சேர்ந்து மகிழ்ந்து போராடி தலை சீவி முடித்தேன் நீராடி கன்னத்தை பார்த்தேன் முன்னாடி பட்ட காயத்தை சொன்னது கண்ணாடி.... ஆகா....தாம்பத்யத்தை இதை விட கண்ணியமாக வேறு எந்த கவிஞனாலும் சொல்ல முடியாது. கண்ணதாசனை போன்ற இன்னொரு கவிஞன் இனி பிறக்கப் போவதில்லை. அற்புதமான இந்த பாடலை சுவை குறையாமல் வழங்கிய QFR-க்கும், பங்கு பெற்ற அனைத்து கலைஞர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.
"என்னை நிலாவில் துயர் செய்தான்" - என்ன ஒரு வாக்கியம் ! என்ன ஒரு கவித்துவம்! கண்ணதாசன் திரையிசையில் காவியம் தீட்டினான். கம்பன், காளிதாசன், பாரதி வரிசையில் கண்ணதாசனும் நிற்கின்றான். கண்ணதாசனின் கவிதைக்கு அடிமையான தமிழ்மக்களுள் நானும் ஒருத்தி. கண்ணதாசன் வாழ்கிறான் நம் உள்ளங்களில்.
அப்...பா, மலர்கள் நனைந்தனவோ இல்லையோ, என் மனம் பாடகியின் இனிமையான குரலாலும், தெளிவான , பிழையற்ற தமிழ் ஒலிப்பாலும், குளிர்ந்தது. ண' வை ன என்றும், ள வை , ல என்று ஒலிக்கும் பாடகியாக இவர் இல்லாததினால் இரட்டிப்பு குளிர்ச்சி. வாழ்க வளர்க நல்ல தமிழ்ப் பாடகர்களின், தமிழ் பாடல் இசைக் குழுவினரின் எண்ணிக்கை!
மிக நீண்ட நாட்கள் எதிர்பார்த்த பாடல்களில் ஒன்று... இனிய புன்சிரிப்புடன், அருமையாக பாடினார்... வீணையும், குழலும், கொஞ்சியது... தாளமும், லயமும் இணைந்து துள்ளியது... மொத்தமாக எங்கள் மனங்களை இசை எனும் பனியால் குளிர்வித்து நனைத்தது... அனைவரின் பங்களிப்பும் அற்புதம்..🙏🙏🙏🙏🙏🙏
மிகவும் அருமையான பதிவு. இலங்கை வானொலியின் தினசரி துவக்கப் பாடலே இது தான். பழைய பாடல்களை துல்லியமான ஒலியுடன் கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது. சுபா மேடம் உங்கள் முன்னுரை எப்பொழுதுமே அருமை. அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
தீபிகா ரொம்ப அழகாகப் பாடியுள்ளார். மிக இனிமையான குரல். ரஞ்சனி நெடுநாட்கள் கழித்து வந்துள்ளார். ஆனால் சிரித்த முகத்துடன் வாத்சல்யமான வாசிப்பு. நெஞ்சை அள்ளுகிறது. ஷ்யாமின் இசைக்கோர்ப்பு என்றும் என் விருப்பத் தேர்வு. சிறப்பான, நேர்த்தியான இசையமைப்பு. மனம் நிறைந்தது. நிம்மதியில் நிலைத்தது.❤❤❤நன்றி,சுபஸ்ரீக்குத்தான். நன்றி, நன்றி, நன்றி.
இந்த குழந்தைதானே பாலசந்தரின் சீரியலில் நடித்த சிறுமிதானே இந்த தீபிகா!! என்னமா பாடியிருக்கா இந்த குழந்தை. சுபாஸ்ரீ உங்கள் வர்ணனை அருமை. நெஞ்சை வருடும் இந்த பாடலை வெகு அருமையாக பாடினாள் இந்த குழந்தை. வாழ்த்துக்கள்.
This is an evergreen composition of KVM. Deepika Excellent Singing. Venkat, Selva and Ranjani did a great job. Siva very nice editing. Shyam amazing performance, programming and arrangements.
இறைவன் முருகன் திருவீட்டில் என் இதயத்தினால் ஒரு விளக்கேற்றி உயிர் எனும் காதல் நெய்யூற்றி ..... வேல் கொண்டு விளையாடும் தம் நாயகனை பற்றி அல்லவோ இங்கு நாயகி பாடுகிறாள்.😅😅
"குறிஞ்சி மலரில் வலிந்த ரசத்தை" பருகிய பிறகு மீண்டும். மலர்கள் மட்டும் பனியில் நனைவில்லை நாங்களும் நனைந்து விட்டோம்,இந்த பாடலில் எங்களை நனைய வைத்த தீபிகாவிற்கு மிக்க நன்றி.
