சுவையான பூரி மசாலாவும்! Oil இழுக்காமல் பூரி செய்ய!இந்த ஒரு பொருள் போட்டால் போதும்|Soft& Fluffy Poori

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @CookwithSangeetha
    @CookwithSangeetha  3 ปีที่แล้ว +31

    Hi friends New video out 👉 th-cam.com/video/eyGa-XSLxBM/w-d-xo.html pls watch and give your likes and support.thku love you all ❤️

    • @sathyaboopathi8361
      @sathyaboopathi8361 3 ปีที่แล้ว +5

      அக்கா நீங்கள் you tube சமையல் அரசி.எங்களுக்கு கிடைத்த பொக்கிஷம்.உங்களின் சமையல் அனைத்தும் அருமை .

    • @manimaranmanimaran9952
      @manimaranmanimaran9952 2 ปีที่แล้ว +1

      சூப்பர் சங்கிதா ம்மா

    • @baleswaran7501
      @baleswaran7501 2 ปีที่แล้ว

      @@sathyaboopathi8361 cc

    • @tulasigoh
      @tulasigoh ปีที่แล้ว

      ​@@sathyaboopathi8361qqq

  • @rajalakshmibalachandran7141
    @rajalakshmibalachandran7141 2 ปีที่แล้ว +8

    தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை அளிக்கும் சமையல் குறிப்பு அற்புதம்.உங்கள் பணி தொடரட்டும்.வாழ்த்துகள்.

  • @ranibommayan7992
    @ranibommayan7992 3 ปีที่แล้ว +6

    Super Sangeeta.
    பேசற ஸ்டைல் அழகு..
    சாப்பிடற style அதைவிட அழகு. 😍

  • @sivasakthi3721
    @sivasakthi3721 ปีที่แล้ว +1

    உண்மையிலேயே வழக்கமாக செய்வதை விட மிகவும் சுவையாக இருந்த து. நன்றி

  • @parameshwarivinothkumar7074
    @parameshwarivinothkumar7074 2 ปีที่แล้ว +1

    Poori bototo romba romba test.
    And paartha udan thayar seidu saapida vendum yendru .thondriyathu so.
    Night dinner kku udane sooda sapitom .
    Sagodari Sangeetha avargale.
    🙋🙋🙋🙋🙋🤝

  • @RAMYA.EUMAIAi
    @RAMYA.EUMAIAi 11 หลายเดือนก่อน +1

    Sangeetha sistar 👌👌👌ungalaiyum unga dishshayum enakku migavum pidikkum

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 3 ปีที่แล้ว +2

    அருமையான சுவையான பூரி மசாலா பார்க்கும் போதே சூப்பரா இருக்கு சங்கீதா

  • @amuthad3435
    @amuthad3435 3 ปีที่แล้ว +1

    சூப்பர் சங்கீமா. செய்திட்டு சொல்கிறேன்.சங்கீமா சமையலுன்னா சும்மாவா.ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கும். லவ்யூ சங்கீமா நன்றி நன்றி.

  • @mycreative6283
    @mycreative6283 2 ปีที่แล้ว +1

    Na ungaloda samaiyal tips dhan follow panren.... All dishes 👌👌👌👌👌vera level

  • @s.suganyas.suganya9651
    @s.suganyas.suganya9651 2 ปีที่แล้ว +1

    பூரி சப்பாத்தி மற்றும் மசால் சுவையோ சுவை நன்றி சங்கீதா.. உங்கள் குரல் அழகோ அழகு..

