யார் தருவார் இந்த அரியாசனம் பாடல் | yaar tharuvar intha ariyasanam song | T. M. Soundararajan Song .

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ต.ค. 2021
  • #sivajisong​ #tmshits​ #mahadevanhits​
    யார் தருவார் இந்த அரியாசனம் பாடல் | yaar tharuvar intha ariyasanam song | T. M. Soundararajan Song . Maanikka Veenaiye .. Yaar Tharuvar Song | மாணிக்க வீணையே .. யார் தருவார் பாடல் | Sivaji | TMS | Song
    Movie : Mahakavi Kalidas
    Music by : K. V. Mahadevan
    Song : Maanikka Veenaiye .. Yaar Tharuvar
    Singer : T. M. Soundararajan
    Starring ; Sivaji Ganesan, Sowkar Janaki, K. B. Sundarambal, R. Muthuraman, L. Vijayalakshmi, S. V. Sahasranamam, R. S. Manohar, V. K. Ramasamy, Nagesh .
  • บันเทิง

ความคิดเห็น • 102

  • @soundararajansoundaravalli6945
    @soundararajansoundaravalli6945 7 หลายเดือนก่อน +32

    இசை பாடலுக்கு உயிரூட்டி காளிமாதாவைநேரில்காட்டி சிவாஜியின் நடிப்பில் இறைவனை நேரில் கண்டோம்

  • @Parameswarannadar
    @Parameswarannadar หลายเดือนก่อน +9

    இந்த பாடல்கேட்கும்போதும், பார்க்கும்போதும் உடலெங்கும் மயிர்கூச்சரிக்கும். திரும்ப, திரும்ப பார்க்க, கேட்கவேண்டுமென ஆசை தூண்டும்..

  • @radhasundaresan8473
    @radhasundaresan8473 5 หลายเดือนก่อน +15

    அதி அற்புதமான பாடல்! பாடலின் கடைசியில் வாத்யங்களின் ஒலி...மெய்சிலிர்க்கவைக்கும்!

  • @advocatevijayan7106
    @advocatevijayan7106 21 วันที่ผ่านมา +5

    வரிகளை கவனிப்பதா,, இசையை கவனிப்பதா,,, நடிக்கும் கலைஞர்களை கவனிப்பதா

  • @ramaraorenganathan8508
    @ramaraorenganathan8508 10 หลายเดือนก่อน +23

    கவியரசரும், நடிகர் திலகமும்....மறக்க முடியாத படம், பாடல்...தமிழுக்கு தலை
    வணங்குவோம்...நன்றி.

  • @ashan2230
    @ashan2230 ปีที่แล้ว +24

    சிவாஜியின் நடிப்பு மகத்தானது. அவருக்கு நிகர் நடிப்பில் அவரே சொன்னால் மிகையாகாது.

  • @ramalingamk5319
    @ramalingamk5319 ปีที่แล้ว +33

    ஆம். கவிஞனுக்கு அரியாசனம்.. சரியாசனம். கிடைத்த காலம்.. அது ஒரு பொற்காலம். கவியரசு கண்ணதாசன் அதை நிருபித்த காலமும் சரித்திங் கண்ட பொற்காலம் தான்..

    • @mansurik1922
      @mansurik1922 10 หลายเดือนก่อน

      இது போன்ற ராகம் மிகுந்த பாடல்களை கேலி செய்தவர்கள் கோடம்பாக்கம் ராசாக்கள் ( பாரதி ராஜா, இளையராஜா, கங்கை அமரன், பாக்யராஜ், ராமராஜன், ஆர்.சுந்தர் ராஜன் வகையறாக்கள்)

  • @sethuramanveerappan3206
    @sethuramanveerappan3206 6 หลายเดือนก่อน +13

    நூற்றாண்டுகளை கடந்து ஒளி வீசும் பாடல்,,,,,!

