வாழ்க்கை இவ்வளவுதான் | what is life in Tamil | KSD

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ก.ย. 2024
  • வாழ்க்கை என்றால் என்ன ?!
    what is life in Tamil ?!
    கவிஞர் செந்தமிழ்தாசன்,
    Senthamizh dhasan,
    #SenthamizhDhasan #Tamil

ความคิดเห็น • 132

  • @sundaramr9188
    @sundaramr9188 2 ปีที่แล้ว +1

    உலகம் உருண்டை வடிவம். உண்மையாக புரிந்து கொள்ள முடிகிறது. தோன்றிய புள்ளியில் முடிகிறது. அற்புதமான விளக்கம். பாராட்டுக்கள்.

  • @rajiraji7155
    @rajiraji7155 ปีที่แล้ว +1

    அன்பில் தொடங்கி அன்பில் முடியும் வாழ்க்கை.மிக அருமையான விளக்கம் கவிஞரே.

  • @manjula9378
    @manjula9378 2 ปีที่แล้ว +1

    சூப்பர் சூப்பர் சார் வாழ்க்கை பாடத்தை சிறிது நேரத்தில் புரியவைத்ததர்க்கு🙏🙏🙏🙏🙏💐🤗🤗🤗🤗🤗🤗🤝🤝🤝🤝🤝

  • @rajii-ln3yp
    @rajii-ln3yp 3 ปีที่แล้ว +8

    மாதா பிதா குரு
    இவர்கள் மூவரும் சொல்லாத
    விளக்கம்
    செந்தமிழ்தாசன் கவிஞரே
    நீங்கள்
    அன்பு பாசம் காதல் காமம்
    விளக்கி விட்டீர்கள்🙏
    நான் உயிருடன் இருக்கும் வரையில் உங்கள் கவிதையை கேட்டுக்கொண்டே இருப்பேன்

  • @jershanjoseph6921
    @jershanjoseph6921 3 ปีที่แล้ว +4

    கவிஞரே நீங்கள் பாட புத்தகம் கற்பிக்கும் ஆசிரியர் மற்றும் கவிஞர் என்பது மட்டுமே தெரியும் ஆனால் நீங்கள் அதையும் தாண்டி வேற லெவல். பன்முக பாவலர் வாழ்க பல்லாண்டு இதே மாதிரி இன்னும் இந்த ஆண்டு நிறைய கவிதைகள் வெளி வர வேண்டும் கவிஞரே

  • @Dush1002
    @Dush1002 2 ปีที่แล้ว

    மிக அருமை ஐயா. நான் உங்கள் செனலை பார்த்து இரசித்து ஓர் உண்மையான விசிறி ஆகிவிட்டேன். நானும் கவிதைகளை எழுத ஆரம்பித்துள்ளேன். தமிழின் மேல் ஏற்பட்ட பிரியத்திற்கு உங்கள் கவிதைகள் பேருதவியாக உள்ளது.
    மிக்க நன்றி🇱🇰

  • @priyadhanapal1474
    @priyadhanapal1474 3 ปีที่แล้ว +3

    அன்பில் தொடங்கி அன்பில் முடிவடைகிறது மனிதனின் வாழ்க்கை அதை முழுமையாக கடக்க அன்பு பாசம் காதல் காமம் இணைந்த நான்குமே கட்டாயம் தேவை என்பதனை நன்கு புரிய வைத்து விட்டீர்கள் 😊😊😊அன்பின் உச்சம் பாசம் பாசத்தின் உச்சம் காதல் காதல் உச்சம் காமம்👌👌👌 காமம் இச்சை வக்கிரம் இனி மூன்றுக்கான வித்தியாசத்திற்கு சிறந்த விளக்கம் தந்து விட்டீர்கள் 👌👌அன்பில் தொடங்கி அன்புக்காக ஏங்கி மனித வாழ்க்கை முடிவடைகிறது 😊😊😊 மிக அருமை கவிஞரே 👏👏👏👏👏👏