  • @chandraraj3943
    @chandraraj3943 ปีที่แล้ว

    இந்த மாதிரியே இன்று காலை செய்தேன் மிகவும் சூப்பரா இருந்தது நன்றி சங்கீதாம்மா! 💐💐💐🤝🤝🤝🙌🙌🙌👍👍👍💙💙

  • @syedraviamma869
    @syedraviamma869 2 ปีที่แล้ว +1

    நீங்கள் தமிழில் சொல்வது அருமை, சமைய‌ல் செய்வதும் அருமை

  • @mariedimanche1859
    @mariedimanche1859 3 ปีที่แล้ว +7

    தேனினும் இனிய உன் குரலை கேட்கவே வீடியோ பார்த்தேன் ! பூரி Very nice Ma !! வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @rajvino8954
    @rajvino8954 ปีที่แล้ว +1

    Super ka. Neenga sollum pothe summa appadi irukku ka😜😜😜

  • @spiritselvam7045
    @spiritselvam7045 3 ปีที่แล้ว +1

    சூப்பர் பூரி உருனளகிழங்கு பார்க்கவே அழகாவும் இருக்கு

  • @amutharamesh6632
    @amutharamesh6632 2 ปีที่แล้ว +1

    Today I tried this recipe romba romba nalla vandhathu perfect ah irunthathu nga thank you so much 👍👍👍👍💐

  • @kumaralagappan3140
    @kumaralagappan3140 2 ปีที่แล้ว +3

    தெளிவான விளக்கம் என் உடன் பிறப்பே வாழ்க வளமுடன்

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 ปีที่แล้ว

      உடன்பிறப்பே ரொம்ப நன்றி

  • @radhikabalaji0876
    @radhikabalaji0876 3 ปีที่แล้ว +1

    Yenaku romba pidicha recipe.nalaiku kandippa seirenpa.

  • @hendricaramachandran9706
    @hendricaramachandran9706 2 ปีที่แล้ว +3

    Super yammy ysmmy

  • @sujathaa6007
    @sujathaa6007 3 ปีที่แล้ว +1

    Sister super tq so much neenga pesurathu romba aalaga eruku la like you

  • @mahalakshmi-wc8sb
    @mahalakshmi-wc8sb 3 ปีที่แล้ว +3

    Kai enna kaayam pathu care full aa pannuma 👌👌 poori masala

  • @navarasham1985
    @navarasham1985 2 ปีที่แล้ว +1

    Poori kuruma today seithean enga husband kuruma super ah irukku innum poori venumnu ketu vangi sapitanga neenga sema confident ah peasiringa nan solra alavu Mattum podugannu kanneernu pesinanga super 🥰

  • @sr.sathishprabu7422
    @sr.sathishprabu7422 3 ปีที่แล้ว +2

    Unga speaking style super. Konji konji pesura style. Semma.

  • @srinnivasansoupramanien4931
    @srinnivasansoupramanien4931 2 ปีที่แล้ว +1

    I am blessed ❣️ 😊 Thank you so much sister... today i made poori n.masla ..it's very yummy n tasty.... thank you sister..my mother so happy n seeing your face n she said Sangeeta is very good girl'n Kind....i m Take caring my mother...yes she is happy today...she loves poori.. usually I getting from hotel.. today i made as per your instructions....it's really superb sister... once again thanks sister....May Master n God bless you n Your family 🙏🙏🙏...i m a Healer n doing so many modulties to servicing to World.... thank you sister

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 ปีที่แล้ว +1

      Omg god such a wonderful msg from u am v happy dear Conway my regards to amma thku so much..

    • @srinnivasansoupramanien4931
      @srinnivasansoupramanien4931 2 ปีที่แล้ว

      @@CookwithSangeetha Thank you sister 😊

  • @RajKumar-je7os
    @RajKumar-je7os 2 ปีที่แล้ว +1

    Good morning sister sangeetha. Super buri &masalaa. Thank you sis,🥰❤🌹🌹🌹👍🙏🙏🙏

  • @gurusamym9282
    @gurusamym9282 ปีที่แล้ว

    Today try pannen semaya vanthuchu sangeetha akka😊😊

  • @classicfoods5973
    @classicfoods5973 3 ปีที่แล้ว +1

    My favourite receipy.thanks for sharing.

