பூண்டு குழம்பு!!& சூப்பரான அரிசி போண்டா!!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ธ.ค. 2024

ความคิดเห็น • 185

  • @somusundaram8351
    @somusundaram8351 ปีที่แล้ว +12

    பார்தாலூம், கேட்டாலும் கண்பட்டு போகும் இக்காலகட்டத்தில் நீங்கள் எல்லா வகையிலும் தங்களுக்கு தெரிந்த வகையில் மற்றவர்கள் பயன்படும் விதமான பதிவுகள் தருவது மிக மிக மகிழ்ச்சி அடைகிறேன். தாங்கள் எப்போது நலமுடன் இருந்திட வேண்டுகிறோம் 🙏💐

  • @gnanagowryshanthan1918
    @gnanagowryshanthan1918 ปีที่แล้ว +22

    Ignore the negative comments.
    இயற்கையான பேச்சு தான் உங்கள் அழகு❤😊

  • @JanuPrakash-qp1lg
    @JanuPrakash-qp1lg ปีที่แล้ว +3

    அக்கா உங்கள மாதிரி எல்லா அம்மாகளும் Best LM இந்தா குழந்தைகள் ஆரோக்கியமா இருப்பாங்க god bless you akka

  • @sasirekha431
    @sasirekha431 ปีที่แล้ว +64

    நீங்க எப்போவும் பேசுவதே நல்லாருக்கு யாருக்காகவும் நம் பேச்சை மாத்தி பேச வேண்டாம் உங்க யதார்த்த பேச்சு நல்லாருக்கு

  • @kalavathyp3018
    @kalavathyp3018 ปีที่แล้ว +1

    Neenga pesirathu nalla irukku. Super vazga.nalamudan.

  • @arivukkodisekar4770
    @arivukkodisekar4770 ปีที่แล้ว

    Super சுமதி சிஸ்டர், nice kuyil pattu

  • @vanithasubramanian764
    @vanithasubramanian764 ปีที่แล้ว

    Vungaloda eyalbana pechu thaan yenna mari yethanayo
    Pera pakkavachathu, ur best in the world, Anu alavukooda mathikathenga. Vungala parthu thaan naanga neraya kathukanum, neenga oru punniyam seireenga, u know what? Evvalavu thooram erukura elyengaluku yenga veetta , sappadu( santhavam, Aariyam,thatta payaru) life style vunga vedio paarthu aruthal adanjikirome…. Thank you so much… keep rocking…. Yenga mama veedum yenga veedu pakathulathaan, yenga Amma entha velaya( packing) seivanga… yenga appa kondu poi kuduthuttu varuvanga😂😂😂I love u Varsha 💕

  • @kavithas9607
    @kavithas9607 ปีที่แล้ว +8

    இனிய மாலை வணக்கம் சுமதி அக்கா. இன்று எங்கள் வீட்டில் இந்த கீரை கடைசல் செய்தோம் மிக நன்றாக இருந்தது.😊

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 ปีที่แล้ว +1

      ஆமாங்க நம்ம தோட்டத்துல இருந்து பறித்து செய்தாலே ரொம்ப சூப்பரா தான் இருக்கும்

  • @kanagambalm6091
    @kanagambalm6091 ปีที่แล้ว +3

    உங்களுடைய இயல்பான
    பேச்சு தான் உங்களின் வெற்றி❤

  • @kamaleswariv9524
    @kamaleswariv9524 ปีที่แล้ว

    குயில் சத்தம் ரொம்ப பிடிக்கும் அக்கா.நானும் கூட உங்கள மாதிரி அது கூட சத்தம் போடுவேன்.

  • @SamboornamThangaraj
    @SamboornamThangaraj ปีที่แล้ว

    உங்க பேச்சு நல்ல இருக்கு நாங்களும் ஈரோடு தான் உங்க பொண்ணு மாதிரி என் பொண்ணு ம் என்னை இப்படிதான் பார்த்துப்பா உங்க வீடியோ பார்க்கும் போது எங்களோட குடும்பம் போலவே இருக்கும்❤😍

  • @kousalyakousi638
    @kousalyakousi638 ปีที่แล้ว +4

    அரிசி வடை அருமை.