  • @youarewelcome9682
    @youarewelcome9682 3 ปีที่แล้ว +3

    ஐயா நீங்கள் சொல்வது நடைமுறை வாழ்க்கைக்குத்தான் இது ..இது மட்டுமே வாழ்கை இல்லை ..இவை நான்கயும் கடந்தவன் ஞானி ..இது தான் உண்மையாக மனிதன் அடையக்கூடிய மிக பெரிய இன்பம் ...நம் வாழ்வில் அடையக்கூடிய அனைத்தும் சிற்றின்பமே தவிர பேரின்பத்திற்காக யாரும் தயாராகவில்லை ..தயவு செய்து பதில் விளக்கவும்

  • @ammusuji5631
    @ammusuji5631 3 ปีที่แล้ว +2

    Oru Azhagana kavithaiye innoru kavithai solluthu,, athula adangi irukuthu adhi mutham antham varai irukum arthamum sollathu,, varthaigal illai varnikka ,,Mei silirukkum varingaludan vazhkain vilakkam , Ada adada ,, 🤝🤝 vazhthukal Anna,, Nandri 🙏🏻

  • @gm.4170
    @gm.4170 3 ปีที่แล้ว +8

    அற்புதமான விளக்கம், அருமையான ஆளுமையான குரல்.நன்றிகள் பல நட்பே.வாழ்க பல்லாண்டு பல்லாண்டு.👍👏👏👏👏👏👏

  • @ajitha4411
    @ajitha4411 3 ปีที่แล้ว +5

    1479 views ஆனால் ஒரு dislike கூட இல்லை. இதுவே 👍👍👍👍👍👍👍. கருத்தும் உண்மை. அருமை

  • @Elango.85
    @Elango.85 3 ปีที่แล้ว

    song a iruke ...Thandhai anbu adhu pirakkum varai ... Thaayin anbu adhu valarum varai ... Thozhi oruthi vandhu tharum anbo uyirodu vaazhum varai...😍🤗

  • @yasarriju9347
    @yasarriju9347 3 ปีที่แล้ว +2

    அப்பப்பா.... அருமைப்பா....
    இவ்ளோ அழகா...
    இவ்ளோ அருமையா
    எளிமையான வரிகளால்
    வாழ்வின் யதார்த்ததத்தை அருமையா சொல்லிட்டிங்க அண்ணா...
    நீங்க ஒவ்வொரு வீடியோ மூலமும் என்னை கவர்ந்து ஈர்த்து கொண்டீர்கள்....

  • @lyricists.k.rajkamal8093
    @lyricists.k.rajkamal8093 3 ปีที่แล้ว +6

    அருமை கவிஞரே உங்களை போல் முயற்சிக்கும் ஒருவனின் உள்ளப்பூர்வ வாழ்த்துக்கள்

  • @tamilbeauty5662
    @tamilbeauty5662 3 ปีที่แล้ว +1

    வாழ்க்கையை வரிகளில் வடிவமைக்க கவிஞர்களால் மட்டுமே இயலும் என்பது நிருபனம் ஆனது தங்களால் ...மிக முக்கியமான காணொளி இவ்விளக்கம் இவ்வளவு அழகாக வேறு எவரேனும் தர இயலும் என்பது சந்தேகமே ... பாசம் பகிர முனைகாறேன் தங்களிடம் ❤️😍

  • @vathanyanuhari8390
    @vathanyanuhari8390 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் அண்ணா நன்றி அண்ணா வாழ்த்துக்கள் அண்ணா

  • @csmpcsmp8488
    @csmpcsmp8488 3 ปีที่แล้ว +3

    இதுவே தமிழின் பெருமை . அருமையான விளக்கம் கவிஞரே

  • @ஹிசோக்மு
    @ஹிசோக்மு 3 ปีที่แล้ว +2

    ஒட்டுமொத்த வாழ்க்கையினையும் ஒன்பது நிமிடங்களில் ஒலிக்க சொல்லிவிட்டடீர்களே அண்ணா..❤️

