சார் நீங்கள் செய்து காட்டிய ரசம் செய்தேன் தேவாமிர்தமாக இருந்தது எல்லோரும் டம்ளரில் ஊற்றி குடித்தார்கள் அருமையாக இருந்ததுனு சொன்னார்கள் ரொம்ப ரொம்ப நன்றி சார்
அடை தோசை அருமை தம்பி.காய்ந்த மிளகாயை ஆரம்பத்திலேயே அரிசி பருப்பு ஊறவைக்கும் போதே ஊறவிட்டு மாவு ஆட்டும்போதே சேர்த்து ஆட்டினால் நன்றாக அரைந்துவிடும். மேலும் கடுகு சீரகம் கருவேப்பிலை சிறிது தூள் பெருங்காயம் சேர்த்து தாளித்து பொடியாக வெங்காயம் அறிந்து போட்டு வதக்கி மாவில் சேர்த்து ஊற்றினால் இன்னும் அருமையாக இருக்கும்.தனியாக தொட்டுக்கொள்வதற்கு சட்னி எதுவும் இல்லாமலே சுடச்சுட சாப்பிட்டால் இன்னும்கூட அருமையாக இருக்கும் தம்பி.இது எங்கள் குடும்ப முறை.இப்பொழுதுதான் சராசரி வாழ்க்கைக்கு தேவையான உணவுகளை போடுகிறீர்கள்.மிகவும் மகிழ்ச்சி தம்பி.வாழ்க வளர்க
❤ அடை தோசை எனக்கு மிகவும் பிடிக்கும் தவிர அடை தோசை நம் உடலுக்கு மிகவும் ஆரோக்கியத்தைத் தரும் இன்றைய காலகட்டத்தில் இந்த அடை தோசையை மக்கள் மறந்தே விட்டார்கள் என்று சொல்லலாம் இந்த ரெசிபி செய்முறை எளிமையாக விளக்கி நிறைய மக்களுக்கு இந்த ரெசிபியை நினைவூட்டியதற்கு நன்றி நன்றி
ஆகா தங்க கலர்ல மொறுமொறுன்னு அடை தோசை அருமை கடையில் கூட இந்த மாதிரி தோசை கிடைக்காது பார்க்கும் போதே சாப்பிட தோனுதே அந்தளவுக்கு அருமை எனக்கு எப்படி செய்தாலும் வராது இந்த அளவுகளுடன் நானும் செய்து அசத்த போகிறேன் 👌👌👌👌👌
Hai ..Sir.. super adai dhosai..👍👌👌I make adai dhosai in the same method..but a small chage, I add karuppu tholi vulutham paruppu and tholi payatham paruppu with pulungal arisi .. soak kadalaiparuppu and thuvaram paruppu seperately.. curry leaves,soaked red chillies, (kashmiri red chili and chamba red chili )to taste,a small piece ginger .. asafoetida...I don't add jeeragam...Do make a try with this alternative,and let me know how is it ..Thank you sir.. Your presentation is very nice Sir..Keep it up👍👍💐💐
Brother ulundu appalam factory visit panni ada eppadi thararikaranga adoda alavugal mattum seimurai vilakathodu oru nalla payanulla video podunga brother. Unga videos pathu near ya per payan adanchirukanga. Adai supera iruku try pan rom. Reply pann7nga brother.
Very nice & simple .Ada dosai....Nangal Adai koncham thick & rawa type aka, araippom...Athil Black full udad & Kadala paruppu,Boiled &Raw rice poduvom...Health kku nallathu.. No need to remove skin of udad
இதுல நான் பாசி பருப்புக்கு பதில் பாசிப்பயிறு சேர்த்துக் கொள்வேன் .கருப்பு கொண்டை கடலை கொஞ்சமா கொள்ளு இதெல்லாம் கூட சேர்த்துக்கலாம் நம்ம உடம்புக்கு ரொம்ப நல்லது.
நீங்கள் சொல்லும் விதமும் மிகவும் இயல்பாக இருக்கிறது. அருமை.
