தட்டப்பயிர் பச்சைப்பயிரை இப்படியும் செய்யலாமா? & பழ வகைகள் அறுவடை!!😃😃😃

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 พ.ย. 2024

ความคิดเห็น • 66

  • @umamaheswari2948
    @umamaheswari2948 6 หลายเดือนก่อน +1

    நீங்கள் செய்யும் சமையல் எல்லாமே ரொம்ப வித்தியாசம் தான் தோழி சுவையும் கூடுதல் தான் நான் சிலவகை செய்து பார்த்துயிருக்கிறேன்.

  • @balajisubramaniyam6587
    @balajisubramaniyam6587 6 หลายเดือนก่อน +4

    அம்மா அப்பா வணக்கம்
    சுமதிம்மா அப்பா பேசுவது எல்லாமே எனக்கு எப்பவுமே ரொம்ப பிடிச்சிருக்கு

  • @darshinchetty5461
    @darshinchetty5461 6 หลายเดือนก่อน +2

    WOW Daddy got Vikash on his shoulder's very lucky Vikash you are God bless Daddy ❤🎉❤🎉

  • @suganthyabey7383
    @suganthyabey7383 6 หลายเดือนก่อน +1

    Good Evening ❤❤❤sumathy

  • @darshinchetty5461
    @darshinchetty5461 6 หลายเดือนก่อน +1

    Mummy I am so happy to see daddy and you. In the kitchen excellent 💯🔥💯💯

  • @ll-ti8ej
    @ll-ti8ej 6 หลายเดือนก่อน +12

    Evlo thangamana manithar. Ippadi ellam en husband idam kaettal tholachuduvar. First paesavae mudiyadhu.

  • @shubharamani2543
    @shubharamani2543 6 หลายเดือนก่อน

    Naanum ippadi thaan 15 naalukku oru murai clean pannuven, .

  • @hemalatha2653
    @hemalatha2653 6 หลายเดือนก่อน

    Hi dear. Recently started watching ur videos. U r casual, liked. Instead of using powder, use Ariel front load liquid, its good for machine, it's my opinion.

  • @umauma-pi3kb
    @umauma-pi3kb 6 หลายเดือนก่อน +1

    Super 😊😊😊🎉🎉🎉

  • @ambikasubramaniam5
    @ambikasubramaniam5 6 หลายเดือนก่อน

    Super kulambu mam...thaalippu karandi link kudunga...illa enga kidaikumnu sollunga pls...

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 6 หลายเดือนก่อน

      அந்த தாளிப்பு கரண்டி ஒமேகா கிளாஸ் வேர் சென்னையில் இருக்கிறது அங்கு தான் வாங்கினேன்

  • @UthayaRajesh
    @UthayaRajesh 6 หลายเดือนก่อน

    One suggestion. Do not use detergent powder in washing machine. The soda gets accumulated in the drum side and soon the machine will get dirty inside which cannot be cleaned without dismantling the parts. So please use detergent liquid for machine

  • @shanthivlogs2453
    @shanthivlogs2453 6 หลายเดือนก่อน

    Bat sappitta mango sapidathinga,disease varum

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 6 หลายเดือนก่อน

      உங்க நல்ல மனசுக்கு ரொம்ப ரொம்ப நன்றிங்க கட்டாயமாக வவ்வால் சாப்பிட்டதை நாங்க சாப்பிட மாட்டோம் அதை உங்களிடம் காட்டுவதற்காக மட்டுமே எடுத்துக் காட்டினேன்

  • @jamesmelitaemili435
    @jamesmelitaemili435 6 หลายเดือนก่อน

    Engavitalayum naagadhaan Ac clean panuvom

  • @nandhinimahalingam6538
    @nandhinimahalingam6538 6 หลายเดือนก่อน

    Innovation

  • @darshinchetty5461
    @darshinchetty5461 6 หลายเดือนก่อน

    Mummy by the look of the food delicious 🤤🤤

  • @varalakshmivenkatesan8053
    @varalakshmivenkatesan8053 6 หลายเดือนก่อน

    Vavval sapta fruits ethaum namasapda koodathu sister

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 6 หลายเดือนก่อน

      நாங்க சாப்பிடுவதற்கு அதை எடுத்துச் செல்லவில்லை உங்களிடம் காட்டுவதற்காக எடுத்துக் காட்டினேன் அந்த பழங்களை சாப்பிட மாட்டோம்

  • @dreamerlyrics977
    @dreamerlyrics977 6 หลายเดือนก่อน

    😍😍👌

  • @GreatIndianKitchen_Asmr
    @GreatIndianKitchen_Asmr 6 หลายเดือนก่อน

    Washing machine price சொல்லுங்க அக்கா

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 6 หลายเดือนก่อน +1

      எனக்கே தெரியவில்லை ஆனால் ஒரு சப்ஸ்கிரிபர் தான் சொன்னாங்க 52,000 என்று

  • @usharamanathan5526
    @usharamanathan5526 6 หลายเดือนก่อน

    👌👌👌👌👌👌👌👌

  • @omsairamwin8427
    @omsairamwin8427 6 หลายเดือนก่อน

    Visil super bro....

  • @ranimurali6772
    @ranimurali6772 6 หลายเดือนก่อน +1

    Ithula brinjal kooda podalam supera irukum

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 6 หลายเดือนก่อน

      Ok. அடுத்த முறை செய்யும்போது கட்டாயம் செய்து பார்த்து விடலாம்

  • @prabhabalaji8896
    @prabhabalaji8896 6 หลายเดือนก่อน +1

    awesome sapota......

