என்னுயிரைத் திருடியவள் ❤️ | காதல் கவிதை | love Kavithai | Ksd Kavithaigal

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @vennilavennila5843
    @vennilavennila5843 3 ปีที่แล้ว +10

    சிறிய கம்பன் பிறந்தார் அண்ணண் வடிவில்...உங்கள் கற்பனை வானத்தைப்போல மிளிர்கிறது .கொடி கட்டி பறக்கிறது அண்ணா உங்கள் வரிகள் அனைத்தும்

  • @candygirl3095
    @candygirl3095 3 ปีที่แล้ว

    வாழ்க என் தமிழ்........ நீங்கள் தமிழ்த் தாயை தத்தெடுத்தத்,,
    தமிழ் மகன்,,,,
    வளர்க உங்கள் தமிழ்த் தொண்டு......

  • @blackteawithlove8059
    @blackteawithlove8059 3 ปีที่แล้ว

    செமமா இருக்கு. நல்வாழ்த்துகள். நம்ம சேனலிலும் காதலின் வலிகள் சுமக்கும் கவிகள் உண்டு. வாருங்கள். பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க

  • @kanagaraj2539
    @kanagaraj2539 3 ปีที่แล้ว

    விட்டில்பூச்சை காவல்வைத்து கட்டில் இன்பம் காண்போம்வா;மிக சிறந்த கற்பனை அருமை நன்று

  • @oswinoswin4541
    @oswinoswin4541 3 ปีที่แล้ว

    அழகு வரிகள் குரலில் கேட்கும்போது மயங்கி போகுது மனசுதான்

  • @மினியன்ருக்கு
    @மினியன்ருக்கு 3 ปีที่แล้ว +2

    செந்தமிழ்தாசன் எனும் நாமம்
    கொண்டாதாலோ உம் சொற்கள்
    ஒவ்வொன்றும் செந்தமிழிலில்
    மிளிர்கிறது..♥
    அருமை சார் வர்ணணை வரிகள்

  • @webtamilnanban
    @webtamilnanban 2 ปีที่แล้ว

    அற்புதமான கவிதை மற்றும் வாசிப்பு

  • @trak2962
    @trak2962 3 ปีที่แล้ว

    மிகவும் ௮ழகான வரிகள் கவிஞரே

  • @Annuboss786
    @Annuboss786 6 หลายเดือนก่อน

    மிக அருமையான உணர்ச்சிமிக்க வரிகள்....!குரல் வளமும் சொல்லும் ராகமும் மட்டும் ஐயா வைரமுத்து வின் பாணியிலே இருக்கு... உங்களுக்கென தனிவிதம் இருக்க வேண்டுகிறேன்...இனிவரும்கவியாடல் தனிமையான தோணியில் மிதந்துவரும் என நம்புகிறேன்...
    தமிழ்பிரேமதாசனாகிய உங்கள் சகோ...❤

  • @mercym-hn1sx
    @mercym-hn1sx 3 ปีที่แล้ว +4

    மிக அருமை கவிஞரே✨
    கள்ளப் பட்டம் உனக்கு கட்டி 👌✨✨
    ஊதாரிபோல் உன்னழகை
    கஞ்சனெனக்கு தந்துவிடு✨

  • @maheekutty9463
    @maheekutty9463 3 ปีที่แล้ว

    Vera leval super

  • @xaviermary65
    @xaviermary65 3 ปีที่แล้ว

    மிக அருமையான கவிதை செவிக்கு இன்பம் தரும் கவிதை கேட்க கேட்க திகட்டாத கவிதை

  • @RanjaniAnthony-vm4lk
    @RanjaniAnthony-vm4lk ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் கவிஞரே.

  • @keerthanasanthi8799
    @keerthanasanthi8799 3 ปีที่แล้ว

    Rmb alagana lines super nanpa 😊😊

  • @isai..tanjai
    @isai..tanjai 3 ปีที่แล้ว

    அழகு அருமை சிறப்பு....

