Vairamuththu | ஆயிரம் தான் கவி சொன்னேன்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ธ.ค. 2024

ความคิดเห็น • 986

  • @karthik_thozhar4492
    @karthik_thozhar4492 3 ปีที่แล้ว +766

    அம்மா கவிதை ---- வைரமுத்து
    ஆயிரம் தான் கவி சொன்னேன் ....
    அழகா அழகா பொய் சொன்னேன்....
    பெத்தவளே உன் பெருமை
    ஒத்தவரி சொல்லலியே ....
    காத்து எல்லாம் மகன் பாட்டு....
    காயிதத்தில் அவன் எழுத்து....
    ஊர் எல்லாம் மகன் பேச்சு....
    உன்கீர்த்தி எழுதலியே....
    எழுதவோ படிக்கவோ இயலாத
    தாய் பத்தி
    எழுதி என்ன லாபம்ன்னு
    எழுதாம போனேனோ....
    பொன்னையாதேவன் பெத்த பொன்னே
    குல மகளே....
    என்னை புறம் தள்ள இடுப்பு வலி
    பொறுத்தவளே....
    வைரமுத்து பிறபான்னு
    வயித்தில் நீ சுமந்தது இல்ல....
    வயித்தில் நீ சுமந்த ஒன்னு
    வைரமுத்து ஆயிருச்சு.
    கண்ணு காது மூக்கோட கருப்பாய்
    ஒரு பிண்டம்....
    இடப்பக்கம் கெடகையில என்ன
    என்ன நெனச்சிருப்ப....
    கத்தி எடுப்பவனோ ...களவான
    பிறந்தவனோ....
    தரணி ஆழ வந்திருக்கும்
    தாசில்தார் இவன் தானோ....
    இந்த விவரங்கள் ஏது ஒன்னும்
    தெரியாம....
    நெஞ்சு ஊட்டி வளத்த உன்ன
    நெனச்சா அழுக வரும்....
    கத கதனு களி கிண்டி....
    களிக்குள்ள குழி வெட்டி....
    கருப்பட்டி நல்லெண்ண கலந்து
    தருவாயே....
    தொண்ட இல இறங்கும்
    சுகமான இளம் சூடு....
    மண்டையில இன்னும் மச மசன்னு
    நிக்குது அம்மா....
    கொத்த மல்லி வறுத்து வச்சு....
    குறு மொளகாய் ரெண்டு வச்சு....
    சீரகமும் சிறுமிளகும்
    சேர்த்துவச்சு வச்சு நீர்
    தெளிச்சு ....
    கும்மி அரைச்சு...நீ கொழ
    கொழன்னு வழிகைல...அம்மி
    மணக்கும்... அடுத்த தெரு
    மணமணக்கும்……..
    தித்திக்க சமைச்சாலும்....
    திட்டிகிட்டே சமைச்சாலும்....
    கத்திரிக்காய் நெய் வடியும்
    கருவாடு தேன் ஒழுகும்....
    கோழி கொழம்பு மேல குட்டி குட்டியா
    மிதக்கும்....
    தேங்க சில்லுக்கு தேகம் எல்லாம்
    எச்சி உறும்....
    வறுமை இல நாம பட்ட வலி
    தாங்க மாட்டமா....
    பேனா எடுத்தேன் ...பிரபஞ்சம்
    பிச்சு ஏறுஞ்சேன்....
    பாசம் உள்ள வேளையிலே காசு
    பணம் கூடலியே....
    காசு வந்த வேளையிலே பாசம்
    வந்து சேரலியே....
    கல்யாணம் நான் செஞ்சு கதி யத்து
    நிக்கைல ,பெத்த அப்பன் சென்னை
    வந்து சொத்து எழுதி போன பின்னே....
    அஞ்சு, ஆறு வருஷம் ...உன் ஆசை
    முகம் பாக்கமா பிள்ளை மனம்
    பித்து ஆச்சே...பெத்த மனம் கல்லு
    ஆச்சே....
    படிப்பு படிச்சிகிட்டே பணம் அனுப்பி
    வச்ச மகன் கை விட மாட்டான்னு
    கடைசில நம்பலயே....
    பாசம்....
    கண்ணீர்....
    பழைய கதை
    எல்லாமே வெறுச்சோடி போன
    வேதாந்தம் ஆயேடுச்சே ....
    வைகை இல ஊரு முழுக....
    வல்லோரும் சேர்த்து எழுக...கை
    பிடிச்சு கூட்டி வந்து கர சேர்த்து
    விட்டவளே....
    எனக்கு ஒன்னு ஆனதுன உனக்கு
    வேறு பிள்ளை உண்டு ...உனக்கு ஒன்னு
    ஆனதுன எனக்கு வேறு தாய்
    இருக்கா...........?

  • @thirumuruganrajendran5854
    @thirumuruganrajendran5854 ปีที่แล้ว +22

    எனக்கு ஒன்னு ஆச்சுன்னா உனக்கு வேறு பிள்ளை உண்டு; உனக்கேதும் ஆச்சுதுன்னா எனக்கு வேறு தாயிருக்கா?....💜♥️♥️

  • @ahlenhassan803
    @ahlenhassan803 8 ปีที่แล้ว +738

    இந்த உலகில் தாய் தந்தைக்கு நிகர் வேறு யாரும் இல்லை ..... அருமையான வரிகள் .. கவி பேரரசு ..

    • @RahulRahul-qf3gp
      @RahulRahul-qf3gp 8 ปีที่แล้ว +7

      k Lakshmanan

    • @rajamarthandan2264
      @rajamarthandan2264 6 ปีที่แล้ว +4

      Ahlen Hassan Amma endrazhaikatha uirillaie Yesudhas

    • @ramyabala233
      @ramyabala233 6 ปีที่แล้ว +3

      Bala....