  • @ashiqueashhad8665
    @ashiqueashhad8665 ปีที่แล้ว

    Sumathi Amma TH-cam lae I see only ur vlog full, I love the way u handle your family ma,ur way talking super ma enga Amma niyabagam varum unga pechu, unga garden handling, unga samayal😢😢😢😢😢😢

  • @ungalkoottam
    @ungalkoottam ปีที่แล้ว +14

    சுமதியின் பேச்சு எதார்த்தமான பேச்சு👨🏻‍🍳😊 வாழ்த்துக்கள்🎉

  • @rajeswarielangovan6474
    @rajeswarielangovan6474 ปีที่แล้ว +12

    எனக்கும் குயில்சத்தம் பிடிக்கும், கேட்டு கேட்டு வளர்ந்ததால்😊

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 ปีที่แล้ว

      ஆமாங்க குயில் சத்தம் ரொம்ப நல்லா இருக்கும் கேட்கவே

  • @umamaheswari2948
    @umamaheswari2948 ปีที่แล้ว +7

    பசுமையான கீரையை பார்க்க ஆசையாகயிருக்கு தோழி, பூண்டு கொழும்பு அருமை, நீங்கள் இயல்பாக பேசுவது தான் அழகு தோழி, அரிசி போண்டா சூப்பர், தம்பி மட்டும் சொல்லுரீங்க, தங்கை சொல்லமாட்டுரீங்க ஏன் தோழி அக்கா தங்கை உறவு இன்னும் கூடுதல் இல்லையா...?

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 ปีที่แล้ว +1

      நீங்க சொல்றது சரிதாங்க அக்கா தங்கை உறவு சற்று குறைவாகத்தான் இருக்கிறது என்ன செய்வது

    • @umamaheswari2948
      @umamaheswari2948 ปีที่แล้ว

      @@sumathirajasekar2767 ஒ... குடும்பத்தில் பிரச்சனை எல்லா இடத்திலும் இருக்கிறது தான் என்ன செய்ய நான் ஏன் கேட்டேன் என்றால் தம்பி கூட பாசமாக இருக்கும்போது தங்கை கூட இன்னும் பாசமாக இருப்பீங்க உங்கள் அக்கா தங்கை உறவை பார்க்க ஆசைப்பட்டேன்தோழி வேற ஏதும்யில்லை தவறாகயிருந்தால் மன்னிக்கவும்🙏

  • @gerby1935
    @gerby1935 ปีที่แล้ว +1

    I love how you present the recipes and your day-to-dayI activities - it motivates and inspires me. Thank you for sharing your daily life.

  • @priyaanandes
    @priyaanandes ปีที่แล้ว

    You speak so nice. You are such a hardworking person.

  • @mahesramachandran4425
    @mahesramachandran4425 ปีที่แล้ว

    Enakkum Kuyil padurathu romba pidikkum, Sumathy. I miss it a lot here in Canada. When I was in zoom, sometimes I listen to it from the participants from Sri Lanka or India.
    Thanks.

  • @sitas8670
    @sitas8670 ปีที่แล้ว +1

    All your videos are excellent.The way you cook, arrange things,kitchen maintenance, talking while cooking, your things in the kitchen ahaha பிரமாதம். பாக்க பாக்க I'm wonderstruck.

