💥 சித்தார்கோட்டை சுற்றி பார்க்கலாம் | Chittarkottai Village Tour | Village Food Ramalan Vlog
ฝัง
- เผยแพร่เมื่อ 8 ก.พ. 2025
- சித்தார்கோட்டை கிராமம் சுற்றி பார்க்கலாம்
• 🇹🇭 THAILAND Series
• 🇲🇾 MALAYSIA Series
• TAMILNADU Series
• 🇱🇦 LAOS Series
• 🇮🇩 INDONESIA SERIES
Join The ASRAF VLOG Supporters🤝
/ @asrafvlogger
#chittharkottai #ramanathapuram #travel #village #villagelife #villagetour
#streetfood #villagefood #asrafvlog
ஏனோ தெரியவில்லை, சித்தார் கோட்டை என்ற அழகிய ஊர்.. காதால் கேட்டாலோ, கண்ணால் கண்டாலோ, மனதில் நினைவு தோன்றினால் கூட மனது கனத்து விடுகிறது. அழகிய ஊர், அழகிய மக்கள். அழகான தொழுகை பள்ளி.
அல்ஹம்துலில்லாஹ் அசரப் பாய் நம்ம ஊர பத்தி முழு காணொளி வெளியிட்டதுக்கு ரொம்ப சந்தோஷம் பாய்....நான் இப்போ மலேசியா ல இருக்கேன் ஆனால் ஊருல இருந்த ஒரு feeling பாய் ரொம்ப சந்தோசம் பாய் 🥺🤝☺️
நமது ஊரின் முன்னேற்றத்திற்காக அதிகளவில் நன்கொடைகள் மற்றும் உதவிகள் செய்து கொண்டிருக்கும் முஹம்மது ஷாஜகான் அவர்களை குறிப்பிடாதது மிகவும் வருத்தம் அளிக்கிறது.
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.(குறள்)
ஒருவர் நமக்குச் செய்த நன்மையை மறப்பது நல்லதல்ல; அவர் தீமை செய்திருந்தால் அதை மட்டும் அக்கணமே மறந்து விடுவது நல்லது.
இப்படிக்கு
ஊர் நலன்விரும்பி✨
இராமநாடு ஒரு முக்கிய சுற்றுலா தலம். கண்டு ரசிக்க வேண்டும்
எதார்த்தமான ஆட்களாக இருக்கிறார்கள் இறைவனின் மேலும் நிறைவடையட்டுமாக
விவசாயம் அங்கே 10 குடும்பமும் ஒன்றாக பாடுபடுவார்கள்.ஒற்றுமை அந்த மக்களின் சிறப்பு
நானும் இந்த ஊருக்கு வந்திருக்கேன்.. என் சொந்த ஊர் அழகன்குளம்
மாஷாஅல்லாஹ் பெரிய ஆலிம் ஆகம்மது இப்ராஹிம் அவர்கள் வாழ்ந்த ஊர் Alhamdulillah
தயவு செய்து தமிழக முஸ்லிம் கிராமங்களின் வீடியோக்களை உருவாக்கவும். பார்க்க அற்புதமாக உள்ளது. மீண்டும் மீண்டும் மலேசியா தேவையில்லை 😂
சித்தார்கோட்டை 😍❤️💪🏼
Dei namakkal
நான் மதுரை அருகில் மேலூர் பகுதியிலிருந்து வந்து ராமாநாதபுரத்தில் படித்த காலங்களில்..மறக்க முடியாத பல நினைவுகளை தந்த ஊர்😢....நியாபகப்படுத்தியதற்க்கு நன்றி அச்ரப் பாய்...
அஸ்ஸலாமு அலைக்கும் அண்ணன் அண்ணா இது எங்க ஊர் அண்ணா சூப்பர் அண்ணா அல்ஹம்துலில்லாஹ் எங்க ஊரு பள்ளிவாசலை பாக்குறதுக்கு எவ்வளவு அருமையா இருக்கு அல்லாஹு அக்பர் உங்களுக்கு ரொம்ப நன்றி அண்ணா
❤❤
சித்தார் கோட்டையின் உலக அறிந்த அடையாளம் சகோதரர்.S.T. முஹம்மது ஷாஜஹான் அவர்களது சிறப்பான கல்விச் சேவைகள், பசுமைப் பணிகள் போன்ற எண்ணற்ற அறப்பணிகள் குறித்து இந்த வீடியோவில் யாராலும் அடையாளப்படுத்தாதும்,தெரிவிக்காததும் மிகவும் தவறான ஒன்று.