    • @priyapriyanka7515
      @priyapriyanka7515 6 ปีที่แล้ว +2

      Rahul Rahul ok

    • @lyricswriter8442
      @lyricswriter8442 4 ปีที่แล้ว +2

      @@priyapriyanka7515 th-cam.com/video/4cl7NC2gQOo/w-d-xo.html
      இதையும் கொஞ்சம் பாருங்கள் ஐயா

  • @இறைவி-ப8ய
    @இறைவி-ப8ய 2 ปีที่แล้ว +46

    முந்நூறு நாட்கள் -நீ சுமந்து
    முந்தாநாள் நான் பிறக்க -நீ
    அழுவாய் என்று தெரிந்திருந்தால்
    கரைந்திருப்பேன் தாயே..!
    உன் கருவினிலே....
    -கவிதை காதலன் KR❤️

  • @manipk3541
    @manipk3541 3 ปีที่แล้ว +54

    உலகின் தலைசிறந்த கவிஞர் வைரமுத்து. வாழ்க பல்லாண்டு

  • @yourultimatemoments6083
    @yourultimatemoments6083 2 วันที่ผ่านมา +1

    ஆகா... என்ன அற்புதமான வரிகள் ❤❤❤

  • @gowthamvaratharaj5729
    @gowthamvaratharaj5729 6 ปีที่แล้ว +48

    ஒவ்வொரு முறையும் கடைசி வரி செவி செல்லும் போது... கண்ணில் நீர் புதிதாய் பிறக்கிறது.... நன்றி கவிப்பேரரசு....👏👏👏👏

  • @SuryaSurya-wk1lt
    @SuryaSurya-wk1lt 4 ปีที่แล้ว +195

    கள்ளிக்காட்டில் பிறந்தவனே
    கவிதை ஏட்டில் சிறந்தவனே
    கலைகள் அறுபத்து நான்கு தெரிந்தவனே
    கலிபோர்னியா வரை தெரிந்தவனே.....

    • @ThuraiNila
      @ThuraiNila 4 ปีที่แล้ว +3

      துறைநிலா சனல் உங்களை அன்புடன் வரவேற்கின்றது. உங்களது எண்ணங்களை எங்களது குரலில் தருகின்ற ஒரு சனல் இது. நிச்சயமாக ஒரு தடவை எங்கள் பக்கங்களில் உள்ள படைப்புக்களைக் கேட்டுப்பாருங்கள். பிடித்திருந்தால் மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள். மறக்காமல் உங்களது படைப்புக்களை எங்களது வீடியோவிற்கு கீழ் உள்ள கருத்துப்பகுதியில் பதிவிடுங்கள். எங்களது குரலில் தருவதற்குக் காத்திருக்கின்றொம். அன்பின் நன்றிகள்.

    • @alightoflife7921
      @alightoflife7921 3 ปีที่แล้ว

      th-cam.com/video/yvd_9oIV2GQ/w-d-xo.html

  • @ghsthenkarimbalurghs6075
    @ghsthenkarimbalurghs6075 4 ปีที่แล้ว +40

    எவரொருவருக்கும் தாயின் நினைவு வராமல் போகாது. அருமையான கவிதை. ஐம்பதைக் கடந்தவர்கள் அனைவருக்கும் இது பொருந்தும்.

  • @manojnathsathasivam1069
    @manojnathsathasivam1069 9 ปีที่แล้ว +647

    எனக்கொன்னு ஆனதுன்னா உனக்கு வேற பிள்ளை உண்டு,
    உனக்கொன்னு ஆனதுன்னா எனக்கு வேற தாயிருக்கா!

    • @mathankumarv8107
      @mathankumarv8107 5 ปีที่แล้ว +4

      Hi

    • @appurobin3076
      @appurobin3076 4 ปีที่แล้ว

      Manojnath Sathasivam xeu

    • @appurobin3076
      @appurobin3076 4 ปีที่แล้ว

      B

    • @AJ-jv7xy
      @AJ-jv7xy 4 ปีที่แล้ว +1

      Ingayum nee vanthutiya?

    • @ThuraiNila
      @ThuraiNila 4 ปีที่แล้ว +1

      துறைநிலா சனல் உங்களை அன்புடன் வரவேற்கின்றது. உங்களது எண்ணங்களை எங்களது குரலில் தருகின்ற ஒரு சனல் இது. நிச்சயமாக ஒரு தடவை எங்கள் பக்கங்களில் உள்ள படைப்புக்களைக் கேட்டுப்பாருங்கள். பிடித்திருந்தால் மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள். மறக்காமல் உங்களது படைப்புக்களை எங்களது வீடியோவிற்கு கீழ் உள்ள கருத்துப்பகுதியில் பதிவிடுங்கள். எங்களது குரலில் தருவதற்குக் காத்திருக்கின்றொம். அன்பின் நன்றிகள்.

  • @kavingyarsakthi52
    @kavingyarsakthi52 3 ปีที่แล้ว +57

    அழவைக்கும் ஆழமான வரிவலிகள்....... -கவிஞர்.சக்தி

  • @gopiv5234
    @gopiv5234 3 ปีที่แล้ว +15

    தமிழில் உங்களை மிஞ்ச ஆள் இல்லை..தமிழுக்கு அமுதென்று பெயர் உணர்ந்த தருணம்

  • @கூவைஅசோக்
    @கூவைஅசோக் 5 ปีที่แล้ว +90

    கதகதன்னு கலி கின்டி கலிக்குள்ள குலி வெட்டி கருப்பட்டி, நல்லெண்ணெய் கலந்து தருவாயே.....!!!😄😄அப்பா என்ன ஒரு அருமையான வரிகள் வைரமுத்து ஐயா எப்போதும் சூப்பர் 👌👌

    • @jesupethuru
      @jesupethuru 3 ปีที่แล้ว +2

      கலி கின்டி கலிக்குள்ள குலி வெட்டி...!!! கிலி கொள்ள வைக்கிறது உங்கள் தமிழ் . கலி அல்ல களி ! கின்டி அல்ல கிண்டி குலி அல்ல ..குழி . உங்கள் ஆகர்ஷிப்பு சிறப்பு . ஆயினும் தமிழையும் கொஞ்சம் கவனத்தில் கொள்க நண்பரே .

    • @babik9574
      @babik9574 3 ปีที่แล้ว +2

      @@jesupethuru super

    • @srivarman8612
      @srivarman8612 7 วันที่ผ่านมา

      வைரமுத்து ஐயா எப்பவுமே சுப்பர் தான். அதுதான் இத்தனை பிழைகளுடன் தமிழை எழுதினீர்களா?