  • @vasantharvasantha7592
    @vasantharvasantha7592 ปีที่แล้ว

    குயில் எங்க மாமரத்தில் அருகில் உள்ளமரங்களில் கூவுவது பிடிக்கும். நான் Mobileல் வைத்துள்ளேன்😊

  • @amutha7632
    @amutha7632 ปีที่แล้ว

    எனது. குயில் சத்தம் ரொம்ப பிடிக்கும்

  • @nandhinim9652
    @nandhinim9652 ปีที่แล้ว

    Kadai ena brand .ethna liter

  • @sukanyaanand6762
    @sukanyaanand6762 ปีที่แล้ว +1

    Cookie is very pretty
    Bonda superb

  • @vgtamilarasiprasath3299
    @vgtamilarasiprasath3299 ปีที่แล้ว +1

    Super akka ur time management is super🎉🎉🎉🎉

  • @shaliniselvakumar6225
    @shaliniselvakumar6225 ปีที่แล้ว +2

    Ungala kindal pannalum unga veetla,neenga azhaga siriche samallichi yaarayum kovapaduthaama neengalum kovapattu pesama azhaga balance pandreenga eppome....so neenga pesardhu m oru innocent nature dha aunty....good of u😊....so only u never get any negatives in a way of moving to others❤

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 ปีที่แล้ว

      நமக்கு முதல் எதிரி கோபம் தான் அதனால் அந்தக் கோபத்தை அடக்கிக் கொண்டால் நாம் எல்லா இடங்களிலும் வெற்றி பெற்றுவிடலாம்Thank You

  • @sujathan9372
    @sujathan9372 ปีที่แล้ว

    Please tell about that salt which you use

  • @rekhaammu1531
    @rekhaammu1531 ปีที่แล้ว +2

    Cute and beautiful akka

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 ปีที่แล้ว +2

    Bonda arisi mava fridfe 2 days vachu bonda sudalangla sister

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 ปีที่แล้ว +2

      கட்டாயம் வைத்து செய்யலாம்

  • @sauraveditzzz......1956
    @sauraveditzzz......1956 ปีที่แล้ว +3

    சூப்பர் குடும்பம்

  • @swathi.r5008
    @swathi.r5008 ปีที่แล้ว +1

    உங்கள் வீடியோ அனைத்தும் மிக அருமையாக உள்ளதா அக்கா 😊😍

  • @VasukiLifestyle27
    @VasukiLifestyle27 ปีที่แล้ว

    Nanum kuyil saththam kudukkum pothu saththam kodupan romba bidikkum

  • @poongodimurthi9109
    @poongodimurthi9109 ปีที่แล้ว

    You r always great ji,No need to worry about others.......

  • @kalavenu754
    @kalavenu754 ปีที่แล้ว

    Sumathima.....where did u get that salt jar and manchatti with handle

  • @devasenal9979
    @devasenal9979 ปีที่แล้ว

    Akka we are supporting your cooking hat's up

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 ปีที่แล้ว +2

    Excellent

  • @suganthi9677
    @suganthi9677 ปีที่แล้ว

    Ennakku kuyil sattham pidikkum .

  • @rkanchana9763
    @rkanchana9763 ปีที่แล้ว

    Super sumathi akka

  • @chitrafoodrecipes
    @chitrafoodrecipes ปีที่แล้ว

    Hi sistar viteo super pontu kulampo super arecc ponta super sistar 👌👍🙏💐

  • @kavithasubramanian1828
    @kavithasubramanian1828 ปีที่แล้ว +1

    சூப்பர் சிஸ் தம்பி வீட்டை விட்டு சாப்பிட முடியாது உண்மை தான் உங்கள மாதிரி தான் நானும் சுமதி சிஸ்டர்❤

  • @lokesvari4431
    @lokesvari4431 ปีที่แล้ว

    Super ma i must try the bonda,god bless u all,i like u new puppy she is very cute.