நான் உருகி உருகி ரசித்த பாடல். Thank you QFR for recreating this with your fantastic team. Deepika did full justice to the song. Ranjani as usual with her smile and performance stole the show with flute Selva. Thank you QFR team.❤🙏
😂மிக மிக அருமையான பாடல் காதலின் அருமையை உணர்த்தும் வகையில் இந்த பாடல் வெகு அழகாக ஒருங்கிணைந்து பாடியுள்ளார சுசிலா இது தினமும் கேட்டாலும் திகட்டாதுஎல்லோருக்கும் நல்வாழ்த்துக்கள்
நாளைக்கு வீர பாண்டிய கட்ட பொம்மன். நன்றி நான் இரண்டு வாரங்களாக கேட்கும் பாடல்களில் எல்லாம் என் வேண்டுகோளை வைத்தேன். GR sir பாட்டு வேண்டும் என்று. வேண்டுகோளை கேட்டோ கேட்காமலோ. எங்களுக்கு GR sir பாட்டு போட்டால் போதும்
மிக அழகான பாடல் - மிக அருமையாக பாடப்பட்டது. தீபிகா நாராயணன் பாடலுக்கு நியாயமான உயிரோட்டம் தந்தார்கள். தீபிகாவின் குரல் மிகமிக இனிமை. ❤ ஷ்யாமின் உழைப்பும் இசையறிவும் தெரிகிறது. கே.வி.மகாதேவனை மிகச் சரியாக உள்வாங்கி மிக நேர்த்தியாக மீள் உருவாக்கம் செய்துள்ளார். வெங்கட்டும், ஷ்யாமும் நம் சொத்து. QFR - இன் ஜீவநாடி. சுபஸ்ரீ சாமானியர்களை எப்படி ரசிக்க வைக்கிறார் என்பதுதான் qfr- இன் விசேஷமே. பி.சுசீலா என்பது உயர்ந்த மாணிக்கம். அதை மிளிரச் செய்த பெருமை நம் பழந்தமிழ் இசை மேதைகளையே சேரும். பாடல் கேட்கையில் மனம் இனிமையானது. அந்த தெய்வீக இசையில் உள்ளம் அப்படியே உருகியது. குளிர்ந்தும் போனது. நன்றி சுபஸ்ரீ மேடம். நாளை என் உள்ளத்தில் நான் சக்கரவர்த்தியாக உட்கார வைத்திருக்கும் ஜி. ராமநாதனின் இசை என்பதில் எனக்குப் பேரானந்தம்.மனம் நெகிழ்ந்தது. மிகமிக மகிழ்ந்தேன்.அந்த நொடிக்காக நான் காத்திருப்பேன்.மீண்டும் சுபஸ்ரீ அவர்களுக்கு நன்றி.
