அடை தோசை இப்படி செஞ்சு பாருங்க இன்னும் வேணும்னு கேட்பாங்க😋!! பருப்பு அடை | Adai Dosa Recipe in Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ม.ค. 2025

ความคิดเห็น • 445

  • @shifiaarun1384
    @shifiaarun1384 2 ปีที่แล้ว +16

    Sangeetha akka thanks for sharing this recipe.. I made today.. fantastic.. aroma and taste first class.. finally I got the measurements because of you.. keep sharing.. usually I never comment anyone.. u r the first one... Thank you so much sisy

  • @CookwithSangeetha
    @CookwithSangeetha  3 ปีที่แล้ว +2

    Hi friends ❤️please join and give your 👍 likes ❤️ and support me please. After watch please give your feedback.love you all ❤️ 🔥

  • @CookwithSangeetha
    @CookwithSangeetha  3 ปีที่แล้ว +1

    Hi friends New video coming soon please stay tuned ❤️. please support me with your likes 👍❤️.love you all.

  • @gowsalyavenkatachalam1833
    @gowsalyavenkatachalam1833 2 ปีที่แล้ว

    Hi sister, எனக்கு அடை தோசை ரொம்ப புடிக்கும், நான் இவ்வளவு நாளா வெறும் பருப்பு அரிசி மட்டும் போட்டு செய்வேன்,, but test வராது,, உங்க வீடியோ பார்த்து செய்தேன்,, அவலோ super test ah இருந்தது,, நான் அவலோ ருசித்து சாப்பிட்டேன்,, thanks Sangeetha sis...

  • @guruparvathisubbiah9347
    @guruparvathisubbiah9347 3 ปีที่แล้ว +8

    Neenga solra vidham super...
    Unga kural super
    Neenga solra style super..
    I will try to prepare this...thanks a lot sis...keep rocking

  • @ElizabethElizabeth-sk6ib
    @ElizabethElizabeth-sk6ib 9 หลายเดือนก่อน +5

    வணக்கம்❤ அக்கா எப்படி இருக்கீங்க❤ முளை கட்டின பச்சைப்பயிறு. கொண்டைக்கடலை வச்சு எப்படி அடைசெய்வது என்று சொல்லுங்க ப்ளீஸ்

  • @athiroopathilagavathykarth7492
    @athiroopathilagavathykarth7492 ปีที่แล้ว

    தங்கை சங்கீதாவின் அடை‌தோசையின் செய்முறை மிகவும் தெளிவாக இருந்தது.அடுத்த நாள் மிகவும் நன்றாக இருந்தது.நன்றி.

  • @gnanasekar4381
    @gnanasekar4381 2 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம் சத்தான உணவு ருசியான பதாற்த்தம் எனக்கு பிடித்த உணவு

  • @rajeshr228
    @rajeshr228 3 ปีที่แล้ว +3

    அடை அருமையாக இருந்தது நன்றி sis என் நீண்ட நாள் ஆசை நிறைவேறியது அதற்கு நீங்கள் தான் காரணம் மீண்டும் நன்றி (குருவே)

  • @SelvaSelva-w5y
    @SelvaSelva-w5y 3 หลายเดือนก่อน

    Na pavakai pulikulambu try panna sister super ah irunchu thank you

  • @luvitab
    @luvitab 3 ปีที่แล้ว +11

    Very filling and healthy recipe. So rich in protein.. Please post more healthy recipes like this. Thankyou Sangeeta..

  • @SrinivasaRao-gd3ln
    @SrinivasaRao-gd3ln 2 ปีที่แล้ว +1

    Adai dosa and coconut chatni. Vry nice sangetha madam .tq

  • @channelreview3139
    @channelreview3139 2 ปีที่แล้ว +1

    Thanks sister yanakku Roooombha pidhikkum Aaddha Dosha

  • @jamilabegum9670
    @jamilabegum9670 2 ปีที่แล้ว +2

    மீன் குழம்பு கேரளா ஸ்டைல் லே. செய்து கட்டாவும்.sangeetha ma 💕👍💕👍💕
    அடை தோசை super 👍💕👍 ma

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 ปีที่แล้ว

      ஏற்கனவே நிறைய மீன் குழம்பு வச்சு இருக்கேன். அதுல கேரளா ஸ்டைலில் கொடும்புலி போட்டு வச்சிருக்கு ப்ளீஸ் பாருங்க தேங்காய் பால் ஊத்தி குடம்புளி போட்டு வச்சிருக்கு ப்ளீஸ் செக் பண்ணுங்க