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 ปีที่แล้ว

      கட்டாயம் செய்து பார்க்கவும் நான் செய்த போண்டா சைஸை விட இன்னும் பெரியதாக சுட்டால் நன்றாக இருக்கும்

  • @GeethaaSukumar
    @GeethaaSukumar ปีที่แล้ว +3

    Sumathi pesaradhu dhan enaku pidichu iruku

  • @mystery5127
    @mystery5127 ปีที่แล้ว

    Enakum.pidikum.kuilsound

  • @noortneb1560
    @noortneb1560 ปีที่แล้ว

    Super ma

  • @santhadevirangarajan2555
    @santhadevirangarajan2555 ปีที่แล้ว +2

    Very super rice vada

  • @avpflysinsky5726
    @avpflysinsky5726 ปีที่แล้ว +1

    Super ing amma

  • @kavithas9607
    @kavithas9607 ปีที่แล้ว +5

    வர்ஷா நீங்க சேலை பெயிண்ட் பண்ணியதை ஒரு வீடியோ போடுங்க.😊

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 ปีที่แล้ว

      கட்டாயம் காட்டுகிறோம்

  • @Jeevitha-i2k
    @Jeevitha-i2k ปีที่แล้ว

    Super akka

  • @ramizabuhari6764
    @ramizabuhari6764 ปีที่แล้ว

    Sumathi neenga enna salt use pannugireergal sollungal

  • @premlathav9492
    @premlathav9492 ปีที่แล้ว +3

    அக்கா உங்க இயல்பான பேச்சு அருமை புறம் பேசும் வாய் உள்ளவர்களை பற்றி கவலைப் பட வேண்டாம். நீங்கள் கம்பு ரொட்டிக்கு ஒரு சட்டினி செய்திர்கள் அதை திரும்ப சொல்லுங்கள்

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 ปีที่แล้ว

      கட்டாயம் செய்து காட்டுகிறேன்

  • @ElakiyaG-e3m
    @ElakiyaG-e3m 6 หลายเดือนก่อน

    Why the salt is black in colour?

  • @Janaki-qh7wg
    @Janaki-qh7wg ปีที่แล้ว

    Sister Neenga entha place

  • @baranishprabhu7781
    @baranishprabhu7781 ปีที่แล้ว

    Enakku rompa pidikkum

  • @chandravathanakrishnamoort3925
    @chandravathanakrishnamoort3925 ปีที่แล้ว

    Vengalapathirathil iyyam pusinal than sadam vadikanuma mam pls reply

  • @pradeepam4605
    @pradeepam4605 ปีที่แล้ว

    akka kulumbu coconut v want add r not akka

  • @RevathiV-iz8mp
    @RevathiV-iz8mp ปีที่แล้ว

    Akka namma salem la pesarathu than akka nalla irukku nan jalakandapuram akka

  • @pushpalatha3592
    @pushpalatha3592 ปีที่แล้ว

    Enakkum araichi vitta pidikkum sumathy

  • @malarvizhiselvam979
    @malarvizhiselvam979 ปีที่แล้ว

    Unga plus se as a sister mathiri pesurathuthan❤❤❤❤

  • @kamalanataraj7373
    @kamalanataraj7373 ปีที่แล้ว +1

    உங்க வீடியோ பாக்கவே இயற்கை யோடு எதார்த்தமாக இருக்கு நீங்க பேசர மாதிரியே பேசுங்கள்

  • @kavitailor3732
    @kavitailor3732 ปีที่แล้ว

    Pondaku ulundhu attuneengala

  • @balagurug8638
    @balagurug8638 ปีที่แล้ว

    Super

  • @indraniayyavoo3969
    @indraniayyavoo3969 ปีที่แล้ว

    Sumathi pesuvathe samalai vida suvai athiham nalla enjoy panni ketpen

  • @sambhashivamlekha9336
    @sambhashivamlekha9336 ปีที่แล้ว

    Hi Sumathiamma, Your saree is very nice👌👌. Why are you not using spoon while adding salt when u r cooking ?

  • @vijirajan1
    @vijirajan1 ปีที่แล้ว

    You are my best friend sumathy.i like ur videos. Nanum varsha sonna mari sooda tea nu solvenga nu naichen.