ஆஹா! அற்புதம். மலர்கள் பனியால் நனைந்தது. ஆனால் இந்தப் பாட்டினால் நாங்கள் இசை மழையில் நனைந்தோம். விவரிக்க வார்த்தைகள் இல்லை. காதிலே இன்னும் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கிறது.👏👏
This is my favourite song.QFR has given the gift of listening to this melody. Deepika has sung beautifully. Ranjani siva Shyam venkat sir all have given their hands in producing this lovely song.Thank you very much Subha mam for presenting this golden song.❤❤
One of my favourite songs of Suseelamma. Beautiful composition by KVM Sir. Deepika sang soo nicely with a beautiful smile. Beautifully rendered by the whole Qfr team. Hats off.👌👏👏👏👍
ஆஹா, அருமையான பாடல், புன்சிரிப்புடன் பாடிய தீபிகா அருமையோ அருமை. குரல் அதை விட அருமை. Thank you so much தீபிகா.my mom' favourite song,she is no more now,but brought back her memories.❤❤
மிகவும் அருமையான விளக்கம் சுபா மேடம் கே வி அய்யாவும் புகழேந்தி அய்யாவும் இனிமையான இசையமைப்பும் அப்பப்பா சொல்ல வார்த்தையில்லை. தீபிகாவின் குரலுக்கும் உங்கள் குழுவிற்கும் ஒரு பெரிய சபாஷ் 👏👏👏👏👏👏
ரொம்ப அழகு, ரம்மியமாக ஒரு பாடல். ஷ்யாம் bro phenomenal strings, very part has its own beauty 😍 you are the star of this reprise... Wonderful programing, sruthi கூட்டி கொண்டு வந்தது அற்புதம். ரஞ்சனி புன்னகைத் தந்திகள். செல்லக் குழல் base flute out of the world... சாமி sir tabla ustad... என்னமா சன்னமா வாசிச்சு இருக்கார் and தீபிகா full முகம் மலர்ந்து, மலர்களைப் பற்றி படியது super o super... Pink saree reminded other flowers too. . இதயத்தை வருடும் கமலம்
Dipika super singing.what a sweet voice. Clear diction.lovely lyrics.Dipika's smile is very pleasant to watch. Flute and veena outstanding. Your artists are all well experinced and talented in their respective fields. That is why each song is shining like Gold.This song is Diamond crown to QFR.Subha your intro is class as usual.kudos to your whole team.👏👏👏👏👏🙏🙏🙏🙏
Suuuuuper.... Kudos to the singer Deepika for presenting the song as it is.... Her smile is beautiful like her....Thanks Shuba for giving her this song.... You are GREAT Your team is GREAT Your singers are GREAT Your selection of songs is GREAT.... 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Beautiful melody and soothing composition by Mahadevan ayya. Nice presentation by our lovely QFR team and melodious rendition by Deepika. Congratulations
💜🌿🌺💜🌿🌺 master of semiclassical composings mama KVM.excellent remastering from the orchestra with the Sensible play of shyam Benjamin. The female voice is sweet with nice clarity. Veena is being superbly played by the baby. Totally a great tribute to thirai isai thilakam by the QFR TEAM.🎉🌿🌺🎉🌿🌺
அற்புதமான பாடல் & இசை கலைஞர்கள். அசலை உள்கொண்ட நகல்...அசலாக அமைந்துள்ளது. பழைய நினைவுகளை மீட்டி மகிழ்ந்தோம். இலங்கை வானொலியின் புலரும் பொழுது என்கிற தலைப்பில் பல முறை ஒலிபரப்பான பாடல்.
எங்கள் மனதும் குளிர்ந்தது குரலாலே-பாடலாலே!🎶 பொழுதும் விடிந்தது வீணையாலே!🎶 சுகம் பொங்கி எழுந்தது குழலாலே!🎶 6:04 மனதை தொடும் வரிகள் அமையபெற்ற மிகவும் இனிமையான பாடல்..டீம் QFR க்கு வாழ்த்துக்கள் பல💐
Fantabulous recreation of the old world charm of Kannadasan-KVM-,Pugazhendi and P Suseela. Mellifluous and captivating rendition by Deepika Varadarajan. Kudos to the entire team for the wonderful production.
சேர்ந்து மகிழ்ந்து போராடி
தலை சீவி முடித்தேன் நீராடி
கன்னத்தை பார்த்தேன் முன்னாடி
பட்ட காயத்தை சொன்னது கண்ணாடி....
ஆகா....தாம்பத்யத்தை இதை விட கண்ணியமாக வேறு எந்த கவிஞனாலும் சொல்ல முடியாது. கண்ணதாசனை போன்ற இன்னொரு கவிஞன் இனி பிறக்கப் போவதில்லை.
அற்புதமான இந்த பாடலை சுவை குறையாமல் வழங்கிய QFR-க்கும், பங்கு பெற்ற அனைத்து கலைஞர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.
"என்னை நிலாவில் துயர் செய்தான்" - என்ன ஒரு வாக்கியம் ! என்ன ஒரு கவித்துவம்! கண்ணதாசன் திரையிசையில் காவியம் தீட்டினான். கம்பன், காளிதாசன், பாரதி வரிசையில் கண்ணதாசனும்
நிற்கின்றான். கண்ணதாசனின் கவிதைக்கு அடிமையான தமிழ்மக்களுள் நானும் ஒருத்தி. கண்ணதாசன் வாழ்கிறான் நம் உள்ளங்களில்.
Yes true dear
Super singer junior sucela
Appappa yenna inimaiyana voice romba nanna paadirukkaal deepika.
back ground music kuda romba adbhudama
vaasichaanga
Excellent🎉🎉🎉🎉
Excellent
நான் மதுப் பழக்கம் இல்லாதவன் ஆனால் இந்த மாதிரி பாடல்களை கேட்கும் பொழுதெல்லாம் போதை தலைக்கு ஏறி கிறங்கி போகிறேன்.