  • @NaveenNaveen-ku7ts
    @NaveenNaveen-ku7ts 2 ปีที่แล้ว +2

    Wow nice nice great sangee maa, superb...

  • @jayanthiraghav1208
    @jayanthiraghav1208 3 ปีที่แล้ว +1

    Superraa irukku

  • @SuriyaSiraj
    @SuriyaSiraj ปีที่แล้ว

    Poori masal recipe super

  • @janaki4946
    @janaki4946 3 ปีที่แล้ว +4

    Wow... Thank u so much Sangeetha sis... Love u dear.. yennu therila enakku ungala romba pidikkuthu .. Nanum unga age than aanalum like to bless u and family .. God bless u and family dear.. always keep smiling be happy forever..

  • @hemanthsaravanan3009
    @hemanthsaravanan3009 2 หลายเดือนก่อน

    Ippo kpnja nalaikku munnadi than unga channel parkka arambichen enga veetula daily unga samayal than sister thans😅😅😅

  • @Pangajam70
    @Pangajam70 3 ปีที่แล้ว +2

    நேத்து தான் பூரி மசாலா செஞ்சேன்.இன்னும் பத்து நாள் கழிச்சு கட்டாயம் செஞ்சுட்டு சொல்றேன் சங்கீதா

  • @backiyalakshmis4461
    @backiyalakshmis4461 2 ปีที่แล้ว +1

    எதிலும் jeera சேர்ப்பது எங்கம்மா சமையல் ரகசியம். அதே போல் நீயும் செய்கிறாய் மகளே. கடலை மாவு பொட்டுகடலை சேர்க்கவில்லை என்றாலே அத health concious கருதி இன்றைய தலை முறைக்கு நல்ல விஷயம் தருகிறாய் என்று அர்த்தம். வாழ்த்துக்கள் சங்.

  • @anuradhashanmugam6335
    @anuradhashanmugam6335 2 ปีที่แล้ว +1

    Hi Sangeetha...I have tried poori and poori masala...it really turn out so so good....TQ...so much

  • @lavanyamadhavan5508
    @lavanyamadhavan5508 3 ปีที่แล้ว +2

    Nalla explain panringa sister 😍😍😍

  • @panmozhithangarajan2141
    @panmozhithangarajan2141 2 ปีที่แล้ว +1

    Wow super super

  • @Sangeethaselvaraj925
    @Sangeethaselvaraj925 2 หลายเดือนก่อน

    Ennoda name sangeetha than sis unga samayal than nan epovum me try pannuven very taste ❤

  • @kasthurikannan975
    @kasthurikannan975 3 ปีที่แล้ว +5

    Hi, Sangeetha your recipes are awesome. வாழைக்காய் மசாலா ரெஸிப்பி ரொம்ப நல்லா இருந்தது மா👌

  • @nirmalajayakumar8279
    @nirmalajayakumar8279 2 ปีที่แล้ว +1

    So sweet you and your voice.love you ma.lookinglike my granddaughter

  • @acc-maheshwariagro5721
    @acc-maheshwariagro5721 3 ปีที่แล้ว +3

    Akka na valakkai Kari panninen supera sema taste irunthuchu Akka thank you so much Akka i love you lots akka hi sollunga entha poori masala nanum try pannittu solluren Akka 😁😁😁

  • @gokulapriya5332
    @gokulapriya5332 3 ปีที่แล้ว +1

    Super ra iruku poori masala

  • @chandraumapathy6867
    @chandraumapathy6867 3 ปีที่แล้ว +1

    Unga recipi ellame romba supper mam na ung recepi dan follow panrengo

  • @m.rkuttichannel
    @m.rkuttichannel 3 ปีที่แล้ว +2

    Akka unga samaiyal yellama super 👌

  • @Saimuruga8946
    @Saimuruga8946 3 ปีที่แล้ว +2

    Super sister etha rompa nail wait this recipe i ll try tomorrow and pudu kullapu seama testy very exllant thank you 😘😘😘😘

