முக்கியமான பாத்திரங்கள் தேவையில்லாமல் இருக்கும் பாத்திரங்கள் கொஞ்சம் மாடியில் வைத்துக் கொள்ளுங்கள் மாடியில் சமைப்பதற்கு மட்டுமே என்று நல்ல இருக்கு மாடி சமையல் வீடியோ வாழ்த்துக்கள்💐 அம்மா இட்லி அது ஒரு அருமையான உணவு இட்லி தொட்டுக்கொள்ள எல்லாமே நல்லா இருக்கும் ரசம் இட்லி உட்பட🥰
அந்தியூர்ல எங்கள் தென்னந்தோப்பு இருக்குது. குருநாதசாமி கோயில் பண்டிகை வருது கோவில் வனத்தில் சமைக்கலாம்.7.8.24 முதல் 10.8 24 வரை ஆடு, மாடு,குதிரை சாந்தை உள்ளது.அந்தியூர்க்கு வாங்க எல்லாரும் சேர்ந்து சமைக்கலாம்.
அக்கா நீங்கள் சொல்வது போல் தான் நாம் வாழ்கையில் வளரும் தான் நாம் உழைப்பு வியர்வை யாருக்கும் தெரியாது . நீங்கள் சொல்வது போல் தான் எங்கள் வீட்டிலும் நடக்குது அம்மா நாங்களும் குட்டு குடும்பம் தான் அம்மா.மொத்தம் எங்கள் வீட்டில் எட்டு நபர் இருக்கிறோம் அம்மா. மொத்தம் எங்கள் அத்தைக்கி மூன்று மகன்.நான் முதல் மருமகள் இன்னும் இரண்டு பேர் திருமண ஆகவில்லை நாங்களும் ரொம்ப கஷ்டப் பட்டு இப்ப கொஞ்சம் நல்ல நிலையில் இருக்கிறோம் அம்மா.நாங்களும் இப்ப தான் மாடி வீடு கட்டி இருக்கிறோம்.அம்மா என் கணவர் பள்ளி படிப்பை பதிலே விட்டு விட்டு. லாரி ஓட்டுனர் வேலை பார்த்து வருகிறார் அம்மா. இப்ப பதினாறு வருடங்கள் லாரி ஓட்டிய பிறகு இப்ப தான் நல்ல காலம் பிறந்து. நாங்களும் கார் ஜே சி பி இரண்டு வண்டிகள் வங்கி தொழில் செய்து வருகிறோம் அம்மா.ஆனால் அவுங்களுக்கு என்ன மூன்று மகன் வேலைக்கி போனால் மிச்சம் என்று ஊர் சொல்லும் போது எவ்வளவு கோபம்தான் வரும் அளவுள்ள வரும் அம்மா.அக்காவுக்கு மாரி நாம்ப குடும்பத்தில் அனைவரும் ஒன்று சேர்ந்து வேலைக்கி போய் அந்த பேங்க் லோன் வங்கி. வட்டியும் முதலும் கட்டி முடிக்ககிறா வரைக்கும் நாம்பளுக்கு தான் தெரியும் அதன் வலியும் வேதனையும்.யாராச்சும் ஒருவர் சும்மா சொல்லி போறாங்க.நம்ம கஷ்டம் நமக்கு தான் தெரியும்.. சாப்பாடு குடா இல்லாமல் எத்தனை நாள் இருந்தோம்.எங்களுக்கு தான் தெரியும்.இந்த நல்ல நிலைக்கு இப்ப விட்டு போன சொந்தங்கள் அனைத்து எங்கள் போன் பண்ணி பேசுறாங்க.. காசு இப்ப எங்க இருக்கு. அவுங்க கிட்ட பணம் கேக்க மாட்டோம்.தானா அது நல்லா இப்ப சொந்த கரங்கள் தெரிகிறொம் மா.காசு இருந்த ஒரு பேச்சு காசு இல்லை என்றால் ஒரு பேச்சு அம்மா. வாழ்க்கையில் நிறைய கஷ்டங்களை கடந்து வந்து இருக்கிறோம்.அதை மாதிரி யார் வேண்டுமானாலும் என்ன சோன்னாலும் நீங்கள் வீடியோ வங்க அக்கா.உங்கள் அனைவரும் எனக்கு ரொம்ப பிடிக்கும்.நான் அம்மா வீடியோவை ஐந்து வருடங்கள பார்த்து வருகிறேன் அம்மா. சின்ன அண்ணா நீலவேணி அக்கா சொல்லுவது சூப்பரா இருக்கு அம்மா.தன்கையே தனக்கு உதவி அம்மா.யார் சொல்வதை பற்றி கவலை வேண்டாம் அக்கா.வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் குடும்பத்தில் உள்ள அனைவரும் அம்மா என்றும் உங்கள் அன்புக்கு எங்கும் உங்கள் மகள் அம்மா.மீணடும் ஒரு முறை வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் அம்மா.நான் எழுதிய வரிகள் புரிந்து கொள்ள முடிகிறது என்று தெரியவில்லை அம்மா.❤❤❤❤❤❤❤❤❤❤❤வாழ்க
Shashi from Bangalore. Amma your families very beautiful. Those people speaks negative don't keep it mind throw it always I'm watching ur comedy Debenuse it's very nice.God bless your families. Appa.
