அண்ணா இந்த கவிதைக்கு உங்க குரல் உயிர் கொடுத்தது.... ஆணின் ஏக்கம் இத்துணை அழகாக எவராலும் கூற இயலாது.... உங்கள் தமிழும் கவியும் இன்னும் நூறாயிரம் ஆண்டு உன் பெருமை பேசும்.... வாழ்த்துக்கள் அண்ணா
எனக்கு இதை படிக்கும் போதே என்னை அறியாமல் கண்ணீர் வந்து விட்டது 😭😭😭எப்படி இதனை உங்களால் எழுத முடிந்தது ✍✍✍எனக்கே ஆச்சரியம் தான் வாழ்க தமிழ்🤚 வளர்க🤚 தமிழ் என்றும் எழுத்தாணி முனையில் கவிஞர் செந்தமிழ் தாசன்🙏🙏
இந்த கவிதையை கேட்டு அழாத ஆட்களே இருக்கமுடியாது... கடவுளுக்கே சாபம் கொடுக்ககூடிய அளவுக்கு இந்த ஆணின் காதல் மற்றும் காம ஏக்கம்.... இவ்வளவு அழகாக காதலையும் காமத்தையும் யாராலும் சொல்ல முடியாது.... உங்கள் அழுகை அத்தனை தனிமையில் வாழும் ஆண்களின் அழுகை.... அசத்திட்டிங்க தோழரே......
அதிகப்படியான 90's ஆண்கமங்களுக்கு இது 90% பொருந்தும், ஆனால் எல்லோரும் உள்ளுக்குள்ளே வைத்துள்ளார்கள் நீங்கள் அழகாக வெளிப்படுத்திருக்கிங்க இதில் நானும் ஒருவன் 💚
சிறப்பான கவிதை என்று எண்ணி விருப்பத்தை மட்டும் பதிவு செய்ய முடியவில்லை... இதயம் கனக்க செய்யும் குரலில் மனதை உலுக்கிய கவிதை... எண்ணியதை எப்படி எழுதுவது என்று புரியவில்லை..... வாழ்த்துக்கள்
காதலும் காமமும் எளிதில் கட்டுபடுத்த முடியாது என்பதை எளிமையாக கட்டமைத்துவிட்டீர்...உணர்ச்சியை கட்டுக்குள் கொள்ள எப்படி முயன்றதோ தங்களால் என்று இன்றும் யோசிக்கிறேன்... தங்களின் இத்தனை போற்றுதலை கண்ட உலகம் தூற்றுதலை கண்டீராது என அறிவேன்.. அத்தனையும் அமைதியாய் கடந்து ஆச்சிரியத்தில் ஆழ்த்திவிட்டீரென்னை...ஏசிய உலகம் உம்மைப் பற்றி பேசுவதே நீவீர் கண்ட வெற்றியென்பேன் ...ஆறுதலோடு வாழ்த்துக்களும்...
இது வரை எத்தனையோ கவிதைகளைக் கேட்டிருக்கிறேன் இதுபோன்ற கவிதையை நான் என்னையறியாமல் என் கண்கள் நீர் வந்ததும் இல்லை வலிகள் அனைத்தும் வார்த்தைகளாக வார்த்தைகள் அனைத்தும் கண்ணீராய் மாறி இருக்கிறது 🙏
ஒரு ஆணின் ஏக்கத்தை உங்கள் அழகான வரிகளில் தந்துவிட்டீர்.ஆனாலும் சில ஆண்கள் பெண்களின் மனதை புரிந்து கொள்ளவில்லை.இப்போது இருக்கும் சில ஆண்கள் (மட்டும்) காமத்தை மட்டுமே வேண்டும் என நினைக்கின்றனர்.உண்மையான அன்பையும் பெண்ணின் உணர்வுகளை புரிந்து கொள்ளவில்லை.பெண் காதலியாக,மனைவியாக,தாயாக, தோழியாக ஆண்களின் அருகில் உள்ள வரை அந்த ஏக்கம் வருவதில்லை.அவள் பிரியும் நிலை வந்த பின்னர் அவளை நினைத்து வருந்தி பின் ஏமாற்றம் அடைகின்றனர் தலை வணங்குகிறேன்...இதயம் கனிந்த நன்றிகள்... இந்த வரிகளை கேட்டவுடன் என் இதயத்தில் இருந்து வந்த வார்த்தைகள்.
