QUARANTINE FROM REALITY | Vaaradhiruppano | Pachai Vilakku | Episode 329

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024

ความคิดเห็น • 943

  • @manivannans9154
    @manivannans9154 3 ปีที่แล้ว +32

    தினமும் ஒரு முறையாவது இந்த பாடலை கேட்டால் மனதிற்கு வரும் புத்துணர்ச்சிக்கு அளவே இல்லை. பாடல் வரிகளையும், இசையின் பிரமிப்பும், பாடியவர்களின் குரலும் நினைக்க நினைக்க மெல்லிசை மன்னர்களின் உழைப்பு கண் முன் தெரிகிறது. இதற்கு விளக்கமளித்தவரின் கூற்று சரியானதுதான்.

  • @krkthambu
    @krkthambu 3 ปีที่แล้ว +7

    எனக்கு வயது 72 ...நீங்கள் தேர்வு செய்து விளக்கம் சொல்லி பதிவிடும் பாடல்கள் உருவான , இசையமைக்கபட்ட , திரைப்படமாக ஒளிப்பதிவு செய்யப்பட்ட காலங்களில் நான் வாழ்ந்து இவைகளை செவிகளாலும் , உள்ளத்தாலும் சுவைத்து , மகிழ்ந்து வாழ்ந்த எனது இளமை காலத்திற்கே அழைத்து சென்று விட்டீர்கள் மேடம்...இந்த சுவையான காலத்தில் நான் பிறந்து வளர்ந்தது பெருமையாக இருக்கிறது அம்மா ...நன்றி

  • @antonyrajz108
    @antonyrajz108 3 ปีที่แล้ว +15

    அழகான வார்த்தைகளில், அருமையான விளக்கம். சிறப்பு. சிறப்பு.சிறப்பு.
    உங்களின் கடின உழைப்பு . பல காலம் நிலைக்கும். தமிழ் உலகம் பாராட்டும்.

  • @giritharanpiran7544
    @giritharanpiran7544 3 ปีที่แล้ว +10

    என்ன அட்டகாசமான நாதஸ்வரம்..ஷெனாய் போல அடக்கி வாசித்தது அபூர்வ சாகஸம்... வெல்க மயிலை கார்த்திக் அவர்களின் இசை

  • @jayashriraghuraman3450
    @jayashriraghuraman3450 3 ปีที่แล้ว +8

    அருமை...அருமை...நாதஸ்வரத்தில் ஷெனாய் இசையைக் கொண்டு வந்த மயிலையாருக்கு பாராட்டுகள்...உங்கள் ரசனை அபாரம் சுப ஸ்ரீ மேடம்.வெங்கட் உங்க டீம் வரம் மேடம்...அனைவருக்கும் வாழ்த்துகள்

  • @mlkumaran795
    @mlkumaran795 3 ปีที่แล้ว +9

    இந்த பாட்டை நான் எவ்வளவு தடவை கேட்டிருப்பேன்னு எனக்கே தெரியாது. நீங்க சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் நான் நினைத்தது.
    இந்த பாட்டின் இன்றைய ஹீரோக்கள், ஷ்யாம், கார்த்திக், மதுரை வெங்கட் மற்றும் நம்ம வெங்கட். இவர்களுக்கெல்லாம் மகுடம் சூட்டியவர் சிவா.
    ஷ்ரவண் சூப்பரா பாடினார்.
    நீங்க சொன்ன மாதிரி, இந்த பாட்டை வீடியோவில் பார்க்கனும். SSR வாய் அசைவு அவ்வளவு கச்சிதமா இருக்கும். கண்ணதாசன் வார்த்தை பிரயோகம். ஆஹா. சித்திர பூம்பாவை, மன்னவனாம் தென்னவன், உண்ணாமல் தனிமையிலே உட்கார்ந்த மன்னன் அவன், காதல் என்னும் பள்ளியேலே நடை பழக வருவாளோ. என்ன என்ன அழகான வார்த்தைகள் பயன்பாடு. கண்ணதாசன் புகழ் நீடுழி பாடும் பாட்டு இது.
    நன்றி சுபஸ்ரீ மேடம்

  • @youngtalenthub3876
    @youngtalenthub3876 3 ปีที่แล้ว +10

    இந்த பாடலை எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது.பெண்குரல் தன் கண்ணனை நினைத்து பாடுவது போல் அவ்வளவு ரசித்து பாடியுள்ளார்

  • @kasparraj8607
    @kasparraj8607 3 ปีที่แล้ว +27

    மனதை வருடும் காலத்தால் அழியாத காவியமான பாடலை தாங்கள் தந்த விளக்கமுடன் கேட்க மிகவும் அருமையாக இருந்தது. பின்னணியில் பாடகர்கள் இசை வல்லுனர்கள் அனைவருமே நம்மை இன்பக் கடலில் திளைக்க வைத்து விட்டார்கள் நன்றி! 🌟🌟🌟

    • @rajagopal8426
      @rajagopal8426 5 หลายเดือนก่อน +1

      How luck we are to have opportunity to hear these old melodies. Though I am Telugu speaking, I love MSV and ilaya raja in later years. How ever my heart is always with MSV only!