  • @muthuselvi-tz8mq
    @muthuselvi-tz8mq ปีที่แล้ว

    Akka epathan unga video pakaran vivasaya kumbam super

  • @SujathaSam-x1n
    @SujathaSam-x1n ปีที่แล้ว

    Saapedum plate enna metal

  • @dhruvimpex2598
    @dhruvimpex2598 ปีที่แล้ว

    jug link share panunga

  • @anithaanitha9506
    @anithaanitha9506 ปีที่แล้ว

    Create❤❤❤❤akka enakku ungalai romba pudikum

  • @sathyaelavarasan7826
    @sathyaelavarasan7826 ปีที่แล้ว

    அக்கா நானும் கத்துவேன் எனக்கு புடிக்கும் 😍

  • @suganthyabey7383
    @suganthyabey7383 ปีที่แล้ว +1

    Sumathy super ❤

  • @vennilasenthilkumar7040
    @vennilasenthilkumar7040 ปีที่แล้ว

    Enakum pakkathu veedu thambi veetu

  • @shantharamaswamy9051
    @shantharamaswamy9051 ปีที่แล้ว +1

    Be yourself that’s good.Some new recipe ,will try for sure.

  • @M.KRISH_25518
    @M.KRISH_25518 ปีที่แล้ว

    Salt en ka karuppa iruku.ithu yenna salt nu sollunga ka

  • @suganthisudhakar4017
    @suganthisudhakar4017 ปีที่แล้ว

    i love you sumathi akka . i am in sankagiri.dont feel. 😘

  • @usharamanathan5526
    @usharamanathan5526 ปีที่แล้ว +1

    Sumsthi unga slang nandraha irukku. 🎉🎉🎉🎉🎉🎉

  • @shankris888
    @shankris888 ปีที่แล้ว

    The BGM seem similar to a Turkish video i watch, why not have something with indian flavor like flute or Veena?

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 ปีที่แล้ว

    Sonice❤❤

  • @MRaji-rp1gu
    @MRaji-rp1gu ปีที่แล้ว

    Jug link share pannuga sis

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 ปีที่แล้ว

      கட்டாயம் அடுத்த வீடியோவில் ஜக்கை பற்றி சொல்லுகிறேன்

  • @rajeswarigopal2748
    @rajeswarigopal2748 ปีที่แล้ว

    அக்கா உண்மை தான் நம்ம கொங்கு சமையல் எப்போதும் வதக்கி அரைத்து வைப்பது தான் அதன் சுவையை தனி . அக்கா அரிசி போண்டா அடுத்த தடவை செய்யும் போது கொஞ்சம் கடலைப்பருப்பு ஊற வைத்து கொஞ்சமாக கலந்து சூட்டு பாருங்க அருமையாக இருக்கும்.பருப்புடன் சாப்பிடும் போது நன்றாக இருக்கும்.

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 ปีที่แล้ว

      கட்டாயம் நீங்கள் சொன்னதைப் போல செய்து பார்க்கிறேன்

  • @ameenabegum5829
    @ameenabegum5829 ปีที่แล้ว

    Hai varsha ma amma videoes pakumpothu than I feel very energetic and happy 😊 so keep rocking your videos and pls take care amma health and take to selam meenakchi and meenakchi shop ma because lots of promotions products there she is very happy to buy I always message last two three times before ma pls check and go ❤️😊😊god bless you da

  • @rekhaammu1531
    @rekhaammu1531 ปีที่แล้ว +3

    Don't feel akka u r good talking for naturally.

  • @pramela8142
    @pramela8142 ปีที่แล้ว

    Hai super

  • @kanchanajayakanthan976
    @kanchanajayakanthan976 ปีที่แล้ว

    நீங்க இயல்பா பேசுங்க அதுவே நல்லா இருக்கு

  • @devikalohu5149
    @devikalohu5149 ปีที่แล้ว

    cute family ❤🎉

  • @abdulsami5418
    @abdulsami5418 ปีที่แล้ว

    Hi mam romba ramiyamana kakaikuttom channel… unga yatharthanamana speech ketkava nalla iruku … stove pakkathila irukira jug new va … chumbak la vanguningala … tupperware change panitu bottles poitinga kitchen la ena reason akka … next video la solunga