  • @venkatesans1734
    @venkatesans1734 3 ปีที่แล้ว +2

    இன்று நான் செய்ய போறேன் அக்கா பார்க்கும் போது சூப்பர்

  • @chandraraj3943
    @chandraraj3943 ปีที่แล้ว

    இன்று காலை டிபனுக்கு இதே அளவோடு மெத்தேட்ல செய்தேன் மிகவும் அருமையா இருந்தது அரிசி இவ்வளவு கம்மியா போட்டு செய்ததில்லை எப்படி இருக்குமோனு செய்தேன் நல்ல ருசியாக இருந்தது நன்றி டா மா! 💙💙💙💐💐💐🤝🤝

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  ปีที่แล้ว

      பருப்பு எல்லாம் போடுறதுனால நல்ல மொறு மொறுப்பு தன்மை வந்துருங்க அரிசி அதிகமா போட்ட சுட்டு கொஞ்ச நேரம் ஆகும் போது ரொம்ப ரப் ஆயிடும்

    • @chandraraj3943
      @chandraraj3943 ปีที่แล้ว

      @@CookwithSangeetha!🤝

  • @bhanupriyaravi4779
    @bhanupriyaravi4779 3 ปีที่แล้ว +6

    Wahoooo superb 👌 thanks sister, I should try as per your receipe

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 ปีที่แล้ว

      Sure sis try and tell me.thku so much for your feedback

  • @shanthieb2340
    @shanthieb2340 2 หลายเดือนก่อน

    சங்கீதா எப்படி இருக்கீங்க நம்ம ஊரில் மழை எப்படி உன் சமையலுக்கு நான் அடிமை வாழ்த்துக்கள் மா

  • @sumathisuri3882
    @sumathisuri3882 ปีที่แล้ว +1

    Mam adai Vera level.tried yesterday.Thank you

  • @a.s.prakasha.s4587
    @a.s.prakasha.s4587 ปีที่แล้ว +1

    ரொம்ப நல்லா இருந்துச்சு ரொம்ப டேஸ்ட் தேங்க்யூ a. S. Prakash. Tirunelveli. Town.

  • @nandhininandhini2881
    @nandhininandhini2881 3 ปีที่แล้ว +1

    Unga ven pongal recipee senji paatha sister. Amazing semmaya ethuthuchi thank you 😘😘

  • @BTSARMYgirl-sq2ob
    @BTSARMYgirl-sq2ob 3 ปีที่แล้ว +2

    Nirahua kurta mathi meen kulambu ling acchi kam se mathi meen kulambu level and son and mother at this I give the style summer test super 👍👍👍👌👌👌👌😀

  • @abirajesh7944
    @abirajesh7944 3 ปีที่แล้ว +6

    Samayal super sister athaivida unga pesu romba azhaga erukku...,

  • @vithyasrin17
    @vithyasrin17 3 ปีที่แล้ว

    அடா,அடா,மஞ்சளும், வெள்ளையும், பச்சையுமா, இந்த அடை தோசை கண்களுக்கு குளிர்சியாவும், வாய்க்கு ருசியாவும், காதுக்கு சங்கீதா புள்ள வார்த்தைகளும், வர்ணிக்க வார்த்தைள் தேட வேண்டும் ,அம்முலு குட்டிமா Superoooo super

  • @yaswanth3283
    @yaswanth3283 3 ปีที่แล้ว +9

    Wow another yummy waiting to enjoy.
    Mam goat chest bone soup receipe podungha

  • @MPYOGESH-j3h
    @MPYOGESH-j3h 6 หลายเดือนก่อน

    Hi Sangeeta your voice super

  • @arvindhans3449
    @arvindhans3449 3 ปีที่แล้ว +3

    Very nice to this recipe thank you

  • @krishnarajk9134
    @krishnarajk9134 3 ปีที่แล้ว +1

    I love you Sangeetha.ur all perfect cook

  • @sumisrangoli8544
    @sumisrangoli8544 3 ปีที่แล้ว +2

    Ada receipe is very nice and very useful tips.👌👌👏👏🌺🌺

  • @SrinivasaRao-gd3ln
    @SrinivasaRao-gd3ln 6 หลายเดือนก่อน

    சங்கீதா மேடம் சமையல்...என்றும் எளிமை..இனிமை..அருமை....அன்பான உறவுகளே..சப்கிரைப் செய்து..மறக்காம பெல் பட்டன கிளிக் பண்னுங்க...அப்ப தான் சங்கீதா மேடம்..விதவிதமா..எளிமையா..சமையல் கலைய சொல்லி தருவாங்க😂..நன்றி..வணக்கமுங்க..அன்புடன்..ஸ்ரீனிவாச ராவ்..பெங்களூர்