  • @vijayadurai_govindan
    @vijayadurai_govindan 8 ปีที่แล้ว +533

    பாசம் உள்ள வேளையிலே,
    காசு பணம் கூடலேயே
    காசு பணம் சேரும் போது,
    பாசம் வந்து சேரலயே

  • @arabianwaves3775
    @arabianwaves3775 7 ปีที่แล้ว +311

    I am a kerala... but I love thamizh language as my grand mother

    • @varunkarthi2232
      @varunkarthi2232 5 ปีที่แล้ว +2

      arabian waves pm 🙏

    • @கீழடிஆதன்
      @கீழடிஆதன் 5 ปีที่แล้ว +5

      உண்மை தோழரே
      தமிழ்
      மலையாளத்திற்கு
      தெலுங்குவிற்கு
      கன்னடத்திற்கு
      முந்தையது...
      திராவிட இனத்தின் மூத்த மொழி...

    • @ThuraiNila
      @ThuraiNila 4 ปีที่แล้ว

      துறைநிலா சனல் உங்களை அன்புடன் வரவேற்கின்றது. உங்களது எண்ணங்களை எங்களது குரலில் தருகின்ற ஒரு சனல் இது. நிச்சயமாக ஒரு தடவை எங்கள் பக்கங்களில் உள்ள படைப்புக்களைக் கேட்டுப்பாருங்கள். பிடித்திருந்தால் மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள். மறக்காமல் உங்களது படைப்புக்களை எங்களது வீடியோவிற்கு கீழ் உள்ள கருத்துப்பகுதியில் பதிவிடுங்கள். எங்களது குரலில் தருவதற்குக் காத்திருக்கின்றொம். அன்பின் நன்றிகள்.

    • @ThuraiNila
      @ThuraiNila 4 ปีที่แล้ว

      துறைநிலா சனல் உங்களை அன்புடன் வரவேற்கின்றது. உங்களது எண்ணங்களை எங்களது குரலில் தருகின்ற ஒரு சனல் இது. நிச்சயமாக ஒரு தடவை எங்கள் பக்கங்களில் உள்ள படைப்புக்களைக் கேட்டுப்பாருங்கள். பிடித்திருந்தால் மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள். மறக்காமல் உங்களது படைப்புக்களை எங்களது வீடியோவிற்கு கீழ் உள்ள கருத்துப்பகுதியில் பதிவிடுங்கள். எங்களது குரலில் தருவதற்குக் காத்திருக்கின்றொம். அன்பின் நன்றிகள்.

    • @oceanegomes1648
      @oceanegomes1648 3 ปีที่แล้ว

      @@ThuraiNila l

  • @revathyreva8617
    @revathyreva8617 4 ปีที่แล้ว +21

    ஐயாவின் கவிதை வரிகளுக்கு மட்டும் அல்ல அவர்கள் குரலுக்கும் நான் அடிமை...

  • @mugeshk736
    @mugeshk736 3 ปีที่แล้ว +14

    வைரமுத்து பிறப்பான்னு வயிற்றில் நீ சுமந்ததில்லை ...
    வயிற்றில் சுமந்த ஒண்ணு *வைரமுத்து* ஆயிருச்சு ...
    அடா அடா...
    *வைரமுத்து கவிதை❤️*

    • @rethusnega1896
      @rethusnega1896 3 ปีที่แล้ว +1

      Vera level

    • @mugeshk736
      @mugeshk736 3 ปีที่แล้ว +1

      @@rethusnega1896 Mmm yes mam

  • @npanneerselvam6181
    @npanneerselvam6181 ปีที่แล้ว +7

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவில்லை.

  • @kpggaming
    @kpggaming 5 ปีที่แล้ว +83

    என் விழிகள் பார்க்காத
    தூரத்தில் நீ இருந்தாலும்
    என் இதயம் மறக்காத
    உறவு நீ.....! Amma

    • @muthukumar-gh8hj
      @muthukumar-gh8hj 4 ปีที่แล้ว +1

      Super lines

    • @ThuraiNila
      @ThuraiNila 4 ปีที่แล้ว

      துறைநிலா சனல் உங்களை அன்புடன் வரவேற்கின்றது. உங்களது எண்ணங்களை எங்களது குரலில் தருகின்ற ஒரு சனல் இது. நிச்சயமாக ஒரு தடவை எங்கள் பக்கங்களில் உள்ள படைப்புக்களைக் கேட்டுப்பாருங்கள். பிடித்திருந்தால் மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள். மறக்காமல் உங்களது படைப்புக்களை எங்களது வீடியோவிற்கு கீழ் உள்ள கருத்துப்பகுதியில் பதிவிடுங்கள். எங்களது குரலில் தருவதற்குக் காத்திருக்கின்றொம். அன்பின் நன்றிகள்.

    • @jayaseeliestanley4848
      @jayaseeliestanley4848 3 ปีที่แล้ว

      Whatsapp

  • @jayasrid9708
    @jayasrid9708 3 ปีที่แล้ว +4

    எனக்கு ஒன்னு ஆனதுன்னா உனக்கு வேறு பிள்ளை உண்டு, உனக்கு ஒன்னு ஆனதுண்ணா எனக்கு வேறு தாய் இருக்கா.மிக அற்புதமான கவிப்பேரரசு வைரமுத்துவின் வரிகள்

  • @d.elumalaimalai781
    @d.elumalaimalai781 5 ปีที่แล้ว +9

    பிற்காலத்தில் இவையெல்லாம் உன் புகழ் பாடும் ஐயா வாழ்க வளமுடன் வளர்க தமிழ்

  • @kalyaniprabaharan3647
    @kalyaniprabaharan3647 3 ปีที่แล้ว +2

    எழுதாத எழுத்துக்கு ஏக்கப்பட்டுக் கொண்டே அம்மாவின் பெருமை அத்தனையும் அழஅழகாய்ச் சொன்னீரு. பெருமை கொள்கிறோம் கவிஞரே