ஏன் என்று தெரியவில்லை கண்டிப்பாக சொல்லி இருக்காலாம் மறந்து விட்டார்கள் போல என்று நினைக்கிறேன்....
மறக்கலாமா....?
@@AbbasAli76003நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.(குறள்)
ஒருவர் நமக்குச் செய்த நன்மையை மறப்பது நல்லதல்ல; அவர் தீமை செய்திருந்தால் அதை மட்டும் அக்கணமே மறந்து விடுவது நல்லது.
புது மடம்
அவர் செய்கின்ற உதவியை அல்லாஹ் அறிந்தவன். அவர் செய்வதற்கு உண்டான கூலியை அல்லாஹ் கொடுப்பான்.
இந்த ஆளு சாப்பாடு விஷயத்தை மட்டும் மிகவும் கவர் பண்ணுகிறார். நம்ம ஆளுங்க சாப்பாட்டை தாண்டி கொஞ்சம் வெளியே வரனும் இல்லை மோடி மாதிரி ஆளுக்கு நிரந்தர கொண்டாட்டமாக போயிடும்
கஜினி அண்ணன் உங்கள் பேட்டி அருமை
தொடரை உங்க வீடியோ பார்க்கும் போது
மனநிம்மதி மற்றும்
நாங்களே போய் சுத்தி பார்த்த மாதிரி ஒரு
அனுபவம்
எனக்கும் இந்த ஊர் ரொம்ப பிடித்திருக்கிறது தம்பி... கிராமத்தின் அழகே தனி தான்... வீடுகளின் வடிவமைப்பும் வண்ணங்களும் மிக அழகு....
❤❤
Thank you
🙏🙏🙏
உப்பளம் இப்பதான் parrkrane bro indha uru அவ்வளவு அழகாக irruku பள்ளிவாசல் பள்ளிக்கூடம் அல்லம் ஶ்ரைப்பு இந்த ஊர் சுற்றிய கட்டிய ஆட்டோ நண்பருக்கு நன்றி
❤❤
Very nice people, very friendly. Rich people have donated lot of money😅 for the welfare of the public. Let God bless them .
இராமநாதபுரம் மாவட்டம் பற்றிய உங்கள் பதிவு இராமநாதபுரம் மாவட்டம் பற்றி உலகம் அறியச் செய்யும் அருமையான பதிவு 🌹
வாழ்த்துக்கள்
அருமை....
மிகவும் அழகான எழில் மிகுந்த இயற்கையான சூழலில் அமைந்தது எங்கள் ஊர் சித்தார் கோட்டை மத நல்லிணக்கம் (ஜாதி, மதம், உட்பிரிவு, தாழ்த்தப்பட்டவன்,உயர்ந்தவன்,ஏழை, பணக்காரன்) இன்றி சமத்துவம், சகோதரத்துவம் என்ற கோட்பாட்டில் அமைதியாக அனைவரும் ஒன்று சேர்ந்து வாழும் ஊர் சித்தார் கோட்டை வரலாறும் உண்டு சரித்திரமும் உண்டு...
நன்றி by சித்தார் கோட்டை பட்டான்
Namma ooru👍
Salam ashrab tambi unggal ella seithigalum padamum super tq valthukkal
Nannum mudiveeranpattinam tha
நைனா முகம்மது கடை யில் சாப்பிட வங்க யார் யார் எல்லாம்
அதியுது திருமண நிகழ்வுகள் அருமையாக இருக்கும் ப்ரோ.விரைவில் எதிர்பார்க்கிறோம் இன் ஷா அல்லாஹ்
InshaAllah
சித்தார் கோட்டை சித்தாரியா அரபிக் கல்லூரி ல தான் நான் படித்தேன்
👌🏿🌹 அண்ணே வீரசோழன் போங்க அங்கே ஆட்டு சந்தை ரொம்ப ஃபேமஸா உள்ளது போய் பாருங்க அங்குள்ள முழு சந்தைய வீடியோ எடுத்து போடுங்க திங்கட்கிழமை அன்னைக்கு மற்றும் காய்கறிகள் சந்தை கண்டிப்பா போங்க
வீடியோ போட்டுள்ளேன் பாருங்கள்
அஸ்ஸலாமு அழைக்கும் மாம்ஸ்
இந்த ஊர் அருமை மாமஸ்
Thanks mami
Enga chittarkottai ye pakureadhu kaga sikerom sikerom work ellateyum fnsh panitu vanyen bro 😊😊..anda uppu seira plc romba alagha irukum bro..beach side mari irukum parke🥰🥰🥰
அஸ்ஸலாமு அலைக்கும் பாய் எங்க ஊருக்கு ஒரு தடவை போங்க பாய் எங்க ஊரு பேரு புதுமடம்
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் ப்ரோ
I am very proud that Malaysian food (Nasi Kandar) has started to be sold in one of the districts there. This means that Malaysian food is easily accepted by the people there. Thank you very much to you there.
