Raja Raja Cholan All Songs | ராஜ ராஜ சோழன் குன்னக்குடி வைத்தியநாதன் இசையில் அனைத்து பாடல்கள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.พ. 2025

ความคิดเห็น • 153

  • @muneeshwaranveerapandi8363
    @muneeshwaranveerapandi8363 ปีที่แล้ว +13

    ஆயிரம் ஆண்களுக்கு முன்னதாக நடந்த ராஜராஜ சோழன் காவியத்தை வெறும் சினிமா ஸ்கோப்‌ என்ற முறையில் படமாக்கி விட்டார்கள் என்று நடிகர் திலகமே வருத்தப்பட்டுள்ளார்

  • @qryu651
    @qryu651 ปีที่แล้ว +16

    அருமையாக குன்னக்குடி இசையமைத்திருக்கிறார்
    இப்படி இப்போது இருக்கிற
    இசையமைப்பாளர் இசை போடுவார்களா? வித்தியாசாகர் திறமை கொண்ட இசையமைப்பாளர்.
    கர்நாடக இசையில் இதயத்தில் பதித்து வருகிறது தான் உண்மை.
    வாழ்த்துக்கள் எல்லோரும் திறமை கொண்டவர்கள் இசையமைப்பாளர்.

    • @NandhiniKailash
      @NandhiniKailash หลายเดือนก่อน

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @paulrajv3281
    @paulrajv3281 ปีที่แล้ว +18

    சோழன் புகழ் பாடும் மூவரும் தனித் தனியே உச்ச ஸ்வாமி போகும் பொழுது, நம் உடல் மயிர் கூச்சம் அடைவதை உணர்ந்துள்ளீர்களா? சோழர் வளர்ச்சியோடு தமிழின் வளர்ச்சியும் இரண்டறக் கலந்தது தான் இதற்குக் காரணம் எனலாம்
    வாழ்க ராஜராஜன் புகழ்! வளர்க தமிழ்!!

  • @rajendranthangaiyan9539
    @rajendranthangaiyan9539 ปีที่แล้ว +5

    காலமெல்லாம்புகழ்பேசும்
    குஞ்சரமல்லபெருந் தச்சர்
    என்னும்மகாசிற்பி
    புகழ் ஓங்குகவிஸ்வகர்மா ..........

    • @muhammedmubarackcp6497
      @muhammedmubarackcp6497 10 หลายเดือนก่อน

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @narasimhana9507
    @narasimhana9507 2 ปีที่แล้ว +15

    தமிழில் முதல் 70 MM சினிமாஸ்கோப் படம் ராஜராஜசோழன்.இதில் நடித்தவர்கள் நடிப்பு மிகவும் அருமையாக இருக்கும்.

  • @ppalanisamyponnan216
    @ppalanisamyponnan216 2 ปีที่แล้ว +15

    காலத்தால் அழிக்க முடியாத திரைக் காவியம்

  • @dharmarajanganapathy424
    @dharmarajanganapathy424 ปีที่แล้ว +6

    பாவம் ரா .ரா.சோழன்.சாதி வலையில் சிக்கவைத்துவிட்டார்கள்.நம் தமிழர்கள்.பாவம்.சோழன்.

  • @k.ramalingam5220
    @k.ramalingam5220 2 ปีที่แล้ว +9

    தாரணி இருக்கும் வரை தமிழன் பெயரும், பெருமையும் இருக்கும். உலகில் யாருக்கும் கிடைக்காத பெருமை தமிழனுக்கு உண்டு. கர்வமாக.

  • @kalyanamm4768
    @kalyanamm4768 2 ปีที่แล้ว +16

    நாம் தமிழகத்தில் பிறந்ததற்கு பெருமை கொள்வோம்.

    • @rameshbackia3934
      @rameshbackia3934 ปีที่แล้ว +1

      சகோ என் மீது கடவுள் கொண்ட கருணை நான் தஞ்சாவூர் யில் பிறந்தவன்...