Bad boy !
மயக்கும் பாடல்
அப்...பா, மலர்கள் நனைந்தனவோ இல்லையோ, என் மனம் பாடகியின் இனிமையான குரலாலும், தெளிவான , பிழையற்ற தமிழ் ஒலிப்பாலும், குளிர்ந்தது. ண' வை ன என்றும், ள வை , ல என்று ஒலிக்கும் பாடகியாக இவர் இல்லாததினால் இரட்டிப்பு குளிர்ச்சி. வாழ்க வளர்க நல்ல தமிழ்ப் பாடகர்களின், தமிழ் பாடல் இசைக் குழுவினரின் எண்ணிக்கை!
❤❤0h
என்னடா சொல்ற
@@barathidassdevaraj9552பாடலை ரசிக்கமட்டுமே தெரியும் அதன் வார்த்தை சுத்தம் , ஒரு சிலரே அறிய முடியும்
அருமையோ அருமை! Excellent 👌
சொன் னது அனைத்தும்
பொன் அது ! 😊
சுசீலா அம்மா இசை தெய்வத்தின் அம்சம் என்பதற்கு மற்றும் ஒரு எடுத்துக்காட்டு❤😊
அழகிய விடியல்..! தீபிகாவின் தேன்குரலில் மேலும் அழகாயிற்று..!😌
பின்னணி கலைஞர்களின் இசையைக் கேட்க இரு செவிகள் போதவில்லை..! இதம்.. இதம்..!🙏🙏🌷
இதயம் நனைந்தது இசையாலே!
நெஞ்சம் நிறைந்தது அமைதியாலே!
மிக நீண்ட நாட்கள் எதிர்பார்த்த பாடல்களில் ஒன்று... இனிய புன்சிரிப்புடன், அருமையாக பாடினார்... வீணையும், குழலும், கொஞ்சியது... தாளமும், லயமும் இணைந்து துள்ளியது... மொத்தமாக எங்கள் மனங்களை இசை எனும் பனியால் குளிர்வித்து நனைத்தது... அனைவரின் பங்களிப்பும் அற்புதம்..🙏🙏🙏🙏🙏🙏
என்மனமும்நனைந்தன இந்தபாட்டாலே
Lovely😊😅😮
@@natarajanr8002333s33e
yes correct
அருமையான பாடல்.பாடியவருக்கும் இசை வடிவம் கொடுத்து தொகுத்து வழங்கியவருக்கும் பாராட்டுகள்
பாடல் மிக இனிமையாக அருமையாக இருந்தது. மீண்டும் கேட்க தோன்றுகிறது அனைவருக்கும் வாழ்த்துக்கள்
மனங்கள் குளிர்ந்தது
QFR ஆலே
ஜனங்கள் மகிழ்ந்தது
சுபாவாலே
இதயம் நனைந்தது இசையாலே - பல
உதயம் நிகழ்ந்தது
QFR ஆலே
திரையிசைச் சாறின் சத்துக்கள்!
எத்தனை எத்தனை முத்துக்கள்!
எல்லாம் இசையின் சொத்துக்கள்!
இரசித்து மகிழ்ந்திடும்
வித்துக்கள்!
கவிதை கவிதை 🎉🎉🎉🎉❤
QFR Program very nice.
பி சுசிலாவின் குரலுக்கும் ஒரு குறைவும் வைக்கவில்லை இந்த அழகான பெண்மணியின் இனிமையான குரல்.
சுசிலாம்மாவை கம்பேர் பண்ணாதே இந்த பெண்ணேடு
மிகவும் அருமையான பதிவு. இலங்கை வானொலியின் தினசரி துவக்கப் பாடலே இது தான். பழைய பாடல்களை துல்லியமான ஒலியுடன் கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது. சுபா மேடம் உங்கள் முன்னுரை எப்பொழுதுமே அருமை. அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
தீபிகா ரொம்ப அழகாகப் பாடியுள்ளார். மிக இனிமையான குரல்.