  • @mohangeeelegant7374
    @mohangeeelegant7374 3 ปีที่แล้ว +5

    ஷ்ரவன், பாடலை வாய்திறந்து முழுமையாகவும் சிறப்பாகவும்,ஆர்ப்பாட்டம் இல்லாமலும் பாடியுள்ளார்! பாடகி தனது இனிமையான குரலாலும், பாவத்தாலும், அமைதியான உடல் பாவனைகளாலும் பாடலைச் சிறப்பித்துள்ளார்! வழமை போலவே, இப்பாடலில் துணை நின்றவர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபித்துள்ளார்கள்! பாடலை படிப்படியாக விவரித்த சுபஶ்ரீ மேடம் சூப்பர் டாப்! அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்!!

  • @kaverinarayanan2885
    @kaverinarayanan2885 3 ปีที่แล้ว +11

    மிக மிக அற்புதமான பாடல். கவியரசரின்
    காவிய வரிகள்,மெல்லிசை மன்னர்களின் மனதை மயக்கும் இசை,TMS,சுசிலாம்மாவின் இனிய குரல் SSR,விஜயகுமாரியின் அற்புதமான
    முகபாவங்கள் என்று
    அனைத்து விதத்திலும்
    மனதை விட்டு அகலாத
    பாடல்.நானும்இந்தப் பாட்டின் மிக பெரிய ரசிகை.நன்றி மேடம்.
    சிரவனும் மயிலை கார்த்திகேயனும் மனதை
    பிழிந்து விட்டனர். நல்வரவு விஷ்ருதி.
    Shiyam fantastic program 👏

  • @revathyshanmugam6626
    @revathyshanmugam6626 3 ปีที่แล้ว +38

    அப்பா!!!என்ன வர்ணனை?இந்த பாடலை பாடி,பாடி என்னுள் வளர்த்து வளர்ந்தவள் நான்.அப்போது காட்சியைப் பற்றி புரியாத வயதாயினும் இசையின் மயக்கத்திலும்,சுசீலாம்மாவின் குரல் கிறக்கம் தந்ததாலும் ஒரு மயக்கம்.இன்று அதே மயக்கம்.அடடா குரல்களின் இனிமை,இசையின் வசீகரம் சொல்லி மாளாது.நன்றி,நன்றி,நன்றி.

  • @meenam4378
    @meenam4378 3 ปีที่แล้ว +51

    கேட்டு கிறங்கியதை விட நீங்கள் பேசுவதைக் கேட்டாலே போதும் பாடலை கேட்ட மகிழ்ச்சி

    • @mohan1771
      @mohan1771 3 ปีที่แล้ว +1

      True

    • @kasturikasvas1088
      @kasturikasvas1088 3 ปีที่แล้ว

      Exactly!

    • @mohanapandianraju1120
      @mohanapandianraju1120 2 ปีที่แล้ว

      Yes, subasree's musical prowess has no bounds. She can sing with all the bhaavam instantaneously as she explains any rhythm, saranam, etc., Plus, she is an ardent fan of cinema as an art and immensely has enjoyed the nuances of music, lyrics, movie stories etc. Through her life and the nostalgia can be seen in her emotional commentary before the songs. Cheers.

    • @user-vp2yc4zn4r
      @user-vp2yc4zn4r 6 หลายเดือนก่อน

      கோடியில் ஒரு சொல்

  • @nagarajt.k8749
    @nagarajt.k8749 3 ปีที่แล้ว +35

    இன்று பாடலை விட மேடம் தங்கள் பாடலை பற்றிய முன்னுரை முதலிடம் பெறுகிறது. வாழ்த்துக்கள்.

    • @krishnank1472
      @krishnank1472 3 ปีที่แล้ว

      என்ன செய்ய முடியும் கேட்பதை விட.

  • @paramasivamchockalingam1657
    @paramasivamchockalingam1657 3 ปีที่แล้ว +7

    நாதஸ்வரம் பாடலின் தரத்தை உயர்த்தியது வாழ்த்துக்கள் ஷிரவன் மற்றும் கூட பாடிய சகோதரியே மிக மிக ரசிக்கும் படியாக பாடீனீர்கள். கானொளி மிகவும் அருமை

  • @abdulbros271
    @abdulbros271 3 หลายเดือนก่อน +3

    சூப்பர்மா... சேராதிருப்பானோஓ ஓ ஓ.... என்று பெண் பாடும்போது அப்பப்பா, மேடம் நானும் என் தோழிகளும் அப்படியே உங்களைப்போலதான் "சேர்ந்து தொலைங்கடா " யப்பா... என்று சிலாகித்து சொல்லி இருக்கிறோம். 👏👏

  • @mallikasampath9659
    @mallikasampath9659 3 ปีที่แล้ว +18

    கண்கள் கலங்க வைத்து விட்டீர்கள் சுபா, Superbly rendered by shravan n vishruthi, karthik 's shenoy, fantastic, kudos to the whole team, thank you so much

  • @ravikris3730
    @ravikris3730 ปีที่แล้ว +6

    பாடல்.மனதிற்கு வரும் புத்துணர்ச்சிக்கு அளவே இல்லை. அனைவருக்கும் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்!