  • @RaviChandran-eh7ug
    @RaviChandran-eh7ug 3 ปีที่แล้ว +5

    கும்பகோணம் தவலைவடை செய்வகையையும் ( ரெசிபி) பதிவு செய்க. அதன் சுவைபற்றிப் பலருக்குத் தெரியாது. அபாரப் ப்மாமாதமான சுவையானது அது.

  • @kanchidevisenthilnathan1967
    @kanchidevisenthilnathan1967 3 ปีที่แล้ว +2

    Your thengaai chutney is different from my preparation. I will try your version

  • @shanmugamg8376
    @shanmugamg8376 3 ปีที่แล้ว +1

    V. good your praprsation very nice 👌 madam thank u

  • @ag-nithishyt9323
    @ag-nithishyt9323 ปีที่แล้ว

    Very healthy food and very unga 90 age paatiku very very thanks a lord🎉

  • @venkidupathyk8997
    @venkidupathyk8997 3 ปีที่แล้ว +3

    அருமையான அடை தோசைஐ
    அருமையாக கற்றுக்கொடுத்த சகோ(சங்கீதா) விற்கு
    வாழ்த்துக்கள்

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 ปีที่แล้ว

      ரொம்ப ரொம்ப நன்றிங்க அதுவும் நீங்க தமிழ்ல மெசேஜ் பண்ணுவதை பார்த்து எனக்கு ரொம்ப மகிழ்ச்சி சங்கீதா சகோதரியும் சொல்லிட்டீங்க இன்னும் வாங்கி வைத்து தொடர்ந்து ப்ளீஸ் உங்க ஆதரவை எனக்கு குடுங்க நன்றி இரவு வணக்கம்

  • @rameshrangaswamy8261
    @rameshrangaswamy8261 2 หลายเดือนก่อน

    Hai, my Salem Cheff, தீபாவளி நோம்பி நல் வாழ்த்துக்கள். உங்கள் family and kutties.😊

  • @bvsillam4337
    @bvsillam4337 3 ปีที่แล้ว +2

    Super Adai dosai recipe wonderful sharing sister

  • @ramasamyloganath3955
    @ramasamyloganath3955 3 ปีที่แล้ว +4

    Very Nice, on seeing this I want to eat this Adai Dosa.

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 ปีที่แล้ว

      This is what I want Inga 😀 really ymmi and my favourite this recipe my mother doing from my childhood.we all enjoy this recipe.pls try once.thku so much

    • @geethaarul8486
      @geethaarul8486 3 ปีที่แล้ว

      @@CookwithSangeetha Hy.

    • @mimobilephone1959
      @mimobilephone1959 3 ปีที่แล้ว

      @@geethaarul8486Mo check

  • @helenmarcus8153
    @helenmarcus8153 3 ปีที่แล้ว +8

    Lovely recipe Sangeetha. Will certainly try it out

  • @ganeshtup633
    @ganeshtup633 2 ปีที่แล้ว +1

    அருமைங்க நன்றிங்க

  • @deepakk_here6726
    @deepakk_here6726 3 ปีที่แล้ว +1

    அருமை அருமை அருமை அருமை அருமை அருமை

  • @geethasuryanarayanan6889
    @geethasuryanarayanan6889 2 ปีที่แล้ว +6

    Please give the ingredients in the description box

  • @isubashiniisubashini8517
    @isubashiniisubashini8517 2 ปีที่แล้ว +1

    Super Dosai madam

  • @rathnavathys6562
    @rathnavathys6562 3 ปีที่แล้ว +1

    Super.I also do like this.But I skip sombu.My amma add some murungai keerai also.