ரஞ்சனி நெடுநாட்கள் கழித்து வந்துள்ளார். ஆனால் சிரித்த முகத்துடன் வாத்சல்யமான வாசிப்பு. நெஞ்சை அள்ளுகிறது. ஷ்யாமின் இசைக்கோர்ப்பு என்றும் என் விருப்பத் தேர்வு. சிறப்பான, நேர்த்தியான இசையமைப்பு. மனம் நிறைந்தது. நிம்மதியில் நிலைத்தது.❤❤❤நன்றி,சுபஸ்ரீக்குத்தான். நன்றி, நன்றி, நன்றி.
கே வி மகாதேவன் அவர்களுக்கும் சுசீலாம்மாவும் இப்படம் சிறப்பான படமாகும்
பாடும் பாடகி மிக அழகாகவும் உள்ளார் மிக
அருமையாகவும் பாடுகிறார்
இந்த குழந்தைதானே பாலசந்தரின் சீரியலில் நடித்த சிறுமிதானே இந்த தீபிகா!!
என்னமா பாடியிருக்கா இந்த குழந்தை.
சுபாஸ்ரீ உங்கள் வர்ணனை அருமை. நெஞ்சை வருடும் இந்த பாடலை வெகு அருமையாக பாடினாள் இந்த குழந்தை. வாழ்த்துக்கள்.
Auvai sanmugi Kuzanthai M .Than❤
R.raja.🎉🎉🎉🎉🎉.
இன்னும் கொண்டாட தவறிய இசை மேதை திரை இசை திலகம் KVM அய்யா 🎉QFR team also
So true So true So true❤
Good singing
wow
உயிர் உருகுது என்பார்களே அப்படி ஓர் பாட்டு. எத்தனை முறை கேட்டாலும் மனம் நிறைகிறது
Beautiful melody. Lovely singing by Deepika. Thank you mam. 👏👏👏to everyone. Keep going.
என்ன ஒரு அழகான
பாடல் (இசை)தொகுப்பு
தாங்களுக்கும் நன்றிகள் ஆயிரம் 🙏🙏
இனிமை இனிமை இனிமை🙏🙏🙏
This is an evergreen composition of KVM. Deepika Excellent Singing. Venkat, Selva and Ranjani did a great job. Siva very nice editing. Shyam amazing performance, programming and arrangements.
நேற்று தான் இந்த பாடலை ஒரு தொலைக்காட்சியில் பார்த்தேன். அருமையான பாடல் . பாராட்டுக்கள் அனைவருக்கும்..
இறைவன் முருகன் திருவீட்டில் என் இதயத்தினால் ஒரு விளக்கேற்றி உயிர் எனும் காதல் நெய்யூற்றி ..... வேல் கொண்டு விளையாடும் தம் நாயகனை பற்றி அல்லவோ இங்கு நாயகி பாடுகிறாள்.😅😅
"குறிஞ்சி மலரில் வலிந்த ரசத்தை" பருகிய பிறகு மீண்டும். மலர்கள் மட்டும் பனியில் நனைவில்லை நாங்களும் நனைந்து விட்டோம்,இந்த பாடலில் எங்களை நனைய வைத்த தீபிகாவிற்கு மிக்க நன்றி.
அந்த நிலவொளியில் இவளது மனம் குளிரும் படி அந்த குறிஞ்சி மலர்தான் பனியில் நனைந்தன. கவிஞரின் வார்த்தை ஜாலங்கள் சொல்லி மாலாது.
Pl correct ," வழிந்த ரசத்தை"
அற்புதமான பாடல். ரஞ்சனியின் வீணை மிக சிறப்பு. மொத்த குழுவுக்கும் வாழ்த்துகள். வாழ்க வளமுடன் பல்லாண்டு.,
இசையமைப்பதில்
இத்தனை நுணுக்கங்களா!......
அருமை
மனமும் கண்களும் நனைந்தன.... வாழ்த்துக்கள் தீபிகா
நான் உருகி உருகி ரசித்த பாடல். Thank you QFR for recreating this with your fantastic team. Deepika did full justice to the song. Ranjani as usual with her smile and performance stole the show with flute Selva. Thank you QFR team.❤🙏
மயங்கி விட்டேன்
😊🙏
😂மிக மிக அருமையான பாடல் காதலின் அருமையை உணர்த்தும் வகையில் இந்த பாடல் வெகு அழகாக ஒருங்கிணைந்து பாடியுள்ளார சுசிலா இது தினமும் கேட்டாலும் திகட்டாதுஎல்லோருக்கும் நல்வாழ்த்துக்கள்
இறைவன் முருகன் திருவீட்டில் என் இதயத்தினால் ஒரு விளக்கேற்றி .... உயிர் எனும் காதல் நெய் ஊற்றி.....