  • @piraviperumal115
    @piraviperumal115 2 ปีที่แล้ว +7

    உங்கள் இருவரின் குரலும், உச்சரிப்பும் அருமை..அருமை.
    QFR- இல் பணிபுரியும் ஒவ்வொருவரின் உழைப்பும் சிறப்பு..இசையமைத்த மேதைகள் அனைவருக்கும் கோடானுகோடி நன்றி.

  • @vankudri2748
    @vankudri2748 3 ปีที่แล้ว +65

    Best song selection.Shravan tops in performance.I am a big fan of this song. பக்கத்தில் பழமிருந்தும் பாலோடு தேனிருந்தும் உண்ணாமல் தனிமையிலே உட்கார்ந்த மன்னனவன். ஐயா கவிஞரே நீங்க இன்னுமொரு 50 வருடங்களாவது வாழ்ந்திருக்க வேண்டும்....

    • @saaishrikumar
      @saaishrikumar 2 ปีที่แล้ว +4

      சத்தியமா சொல்றேன் சார். நமக்கு தான் கொடுத்து வைக்கல சார்.

  • @alamelus761
    @alamelus761 วันที่ผ่านมา

    எப்போது கேட்டாலும் இனிக்கும் இனிய பாடல் அருமை அருமை

  • @yamunabalagopalan4688
    @yamunabalagopalan4688 3 ปีที่แล้ว +5

    Shravan....simply sooooper. Sang so well. I can remember SSR and vijayakumari lipsynch the song. Too good.

  • @jayabalansp2754
    @jayabalansp2754 3 หลายเดือนก่อน +1

    என்னவென்று சொல்வது. அவ்வளவு அருமையான இசை, பாடகர் இருவரும் அனைத்தும் அருமை.

  • @essdeeare4558
    @essdeeare4558 3 ปีที่แล้ว +19

    ஷ்ரவண்& விஷ்ருதி மிக அருமையாகப் பாடியுள்ளனர்....

    • @mohanm8804
      @mohanm8804 3 ปีที่แล้ว

      What a song, wonderful, explanation given by Subha. Singers has sang
      the song brilliantly.

  • @sububloom6852
    @sububloom6852 3 ปีที่แล้ว +58

    Shenoy என்ற வடநாட்டு கருவியை திறம்பட இந்தியாவில் பயன்படுத்தியவர் msv என்று கூறி certificate கொடுத்தவர் shenoy மேதை ustaad bismilla khan. ஆனால் வட இந்திய அரசியல் msv க்கு தகுந்த தேசிய certificate ஏதும் கொடுக்கவில்லை.

    • @mountainfallswater4703
      @mountainfallswater4703 3 ปีที่แล้ว +2

      Viruthukay virutha namma msv ayyavukku endha viruthum thagathu.makkal manathil avar nirandhara viruthaga nammidam ayya irukkuraru 💪💪💪👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 3 ปีที่แล้ว +3

      UNMAI, shehnayai Yengu konduvaravendum, yeppadi ubayogikkavendum yenbathai nangu unarnthavar ANNAN Viswanathan!

    • @sububloom6852
      @sububloom6852 3 ปีที่แล้ว +2

      @@sivavelayutham7278 தங்கள் கூற்று எனது விளக்கத்திற்கு வலு சேர்க்கிறது👌

    • @sububloom6852
      @sububloom6852 3 ปีที่แล้ว +1

      @@mountainfallswater4703 அருமையான விளக்கம்👌

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 3 ปีที่แล้ว

      @@sububloom6852 NANRI, Manideepam vointhal voliyengupogum?(Shehnayai paarungal) Thangappathakkam paadal yenakku Ippodhu aarudhal!
      Thunaiviyar yennaivittuppirinthu 6 mathamagirathu! 32 varudam diabetic Aana yenakku different menuvodu tiffin thanthu yennai vaazhavaithaval senruvittal, Avalin vayathu 65.Sumaithangi sainthal Sumai Yenna AGHUM?

  • @shyamalas4023
    @shyamalas4023 3 ปีที่แล้ว +3

    இப்படியெல்லாம் கூட ஒரு பாட்டை ரசிக்க முடியும் என்று கற்றுத்தரும் சுபாவக்கு மிக்க நன்றி. இன்றைய பாடல் மனதை உருக்கிய விட்டது. 🙏

  • @anandc3974
    @anandc3974 3 ปีที่แล้ว +22

    I have never ever seen a person talk about the lines of song so deep and music instruments, so much knowledge subha madam is having you are a good leader, and keep every one in cohesive unit and appreciate their talent from your heart.....

  • @asokanjegatheesan5563
    @asokanjegatheesan5563 3 ปีที่แล้ว +14

    பாடலும், இசையும், பாடியவர்களின் குரல் வளமும் தெவிட்டாத தெள்ளமுது! ஷ்ராவண் மற்றும் விஷ்ருதி இருவருக்கும் ஒரு சபாஷ்! 👏 பாடல் துவங்குவதற்கு முன்பு தாங்கள் வழங்கிய முன்னுரையிலேயே நாங்கள் கிரங்கித்தான் போனோம். பாடலைக் கேட்டு முடித்து மயங்கியும், மகிழ்ந்தும், பிரமித்தும் போனோம். அனைவருக்கும் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்!