    • @balrajbalraj2311
      @balrajbalraj2311 ปีที่แล้ว +1

      தமிழன் என்பதில் பெருமையும் கர்வமும்கொள்வோம்

  • @kanniyammala2358
    @kanniyammala2358 2 ปีที่แล้ว +12

    அருமையான பக்தி பாடல் சிவாஜிகனேசன் நடிப்பு அற்புதம்.

  • @kboologam4279
    @kboologam4279 2 ปีที่แล้ว +6

    தரனியேபோற்றிதுதிபாடும்
    நம்தஞ்சை பெரியகோவில்
    ராஜராஜசோழன்புகழ்
    இறைவன்ஈஸ்வரன் அவனின்றி
    நடந்தேறியிருக்குமா
    ஓம்நமசிவாயஓம்நமசிவாய

  • @kalyanamm4768
    @kalyanamm4768 ปีที่แล้ว +9

    நாம் மட்டும் அல்ல இனி வரும் சந்ததியினரும் ஐயா சிவாஜி கணேசன் அவர்களைத்தான் இராஜ இராஜ சோழன் வடிவில் பார்க்க முடியும்.

    • @RamakrishnanK-ox7yg
      @RamakrishnanK-ox7yg ปีที่แล้ว

    • @ganapathygnanasambanthan4996
      @ganapathygnanasambanthan4996 9 หลายเดือนก่อน +1

      கதாபாத்திரமாகவே வாழ்ந்து நடித்துக் காட்டியவர்

  • @SathishKumar-lg9cs
    @SathishKumar-lg9cs 2 ปีที่แล้ว +11

    எந்த காலத்திலும் அழியாத மகா காவியம்

  • @thamizhazhaganputhirkal8956
    @thamizhazhaganputhirkal8956 2 ปีที่แล้ว +4

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
    🌷🌹🪴🪴💐⭐️🙏🙏🪔🪔🪔🪷🪷🪷💎💎🌺🌺🌺🌺

    • @ThangamThangam-h1s
      @ThangamThangam-h1s 10 หลายเดือนก่อน

      100. ஆண்டுவாழ்கவெ😊

    • @ThangamThangam-h1s
      @ThangamThangam-h1s 10 หลายเดือนก่อน

      🎉🎉🎉🎉🎉🎉

  • @mohamedmeerasahibshaikalav7903
    @mohamedmeerasahibshaikalav7903 4 ปีที่แล้ว +11

    தமிழன் உலகில் தலை சிறந்தவன்என்பதற்கு இந்தகோவில்சாட்சி மனித சக்தியால் கட்டப்பட்டது அந்தமனிதசக்தியெல்லாம் ஒருகுடையின்கீழ்கட்டுப்பட்டு வேலைசெய்ததும் ஒரு வியப்பே இன்றும் கம்பீரமாக நிலைத்து நிற்கிறது என்றும் நிலைத்திருக்கும்

    • @lalithaabirame4267
      @lalithaabirame4267 2 ปีที่แล้ว

      🔯❤️🤍💚🇮🇳🙏 மக்கள் நலமே மகேசன் தொண்டு*# என நேர்மைக்குக்கீழ்ப்படிதலே உயர்திணை யாம் மானுட ஞானம்/ கர்மவீரரை இழந்தது..காங்கிரஸ்/ கூடாநட்பு..தீதாய் முடிந்தது ஃதமிழ்த்திரை உலகம் மதநல்லிணக்கம்பேணியது. மீண்டும் மலரும் தமிழகத்தில்நல்லாட்சிஃநற்பவி

    • @subramanaianc9200
      @subramanaianc9200 5 หลายเดือนก่อน

      காலத்தால் அழியாத கட்டிடக்கலைக்கு தமிழனே சான்று

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 3 ปีที่แล้ว +7

    தஞ்சை பெரிய கோயில் மன்னன் என்றால் அது சிவாஜி தான் நினைக்கத் தோன்றும் ஒரு போதும் மாறாது இப் பாடி அருளியவர்க்கு வாழ்த்துக்கள் 🎉