  • @karnashgeetha5481
    @karnashgeetha5481 3 ปีที่แล้ว +1

    அருமை கவிஞரே
    வர்ணிக்க வார்த்தை இல்லை
    வர்ணனைக்கும் வார்த்தைக்கும் இல்லை

  • @somamary5679
    @somamary5679 3 ปีที่แล้ว

    அருமையான வரிகள். என் ஏக்கத்தின் பிரதிபலிப்பாய் இக்கவிதை உள்ளது. நன்றி.

  • @sundaramr9188
    @sundaramr9188 3 ปีที่แล้ว

    வரிகள் படங்கள் மட்டுமே இல்லை. அந்த உணர்வு தான் மெய் மறந்து உலகையே மறந்து கேட்கும் குரல். அதன் நயம் நான் சொல்ல வார்த்தை தேட வேண்டும்.
    மதுரை தமிழ் சங்கம் சார்பில் உங்களுக்கு மலர் செண்டு தந்து வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன் வாழ்த்தும் சுந்தரம்.

  • @PrakashPrakash-im3qi
    @PrakashPrakash-im3qi 3 ปีที่แล้ว

    👍சூப்பர்

  • @guwanselvaraj6451
    @guwanselvaraj6451 3 ปีที่แล้ว

    ஒவ்வொரு வரிகளும் உணர்ச்சி மிகுந்ததாக இருக்கிறது

  • @kanagarathinam2498
    @kanagarathinam2498 3 ปีที่แล้ว +1

    அலைகளே உன்னுடைய
    ஆடையாக மாறவேண்டும்..... அருமை ✍️

  • @kavithag2024
    @kavithag2024 3 ปีที่แล้ว

    அருமை அருமை, சொல்வதற்கு வார்த்தை இல்லை.... திகைத்து போய்விட்டன்

  • @kgandhimathi6556
    @kgandhimathi6556 3 ปีที่แล้ว

    அப்பப்பா என்னப்பா கவிஞரே உங்களின் குரலோசை அழகா , உங்களின் கவிதை அழகா, வசீகரிக்கும் குரலில் நீங்கள் கூறும் போது மெய்சிலிர்க்க வைக்கிறது. மிக்க நன்று நன்று நன்று மகிழ்ச்சி.

  • @nivethamohan7107
    @nivethamohan7107 3 ปีที่แล้ว

    சூப்பர் 👍👍

  • @suthakar725
    @suthakar725 3 ปีที่แล้ว

    இரனையான வரிகள்...

  • @kgvolger9518
    @kgvolger9518 3 ปีที่แล้ว +1

    First comment 😍

  • @umamaheswari1953
    @umamaheswari1953 ปีที่แล้ว

    வரிகளில் புல்லரித்து போனேன் சகோ. அபார வரிகள் அபாயம் இல்லாது அழகாய் சொன்னீர்கள்

  • @anandhiandrea9357
    @anandhiandrea9357 3 ปีที่แล้ว

    Arumai Anna

  • @balachandar8955
    @balachandar8955 3 ปีที่แล้ว

    மைஉறிஞ்சிம் தாளாக
    மாறிப்போனேன் நானடி
    என்ற வரிகள் சிலுர்க்க வைக்கிறது கவிஞரே......

  • @barveenbanu172
    @barveenbanu172 2 ปีที่แล้ว

    அய்யா கவிஞரே கம்பன் வீட்டு தடியும் கவிபாடும் கனவாக வருபவள் கண் விழித்ததும் கானல் நீராகிராள் உங்கள் நினைவழையாக வருபவள் யாரோ அற்புதம் கவிதை

  • @kavignar_tamilthangaraj
    @kavignar_tamilthangaraj 3 ปีที่แล้ว

    வனப்பு மிகு
    சிறப்பு வரிகள்
    கவிநண்பரே
    வாழ்த்துகள்

  • @Rose-wm5sg
    @Rose-wm5sg 3 ปีที่แล้ว

    Thanks!

  • @dr.renukapradeepkumarkunar8267
    @dr.renukapradeepkumarkunar8267 3 ปีที่แล้ว +1

    "மை உறிஞ்சும் தாளாக
    மாறிப் போனேன் நானடி
    உன் நினைவை நானுறிஞ்சி
    ஊறிப் போனேன் ஏனடி"
    அழகான வித்தியாசமான கற்பனனை வரிகள் , அருமை , வாழ்த்துக்கள்.👏👏👏

  • @sasirekha4705
    @sasirekha4705 2 ปีที่แล้ว

    Superb super

  • @rj.keerthu1272
    @rj.keerthu1272 3 ปีที่แล้ว

    விடியாத உலகத்தை
    தேடிப் பிடித்து வாழ்வோமா
    அருமை அருமை அழகான கவிதை 😍😍😍

  • @sureshselvan1223
    @sureshselvan1223 3 ปีที่แล้ว

    Great bro...

