திருமண வாழ்க்கை எப்படி | பிருகு நந்தி நாடி ஜோதிடத்தில் திருமணம் | marriage in jathagam jothidam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 พ.ย. 2024

ความคิดเห็น • 15

  • @kumaravels1230
    @kumaravels1230 ปีที่แล้ว +1

    Super speech sir

  • @surendranramiya5226
    @surendranramiya5226 ปีที่แล้ว

    Excellent Sir.

  • @saravananr3614
    @saravananr3614 ปีที่แล้ว +1

    சிறப்பு

  • @ranjinisunthareswaran8464
    @ranjinisunthareswaran8464 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம் 27 10 1988 ரோகிணி நட்சத்திரம் ஐயா திருமணம் எப்போது நடக்கும் 🙏🏼 ஐயா தயவு செய்து சொல்லுங்கள்நன்றி

  • @andalgroup
    @andalgroup ปีที่แล้ว +2

    என்ன ஜோக் காட்றிங்களா? 1,5,9,3,7,11,2,12 ஆகமொத்தப் எட்டு வீடுகள் சொல்லியாச்சு. இதுல மிகவும் சரியாவும் சொல்ல முடியுமாமாம் நாடி ஜோதிடமாமாம்

    • @podcastsubmit4206
      @podcastsubmit4206 ปีที่แล้ว

      Please take only 1,5,9 !

    • @lakshminarayanan2254
      @lakshminarayanan2254 ปีที่แล้ว +1

      பெரும்பாலானவர்களுக்கு திருமணம் ஆகிவிடும். கொஞ்சம் பேருக்கு திருமணம் ஆகாது.. காமராஜர் அப்துல் கலாம் வாஜ்பாய் மோடி போல...

  • @tselsa.2429
    @tselsa.2429 ปีที่แล้ว

    எனக்கு லக்னத்திலேயே ராகு சுக்கிரன் தனுசு இலக்கண திருமணமாகி 20 ஆண்டுகள் ஆகிறது

  • @williamtamilmannan4558
    @williamtamilmannan4558 ปีที่แล้ว

    ஒலி நன்றாக இருக்கலாமே?

  • @krmuthusuwamy4950
    @krmuthusuwamy4950 ปีที่แล้ว +2

    எனக்கு நாடி யில் பலன் எடுத்தால் நான் உங்கள் வாழ்நாள்அடிமை பத்து முறை தேடியும் நான் வாய்ப்பு கொடுக்காததால் உங்கள் நாடி தொலைந்து விட்டது என்பதே நாடி பார்ப்பது......

    • @dsselvakumar8654
      @dsselvakumar8654 ปีที่แล้ว

      நீங்கள் குறிப்பிடுவது ஓலைச்சுவடி முறையையா?

    • @krmuthusuwamy4950
      @krmuthusuwamy4950 ปีที่แล้ว

      @@dsselvakumar8654 ஆமாம்,கிரகம் உண்மை ..மாற்றமே இயற்கை கிரக பலமே மாற்றமடைந்து போது எதையும் சரியாக கணிக்க முடியாது எனவே ஜாதகம் ஓலை அருள்வாக்கு எல்லாமே... தெய்வத்தான் ஆகாதெனினும் முயற்சி தன்மெய் .....இதுவே வழிகாட்டி..எனது தனிபட்ட கருத்து.

    • @9345760996
      @9345760996 ปีที่แล้ว

      இதுநீங்க நினைக்கிற நாடி முறைஅல்ல அதுவேறுஇதுவேறு

    • @krmuthusuwamy4950
      @krmuthusuwamy4950 ปีที่แล้ว

      @@9345760996 மனிதனால் இயற்கையின் கோட்பாட்டை கண்டறியமுடியாது என டாக்டர் நந்தகோபால் சொல்வதே சரி என நினைக்கிறேன் தனக்கு என்ன நடக்கும் என காண முயல்வதை விடுத்து. முயற்சி திருவினை ஆகும்......

  • @p.r.s.narayana2639
    @p.r.s.narayana2639 ปีที่แล้ว

    Women are not strong though intelligents. In fact because of all changes and problems as two palms have to join together to produce a clap. Ammo women.