Hi amma 😊anna❤ anni....Ennoda name logeswari....na Tiruchengode tha anna....namma thottam irukku anna....nenga amma appa anni ellarum vaanga....nenga epanalum vaanga anna namma thottam irukku😊 wait pannra anna 😊
அம்மா நான் கற்பகம் இராயபுரம் இருந்து உங்களிடம் பேசுகிறேன் உங்களின் வெகுளி பேச்சு என்னை மிகவும் கவர்ந்தது உள்ளது ஆமா கண்ணு என்ற வார்த்தை இப்போது யாரும் உபயோகிக்கவில்லை உங்களை காணும் போழுது என் பெரிய அக்கா நினைவுக்கு வருகிறார்கள் அம்மா I Love U very much😊❤❤❤
Motta Maadila samayal pannunga ungalukku time kidaikumpothu 1. Kari dosai, 2. Aappam aatukaal paaya, 3. Idiyappam mutton gravy., 4. Sweet paniyaram or kaara paniyaram with Chutney or anything. 5. Mutta paniyaram.6. Kesari with medhu vadai 7. Baadam milk or any soups.
Inimae yaravadhu kaetal work from home nu solungha. You tube vaelaii yevalavu time consuming yevvalavu nerannu yarukkum theriyadhu.mukiyamagha comment pannuvarghalukku.theriyadhu.ippadi solbavarghal 2catogary.1 akkaraiyudan .2veru.mudhal type negative commentagha yeduka vendam 2 type makkalai poarutpadutha vendam .take it easy policy.
@@deepaneshdhtt2668Motta Maadila samayal pannu ga ungalukku time kidaikumpothu 1. Kari dosai, 2. Aappam aatukaal paaya, 3. Idiyappam mutton gravy., 4. Sweet paniyaram or kaara paniyaram with Chutney or anything. 5. Mutta paniyaram.6. Kesari with medhu vadai 7. Baadam milk or aatukal soupsor any soups. Try pannunga
அம்மா வீட்டில் அடிக்கடி அசைவம் செய்கிறீர்கள் அப்போதெல்லாம் வீடு துடைத்து விடுவீர்களா அசைவம் சாப்பிடும் போது பூஜை அறைக்கு சென்று வழிபாடு செய்ய வேண்டாம் அம்மா நீங்கள் ஏன் இப்போதெல்லாம் கோவிலுக்கு போவது இல்லையா அம்மா
நீங்கள் வம்பு பேசும் மடமல்ல.யூட்யூப் சேனல்கள். ஓரளவோடு கமெண்ட் பண்ணுங்க.ஒருவீடியோ பார்ப்பதைத் தாண்டி சொந்த விஷயங்களைப் தெரிந்து கொள்வதில் அப்படி என்ன பாழாய்ப் போன ஆர்வமோ?! ஆயிரம் பழகினாலும் உங்களுக்கு என உள்ள பர்சனல் விஷயங்களில் தலையிடுவதை நீங்கள் அனுமதிப்பீர்களா?! பொதுத் தளங்களில் எல்லாவற்றையும் பகிர் வேண்டும் என ஏன் இவ்வளவு மலிவாக சிந்திக்கிறீ ர்கள்?! இந்த மாதிரி சில பேரால் அவர்கள் எவ்வளவு காயப்படுகிறார்கள் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள் என ஒரு நிமிடம் சிந்தித்து பாருங்கள்