  • @pranavsd9045
    @pranavsd9045 5 หลายเดือนก่อน +14

    மாணிக்க வீணையே மரகதப் பதுமையே வைரத்தில் தோய்ந்த மனமே
    மதங்கமா முனிவரின் மாதவச் செல்வியே மாதுளம் சிவந்த விழியே
    ஆணிப்பொன் கட்டிலே அரியாசனத்திலே அரசாள வைத்த தேவி
    அறியாத நெஞ்சிலே ஓம் எனும் எழுத்திலே ப்ரணவம் தந்த காளி
    யார் தருவார் இந்த அரியாசனம்
    யார் தருவார் இந்த அரியாசனம்
    புவி அரசோடு எனக்கும் ஒரு சரியாசனம்
    யார் தருவார் இந்த அரியாசனம்
    புவி அரசோடு எனக்கும் ஒரு சரியாசனம்
    அம்மா யார் தருவார் இந்த அரியாசனம்
    பேர் தரும் நூலொன்றும் கல்லாதவன்
    உயர்ந்த பேறு பெரும் இடத்தில் இல்லாதவன்
    பேர் தரும் நூலொன்றும் கல்லாதவன்
    உயர்ந்த பேறு பெரும் இடத்தில் இல்லாதவன்
    சேரும் சபையறிந்து செல்லாதவன்
    சேரும் சபையறிந்து செல்லாதவன்
    அங்கு தேர்ந்த பொருள் எடுத்து சொல்லாதவன் தனக்கு
    யார் தருவார் இந்த அரியாசனம்
    புவி அரசோடு எனக்கும் ஒரு சரியாசனம்
    கருத்த நின் கூந்தலுக்குக் கவி வேண்டுமா
    உன் காலிட்ட சதங்கைக்கு ஜதி வேண்டுமா
    கருத்த நின் கூந்தலுக்குக் கவி வேண்டுமா
    உன் காலிட்ட சதங்கைக்கு ஜதி வேண்டுமா
    சிறுத்த உன் இடையாட இசை வேண்டுமா ஆ..
    சிறுத்த உன் இடையாட இசை வேண்டுமா
    உன் சிங்காரக் கைக்கு அபிநயம் வேண்டுமா

  • @MrBathridevanath
    @MrBathridevanath 5 หลายเดือนก่อน +11

    பல நாடக மேடைகளில் முதல் பாடல் இதுதான்

  • @n.govindaraju2687
    @n.govindaraju2687 17 ชั่วโมงที่ผ่านมา

    Golden Era for tamil film industry

  • @agni433
    @agni433 6 วันที่ผ่านมา

    my life time kaali amman dancing which song I never n ever seen in my life ..really goosebumps ❤🙏🏼🔥🙏🏼♥️

  • @sethuramanveerappan3206
    @sethuramanveerappan3206 6 หลายเดือนก่อน +21

    கண்ணதாசனுக்கு எல்லா காலமும் பொற்காலங்கள்தான்,,,,,,!இதனால் நமக்கு ஒரு நிம்மதி,ஒரு நல்ல தூக்கம் ஆயுள் முழுவதும்,,,,,,!

  • @thirunavukkarasusaravanamu5847
    @thirunavukkarasusaravanamu5847 6 หลายเดือนก่อน +15

    சிம்மக் குரலோன் வாயசைப்பு அற்புதமான நடிப்பு......கலைத்தாயின்
    தலைமகன்...

  • @lakshmisubramanyan792
    @lakshmisubramanyan792 2 หลายเดือนก่อน +5

    🎯 1000 கோடிகள் செலவு செய்தாலும் இது போல படம் எடுக்க 1000 ஜென்மங்கள் எடுத்தலும் "கிடைக்காது". 💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @natraj140
      @natraj140 7 ชั่วโมงที่ผ่านมา

      உண்மைஃநன்றி

  • @d.shanthi8993
    @d.shanthi8993 8 หลายเดือนก่อน +16

    நடிப்பின் சிகரம்.கவிதைக்கு அரசர்.பாடும் குரலுக்கு இனிமைசேர்க்கும் t.m.s. இமறுபடியும்.கிடைக்
    காது.

    • @d.shanthi8993
      @d.shanthi8993 8 หลายเดือนก่อน

      th-cam.com/video/5Yajjvu_9fk/w-d-xo.htmlsi=slz0c40OVbg-aNAQ

    • @manivannanmani6911
      @manivannanmani6911 8 หลายเดือนก่อน +1

      It' is true.

    • @YRR2426
      @YRR2426 5 หลายเดือนก่อน

      Marupiravi edhuthu vaarir ayyane.

    • @muthurajm2176
      @muthurajm2176 4 หลายเดือนก่อน

      ❤நடிகர்......
      முத்தமிழின்
      மூன்றாம் தமிழ்
      நாடகத்தமிழின்
      தவப்பிள்ளை
      கனேசனே!!
      சிவாஜி கனேசன்!!!

    • @rengarajansanthanam7504
      @rengarajansanthanam7504 หลายเดือนก่อน

      உயிர் கொடுத்த திரை இசை தென்றலை மறக்க முடியுமா?