  • @meenaswaminathan1659
    @meenaswaminathan1659 3 ปีที่แล้ว +2

    Hi
    Asusual super
    Today done your keerai kadayal
    Awesome taste thanks

  • @mohan-mahalexmi0659
    @mohan-mahalexmi0659 2 ปีที่แล้ว +2

    Extremely delicious 👌🥰 😋😋😋🤤🤤 tq miss Sangeetha 🙏 🌹👍

  • @annskitchen9148
    @annskitchen9148 2 ปีที่แล้ว +1

    Hi dear
    எங்களுக்காக boti கறி செஞ்சு காட்டுங்க.
    I love your videos.

  • @komalak7691
    @komalak7691 2 ปีที่แล้ว +1

    Nice explanation

  • @selvaranielizabeth3699
    @selvaranielizabeth3699 2 ปีที่แล้ว +1

    Thankyou. God bless you. Srilanka

  • @shanthythomas5462
    @shanthythomas5462 2 ปีที่แล้ว +1

    Super ma. I am going to try now.

  • @rahmanjohn9012
    @rahmanjohn9012 2 ปีที่แล้ว +2

    Supera erudhuchi 😍

  • @sangeetha1951
    @sangeetha1951 3 ปีที่แล้ว +2

    Wow super sangee yummy today I will do this. My son like this.

  • @saras7279
    @saras7279 3 ปีที่แล้ว +2

    Wow super sis 😋😋😋
    Naalaiku senjuralam

  • @g.vsrinivasan2774
    @g.vsrinivasan2774 หลายเดือนก่อน

    Excellent receipee
    Why u r not sending details to des description box. How deaf will do

  • @reenar4788
    @reenar4788 2 ปีที่แล้ว +1

    Super.....👌

  • @muthumari9238
    @muthumari9238 3 ปีที่แล้ว +2

    Super akka

  • @oviya-gz3oe
    @oviya-gz3oe 3 ปีที่แล้ว +1

    My mom makes poori masala by this method only it will be very tasty very nice

  • @jayalakshimiu5876
    @jayalakshimiu5876 3 ปีที่แล้ว +7

    Sema poori Masala.! Poori Super❤️❤️❤️🙏🙏🙏👌🏻👌🏻👌🏻Sangeetha!!!

  • @anithaharsith3447
    @anithaharsith3447 3 ปีที่แล้ว +3

    Ur way of any dish making very different and very very taste I lik u soooooo much akka 🌹🌹😋😋😍😍

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 ปีที่แล้ว

      Yes dear .my in v natural.lik ur home hiw they cook same.i lik simple cookinga pa

  • @jeyanthirajesh6392
    @jeyanthirajesh6392 3 ปีที่แล้ว +2

    Wow sister

  • @mahalaxminaidu4661
    @mahalaxminaidu4661 3 ปีที่แล้ว +1

    Super poori masala 👌👌👍👍

  • @dhivyas2528
    @dhivyas2528 3 ปีที่แล้ว +2

    Madam innaiku na night dinner poori tha pannalam nu nenacha.. thanks madam..