  • @singularcreations2003
    @singularcreations2003 3 ปีที่แล้ว +17

    பாசம் உள்ள வேளையிலே காசு பணம் கூடலையே
    காசு வந்த வேளையிலே பாசம் வந்து சேராலயே

  • @gopalakrishnanraman3785
    @gopalakrishnanraman3785 4 ปีที่แล้ว +174

    கடைசி வரியில் அழுதவர்கள் லைக் செய்யவும்

    • @Tamilkavi48
      @Tamilkavi48 7 หลายเดือนก่อน

      ❤❤❤❤

  • @thalapathyvicky.m7789
    @thalapathyvicky.m7789 4 ปีที่แล้ว +7

    அம்மாக்கள்தான் மகன்களின் ஆகச்சிறந்த ""முதல் காதலி""

  • @BillionaireDreams-w9d
    @BillionaireDreams-w9d 6 ปีที่แล้ว +74

    அம்மாவின் புகழ பாட ...!!!!!!!
    """என்னை பெற்றெடுத்த தாயே உன்னை பாட தமிழை விட வேர மொழி இருக்கா??????""
    கருவாக எனைச் சுமந்தாய் நீ..
    எனதுயிருல்லவரை உனைச்சுமப்பேன் நான்....

    • @ssal7258
      @ssal7258 5 ปีที่แล้ว +1

      அருமை சகோதரா

    • @saralam3603
      @saralam3603 2 ปีที่แล้ว +1

      அம்மா வை பாட வந்த என் வைரம் உன் புகழ் இன்னும் சிறப்பாக அமைய நல்வாழ்த்துக்கள்

  • @johnsamuel6632
    @johnsamuel6632 4 ปีที่แล้ว +6

    Kadha kadhanu kali kindi
    Kalikulla kuzhi vetti
    Karupatti nalenna kalandhu tharuvaaye
    Thondayila adhu irangum sugamaana illanchudu
    Mandayila innum masamasanu nikudhamma
    This deserves millions of views. So meaningful and true... Unfortunately, 70% of the crowd sitting there can't even understand what he's saying....

  • @amaljith9465
    @amaljith9465 5 ปีที่แล้ว +18

    I am from kerala. But this man increases the love on Tamil

  • @rajaselvir6973
    @rajaselvir6973 4 ปีที่แล้ว +6

    கவியரசர் நெஞ்சம் கனத்தது தேசம் வந்து அரவணைத்தது கண்ணின் ஓரத்தில் நீர் வந்து கதகதத்தது கவிதைக்குள் மின்சாரம் பாச்சிவைத்த கவியரசு எனக்குள் கவிதையென எரிமலையாய் நிற்கின்றார் பாராட்டு கொடியினை பாய்ந்து எடுத்த வைக்கின்றேன் பாராட்டுக்கள் அன்புடன் இதயகீதம் ராமானுஜம்

  • @amulraji213
    @amulraji213 7 ปีที่แล้ว +87

    ைவரமுத்துவின் அம்மா கவிதை மிகவும் அருைம super nice

    • @sathishkumarr9007
      @sathishkumarr9007 7 ปีที่แล้ว

      Amulraj I
      Sathish R

    • @ThuraiNila
      @ThuraiNila 4 ปีที่แล้ว

      துறைநிலா சனல் உங்களை அன்புடன் வரவேற்கின்றது. உங்களது எண்ணங்களை எங்களது குரலில் தருகின்ற ஒரு சனல் இது. நிச்சயமாக ஒரு தடவை எங்கள் பக்கங்களில் உள்ள படைப்புக்களைக் கேட்டுப்பாருங்கள். பிடித்திருந்தால் மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள். மறக்காமல் உங்களது படைப்புக்களை எங்களது வீடியோவிற்கு கீழ் உள்ள கருத்துப்பகுதியில் பதிவிடுங்கள். எங்களது குரலில் தருவதற்குக் காத்திருக்கின்றொம். அன்பின் நன்றிகள்.

  • @sangaviloganathan7340
    @sangaviloganathan7340 3 ปีที่แล้ว +3

    எனக்கேது ஆனது நா ... உனக்கு வேறு பிள்ளை உண்டு..உணக்கேது ஆனது நா எனக்கு வேறு தாய் உண்டா? அருமையான வரிகள்..

  • @eswarankumar143
    @eswarankumar143 6 ปีที่แล้ว +30

    தாய்மொழியாம்‌ தமிழுக்கும்
    அத்தாய் மொழியில் தாம் படைத்த
    இந்த தாயை குறித்து கவிதைக்கும் காலமுள்ள‌
    வரை நான் அடிமை ❤

  • @ஜேப்பி
    @ஜேப்பி 8 หลายเดือนก่อน +3

    கவிப்பேரரசு கண் கலங்கும் முன்னே தன்னையறியாமல் கண் கலங்கிவிட்டது😢❤

  • @MrRatnarajah
    @MrRatnarajah 11 ปีที่แล้ว +51

    கவிஜா,நீ அழும்போது நானும் அழுதேன்,ஏன்னென்றால் நீ அழுவதை பார்ப்பது எனக்கு எதுவே முதல் தடவை

    • @ThuraiNila
      @ThuraiNila 4 ปีที่แล้ว

      துறைநிலா சனல் உங்களை அன்புடன் வரவேற்கின்றது. உங்களது எண்ணங்களை எங்களது குரலில் தருகின்ற ஒரு சனல் இது. நிச்சயமாக ஒரு தடவை எங்கள் பக்கங்களில் உள்ள படைப்புக்களைக் கேட்டுப்பாருங்கள். பிடித்திருந்தால் மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள். மறக்காமல் உங்களது படைப்புக்களை எங்களது வீடியோவிற்கு கீழ் உள்ள கருத்துப்பகுதியில் பதிவிடுங்கள். எங்களது குரலில் தருவதற்குக் காத்திருக்கின்றொம். அன்பின் நன்றிகள்.

    • @kavingyarsakthi52
      @kavingyarsakthi52 3 ปีที่แล้ว

      வரே வா சூப்பர் நண்பா

  • @rajababu-vg3bn
    @rajababu-vg3bn 4 ปีที่แล้ว +3

    அருமை சிறப்பு கவியே
    கவிப்பேரரசு வைரமுத்துவின் வரிகள் அம்மா ஆசிதருவார் காற்றாக வந்து காதில்
    உங்கள் அன்பில்
    கன்னி தமிழ் தாசன்

  • @balajis7937
    @balajis7937 4 ปีที่แล้ว +11

    இதயம் பிசைந்து கண்கள் கலங்கியது ... நான் அலுக தாங்க மாட்டாயே ... என் தாயே நீ திரும்பி வர மாட்டயா ???