அருமையான பல காரங்களை செய்து காட்டும் உங்களுக்கு வாழ்த்துக்கள் 🎉
மேன்மேலும் உயர வேண்டுகிறேன் ❤
thanks sir
😮intha mavudan poondu kayam thenga Sherthukkonga innum super ra irukkum vunga recipe short and sweeta super ra irukkum nanri 🙏🙏
@@khathijanasser3651 ithu nalla tips super. Next add pani try panrom
சார் நீங்கள் செய்து காட்டிய ரசம் செய்தேன் தேவாமிர்தமாக இருந்தது எல்லோரும் டம்ளரில் ஊற்றி குடித்தார்கள் அருமையாக இருந்ததுனு சொன்னார்கள் ரொம்ப ரொம்ப நன்றி சார்
super mam.
அடை தோசை அருமை தம்பி.காய்ந்த மிளகாயை ஆரம்பத்திலேயே அரிசி பருப்பு ஊறவைக்கும் போதே ஊறவிட்டு மாவு ஆட்டும்போதே சேர்த்து ஆட்டினால் நன்றாக அரைந்துவிடும். மேலும் கடுகு சீரகம் கருவேப்பிலை சிறிது தூள் பெருங்காயம் சேர்த்து தாளித்து பொடியாக வெங்காயம் அறிந்து போட்டு வதக்கி மாவில் சேர்த்து ஊற்றினால் இன்னும் அருமையாக இருக்கும்.தனியாக தொட்டுக்கொள்வதற்கு சட்னி எதுவும் இல்லாமலே சுடச்சுட சாப்பிட்டால் இன்னும்கூட அருமையாக இருக்கும் தம்பி.இது எங்கள் குடும்ப முறை.இப்பொழுதுதான் சராசரி வாழ்க்கைக்கு தேவையான உணவுகளை போடுகிறீர்கள்.மிகவும் மகிழ்ச்சி தம்பி.வாழ்க வளர்க
நன்றிகள் சிஸ்டர்🎉🎊🎉🎊
Superb. Nalla different different varieties prepare panreenga.Thodarattum ungal pani.vaazhthukkal.
thank you so much😊
Adai dosai very nice annachi super thankyou so much annachi 👍👍👍🙏🙏🙏🙏❤️❤️❤
thanks sister
My most favourite breakfast especially from you...!!
❤❤❤🙏
Mine too!
❤ அடை தோசை எனக்கு மிகவும் பிடிக்கும் தவிர அடை தோசை நம் உடலுக்கு மிகவும் ஆரோக்கியத்தைத் தரும் இன்றைய காலகட்டத்தில் இந்த அடை தோசையை மக்கள் மறந்தே விட்டார்கள் என்று சொல்லலாம் இந்த ரெசிபி செய்முறை எளிமையாக விளக்கி நிறைய மக்களுக்கு இந்த ரெசிபியை நினைவூட்டியதற்கு நன்றி நன்றி
Anna Soft Chapathi and Panner butter poduveengala
soft chapathi already potachu
Inniku senjom. Super ah irundhuchu 😋😋. Thank you 😊
super
Edhuna days vachu sapdalam mavu@@TeaKadaiKitchen007
மிகவும் அருமைங்க நான் இப்படித்தான் செய்வேன் 🎉🎉
super
செம டேஸ்ட்.. ஆஹா அடை தோசை
yes thanks❤🙏
Very nice. Instead of cooking oil you can use coconut oil. Coconut is must and be added while grinding. Taste will be nice good aroma
Thanks for the tip
ஆகா தங்க கலர்ல மொறுமொறுன்னு அடை தோசை அருமை கடையில் கூட இந்த மாதிரி தோசை கிடைக்காது பார்க்கும் போதே சாப்பிட தோனுதே அந்தளவுக்கு அருமை எனக்கு எப்படி செய்தாலும் வராது இந்த அளவுகளுடன் நானும் செய்து அசத்த போகிறேன் 👌👌👌👌👌
@@valarmathi1150 உங்களுக்கும் கண்டிப்பாக வரும்
இதில் இட்லி அரிசி ஒரு கப் பச்சரிசி ஒரு கப் இந்த மாதிரி சேர்த்து செய்தால் நன்றாக வருமா please reply
@@valarmathi1150.
