Garden 🪴 tour 🥰 || my happiest place 🍀

แชร์
ฝัง

ความคิดเห็น • 218

  • @ramachandrankayambu8316
    @ramachandrankayambu8316 2 ปีที่แล้ว +49

    ஒவ்வொரு செடிக்கும் ஆர்வத்தோடு ஒரு கதை சொல்கிறார் சுமதி... நல்ல ரசிகை...! வாழ்க்கையை ரசித்து வாழ்கிறார்..! வாழ்த்துக்கள் சகோதரி..!

  • @ushadevi-er3qq
    @ushadevi-er3qq 2 ปีที่แล้ว +7

    பூக்களை பற்றி சொல்லும் போது.. உங்கள் முகம் பூக்களை விட மிகவும் அழகு தோழி. அருமையான பதிவு.

  • @bharathib7724
    @bharathib7724 9 หลายเดือนก่อน +2

    பூந்தோட்டம் அருமை.
    அந்த மூலிகை செடி நாகமல்லி யா?
    பிரம்ம கமலம், ஜின்னியா செடிகள் வைத்தால் அழகாக இருக்கும்.
    சாயங்காலம் பூக்கும் அந்தி மல்லி, அல்லி போன்ற செடிகள் வைக்கலாம்.
    தாமரை, கருங்குவளை போன்ற நீரித் தாவரங்கள் வைக்கலாம்.
    கற்பூரவள்ளி, மருதாணி, அவுரி செடி இருந்தால் தலைக்கு மூலிகை கலர் எப்படி போட வேண்டும் என்று காட்டுங்கள்.

  • @ns-qs2xx
    @ns-qs2xx 2 ปีที่แล้ว +12

    உங்கள் யதார்த்தமான பேச்சுதான் மிகவும் அருமை ❤️❤️ மென்மேலும் வளர வேண்டும் செடிகளும் நீங்களும் 💐💐💐💐👍👍👍👍👍👍👍👍👍👍👍👍 வாழ்த்துக்கள் sister ❤️❤️

  • @thilakab3010
    @thilakab3010 2 ปีที่แล้ว +1

    அழகான. தோட்டம். இது. நிறைய. முலிகைசெடிகளை வளர்த்துளீர்கள். நீண்டநாள். பழகிய. தோழியுடன். கலந்துங்கொண்டதுப்போல். இருந்தது. நன்றி

  • @naganagarathinam3311
    @naganagarathinam3311 หลายเดือนก่อน

    பயனுள்ள பதிவு சுமதி.நிறைய செடிகளைப் பற்றி தெரிந்து கொண்டோம் .வாழ்க வளமுடன் ❤🎉

  • @umamaheswari2948
    @umamaheswari2948 2 ปีที่แล้ว +2

    கண்ணுக்கு விருந்து உங்கள் தோட்டத்தில் பூக்கும் பூக்கள் புதுமை, அழகு, மூலிகை செடி பத்தி சொன்னது சிறப்பு தோழி

  • @AAK_Gardern
    @AAK_Gardern 2 ปีที่แล้ว +2

    Very very nice beautiful😍 super Collection . I am waiting for part 2

  • @santhisanthi6278
    @santhisanthi6278 2 ปีที่แล้ว +1

    வெற்றிலை வள்ளி கொடியில காய்க்கும் போது உருளைக்கிழங்கு போல வேரில் பீட்ரூட் கலரில் தோலை சீவினால் பீட்ரூட் கலராகவும் உள்ளே வெள்ளை கலரில் வேகவைத்து சாப்பிட அருமையாக இருக்கும்

  • @MeenaGanesan68
    @MeenaGanesan68 2 ปีที่แล้ว +2

    Sumathi super garden tour ennoda Maadithothula nanum கற்பனைல நிறைய பண்னி டேபிள் ரோஸ் வெச்சு ருக்கேன் மா டேபிள் ரோஸ் பழைய fan மூடில pvc பைப் நுழச்சூ stand மாதிறி பண்னு நட்டு வெச்சுருக்கேன் பார்க்க அழகா இருக்கு மா சுமதி கலர் கலரா டேபிள் ரோஸ் பழைய வாட்டர் பாட்டில்லயும் பெயிண்ட் அடிச்சு அழகு படுத்திருந்தேன் மா சுமதி நீங்க இவ்வளவு அழகான தோட்டத்தயா சின்ன தோட்டம்னு சொன்னீங்க சூப்பர் சூப்பர் மா சுமதி நீங்க தோட்டத்த மென்மேலும் விரிவு படுத்த வாழ்த்துக்கள் நன்றி டியர் சுமதி மா வருஷமா சூப்பர் கேமிரா மேன் ஆயிட்டீங்க 👍🙏👌Happygardening😆🙏