  • @ssbharathi245
    @ssbharathi245 3 ปีที่แล้ว +4

    இந்த பாலை கவியாக்க வள்ளுவன் எந்த மையை ஊற்றுவானோ தெரியவில்லை..
    வாசுகி தேடிகிடைக்கும்வரை கவிஞரின் "கவிதை எழுதுவது எப்படி " என்ற தொடரை பார்த்தாலும் ஆச்சரியமில்லை.

  • @neelakandan8863
    @neelakandan8863 2 ปีที่แล้ว

    Arumai

  • @ramachandrant9349
    @ramachandrant9349 3 ปีที่แล้ว

    விட்டில் பூச்சை காவல் வைத்து
    கட்டில் இன்பம் காண்போமா ---அழகான கற்பனை. மேலும் மேலும்
    இவ்வரியை கேட்க தூண்டுகிறது!
    நன்றி கவிஞரே!

  • @kanagasabai7005
    @kanagasabai7005 3 ปีที่แล้ว +3

    கண்திறந்த அடுத்தகணம் கானல் நீராய் ஓடுகிறாய்

  • @isaiththamizhyazhini
    @isaiththamizhyazhini 3 ปีที่แล้ว +2

    Thanks

  • @tamilpaadalhd5491
    @tamilpaadalhd5491 3 ปีที่แล้ว

    அருமை...கவிப்பயணம் தொடரட்டும்... வாழ்த்துக்கள்...

  • @prasanthprasanth8126
    @prasanthprasanth8126 3 ปีที่แล้ว

    Sema Anna apdiye kanavan manavi kozathakal enra thalappil oru kabithayi solluga pls

  • @veeramaniavm4697
    @veeramaniavm4697 3 ปีที่แล้ว

    உங்கள் கவி வரிகளில் சிறப்பான வர்ணஜாலங்களை வடித்து உள்ளீர்கள் அற்புதம் வாழ்த்துக்கள் கவிஞரே 🙏🌹🙏🌹🙏🌹🙏🌹

  • @attitudepriya4302
    @attitudepriya4302 3 ปีที่แล้ว +1

    சிறந்த கற்பனை வளம் ✍️♥️

  • @ரெங்கராசுகணேசன்
    @ரெங்கராசுகணேசன் 3 ปีที่แล้ว

    மிகவும் அருமை கவிஞரே..... அற்புதம்....

  • @vinocherub6608
    @vinocherub6608 3 ปีที่แล้ว +1

    வணக்கம்🙏..
    வாழ்த்துக்கள் கவிஞரே💐💐 கடல் அலை, வள்ளுவன்- வாசுகி வரிகள் மிக அழகு, ஆழமானவைகள் 👌💐💐 ....

  • @praveenkumarlk8527
    @praveenkumarlk8527 3 ปีที่แล้ว

    அழகு

  • @YogiYogi-ln9jh
    @YogiYogi-ln9jh 3 ปีที่แล้ว

    மிக அருமையான வரிகள் sir...

  • @abiayyappan8674
    @abiayyappan8674 3 ปีที่แล้ว +1

    அருமை கவிஞரே❤✨...

  • @karthick23
    @karthick23 3 ปีที่แล้ว

    வாசிக்கும் அழகோ அழகு....

  • @blessedmuslimah7299
    @blessedmuslimah7299 3 ปีที่แล้ว

    Amazingh sir, ungala roll model la vechi dhaan en kavi pulamaiyai ezhudhugiren.. Mikka nandri❤

  • @priyakamal2072
    @priyakamal2072 3 ปีที่แล้ว

    அனைத்து வரிகளும் அற்புதம்

  • @தனபால்கவிதைகள்
    @தனபால்கவிதைகள் 3 ปีที่แล้ว

    கடல் அலை கால் நனைக்கும் ஆனால்
    கால் தடுக்கும் நல்ல கற்பனை

  • @senthilashwin
    @senthilashwin 3 ปีที่แล้ว

    அருமை அய்யா

  • @ComebackTamizha
    @ComebackTamizha 3 ปีที่แล้ว

    மிக மிக சிறப்பு சகோ.