  • @banumathic9127
    @banumathic9127 3 ปีที่แล้ว +9

    உருகி, உருகி Shravan Super singer
    Vishruthi also nice singing

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 3 ปีที่แล้ว +5

    TMS 💞 Sushila 🌺
    மெல்லிசை மன்னர்கள்🙏
    மேடம்💐 உங்கள் முன்னுரை அருமை

  • @user-wt1fo7po4m
    @user-wt1fo7po4m 6 หลายเดือนก่อน +1

    , மெய் சிலிர்க்க வைத்த பாடல் வாழ்த்துக்கள் சகோதரி

  • @nellaisridharv1414
    @nellaisridharv1414 3 ปีที่แล้ว +6

    Excellent performance by Vishruthi and Shravan - Nadhaswaram performance by Mayilai Karthikeyan was extraordinary

  • @ravisankaran6280
    @ravisankaran6280 3 ปีที่แล้ว +6

    Classic singing by Shravan and Vishruti with superb support from Myilai Kartikeyan, Tala Tansen Venkat, Venkata Narayanan and Shyam. Yet another super duper production by QFR team. As always, great explanation and song selection by Subhaji. Long live QFR and their service to music. God bless you all.

  • @raghunathank327
    @raghunathank327 3 ปีที่แล้ว +7

    மயங்காதிருப்பாரோ
    மதுரத்தேனிசையினிலே
    வியக்காதிருப்பாரோ உங்கள்
    அழகிய விளக்கத்திலே...
    விஷ்ருதியை வரவேற்கிறோம். ஷ்ரவண் காதலை கானத்தில் அமுதமாய் குழைத்திருக்கிறார். அனைவருக்கும் பாராட்டுகள்.

  • @vidhyaaiyer1785
    @vidhyaaiyer1785 3 ปีที่แล้ว +22

    Absolute heavenly feel this song. First Shyam brother that stylish two level chord progressions... Out of the world... Like a child's play your playing and that ease and happiness on your face while looking at the camera... Those backings sounding with a touch of satisfaction and completion... Too good too good..this certainly another midas touch! Mumbai Karthi, such a supportive playing and how you are enjoying while playing... As musicians immerse themselves into music, the audience gets to see their full form of musicianship and that's a phenomenal feel. The way you stood near a window... Vaaraathiruppaano... That expectation of the situation awww brilliant! Madurai venkata... ஒரு குட்டி கிருஷ்ணர், லேசா ஒரு புன்னகையுடன் flawless playing always. Sami sir 🙏 bongos மாத்தி tabla மாத்தி... அவ்வளோ soft a only you can nail this. Interludes ஒரு பக்கம் அழகு என்றால், those charanam landings ரொம்ப ரொம்ப அழகு... And Siva framed as three in a fre of you in the second charanam ending is so artistic. Mylai கார்த்தி தெய்வீக வாசிப்பு!!!! பல்லவி ending to திருப்புதல் and charanam ending both are golden touches and the interlude shehnai bit...visruthi... என்னமா நிக்கறது ஸ்ருதி! Opening saakhi itself full points... மெல்லியலாள் both லகரம் and ளகரம் அழகோ அழகு... Vaaraathiruppano என்று நடந்து வந்து பாடுவது... Awe 💞 பூம்பாவை each time பூ வீசினாள் இந்தப் பாவை. Shravaa... You never cease to amaze with your out of the world, extraordinary singing. When you were bang on முத்திரை பதித்த இந்தப் பாடல் சோனி years back, now with your more experience, that bang on has multiplied to a greater heights.... Start of the charanam and all you were in cloud nine, that's easy for you physically too with your உயரம். Those bommais near you in the terrace garden were lovingly listening to you crooning with utmost feel. Both the singers sang near some greens ஆஹா பச்சை விளக்கு பாடல்!!! Only green signal and no stoppage. Well-done team QFR lots of 💕

    • @VishruthiGirish
      @VishruthiGirish 3 ปีที่แล้ว +2

      Thank you so much! 🙏

    • @ilangobanu9614
      @ilangobanu9614 2 ปีที่แล้ว

      A

    • @jagannr2039
      @jagannr2039 2 ปีที่แล้ว

      What a great rendition by Vishruthi. Melodious voice ..done full justice to the original singing. Wish to hear more such song from. VISHRUTHI from QFR..Best wishes from Dr NR Jagannath

  • @gowrithangavelu7218
    @gowrithangavelu7218 3 ปีที่แล้ว +44

    அதி அற்புதமான பாடல்..
    சுபா மேடம் உங்களுக்கு எண்ணிலடங்கா நன்றிகள்..
    ஷ்ரவண் குரல் தெவிட்டாத தேன்..
    அனைவருக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்..