நாலு பேர் இவங்களுக்கு சொம்பு தூக்கி ஜால்ரா போடுவதால் தான் Channel ஓடுகிறது.நான் ஒரு வருடம் முனபே படித்த படிப்பிற்க்கு வேலைக்கு போகலாம். You tube வருமானம் நிரந்தரம் இல்லை.அது ஒரு மாயை. ரொம்ப நாள் ஓடாது. மக்களுக்கு Bohr அடித்து விடும் பிறகு வேலை தேடினால் கிடைப்பதும்க ஷ்டம் .வேலைபார்க்க Subject ம் மறந்து போய் இருக்கும்.Interest இருக்காது என்று சொன்னேன்.அவர்கள் கேட்கவில்லை
Y ur telling like this u know everything not easy especially constructing house u tube money le veedu katta mudiyuma sollunga attala madangowri Irfanview avanga mari narya sambaricha evangala poruta varai ramya mattumda studying mitta allarume sambarikiranga
What a cheap mind set you have, it's none of your business to bother to dig out the financial sources of vloggers , if you like you may watch or skip them ! Encourage one's effort !
உங்கள் எல்லோரது உழைப்பும் நல்ல எண்ணங்களும் குடும்ப முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும் கடவுள் துணையோடு நீங்கள் நினைப்பதெல்லாம் முழுமையாக நிறைவேற இறைவனை வேண்டுகிறேன்
நம் ஊர் பழக்கப்படி நல்ல விசேஷங்களை மெதுவாக பொறுமையாகத்தான் சொல்வாங்க. இது கூடத் தெரியாத மாதிரி யூடியூப் ல இஷ்டத்துக்கு எதையாவது கேட்குறாங்க சில நாகரீகம் இல்லாதவங்க
நாங்களும் கொரோனா டைம் டெய்லியும் சாயங்காலம் எலாரும் மொட்டை மாடிக்கு போய் பட்டம் விட்டோம்.ஜாலியாக இருந்தது.
நீங்க எல்லோரும் சேர்ந்து இப்படி வீடியோ போடுங்கள் பார்ப்பதட்கு சந்தோஷமாக இருக்கிறது அம்மா அடுப்பு அடியில் மணல் போடுங்கம்மா ஜீவிதீபன் காட்ப்ளஸ்யூ❤❤
இந்த வீடு யூடியூப் வருமானமத்தில் கட்டியது அப்படி ன்னு ஒரு இன்டர்வியூ ல சொன்னீங்க. இப்போது கடன் னு சொல்றீங்க
😂😂😂
முக்கியமான பாத்திரங்கள் தேவையில்லாமல் இருக்கும் பாத்திரங்கள் கொஞ்சம் மாடியில் வைத்துக் கொள்ளுங்கள் மாடியில் சமைப்பதற்கு மட்டுமே என்று நல்ல இருக்கு மாடி சமையல் வீடியோ வாழ்த்துக்கள்💐 அம்மா இட்லி அது ஒரு அருமையான உணவு இட்லி தொட்டுக்கொள்ள எல்லாமே நல்லா இருக்கும் ரசம் இட்லி உட்பட🥰
அந்தியூர்ல எங்கள் தென்னந்தோப்பு இருக்குது. குருநாதசாமி கோயில் பண்டிகை வருது கோவில் வனத்தில் சமைக்கலாம்.7.8.24 முதல் 10.8 24 வரை ஆடு, மாடு,குதிரை சாந்தை உள்ளது.அந்தியூர்க்கு வாங்க எல்லாரும் சேர்ந்து சமைக்கலாம்.