  • @npanneerselvam6181
    @npanneerselvam6181 2 ปีที่แล้ว +3

    பெற்ற தாயை தெய்வமாக நினைப்பவர்களின் மனதை இந்தக் கவிதை நிச்சயம் அசைத்து பார்க்கும்.

  • @கோவணம்
    @கோவணம் 6 ปีที่แล้ว +156

    கம்பீரமாக உன் பேச்சில் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டேன் தாயை நினைத்து கண்ணீர் வடிக்கும் என் கண்ணிலும் இரு வடிக்க செய்துவிட்டாய் என் தாயை நினைத்து

    • @eswaranthangamari4851
      @eswaranthangamari4851 5 ปีที่แล้ว +1

      Supper

    • @vadivels3588
      @vadivels3588 4 ปีที่แล้ว +1

      i mis my amma

    • @ThuraiNila
      @ThuraiNila 4 ปีที่แล้ว

      துறைநிலா சனல் உங்களை அன்புடன் வரவேற்கின்றது. உங்களது எண்ணங்களை எங்களது குரலில் தருகின்ற ஒரு சனல் இது. நிச்சயமாக ஒரு தடவை எங்கள் பக்கங்களில் உள்ள படைப்புக்களைக் கேட்டுப்பாருங்கள். பிடித்திருந்தால் மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள். மறக்காமல் உங்களது படைப்புக்களை எங்களது வீடியோவிற்கு கீழ் உள்ள கருத்துப்பகுதியில் பதிவிடுங்கள். எங்களது குரலில் தருவதற்குக் காத்திருக்கின்றொம். அன்பின் நன்றிகள்.

    • @b2informaticparis34
      @b2informaticparis34 2 ปีที่แล้ว

      th-cam.com/video/kw6CL9pQfzI/w-d-xo.html

  • @ayyamurugan
    @ayyamurugan 6 ปีที่แล้ว +5

    உன்னால் தமிழுக்கு மட்டும் அல்ல நம் தேவர் இனத்துக்கே பெருமை அய்யா.

    • @subashsankar2812
      @subashsankar2812 5 ปีที่แล้ว

      Ithulayum jaathi ya🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

  • @GuruGill123
    @GuruGill123 2 ปีที่แล้ว +3

    கவிப்பேரரசு அய்யாவின் கடைசி வரிகள் கண் கலங்க வைத்துவிட்டது ஐயா நீங்க வாழ்க வாழ்க வளமுடன்

  • @kirthikas4340
    @kirthikas4340 3 ปีที่แล้ว +3

    என்ன ஒரு கவிதை .என்னை அறியாமல் கண்ணீர் வருகிறது.தாயே தெய்வம்🤰👩‍👧✍️👏👏👏

  • @udayasurianpanchavarnam1271
    @udayasurianpanchavarnam1271 3 ปีที่แล้ว +12

    What a intelligent poet Vairamuthu...... No words......only tears💧💧💧💧💧 this poet reflects my life... My mother..... Great !! 👏👏👏

  • @a.p.sathishkumaraps2664
    @a.p.sathishkumaraps2664 2 ปีที่แล้ว +4

    🙏தாய்க்கு பெருமை சொல்ல இந்த கவிதை தவிற வேற வரிகள் கிடையாது 🙏

  • @anandhannayakkarvanniyarpe2510
    @anandhannayakkarvanniyarpe2510 8 ปีที่แล้ว +144

    இந்த உலகில் தாய் தந்தையர்க்கு நிகர் இல்லை உணர்ந்தேன்

    • @indirajayaseelan5806
      @indirajayaseelan5806 6 ปีที่แล้ว +1

      anandhan dhankodi na

    • @indirajayaseelan5806
      @indirajayaseelan5806 6 ปีที่แล้ว

      Balasubramsniam

    • @ThuraiNila
      @ThuraiNila 4 ปีที่แล้ว

      துறைநிலா சனல் உங்களை அன்புடன் வரவேற்கின்றது. உங்களது எண்ணங்களை எங்களது குரலில் தருகின்ற ஒரு சனல் இது. நிச்சயமாக ஒரு தடவை எங்கள் பக்கங்களில் உள்ள படைப்புக்களைக் கேட்டுப்பாருங்கள். பிடித்திருந்தால் மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள். மறக்காமல் உங்களது படைப்புக்களை எங்களது வீடியோவிற்கு கீழ் உள்ள கருத்துப்பகுதியில் பதிவிடுங்கள். எங்களது குரலில் தருவதற்குக் காத்திருக்கின்றொம். அன்பின் நன்றிகள்.

  • @lathalatha2173
    @lathalatha2173 ปีที่แล้ว +3

    Unga tamizh ku nandri 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @ejaysankar4849
    @ejaysankar4849 2 ปีที่แล้ว +2

    ஐயா தாய்க்காக எழுதிய கவிதை என் இரண்டு கண்ணும் கலங்கிய உங்கள் பேச்சுக்கு என் உயிர் உள்ளவரை நான் அடிமை

  • @vathuths
    @vathuths 6 ปีที่แล้ว +6

    1000 murai ketu vitten, kanner than ennaiyariyamal varukinradhu,
    You are so great kaviperarase.

  • @kabeersawruteen1107
    @kabeersawruteen1107 ปีที่แล้ว +2

    ......👏👏👏....💐💐💐..
    " Kavithaiyaalum ala vaikka mudiyum" ...👀👀

  • @daniyaldaniyal9614
    @daniyaldaniyal9614 2 ปีที่แล้ว +3

    தாயை விட மிக பெரிய கடவுள் வேறு ஒன்றுமில்லை.....என்னை பத்து மாதம் சுமக்க பட்டு தனக்கு கிடைத்த மிக அழகிய பிள்ளையின் வளர்ச்சி சிறப்பாக இருக்க வேண்டும் என்று எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பாள் கடவுள் எனும் தாயவள் .........