இவ்வளவு நாள் காதலும் காமமும் காதலை விட காமம் அசிங்கம் என்று நினைத்தேன் .. ஏனென்றால் அந்தக் காமத்தை சொந்தமானவள் இன் மீது திணிக்காமல் மற்ற பிள்ளைகளின் மேல் காமக் கொடூரர்கள் அதை செய்வதால் காமம் என்பது ஒரு அசிங்கமாகத் தான் நான் பார்த்தேன் ... காதல் என்ற ஒன்று இருந்தால் காமமும் இருக்கும் ..அது முறைப்படி நடந்தால் தான் இனவிருத்தி பெருகும் அதுதான் இயல்பு. எல்லா உயிர்களின் இயல்பு ... ஆனால் இவ்வளவு அழகாக எடுத்துச் சொல்ல முடியுமா என்று நான் ஸ்தம்பித்து விட்டேன் .. காமம் என்பது கணவன் மனைவிக்குள் இருக்கும் அழகான ஒரு இயற்கை உணர்வு .. காமக் கொடூரர்கள் ஆல் தான் அந்த உணர்வு சாக்கடை கீழாக பார்க்கப்பட்டது .. அந்த பார்வையை சரி செய்து விட்டீர்கள் அண்ணா .. எழுத்து வரிகள் அருவருப்பு படாமலும் அவை எழுத்தை அழகாக அனைவரையும் ரசிக்க வைத்தீர்கள் .. முதலில் முகம் சுளித்த நான் கடைசியில் புன்முருவலித்தேன்... 👏👏👏👏👏👏👏👏
கவிதைக்கும் காதலுக்கும் காமத்திற்கும் காது இருந்திருந்தால் உன் வலிமை மிகுந்த வரிகள் என்னுள்ளே கொதிப்பதை அறிந்து என்னவளை என்னிடம் சேர்க்கட்டும். என் பிள்ளைக்கு கவியின் பெயரை சூட்டுகிறேன். காதலை கள்ளம் கபடமில்லாமல் காமத்தில் உன் உள்ளே உள்ளவளை மட்டும் கவிபாடு தினமும். இறுதிவரை காதல் வாழும்.
Hai nalla irukingla neeng sonna Kavitha ennukg rompa rompa pedherukg poi sollala unmiya than soldrn unga Voss rompa nallairukg unga Voss rompa kmpirmma irukg pa Vera enna soldrthu onnum illa ok like youu ❤️👍👍👍👍👍👍👍🏆🌹
காமம் கூட காதல் தான் என்று கண்ணீர் வழி உரைத்துவிட்டீர்கள் வாழ்த்துக்கள் கவிஞரே
🙏
Hi
என் மனதில் இருக்கும் வலிகளை.....உங்கள் எழுத்துக்கள் மூலம் பார்த்தேன்....நன்றி அண்ணா ...
புகைப்படத்தில் மட்டும் புன்னகை உண்மையான வரிகள் கடவுளுக்கே சாபம் என்றும் புதுமை தான்.... அருமை✍️
என்றும் எழுத்தாணி முனையில்,
கவிஞர் செந்தமிழ்தாசன்!!
தமிழ் எனது மூச்சு, அது இருக்கும் வரையில் நானும் இருப்பேன்!!
#KSDForever!!! 💪💪💪
மனதை கலங்க வைத்து விட்டீர்கள் கவிதை மிகவும் அ௫மை வாழ்த்துகள் கவிஞரே எளிய வார்த்தைகளால் கவிதையை மனதை தொட வைத்து விட்டீர்கள்
அடடா சூப்பர் அருமையான கவிதை. ஏக்கத்தின் உணர்வை எழிலாக சொல்லிவிட்டீர்கள். பவித்திரமாக சொன்னீர்கள். நன்றி.
உங்கள் கவிதைக்கு நான் என்றுமே அடிமை கவிஞர் அவர்களே 👏👏
அருமை அருமை நண்பரே... நானும் தற்போது அந்த ஏக்கத்தில் தான் இருக்கிறேன். உணர்வுகளை அப்படியே சொன்னிங்க... சிறப்பான வாழ்த்துக்கள் நண்பரே...