  • @tamilselvimariappan537
    @tamilselvimariappan537 3 ปีที่แล้ว +2

    தொடக்கமே முடிவென கூறியது அருமை சார்

  • @appum9724
    @appum9724 3 ปีที่แล้ว +1

    என்னுடைய வயது 25 ஆகிறது இந்த 25 ஆண்டுகால வாழ்க்கை நீங்கள் 10 நிமிட வீடியோவில் நீங்கள் கூறிவிட்டீர்கள். மிக மிக அருமை. வாழ்க்கை என்றால் என்னவென்று புரிந்து கொண்டேன் நீங்கள் கூறியது அனைத்தும் என் வாழ்க்கைக்கு மிக முக்கியமானதாக இருக்கும் நான் கண்டிப்பாக பின்பற்றுவேண்

    • @meerauma2338
      @meerauma2338 3 ปีที่แล้ว

      அ௫மையான பதிவு

  • @jothimalarshoba8197
    @jothimalarshoba8197 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் அண்ணா நன்றி

  • @mithramithra5196
    @mithramithra5196 3 ปีที่แล้ว

    அருமை கருத்துக்கள் சொல்ல வார்த்தைகள் இல்லை கவிஞர் செந்தமிழ் தாசன் அவர்களே வாழ்த்த வயதில்லை வாழ்க வளர்க👍🏻💐

  • @jeyakamal2406
    @jeyakamal2406 3 ปีที่แล้ว +1

    அண்ணா சரியான செம்மை யான் பதிவு .. 💞💞💞♥️♥️♥️

  • @irulappanvijay3664
    @irulappanvijay3664 3 ปีที่แล้ว +1

    இதில் தானே விழுகிறது
    ஏமாற்றத்தின் உச்ச பார்வை.... 👌

  • @rajiraji1592
    @rajiraji1592 3 ปีที่แล้ว

    அஹ்ஹ் பிரமாதம் சார்

  • @manjulaselvan3052
    @manjulaselvan3052 3 ปีที่แล้ว

    நன்றி கவிஞரே. நீங்கள் கூறிய
    எல்லாவற்றுடனும்
    ஒவ்வொருத்தரும் தங்களையே விரும்பி தங்களுக்காகவே வாழ்ந்தால் வாழ்க்கை இனிமையாகும்.

  • @priyakamal2072
    @priyakamal2072 3 ปีที่แล้ว +2

    அற்புதமான விளக்கம்😍😍😍😍🌷🌷🌷🌷🌷background super pa😍😍😍

  • @madhankumarthirugnanam506
    @madhankumarthirugnanam506 3 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் கவிஞரே.. அனைவரும் பார்க்க வேண்டிய காணொலி... என்னையே எனக்கு புரிய வைத்தமைக்கு நன்றி...

  • @vimalakala5921
    @vimalakala5921 3 ปีที่แล้ว

    அன்பு பாசம் காதல் காமம் இவைதான் வாழ்வின்தேவை இதில்தான் விழுகிறது எமாற்றத்தின் உச்சபார்வை அருமையான வரிகள் இவைகள் தான் உண்மை நன்றி

  • @vinitha4729
    @vinitha4729 2 ปีที่แล้ว

    அருமை கவிஞரே

  • @3qtraders390
    @3qtraders390 3 ปีที่แล้ว

    பாராட்ட வார்த்தைகள் இல்லை

  • @pandiyanrajappa4114
    @pandiyanrajappa4114 3 ปีที่แล้ว

    Nalla பதிவு

  • @kanagarathinam2498
    @kanagarathinam2498 3 ปีที่แล้ว +1

    ஆரம்பமாகும் இடத்தில் முடிவும் ... அழகாய் விளக்கம் ..... யோசித்தால் அடா ஆமாம் லா என்று எண்ண தோன்றுகிறது இதில் எந்த இடம் நம் என்று எண்ணத் தோன்றுகிறது... அருமை✍️

  • @ethoorukavithai
    @ethoorukavithai 3 ปีที่แล้ว +4

    மிக அருமையான பதிவு கவிஞரே நன்றிகள்

  • @vahininatarajan4350
    @vahininatarajan4350 3 ปีที่แล้ว +1

    நல் வார்த்தைகளுக்கு நன்றிகள் சகோதரனே! வாழ்க..