  • @RaviChandran-pw8nh
    @RaviChandran-pw8nh ปีที่แล้ว +11

    சிங்கத்தமிழன்சிம்மகுரலோன்
    நடிப்பின்இமயம்சிவாஜிகணேசன்

  • @shanthiuma9594
    @shanthiuma9594 3 ปีที่แล้ว +12

    வாழ்க வாழ்க வாழ்க தமிழ் வளர்க தமிழ் ஓங்குக தமிழர் ஒற்றுமை உலகெங்கும். 👑👑👑💗

  • @rajarajan4391
    @rajarajan4391 3 ปีที่แล้ว +17

    தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள பெரிய கோவில் கண்டு வியந்தேன்

  • @deivastalin6764
    @deivastalin6764 4 ปีที่แล้ว +14

    தமிழர்களின் புகழ் உலகளவில் பெருமை சேர்த்த மாமன்னன் எங்கள் ராசராசசோழன் அவர்களின் தமையன் ராசேந்திரசோழனும் வாழ்க அர்களின் புகழ்

    • @vgiriprasad7212
      @vgiriprasad7212 3 ปีที่แล้ว +1

      Dear Deiva,. ராஜேந்திர சோழன் ராஜ ராஜ சோழன் அவர்களின் தவப்புதல்வர். தமையன் அல்ல. தனயன். தமையன் என்றால் அண்ணன். இதை தாழ்மையுடன் விளக்குவதாக சொன்னேன். தவறாக என்ன வேண்டாம். நான் உள்பட எவரும் எல்லாம் அறிந்த இறைவன் அல்ல. - V. கிரிபிரசாத்.

    • @vgiriprasad7212
      @vgiriprasad7212 3 ปีที่แล้ว

      என்ன அல்ல. எண்ண என்று வாசிக்கவும். V. Giriprasad

  • @sarojasrinivasan3518
    @sarojasrinivasan3518 ปีที่แล้ว +2

    Thanjayel perandatharku perimai paduvadan
    Nadihgar thilagam
    Rajaraja
    Chizanagaparpadilum perumaye

  • @KumarSelvaraj-dh2dm
    @KumarSelvaraj-dh2dm 54 นาทีที่ผ่านมา

    Azhiyaa pugazh konta mama mannan en gula rajaraja chozhan. 🙏🙏🙏🙏🙏🙏

  • @ayyaduraiganesan6209
    @ayyaduraiganesan6209 4 ปีที่แล้ว +47

    ஆயிரம் ஆண்டுகள் சென்றபின்பும் மங்காத புகழ்கொண்ட பெரும் பேரரசனை இன்று ஒவ்வொருவரும் தங்கள் சாதிக்குள் கொண்டுவரப்பார்க்கின்றனர். எங்களைப்பொருத்தமட்டில் நடிகர்திலகம் தான் ராஜராஜசோழனாகத்தெரிகிறார்.
    எத்தனைமுறை பார்த்தாலும் சலிக்காத நடிப்பும் இசையும்.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @baskaranrajamanikkam4149
      @baskaranrajamanikkam4149 3 ปีที่แล้ว

      1

    • @mkmk8537
      @mkmk8537 2 ปีที่แล้ว

      இங்கே இருக்கும் கிருத்துவ, இஸ்லாமிய மத கைக்கூலிகளான திக, திமுக, காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் அயோக்கியர்கள், உலகை ஆண்ட சோழ மாமன்னனை ஆரிய அடிமை என்று வெறுப்பு அரசியல் பேசி வருகின்றனர்.