அக்கா நீங்கள் சொல்வது போல் தான் நாம் வாழ்கையில் வளரும் தான் நாம் உழைப்பு வியர்வை யாருக்கும் தெரியாது . நீங்கள் சொல்வது போல் தான் எங்கள் வீட்டிலும் நடக்குது அம்மா நாங்களும் குட்டு குடும்பம் தான் அம்மா.மொத்தம் எங்கள் வீட்டில் எட்டு நபர் இருக்கிறோம் அம்மா. மொத்தம் எங்கள் அத்தைக்கி மூன்று மகன்.நான் முதல் மருமகள் இன்னும் இரண்டு பேர் திருமண ஆகவில்லை நாங்களும் ரொம்ப கஷ்டப் பட்டு இப்ப கொஞ்சம் நல்ல நிலையில் இருக்கிறோம் அம்மா.நாங்களும் இப்ப தான் மாடி வீடு கட்டி இருக்கிறோம்.அம்மா என் கணவர் பள்ளி படிப்பை பதிலே விட்டு விட்டு. லாரி ஓட்டுனர் வேலை பார்த்து வருகிறார் அம்மா. இப்ப பதினாறு வருடங்கள் லாரி ஓட்டிய பிறகு இப்ப தான் நல்ல காலம் பிறந்து. நாங்களும் கார் ஜே சி பி இரண்டு வண்டிகள் வங்கி தொழில் செய்து வருகிறோம் அம்மா.ஆனால் அவுங்களுக்கு என்ன மூன்று மகன் வேலைக்கி போனால் மிச்சம் என்று ஊர் சொல்லும் போது எவ்வளவு கோபம்தான் வரும் அளவுள்ள வரும் அம்மா.அக்காவுக்கு மாரி நாம்ப குடும்பத்தில் அனைவரும் ஒன்று சேர்ந்து வேலைக்கி போய் அந்த பேங்க் லோன் வங்கி. வட்டியும் முதலும் கட்டி முடிக்ககிறா வரைக்கும் நாம்பளுக்கு தான் தெரியும் அதன் வலியும் வேதனையும்.யாராச்சும் ஒருவர் சும்மா சொல்லி போறாங்க.நம்ம கஷ்டம் நமக்கு தான் தெரியும்.. சாப்பாடு குடா இல்லாமல் எத்தனை நாள் இருந்தோம்.எங்களுக்கு தான் தெரியும்.இந்த நல்ல நிலைக்கு இப்ப விட்டு போன சொந்தங்கள் அனைத்து எங்கள் போன் பண்ணி பேசுறாங்க.. காசு இப்ப எங்க இருக்கு. அவுங்க கிட்ட பணம் கேக்க மாட்டோம்.தானா அது நல்லா இப்ப சொந்த கரங்கள் தெரிகிறொம் மா.காசு இருந்த ஒரு பேச்சு காசு இல்லை என்றால் ஒரு பேச்சு அம்மா. வாழ்க்கையில் நிறைய கஷ்டங்களை கடந்து வந்து இருக்கிறோம்.அதை மாதிரி யார் வேண்டுமானாலும் என்ன சோன்னாலும் நீங்கள் வீடியோ வங்க அக்கா.உங்கள் அனைவரும் எனக்கு ரொம்ப பிடிக்கும்.நான் அம்மா வீடியோவை ஐந்து வருடங்கள பார்த்து வருகிறேன் அம்மா. சின்ன அண்ணா நீலவேணி அக்கா சொல்லுவது சூப்பரா இருக்கு அம்மா.தன்கையே தனக்கு உதவி அம்மா.யார் சொல்வதை பற்றி கவலை வேண்டாம் அக்கா.வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் குடும்பத்தில் உள்ள அனைவரும் அம்மா என்றும் உங்கள் அன்புக்கு எங்கும் உங்கள் மகள் அம்மா.மீணடும் ஒரு முறை வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் அம்மா.நான் எழுதிய வரிகள் புரிந்து கொள்ள முடிகிறது என்று தெரியவில்லை அம்மா.❤❤❤❤❤❤❤❤❤❤❤வாழ்க
Unga kooda sernthu unga veetu terrace la saapda asai ah iruku amma❤😊
நீங்க எல்லோரும் நல்லவங்க சந்தோஷமாக இருங்க 🎉🎉🎉🎉
Dheepan anna ignore negativity,u r so innocent be happy anna❤
Shashi from Bangalore. Amma your families very beautiful. Those people speaks negative don't keep it mind throw it always I'm watching ur comedy Debenuse it's very nice.God bless your families. Appa.
