Aathu Vellam Full Video Song l Thiruvarutchelvar l Sivaji Ganesan l Gemini Ganesan l Savitri

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ต.ค. 2024

ความคิดเห็น • 55

  • @சிவசிந்தனைகள்கஸ்தூரி

    அவசர உலகத்திலும் இது போன்ற பாடல் க ளையும் கேட்க வேண்டும்

    • @vidhehikasividhehikasi739
      @vidhehikasividhehikasi739 3 ปีที่แล้ว +1

      உங்களுக்காதான் கேக்குரேன்

  • @rkmobile32
    @rkmobile32 11 หลายเดือนก่อน +4

    இந்த பாடலை கேட்கும் போது.மீண்டும்.மன்னர்ஆட்சிவருவதுபோல்நினைக்கதோன்றுகிறது.ஆற்றுநீர்சுத்தமாக.ஓடுகிறது.அருமயானகாட்சி

  • @muralidharanc5769
    @muralidharanc5769 8 หลายเดือนก่อน +2

    கள்ளம் கபடம் அற்ற மனிதரை ஆழமான அன்றாட பேச்சு தமிழை கொண்டு பாட்டால் வெகு ஜனங்களை ஈர்த்த பாடலை தந்த அனைவரையும் என்றும் மறக்க இயலாது.

  • @thirunavukkarasunatarajan2351
    @thirunavukkarasunatarajan2351 3 ปีที่แล้ว +20

    பூமி, ஆறு எப்படி சுத்தமாக இருக்கிறது.சுத்தமான காற்று, பூமி, நீர் எல்லாம் இழந்து விட்டோம். பணம் எவ்வளவு காலம் தான் காக்க போகிறது என்று தெரியவில்லை. இயற்கையை வெல்ல முடியாது என்று தெரியும் போது எல்லாம் கடந்து விடும்

  • @ezranehemiah7697
    @ezranehemiah7697 3 ปีที่แล้ว +15

    ஈஸ்வரி அம்மா எவ்வளவு லாவகமாகப் பாடுகிறார்

    • @swathikani8789
      @swathikani8789 3 ปีที่แล้ว +2

      Super

    • @maheswaranksk736
      @maheswaranksk736 ปีที่แล้ว

      Her voice sweet in any lyric

    • @ezra2993
      @ezra2993 20 วันที่ผ่านมา

      எப்பவும் அப்படித்தான்

  • @smurugan7297
    @smurugan7297 2 ปีที่แล้ว +5

    வாழ்க அண்ணன் அவர்களின் புகழ் நன்றி அவர் களே ந ன்றி

  • @vidhehikasividhehikasi739
    @vidhehikasividhehikasi739 3 ปีที่แล้ว +11

    கலையத்திலெ கஞ்சி வைச்சி காட்டுக்கிரை 😋

  • @dhanashekarnamvazhi2419
    @dhanashekarnamvazhi2419 3 ปีที่แล้ว +10

    உள்ளத்தில் களங்கமில்லாமல் வாழ உணர்த்தும் பாடல்

  • @ganeshveerabahu9082
    @ganeshveerabahu9082 23 วันที่ผ่านมา

    Good song
    Good movie
    Thiruvarul chelvar
    HP madam missing

  • @silambarasankutti992
    @silambarasankutti992 3 ปีที่แล้ว +13

    கண்ணதாசன் கவி மேதை

  • @manimaha515
    @manimaha515 2 ปีที่แล้ว +9

    எனக்கு வயது 18 ஆகிறது ஆனால் இந்த பாடலை மிகவும் பிடிக்கும் 😍💯

  • @rkmobile32
    @rkmobile32 ปีที่แล้ว +1

    சிவாஜியின் நடிப்புக்கு ஏற்ற
    அருமையான பாடல்

  • @Johan-ro5xh
    @Johan-ro5xh 2 ปีที่แล้ว +6

    A song that inspires you to live with out any stain in your heart Splendid choreography.

  • @தேனமுதம்
    @தேனமுதம் 5 หลายเดือนก่อน +1

    வாழ்க்கை தத்துவம் பாடலில் சொல்லும் மகத்துவம் கவிஞரின் புலமையின் தனித்துவம்

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 ปีที่แล้ว +2

    Fantastic
    Marvellois
    Meaningful,, philosophical

  • @vijayavenkat4038
    @vijayavenkat4038 3 ปีที่แล้ว +7

    Excellent group song .. very very different from what we see in recent movies

  • @s.muthiahs.muthiah1492
    @s.muthiahs.muthiah1492 ปีที่แล้ว +1

    இதுவும் கடந்துபோகும் அந்தக் காலம் வெகுவிரைவில் திருச்சிற்றம்பலம்

  • @aacnsivasankarik9583
    @aacnsivasankarik9583 ปีที่แล้ว +2

    அன்று இலங்கை வானொலியில் கேட்ட பாடல்.