நாளைக்கு வீர பாண்டிய கட்ட பொம்மன். நன்றி நான் இரண்டு வாரங்களாக கேட்கும் பாடல்களில் எல்லாம் என் வேண்டுகோளை வைத்தேன். GR sir பாட்டு வேண்டும் என்று. வேண்டுகோளை கேட்டோ கேட்காமலோ. எங்களுக்கு GR sir பாட்டு போட்டால் போதும்
Great Rendition 👍
மோகனத்தில் ராகத்தில் ஒரு அற்புதமான பாடல், நன்றி qfr👍🙏
மிக அழகான பாடல் - மிக அருமையாக பாடப்பட்டது. தீபிகா நாராயணன் பாடலுக்கு
நியாயமான உயிரோட்டம்
தந்தார்கள். தீபிகாவின் குரல் மிகமிக இனிமை. ❤ ஷ்யாமின் உழைப்பும் இசையறிவும் தெரிகிறது. கே.வி.மகாதேவனை மிகச் சரியாக உள்வாங்கி மிக நேர்த்தியாக மீள் உருவாக்கம் செய்துள்ளார். வெங்கட்டும், ஷ்யாமும் நம் சொத்து. QFR - இன் ஜீவநாடி.
சுபஸ்ரீ சாமானியர்களை எப்படி ரசிக்க வைக்கிறார் என்பதுதான் qfr- இன் விசேஷமே.
பி.சுசீலா என்பது உயர்ந்த மாணிக்கம். அதை மிளிரச் செய்த பெருமை நம் பழந்தமிழ் இசை மேதைகளையே சேரும். பாடல் கேட்கையில் மனம் இனிமையானது. அந்த தெய்வீக இசையில் உள்ளம் அப்படியே உருகியது. குளிர்ந்தும் போனது.
நன்றி சுபஸ்ரீ மேடம். நாளை என் உள்ளத்தில் நான் சக்கரவர்த்தியாக உட்கார வைத்திருக்கும் ஜி. ராமநாதனின் இசை என்பதில் எனக்குப் பேரானந்தம்.மனம் நெகிழ்ந்தது. மிகமிக மகிழ்ந்தேன்.அந்த நொடிக்காக நான் காத்திருப்பேன்.மீண்டும் சுபஸ்ரீ அவர்களுக்கு நன்றி.
ஆஹா! அற்புதம். மலர்கள் பனியால் நனைந்தது. ஆனால் இந்தப் பாட்டினால் நாங்கள் இசை மழையில் நனைந்தோம்.
விவரிக்க வார்த்தைகள் இல்லை. காதிலே இன்னும் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கிறது.👏👏
எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை. Super performance.
This is my favourite song.QFR has given the gift of listening to this melody. Deepika has sung beautifully. Ranjani siva Shyam venkat sir all have given their hands in producing this lovely song.Thank you very much Subha mam for presenting this golden song.❤❤
Beautiful presentation of Kvm, P.susheelamma n kaviyarasar then amudu.
One of my favourite songs of Suseelamma.
Beautiful composition by KVM Sir.
Deepika sang soo nicely with a beautiful smile.
Beautifully rendered by the whole Qfr team.
Hats off.👌👏👏👏👍
ஆஹா, அருமையான பாடல், புன்சிரிப்புடன் பாடிய தீபிகா அருமையோ அருமை.
குரல் அதை விட அருமை.