Ammavai Kollimalai place trip ammavukku Kovil Manasu relax🎉
Neenga vidiovukku vanga sis neega rompa nalla ponnu rompa dalent ta na ponnu❤ God bless you sis
You tube income evalvu varumnu makkal anaivarukum theriyum so Ninga kastamnu solathinga
Effort pottathana varum .ethuvum summa varathula endha vishayama irundhalum . Ivanga satharnama start panninanga athula athigam effort pottathunalathana ippo indha level ku vandhu irukkanga. Ethuvum easya varathu. Kutram kandu pudicha kandupudichikittae irukkalam life long.
ஜீவிதா நீங்க வீடியோவுக்கு வாங்க யாரு எது சொன்னாலும் நீங்க கண்டுக்காதீங்க
Amma pasangala nalla valathi irukeenga....evlo negative comments vanthalum deepanesh mariyathaiya pesuringa thambi.. keep it up....
ipdi othumey ya irukurethu rombe nalla irukku pakerethuku. Venni akka konjam adjust pannegga
Hi bro,amma,jvi Don't worry about the negative comments.vediose ellamae nala iruku.neenga continue panunga.all the best.
Hi amma 😊anna❤ anni....Ennoda name logeswari....na Tiruchengode tha anna....namma thottam irukku anna....nenga amma appa anni ellarum vaanga....nenga epanalum vaanga anna namma thottam irukku😊 wait pannra anna 😊
Super amma❤❤❤❤❤
Bro மாடில ஒரு சிறிய கிச்சன் டென்ட் செட் பண்ணிடுங்க.சனி,ஞூயிறுகளில் ஏதேனும் ஒருவேளை மாடி சமையல் செய்து இனிமையாக வீடியோ போடுங்க.
மாடியில் சிங் தண்ணீர் பைப் மின்சார வசதி வைத்தால் உங்களுக்கு வசதியாக இருக்கும்
Appa slow ah pesaranganu..Appava vachi iptilam noscutpani vdo etukathingana... Paka pavama iruku
.. Ninga 3 perum oru side ah pesiringa.. Appa thaniya ans panranga.. Atjum ninga thirumpa 2 time ketu nosecut panitinga
Maadi thottam + maadi kitchen set panuga🎉🎉
Jeevitha veetla poi samachi video podunga
29:17 appa face expression vara level ❤️🩷🙏
Covid time jollya amma😂
ரம்யா அக்கா இருந்த super இருந்து இருக்கும் i miss u akka❤
Ellam stomach burning don't care about anyone.always stay together ❤
உங்க.குடும்பத்தை.எனக்கு.ரெம்பே.பிடிக்கும்.யாரு.என்ன.சொன்னாலும்.கவலை.படதிங்க
Amma jeevitha vunka video la vendam neenka madum pannunka
D😊e😊epan unga veedu evlavu sqft
இந்த saree உங்களுக்கு அருமையா இருக்கிறது அம்மா....👌
அம்மா.. ஒரு இட்லி குத்தி பாருங்க.
வெந்துருச்சானு 😂
Very good time passing video.Enjoyable one. Vazhga valamudan ❤❤❤
Deepan neenga joliya unga velaya parunga unga sirippu romba pudichurukku thambi
வாழ்க வளமுடன்.
Namakku unmaiyana uzhaippu irukkumvarai nama yarukkum bayapada vandam.