  • @malathir8683
    @malathir8683 3 ปีที่แล้ว +1

    First time ukga video paatkuren super sis eni video Ku wait pannuven sis

  • @rajeshr228
    @rajeshr228 3 ปีที่แล้ว +2

    ஆஹா ஆஹா அருமை You R tempting me sis

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 ปีที่แล้ว

      Then come to my home pa

    • @rajeshr228
      @rajeshr228 3 ปีที่แล้ว

      Thanks sis மனசு நிறைந்துவிட்டது

  • @poovithashanthi3541
    @poovithashanthi3541 3 ปีที่แล้ว +1

    சூப்பர்

  • @SumiSumi-oz6tg
    @SumiSumi-oz6tg 3 ปีที่แล้ว +1

    Puri enaku rmba pdkum sis I m try it 😋puri kilangu

  • @jayachandran8741
    @jayachandran8741 2 ปีที่แล้ว +2

    Nice

  • @hajirabee763
    @hajirabee763 3 ปีที่แล้ว +1

    Thanks for the receipe

  • @jrml3556
    @jrml3556 3 ปีที่แล้ว +1

    Arumai kannu 👌👌👌kannu village cookingla samaikkuravngala oru time nerula poyi parukannu avanga samayalaum na pappan so unkkum nalla anupavam varum avanga samaikkuratha Vita vayasanavngalukku kutukkurathu enakku rompa pudikkum but ennala pakka mudila so neeyavthu poyi paru kannu ethum thappa nenaikkatha nanum kandippa ungala ellam pakkanum aasai pappom 🙏🙏🙏mudincha po da Illana venom kannu summa thonuchi so sonna💗💗💗

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 ปีที่แล้ว

      மா என்னுடைய ஆசையை அதுதான் நீங்க என்ன கரெக்ட்டா புரிஞ்சு வச்சிருக்கீங்க வில்லேஜ் புக்கிங் சேனல் ஓட அவங்களோடு சேர்ந்து அவங்க கூட நான் ஒரு நாள் சமைக்கணும் உங்களது என்னுடைய ஒரு டீம் கனவு ஆனா நம்மள ரொம்ப சின்ன அவங்க அவங்க ரொம்ப பெரிய ஆளுங்க அவங்க கூட எல்லாம் போய் நம்ம பார்க்க முடியுமா என்ன தெரியாது அது எப்படி அவர்களை காண்டாக்ட் பண்றதுன்னு எனக்கு தெரியல அம்மா அவங்க சேனலை நம்பர் மெசேஜ் பண்ண நான் கூட அவங்க எல்லாரும் ரிப்ளை நமக்கு கொடுக்க மாட்டாங்க வேணும்னா நீங்க எனக்கு ஒரு ஆப்பர்சூனிட்டி வாங்கி தாங்க கண்டிப்பா நான் உங்களை போய் மீட் பண்றேன் எனக்கு ஆசை அதுதான் என்னை யாராவது உனக்கு என்ன ஆசைன்னு கேட்ட வில்லேஜ் குக்கிங் சேனல் அவங்களோட நான் ஒண்ணா சேர்ந்து அவங்க கூட சேர்ந்து சேர்ந்து சமைக்கணும் ஒரே ஒரு வாட்டி லைஃப்ல அதுதான் என்னுடைய ஆசையை

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 ปีที่แล้ว

      ஃபர்ஸ்ட் முறையாக உங்ககிட்ட சொல்றேன் எனக்கு புது சேனல் ஆரம்பிக்கும் போது நான் உன்கிட்ட சொன்னால் நீங்கள் ஏன் நான் ஒரு நல்ல விஷயத்துக்காக இது ஓபன் பண்ணி இருக்கேன்னு சொல்லிட்டு வயசானவங்களுக்கு ஆசிரமம் வச்சிடுங்க உங்களுக்கு அதுவும் வயசானவங்களுக்கு சின்ன குழந்தைகளுக்கு ஹெல்ப் பண்ணனும் அப்படிங்கற தான் இப்ப என்னோட சேனல் வந்து ரொம்ப சின்ன சேனல் இது இன்னும் கொஞ்சம் வளரட்டும் வளர்ந்ததுக்கு அப்புறம் எனக்கு வர ஒரு வருமானத்துல என்னால் எவ்வளவு முடியுமோ கண்டிப்பா என்னுடைய மூச்சு இருக்கிறார்களோ அவர்களுக்கு செய்யணும்னு ஆசை எனக்கு அதுக்கு தானே வரும் ஆனா இப்ப கிடையாது ஆனால் என்னுடைய ஆசை அது ஒரு பெரிய ஆசை வயசானவங்களுக்கு அப்பா அம்மா இல்லாத குழந்தைகட்கும் வந்து உதவி பண்ணனும் உங்களது யார்கிட்டயும் காசு வாங்கி எனக்கு பண்றது பிடிக்காது நான் சம்பாதித்து அதிலிருந்து மத்தவங்களுக்கு செய்யணும்னு நினைக்கிறேன் சொல்லாமல் கொஞ்சம் பெருசா கட்டும் இதிலிருந்து வரவர அடுத்த கண்டிப்பா நம்ம வந்து இல்லாத உங்களுக்கு அது வயசானவங்களுக்கு எனக்கு செய்யணும்னு ஆசை அதே மாதிரி குழந்தைகள் கண்டிப்பாக செய்யலாம்