  • @எளியோரின்குரல்
    @எளியோரின்குரல் 3 ปีที่แล้ว +2

    அருமையான படைப்பு அருமையான வரிகள் அண்ணன்

  • @SangeethaJestinraj
    @SangeethaJestinraj 3 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம் அண்ணா.
    அனைவருக்கும் விளங்கும் அண்ணா.
    நன்றி அண்ணா.

  • @sudharsangopalan713
    @sudharsangopalan713 3 ปีที่แล้ว +2

    Romba azhaga solliteenga sir ❤️

  • @gokulkannan353
    @gokulkannan353 3 ปีที่แล้ว

    நன்றி அருமை கவிஞ்சரே வாழ்த்துகள் சகோதரரே நீங்கள் மேலும் மேலும் உயர உங்கள் அனுபவத்தையும் கர்பனைகளையும் கவிதைகளாகவும் கருத்துக்களாகவும் தரவேண்டும் அதில் நாங்கள் பயன்பெரவேண்டும்

  • @bommyvlogs6023
    @bommyvlogs6023 3 ปีที่แล้ว

    Awesome KSD avargaley,unga videos paarpathu,romba happy ahhh,iruku.Unga Videos paarthaal,Life z Very Beautiful nu thonudhu.I LOVE MY BEAUTIFUL LIFE.

  • @eaglethozhan
    @eaglethozhan 2 ปีที่แล้ว

    அண்ணா அருமை

  • @sasirekha6291
    @sasirekha6291 3 ปีที่แล้ว +1

    அருமை அருமை அருமை கவிஞரே

  • @rajasekaran7318
    @rajasekaran7318 3 ปีที่แล้ว +1

    அருமையான சிந்தனை.பாராட்டுக்கள்

  • @reminakumanan4662
    @reminakumanan4662 2 ปีที่แล้ว

    அண்ணா கல்யாண கவிதை ஒன்று

  • @deepikan4705
    @deepikan4705 3 ปีที่แล้ว +3

    அழகு பாரதி...

  • @AnithaAnitha-lc6dm
    @AnithaAnitha-lc6dm 3 ปีที่แล้ว +3

    Thelivu 👌👏

  • @pathmapriya1978
    @pathmapriya1978 3 ปีที่แล้ว +2

    அருமை கரைடா சொன்னிங்க👌👌👌👌

  • @arthirajenderan9435
    @arthirajenderan9435 3 ปีที่แล้ว

    Super hats off kavingara vazthukkal ungal kavidhai pani thodaratum 💐💐💐💐💐💐💐

  • @rajapalaninath5879
    @rajapalaninath5879 3 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு

  • @jawahar7340
    @jawahar7340 3 ปีที่แล้ว

    யதார்த்தம் மட்டும் பேசும் ஆளாக இல்லை ஒவ்வொரு விடயங்களையும் தீர ஆராய்ந்து சொல்வதில் உமக்கு நிகர் நீங்க மட்டும் தான் அண்ணே....
    இந்த நூற்றாண்டின் சிறந்த போராட்டகாரர்.... தமிழால் வென்றும் காட்டியவர்...
    இந்த குரல விஜய் டீவில கேட்டதுக்கு அப்பறம் வந்த ஒவ்வொரு முறையும் ஏதோ ஒரு ஈர்ப்பு....

  • @vasanthag8230
    @vasanthag8230 3 ปีที่แล้ว +1

    Superb arumaiyana velakam kavinayre..
    Anythum emateame...

  • @nadarbagawathi9647
    @nadarbagawathi9647 3 ปีที่แล้ว

    Wow super sir 👌

  • @allroundervanitha
    @allroundervanitha 3 ปีที่แล้ว

    அருமையாக விளக்கம் தந்துள்ளீர்கள் குருவே.