❤ வீடியோ சூப்பர் ங்க வாழ்த்துக்கள் ❤
தம்பிஉங்கவீடியோசூப்பர்
தரைசூடுஏறும் விரிசல்விடும்.அடுப்புஅடியில் மணல்தொட்டி வைரங்கள்.❤🎉
Every time preparing idli and chicken getting bore and same INGERENDS
தம்பி எனக்கு இட்லி கறிக்குழம்பு ரொம்ப பிடிக்கும்
அம்மா நான் கற்பகம் இராயபுரம் இருந்து உங்களிடம் பேசுகிறேன் உங்களின் வெகுளி பேச்சு என்னை மிகவும் கவர்ந்தது உள்ளது ஆமா கண்ணு என்ற வார்த்தை இப்போது யாரும் உபயோகிக்கவில்லை உங்களை காணும் போழுது என் பெரிய அக்கா நினைவுக்கு வருகிறார்கள் அம்மா I Love U very much😊❤❤❤
Naan solla ninaithathu Coimbatore Amma solli valthukkal Amma❤❤❤
Neega namakkal aa indha akka thaniya oru utube channel vachirukagadhana
Maadila tube light potrunga. Usefulla irukkum.
Mom, use a rope to lift the things from the ground floor to the terrace, because I love to see terrace cooking 😊❤
Sure ka eni antha mari try pannurom😍🥰
Ama vaathu gravy senji saapidunga rombha super ah irukkum. Pepper thookala potu samachi saapdunga coconut podadheenga.idly kooda saapdunga 10 idly kooda pathaadhu
Ellorum kaztappattal than santhoshama erukka mudium , ellorum uzaikkareegga good God bless your family
Don't worry about negative comments....i support you.... TH-cam is also a job... carry on.
Thambi feel pannadhinga😊
Motta Maadila samayal pannunga ungalukku time kidaikumpothu 1. Kari dosai, 2. Aappam aatukaal paaya, 3. Idiyappam mutton gravy., 4. Sweet paniyaram or kaara paniyaram with Chutney or anything. 5. Mutta paniyaram.6. Kesari with medhu vadai 7. Baadam milk or any soups.
Idhe madiri interesting aana videos podanga akka
Jeevitha tholu vella avlo than, mugam kalai illa, vaai nalla illa, vayasana mari irukanga..😢
சூப்பர் வீடியோ எங்களுக்கு இட்லி கறி குழம்பு மீன் குழம்பு பிடிக்கும் அம்மா 🎉❤❤
Mela oru kitchen mathiri simple ready pannunga bro
Ungaluku 2marumagalum nalla marumagilkail amma
Amma vanakam nalla irukingala romba nallachi vunga vedio pathu madiyula 2 adupu vachi kattitunga nalla irukum pesuvanga pesittu irupanga kandu kadhinga nijama amma va pakumpodhu nambalukum indha madhiri amma iruka kodadhanu thonum vellai manasu thathi thathi pesum pechu super pesuvanga pesittu irupanga kavalavi pada vendam vela illadhavnga pesuvanga shanthi tirupati ❤
Amma nan veragu adupulatha eppavuma seivan
Nan sollura receip neeanga yen cook pannurathu ila... Nan inum 3 month ah comment pannuran
Inimae yaravadhu kaetal work from home nu solungha. You tube vaelaii yevalavu time consuming yevvalavu nerannu yarukkum theriyadhu.mukiyamagha comment pannuvarghalukku.theriyadhu.ippadi solbavarghal 2catogary.1 akkaraiyudan .2veru.mudhal type negative commentagha yeduka vendam 2 type makkalai poarutpadutha vendam .take it easy policy.
Amma naan Bangladesh iruntu parkeren,unmayil naan Malaysia citiz
Super Super anna ❤❤❤❤❤
Neenga padikerrnga நான் அழுதேன்
Amaidiya erupavargalum erupargal avargalai elana
Vetti officer peachu 👌
😂
You don't know about TH-cam profession.
Ethuku epadi mathavangala hurt panringa avangala parthuka avangaluku theriyum unga kitta ethavathu help kettagala enna....
Jv appa ena work panranga
Chicken ku kadu gaaa😂😂😂samaykave therila😮sambar matri iruku😅😅
Neega periya chef thaan poga😮😮😮
@@AnithaAnitha-dm8xt avangala vida nalla tha cook panuva
@@kkchess8121 athu epadi engaluku theriyum neega venumna you tube channal start panni ungalala mudincha avangala mathiri success panni kattuga parkalam....