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 ปีที่แล้ว

      இப்ப இந்த சேனல் ஆரம்பிச்சதுக்கு அப்புறம் ரெண்டு பேருக்கும் நான் வேலை கொடுத்து இருக்கேன் இப்போதைக்கு எனக்கு முடிஞ்சது அது தான் வேலை இல்லாத இருந்து 2 பேருக்கு வேலை செய்தான் என்னால முடிஞ்சது

    • @jrml3556
      @jrml3556 3 ปีที่แล้ว

      @@CookwithSangeetha OK da👌👌நான் சும்மா தான் போய் பாக்க சொன்ன கண்ணு உன்ன பன்ன செல்ல டா கண்டிப்பா நீ பன்னுவ கண்ணு நீ தப்ப நெநய்க்கத டா💖💖

    • @jrml3556
      @jrml3556 3 ปีที่แล้ว

      👌👌👌da good God bless you dear 😍😍

  • @kalaivaniyogamithra4271
    @kalaivaniyogamithra4271 3 ปีที่แล้ว +1

    Unga biryani recipe try panna it's really super

  • @maheswaribaaskaran3485
    @maheswaribaaskaran3485 3 ปีที่แล้ว +2

    Nice Sangeetha. 🌹

  • @lourdesamy6147
    @lourdesamy6147 2 ปีที่แล้ว +1

    really ur explanation is very very clear tank u n God bless.

  • @kavithas2878
    @kavithas2878 3 ปีที่แล้ว +1

    Super Sangeetha mam..

  • @belanchezhian1697
    @belanchezhian1697 3 ปีที่แล้ว +1

    Fantastic.

  • @usharajeswari126
    @usharajeswari126 2 ปีที่แล้ว +1

    Very nice.Nenga use pandra vessal name ennapa ? Different ah iruku

  • @santhimahalingam210
    @santhimahalingam210 2 ปีที่แล้ว +1

    Nicepuri nice sangeetha

  • @dhivyapriyar2389
    @dhivyapriyar2389 2 ปีที่แล้ว +1

    I have prepared today. Its very tasty sangee. Wow

  • @sureshdhanya1195
    @sureshdhanya1195 3 ปีที่แล้ว +1

    நான் கடலைமாவு கலந்து தான் செய்வேன்...என் கணவர் அது நல்லாருக்கு ஆனா கடலை மாவு சேர்க்காம செய்னு சொல்லிட்டாங்க அதனாலையே சரியான பூரி மாசலா எப்படி வைக்குறதுன்னு ஒரு மாசதுக்கு மேல பூரி செய்யவே இல்ல.... கடலை மாவு சேக்காம வாய்பில்ல செய்ரதுக்குன்னு நெனச்சேன் உங்க வீடியோ பாத்துட்டு செஞ்சேன பாரட்டுக்கள் தான் வீட்ல எல்லாரும்...சிம்பிள் அன்ட் டேஸ்ட்டி

  • @hajirabee763
    @hajirabee763 3 ปีที่แล้ว +2

    Looks delicious

  • @shanthishanthi8827
    @shanthishanthi8827 2 ปีที่แล้ว +2

    Sema mam super

  • @RaixX5
    @RaixX5 3 ปีที่แล้ว +4

    Omg... I never thought that this will be so tasty.... thank u so much. 2day I tried 2 recipes of urs... this one and takkalisaatham... both Vera level sister...
    I am addicted to ur samayal...

