அழகான கதை, கதை ஏற்ற அற்புதமான வரிகள். மனதில் நிற்கும் அளவிற்கு மெட்டுகள். இதை விட ஒரு கவிஞர் ரசித்து எழுத முடியுமா என்று தெரியவில்லை.. நன்றி ஐயா வாழ்த்துக்கள் 👏👏👏👌👍
கற்பனைகள் சூழ்நிலைக்கு தக்கவாறு. இசையும் வரியும் இணைந்து பாடல் ஆக.. கேட்கிறோம். புரிதல் இல்லாமல் ரசிக்க முயலுமா. தாயன்பு எப்படி.பெண்ணினம் பெருமைக்கு வரி சேர்க்க.. தமிழ் ஓரு அச்சயபாத்திரம்..அமுதசுரபி. அருமையான பதிவு பாராட்டுக்கள்.
போதை ஏற ஏற - தான் கவலை இறங்குதே. போதை இறங்க இறங்க - தான் கவலை ஏறுதே. குனிந்து போக போக - தான் வானம் தெரியவில்லை நிமிர்ந்து போக போக - தான் பூமி தெரியவில்லை.. ❤முத்தருவி❤
Sometimes we shouldn't expect logic in all poems. For example, "pasunthol porthiya puli" obviously a cow cannot cover itself with a tiger's skin but it's just an imagination to convey the idea my Tamil teacher explained it to me. It's easy to make u understand with an imagination rather explaining it logically. It's a part of grammar. If course a tree never needs a shadow, it's created to give it rather. but what if it also needs some shadow for an instance from a scorching sun. Actually too much Sun exposure dries and even kills the trees and plants ryt. Relatable. I think.
ஐயா உங்கள் உவமை தவறு. மரம் சூரியனை நோக்கி வளரும், மரம் எப்போதும் நிழலுக்காக ஏங்காது. உங்கள் உவமை ஒப்புமை தவறு. கீழேயுள்ள ஒப்புமைகள் காண்க அமுதை தந்து தேனீக்களுக்காக ஏங்கும் மலர்கள் போல - or உடலை தந்து அமுதை தந்து பட்டுபூச்சிக்காக ஏங்கும் மலர்கள் போல Or புழுவுக்கு உடலை தந்து அமுதை தந்து பட்டுபூச்சிக்காக ஏங்கும் மலர்கள் போல Or பட்டுபுழுவுக்கு உடலை தந்து பட்டுபூச்சிக்காக அமுதோடு காத்திருக்கும் மலர்கள் போல இங்கு புழு - கணவர் , மரம் - மனைவி புழு உண்ணும் மரத்தின் உடல் (இலைகள்) -> கணவன் இச்சைகள் பட்டுப்பூச்சி -> பாசமுள்ள கணவன் / மனைவி எதிர் நோக்கும் அன்பான கணவன் தேன் - > மனைவியின் அன்பு இங்கே மலர் உண்மையாக ஏங்குகிறது இயற்கையாக !! ஒப்புமை பொருந்திப்போகிறது. தவறு என்றால் பொறுத்துக்கொள்ள வேண்டுகிறேன்.
வெளிச்சம் போட்டு வழியைக் காட்டும் கவியே வாழ்க வாழ்கவே!
எல்லா மனைவிகளின் ஏக்கமும் இது தான் கவிஞரே
அழகான கதை, கதை ஏற்ற அற்புதமான வரிகள். மனதில் நிற்கும் அளவிற்கு மெட்டுகள். இதை விட ஒரு கவிஞர் ரசித்து எழுத முடியுமா என்று தெரியவில்லை.. நன்றி ஐயா வாழ்த்துக்கள் 👏👏👏👌👍
அருமை அன்புக் கவிகளே வாழ்த்துகள்
கற்பனைகள் சூழ்நிலைக்கு தக்கவாறு.
இசையும் வரியும் இணைந்து பாடல் ஆக..
கேட்கிறோம்.
புரிதல் இல்லாமல் ரசிக்க முயலுமா.
தாயன்பு எப்படி.பெண்ணினம் பெருமைக்கு வரி சேர்க்க..
தமிழ் ஓரு அச்சயபாத்திரம்..அமுதசுரபி.
அருமையான பதிவு பாராட்டுக்கள்.
மிக அருமை மீசை கவிஞரே
போதை ஏற ஏற - தான்
கவலை இறங்குதே.
போதை இறங்க இறங்க - தான்
கவலை ஏறுதே.
குனிந்து போக போக - தான்
வானம் தெரியவில்லை
நிமிர்ந்து போக போக - தான்
பூமி தெரியவில்லை..
❤முத்தருவி❤
அற்புதமான வரிகள் அய்யா 👌
Super.....
மிக மிக அருமையான புரிதல் வரிகள் தோழர்
அற்புதம்!! கவிஞரே... அருமை....
