக அமைத்து கொள்ளலாம்
Thank you sir
அய்யா லிங்கம் எந்த பகுதியில் அமைக்க வேண்டும் அதன் நீரோட்டம் எந்த பகுதியை நோக்கி இருக்க
NE or sw
Sengal vakailaya ayya
🙏🙏
வாஸ்து பகவானை ஆவாகனம் செய்யவில்லை
அய்யா குழியில் வெற்றிலை மேல் சுடம் ஏற்றும் காரணம் என்ன?
அந்த கற்பூரம் வலது புரமாக வந்தால் நல்ல சகுனம் நீரில் மூழ்க கூடாது ஈசன் ய மூலை நீர் தத்துவ த்தை குரிக்கும் அந்த தேவதை க்கு கற்பூரம் ஏற்றுகிறோம்
🙏
மதுரை தங்கள் முகவரி வேண்டும், நேரில் காண
Madurai
9952166706
மதுரை
தெற்கு வாசல்
கார்த்திகை மாதம் நவம்பர் 8.2023வாஸ்து..பூஜை...செய்தேன்ஐயா
Nanum seekram veetu kattanum nu asaiya iruku
எல்லாமே சரிங்க சாமி.. அடுத்த முறை பூஜை செய்யும் போது சட்டையை கழற்றி விட்டு செய்யவும்.. நன்றி..
வாஸ்து குச்சி ஏங்க அடிக்க கூடாது புரியவில்லை
சவுண்ட் இல்லை
நீங்க யார் இடம் தீக்ச்சை வங்கினிர்கள் சாமி
பள்ளத்தூர் பாலசுப்ரமணியன் சிவச்சரியர்
பூமாதேவி யின் புத்ரன் அங்காரகன்
பூஜை முறைகளை தப்பு தப்பாக செய்யாதீர்கள்
தவறா செய்யாதீர்கள்
கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்.....
மனசு சுத்தம் செய்து
செய்ய வேண்டும்
2021ஆண்டு
Worst service