  • @umakamaraj1743
    @umakamaraj1743 6 หลายเดือนก่อน

    Enga vitula nan than AC clean pannuven sister

  • @srir1414
    @srir1414 6 หลายเดือนก่อน

    Yercaud veedu venum solli ketutigala amma appa kitta .nalathu vagitigala futurela kids family poi stay panna nala irukum

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 6 หลายเดือนก่อน

      ஏலகிரி மலைக்கு போயிட்டு வந்ததிலிருந்தே அவர்கிட்ட நச்சரிக்க ஆரம்பித்து விட்டேன் அதனால் எப்படியும் கொஞ்ச நாள் கழித்தாவது வாங்கி கொடுத்து விடுவார் என்று நினைக்கிறேன்

    • @srir1414
      @srir1414 6 หลายเดือนก่อน

      @@sumathirajasekar2767 seri nga ma .

  • @DhanabakiyamSubramani-h5c
    @DhanabakiyamSubramani-h5c 6 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @arunadhandapani7333
    @arunadhandapani7333 6 หลายเดือนก่อน

    Bats sapita mango sapidathinga,

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 6 หลายเดือนก่อน

      வவ்வால் சாப்பிட்டதை கட்டாயமாக நாங்க யாரும் சாப்பிட மாட்டோம் அதை உங்களிடம் காட்டுவதற்காக மட்டுமே எடுத்துக் காட்டினேன்

  • @mallikabaskar2138
    @mallikabaskar2138 6 หลายเดือนก่อน +1

    தக்காளி போட்டு வேக வைக்கும் பொழுது வேகும் போது கொஞ்சம் கஷ்டம் தான் சுமதி சிஸ்டர்

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 6 หลายเดือนก่อน

      ஆமாங்க நீங்க சொல்றது சரிதான்

  • @devikasrima6812
    @devikasrima6812 6 หลายเดือนก่อน

    என் மகளும் சல்லடை எடுத்து சுத்தம் செய்து மாட்டிய பிறகு நன்றாக ஜில்லு காற்று வரும்.

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 6 หลายเดือนก่อน

      ஆமாங்க சரியாகத்தான் சொன்னீர்கள்

  • @duraisamy7678
    @duraisamy7678 6 หลายเดือนก่อน

    Ac name madam

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 6 หลายเดือนก่อน

      Blue Star இந்த கம்பெனி ஏசி தான் வாங்கி வைத்திருக்கிறோம்

  • @raji1458
    @raji1458 6 หลายเดือนก่อน

    Najamma Palani ku vareengala

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 6 หลายเดือนก่อน +1

      கட்டாயம் வந்தோம் முருகரை பார்த்து தரிசனம் செய்து விட்டோம்

  • @lathavaidy7734
    @lathavaidy7734 6 หลายเดือนก่อน

    plant, fruit, manual, oil ellam sale pannarenga.unga tharila podum saree subcriberaha sale panna koodatha. U tune income avngalala thane varukirathu

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 6 หลายเดือนก่อน

      எங்க கறி சேலைகளை விற்பனைக்கு கொண்டு வரும்போது காட்டலாம் என்று விட்டுவிட்டேன்

  • @anupriyakaliappan
    @anupriyakaliappan 6 หลายเดือนก่อน

    Address.thottam.solluika.amma.

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 6 หลายเดือนก่อน

      எல்லோருக்கும் தெரியும்படி அட்ரஸ் கட்டாயம் கொடுக்க முடியாது

  • @banumathics4448
    @banumathics4448 6 หลายเดือนก่อน

    Like potachu sumathi, nallathoru kudumbam, konjam rest edunga ma kannu

  • @ravisculptures7866
    @ravisculptures7866 6 หลายเดือนก่อน

    Hi

  • @darshinchetty5461
    @darshinchetty5461 6 หลายเดือนก่อน

    Vikash Give Daddy a Massage he carried you and cleaned up the Air Conditioning 😅😅

  • @sharmilasuresh94
    @sharmilasuresh94 6 หลายเดือนก่อน

    Vegetable cut panra
    Plate enga kedikum?

    • @anbazhauganta6437
      @anbazhauganta6437 6 หลายเดือนก่อน

      Amazon available

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 6 หลายเดือนก่อน

      ஆமாங்க நானும் அமேசானில் தான் வாங்கினேன் ஆனால் பெரிய சைஸாக வாங்கிக் கொள்ளுங்கள் என்னுடையது ஆயிரம் ரூபாய்க்கு மேல் இருக்கும் என்று நினைக்கிறேன்

  • @Victory33
    @Victory33 6 หลายเดือนก่อน

    Entha solurathu ellam poi washing machine rate theriyathunu athepidi machine rate 52000rs sonna ethavathu soluvanganu poi pesuthu

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 6 หลายเดือนก่อน +1

      இதில் என்ன பொய் சொல்ல வேண்டி இருக்கு வேண்டிய மாடலை மட்டும் தான் நான் காட்டினேன் எனக்கு அவர் வாங்கிக் கொடுத்ததால் அதன் விலை தெரியவில்லை அதனுடைய விலையை சொன்னால் நீங்க என்ன செய்யப் போறீங்க என்ன சொல்லுங்க

  • @uma-selvam
    @uma-selvam 6 หลายเดือนก่อน

    ❤❤❤❤