@@AnithaAnitha-dm8xt podum pothu pathuko ga
Kolli malai adivarathil enga thottum irukku. Vanga samayal செய்யலாம். Yappo varenga
Varom ka ❤
@@deepaneshdhtt2668Motta Maadila samayal pannu ga ungalukku time kidaikumpothu 1. Kari dosai, 2. Aappam aatukaal paaya, 3. Idiyappam mutton gravy., 4. Sweet paniyaram or kaara paniyaram with Chutney or anything. 5. Mutta paniyaram.6. Kesari with medhu vadai 7. Baadam milk or aatukal soupsor any soups. Try pannunga
தீபன் தம்பி மொட்டமாடியில் சமையல் சுப்பர் தம்பி
எனக்கும் இட்லியும் கறிகுழம்பும் ரொம்ப பிடிக்கும் அம்மாவுட வேகுலி தனமான பேச்சு ரோம்ப நல்லா இருக்கு நாளைக்கே எங்கவீட்டுல இட்லியும் கறிகுழம்பும் வைக்க போறம் அப்பா குறழ இப்பதான் நல்லா கேக்கமுடிஞ்சது நீங்க இப்பமாதிரி எப்பவுமே நல்லா சந்தோசம இருபிங்க நீலவேனி அம்ம ஜிவித்தா முன்னாடி இதபடிச்சு காட்டுங்கள் தம்பி வாழ்க பல்லாண்டு வீட்டுக்கு வந்தா அம்மாவ பாக்கலாமா
அம்மா வீட்டில் அடிக்கடி அசைவம் செய்கிறீர்கள் அப்போதெல்லாம் வீடு துடைத்து விடுவீர்களா அசைவம் சாப்பிடும் போது பூஜை அறைக்கு சென்று வழிபாடு செய்ய வேண்டாம் அம்மா நீங்கள் ஏன் இப்போதெல்லாம் கோவிலுக்கு போவது இல்லையா அம்மா
அக்கா நீங்கள் படித்து கட்டியது அருமையாக உள்ளது ❤❤❤
Yenga akka mama va yarum thitadhinga pidicha parunga illati vitrunga yarum thitathinga plzzz
Deepanes lave marriage, Atha arrange marriage poi sonninga,ippa Ramya pregnant Ana poi solringa
நீங்கள் வம்பு பேசும் மடமல்ல.யூட்யூப் சேனல்கள். ஓரளவோடு கமெண்ட் பண்ணுங்க.ஒருவீடியோ பார்ப்பதைத் தாண்டி சொந்த விஷயங்களைப் தெரிந்து கொள்வதில் அப்படி என்ன பாழாய்ப் போன ஆர்வமோ?! ஆயிரம் பழகினாலும் உங்களுக்கு என உள்ள பர்சனல் விஷயங்களில் தலையிடுவதை நீங்கள் அனுமதிப்பீர்களா?! பொதுத் தளங்களில் எல்லாவற்றையும் பகிர் வேண்டும் என ஏன் இவ்வளவு மலிவாக சிந்திக்கிறீ ர்கள்?! இந்த மாதிரி சில பேரால் அவர்கள் எவ்வளவு காயப்படுகிறார்கள் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள் என ஒரு நிமிடம் சிந்தித்து பாருங்கள்
TH-cam public place la ellame sollanum nu avasiyam illaiye
@@ammuhoney4263 avanga vlog nu pathi family related dhan pesranga, apd pesurapo pathi poi ah edhuku solanum
நாலு பேர் இவங்களுக்கு சொம்பு தூக்கி ஜால்ரா போடுவதால் தான் Channel ஓடுகிறது.நான் ஒரு வருடம் முனபே படித்த படிப்பிற்க்கு வேலைக்கு போகலாம். You tube வருமானம் நிரந்தரம் இல்லை.அது ஒரு மாயை. ரொம்ப நாள் ஓடாது. மக்களுக்கு Bohr அடித்து விடும் பிறகு வேலை தேடினால் கிடைப்பதும்க ஷ்டம் .வேலைபார்க்க Subject ம் மறந்து போய் இருக்கும்.Interest இருக்காது என்று சொன்னேன்.அவர்கள் கேட்கவில்லை
So what athu bhuvan ramya personal..athu avange sollame amma eppadi solle mudiyum
Chappathi kuzambu pidikum😋
Do you think that we're fools. You build the house with TH-cam money. Why you are lying.