  • @user-qg5bw7xg1m
    @user-qg5bw7xg1m 9 หลายเดือนก่อน +1

    You tube இது மாதிரி நிகழ்ச்சிகள் மகிழ்ச்சி நன்றி இந்த பயில்வான் நிகழ்ச்சி அருவருப்பு தடை செய்யவும் you tube க்கு மதிப்பு கூடும்

  • @mythiliraghuraman1920
    @mythiliraghuraman1920 3 ปีที่แล้ว +5

    Madam except yourself most of the people have not mentioned about the music chakravarthis of the Tamil film world MY humble pranams to those greatest legends who have created this magic

  • @user-ug1pf2kf7c
    @user-ug1pf2kf7c 3 ปีที่แล้ว +3

    Your team one of the top and best archestra in tamilnadu .wishes to all

  • @sukanyasridhar2599
    @sukanyasridhar2599 3 ปีที่แล้ว +4

    Wonderful description about the song...hats off to you Shubhashree..everyone did justice....awesome

  • @mohan1771
    @mohan1771 3 ปีที่แล้ว +6

    Shuba madam.. Wonderful description... Excellent singing... What a song 🥰🥰

  • @usharaghu6216
    @usharaghu6216 3 ปีที่แล้ว +8

    Beautiful song. Both Shravan and Vishruthi have sung it very nicely. Subhashree's narration is also fantastic😊👌👏

  • @narayananrangachari9046
    @narayananrangachari9046 3 ปีที่แล้ว +7

    Shravan and Vishruthi with the support from Mylai Karthickeyan, Venkatnarayanan, venkat,Karthik, Shyam and Sivakumar have recreated magic. What a wonderful presentation!! Absolutely brilliant!!! Kudos to you all for this magical number.

  • @63manian
    @63manian 3 ปีที่แล้ว +3

    ராட்சச தனமா இருக்கு performance. ராகமாலிகா மூலம் வந்த பாடகர்களும் மற்றும் அறிமுகப்படுத்திய புதிய பாடகர்களும் அற்புதமா பாடுகிறார்கள். இக்குழுவின் மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரையும் நாம் அறிவோம்.
    இது போன்ற பழைய பாடல்களை கேட்டாவது இந்த காலத்தில் தன்னை ஒரு திரை இசை கலைஞர் என்று சொல்லி கொண்டு இருப்பவர்கள் திருந்தினால் திரைத்துறை உருப்படும் என்று நினைக்கிறேன்.
    Completely involved and committed. Hats off to everyone. Once again take a bow.

  • @susignanesh5386
    @susignanesh5386 3 ปีที่แล้ว +1

    தமிழ் திரை உலகம் சுபா மேடத்திற்கு மிக கடமை பட்டுள்ளது.. ஒரு பாடலை விவரிக்கும் விதம் அற்புதமானது... பாடலின் வரிகளை ஆகட்டும்...இடையே வரும் இசை கருவிகளின் பங்கீட்டை‌ விளக்கம் தருவதிலாகட்டும்... அந்த பாடலின் காட்சி அமைப்பை வர்ணிப்பதாகட்டும்....அட..அட.. இதில் இத்தனை விஷயங்கள் உள்ளதா...என நமக்கு பிரமிப்பு ஏற்படும்... தொடரட்டும் தங்கள் பணி... இசை ரசிகர்கள் என்றென்றும் உங்களை போற்றி மகிழ்வர்....

  • @umeshchanderkb1126
    @umeshchanderkb1126 3 ปีที่แล้ว +8

    Really very very nice and touching... My sincere wishes to the participants.. Very melodious presentation.. As a team, it's wonderful and great album.. To be willing to hear more as such presentations.. New female singer has given her best.. It's a blessing for her to be a part of this number.. Wish her more time be with your group.. Sister we will support you as always.. Great job.. With regards..

  • @uduvilaravinthan3785
    @uduvilaravinthan3785 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு. நன்றாக இரசித்துச் செய்திருக்கிறீர்கள். -மரு. அரவிந்தன், யாழ்ப்பாணம்.

  • @sampathsuresh3669
    @sampathsuresh3669 3 ปีที่แล้ว +3

    இனிமேல் ஒவ்வொரு பாடலையும் இரண்டு முறை கேட்க வேண்டும். ஒரு முறை பாடியவர்களுக்காக.இரண்டாவது சுபா மேடத்தின் வர்ணனை.hats off to everyone

  • @kathirvelms2533
    @kathirvelms2533 2 ปีที่แล้ว +1

    KANJI PERIYAVA BLESSING TOTAL BEST SONGS GOD'S A BLESSINGS MS,KATHIRVEL SULUR COIMBATORE, DT

  • @bhoomadevi8210
    @bhoomadevi8210 3 ปีที่แล้ว +6

    I love this pionist looks like my dark Krishna. He always joyfully plays music

  • @rajalakshmimohan2686
    @rajalakshmimohan2686 หลายเดือนก่อน

    Excellent singing shravan and vishruthi.masterpiece of singing.kudos to both of you.subhasree madam, orchestra as always brilliant.super.

  • @radhamurthy4876
    @radhamurthy4876 3 ปีที่แล้ว +4

    Shravan Vishruthi Really Sings so Beautifully .The song Mesmerisedi usand Thank you Madam for giving this wonderful treat👌👌🤩👍🌹🍀☘❤🧡

  • @ushabasker4563
    @ushabasker4563 3 ปีที่แล้ว +3

    Beautiful song. Excellent rendition by both shravan and Vishruthi. There was lot of feel in both their voice. Bhaavam is very important for a song,. Which was there in Vishruthi's and Shravan's voice in this song . ரசித்தோம், மயங்கினோம் சுபா மேடம்.