  • @susilasupramani12
    @susilasupramani12 6 หลายเดือนก่อน +15

    சிவாஜி நடிப்பே நடிப்பு.

  • @JohnJohn-lf7px
    @JohnJohn-lf7px 6 วันที่ผ่านมา

    இந்த மாதிரி இசை கானங்களை ஐயா கே.வி.மகாதேவன் அவர்கள் சிறப்பாக வழங்கியுள்ளார்கள்..... நன்றி ஐயா....

  • @srinivasansrinivasan-oo1fv
    @srinivasansrinivasan-oo1fv 5 หลายเดือนก่อน +6

    Lyrics kavi arasar, music Kvm, singer tms, total exposition in acting by great sivaji. What a combination 😮

  • @kandaswamymookandi709
    @kandaswamymookandi709 6 หลายเดือนก่อน +6

    Fantastic Amazing Wonderful SONG.❤

  • @GRAVICHANDAR
    @GRAVICHANDAR 7 หลายเดือนก่อน +11

    2:50 - 2:53 சிவாஜி அவர்களின் நடிப்பு மிக மிக அருமை அவருக்கு நிகர் அவரே...!

  • @sarojaarumugam7254
    @sarojaarumugam7254 8 หลายเดือนก่อน +7

    Kannadasan sir,sivaji sir,Tms sir ur the grade sir🙏🙏🙏

  • @ashan2230
    @ashan2230 ปีที่แล้ว +5

    சூப்பரான பாடல்

  • @denidd6859
    @denidd6859 5 หลายเดือนก่อน +1

    Oru kavinjanukaga kaliye vanthu nadanam super black and whiteil ippadi oru abinayam

  • @asirvathamp9188
    @asirvathamp9188 2 หลายเดือนก่อน +1

    Combination between
    TMS and Ganesan
    SIR என்ன
    சொல்ல...

  • @SubramanianRajadurai-tq6bm
    @SubramanianRajadurai-tq6bm 11 หลายเดือนก่อน +7

    K V Mahadevan music genius

  • @arthinarayananalkrishnan6378
    @arthinarayananalkrishnan6378 7 หลายเดือนก่อน +1

    Saaga varam petra paadal👌👌👌👌👌

  • @thangavelthangavel360
    @thangavelthangavel360 4 หลายเดือนก่อน

    அருமையான நடிப்பு இந்த நடிக்க இனிமேலும் யாரும் பிறக்கப் போவது இல்லை

  • @Kanimozhi-ym2ge
    @Kanimozhi-ym2ge 18 วันที่ผ่านมา

    Kanimurkan ❤ supersongs

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi3702 5 หลายเดือนก่อน +1

    ஒரு padalukku ekkalathil palaedam kattuver ஆனால் eppadalil❤🎉😊

  • @Gdaasan18
    @Gdaasan18 หลายเดือนก่อน

    வணங்குவோம் காளியை, புகழ்வோம் கவி tms ஐ...

  • @isaipayanam
    @isaipayanam 11 หลายเดือนก่อน +5

    Begins brightly with a viruttam ‘Manicka Veenaiye...’ and moves on majestically into the song with powerful vocals by T.M. Soundararajan. K.V. Mahadevan's handling of Atana ragam is chaste and the opening phrase ‘PRSS’ clearly establishes the raga’s identity. This song towards the latter half moves to Kedaragowla raga. The most beautiful part in this song is the phrase ‘Puvi Arasodu Enakkum Oru...’. In this line, the Atana prayoga ‘PDN,S DNP’ is highlighted.

  • @thiagarajahkadotgajan5114
    @thiagarajahkadotgajan5114 2 หลายเดือนก่อน +1

    Of course, sivaji aiyas acting is incomparable. But in this song, it not possible without TMS aiya

  • @jvijayalakshmi7713
    @jvijayalakshmi7713 6 หลายเดือนก่อน +2

    Intha jewels sivajikku suit aaguthu

  • @sekarchakravarthi7232
    @sekarchakravarthi7232 ปีที่แล้ว +7

    March-18,2023: This kind of song can be created only once in history.

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 3 หลายเดือนก่อน +1

    Dance camera act al are super

  • @sankaralingams-os5cs
    @sankaralingams-os5cs 5 หลายเดือนก่อน +1

    ❤❤❤ love you சாங் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @EvaAnjelina.A
    @EvaAnjelina.A 10 หลายเดือนก่อน +3

    Super dancing 🌹🌿

  • @badrinathm3907
    @badrinathm3907 5 หลายเดือนก่อน +1

    🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @user-fm7hs8bp1z
    @user-fm7hs8bp1z 6 หลายเดือนก่อน +1

    Great actor to siviji Ganesan 👌

  • @chandraspmani3815
    @chandraspmani3815 5 หลายเดือนก่อน +1

    Arumayna paadal.