Thank you so much தீபிகா.my mom' favourite song,she is no more now,but brought back her memories.❤❤
Yen manathum kulirnthathu avalin ninaivalaye
What a wonderful sweet and mellifluous voice
Duplicate P. Suseela
Yenaku kastam varum pothalam ippadi oru kural vandum athuva yenaku thaai madi
Ungal kural vaalga
Super Madam Arumai Valthukal valkavalmudan❤❤❤❤❤
பாடலை விட அதற்கு மெருகேற்றும் நீங்கள் என்ன ஒரு அழகு இந்த பாடல் சிறுவயது அதிகாலையில் வானொலியில் கேட்ட அந்த மலரும் நினைவுகள் இனிய வாழ்த்துகள் 💐🌷🌹❤️
Hi Ma'am my favorite song thanks for you choosing for this song evergreen song singing very nice and good wishes to her 👍👏🙏👌👍👍👍👍👍👍👍👍
Excellent song 👏👏👏👏👏👏👌👌.. அனைத்து இசைஞர்களுக்கும்மனம்நிறைந்த வாழ்த்துக்கள்.💐💐💐💐💐💐🙏 நன்றி 💞
Very most sweetsong
மிகவும் அருமையான விளக்கம் சுபா மேடம் கே வி அய்யாவும் புகழேந்தி அய்யாவும் இனிமையான இசையமைப்பும் அப்பப்பா சொல்ல வார்த்தையில்லை. தீபிகாவின் குரலுக்கும் உங்கள் குழுவிற்கும் ஒரு பெரிய சபாஷ் 👏👏👏👏👏👏
Awesome 👏 breath control and lovely rendition
This song used to be and still my favourite during College days and now too
Thank you 🙏
இப்படியும் பாடலாம்,
கவிதை மலர்ந்தது இசையாலே நல்கருத்தும் தெரிந்தது சொல்லாலே
காலை எழுந்ததும் செல்லாலே இந்தபாடல் கேட்குது மகிழ்வாலே .
What a lovely song by k.v.Magadevan
Very sweetly sung by Deepika.v Excellent orchestration
மிக மிக அற்புதமான பாடல் பெற்ற வரிகள் அற்புதமான குரல் வளம் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
மிக இனிமையான இந்தக் கீதம் உங்கள் இனிய குரலால் மேலும் மெருகேறியது நன்றி.
அழகான பாடல். அருமையாக பாடியுள்ளார்
ரொம்ப அழகு, ரம்மியமாக ஒரு பாடல். ஷ்யாம் bro phenomenal strings, very part has its own beauty 😍 you are the star of this reprise... Wonderful programing, sruthi கூட்டி கொண்டு வந்தது அற்புதம். ரஞ்சனி புன்னகைத் தந்திகள். செல்லக் குழல் base flute out of the world... சாமி sir tabla ustad... என்னமா சன்னமா வாசிச்சு இருக்கார் and தீபிகா full முகம் மலர்ந்து, மலர்களைப் பற்றி படியது super o super... Pink saree reminded other flowers too. . இதயத்தை வருடும் கமலம்
உயிர் மூச்சு சம்பந்தப்பட்ட வரிகளும் 🍯 அன்பு பாடகியின் தேனினிமை குரலும்.
Honey Dipped Voice!
Awesome Team Work!
Congratulations 🎊
What s Beautiful with melody voice
Subha madam your team allways rocking with extra milestone specialy your selection of the singers are excellent
👍👍
அருமை... வர்ணிக்க வார்த்தைகள் இல்லை... 👍👌
Great great work.Superb team work that works towards making all the people who hear the QFR's recreation happy,ecstasic.
All separately played instruments and then mixed together. Wow wonderful combo
ஒட்டுமொத்த இசையும், பாடலும், பாடகரின் குரல் வளமும், பாடும் லயமும், உச்சரிப்பும் தேனில் தோய்த்த பலாச் சுளை! 👏👏👏👏👏👏👏💐💐💐💐💐💐👌💯
மிக மிக அருமை சகோதரி பாராட்டுக்கள் 👌🙏🏻.
Dipika super singing.what a sweet voice. Clear diction.lovely lyrics.Dipika's smile is very pleasant to watch. Flute and veena outstanding. Your artists are all well experinced and talented in their respective fields. That is why each song is shining like Gold.This song is Diamond crown to QFR.Subha your intro is class as usual.kudos to your whole team.👏👏👏👏👏🙏🙏🙏🙏
Excellent singing Deepika
A dedicated singer Deepika, is a perfect selection. Really she goes accordingly the percussionist s. Time at 2.06.
அற்புதமானபாடல்,பாடியவர்சாதாரணமாக பாடியமாதிரிஇருந்தது .பாடுவதில்சிரத்தைசிறிதும்இல்லாமல்மிகமிக எளிமையாக பாடியது அடடாபாராட்டபாராட்ட தீராதுநன்றியம்மா தொடர்ந்துஇப்படியானபாடலைதொகுத்துவழங்கியதற்குமிக்கமகிழ்ச்சி.வளர்க இசைத்தமிழ்.
Suuuuuper.... Kudos to the singer Deepika for presenting the song as it is.... Her smile is beautiful like her....Thanks Shuba for giving her this song....
You are GREAT
Your team is GREAT
Your singers are GREAT
Your selection of songs is GREAT....