  • @kumarasamisolaiappan6073
    @kumarasamisolaiappan6073 3 ปีที่แล้ว +3

    Female voice good.shravan super. கிடார் கார்த்திக் நான் உங்க great fan. உங்கள் அளவான புன்னகை great.subhasree sister ungal workஐ புகழ I find no words.ungal பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

  • @ramakrishnanrmm1507
    @ramakrishnanrmm1507 6 หลายเดือนก่อน +2

    பாடலும், இசையும் மிக அருமை.

  • @latha2309
    @latha2309 3 ปีที่แล้ว +3

    It’s pure ecstasy.. just listening to your முன்னுரை ஏ இவ்வளவு தித்திக்கிறதே .. அந்த பாட்டும் தேனில் தோய்ந்த பலா. இந்த பாட்டை கேட்டு தேனை உண்ட வண்டுகள் போல மயங்கிவிட்டோம்

  • @savariagastin7265
    @savariagastin7265 2 ปีที่แล้ว

    அற்புதம் அற்புதம் மயிலை கார்த்திகேயன் அவர்களின் நாதஸ்வரம் கேட்டு உள்ளபடியே என்னை மறந்தேன்.

  • @raveechandran918
    @raveechandran918 3 ปีที่แล้ว +3

    What a classic. Singing by Mr Shravan and Ms. Vishrurhi. Subha madam, your explanation of the song added flavour and value to the song. Thanks for the selection.

  • @rajendranr1635
    @rajendranr1635 2 หลายเดือนก่อน

    செல்வதற்கு வார்த்தையே இல்லை. ஆனந்தம். அற்புதம். 👌👌♥️♥️👍👍

  • @savithrirao58
    @savithrirao58 3 ปีที่แล้ว +6

    Hearty congratulations to Vishruthi. Happy that she has joined & sung for QFR. Ofcourse Sharan is a seasoned artist for QFR. Very well sung. Thanks a lot.

  • @sharadak8795
    @sharadak8795 3 ปีที่แล้ว +9

    How wonderfully U explain the lyrics the music directors the actors the musicians is really wonderful 👏👏Ma'am 🙏

  • @whitedevil9140
    @whitedevil9140 3 ปีที่แล้ว +2

    👏👏👌👌நாதஸ்வரம்... ஷ்ரவண்.. விஷ்ருதி...அமர்க்களம்..!
    இப்படத்தின் பாட்டுப் புத்தகத்தை அப்போதே வாங்கி மனப்பாடம் பண்ணுவோம் ..! பசு மரத்தாணி..
    🙏🙏
    சுபஸ்ரீம்மாவா... கொக்கா..☺☺👍👍தாங்கள் கூறியது சரியே..! பேபி சாவித்திரி.. நிறைய திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.. குழந்தை நட்சத்திரமாய்...!😌😌

  • @vvaidehi5617
    @vvaidehi5617 3 ปีที่แล้ว +1

    அடடா அடடா போங்க madam.பாடலைக் கேட்பதற்கு முன் தங்களின் வர்ணனையும் சிலாகிப்பும் மௌன ஓவியமாய் மனக்கண்முன் காண்பது போல் உள்ளது.😚👏👏👏👏🙏🙏🙏🙏🙏 பாடலைக் கேட்ட பின்தான் ஓவியம் பேச ஆரம்பித்தது.

  • @sridhark2346
    @sridhark2346 3 ปีที่แล้ว +5

    Shravan and Vishruthi... Wow... Ultimate performance... Beautiful voice... Really great...

  • @prathapkumarga668
    @prathapkumarga668 3 ปีที่แล้ว +4

    Shravan and Vishruthi well sung and music oh oh karthik on nadaswaram was good.God bless what a lyrics Thank you for this song

  • @venkatasubramaniansrinivas6981
    @venkatasubramaniansrinivas6981 3 ปีที่แล้ว +9

    Shravan and Vishruti have sung this excellent song beautifully.
    Orchestra was Super.
    Especially your selection of songs after QFR 300 is extremely superb Subashree.
    Each song was a diamond in the crown of QFR.

  • @umasekhar2629
    @umasekhar2629 3 ปีที่แล้ว +11

    Shravan and Vishuruthi , superb performance. Shyam, Shiva and the team, பிச்சுட்டீங்க👌 கண்ணை மூடிக்கொண்டு கேட்டேன், கிறங்கினேன், மயங்கினேன். Awesome, Subha. 👍

    • @VishruthiGirish
      @VishruthiGirish 3 ปีที่แล้ว +2

      Thank you! 🙏

    • @sdxx__ck
      @sdxx__ck 3 ปีที่แล้ว

      Super suprr

    • @swaminathan620
      @swaminathan620 ปีที่แล้ว

      Suba madan thanks for your efforts .such a holy job taken by u will certainly be blessed

  • @subramanianb
    @subramanianb 3 ปีที่แล้ว +7

    Vishruthi and Shravan have done extremely well... superb music by Shyam, Venkats, Karthicks

  • @muralinarayanaswamy8042
    @muralinarayanaswamy8042 3 ปีที่แล้ว +3

    Vishruthi and Shravan.... Amazing singing. Both brought the same feel of the song.