  • @mediatharun909
    @mediatharun909 2 ปีที่แล้ว +12

    தஞ்சைப்பெரிய கோயில் பல்லாண்டு வாழ்கவே!, தரணியில் தமிழ் போல நிலைகொண்டு வாழ்கவே......🌺🌺🙏🏻🙏🏻🙏🏻🌺🌺 தமிழ் இருக்கும் வரை தஞ்சையும் இருக்கும், சோழனின் புகழும் இருக்கும்.🥰

    • @rameshbackia3934
      @rameshbackia3934 ปีที่แล้ว

      பல்லாண்டு அல்ல பல யுகம் என்பது தான் சரி
      அழியா நிலை வேண்டும் அதற்கு

  • @shanmugama9224
    @shanmugama9224 4 ปีที่แล้ว +66

    எத்தனை 1000 ஆண்டுகள் ஆனாலும் இந்த படம் தஞ்சை பெரிய கோயில் போல் நிலைத்து நிற்கும் 🙏👍❤️

  • @cramki8080
    @cramki8080 2 ปีที่แล้ว +3

    டி.ஆர்.மாகலிங்கம் அய்யா லுக்கு தலை தாழ்த்தி வணங்கி டுவோம்.

  • @ramalingamsivanandam3
    @ramalingamsivanandam3 3 ปีที่แล้ว +4

    திராவிட திருடர்கள் தமிழகத்தை ஆளும் வரை மாமன்னர் இராஜராஜ சோழருக்கு எதுவுமே செய்ய மாட்டானுங்க.வாழ்க..வளர்க மாமன்னரின் புகழ்

  • @SelvikumariBalasubramaniam
    @SelvikumariBalasubramaniam 4 ปีที่แล้ว +14

    உலகம் உள்ள வரை இவர்களது புகழ் இருக்கும்

  • @samprakash251
    @samprakash251 5 หลายเดือนก่อน +2

    தலைவர் சிவாஜி தான் உன்மையான வசூல் சக்கரவர்த்தி

  • @asrinivasan9133
    @asrinivasan9133 2 ปีที่แล้ว +6

    Varalaxmi Amma is great.

  • @gnanasekark4905
    @gnanasekark4905 2 หลายเดือนก่อน

    மனிதன் தமிழனாக பிறத்தல் வேண்டும் வாழ்க சோழன் புகழ் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @rajamanickamsolagar
    @rajamanickamsolagar ปีที่แล้ว +2

    தஞ்சாவூர் பெரிய கோயிலே
    கோயிலில் அழகு கோபுரமே
    நெஞ்சைக்கிள்ளும் காட்சியே
    நிமிர்ந்து நிற்கும் மாட்சியே
    சுடுவெயிலில் காய்கிறாய்
    அடை மழையில் நனைகிறாய்
    வீசும் காற்றை விரட்டுகிறாய்
    பார்க்க மனம் உருகுதே!
    தமிழ் காத்து வாழ்கிறாய்
    தமிழர் பெருமை பேசுகிறாய்
    காலத்தை வென்ற கோயிலே
    உன்னைக் காக்க யாரோ?
    வாழ்க சிவம்
    வாழ்க இராஜராஜ சோழன்
    வாழ்க தஞ்சைப் புகழ்
    வாழ்க தமிழ்நாடு.

  • @ravindranb6541
    @ravindranb6541 ปีที่แล้ว +3

    Pride of Tamil cinema

  • @wilsonclement6159
    @wilsonclement6159 5 ปีที่แล้ว +11

    தஞ்சை பெரிய கோவில் பல்லாண்டு வாழ்க .🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💪💪💪💪💪💪💪💪

    • @saranmath3133
      @saranmath3133 4 ปีที่แล้ว +1

      Superb

    • @thirumurthim60
      @thirumurthim60 ปีที่แล้ว +1

      அருமையான காவியம்..