  • @aroundus1881
    @aroundus1881 3 หลายเดือนก่อน +1

    Beautiful garden. New friend.

  • @greensmania
    @greensmania 2 ปีที่แล้ว +4

    அழகாக அமைந்துள்ளது உங்கள் தோட்டம்...

  • @kalpanaelangovan4073
    @kalpanaelangovan4073 2 ปีที่แล้ว +1

    So sweet good hardworking gardener not a easy job i like ur garden

  • @vijayas6095
    @vijayas6095 2 ปีที่แล้ว +2

    அருமை சுமதி வீட்டுத் தோட்டம் சூப்பர் மூலிகைச்செடி பூச்செடி குரோட்டான்ஸ் நீங்க தலையில் வைத்து காண்பித்தது கோலியஸ் ரொம்ப அழகு எல்லா வகை செடிகளும் அழகோ அழகு இரண்டாம் பாகத்திற்கு வெயிட்டிங் வாழ்க வளத்துடன் 100K ரீச்சாக வாழ்த்துகள்

    • @rselvi1239
      @rselvi1239 2 ปีที่แล้ว

      SUMI UNGA THOTTAM MIGAVUM ARUMAI NANUM CHEDI RASIGAI THAN MOOLIGAI CHEDIGAL PATRIYA VILAKAM SUPER MA FLOWER'S UDAN ERUKUM CHEDIGAL PODUGANGAL OK MA KEEP IT UP

  • @vishalakshisivacumaar4407
    @vishalakshisivacumaar4407 2 ปีที่แล้ว +4

    Very happy to see the way you explain Though i don't know you i feel a connect Even i enjoy my garden got nearly 300 pots Even I spend nearly 2 hours in the morning I don't have a gardener I feel asif they are my children Happy gardening

  • @savithirisavithir5387
    @savithirisavithir5387 ปีที่แล้ว

    Very beautiful garden thank you for this video

  • @vimamihagarden8418
    @vimamihagarden8418 2 ปีที่แล้ว +2

    பல நாட்களுக்கு பிறகு youtube - ல் Skip பண்ணாம முழு வீடியோவும் பார்த்தேன். நடிப்பில்லாத ஏதார்த்தமான மனிதரை பார்க்கும் போதெல்லாம் என்னை மறந்து ரசிப்பேன்.

    • @jrrecipe1776
      @jrrecipe1776 2 ปีที่แล้ว

      CVCC cf cf cf cf cf cf guy

  • @suganthyabey7383
    @suganthyabey7383 9 หลายเดือนก่อน +1

    ❤❤❤

  • @kalaiselvi6981
    @kalaiselvi6981 2 ปีที่แล้ว

    எதார்த்த பேச்சு மிகவும் நன்றாக உள்ளது சகோதரி எனக்கு ம்செடிவளர்க்கபிடிக்கும்

  • @ponsaran5687
    @ponsaran5687 2 ปีที่แล้ว +2

    Beautiful garden... happy on seeing the Thippili plant for the first time..👍👍

  • @unnikrishnan-hi3ib
    @unnikrishnan-hi3ib ปีที่แล้ว

    12:0& antha chedi peru... Red Spot ... athude Golden variety irukku

  • @bindhusreekg7707
    @bindhusreekg7707 2 ปีที่แล้ว

    Super garden👌 the small 🍒 fruits called kuttithakkali

  • @arulmozhisambandan3550
    @arulmozhisambandan3550 2 ปีที่แล้ว

    Nice garden,first time iam seeing chitharathai chedi👌👌

  • @Mahenanth
    @Mahenanth 2 ปีที่แล้ว

    அனைத்து செடிகளும் ரொம்ப ரொம்ப சூப்பர் அம்மா 👌👌👌👌👏👍🙏

  • @beesfamily21
    @beesfamily21 2 ปีที่แล้ว +1

    Mam your garden is very nice and beautiful, also you are maintaining it very well. Congratulations. @19 min what you have shown is not Seenthil kodi. It is another type of Veetri elai (Bettle leaf) Not for consumption.