வ பழம் எங்க ஐக் உருக்கு
நீங்கள். சித்தார்கோட்டையை. வீடீயோ. போட்டதுக்கு. நன்றி. எண்ஊருக்குபோங்க. என். ஊர். பமழனிவலசை
Namma uru mudiveeran pattinam
எங்க ஊர்❤எங்க பஞ்சாயத்து❤ நாங்கள் படித்த ஸ்கூல்❤செம
Tandoori chai🔥
என் உறவுகளின் வாழ்வியல் முறை மற்றும் அவரகள் வாழும் கிராமங்களை பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
ஏன் பக்கத்து ஊர் அத்தியூத்து.புதுவலசை..என்ற கிராமம் இருக்கிறது
இந்த ஏரியாவில் இந்த 2 ஊரைமடடும்விட்டுடிங்க
சப்ஸ்கிறைப்பர்
நிறைய இருக்கிறார்கள்
நான் புதுவலசை பெரிய
பள்ளிவாசல் தெருவை சேர்ந்த ஹபீபரஹ்மான்
அஸ்ஸலாமு அலைக்கும்.
அலைக்கும் சலாம் விரைவில் வீடியோ எடுக்கிறேன்
அழகான கிராமம் மக்கள் கள்ளம்கபடமில்லாமல் பழகுவார்கள்.இந்த வோர் தலைவர் திரு முஹம்மது இலியாஸ் மிகவும் மரியாதைக்கு உரியவர்.எளிமையானவர்.துபாயில் அனேகம் பேர் இருக்கிறார்கள் வேலை பார்த்துக்கொண்டு.நீங்கள் இலியாஸ் அவர்களை சந்தித்து பேசினாலே நல்ல தகவல்கள் கிடைக்கும். சின்னபுள்ள மாறி இருப்பாங்க.
மிக்க மகிழ்ச்சி அஷ்ரஃப் அவர்களே.இது போன்ற உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்.எத்தனையோ பேர் தங்கள் வூறை பற்றி தெரியாத விசய களை தங்கள் மூலம் அறிந்து கொள்வார்கள் 🎉
Kajini Anna super
Mmmmm 😂😂😂mmmm😂😂😂 ம்ம் இந்த ஹம்மிங் தான் Asraf ன் சிறப்பு🎉🎉🎉
Masha Allah Masha Allah 😊 rombe santhosam bro chittar kottaiku vanthu vlog potathukku thank you bro
Time poneadhey teriyala bro..yunum konjum hour enga Chittar Kottai ye suti suti video eduterkalam bro..missing CK so much ...
மாஷா அல்லாஹ் ❤ நன்றி தம்பி🤝
Masha allah ❤❤😊😊
Asraf bro siththarkottai,Vazhur,pazhanivalasai,Mudiveeranpatti,super❤️❤️❤️💐💐💐
17:49 it's me thanks bro. Coming our village
❤❤❤
Go to perungulam
ரொம்பநன்றிபாய்
அல்ஹம்துலில்லாஹ் மிக அருமையான வீடியோ காக்கா
ஒரு வேண்டுகோள் நெல்லை மாவட்டம் ஏர்வாடி மற்றும் கடையநல்லூரி பற்றி சில வீடியோக்கள் போடுங்கள்
Ok
I am watching these vlog videos by Mr Asraf while living in Connecticut state near New York city in USA. I am particularly very interested in seeing the developments in various towns and villages in Ramanathapuram district because I am originally from that district. BTW, all these videos are excellent both with regard to the video as well as the audio. I wonder who accompanies Mr Asraf and takes these videos.
பழனிவலசைக்குபோங்க. நான்அந்தமானில். இருக்கிறேன்
Nice super ❤brother
Wowwww....engaloda beautiful greenery Chittar kottai ooru ❤❤❤❤❤...ellamey alagha irukum enga ooru le 😍😍😍😍😍😍😍..
Amaizing ana ooru enga ooru CK tan ❤❤❤..
Ck means........full meaning..........
@@balatkv1808 CK means Chittar Kottai ....
@@noorulnoorul6079 thank you..........