அண்ணா கவிதை சுப்பர் 👍👍👍👍👍 வாழ்க தமிழ் வளர்க தமிழ் 👍👍🙏
Mega arumaiyana kavithai vazhthukkal
அண்ணா இந்த கவிதைக்கு உங்க குரல் உயிர் கொடுத்தது.... ஆணின் ஏக்கம் இத்துணை அழகாக எவராலும் கூற இயலாது.... உங்கள் தமிழும் கவியும் இன்னும் நூறாயிரம் ஆண்டு உன் பெருமை பேசும்.... வாழ்த்துக்கள் அண்ணா
அருமையான படைப்பு..!
ஏக்கத்தின் ஆக்கபூர்வ கவி
உணர்வை அழும் குரலோடு
கேட்பவரையும் உணர்வுக்குள்ளாக்கிவிட்டீர் கவிஞ்சரே..!
உங்களுடைய அழுகிற மாதிரி குரல் கூட கேட்க முடியவில்லை..கவிதை அருமை.. அழகான ஏக்கங்கள்.
th-cam.com/video/1EV8_4XHN38/w-d-xo.html
அண்ணா நீங்கள் எழுதிய ஒவ்வொரு வரிகளும் என்னை மெய்சிலிர்க்க வைத்தது😮 எனக்கு மிகவும் பிடித்த கவிதை அண்ணா💟💟💟
எனக்கு இதை படிக்கும் போதே என்னை அறியாமல் கண்ணீர் வந்து விட்டது 😭😭😭எப்படி இதனை உங்களால் எழுத முடிந்தது ✍✍✍எனக்கே ஆச்சரியம் தான் வாழ்க தமிழ்🤚 வளர்க🤚 தமிழ்
என்றும் எழுத்தாணி முனையில் கவிஞர் செந்தமிழ் தாசன்🙏🙏
😭😭😭😭😭😭இந்த கவிதையை கேட்டவுடன் கண்ணீர் கண்களில் இருந்து தானாக வருகிறது 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
கவிஞனை உமது கவி பணிகள் வாழ்க வளர்க வாழ்க செந்தமிழாய்
எங்களால் சொல்ல முடியாததை உங்கள் கர்ஜனை குரலால் கவிதைகளை செதுக்கி இருக்கிறீர்கள் ஆணின் ஏக்கத்தை உண்மையாக உணர்த்திவிட்டீர்கள் அருமை அண்ணா 😍🥰😎
விழியில் வழியும் வரிகள். அருமை கவிஞரே உங்களை போல் ஒருவனின் வாழ்த்துக்கள்
கலங்கி நிற்கிறேன் தோழா,உமது வரிகளை(வலிகளை) கேட்டு...
காதலும் காமத்தையும் கண்ணீரோடு கவலையோடு கவிதையில் அருமை
நீங்கள் படைத்த கவிதையில் என் வாழ்க்கை பயணத்தை பார்க்கிறேன் உங்கள் குரல் அல்ல என் குரல் அண்ணா
அருமையான வரிகள் கவிஞரே 👌👌
உள்ளத்தின் வலிகளை
உச்சத்தில் கொண்டுவந்தாய்
உலகத்தின் கவிஞர்களை
உன்அழுகையால் வென்றுவிட்டாய்
ஏக்கத்தின் சுமைகளை
ஏணிபோல் அடுக்கிவிட்டாய்
ஏனப்பா காதலைமட்டும்
எரிமலையாய் தெறிக்கவிட்டாய்
அண்ணா இது உங்களுக்கான சிறு வாழ்த்துக்கவிதை
ஆண்டவனே நீமட்டும்
துணையோடே இருக்குற 👌
என்னமட்டும் ஏனப்பா
தனிமையிலே கிடத்துற 😔
10000000 👍❣️likes
மிகவும் அருமையான காணொலி கவிஞரே.....சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை கண்ணீர் தான் வருகிறது.....வாழ்த்துகள் கவிஞரே!!!