அருமை கவிஞர். வாழ்த்துக்கள்
Arumaiyana mettu ....mettukkinanga azhagiya varigal... kaviyinil thonikkinrathu aval manathin aasaigal....oru manaiviyin anbum antha anbinai thirumba peramudiyamal aval thudikkum thavippinai azhagiya kavithaiyil sollivitteergal kaviye arumai....🤗🤗🤗🤗
மிக அருமை 😊
Thanks!
Romba super pa👍👍👌👌
Ungalukku mrg acha
கவியே உங்கள் வரிகள் அசைக்கிறது மனதை
அருமையான கற்பனை
Super jee 👍
Nice line.....
சூழ்நிலை வரிகள் என்றும் மறப்பதில்லை
Super Kavinary
Mettukae manam mayangiyathae... Paadal ketaal eppadi irukkum... Paadalukaga kaathirukiren anna
Arumai ayya
Vazthukkal
அண்ணா அருமை அண்ணா.... ஒரு சின்ன ஐயம்.. வரிகளுக்கு ஏற்றவாறு மெட்டு அமைப்பாங்கலா, இல்லையென்றால், மெட்டுக்கு ஏற்றவாறு வரிகள் அமைப்பாங்கலா....
Semmmma semmmma feelings ji
அருமை
Katturai eluthuvathu epdinu tips kudunga plssss
Arumai
Super bro😍
Waiting for this song 😍
Nice lines
Super sir🔥🔥🔥🔥❤️❤️❤️❤️
Bro make a lesson about different between ர and ற, ல and ள, ந and ன
vanagam senthamil. pengal muthal petoraisarthu pin kanavanai pin pilaikali katsiel makanai 0r makalai sarnthu erukiranga. ethuvum oru vakail pathukaputhan. anal epothu ethilum penkalthan munilai . ankalai veta athika thiraimaisalikal.nenga solarathu 100kku 5persenthan.ungal entha arputhamana thiramaiyai varungala santhathikka puthakamaka velietungal. valkavalamudan. om nama sivaya potri.
Kavingare nan new subscribe
Appo nee hun poda timela paasam illa avanathu than unkitta paasam irukra correct
Unmaiyana varigal anna...
Super super super
Feeling la ya sollurinha
அண்ணா பாசத்துக்காக ஏங்கி நிற்பது ரொம்ப கொடுமை.
உண்மை எனக்கும் கிடைக்கல
😥😥😥
நிழலில் மரங்கள் வளருமா ?????....😬
I lovelovesuper🥰🥰🥰🥰🥰🥰
How can you say Tree is Longing for Shade. Tree needs sunlight for survival. Your kaviDhai has Porul kuttram / mistake.
Sometimes we shouldn't expect logic in all poems. For example, "pasunthol porthiya puli" obviously a cow cannot cover itself with a tiger's skin but it's just an imagination to convey the idea my Tamil teacher explained it to me. It's easy to make u understand with an imagination rather explaining it logically. It's a part of grammar. If course a tree never needs a shadow, it's created to give it rather. but what if it also needs some shadow for an instance from a scorching sun. Actually too much Sun exposure dries and even kills the trees and plants ryt. Relatable. I think.
Atha entha aangalum purinthu kolvathillai
Ithu pala peren kavalai Kavignarey... 😞
ஐயா உங்கள் உவமை தவறு.
மரம் சூரியனை நோக்கி வளரும், மரம் எப்போதும் நிழலுக்காக ஏங்காது.
உங்கள் உவமை ஒப்புமை தவறு. கீழேயுள்ள ஒப்புமைகள் காண்க
அமுதை தந்து தேனீக்களுக்காக ஏங்கும் மலர்கள் போல - or
உடலை தந்து அமுதை தந்து பட்டுபூச்சிக்காக ஏங்கும் மலர்கள் போல
Or
புழுவுக்கு உடலை தந்து அமுதை தந்து பட்டுபூச்சிக்காக ஏங்கும் மலர்கள் போல
Or
பட்டுபுழுவுக்கு உடலை தந்து பட்டுபூச்சிக்காக
அமுதோடு காத்திருக்கும் மலர்கள் போல
இங்கு புழு - கணவர் , மரம் - மனைவி
புழு உண்ணும் மரத்தின் உடல் (இலைகள்) -> கணவன் இச்சைகள்
பட்டுப்பூச்சி -> பாசமுள்ள கணவன் / மனைவி எதிர் நோக்கும் அன்பான கணவன்
தேன் - > மனைவியின் அன்பு
இங்கே மலர் உண்மையாக ஏங்குகிறது இயற்கையாக !! ஒப்புமை பொருந்திப்போகிறது.
தவறு என்றால் பொறுத்துக்கொள்ள வேண்டுகிறேன்.
Konnutinga ji.....marana mass
100%ennakanathu
arumayenkavithayennavananiennavalampurisanghaadauonnaithadithadithirithupalaaanddaghakiranghikidanthanadauonghupuriyavillayada
Katturai eluthuvathu epdinu tips kudunga plssss