  • @muthusamy8730
    @muthusamy8730 2 หลายเดือนก่อน

    கரூர் வெஞ்சமன் அரசர் இல்லையெனில் அரசர்களும் இல்லை என்பவரின் பாடலின் சாட்சி

  • @veerananayyavu930
    @veerananayyavu930 9 หลายเดือนก่อน +1

    Greatest king raja rajan greatest actor SIVAJI IN THE UNIVERSE NO COMPARISON FOR BOTH PERSONS VALTHUKKAL 🙏🙏🙏🙏🖕😅🙏

  • @ganeshkumar-nc9le
    @ganeshkumar-nc9le 3 ปีที่แล้ว +4

    NADIKAR THILAGAM FLIMS ONE OF THE GEMSTONE

  • @sudharsanan3495
    @sudharsanan3495 ปีที่แล้ว +2

    ஓம் நமசிவாய

  • @rajeevirajeevi6118
    @rajeevirajeevi6118 5 ปีที่แล้ว +14

    தஞ்சை எனது மண்ணில்
    பிறந்தமைக்கு தமிழன் என்பதில்
    பெருமிதம் அடைகிறேன்
    நாம்தமிழர்

    • @rajapoobathi2553
      @rajapoobathi2553 5 ปีที่แล้ว

      தலைவன் என்றால் அது ராஜராஜசோழன் மட்டும்தான்

    • @snvisvalingam6688
      @snvisvalingam6688 4 ปีที่แล้ว

      Ķàrnansongs

  • @KannanKannan-pm1io
    @KannanKannan-pm1io 2 ปีที่แล้ว +2

    இப்படி ஒரு திரைப்படம் இனியாராலுஎடுக்க இயலாது

  • @saraswathyesakltheuar5385
    @saraswathyesakltheuar5385 ปีที่แล้ว +2

    Super songs 👍👍

  • @jothihkjothihk8906
    @jothihkjothihk8906 5 ปีที่แล้ว +18

    , தரனியில் தமிழ்போல் வாழ்க ராஜ ராஜசோழன் சிலை மணிமண்டபம் அமையும் நாள் எப்போ

  • @jothibarani
    @jothibarani ปีที่แล้ว +1

    ❤❤❤Wonderful Excellent

  • @muneeshwaranveerapandi8363
    @muneeshwaranveerapandi8363 2 หลายเดือนก่อน

    மூன்று பெரிய பாடகர்களையும்‌ இந்த திரைப்படத்தில் பாட வைத்த‌ குன்னக்குடியார் கோவிந்தராஜன் ஐயா மகாலிங்கம் ஐயா வரலட்சுமி அம்மா இவுங்க ஒன்னும் சாதாரண ஆள் இல்லை இவுங்க 3 பேரையும் ஒரே படத்தில் பாட வச்ச குன்னக்குடி வைத்தியநாதன் ஐயா அவர் இசையும் பாடல்களும் வேற லெவல்

  • @Subramanian-bz8us
    @Subramanian-bz8us 4 หลายเดือนก่อน

    செந்தமிழே வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க

  • @balaiaha8230
    @balaiaha8230 ปีที่แล้ว +1

    தஞ்சை புகழ்வளர்க்

  • @SelvaRaj-ih5nx
    @SelvaRaj-ih5nx 3 หลายเดือนก่อน +1

    Super action only ours NADIKAR THILAKAM SHIVAJI

  • @mrajsss1234
    @mrajsss1234 5 ปีที่แล้ว +32

    இராஜராஜ சோழன் என்ற பெயரே என்ன ஒரு கம்பீரம்🐘🐘🐘 வாழ்க தமிழ்

  • @ganeshkumar-nc9le
    @ganeshkumar-nc9le 3 ปีที่แล้ว +5

    SIVAJI'S GRACEFULL MOVEMENTS WAS VERY FINE

  • @sudhakarD599
    @sudhakarD599 2 ปีที่แล้ว +3

    Own voice of Chevalier Sivaji Ganesan.

  • @girinair9135
    @girinair9135 ปีที่แล้ว +1

    Very nice ❤❤❤

  • @pakthavachalampakthavachal9559
    @pakthavachalampakthavachal9559 2 ปีที่แล้ว +2

    Ethukitta ponniyen selvan ennasaiyum

  • @ponmani.l1729
    @ponmani.l1729 5 ปีที่แล้ว +16

    தஞ்சை பெரியக்கோவில் பல்லாண்டு வாழ்க.தமிழ் போல வாழ்கவே.