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
உண்மையாகவே என் விழிகளில் வழிந்த நீரை துடைத்துக்கொண்டு என் பதிவு.நன்றியுடன்
ஆஹா. என்ன ஒரு அருமையான பாடல். தீபிகாவின் புன்சிரிப்புடன் பாடிய விதம் சிறப்பு.
Beautiful melody and soothing composition by Mahadevan ayya. Nice presentation by our lovely QFR team and melodious rendition by Deepika. Congratulations
அற்புதம்.என் மனம் கவர்ந்த பாடல்.நான் அடிக்கடி பாடும் பாடல்.வழங்கியமைக்கு நன்றி.qfr குழுவினருக்கு பாராட்டுக்கள்.
Simply superb music 🎶🎵 scored
மிகவும் இனிமையான குரல்.கேட்க கேட்க மிக மகிழ்ச்சி அளிக்கிறது.வாழ்த்துகள் சகோதரி.
தீபிகா அவர்களே
ரஞ்சனி அவர்களே தங்களின்
அருமையான
இசை வெள்ளத்தில் மிதக்க வைத்த தங்களுக்கு நன்றி
வாழ்த்துக்கள்
Lovely song.Superb singing and Presentation
Deepika, a right singer chosen by QFR. SHE is really performing this song according to the instruments. It's really awesome. Time at 1.41a.m.
👌👌👌👌👌👌👌👌👌 to the power of n
💜🌿🌺💜🌿🌺 master of semiclassical composings mama KVM.excellent remastering from the orchestra with the Sensible play of shyam Benjamin. The female voice is sweet with nice clarity. Veena is being superbly played by the baby. Totally a great tribute to thirai isai thilakam by the QFR TEAM.🎉🌿🌺🎉🌿🌺
A very nice song by Deepika. Her involvement of this song is really a talented one. I will never leave this song before my bed. time at 1.51a.m.
அற்புதமான பாடல் & இசை கலைஞர்கள். அசலை உள்கொண்ட நகல்...அசலாக அமைந்துள்ளது.
பழைய நினைவுகளை மீட்டி மகிழ்ந்தோம். இலங்கை வானொலியின் புலரும் பொழுது என்கிற தலைப்பில் பல முறை ஒலிபரப்பான பாடல்.
No one is still born to beat the Divine immmemorable voice of Tmt. P.Suseela.
Shyam what an instrumentation. Wow, Renjini great, that too the grand beginning. Ho ho wow
எனக்கு எப்போதும் ஷியாம் பெஞ்சமின் வெங்கட் இவர்களின் இசை பங்களிப்பு பிரமாதம்👌👌👌
நான் சிறு வயது முதல் அடிக்கடி கேட்டு ரசித்த இனிமையானபாடல்,, பாடலைப் பாடிய சகோதரி அற்புதமாக பாடினார்,,
இசையும் அற்புதம் நன்றி🎉
எங்கள் மனதும் குளிர்ந்தது குரலாலே-பாடலாலே!🎶
பொழுதும் விடிந்தது வீணையாலே!🎶
சுகம் பொங்கி எழுந்தது குழலாலே!🎶
6:04 மனதை தொடும் வரிகள் அமையபெற்ற மிகவும் இனிமையான பாடல்..டீம் QFR க்கு வாழ்த்துக்கள் பல💐
மிக அருமையான பதிவு! இன்னுமொரு நூறாண்டுகள் நிலைத்து வாழக்கூடிய பாடல்!
கவிமாமணி இராம. பரஞ்சோதி
வாழ்த்துக்கள் அன்புடன் இருப்போம்.ராமகிருஷ்ணன்
Deepika, I love your singing very much.
Fantabulous recreation of the old world charm of Kannadasan-KVM-,Pugazhendi and P Suseela.
Mellifluous and captivating rendition by Deepika Varadarajan.
Kudos to the entire team for the wonderful production.
Super super super 👌👌👌
விவரிக்க வார்த்தைகள் இல்லை 👌👌👌👌👌💟💟💟💟💟💞🙏🙏🙏🙏🙏🙏
Mohana ராகத்தில் அமைந்த திரை இசை பாடல்களில் இதுவும் சிறந்த பாடல். வீணை பிரமாதமாக இருந்தது பின்னணி இசை ஆஹா!!thenisai மழை பெய்தது
Super selection of song' well composed team work quality output. TQ ALL ❤
Dipika nice singing, what a melody. Thanks