  • @Rttmshreefamily
    @Rttmshreefamily 2 ปีที่แล้ว +1

    வீடு சுற்றியுள்ள செடிகள் அழகா இருக்கு 🌿🌲🌺🌷🎋

  • @ManiKandan-br8om
    @ManiKandan-br8om 11 หลายเดือนก่อน

    Very nice gardening Tel kade plant Tharu Dalai cuttingi topi kathiri seeds kedaikum sister please

  • @lathar4753
    @lathar4753 2 ปีที่แล้ว +3

    Happy to see your Garden🏡🏡🏡 very nice👍👍👍

  • @revathi9786
    @revathi9786 2 ปีที่แล้ว +2

    Your way of describing is very interesting., Sumathi sis.

  • @meelalaeswaryannalingam2013
    @meelalaeswaryannalingam2013 9 หลายเดือนก่อน

    So beautiful garden

  • @bensworld5771
    @bensworld5771 2 ปีที่แล้ว

    Krishna kanalam ellama.juice Kai na.pazham paluthathum juice podalam. 2 colour putha nalla erumnu sonnenga.atha sonnen

  • @savithrisaravanan1179
    @savithrisaravanan1179 2 ปีที่แล้ว +1

    உங்களை இப்ப கொஞ்ச நாளாக follow பண்றேன் சூப்பர் வாழ்த்துக்கள்

  • @amuthavallir7270
    @amuthavallir7270 2 ปีที่แล้ว +3

    Full home tour pooduga seekaram,naaga romba naala wait pannikitu erukoom Sumathi aunty

  • @meena599
    @meena599 2 ปีที่แล้ว

    Very greeny and treat for the eyes...beautiful collections

  • @ramyavibeesh4899
    @ramyavibeesh4899 2 ปีที่แล้ว +1

    14.4 வர செடி முயல் காது செடி

  • @umakamaraj1743
    @umakamaraj1743 2 ปีที่แล้ว +2

    Ennakum purple colour vendum sister super video

  • @abijothilingam3354
    @abijothilingam3354 2 ปีที่แล้ว +3

    புது வருடத்திற்குள் உங்கள் இலக்கை அடைய வாழ்த்துக்கள் சுமதி சிஸ்டர்

  • @latha8989
    @latha8989 2 ปีที่แล้ว

    ஆஹா அருமை தோழி👌👌

  • @vijayajeyakumar3
    @vijayajeyakumar3 2 ปีที่แล้ว +1

    Sister that “ Krishna kamalam” is seems like Passion fruit.

  • @lovethegarden.kumariyeline4835
    @lovethegarden.kumariyeline4835 2 ปีที่แล้ว +1

    Beautiful garden.

  • @suvakatam9577
    @suvakatam9577 2 ปีที่แล้ว +2

    That foot print idea, super

  • @raduvedi
    @raduvedi 2 ปีที่แล้ว +3

    Super Varsha papa and Sumathi ma ! Great both of you! Missed Rajasekhar sir’s comedy pieces

  • @jayasutha9433
    @jayasutha9433 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் வளர்க்க வேண்டியவை நிறைய இருக்கின்றன வளர்க வளமுடன்.

  • @muthusri-gh7qj
    @muthusri-gh7qj 2 ปีที่แล้ว +1

    அழகாய் உள்ளது தோட்டம் ஆனால் செடிகளை இன்னும் அருகினில் படம்பிடிக்கவும்

  • @ammukutty-km5kw
    @ammukutty-km5kw 2 ปีที่แล้ว

    Super cute mam garden your speech

  • @geethasundaram8217
    @geethasundaram8217 2 ปีที่แล้ว +3

    Very nice garden tour 😊

  • @thanjaitharani8242
    @thanjaitharani8242 2 ปีที่แล้ว

    அருமையான Thottam.nalla thelivana vilakkam.but, varsha camara enum close aha katti erukalam