Y ur telling like this u know everything not easy especially constructing house u tube money le veedu katta mudiyuma sollunga attala madangowri Irfanview avanga mari narya sambaricha evangala poruta varai ramya mattumda studying mitta allarume sambarikiranga
What a cheap mind set you have, it's none of your business to bother to dig out the financial sources of vloggers , if you like you may watch or skip them !
Encourage one's effort !
உங்கள் எல்லோரது உழைப்பும் நல்ல எண்ணங்களும் குடும்ப முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும் கடவுள் துணையோடு நீங்கள் நினைப்பதெல்லாம் முழுமையாக நிறைவேற இறைவனை வேண்டுகிறேன்
Vanakkam Akka Nice vedio Maaiyaar Marumahal Sooper❤❤❤❤❤❤
Ignore bad comments, continue your routine work😊
இரண்டு மருமகளும் எந்த ஊருன்னு சொல்லவேல்லை?
Amma
Super
Family 😂❤
Don't worry sister❤ nega yepothum happya irunga amma super bro sema speach 🥰🥰🥰🥰🥰🥰❤
Orunalaki Amma vaa okkara vachi ninga sapatu panni kotunga akka
Sorry I am vegetarian. Great to see you all enjoy! Plz don’t give importance to negative comments
Keep it up Deepan&G V
அம்மா எனக்கும் இட்லி கறி குழம்பு ரெம்ப பிடிக்கும்
Neenga maela oru room potrukalam ma.sila thingslam roomlayae vachurukalam.ivlo kastapadavaendiyathu ila.madila oru room katunga innum usefula irukum.
Anna neenga enga velaiku poringa.amma ennaku oru hi sollunga.
Deepan neenga negative comments kandukathenga. You achieve the goals. Allthe best
Ramya pregnant ta erukkanga. Athanalathan neenga atha pathi Pesamatringa.. Pregnant ta illana Sollirupinga. Enna amma
நம் ஊர் பழக்கப்படி நல்ல விசேஷங்களை மெதுவாக பொறுமையாகத்தான் சொல்வாங்க. இது கூடத் தெரியாத மாதிரி யூடியூப் ல இஷ்டத்துக்கு எதையாவது கேட்குறாங்க சில நாகரீகம் இல்லாதவங்க
எங்க. தோட்டம். வாங்கா
Nice
Enga Amma vaparkara mathiri errukku unga ellaraiyum rompa pidikkum negative comments pathi kavalai ventam ❤❤❤❤❤
Endha irudhalum unmaiya pesuga ugala nambi vedio pakuromla adhuku response pannuga
Ennnakkum idly than pedikkum
அம்மா உங்களை எங்க பையனுக்கு ரொம்ப பிடிக்கும் உங்க வீடியோ வந்துச்சுன்ன அம்மாயி வந்துட்டாங்க என்று சொல்லிட்டு ஹாப்பியா ஆயிடுவா
Elarum kastapatu thaan sambathikiraga ninga you tubela easya sambathikiringa
Video make panni edit panni parunga views pogalaiya appa therium avanga kastam ungalukku pidaikkalaina neenga pakka vendam
🥹🥰
Don't worry Deepanesh big brother, neenga youtube channel earn panringa, negative comments don't feel,neenga veetla irundhu video podraringa, adhanal dhan naanga ellarum unga video pakka mudiyudhu,illa pakka mudiyadhu,adhanal yarum velaiki polaiyanu comments pannadhinga,illana avanga youtube channel close panniduvanga😅,adhanal naama ellarum avanga youtube channel subscribe pannuvom 10 lakhs adikattum, avanga kadan konjam kazhiyum,no bad comments
அம்மா அடுத்து மாடி சமையலில் பணியாரம் கருப்பட்டிபால் ரோட்டுகடை தக்காளி சட்னி வையுங்கள் அம்மா சூப்பரா இருக்கும்
Kandippa paniduvom