இந்த கவிதையை கேட்டு அழாத ஆட்களே இருக்கமுடியாது... கடவுளுக்கே சாபம் கொடுக்ககூடிய அளவுக்கு இந்த ஆணின் காதல் மற்றும் காம ஏக்கம்.... இவ்வளவு அழகாக காதலையும் காமத்தையும் யாராலும் சொல்ல முடியாது.... உங்கள் அழுகை அத்தனை தனிமையில் வாழும் ஆண்களின் அழுகை.... அசத்திட்டிங்க தோழரே......
அருமையான வரிகள் கவிஞரே ❤️
அருமையிலும் அருமை கவிஞரே...
வலிகளை வரிகளில் வர்ணித்து விட்டாய்
வாடி நிற்கும் எங்களின் ஏக்கங்கள் தெளிய
தெய்வம் அவள் துணை தேடி தருவாளா
அதிகப்படியான 90's ஆண்கமங்களுக்கு இது 90% பொருந்தும், ஆனால் எல்லோரும் உள்ளுக்குள்ளே வைத்துள்ளார்கள் நீங்கள் அழகாக வெளிப்படுத்திருக்கிங்க இதில் நானும் ஒருவன் 💚
நான் நினைத்ததை பதிவிட்டுள்ளீர்.....
மனதை கலங்கவைத்துவிட்டிர்கள் உங்கள் குரல் என்னை தூங்கவிடாமல் செய்துவிட்டது அருமை
ஒரு ஆணின் ஏக்கம் அருமை புரிகிறது நன்றி கவிஞர் க்கு
th-cam.com/video/1EV8_4XHN38/w-d-xo.html
ஆற்புதம் கவிஞரே
அகவை 31 ஆயிருச்சு எனக்கு!
அன்பு காட்ட அன்னை இல்ல!
அரவணைக்க அணங்கவள் இல்ல!
ஆறுதலுக்கு கவிதை தந்து என் ஆதரித்த கவியே!
என் தலை வணக்கம்!!
En vedhanaigalai seviyaal kaetu puzhambugiren✍️
Arumai
வலிக்க வைக்கும் வலிமையான வரிகள் நன்றிகள் கவிஞரே
நல்ல தமிழ் தரிசனத்தின் பாவை கவிதை ... நல்ல கவிதை !
எனக்காகவே எழதப்பட்ட வரிகளகாவே உணர்கிறேன்
சூப்பர் சூப்பர் சார் 🙏🙏🙏🙏🙏🙏🙏💞🤩
Nalla eruku kavithai ☺️
கவிதையை எதார்த்தமாக சொல்லி இருந்தாலே நன்றாக இருந்து இருக்கும்.அழுகை குரல் உண்மையாக இல்லை
சிறப்பான கவிதை என்று எண்ணி விருப்பத்தை மட்டும் பதிவு செய்ய முடியவில்லை... இதயம் கனக்க செய்யும் குரலில் மனதை உலுக்கிய கவிதை... எண்ணியதை எப்படி எழுதுவது என்று புரியவில்லை..... வாழ்த்துக்கள்
My favorite Kavithai 🌹🌹🌹
காதலும் காமமும் எளிதில் கட்டுபடுத்த முடியாது என்பதை எளிமையாக கட்டமைத்துவிட்டீர்...உணர்ச்சியை கட்டுக்குள் கொள்ள எப்படி முயன்றதோ தங்களால் என்று இன்றும் யோசிக்கிறேன்... தங்களின் இத்தனை போற்றுதலை கண்ட உலகம் தூற்றுதலை கண்டீராது என அறிவேன்.. அத்தனையும் அமைதியாய் கடந்து ஆச்சிரியத்தில் ஆழ்த்திவிட்டீரென்னை...ஏசிய உலகம் உம்மைப் பற்றி பேசுவதே நீவீர் கண்ட வெற்றியென்பேன் ...ஆறுதலோடு வாழ்த்துக்களும்...
இது வரை எத்தனையோ கவிதைகளைக் கேட்டிருக்கிறேன் இதுபோன்ற கவிதையை நான் என்னையறியாமல் என் கண்கள் நீர் வந்ததும் இல்லை வலிகள் அனைத்தும் வார்த்தைகளாக வார்த்தைகள் அனைத்தும் கண்ணீராய் மாறி இருக்கிறது 🙏
தமிழ் உள்ளவரை உங்கள் கவி பணி தொடரட்டும்.🙏
கவியே இந்தமாரி எழுதி அழறத கேக்க மனது வருத்தமாக இருக்கிறது.....