  • @sridharkalyanaraman6943
    @sridharkalyanaraman6943 3 ปีที่แล้ว +5

    நடிகர் திலகத்தின் பரம வெறியன் என்ற விதத்தில் என் மனதுக்கு மிக நெருக்கமான திரைப்படம் "பச்சை விளக்கு"!
    இந்த காட்சி அமைப்புக்கு இதை விட பொருத்தமான வரிகள் இனி இந்த உலகத்தில் எந்த கொம்பனாலும் எழுத முடியாது.
    காலத்தால் அழிக்க முடியாத இந்த பாடலுக்கு QFR மூலமாக ஒரு புது பொலிவுடன் - ஷ்ரவன், விஷ்ருதி மற்றும் இசைக்கலைஞர்கள் சேர்ந்து ஒரு ஆராதனை செய்துள்ளார்கள்!
    Shravan earlier excelled in SPB songs and now has taken up the challenge of TMS song and come out on tops - Vishruthi's maiden song for QFR is a blockbuster one and with her mellifluous voice and the right balance of emotions has rendered the song to perfection! Kudos to the youngsters!

    • @VishruthiGirish
      @VishruthiGirish 3 ปีที่แล้ว

      Thank you so much! 🙏

    • @snraghuraman4577
      @snraghuraman4577 3 ปีที่แล้ว

      Well said about Kaviarasar. No one comes close to him particularly the so called " Kavi Perarasu" ! He is hardly 5% of kavi Arasar talent but shamelessly carries the name kavi Perarasu ....
      Just because of his political affluence he got national awards in the period 2004-2014...

  • @Pacco3002
    @Pacco3002 ปีที่แล้ว +1

    ஈடு இணையற்ற பாடல் ! ஷெனாய் க்கு இணையாக ...... நாதஸ்வரம் அருமை !!

  • @sekarchakravarthi7232
    @sekarchakravarthi7232 3 ปีที่แล้ว +6

    Golden period of Tamil film music.

  • @selviganesh7742
    @selviganesh7742 3 ปีที่แล้ว +6

    Mesmerising voice of Shravan ...and the whole team beautifuly. recreated the song. Fabulous performance.

  • @amuthasuresh3493
    @amuthasuresh3493 3 ปีที่แล้ว +3

    Lovely song.beautifully sung by Shravan.Old melodies are always too good.😍🤗

  • @Gethkarthi
    @Gethkarthi 2 ปีที่แล้ว +1

    omg💙 singers rendu perum evlooo azhagaa paadi irukanga 😍😍😍😍👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽 repeat mode la ketutu irikken..

  • @Nandirishab
    @Nandirishab 3 ปีที่แล้ว +4

    Landmark song of Mellisai Mannargal excellently presented. Kudos to the entire QFR Team 👌👌👌💐💐💐💐

  • @ramantkiyer
    @ramantkiyer ปีที่แล้ว +2

    அப்ப்பா எங்கோ என்னை கொண்டு போய்விட்டீர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  • @raghuramanr9851
    @raghuramanr9851 3 ปีที่แล้ว +7

    Madam, your presentation & explanation of the lyrics out of the world...and the singers & music....all marvellous.

  • @deivasigamanisundarathatha7978
    @deivasigamanisundarathatha7978 ปีที่แล้ว +1

    Speechless to appreciate the performance. ❤❤❤

  • @rajinikalyan270
    @rajinikalyan270 3 ปีที่แล้ว +2

    SSR.VIJAYAKUMARI. இந்த பாடலுக்கு மிகவும் பொருத்தமான ஜோடி.old is gold

  • @sivagamasundarit2087
    @sivagamasundarit2087 ปีที่แล้ว +1

    உண்மையாகவே மயங்கிவிட்டேன்
    Marvelous job
    வாழ்த்துகுகள்

  • @akilanpb1410
    @akilanpb1410 3 ปีที่แล้ว +4

    One of the best duet songs of TMS and Suseela…..Classic…👌
    Beautiful Presentation…👏💐
    Thank you so much Team QFR for excellently re-presenting this evergreen song for us…🙏💐

  • @jesupaulrajmasillamoney8688
    @jesupaulrajmasillamoney8688 3 ปีที่แล้ว +1

    Hemamalinis looks,mellifluous voice of P Suseela God bless you mam

  • @gopinathanjai
    @gopinathanjai 3 ปีที่แล้ว +4

    Madam. It is very surprising as to how you identify new talents. Great. If you close eyes, you can listen to shenoy. Wonderful.

  • @rengarajan3907
    @rengarajan3907 3 ปีที่แล้ว +1

    Shravan and vishnu sri super rendering Varathiruppano

  • @kesavan.k7.1kesavan93
    @kesavan.k7.1kesavan93 3 ปีที่แล้ว +3

    பாடியவர்கள் இருவருமே மிக அருமை அது தெய்வீக முகம் இறைவன் தேவாமிர்தத்தை உண்டு படைத்தான் அதுபோல இனிமையான குரலில் பெண் குரல் இருந்தது

    • @VishruthiGirish
      @VishruthiGirish 3 ปีที่แล้ว

      Thank you sir! 🙏

    • @kesavan.k7.1kesavan93
      @kesavan.k7.1kesavan93 3 ปีที่แล้ว

      இசை என்பது இறைவனால் படைக்கப்பட்டது தெய்வீக தன்மையாக பாடும்பொழுது மனதுக்கு இதமாக சுகமாகவும் இருக்கும் மற்றவர் மனதை சந்தோஷப்படுத்துவது மிகுந்த புண்ணியம் ஆகும் மனம் அமைதி யாருக்கும் இல்லை இசையால் மணம் ..மனம் மகிழ்ச்சி அடையும் போது அது சந்தோஷம் அடைகிறது இறைவனுக்கு நன்றி..