  • @RajKumar-ru9kx
    @RajKumar-ru9kx 4 ปีที่แล้ว +24

    கண்கள் பனித்துப் போகின்றன.
    வாழ்க தமிழே.

  • @veeramanip9110
    @veeramanip9110 7 ปีที่แล้ว +3

    அருமை ஐயா.. தாங்கள் வாசித்த ஒவ்வொரு வரியும் அற்புதம்.

  • @sirukavi6990
    @sirukavi6990 4 ปีที่แล้ว +2

    எழுத்துக்களின் ஏகலைவனே.
    என் எளிமை எழுத்துக்களின் மேல்.
    உம் நிழலாவது ஒருமுறை
    வருடிச்செல்லும் என்ற
    நம்பிக்கையுடன்
    வரைந்துகொண்டே இருக்கிறேன்
    என் கவிதைகளை

  • @aathiram.p9175
    @aathiram.p9175 4 ปีที่แล้ว +26

    உண்மையாகவே என்னை கண் கலங்க வைத்த கவிதை இது 🥺

  • @vinthiyavinthiya6691
    @vinthiyavinthiya6691 3 ปีที่แล้ว

    உங்கள் கவிதைக்கு நான் மட்டுமல்ல உலகமே அடிமை

  • @levayjeyaraj2366
    @levayjeyaraj2366 5 ปีที่แล้ว +4

    தினம் ஒரு முறை இந்த கவிதை கேட்டாலே மகிழ்ச்சி

  • @ramalingamlingam2688
    @ramalingamlingam2688 7 หลายเดือนก่อน +1

    உங்கள் கவிதையை நான் இளமையில் அரியலையே'
    மிகவும் வருந்துகிறேன்

  • @kareenakalan
    @kareenakalan 10 ปีที่แล้ว +3

    நாம் கருவறையில் உள்ளபோது நேசித்த ஒரே ஜீவன் தாய் மட்டுமே தாயின் அன்பு கரு உருவான உடன் வந்திடும் ஆனால் தாயின் மீது நாம் கொண்ட அன்பு எப்போவரும் என்று சொல்லி தெரிய கூடாது.

  • @fathimafarwin9218
    @fathimafarwin9218 2 ปีที่แล้ว +1

    I cant imagine a life without them.. They are my every thing.. Love u soo much umma and vappa

  • @a.s.sarwinshankar8097
    @a.s.sarwinshankar8097 2 ปีที่แล้ว +3

    அம்மா என்னும் மந்திரமே அகிலம் யாவும் வாழ்கிறதே.....!🙏🏻👑🔥

  • @indhuma4694
    @indhuma4694 3 ปีที่แล้ว +1

    எனக்கு ஒன்னு ஆனதுன்னா உனக்கு வேறு பிள்ளை உண்டு...... உனக்கு ஒன்னு ஆனதுன்னா எனக்கு வேறு தாய் உண்டா................... Most most most of my fav lines

  • @aishuvaishu907
    @aishuvaishu907 7 ปีที่แล้ว +4

    எதுவும் சில காலம்தான்!
    அம்மாவின் அன்பை தவிர!!

  • @muthuramalingamp3776
    @muthuramalingamp3776 5 ปีที่แล้ว +1

    ஒரு இனத்திற்கே அடையாளமாகத் திகழும் இப் பெரும் பாவலனை ஈன்றெடுத்து ஆளாக்கிய அங்கம்மாள் கிளவிக்கும், இராமசாமித் தேவருக்கும் என் கண்ணீரைக் காணிக்கையாக்குகிறேன்.

  • @AyappanRadhakrishnan
    @AyappanRadhakrishnan 10 ปีที่แล้ว +666

    எனக்கு ஒண்ணு ஆனதுனா, உனக்கு வேற பிள்ளை உண்டு,
    உனக்கு ஒண்ணு ஆனதுனா எனக்கு வேற தாயும் உண்டா ?????

    • @ahmadhshawky8215
      @ahmadhshawky8215 7 ปีที่แล้ว +1

      Ayappan Radhakrishnan

    • @yogeshkumar-qc4cp
      @yogeshkumar-qc4cp 7 ปีที่แล้ว +4

      thala ungala thalai vanaguren semma

    • @rajaa2852
      @rajaa2852 6 ปีที่แล้ว +1

      Ayappan Radhakrishnan varalaru song

    • @ebinezerraju1648
      @ebinezerraju1648 6 ปีที่แล้ว +1

      Ayappan Radha Krishna bb

    • @gopikannan601
      @gopikannan601 6 ปีที่แล้ว +8

      படிப்பு படிச்சுகட்டே பணம் அனுப்பி வச்ச மக கடைசியில கைவிட மாட்டான்னு நம்பளயே
      பாசம் கண்ணீர் எல்லாம் வெறிச்சோடி போன வேதாந்தமாயிருச்சே........my fav lines

  • @veerasisiofficial6631
    @veerasisiofficial6631 4 ปีที่แล้ว

    காத்து கிடந்தாயோ உன் காவல் தெய்வத்தை கவி வடிக்க ....
    கண்ணீர்மல்க கவி படித்து சென்றவனே ....
    தமிழ் என்றும் உள்ளவரை .....
    தமிழ் நாடே உன் தாய் தான் .......

  • @rajuramasamy4535
    @rajuramasamy4535 7 ปีที่แล้ว +10

    I have heard this poem several times. But every time I get the feeling that I am listening first time. My opinion is that if, this poem is read by any one other than Vairamuthu, we may not enjoy the way it is delivered by him. Every word in the poem is very much GOLD.
    My salute to the great poet.

  • @prasanthravi1340
    @prasanthravi1340 5 ปีที่แล้ว +1

    Vera level, ammavin arumai pillai Ku mattum Alla intha ulagin ovvoru uyirgalukkum theriyum...