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 ปีที่แล้ว

      Oh super Inga try with sombu really good taste thku so much inga

  • @muthugamingyt2448
    @muthugamingyt2448 3 ปีที่แล้ว +2

    Verry nice. Akka

  • @sumathisumathi4436
    @sumathisumathi4436 2 ปีที่แล้ว +1

    Super 👍 taste excellent Thanks Patti and thanks Mam please convey my thanks to her and thank you Soooooooo much

  • @muthugamingyt2448
    @muthugamingyt2448 3 ปีที่แล้ว +2

    Akka. Kulambu podi. Video. Podunga. Excellent👍

  • @kaliyammalpalanisamy1935
    @kaliyammalpalanisamy1935 3 ปีที่แล้ว +2

    Hai sangee super adai dosa nanum இந்த அளவு போட்டு செய்து பார்க்கிறேன் நன்றி

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 ปีที่แล้ว

      Sure Inga ma try pani2 soluga .no Inga Enna place ma? Thku so much inga

    • @kaliyammalpalanisamy1935
      @kaliyammalpalanisamy1935 3 ปีที่แล้ว +1

      @@CookwithSangeetha கோயம்புத்தூர் பக்கம் பொள்ளாச்சி

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 ปีที่แล้ว

      @@kaliyammalpalanisamy1935 ஓ சூப்பர் உங்க சூப்பர் ஓகே எங்க இருக்கு பக்கத்துல தான் இருக்கீங்க நாங்க பாலக்காட்டில் இருக்கிறோம். ஓகேங்க ரொம்ப நன்றி

  • @tksundaram125
    @tksundaram125 ปีที่แล้ว

    அட டட அட தோசை ‌சுட சுட சூப்பர்ட

  • @banumathykrish7710
    @banumathykrish7710 2 ปีที่แล้ว +1

    Being in Kerala how beautifully you speak Tamil! Superb recipe

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 ปีที่แล้ว +1

      Thku.me tamil.my husband malayali

    • @banumathykrish7710
      @banumathykrish7710 2 ปีที่แล้ว

      Why don't you try some authentic Kerala recipes too
      Queen of recipes!

  • @balasubramanig634
    @balasubramanig634 3 ปีที่แล้ว +1

    Sister, adaidosai processing step by step using spices are shown in vedio easily understood thank you.

  • @raje21
    @raje21 3 ปีที่แล้ว +3

    Hi sissy ma how are you 😊 super enga vitlaum ithu seivanga .. bt unga style ah na try pannitu soldra sissy .. tata

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 ปีที่แล้ว

      Hi dear.sure u can try my style thku so much sweetheart ❤️

    • @raje21
      @raje21 3 ปีที่แล้ว +1

      @@CookwithSangeetha ok dear 😘

  • @vijayalakshmipraba7329
    @vijayalakshmipraba7329 3 ปีที่แล้ว +1

    Hi sis super surely I will try, Sister which is your native place

  • @sahayaselvivincent96
    @sahayaselvivincent96 3 ปีที่แล้ว +1

    Lucky the man 😀😀😀

  • @meenanainar8305
    @meenanainar8305 2 ปีที่แล้ว +1

    This week enga veetla entha Adai dosai than

  • @rajeshr228
    @rajeshr228 3 ปีที่แล้ว +1

    Super and your explain. Also

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 ปีที่แล้ว

      Thanks a lot for your support.your support is valuable for me. 🙏

  • @prabavathis2859
    @prabavathis2859 3 ปีที่แล้ว +1

    Love u my dear. Gothumai mavu parotta
    Venumda. Waiting Praba amma.

  • @divyaprabhabuddhan6116
    @divyaprabhabuddhan6116 2 ปีที่แล้ว +1

    Akka pav bhaji recipe poduga

  • @maripons6102
    @maripons6102 7 หลายเดือนก่อน

    Mam pls tel aby this Dosa Kal n which stove u have kept on

  • @matheswarip2453
    @matheswarip2453 3 ปีที่แล้ว +2

    Sangeetha style semma

  • @mazeenafaiz6360
    @mazeenafaiz6360 2 ปีที่แล้ว +2

    Love this 😀

  • @padmaraj8482
    @padmaraj8482 3 ปีที่แล้ว +2

    Woww very nice.

  • @gaudhamkumar.k3360
    @gaudhamkumar.k3360 3 ปีที่แล้ว +1

    ஹாய் சங்கீதா செட் தோசை ரெசிபி போடுங்க ப்ளீஸ்.