  • @nevethadurai6235
    @nevethadurai6235 2 ปีที่แล้ว +4

    அருமை அருமை சுமதி அக்கா ஒரு ஒரு செடியின் மருத்துவ விளக்கம் சொல்லிய விதம் அருமை பார்க்கும் போது எங்களுக்கு ம்‌ தோட்டம் வைக்க வேண்டும் என ஆர்வம் அதிகமாக இருந்தது ❤️

  • @chitraram8764
    @chitraram8764 2 ปีที่แล้ว +2

    The red flower is called Amaryllis. When flower dies, preserve the bulb and it will come back.

  • @nithyanithya8129
    @nithyanithya8129 2 ปีที่แล้ว

    Unga garden romba alaga iruku sis. Nanum ungala maridhan sis enakum plants dhan romba pudikkum

  • @priyasam7803
    @priyasam7803 2 ปีที่แล้ว +1

    Garden tour 👌 sumathi

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 2 ปีที่แล้ว +1

    Supermaa

  • @silambuselviselvam1058
    @silambuselviselvam1058 2 ปีที่แล้ว +1

    சுமதி பிளவுஸ் டிசைன் சூப்பராக உள்ளது.

  • @lokesvari4431
    @lokesvari4431 2 ปีที่แล้ว +1

    Super ma beautiful garden

  • @HemaLatha-ud7ew
    @HemaLatha-ud7ew 2 ปีที่แล้ว

    Arumai alaga soninga super

  • @sasishappyhome7689
    @sasishappyhome7689 2 ปีที่แล้ว

    Madam ethu senthil godi ellaipola theriyuthu?

  • @nithyabaskar9637
    @nithyabaskar9637 2 ปีที่แล้ว +1

    Hi sumathi akka unga vedio superr 🥰🥰🥳

  • @angelarul7651
    @angelarul7651 2 ปีที่แล้ว +2

    Wow ..... super

  • @metropolehomes5655
    @metropolehomes5655 2 ปีที่แล้ว

    Garden tour Superb

  • @jothilakshmi8597
    @jothilakshmi8597 2 ปีที่แล้ว +1

    Super ya ur graden neat and very beautiful ❤

  • @vijayadamodaran8922
    @vijayadamodaran8922 2 ปีที่แล้ว +1

    Hi Sumathi mam!!!
    Garden super adhu vida neenga solra vidham innumsuper
    Neenga sonna maari, honey Anbu avargal kitta naanga ella variety rice, soap, honey order panrom
    hyderabad varikkum courier anipirkaanga!!!
    Romba nandri !!!!
    moolika chedi kuda giveaway pannunga!!!!
    unga vidai kku advance booking pannikiren

  • @oorsutrumkuruvigal
    @oorsutrumkuruvigal 2 ปีที่แล้ว +1

    Super sumathi amma organic vegetables & keerai cheadi vainga maaa

  • @babyravichandran7687
    @babyravichandran7687 2 ปีที่แล้ว +2

    Hii sumathi sister u r really great 👍 romba rasanaiyana pen nenga

  • @annatheresealfredelourdesr6529
    @annatheresealfredelourdesr6529 2 ปีที่แล้ว

    Good👍 Bred fruit kari pela super🌹🌹🌹

  • @ilakkiyap662
    @ilakkiyap662 2 ปีที่แล้ว +1

    Super Garden.....

  • @sindhudineshchannel
    @sindhudineshchannel 2 ปีที่แล้ว +1

    Very interesting vlog sis keep going soon you'll be reach .

  • @sandifashionsworld6829
    @sandifashionsworld6829 2 ปีที่แล้ว

    Ennakum purple colour flower plant veenum

  • @sumisumi1131
    @sumisumi1131 2 ปีที่แล้ว +1

    Mam garden tour ideas are nice I need purple plant

  • @antonyjosephine494
    @antonyjosephine494 2 ปีที่แล้ว +1

    Nalla message Mam .