Vengayam podiya narukkinathum thengay thuruval pottal suvai koodum
Very nicely demonstrated recipe absolutely yummy😋. The color itself speaks for the delicious taste.
thank you🙏❤
Hai ..Sir.. super adai dhosai..👍👌👌I make adai dhosai in the same method..but a small chage, I add karuppu tholi vulutham paruppu and tholi payatham paruppu with pulungal arisi .. soak kadalaiparuppu and thuvaram paruppu seperately.. curry leaves,soaked red chillies, (kashmiri red chili and chamba red chili )to taste,a small piece ginger .. asafoetida...I don't add jeeragam...Do make a try with this alternative,and let me know how is it ..Thank you sir.. Your presentation is very nice Sir..Keep it up👍👍💐💐
thank you so much
Brother ulundu appalam factory visit panni ada eppadi thararikaranga adoda alavugal mattum seimurai vilakathodu oru nalla payanulla video podunga brother. Unga videos pathu near ya per payan adanchirukanga. Adai supera iruku try pan rom. Reply pann7nga brother.
@@shanthiganesh5374 ok mam kandipa podurom. Thank you so much😊❤
U can add pudina, omavalli leaves while grinding with chilli ginger and jeera in the mixie. Omavalli leaves help in digestion of dhalls
super tips
எங்கள் வீட்டில் நாளை இதுதான் டிபனுக்கு யம்மி யம்மி யம்மி சார்
@@eswarishekar50 super mam. Thank you❤🙏
அரிசி,பருப்பை முதலில் அலசி விட்டு ஊற வைத்தால் அந்த தண்ணீரை ஊற்றி மாவு அரைத்தால் சத்து வீணாகாது.
ok mam
அருமையான அடை தோசை ரெசிபி சூப்பர் சார் 👌👌
thanks mam 🎉💐
அடைக்கு கொஞ்சம் கூட எண்ணெய் விட்டால் தான் நன்றாக இருக்கும்
அதே போல் இரண்டு பக்கமும். வேக வைத்தால் தான் முறுகலாக வரும் 8:03
Nice presentation and preparation
Thank you so much
Tomarrow i will try aanna
Ea kadai kitchen is always Awesome nga
super
Thalppu with mustard seeragam & milagai vattal most important to the adai maavu bro.
ok ma
Anna crispy dosa batter respice please
OK OK
ஹோட்டல் சிக்கன் சால்னா வீடியோ போடுங்கள் அண்ணா
@@RarJesh-bk4jv ok sure 👌👍
Adai dosai super anna
thank you
vengayam vadhakki pottal suvaiyaga erukkum adai dhosai thiruppi pottu nandraga vega vendum ennum suvaiyaga erukkum❤❤❤❤
super🔥
Patta vathal ,dhaniya, seeragam ura vaithu grind pannanum.adai super spicyaga irukkum
Very nice grinlder name enna
பருப்பு.அடை பார்த்தவுடன்.என்னுடைய அம்மா செய்யும் ஞாபகம் 🤤
உரலில் ஆட்டி முறுவலாக.தேங்காய் சட்னியுடன் கொடுப்பாங்க
😋😋😋
super
Pakkarappave nakkil etchioprithu 😋👋
sema
Excellent 👌
Thanks a lot 😊
Will try🙏🙏
thank you
Very nice & simple .Ada dosai....Nangal Adai koncham thick & rawa type aka, araippom...Athil Black full udad & Kadala paruppu,Boiled &Raw rice poduvom...Health kku nallathu.. No need to remove skin of udad
super tips mam
Super dosai ❤
thanks bro
Innku adai senjan.Soopera came
super🔥
Thank you bro good
Welcome
இதுல நான் பாசி பருப்புக்கு பதில் பாசிப்பயிறு சேர்த்துக் கொள்வேன் .கருப்பு கொண்டை கடலை கொஞ்சமா கொள்ளு இதெல்லாம் கூட சேர்த்துக்கலாம் நம்ம உடம்புக்கு ரொம்ப நல்லது.