  • @srinivasansundaram4171
    @srinivasansundaram4171 3 หลายเดือนก่อน

    Super old song realy great, l like this song any time.

  • @ravichandran6018
    @ravichandran6018 6 หลายเดือนก่อน +3

    This song was telecasted in doordarshan, at that time sivaji was appointed has mp. late smt indira was prime minister.

  • @badrinathm3907
    @badrinathm3907 5 หลายเดือนก่อน +1

    🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @dhakshanamurthy744
    @dhakshanamurthy744 6 หลายเดือนก่อน +2

    TMS

  • @iyyappansampath8a625
    @iyyappansampath8a625 2 หลายเดือนก่อน

    Super super

  • @c.rajendranchinnasamy8929
    @c.rajendranchinnasamy8929 4 หลายเดือนก่อน

    The dance performance of the actress is equally super ...more than the part played by others ....
    Unfortunately no one has touched upon this aspect...

  • @joonietriver
    @joonietriver 4 หลายเดือนก่อน

    ❤❤❤💥

  • @rengarajansanthanam7504
    @rengarajansanthanam7504 หลายเดือนก่อน

    காலத்தால் அழியாத காவியம்

  • @sundaresanm165
    @sundaresanm165 หลายเดือนก่อน

    KVM music world famous music,only KVM can givythe divinity in song

  • @ramachandiranr6684
    @ramachandiranr6684 หลายเดือนก่อน

    Manikka veena mupalayanti the start of the slokaof Kalidas translated by Kannadasan

  • @YRR2426
    @YRR2426 5 หลายเดือนก่อน +1

    Aandavanin padaippu ayyan nadigar thilakam.aayiramaairam aandugal paarthu konde irundhalum salikkadha deivika thotram.

  • @rameshpriya8351
    @rameshpriya8351 2 หลายเดือนก่อน

    Fantastic song

  • @ANBU-PRIYAL
    @ANBU-PRIYAL 2 หลายเดือนก่อน

    UNMAIYILEYE KALI DEVIYIDAM VARAM PETRAVAN PADIYATHU POL ULLATHU...ARUMAI😘

  • @agnigroups1
    @agnigroups1 ปีที่แล้ว +7

    Kannadhasa you are not human

  • @GandhiMahalingam-97
    @GandhiMahalingam-97 6 หลายเดือนก่อน +15

    நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் பாடும் போது பின்னணி பாடகர் டிஎம்எஸ் குரல் சிவாஜி கணேசன் அவர்களுக்கு மட்டுமே பொருந்தும் அது இயற்கையானது

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 3 หลายเดือนก่อน

    Dace camra act all are super

  • @rajuraju-tw3gd
    @rajuraju-tw3gd 8 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤

  • @sivashankar2347
    @sivashankar2347 5 หลายเดือนก่อน +4

    தெய்வீக களை நிறைந்த முகம், கம்பீரமான குரல், மகா கவி காலிதாசை நேரில் பார்ப்பது போல் ஒரு உணர்வை நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஏற்ப்படுத்தி விட்டார்

    • @kaneswaranvyramuthu98
      @kaneswaranvyramuthu98 4 หลายเดือนก่อน

      சினிமாவின் மொத்த வடிவம் சிவாஜி
      .
      ..

  • @Raju-vg6ih
    @Raju-vg6ih ปีที่แล้ว +3

    காளி/கடைக்கன்/பார்வை பட்டால்/கிடைக்கும்

  • @chinnathambiselvarajan3603
    @chinnathambiselvarajan3603 10 หลายเดือนก่อน +1

    👌

  • @subramanianmylswamy2483
    @subramanianmylswamy2483 5 หลายเดือนก่อน

    Miha arumai

  • @devotional_status_
    @devotional_status_ 11 หลายเดือนก่อน +1

    2:10 🤩🤩

  • @premamoorthy6535
    @premamoorthy6535 5 หลายเดือนก่อน +4

    Acting king shivaji,king singer TM soudarrajan combintion cannot be recreated again.