  • @albertamohanmohan5089
    @albertamohanmohan5089 7 ปีที่แล้ว +77

    கருவைத் திருவாக்கிய உறவு என் அம்மா. பெருவாழ்வு அளித்து பெருமை கொண்டு மகிழ்ந்த உறவு என் அம்மா. வருந்துயர் கண்டு வருந்திடும் என் அம்மா. உருதனை மறந்து உலகம் விட்டு ஏகி ஓராண்டு போனதே. நீ எங்கே அம்மா? உன்னை விட்டால் எனக்கு யாரம்மா? தேடித் தேடிப் பார்க்கின்றேன். என் அம்மாவை எங்கேயும் காணவில்லை. நினைவுக்குள் நின்றிடும் நினைவு முகம் -அம்மா அது உன் முகம். உயிர் பிரிந்து போனது என்று சொன்னார்கள். உன் உதிரம் என் உடலுக்குள் ஓடி ஓடித் தேடுகின்றதே அம்மா. வலியாகிப் போனதே அம்மா. உன் மடிமீது நான் தூங்க நீ பாடவேண்டும் அம்மா. உன் கைபிடித்துக் கொண்டே நெடுந்தூரம் நான் கடக்க வேண்டும் அம்மா. வாராயோ என்னை வாரி அணைத்து முத்தும் தர? நான் தூங்கத் தாலாட்டிய என் தாயே நான் தூங்கும் முன்னேயே நீ தூங்கப் போனாயே! எங்கே? நான் தேடுகின்றேன் உன்னை. அன்னையே அலைகின்றேன். கண் கண்ட தெய்வம் நீ. நான் தூங்கும் முன்னே காணாமல் போனது தான் என்ன மாயையோ?

  • @preethip7178
    @preethip7178 2 ปีที่แล้ว +1

    இந்த கவிதையை மிஞ்ச வேறெதுவும் இல்லை...

  • @hasanvid
    @hasanvid 12 ปีที่แล้ว +4

    the best of Vairamuthu lines ever....."kavithai enbathu karappathu anri surappathu"--Vairamuthu..."kannu kathu mukkodu karuppa oru pindam

  • @Priyas_creation...
    @Priyas_creation... 3 ปีที่แล้ว +2

    Samma, vera level kavithai👌👍😊🤩🤩

  • @meenukutty8523
    @meenukutty8523 2 ปีที่แล้ว +3

    Amma kavithai superb ❤️❤️ I love you amma ❤️❤️😭😭😭

  • @Tamilmanam37
    @Tamilmanam37 6 ปีที่แล้ว

    மிகவும் அருமை.. கவிப்பேரரசு நீடூழி வாழ்க. என்னுடைய சில மரபுக்கவிதைகளையும் புதுக்கவிதைகளையும் கேட்க, தமிழ் அன்பர்களை என்னுடைய சேனலுக்கும் வரவேற்கிறேன்.

  • @vigneshgovindaraj9830
    @vigneshgovindaraj9830 ปีที่แล้ว +4

    சொல்வதற்கு வார்த்தை இல்லை❤

  • @jayasangrar6594
    @jayasangrar6594 5 ปีที่แล้ว +2

    Om sai ram oru amma edapaa vali oru appa ven vali solla potha ayya negal en kannka oru thivai appavaga teriyatha, yaruka ungal Arumai puriyyum ayya, thivam vantha ungal munel vanta neralkuda muthal ungal mugathai tan pareppan appa Valthukkal congratulations 🌹🌷🌼🙇

  • @revakamaraja8326
    @revakamaraja8326 8 ปีที่แล้ว +19

    rely touch my heart .... love it so much.

  • @ea.thirumuruganea.thirumur7071
    @ea.thirumuruganea.thirumur7071 4 ปีที่แล้ว

    வைரமுத்து அவர்களின் வார்த்தைகளில் பல அவருடையது அல்ல.

  • @Good-po6pm
    @Good-po6pm 10 ปีที่แล้ว +33

    எல்லாம் எனக்குள் இருந்தாலும் என்னை தனக்குள் வைத்திருக்கும் அன்னை மனமே என்கோயில் அவளே என்றும் என் தெய்வம்

  • @mahadevaswamybs7963
    @mahadevaswamybs7963 ปีที่แล้ว +1

    ನಾನೊಬ್ಬ ಕನ್ನಡಿಗ ಅದ್ರು vairamuthu sir ಅವರ tamil ಕೇಳೋದೇ ಒಂದು ಪುಣ್ಯ sir ❤
    ಅವರಿಗೆ ಇರೋ ಭಾಷಾಅಭಿಮಾನ ಯಾವ ಭಾಷೆಯವರಿಗೂ ಇಲ್ಲ ಎಂದು ನ್ನನ ಅಬಿಪ್ರಾಯ
    ಜೈ vairamuthu ❤❤

  • @vedhukanna5759
    @vedhukanna5759 5 ปีที่แล้ว +8

    What a pictorial , poetic description ! feasting all five senses ,Great Vairamuthu

  • @merlin4534
    @merlin4534 4 ปีที่แล้ว +2

    உந்தன் வரிகள் உயிரோடு கலந்ததே தமிழ் மீது தீராத தாகம் தணியாத தேடலாய் தேட சொல்லுகிறது... எனோ இந்த கவிதை என் செவியில் ஒலிக்கும் போதலாம் காரணமே காணாமல் கண்களும் கலங்குகின்றன .......

  • @kirijamohan4872
    @kirijamohan4872 7 ปีที่แล้ว +118

    அம்மா உனக்கு நிகர் யார் இந்த உலகில் ....

  • @selvabagyamn6512
    @selvabagyamn6512 4 ปีที่แล้ว

    தாய்மையின் அருமைகளை நெஞ்சில் வைரம்போல்பதித்துகண்ணீர்விடவைத்தபொன்னேட்டில்பதிந்ததாயின்கவிதைவைர, முத்துவரிகள்.