  • @sankarsan3596
    @sankarsan3596 5 ปีที่แล้ว +17

    அறியசொத்து ராஜராஜசோழன்

  • @kalaselvi7370
    @kalaselvi7370 2 ปีที่แล้ว +5

    இந்தமாதிரி பால் படம் இன்னொரு ஜென்மம் ஆனாலும் வராது

  • @rajaraju2531
    @rajaraju2531 5 ปีที่แล้ว +12

    அருமையான பாடல்கள்

  • @kannankannan3544
    @kannankannan3544 3 ปีที่แล้ว +2

    ராஜபாட் ரங்கதுரை பட பாடல்

  • @saranmath3133
    @saranmath3133 5 ปีที่แล้ว +7

    தமிழ் ஒரு தனம் அது தனி மனம்

  • @SelvaRaj-ih5nx
    @SelvaRaj-ih5nx 4 ปีที่แล้ว +3

    Superb movie with marvelous History and action of ours NADIKAR THILAKAM and super songs

  • @sathish3135
    @sathish3135 5 ปีที่แล้ว +11

    wow 1000 salute never forget this flim and song

  • @maniksmb5681
    @maniksmb5681 5 ปีที่แล้ว +15

    Nadigar Thilagam not acted as Rajaraja Cholan but lived as the great Rajaraja Cholan in the movie.This movie has to keep intact for the future generations.Every one who acted in the movie did their role superbly.

  • @veerananayyavu930
    @veerananayyavu930 9 หลายเดือนก่อน +1

    Greatest king in UNIVERSE greatest actor in UNIVERSE valthukkal 🙏😅🙏🙏🙏

  • @subramanniyan8351
    @subramanniyan8351 7 หลายเดือนก่อน

    தமிழ் வாழ்க தமிழ் வளர்க

  • @saraswathis2921
    @saraswathis2921 2 ปีที่แล้ว +1

    T r magaligam varalakmi sergazi

  • @suwaathisuwaathi5131
    @suwaathisuwaathi5131 3 ปีที่แล้ว +3

    Miga inimaiyana Thamizh vaarthaigaludan songs.

  • @Nandhini0029
    @Nandhini0029 4 ปีที่แล้ว +4

    பாடல்கள் எல்லாமே அருமை

  • @saranmath3133
    @saranmath3133 5 ปีที่แล้ว +9

    Soul hearted when heard ts collection

  • @johnmichael5333
    @johnmichael5333 5 หลายเดือนก่อน +1

    இந்த படம் வெளி வந்த போது நான் சிவகாசியில் பார்த்தேன் முதல் காட்சி.படம் நிறைவு பெற்றாலும் போல நிமிடங்கள் மக்கள் இடத்தில் இருந்து எந்திருக்கவில்லை.அந்த அளவுக்கு நடிகர் திலகம் கட்டி போட்டிருந்தார்.

  • @anandraj1412
    @anandraj1412 2 ปีที่แล้ว

    Super 👍🏾👍🏾👍🏾

  • @Ramasamyhaveagreatramanathan
    @Ramasamyhaveagreatramanathan 4 หลายเดือนก่อน +1

    Keetu So Lgran

  • @srinivasanm9673
    @srinivasanm9673 5 ปีที่แล้ว +4

    வாழ்க தமிழ்

  • @samprakash251
    @samprakash251 7 หลายเดือนก่อน

    ஒரு பாடலை காணோம்

  • @vimalaprincy617
    @vimalaprincy617 4 ปีที่แล้ว +2

    I like this song

  • @ភិក្ខុវុទ្ធីសូរី
    @ភិក្ខុវុទ្ធីសូរី 4 ปีที่แล้ว +1

    Very good

  • @JayaMani-q6u
    @JayaMani-q6u 5 หลายเดือนก่อน

    Unalley.adikkalam.song.words.sippero.sipper

  • @kajamugan8105
    @kajamugan8105 ปีที่แล้ว +1

    patalin arampathil varum muvarin hammingai cut panni patalai sitharatichuvachutikalata old rekkatu playaril ennum erukku

  • @surendarmariappan3345
    @surendarmariappan3345 4 ปีที่แล้ว +1

    Really nice songs

  • @ismailmohamadibrahim4224
    @ismailmohamadibrahim4224 7 ปีที่แล้ว +18

    The great in Tamil cinema.