  • @ramasundaramram4765
    @ramasundaramram4765 8 หลายเดือนก่อน

    என்,,அம்மா,,,சக்தி

  • @chinnathambiselvarajan3603
    @chinnathambiselvarajan3603 10 หลายเดือนก่อน +1

  • @d.shanthi8993
    @d.shanthi8993 4 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉😊🐘🐘🙏

  • @Sapthagiri-cw5gr
    @Sapthagiri-cw5gr 6 หลายเดือนก่อน

    enakkum ariyasanam thanthu azagu serththa var ma kali amma nanri kadan pattullavan naan

  • @S.Nakkeeran-xn9wo
    @S.Nakkeeran-xn9wo 4 หลายเดือนก่อน

    2010 2023 1991 library 📚 book's

  • @bhavanikg2369
    @bhavanikg2369 ปีที่แล้ว

    Mahakavi kalidas

  • @sethunakkeeran-jy2hn
    @sethunakkeeran-jy2hn ปีที่แล้ว +1

    11 11

  • @nagarajv2477
    @nagarajv2477 ปีที่แล้ว

    OM KELAM KALI

  • @sampathkumarmuthusamy9756
    @sampathkumarmuthusamy9756 5 หลายเดือนก่อน +2

    இவரைப்போல நடிக்க இந்தியத்திரையுலகமல்ல உலகத்திரையுலகத்திலேயே இன்னொரு நடிகர் இல்லை---இன்னமும் ஆயிரம் ஆண்டுகளானாலும் இவரைப்போல இன்னோர் நடிகர் தோன்ற வாய்ப்பில்லை இந்த உலகிலே-----

  • @user-uq3lp7nh8v
    @user-uq3lp7nh8v หลายเดือนก่อน

    அரூமைசார்பதிவு❤❤❤❤❤❤❤❤❤❤❤😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @brindharamasamy5474
    @brindharamasamy5474 5 หลายเดือนก่อน

    That vadai shape
    That tail throne is meduvada.
    Thorn crown is risy throne.
    Bedouins.

  • @brindharamasamy5474
    @brindharamasamy5474 5 หลายเดือนก่อน

    The same software
    In different systems.

  • @padmamurali3585
    @padmamurali3585 2 ปีที่แล้ว

    Entha.pictur.i.podarayla.plese..supar.picture.

  • @harivishnu7161
    @harivishnu7161 ปีที่แล้ว +2

    காளியாக வரும் இந்த அம்மாவின் பெயர் என்ன???

  • @rsornavalli744
    @rsornavalli744 2 หลายเดือนก่อน

    librarie

  • @kmohan4252
    @kmohan4252 ปีที่แล้ว

    Ko co arasan valan vallaban veeran sokkanathan pure natham veeraragavaperuman l

  • @devanathand7019
    @devanathand7019 5 หลายเดือนก่อน

    🎉😂

  • @muthulakshmi1265
    @muthulakshmi1265 2 ปีที่แล้ว +1

    Which film

  • @velusamy9572
    @velusamy9572 7 หลายเดือนก่อน

    காளியாக வந்த அந்த தாய் யார்?

    • @GandhiMahalingam-97
      @GandhiMahalingam-97 2 หลายเดือนก่อน

      நடிகை ஜி சகுந்தலா

  • @BabuBalachandran-g4y
    @BabuBalachandran-g4y 21 ชั่วโมงที่ผ่านมา

    அவர்பாடவில்லைஆனால்
    அவரேபாடுவதுபோல்
    நடித்துஉள்ளாரே
    இதுமிகைநடிப்பாகூறுங்கள்

  • @badrinarayanan8139
    @badrinarayanan8139 หลายเดือนก่อน +1

    மோடிக்குப் பொருத்தமான பாடல்.

  • @sethunakkeeran-jy2hn
    @sethunakkeeran-jy2hn ปีที่แล้ว +1

    market sale

  • @kmohan4252
    @kmohan4252 ปีที่แล้ว

    Pathiram eluthuy aedu aedaganathan thiruaedaham library seenivasagan iniya ulavaha innathakooral vasagasalai laxman alagiyamanam idayam vaakku manam padukappu l ulagam aliyamal kaappathu tongue l always yuddam l vivatham seeni vaappa darga nameoof saints muslims l son seeni

  • @YRR2426
    @YRR2426 5 หลายเดือนก่อน

    @kmohan,ennaiah karumam unn padhivu.thoo.

  • @thilagavathythilak9623
    @thilagavathythilak9623 4 หลายเดือนก่อน

    அரசியல் நடிப்பில் தோற்றுவிட்டாரே

    • @GandhiMahalingam-97
      @GandhiMahalingam-97 4 หลายเดือนก่อน +1

      அரசியலில் நல்ல பெயர் வாங்க முடியாது வராது வரை நல்லது