@@santharani6235 mm super tips. Healthy ya irukum. Sema
@TeaKadaiKitchen007 🙏
Super dish
Very. Simple
Best. Wishes
❤❤❤❤❤❤
Super and Healthy dish anna
Me too dear 🫶
Recipe for poondu chutney please
ஓகே
Supper fine nice alimai inimai supper
thanks and welcome mam
நன்றி
thank you
Adai dosai super brother❤
yes thanks🙏❤
அவியல் தொட்டு சாப்பிட அடை செமையாக இருக்கும் 😂
Very nice very tasty and yummy bro❤
Thank you so much
Excellent 🎉🎉sir
Thanks and welcome
Thumbs instant foods recipe sollugappa
Sure 👍
வணக்கம் தோழர் அடை தோசை அல்ல அடடாதோசை நன்றி 🎉
Murunga keerai sekkalam
நான் உங்களை கடத்தி kondu போக ஆசை
athu sari
Maavu konjam pulika vaikanuma, illa udaneye seiyalama..
@@nandhinigeorge9508 udane podalam
Good
thank you
Super bro ..
thank you
கோதுமை புரோட்டா போடுங்கள் அண்ணா
ok
Super
So nice
Super ❤
Thanks 🔥
@TeaKadaiKitchen007 nalla erugum
Sir, idhula 1 cup arisi, 1 cup thinai serkalama?
try pani pakalam ma
👌
Nice propotion -murunga ilai potta innum taste :)
yes
சார் டொப்பி அரிசியை பயன்படுத்தலாமா 😊
கேள்வி பட்டதே இல்லை 🤔🤔🤔🤔🤔 செக் பண்ணிட்டு சொல்றோம்
👌👍
thank you
Nan pacharici poduvan
Thanks a lot sir
@@pufunmedia1101 thank you brother
சொல்லும்விதம்அருமை😂
thank you
👏🎉🤗
எங்க கிட்ட சொல்லாமலே கழுவின குற்றத்துக்காக சம்மண் வரும். வந்து ஆஜராகுங்க bro... 😂
ஆஹா 😃👍😃👍😃👍
Very nice 😢
Thanks 🤗
Bro diwali mudinjipochu.. innum bajji kuruma podala😤
yes potruvom
@@TeaKadaiKitchen007 yeppo poduvinga
ப.அரிசி சேர்க்க கூடாதா?
nanga serkala
Parkumbothe chapidanumpola irukke😂
yes thanks 🙏❤
maama, vara vara unga title irukkae ! :-) :-) :-)
ama mapilai
@@TeaKadaiKitchen007 Thalai theepavali epdi pochu maama?
ஞாபகப்படித்திடீங்க!! சாயங்காலம் டிபன் 😄 ஆனா தோசை அல்ல!! கெட்டியான மாவுல (தாலிப்புட ன்) எண்ணையில் தட்டி மொறு மொறு அடை!! இதைவிட நான் சொன்னது நிறைய மார்க் ஸ்கோர் பண்ணு மில்ல 😂🤣😃👍
ஆமாம்,ஆமாம்
mm sooooooooper idea 😳😳😳😳 Try panrom sister
Plus thenga grinding
nalla tips
Paccharasi serrkka mattingla
ila mam
அரிசி குறைவாக பயன் படுத்த வேண்டும்
ok
Adhula yennaga easyya
அடை தோசை மொறு மொறு என கிரிப்சியாகவா ??/வித்தியாசமாக உள்ளது !!
yes
உங்க வீட்ல பெண்கள் இல்லியா?
Then gain. Thuruval. Poda venbum
பருப்பு தோசை சொல்லுங்க!! எண்ணையில் தட்டி போட்டா அதுக்கு பேர் அடை எங்க ஊர்ல!!😊
super
Super 🎉
Super
Super
Thanks
Super
Super
Thanks