  • @dhanasekarans7167
    @dhanasekarans7167 3 ปีที่แล้ว +6

    Enakku romba pudikkum intha pattu.

  • @selvaperumalnagarajan3354
    @selvaperumalnagarajan3354 2 ปีที่แล้ว +9

    ஆறுகளின் இயல்பான உருவம் அதன் மணலில் விளயாடிய

  • @muruganb2328
    @muruganb2328 3 ปีที่แล้ว +6

    அருமை

  • @natarajan4117
    @natarajan4117 3 ปีที่แล้ว +6

    Nice👍

  • @srikannan6452
    @srikannan6452 2 ปีที่แล้ว +4

    Beautiful song....

  • @mohans1129
    @mohans1129 16 วันที่ผ่านมา

    தெய்வீகக் கவிஞர் கண்ணதாசன்

  • @samprakash251
    @samprakash251 4 หลายเดือนก่อน

    அருமையான ‌இசை பாட்டு நடிப்பு அந்த காலம் வராதாது

  • @jayaramanramachandran9433
    @jayaramanramachandran9433 3 ปีที่แล้ว +5

    Arumai

  • @SureshSuresh-qg2nv
    @SureshSuresh-qg2nv 3 ปีที่แล้ว +5

    Lyrics 🔥🔥🔥🔥

  • @ganesanganesh8584
    @ganesanganesh8584 3 ปีที่แล้ว +4

    I like that dance 😄

  • @kannansrinivasan7419
    @kannansrinivasan7419 6 หลายเดือนก่อน +1

    கண்ணதாசனைப் போல கவிஞர் பிறப்பது இனி அரிது

  • @sekarm600
    @sekarm600 4 หลายเดือนก่อน

    வெள்ளந்தி மனிதர்கள் வாழும் வாழ்க்கை (இவர்கள் மனசும் வெள்ளை)

  • @gomathiramanathan9177
    @gomathiramanathan9177 ปีที่แล้ว

    good.paadal.peaceful.also.viwer

  • @DhanasekarDhanasekar-rz9rl
    @DhanasekarDhanasekar-rz9rl 12 วันที่ผ่านมา

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 2 ปีที่แล้ว +1

    Wonder.song.kannan.sir.kv.m.sir.nagesh.iya.a.1.gurop.fan.

  • @sakthivelsirkrishna6780
    @sakthivelsirkrishna6780 3 ปีที่แล้ว +6

    Tms.Al.ராகவன்.Lr.EEshwari

  • @sivamani9031
    @sivamani9031 3 ปีที่แล้ว +2

    👍👍👍👌👌👌

  • @manikamperumal8769
    @manikamperumal8769 2 ปีที่แล้ว +7

    இதுபோல பாடல் இனிவருமா? நம்நாடு வளம்பெறுமா?

    • @sivahari3193
      @sivahari3193 4 หลายเดือนก่อน

      வாய்பில்லராஜா ,

  • @gomathiramanathan9177
    @gomathiramanathan9177 2 ปีที่แล้ว +1

    pannam.valkaiku.thevaithan.annal.last.nature.kudukum.punshiment.mele.varamudiyathu.pannaum.varathu.ethuvum.varathu

  • @jayakumarm5893
    @jayakumarm5893 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nithiyananthansinnathamby5742
    @nithiyananthansinnathamby5742 2 ปีที่แล้ว

    a hi

  • @CRKrishnaswami630
    @CRKrishnaswami630 ปีที่แล้ว

    🙏👍❤️🙋👌🏆🪔☀️🙏🙏🙏🙏🙏🙏

  • @nithiyananthansinnathamby5742
    @nithiyananthansinnathamby5742 2 ปีที่แล้ว

    kuthurai petham

  • @dhamotharanv2361
    @dhamotharanv2361 3 ปีที่แล้ว +2

    Army army

  • @vidhehikasividhehikasi739
    @vidhehikasividhehikasi739 3 ปีที่แล้ว +2

    மியூசிக் ஏ ஆர் ரகுமான்

    • @swathikani8789
      @swathikani8789 3 ปีที่แล้ว +4

      Ideat

    • @rkmobile32
      @rkmobile32 2 ปีที่แล้ว +5

      இசை.கே.வி.மகாதேவன்

    • @venkataramanbalasubramania5701
      @venkataramanbalasubramania5701 ปีที่แล้ว

      ar rehman piranthu koota irukkkamattar.

    • @ashokandrews3276
      @ashokandrews3276 ปีที่แล้ว

      @@swathikani8789 .... ஹஹஹஹ ஆஆஆஆஆஆ... என்னங்க இப்படி நறுக்குன்னு வெடுக்குன்னு திட்டிடிங்க..
      படிச்சவுடன் சிரிச்சிடேன்..

    • @singaravelubalachand
      @singaravelubalachand ปีที่แล้ว +3

      இசை கே வி மகாதேவன் அவர்கள்.
      நேற்று முன்தினம் முளைத்த காளான் ஏ ஆர் ரஹ்மான்