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 ปีที่แล้ว

      ஆமாங்க நீங்க கரெக்டா சொன்னீங்க நீங்க சொன்ன பிராண்ட் தான் வாங்கி இருக்கேன் சூப்பரா இருக்கு

  • @vijayak7136
    @vijayak7136 ปีที่แล้ว

    அக்கா நீங்க பேசும் போது எதார்த்தமா இருக்கு இப்படியே பேசுங்க. குயில் சத்தம் எனக்கும் ரொம்ப பிடிக்கும் ..

  • @hemalathanaidu746
    @hemalathanaidu746 ปีที่แล้ว

    உங்க பேச்சு மிகவும் அழகா இருக்கு அதற்காகவே நான் பார்க்கிறேன். நீங்கள் எப்பவும் இயல்பாகவே பேசுங்கள்.நன்றாகவே இறுக்கும்.

  • @chitrasakpal9612
    @chitrasakpal9612 ปีที่แล้ว

    Even I like this sound

  • @RamKumar-xd4hc
    @RamKumar-xd4hc ปีที่แล้ว

    I love Amma

  • @yuvarajg4710
    @yuvarajg4710 ปีที่แล้ว

    Daily my mom will watch your videos, camera mattu shake and over rotate pannama video edunga, thala suththuthu. Speed ah camera turn pannathenga.

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 ปีที่แล้ว

      கட்டாயம் வீடியோ எடுப்பவர்களிடம் சொல்கிறேன்

  • @oorsutrumkuruvigal
    @oorsutrumkuruvigal ปีที่แล้ว +1

    Mecheri vandha ungala package mudiuma

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 ปีที่แล้ว

      கட்டாயம் பார்க்கலாம்

  • @indraniayyavoo3969
    @indraniayyavoo3969 ปีที่แล้ว

    Intha sapidura plate pithalaya sumathi

  • @gayathirisubramaniam2117
    @gayathirisubramaniam2117 ปีที่แล้ว

    Hi can you improve your camera holding and focus technique.

  • @6neerajasree996
    @6neerajasree996 ปีที่แล้ว

    Sumathi Amma super ma

  • @oorsutrumkuruvigal
    @oorsutrumkuruvigal ปีที่แล้ว

    I am vasantha Naan unga big big fan ma

  • @ud669
    @ud669 ปีที่แล้ว

    Aunty andha kutty pan handle romba short ah iruku heat agalaya . ....

  • @deeparenganathan4602
    @deeparenganathan4602 ปีที่แล้ว

    Very nice ka.. where did you get that mud pot?

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 ปีที่แล้ว

      கேரளாவில் வாங்கினேன்

  • @thangamalaryuvaraj7558
    @thangamalaryuvaraj7558 ปีที่แล้ว

    All the best sisy

  • @raduvedi
    @raduvedi ปีที่แล้ว +1

    Sumathi mam you be yourself that is the best. Your vlogs are very natural and truly find your conversations quite genuine. Varsha pappa encouraging your mom and stand up to negativity and ignore them. Kindly don’t give salty and spicy food for German Shepherd’s. You will ruin their systems

  • @kavithas9607
    @kavithas9607 ปีที่แล้ว +1

    Dust alergy இருக்கிறவங்க அவசரமாக சுத்தம் செய்ய வேண்டி இருந்தால் (mask) முககவசம் பயன்படுத்தலாம்.

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 ปีที่แล้ว

      மாஸ்க் போட்டு கொண்டுதான் சுத்தம் செய்தாள் இருந்தும் அவளுக்கு தும்பல் வந்துவிட்டது

    • @kavithas9607
      @kavithas9607 ปีที่แล้ว

      @@sumathirajasekar2767 வர்ஷா இனிமேல் dust alergy ஆகின்ற வேலைகள் செய்யாதீங்க கவனமாக இருங்கள்.