  • @c.m.sundaramchandruiyer4381
    @c.m.sundaramchandruiyer4381 3 ปีที่แล้ว +1

    இனிமையான இன்றைய பாடலை வழங்கிய சுபஸ்ரீ அவர்களுக்கு நன்றி, பங்கு கொண்டு சிறப்பாக பாடிய, இசை வழங்கிய கலைஞர்கள் வாழ்க இசையுடன், வாழ்த்துக்கள், நல் இரவு.

  • @rkramachandran7130
    @rkramachandran7130 3 ปีที่แล้ว +4

    What a song. What a BGM. What beautiful lyrics. Nadaswaram mind blowing. Fantastic. Shrawan as usual superb.vishruthi class.excellent support from other artists. subha your explanation for this song is simply outstanding.God bless all QFR Diamonds.

  • @YRR2426
    @YRR2426 ปีที่แล้ว

    Subha sree mam, your qfr team is highly talented and you are talented among talents.your leadership is highly appreciated.your ragamalika is 8th wonder in the world.

  • @ashaketharam
    @ashaketharam 3 ปีที่แล้ว +3

    Beautifully sung by Vishruthi and Shravan..nice to listen to the golden melodies wrapped up in these young talented voices. Lovely singing..and superb team 👌❤👏👏👏👏👏🙏

  • @user-wt1fo7po4m
    @user-wt1fo7po4m 6 หลายเดือนก่อน +1

    மெய் சிலிர்த்து விட்டேன் சகோதரி

  • @vrcsasi152
    @vrcsasi152 3 ปีที่แล้ว +4

    Excellent performance and a great song 👌👍🙏. Thanks for your efforts.

  • @musictherapy8466
    @musictherapy8466 3 ปีที่แล้ว +1

    இது போன்ற பாடல்கள் எல்லாம் கேட்க கேட்க திகட்டாத பாடல்கள்.. கேட்டுக் கொண்டே இருப்போம் நீங்கள் போட்டுக் கொண்டே இருங்கள் மேடம்🎸🎸🎸 நன்றி நன்றி நன்றி🙏💕🙏💕🙏💕

  • @sridaranmnair5289
    @sridaranmnair5289 3 ปีที่แล้ว +3

    What a performance by the two singers and even better than that was Suba mam's introductory words.
    Welcome to the QFR show Vishruthi and thank you for rendering the song beautifully.
    Shravan's resume is getting better by his each performance. His repertoire of singing skills seem endless. He is destined to sing in movies soon. The accompanying musicians supported the two singers well, especially Nadaswaram by Mylai Karthikeyan. Thank you for yet another fantabulous show!

  • @NavinKumar-pf3bd
    @NavinKumar-pf3bd 3 ปีที่แล้ว +2

    Wonderful Shravan .excellent rendition hats of to you and madam

  • @chinnarajananandan
    @chinnarajananandan 3 ปีที่แล้ว +5

    Ms. Vishruthi, Your aunt Ms. Malini introduced me to your music. It is superb! My thanks to Malini, to you and the great lady - Ms. Subha Sree Thanikachalam 🙏

  • @srinivasansundararajan9001
    @srinivasansundararajan9001 2 ปีที่แล้ว +2

    அறுசுவைமிக்க இனிமையான பாடல், மிக அருமை 👌

  • @umakameswari7409
    @umakameswari7409 3 ปีที่แล้ว +3

    OMG....What a song....What a song... Thankyou somuch Shuba... for this song....I also listen to this song only with scene....
    And Today.... Shravan....What a voice....GOD BLESS YOU our boy....
    My marks are 100/ 100....for you...
    And for the new comer Vishruti....Warm welcome... she really supported you nicely...I will give 95/ 100...
    Great movie
    Great actors
    Great Music
    Great song
    Great lyrics
    Great singers
    Great selection of song
    Great selection of Today's singers
    Great QFR Musicians
    Last but not the least
    Our GREAT SHUBHASREE.
    👏👏👏👏👏👏👏👏👏👏

  • @sairam2884
    @sairam2884 3 ปีที่แล้ว

    Elegance and modulation of shiruruthi is excellent. Gent's voice is magnetically attractive. Good.

  • @sundarrajan1185
    @sundarrajan1185 3 ปีที่แล้ว +10

    One of my favorite songs, superlative performances by both. Kudos to the lady singer for beautifully portraying the context and the meaning perfectly - tatrubam❤️ Truly mesmerizing performance transporting you straight to that era!

  • @mbraamachandran4884
    @mbraamachandran4884 2 ปีที่แล้ว +1

    செனாய் மற்றும் வாலின் இல்லாம இந்த பாடலுக்கு உயிர் இல்ல. அப்பாப்பா msv சரஸ்வதியின் அவதாரம்