  • @rainbowcollections6767
    @rainbowcollections6767 2 ปีที่แล้ว

    Garden super madam

  • @dmdshark2869
    @dmdshark2869 2 ปีที่แล้ว

    சூப்பர் 👌அக்கா பார்க்கவே ரொம்ப அழகா இருக்கு

  • @sridevia560
    @sridevia560 2 ปีที่แล้ว +2

    Congrats💐

  • @deivasgardening8373
    @deivasgardening8373 2 ปีที่แล้ว

    Your arevery, luckyenjoy, sumathikannupadapoguthu, suthi, potoko, sister

  • @revathikrishnan9354
    @revathikrishnan9354 2 ปีที่แล้ว

    Very good waiting for your other videos

  • @megalamegala6909
    @megalamegala6909 2 ปีที่แล้ว +1

    Garden alaga iruku akka

  • @sulabhasunilkumar303
    @sulabhasunilkumar303 2 ปีที่แล้ว

    👌👌👌

  • @ramyavibeesh4899
    @ramyavibeesh4899 2 ปีที่แล้ว

    11.55 plant name blood berry or ravina humilis

  • @suseela.p9602
    @suseela.p9602 2 ปีที่แล้ว +4

    Congrats,going to reach 100k...,,சிறந்த ரசனை உங்களுக்கு.

  • @poornimababu193
    @poornimababu193 2 ปีที่แล้ว

    Mind Freshening video

  • @sarojat6539
    @sarojat6539 26 วันที่ผ่านมา

    🎉🎉🎉

  • @kasthurishanmugam680
    @kasthurishanmugam680 2 ปีที่แล้ว

    அருமை 👏👏👏

  • @paramesvarikaliyugam6301
    @paramesvarikaliyugam6301 ปีที่แล้ว

    Enakum pookal pidikum

  • @bhuvanap3898
    @bhuvanap3898 2 ปีที่แล้ว +1

    All plants are good 👍

  • @selvikalimuthu2490
    @selvikalimuthu2490 2 ปีที่แล้ว

    Arumai valthukkal mam

  • @sumathikannan3499
    @sumathikannan3499 2 ปีที่แล้ว +2

    அப்படியே செடிகளுக்கு உரம் போடுவது, பராமரிப்பு செய்வது பற்றி சொன்னாலுங்க எங்களுக்கு உபயோகமாக இருக்கும்

  • @akshayavm3854
    @akshayavm3854 2 ปีที่แล้ว +1

    Very happy to see your garden. God bless you to grow evergreen garden more and more.

  • @sruthip2958
    @sruthip2958 2 ปีที่แล้ว

    Amma ninga apadiye engamma maariye irukinga engammavu ipadi poo chediga neraya veipanga daily athu paathu paathu rasipanga love you ma

  • @ramyavinod7159
    @ramyavinod7159 2 ปีที่แล้ว

    The plant you told it's rs 400 bears fruits which is aromatic and edible... It bears green fruit... It's eaten in foreign countries

  • @vasugis.p8596
    @vasugis.p8596 ปีที่แล้ว

    I want red colour kanakambaram

  • @amutha7632
    @amutha7632 2 ปีที่แล้ว

    👌👌👌👌👌👌💖

  • @eswaria7561
    @eswaria7561 5 หลายเดือนก่อน

    😊

  • @stellasuganthi3682
    @stellasuganthi3682 2 ปีที่แล้ว +2

    Garden tour superb sister.💖👍🥰

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 2 ปีที่แล้ว

    Lot of information from ammmaaaa...

  • @sesha1974
    @sesha1974 2 ปีที่แล้ว

    Entha area madam

  • @MohanKumar-nz6in
    @MohanKumar-nz6in 2 ปีที่แล้ว

    Kari pala plant enka vaanganiga amma???

  • @pennarasin8887
    @pennarasin8887 2 ปีที่แล้ว

    பூக்களுக்கு வர்ணனை அருமை

  • @kumil1017
    @kumil1017 2 ปีที่แล้ว +1

    You are always a inspiration amma

  • @safanisha5928
    @safanisha5928 3 หลายเดือนก่อน

    செடிக்கு என்ன உரம் கொடுக்குறீங்க mom

  • @muralihari2011
    @muralihari2011 2 ปีที่แล้ว +1

    Mam, You can try to do a nursery at least for the herb

  • @cr7varun895
    @cr7varun895 2 ปีที่แล้ว

    Kari pala venum madam