இது எங்க ஊர் தம்பி
Assalamu alaikum varah asraf bro.aditha video eppa podtinga.அத்தியுத்து கடற்கரை ரொம்ப ஃபேமஸ் .பெருநாள் மாலை அங்கே அனைவரும் கூடுவர்.இன் ஷா அல்லாஹ் கண்டிப்பா நீங்க போகனும் அங்கே.
InshaAllah
Super Sir
எங்க ஊர்ல அதிரையிளும் உப்பு
உற்பத்தியிருக்கு
Super 😍
அருமை தம்பி ❤❤❤😊😊😊
Ramanathapuram la eruthu ekkakudi oru village eruku angaiyum poi video edunga brother
Super masha allah
Bro enga ooru la innum neraya idam iruku
ASSALAMU ALAIKKUM ANNAN
Namma ooru❤💥
Tq .tq.asraf.video nandraga ullana....melum nandraga valarum.ameen
❤❤
அருமையான ஊர் பாய்❤❤❤❤❤❤
Ennode oor chittar kottai.....nan paditha school ....❤
திருப்பாலைக்குடி ஒரு வீடியோ போடுங்க பாய்
Ok
Super.bto
Aasalamu alaikum asraf bro ekkakudi village ponga pls
Annan uchippuli poi video podunga
My ooru❤
Yenga ooru ❤
My place ❤❤❤❤
Nice
Hi thamby good evening I'm so happy to see the nasi kandar restaurant.... Nasi lemak, ayam masak Merah and....
❤❤
Very nice and very good
Yusuf from Singapore 🇸🇬
❤❤
மாஹாஅல்லா
bro I'm nellai district have hotels pls explain next your videos
Bro, next Pudhuvalasai ku poye video podunga bro.. thank u 😊.. n thank u engaloda Chittar kottai ku poye video poteadhuku..romba naala naan solitey irundhen bro ungalta comment le..😊
Ok bro❤
Masha Allah
Super vro ❤
Masha Allah 🤲🤲🌹🤲🌹❤️❤️🤝🤝💋💋💪💪
Ekkakudi village ponga brother
Ramanathapuram mavatham ekkakudi village video podunga bro
Masha Allah ❤️
Assalamualaikum Anne perugulam video podungge anne
Anna pudhuvalasaikku pogan anna
Bro naan ongala pathan
Valoor ah innum koncham explore pannirukkalaam few seconds thaan vanthurukku
புதுமடம் ஒரு வீடியோ போடுங்க பாய்
Ok
Assalamualaikum
Pudhuvalasai varalaya bro
நீங்கள் சாப்பாடு விஷயத்தை மட்டும் மிகவும் கவர் எண்ணுகிறீர்கள். நம்ம ஆளுங்க சாப்பாட்டை தாண்டி கொஞ்சம் வெளியே வரனும் இல்லை மோடி மாதிரி ஆளுக்கு நிரந்தர கொண்டாட்டமாக போயிடும்
I had been to valoor for attending a marriage
Perungulam video
வணக்கம் எனது பெயர் முருகானந்தம் சித்தார்கோட்டை சூப்பர் உப்பளம் ஸ்கூல் பள்ளிவாசல் கொடி வீரம்பட்டினம் கடற்கரை வாழூர் ரூம் ராஜ கருப்பண்ண சுவாமி ஆலயம் அனைத்துமே சூப்பர் ஆனால் ஒன்றே ஒன்று ஓர வஞ்சகமாக வீடியோ பண்ணி இருக்கிறீர்கள் சித்தார் கோட்டையிலிருந்து முடிவீரன் பட்டினம் போகும் வழியில் தான் எங்கள் கிராமம் இருக்கின்றது எங்கள் கிராமத்தைப் பற்றி சொல்லவும் இல்லை வீடியோவும் எடுக்கவும் இல்லை சரி பரவாயில்லை மற்ற இடங்களில் எல்லாம் ரோட்டில் போகும்போது வீடியோவை ஆன் பண்ணி போய்க்கொண்டு இருக்கிறீர்கள் எங்கள் கிராமம் வந்தவுடன் வீடியோவை கூட ஆப் செய்து விட்டீர்களே ஏன் இது ஏன் இது ஓரம் வஞ்சகம் அல்லவா
எனக்கு தெரியாது சகோ நான் வெளியூர்
Asraf pl visit dindigul waiting
my father from shetar kottai..malaysia mapleyy
Ekkakudi village pls
Ok
@@ASRAFVLOGGER thanks bro
Thambi irumenikku ponggal
Ok