  • @cherag2761
    @cherag2761 8 ปีที่แล้ว +30

    அருமை அய்யா

  • @kavithaiyinkadhalikaviya5972
    @kavithaiyinkadhalikaviya5972 3 ปีที่แล้ว +1

    Enakku puticha vairamuthu kavithai.....☹️enaku yethum aana unaku veru pillayundu unaku yethum aanathuna enakku veru thaayundo😍

  • @sukiselvam5338
    @sukiselvam5338 3 ปีที่แล้ว

    Intha kavithayai solle schoole 1st price vankenen so thx sir💖💖💖

  • @djrebel1906
    @djrebel1906 6 ปีที่แล้ว +20

    10 times watched like here. 😘

  • @f.rraufeek1494
    @f.rraufeek1494 ปีที่แล้ว +2

    எனக்கு ஒன்னு ஆனதுன உனக்க வேறு பிள்ளை உண்டு.....உனக்கு ஒன்னு ஆனதுன எனக்கு வேறு தாய் இருக்கா.......?
    😢😢😢😢

  • @santhoshk7978
    @santhoshk7978 2 ปีที่แล้ว +3

    கவியால் புவியாள்பவரை வணங்குகிறேன்

  • @TamilanNTK-vn8xg
    @TamilanNTK-vn8xg 2 ปีที่แล้ว +1

    Vera level.... Touching ya...... Onn sinthanai...... 🙃😢

  • @s.nethra9941
    @s.nethra9941 4 ปีที่แล้ว +6

    தன்உயிர் காணாமல்; பிறஉயிர் காத்தாய!
    வறுமையில் இருப்பினும் ;
    அன்பை காட்டினாய்!
    பெருமையை அடைந்தினும்; பணிவை கடைப்படித்தாய்!
    தாழ்வாக இருந்தாலும் ;
    துணிவை கற்பித்தாய்!
    பணம் இல்லையெனினும்;
    பள்ளிக்கு செல்லவைத்தாய்!
    மற்றவர்கள் நம்மை இழிந்தாலும் ;நற்இலக்கணமாக இருந்தாய்;
    என்னையும் இருக்க வைத்தாய்!
    கஷ்டங்கள் என்னும் கடலில் கடந்தாலும் ;
    என்னை கரை சேர்த்தினாய்!
    அன்பாய்:அறிவாய்:அடக்கமாய்!
    இவ்அனைத்துக்கும்
    எதுவும் ஒப்பாகாது!!
    -இப்படிக்கு
    சீ.நேத்ரா!!

  • @muthukumari6673
    @muthukumari6673 5 หลายเดือนก่อน +1

    Mk வணக்கம் 🐎வாழ்த்துக்கள் 🐎👌🙏

  • @munusamygiridharan6660
    @munusamygiridharan6660 5 ปีที่แล้ว +24

    தாயின் அன்புக்கு ஈடு இணையில்லை.

  • @revathigovindh3554
    @revathigovindh3554 3 ปีที่แล้ว +1

    Your words is very very beautiful and beautiful lines and alwas so nice so every times your kavithai redings so very well also very like

  • @DevuSathyan97
    @DevuSathyan97 11 ปีที่แล้ว +6

    Super...those words made me cry....I hope I can present this without crying

  • @mhmmifras11
    @mhmmifras11 3 ปีที่แล้ว +1

    Ammavin kaladiel suvarkam undu"❤❤❤
    Mohammed Nabi sonnadu" 👍👍👍

  • @nivyabaiju4392
    @nivyabaiju4392 7 ปีที่แล้ว +9

    I love this kavithai because I love my parents

  • @subalakshmi8279
    @subalakshmi8279 3 ปีที่แล้ว +1

    My favorite kavithai in vairamuthu entha

  • @maruthuseshanseshan3663
    @maruthuseshanseshan3663 7 ปีที่แล้ว +28

    Vanakkam:- Mudhal Mudhali Amma Virku Ayiram dhan Kavi sonan azhagalagai poi sonan pathavala un peruma Otha vari solaliya Kathalam Magan pattu Kagithathil Avan ezhuthu Oralam Magan pechu ooinkerthi Azhuthalaiya azhuthavo padikavo eyilatha Thai pakthi Ezhithi enna Labam enna azhuthama poonano azhuthavo padikavo eyilatha Thai pakthi Ezhithi enna Labam enna azhuthama poonano pooniyathavan patha panna kolamagala ennai Poran Thala edupu Valee Poruthavala Vairamuthu Pirapanu Vaithil nee sumathathila Vairamuthu Pirapanu Vaithila Nee sumathathila Vaithil Nee Sumantha Onnu Vairamuthu Ayeduchu Kannu Kaathu Mookoda Karuppu Oru Pindar Eda Pakkam Kidakiyela Enna Enna Ninichirupa Kannu Kathu Mookoda Karuppu Oru Pindar Eda Pakkam Kidakiyela Enna Enna Ninicheerupa Kathi Adupavano Kavala Vantha Piranthavano Tharani Yala Vanthirukom Thasildar Evan Thano Entha Vivaraga Ethaonum Thareyam Nenchooti Valatha Una Ninichaa Azhuga Varuthu Kothamali Varuthu Vachee kuru Milagai Rendu Vachee Siragamum Sirumilagaiyum Serithu Vachee Neer Thalichee Kumii Arachee Nee Kozha Kozhanu Vadikiyela Ammi Manakum Adutha Tharu Manakum Thithika Savacharam Thithikita Samaichalum Kathirikai Nai Vadiyum Karuvaduu Theen ozhugum Kozhi Kozhambu Mela Kutti Kuttiya Mathakum Thaingai Chilluku Intha Thasamalam Eachee Oorum Varumiyela Nama Patta Vali Thanga Matama Pena Eduthan Piravancham Pichareinchan Pasam Ulla Valaiyela Kasu Panam kodaliya Kasu Vantha Valaiyela Padam Vantha Saraliya Kalyanam Nan Sangee Kathiiyathu Nikayila Patha Appan Chennai Vanthu Sothazhuthi Pona Pina 5,6 Varusam Unnodiya Asai Mogam Pakama Pillai Manam Pithacha Patha Manam Kal Aacha Padipu Padicheekita Panam Onupi Vacha Magan Kai Vidamatanu Kadisiyela Nambaliya Paasam Kanneru pazhiya Kathai Ellama Varechoodi Poona Vadhaintham Azheeducha Vaigiyela Ooru Mozhuga Allorum Sarithazhuga Enna Kaipidiyai Kooti Vanthu Kara Serithu Vitavala Enakonnu Anathunaa Unaku Veru Pillai Undu Unakoonu Anadhuna Enaku Veru Thaierukaa....

  • @sudharsan2633
    @sudharsan2633 3 ปีที่แล้ว +1

    தாய்க்கு நிகர் தரணியில் எனவும் இல்லை🙂🙂

  • @thamilarasan2502
    @thamilarasan2502 7 ปีที่แล้ว +36

    vairamuttu sir needoodhi vaazhga