  • @rj.keerthu1272
    @rj.keerthu1272 3 ปีที่แล้ว +1

    மிக அருமையான வரிகள் கவிஞரே....

  • @parthipanx
    @parthipanx 3 ปีที่แล้ว

    ம்ம்ம்ம்... விளக்கம் அருமையாக இருந்தது கவிஞரே... 💐 💐 💐

  • @devibala8686
    @devibala8686 3 ปีที่แล้ว +2

    Arumai ❤️❤️❤️👍👍👍

  • @ramyadelight4875
    @ramyadelight4875 3 ปีที่แล้ว

    Very suberb sir 🙏

  • @sureshkumar-xd9tb
    @sureshkumar-xd9tb ปีที่แล้ว

    Sir , good explanation

  • @musicGlitz123
    @musicGlitz123 3 ปีที่แล้ว +2

    Vilakkam thandhu viyakka vaikum kavinjar neengal oruvar mattum dhan ayya

  • @3ugselvamuthaiyan517
    @3ugselvamuthaiyan517 3 ปีที่แล้ว +1

    அருமை அருமை அருமை அருமை

  • @pathmapriya1978
    @pathmapriya1978 3 ปีที่แล้ว

    அருமை கவிஞரே தமிழ்வாழ்க

  • @humanbeing5085
    @humanbeing5085 3 ปีที่แล้ว +1

    Vera Levellllllllllllunga Neenga... ❣️🎭... Keep Doing... 🌹

  • @sakthivelmarichamy3622
    @sakthivelmarichamy3622 3 ปีที่แล้ว

    ஓம் குருவே 🙏🙏🙏 சரணம்

  • @isaiththamizhyazhini
    @isaiththamizhyazhini 3 ปีที่แล้ว

    9 நிமிடம் ஓடியதே தெரியவில்லை கவிஞரே, அதிலும் நீங்கள் கடைசியில் கூறி கவிதை கண்ணில் கண்ணீரை பிழிந்து எடுத்துவிட்டது 🥰🥰🥰🥰🥰🥰.

  • @akilamutharasan6400
    @akilamutharasan6400 3 ปีที่แล้ว

    ❤️❤️SUPER BRO❤️❤️

  • @saburinnisha53
    @saburinnisha53 3 ปีที่แล้ว +3

    அருமையான விளக்கம்♥️

  • @mohamedhanifa5939
    @mohamedhanifa5939 3 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் கவிஞரே

  • @michaelnelson5342
    @michaelnelson5342 3 ปีที่แล้ว

    Very super

  • @manickamleo3126
    @manickamleo3126 3 ปีที่แล้ว

    Arumai,arputhamana vilakam kavinare

  • @TamilArasucivil2013
    @TamilArasucivil2013 3 ปีที่แล้ว +1

    எதையும் எதிர்பார்க்காமல் பிறந்து,
    எல்லாவற்றையும் எதிர்பார்த்து இறப்பது தானோ வாழ்க்கை...
    அருமையான பதிவு...
    Super na...

  • @kannadasanannamalai4401
    @kannadasanannamalai4401 3 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் கவிஞரே !

  • @thedipar3011
    @thedipar3011 3 ปีที่แล้ว

    Sirappana vilakkam

  • @சதிஷ்கவி
    @சதிஷ்கவி 3 ปีที่แล้ว +1

    அருமை அண்ணா நல்ல பதிவு...

  • @Bubluma
    @Bubluma 3 ปีที่แล้ว

    Arumayana vilakkam ippo pathi perukku ithu theriyama suthuittrukkanga

  • @rkhari4606
    @rkhari4606 3 ปีที่แล้ว

    ஆவலுடன் எதிர்பார்த்தேன் நன்றி

  • @jeyakamal2406
    @jeyakamal2406 3 ปีที่แล้ว

    வாழும் கவிஞரே...♥️♥️♥️

  • @mechanicalrk
    @mechanicalrk 3 ปีที่แล้ว

    Ayyo arumai sir . Konutinga ponga 👌👌👌👌

  • @ammusara2845
    @ammusara2845 3 ปีที่แล้ว

    Wow..... Kavingare..... Neenga vera level..... Awesome😍😍😍

  • @bommyvlogs6023
    @bommyvlogs6023 3 ปีที่แล้ว

    Wonderfull &Amazing things in Life.While Watching ur videos,we known d imprtnce of this Beautifull Life