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 ปีที่แล้ว +1

      Thku dear.my recipes r tru what evr I say.i don't know to lie.so I can beliv me n try my recipe

    • @RaixX5
      @RaixX5 3 ปีที่แล้ว +1

      @@CookwithSangeetha feel so lucky to know ur channel

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 ปีที่แล้ว

      @@RaixX5 thku dear

  • @rasithapeer9956
    @rasithapeer9956 3 ปีที่แล้ว +1

    Romba alaga pesarenga

  • @sargunaseeli7360
    @sargunaseeli7360 3 ปีที่แล้ว +3

    Super 💐💐💐💐

  • @lakshmimanoharan9325
    @lakshmimanoharan9325 2 ปีที่แล้ว +1

    Mango pickle oru thadavai video podunga mam

  • @padmaraj8482
    @padmaraj8482 2 ปีที่แล้ว +2

    Wowww so yummy sister...mouth watering...vera level ponga..must try same method sis...good explanation ..Tq so much..god bless you..

  • @lakshmiem3354
    @lakshmiem3354 3 ปีที่แล้ว +1

    Suuuuuperb dear! 🙏👌👌👌👌

  • @rajathythangaraj3792
    @rajathythangaraj3792 3 ปีที่แล้ว +1

    Hai dr ma good evening da puri masala supper pa Sangeetha style tasty tiffin supper da thin n blaffy puri with masala sappida thonuthu da ma thanks pa take care ma love you lots dr bye ma

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 ปีที่แล้ว

      Hi ma thku so much .u yoo take care.love u ma

  • @yuvaranisasikumar6556
    @yuvaranisasikumar6556 3 ปีที่แล้ว +1

    Arumai dear always great ♥️👍

  • @palagar6821
    @palagar6821 3 ปีที่แล้ว

    Wow wow wow super super very excited o my goodness and goodness very tasty and healthy recipe you are gift of God and you are very lucky woman congratulations mamei

  • @kumarasamypinnapala7848
    @kumarasamypinnapala7848 2 ปีที่แล้ว +1

    Excellent 👏👏👏👍🙏

  • @divyabharathih7007
    @divyabharathih7007 3 ปีที่แล้ว +1

    Akka today breakfast ku try pana poren

  • @SanjunathanNathan
    @SanjunathanNathan 3 ปีที่แล้ว +1

    Your presentation and your all vessals amazing poori masala super

  • @priyapriya5635
    @priyapriya5635 3 ปีที่แล้ว +2

    Semma akka.... 😊😊

  • @elizabethsusi3535
    @elizabethsusi3535 3 ปีที่แล้ว +1

    Wow super and yummy😋

  • @alicethompson7885
    @alicethompson7885 3 ปีที่แล้ว +1

    Good night Mam plesae mam i am waiting for Rasam powder recipe kindly give me that recipe thank you God bless you take care.

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 ปีที่แล้ว

      Sure.tmr I make n soon I upload.after diwali definitely bi mak tmr I am going to shoot video

  • @kumars2420
    @kumars2420 2 ปีที่แล้ว +1

    Very very super Akka

  • @naushadmuzamila3749
    @naushadmuzamila3749 2 ปีที่แล้ว +1

    Really super sister 👌

  • @sivasangar9146
    @sivasangar9146 3 ปีที่แล้ว +1

    Mam kurumma kulampu yapadi seivathunu oru video pottunka

  • @yavishasree1524
    @yavishasree1524 3 ปีที่แล้ว +1

    Akka ninga kaaram athikama sapduvinga pola same Akka nanum tha