  • @vinobaskaran5970
    @vinobaskaran5970 3 ปีที่แล้ว

    Excellent

  • @தங்கமதி-ற5வ
    @தங்கமதி-ற5வ 3 ปีที่แล้ว

    அருமை கவிஞரே 👍

  • @கலைகாதலன்
    @கலைகாதலன் 3 ปีที่แล้ว

    Super anna

  • @Anthony-p1n3f
    @Anthony-p1n3f ปีที่แล้ว

    Nice❤

  • @rajimuthuvel6117
    @rajimuthuvel6117 3 ปีที่แล้ว

    என்னவென்று சொல்வேன்!
    வார்த்தைகளற்றுப் போய் கிடக்கிறது..
    ஆனால் வாலிபம் திரும்புகிறது!

  • @DILAXSAN_VIEW
    @DILAXSAN_VIEW 3 ปีที่แล้ว

    Woow!🙏😍

  • @differentguymangai2210
    @differentguymangai2210 3 ปีที่แล้ว

    Sir neenga Vera Vera Vera mari solla varthai vara illai sir ...

  • @silfajaishreteey7499
    @silfajaishreteey7499 3 ปีที่แล้ว

    அப்பப்பா....சாமியாராளும் முடியாது இப்படி ஒரு கவிதை

  • @VSiva-zj4nl
    @VSiva-zj4nl 4 หลายเดือนก่อน

    Web tamila voice ennaku pidikkunm

  • @srksp1791
    @srksp1791 2 ปีที่แล้ว

    nice 🙂

  • @fibifravash554
    @fibifravash554 3 ปีที่แล้ว

    Epdi irukinga anna..... kavidhai arumai

  • @ishusiva1771
    @ishusiva1771 2 ปีที่แล้ว

    Anna ungal kavithai arumai ineyathai ulathu sevigalukku anal neyayar virupam onru pen kadhalai kurithu kuralam ketka avalaga ulathu

  • @isaiththamizhyazhini
    @isaiththamizhyazhini 3 ปีที่แล้ว

    ஊதாரிபோல் உன்னழகை
    கஞ்சனெக்கு தந்துவிடு 😄💕
    நாசுக்காக சொல்லும் கவிஞரே … 😄

  • @truekavidhai6585
    @truekavidhai6585 ปีที่แล้ว

    பார் கடலை கடைந்ததிலே தேவருக்கும் அசுருக்கும் போட்டி அங்கே அடி நீ அங்கு நின்றிருந்தால் போட்டியே வந்திருக்காது இருவருக்கும் பார் கடலே நீ தானடி

  • @vanithasakthivel89
    @vanithasakthivel89 ปีที่แล้ว

    👌👌👌👌

  • @Hasbroinfo
    @Hasbroinfo 3 ปีที่แล้ว

    கனவுக்குள் நீவந்து கள்ளாட்டம் ஆடுகிறாய் கண் திறந்த அடுத்தகணம் கானல் நீராய் ஓடுகிறாய் .....

  • @vijayanarayan.g7428
    @vijayanarayan.g7428 3 ปีที่แล้ว

    மிக்க அறுமையான வரிகள் .கவிஞ்னரே வாழ்த்துக்கள்

  • @kavingardarma4113
    @kavingardarma4113 3 ปีที่แล้ว

    கவிஞரே ! கானல் நீர் எப்படி ஐயா ஓடும்? மறைந்து தானே போகும்

  • @m.rajavel2345
    @m.rajavel2345 3 ปีที่แล้ว

    கவிஞரே
    ஊசியிலை காடுபோல
    ஒளிச்சிதறலை புணுகிறாய் கொஞ்சம் புரியல விளக்கம் சொல்லுங்க..

  • @m.rajavel2345
    @m.rajavel2345 3 ปีที่แล้ว

    அருமை கவிஞரே💐💐💐👏👏👏👏