  • @sathishr5649
    @sathishr5649 3 ปีที่แล้ว

    Miga arumaiyana pathivu

  • @bala22301
    @bala22301 3 ปีที่แล้ว

    👍👍👍

  • @rarara9048
    @rarara9048 2 ปีที่แล้ว

    Sari tha

  • @daulton5125
    @daulton5125 3 ปีที่แล้ว +1

    நல்ல உரை

  • @NagaShree-xw9bf
    @NagaShree-xw9bf ปีที่แล้ว

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @arthideepak9349
    @arthideepak9349 3 ปีที่แล้ว

    Kamathuku sonna velakam vera level bro...

  • @sakthik6733
    @sakthik6733 3 ปีที่แล้ว +2

    WoW really good 🔥❤️☺️

  • @karthikeyanmuthusamy7982
    @karthikeyanmuthusamy7982 3 ปีที่แล้ว

    இப்படி ஒரு விளக்கம் பள்ளியில் ஆசிரியர் மூலமாகவும் கிடைக்கவில்லை. வீட்டில் தாய் தந்தையும் சொல்லி கொடுக்கவில்லை. இரண்டுமாய் நீங்கள் இன்று. இவற்றை பிரித்து பார்க்க கற்றுக்கொடுத்துள்ளீர். நன்றிகள் பல என் ஆசானுக்கு.....

    • @meerauma2338
      @meerauma2338 3 ปีที่แล้ว

      உண்மையான பதிவு செய்து உள்ளீர்கள் அ௫மை

    • @karthikeyanmuthusamy6513
      @karthikeyanmuthusamy6513 3 ปีที่แล้ว

      @@meerauma2338 நன்றி சகோ....

  • @ambalkannadhasan8820
    @ambalkannadhasan8820 3 ปีที่แล้ว +1

    அருமை ஐயா👌👌👌👌

  • @PrabhuPjs
    @PrabhuPjs 3 ปีที่แล้ว +1

    அருமை அண்ணா 🖤

  • @nagagopi3317
    @nagagopi3317 3 ปีที่แล้ว

    Clear explanation anna. Semma anna. Background super anna.

  • @s.shaikmohammads.shaikmoha9957
    @s.shaikmohammads.shaikmoha9957 3 ปีที่แล้ว +1

    Thanks bro

  • @indhudevi2524
    @indhudevi2524 3 ปีที่แล้ว

    Wow Wow awesome sir.. U r really great..

  • @PGENGKARTHIKAS
    @PGENGKARTHIKAS 3 ปีที่แล้ว

    அருமை

  • @rkhari4606
    @rkhari4606 3 ปีที่แล้ว +1

    Awesome words

    • @gm.4170
      @gm.4170 3 ปีที่แล้ว

      மகனே

  • @arthideepak9349
    @arthideepak9349 3 ปีที่แล้ว

    Anbu : appa, amma, manaivi , kulanthai idam kidaipathu
    Pasam: amma, manaivi, kulanthai
    Kadhal : manaivi, kulanthai
    Kamam: manaivi kitta kidapathu.

  • @கவிஞன்தில்சிவா
    @கவிஞன்தில்சிவா 3 ปีที่แล้ว

    அருமை தோழரே

  • @shriseelaikari4007
    @shriseelaikari4007 3 ปีที่แล้ว

    Must watch my dear frds...Great explanation. Of Love, affection and Sexual life..Never miss...👍

  • @saikala2286
    @saikala2286 3 ปีที่แล้ว +1

  • @anithapasupathy9513
    @anithapasupathy9513 3 ปีที่แล้ว

    Fantastic explanation ...🙏

  • @sathiyamoorthib8010
    @sathiyamoorthib8010 3 ปีที่แล้ว

    Amazing 👍👍👍