மறந்து கொண்ட காதலையும்
நினைவூட்டுகிறது
உங்கள் கவிதையும்
உங்கள் குரலோசையும்
கவிஞரே
Unga kavithai ovontrai parkumnpothu love feel rmpa varum... But entha words ah ellam ketkum pothu thirumana vayathu vanthu thirumanan ahkama irukara aankalin manakavalaikalai ungal varikalal solvathu pol ullathu
கவிதை மிகவும் அருமை ங்க
ஒரு ஆணின் ஏக்கத்தை உங்கள் அழகான வரிகளில் தந்துவிட்டீர்.ஆனாலும் சில ஆண்கள் பெண்களின் மனதை புரிந்து கொள்ளவில்லை.இப்போது இருக்கும் சில ஆண்கள் (மட்டும்) காமத்தை மட்டுமே வேண்டும் என நினைக்கின்றனர்.உண்மையான அன்பையும் பெண்ணின் உணர்வுகளை புரிந்து கொள்ளவில்லை.பெண் காதலியாக,மனைவியாக,தாயாக, தோழியாக ஆண்களின் அருகில் உள்ள வரை அந்த ஏக்கம் வருவதில்லை.அவள் பிரியும் நிலை வந்த பின்னர் அவளை நினைத்து வருந்தி பின் ஏமாற்றம் அடைகின்றனர் தலை வணங்குகிறேன்...இதயம் கனிந்த நன்றிகள்... இந்த வரிகளை கேட்டவுடன் என் இதயத்தில் இருந்து வந்த வார்த்தைகள்.
என்னுடைய உண்மையான வாழ்க்கை பற்றி கூறியது போல இருந்ததது. இந்த கவிதையை கேட்டபோது என் உள்ளம் கலங்கியது.
சிறப்பு.... வாழ்த்துக்கள் அண்ணா...
Vara level
அனைத்தும் அற்புதமான வரிகள் 👍👍போதும் போதும் உங்கள் குரலை இப்படி கேட்க முடியவில்லை😔😔😔😔
th-cam.com/video/1EV8_4XHN38/w-d-xo.html
வணக்கம் , உங்கள் நெஞ்சில் உதிரம் கொட்டுமோ..?
மிகவும் சிறப்பு
Vera level 👍...
அருமையான படைப்பு! உணர்வை சரியாக velipaduthiyullirgal, வரிகளும் குரலும் கலந்து
சூப்பர் நா
Superb அண்ணா
அருமை என் மன உளைச்சல் அப்படியே இருக்கிறது
அண்ணா. வாழ்த்துக்கள்
Anna...spr..
Vera level Anna....no words too say....
இந்த கவிதையை விட உங்கள் அழுகுறல் மனதை உருக்கும் விதமாக உள்ளது.....
Super ji.