  • @prabhusundararajan9428
    @prabhusundararajan9428 ปีที่แล้ว +1

    Super adai

  • @ushanandhini4393
    @ushanandhini4393 3 ปีที่แล้ว +1

    Sangeeethaaa suppppper😀

  • @jayar864
    @jayar864 3 ปีที่แล้ว +1

    Kids lunch box recipe podunga akka

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 ปีที่แล้ว

      Recently i uploaded lunch box check. Stil many varieties wil com

  • @selviselvi8815
    @selviselvi8815 3 ปีที่แล้ว +1

    Thanks sister valththukkal.nan nalai seaikkiran

  • @rameshwar768
    @rameshwar768 11 หลายเดือนก่อน

    Anithu..samilum.super.sokuthari

  • @vijayama022
    @vijayama022 ปีที่แล้ว

    👌akka adai dosa

  • @devialagu9342
    @devialagu9342 2 ปีที่แล้ว +1

    Sister mysore parupuna yanathu sollunga

  • @RaviChandran-eh7ug
    @RaviChandran-eh7ug 3 ปีที่แล้ว +29

    ஒட்டாவகைப் பாத்திரங்கள் (நான்ஸ்டிக்) பொதுவாக நல்லதல்ல . இதை ஒப்புவீர்கள் என நம்புகிறேன். அதையும் பதிவு செய்யவும். மண்ணால் செய்த பாத்திரங்கள் தோசைக்கல் வாணல் போன்றவை கிடைக்காவிட்டால் தண்டவாளத்தில் செய்த கல்வகைகள் கெடுதல் செய்யாது.

    • @thilakavathis4537
      @thilakavathis4537 2 ปีที่แล้ว +2

      Ella you tubersum indha non stick use panni nammalayum vera encourage pannudunga

    • @sugunap1324
      @sugunap1324 2 ปีที่แล้ว

      Correct

    • @amsavallinavaneethan7957
      @amsavallinavaneethan7957 2 ปีที่แล้ว +2

      In town all are using non stick Thawa .Only in villages and in some aurthodex families,thy are not using non stick tawas.

    • @mandhivalavutharamangalam3295
      @mandhivalavutharamangalam3295 ปีที่แล้ว

      உங்கள் தமிழ் எனக்கு பிடித்திருந்தது

    • @RaviChandran-eh7ug
      @RaviChandran-eh7ug ปีที่แล้ว

      @@mandhivalavutharamangalam3295 🙏🙏

  • @rukmaganthan4058
    @rukmaganthan4058 3 ปีที่แล้ว +4

    Nice adai dhosai..👍👌

  • @hinduhindu3174
    @hinduhindu3174 3 ปีที่แล้ว +4

    Waiting for full video mam

  • @geethaguna6073
    @geethaguna6073 3 ปีที่แล้ว +1

    Hi sister health recipe podunga

  • @loveforever7799
    @loveforever7799 6 หลายเดือนก่อน

    Instead of mysore dhall what can be added?

  • @sahayaselvivincent96
    @sahayaselvivincent96 3 ปีที่แล้ว +2

    The way u presented it still very Pleasant. Girs of ur age taking pain to prepare such Dish 👍👍👍 I DO APPRECIATE. JESUS CHRIST bless U my girl with good health and Long Life

  • @radhikakitchenrecipes8611
    @radhikakitchenrecipes8611 3 ปีที่แล้ว +8

    Very healthy recipe 👌👌👌❤️

  • @MalarselviDheboral
    @MalarselviDheboral ปีที่แล้ว

    Unga dosa kallu super where you brought it

  • @mahavisu6705
    @mahavisu6705 2 ปีที่แล้ว +2

    Hi Akka, Your recipes all are awesome and different Akka. You made excellent dishes Akka. I prepared your recipe for wheat Adai dosa, pepper rasam, pudhina kuzhambu, biriyani, and egg 🥚 kuzhambu. Everything is good and in excellent taste. Keep it up Akka. Today I prepared the Adai recipe for dinner. Thanks for your all good recipes Akka.,

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 ปีที่แล้ว

      Today one first Tim am seeing dear.really v happy thku da ma

    • @mahavisu6705
      @mahavisu6705 2 ปีที่แล้ว

      @@CookwithSangeetha the adai recipe was awesome akka. But I didn't make coconut chutney. Even the plain Adai was rich in taste Akka 😍. Keep going Akka. Congratulations to you Akka 😊.