    • @kmvtrans409
      @kmvtrans409 5 ปีที่แล้ว

      தமிழால் பெருமை

  • @SelvaRaj-ih5nx
    @SelvaRaj-ih5nx 7 ปีที่แล้ว +11

    shivaji the great

  • @visvalingamvanathirayargan4205
    @visvalingamvanathirayargan4205 3 ปีที่แล้ว +1

    Temple of the nations

  • @sekarsumathi137
    @sekarsumathi137 ปีที่แล้ว

    Superrrrr

  • @chendilvelv
    @chendilvelv 4 ปีที่แล้ว +5

    பாடலாசிரியர் மற்றும் பாடியவர் பெயர் பட்டியல் இடம் பெற வேண்டும் வேண்

  • @myindia1237
    @myindia1237 4 ปีที่แล้ว

    Super songs

  • @logalamu
    @logalamu 5 ปีที่แล้ว +6

    Invaluable Treasure

  • @rsocrates7855
    @rsocrates7855 5 ปีที่แล้ว +4

    Sivaji is a good man

  • @anandraj1412
    @anandraj1412 2 ปีที่แล้ว

    Mass 😎😎😎

  • @paramasivanparamasivan8184
    @paramasivanparamasivan8184 2 ปีที่แล้ว

    கெககெகமனம்மைங்குது

  • @samprakash251
    @samprakash251 21 วันที่ผ่านมา

    தலைவரின்கம்பீரம்யாருக்கும்வராது

  • @SubramaniyamSun
    @SubramaniyamSun 10 หลายเดือนก่อน

    We're good. Saong

  • @KrMurugaBarathiAMIE
    @KrMurugaBarathiAMIE 7 ปีที่แล้ว +6

    evergreen

  • @ThangamThangam-h1s
    @ThangamThangam-h1s 10 หลายเดือนก่อน

    V.s.ksubbar😊😊😊😊😊

  • @ashwinikingjayaraman3261
    @ashwinikingjayaraman3261 5 ปีที่แล้ว +3

    Thamizh mozhi vaazhga.

    • @iyyappanb1759
      @iyyappanb1759 5 ปีที่แล้ว

      Thamizh mozhi valzga valamudan 🌺🌺🌺

  • @palaniappankrishnappan
    @palaniappankrishnappan ปีที่แล้ว

    Samanyamakkal.aakiya.namParkka.permission.tharamarukkum.ArkalagicalĎepartment.Aai.kandiyungal.NANPSRKALE.

  • @ravindranb6541
    @ravindranb6541 6 ปีที่แล้ว +8

    Classical hit!

  • @SelvaRaj-ih5nx
    @SelvaRaj-ih5nx 7 ปีที่แล้ว +6

    Marvell essong

  • @indumurugan4892
    @indumurugan4892 ปีที่แล้ว

    Super😂😂

  • @aarishnathan2574
    @aarishnathan2574 ปีที่แล้ว

    சேழன்பந்தாபன்னமாட்டார்ஒவர்

  • @k.saravanan2297
    @k.saravanan2297 ปีที่แล้ว +1

    Enthakalathdilepatiorupadalundoo.

  • @kanagarajs3707
    @kanagarajs3707 3 หลายเดือนก่อน

    Record all india films thes film

  • @Nandhini0029
    @Nandhini0029 4 ปีที่แล้ว +6

    பாடல்களுக்கு இடையே வரும் விளம்பர களை தவிர்க்கவும்