Super ennote lover eththà kavithai ☺️
Beautiful Kavitai Bro 👍👍👍
Frst like anna vishal dass
இந்த கவிதை போல்தான் என் வாழ்க்கை நிலைமை கண்ணில் நீர் அருவி போல் வருகிறது
Nalla varigal❤
kavithai super
vairamuthu saial therigiradhu
இவ்வளவு நாள் காதலும் காமமும் காதலை விட காமம் அசிங்கம் என்று நினைத்தேன் .. ஏனென்றால் அந்தக் காமத்தை சொந்தமானவள் இன் மீது திணிக்காமல் மற்ற பிள்ளைகளின் மேல் காமக் கொடூரர்கள் அதை செய்வதால் காமம் என்பது ஒரு அசிங்கமாகத் தான் நான் பார்த்தேன் ... காதல் என்ற ஒன்று இருந்தால் காமமும் இருக்கும் ..அது முறைப்படி நடந்தால் தான் இனவிருத்தி பெருகும் அதுதான் இயல்பு. எல்லா உயிர்களின் இயல்பு ... ஆனால் இவ்வளவு அழகாக எடுத்துச் சொல்ல முடியுமா என்று நான் ஸ்தம்பித்து விட்டேன் .. காமம் என்பது கணவன் மனைவிக்குள் இருக்கும் அழகான ஒரு இயற்கை உணர்வு .. காமக் கொடூரர்கள் ஆல் தான் அந்த உணர்வு சாக்கடை கீழாக பார்க்கப்பட்டது .. அந்த பார்வையை சரி செய்து விட்டீர்கள் அண்ணா .. எழுத்து வரிகள் அருவருப்பு படாமலும் அவை எழுத்தை அழகாக அனைவரையும் ரசிக்க வைத்தீர்கள் .. முதலில் முகம் சுளித்த நான் கடைசியில் புன்முருவலித்தேன்... 👏👏👏👏👏👏👏👏
th-cam.com/video/1EV8_4XHN38/w-d-xo.html
இறைவனின் இதயம் விரைவில் திறக்கப்படும்.....by. என் றும் உங்கள் கவி பிரியர்
அண்ணா உங்கள் கவிதைகள் அனைத்தும் எனக்கு பிடித்துள்ளன அதைப் பாடலாக மாற்ற ஆசைப்படுகிறேன்
உங்கள் ஆசியுடன் செய்து கொள்ள வா?
உன்மை வரிகள் கேட்கும்போது மனம் உருகுது..
Super Anna
என் நெஞ்சில் உள்ள வலிகளை😔 நீங்கள் வரியாக்கி விட்டிர்கள் 🤝
கவிதைக்கும் காதலுக்கும் காமத்திற்கும் காது இருந்திருந்தால் உன் வலிமை மிகுந்த வரிகள் என்னுள்ளே கொதிப்பதை அறிந்து என்னவளை என்னிடம் சேர்க்கட்டும். என் பிள்ளைக்கு கவியின் பெயரை சூட்டுகிறேன். காதலை கள்ளம் கபடமில்லாமல் காமத்தில் உன் உள்ளே உள்ளவளை மட்டும் கவிபாடு தினமும். இறுதிவரை காதல் வாழும்.
வணக்கம் ,
ஒரு ஆணின் உணர்வுகள் காதலின் வலிகளையும் ,காமத்தின் உணர்களையும் உயிரோட்டமான வரிகளில் கவிஞரின் காந்த குரல் ...
மனம் கலங்க செய்தது...
th-cam.com/video/1EV8_4XHN38/w-d-xo.html
வார்த்தைகளும் அந்த காந்த குரலும் உயிர் காக்கும் கருவியாக எங்க வாழ்க்கைல மாறிடுச்சு....
கடைசில வந்த குரல் தமிழின் வாரிசாக அவதரிக்கிது....
Arumai...enkendru solliyathu pola iruku Anna...intha tharunathil tha na iruka🙏
Woww lovely bro😍
Can't explain my feelings after seeing this...How can u wrote like this heart melting words🔥🔥🔥...U wow...❤️
th-cam.com/video/1EV8_4XHN38/w-d-xo.html
It's very awesome sir❤️
th-cam.com/video/1EV8_4XHN38/w-d-xo.html
Arumai..nanbareaa..
தேடித்தேடி வந்தவளும் தேடவைத்து சென்றுவிட்டாள் அட்சனை அரிசிகேட்டால் வாக்கரிசி தந்துவிட்டால்!!! என் வாழ்க்கையில் நடந்ததை போல் இருக்கிறது👏👏
அருமை அருமை அண்ணா
Super ❤️😍🥰
Super sir 👍
No words Anna ❣️❣️❣️
Correct pa Swamy matum varusam varusam kalyanam pannikuthu
Hai nalla irukingla neeng sonna Kavitha ennukg rompa rompa pedherukg poi sollala unmiya than soldrn unga Voss rompa nallairukg unga Voss rompa kmpirmma irukg pa Vera enna soldrthu onnum illa ok like youu ❤️👍👍👍👍👍👍👍🏆🌹
Aiyo supper
இதுவே உண்மை காதல் வரிகள்
Super lines👍👍
Ur voice is tooooo Nice, ur lines & emotions are out of the world
Voice y sad
Be motivated voice so ultimate brother
Mass