  • @aslamasif8540
    @aslamasif8540 3 ปีที่แล้ว +1

    Sister nan seithu parthen sema en veetla ellarum virumbi saptanga sis unga tawa super link kodunga please

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 ปีที่แล้ว

      Thkuuuu pa.sory I bought direct not onlin da ma.hone center Coimbatore la I bought

  • @KamaleshAus
    @KamaleshAus 3 ปีที่แล้ว +8

    சூப்பர் பகிர்வு

  • @shivaammu6421
    @shivaammu6421 3 ปีที่แล้ว +1

    Description la mesherment koduthal useful la irukum sister

  • @sahayaselvivincent96
    @sahayaselvivincent96 3 ปีที่แล้ว +3

    My God ! Seems to be very Delicious.

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 ปีที่แล้ว

      Thks a lot.y pain gone after seeing Ur lovely words

  • @myprettylifestyle6643
    @myprettylifestyle6643 2 ปีที่แล้ว +1

    Mysore parupu ku pathila Vera enna serkalam ka?

  • @malavarathakaran3081
    @malavarathakaran3081 3 ปีที่แล้ว +3

    Looks good sis
    Like it's

  • @VijayaLakshmi-dz8cu
    @VijayaLakshmi-dz8cu 3 ปีที่แล้ว +1

    Mysore paruppu udambukku nallathillainu sorangalema.

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 ปีที่แล้ว

      Not lik Inga who said .it's good high protein

    • @sowmimerve
      @sowmimerve 2 ปีที่แล้ว

      Mysore paruppu very good for health and skin…..

  • @ShreePriyaS-u3c
    @ShreePriyaS-u3c ปีที่แล้ว

    Aapam yepadi seiradhu nu sollunga Sangeetha

  • @srisaran4093
    @srisaran4093 3 ปีที่แล้ว +1

    Ungha dosa dawa super engha vanghughinigha konja link anupungha

  • @UjijdhxedYyhk
    @UjijdhxedYyhk 3 ปีที่แล้ว +1

    உடனே உடனே வரும் நல்ல pechu

  • @thilagama2225
    @thilagama2225 3 ปีที่แล้ว +1

    Nannum eppade than pannuvean seemaya irukum sister

  • @JayaLakshmi-fy5uv
    @JayaLakshmi-fy5uv 3 ปีที่แล้ว +1

    அடை வீட உங்கள் வார்த்தை மிகவும் அழகாக உள்ளது

  • @KaviKavi-js6jy
    @KaviKavi-js6jy 3 ปีที่แล้ว +1

    Super Akka

  • @mohanakannan4186
    @mohanakannan4186 2 ปีที่แล้ว +1

    Sis intha dosa tawa brand enna nan oru pathri tawa vanganumnu asai

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 ปีที่แล้ว

      Hone center Coimbatore pa

    • @mohanakannan4186
      @mohanakannan4186 2 ปีที่แล้ว

      Ok sis their own brand ah or some other brand ah nu keten

  • @yaswanth3283
    @yaswanth3283 3 ปีที่แล้ว +1

    Soup receipes podungha it's a request from Sangeetha to Sangeetha.

  • @santhisenthilkumar2164
    @santhisenthilkumar2164 3 ปีที่แล้ว +1

    Indha mavu pulika veika vendoma? Mavu arachathum dosai ootralama ?

  • @nithyagirishnithyagirish8546
    @nithyagirishnithyagirish8546 3 ปีที่แล้ว +3

    Waiting for full video pa

  • @malaiyappannatraj9002
    @malaiyappannatraj9002 ปีที่แล้ว +1

    Malaiyappan🎉

  • @vjeeva123
    @vjeeva123 3 ปีที่แล้ว +1

    Wow super.. Tempting ,😋😋😋 my favorite.தோசைகல் எங்கே வாங்கினீங்க சங்கீதா ? Non stick தானே ? Please share என் மகளுக்கு . She is in USA வாங்கிட்டு போகனும்

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 ปีที่แล้ว

      Sure I ga.i bought from home center coimbatore.yes non stick only ma

    • @swarnashank
      @swarnashank 3 ปีที่แล้ว

      But nonstick is not good for health causes cancer

  • @maheswaran3882
    @maheswaran3882 2 ปีที่แล้ว +1

    Nenga soldathe alaga irrukku

  • @poongothaithirunavukkarasu1661
    @poongothaithirunavukkarasu1661 3 ปีที่แล้ว +1

    Tqsister