சாயல்குடி பனைமரம் தோப்பு மிக அழகாக இருக்கிறது தம்பி... அதோடு வித விதமான கருப்பட்டி இருப்பது இன்றுதான் தெரிந்து கொண்டேன்... முக்கியமாக கருப்பட்டி பவுடர் வகைகள்... நன்றி தம்பி
எங்கள் ஊர் மார்த்தாண்டம் பகுதியில் பாலகார வகைகள் நிறைய உள்ளன அதில் சிலவாற்றின் பெயர்கள் உளுந்து வடை பருப்பு வடை வேங்காய போண்ட அதிரசம் முட்டை கேக் சுருக்க உண்ணியப்பம் மோதகம் பழபச்சி வாழைக்காய் பஜ்ஜி இலை அடை பழரோச் மிளகாய் பஜ்ஜி அச்சு முறுக்கு அரிசி முறுக்கு முந்திரி கோத்து பணியாரம் மடக்குஷ இந்த எல்லா பலகாரமும் எல்லா தீ கடையிலும் கிடைக்கும் 🎉 வாழ்த்துக்கள் சகோதர 🎉
My home town is sathankulam,i have not seen much of tamilnadu... I see your videos to see the places u visit. Love it ❤..planning visit all towns and cities
Super video. Encourage our traditional healthy sweet karupatti. Grow more panai trees and make natural healthy by product foods from there chemical free pure natural food.
நரிப்பையூரில்தான் சுமார் 30 வருடம் முன்பு தமிழகத்திலேயே முதன்முதலாகக் கடல்நீரைக் குடிநீராக்கும் அலகு (மணிக்கு சுமார் ஒரு லட்சம் லிட்டர்) தெர்மாக்ஸ் என்னும் தனியார் நிறுவனத்தால் நிறுவப்பட்டது.
இதுவரை நான் பார்த்திராத ஊர் சாயல்குடி அதை சிறப்பாக காண்பிப்பதற்கு மிகவும் நன்றி
சாயல்குடி வந்து வீடியோ எடுத்ததற்கு ரொம்ப நன்றி
சாயல்குடி பனைமரம் தோப்பு மிக அழகாக இருக்கிறது தம்பி... அதோடு வித விதமான கருப்பட்டி இருப்பது இன்றுதான் தெரிந்து கொண்டேன்... முக்கியமாக கருப்பட்டி பவுடர் வகைகள்... நன்றி தம்பி
❤❤❤
மிகவும் மிகவும் பிடித்தமான ஊர் சாயல்குடி
சாயல் குடி சென்று வந்தது போல உணர்வு ஏற்பட்டது .பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் கோடி நன்றி கள் அண்ணா❤❤❤❤❤❤❤❤❤
எங்கள் ஊர் மார்த்தாண்டம் பகுதியில் பாலகார வகைகள் நிறைய உள்ளன அதில் சிலவாற்றின் பெயர்கள் உளுந்து வடை பருப்பு வடை வேங்காய போண்ட அதிரசம் முட்டை கேக் சுருக்க உண்ணியப்பம் மோதகம் பழபச்சி வாழைக்காய் பஜ்ஜி இலை அடை பழரோச் மிளகாய் பஜ்ஜி அச்சு முறுக்கு அரிசி முறுக்கு முந்திரி கோத்து பணியாரம் மடக்குஷ இந்த எல்லா பலகாரமும் எல்லா தீ கடையிலும் கிடைக்கும் 🎉 வாழ்த்துக்கள் சகோதர 🎉
நன்றி சகோ ❤
நான் கடலூர் சார்! உங்கள் சாயல்குடி பதிவு அருமை 👌🏾👌🏾👌🏾👌🏾
அஷ்ரப்,சகோதரரின்,பதிவு, மிக மிக,அற்புதம்,தர்மமும்,தயவும்,இஸ்லாமியர்களின்,நல்ல,நற்பண்புகள், இந்து இஸ்லாம் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி
நான் சாயல்குடி வந்துள்ளேன் அன்புடன் செந்தில்குமார் காரைக்கால்
Ashraf sir thanks nomputhuryinka nandri vanakanna....
இது போன்ற வீடியோக்கள் சிறப்பு
அண்ணே எங்க ஊருக்கு வந்ததற்கு ரொம்ப தேங்க்ஸ் அண்ணே
திண்டுக்கல்லுன்னா பூட்டு, சாயல்குடியின்னா பருப்பு வடை.Super அஷ்ரப் பாய்!!
Ashraf bhai, your simple speech is very nice
Very traditional - very different from big cities like Chennai - love the unique videos!!
அருமையான பதிவு அண்ணா 🙏🙏🙏
நன்றி
எல்லா சமுதாய மக்களுக்கும் கஞ்சி வழங்கும் மசூதி நார்வாகத்தின் பரந்த மனதுக்கு வணக்கங்கள், பாராட்டுக்கள்
திருலநெல்வேளி இருட்டுககடை அல்வா பற்றி ஒரு வீடீயோ செய்ங்க தம்பி.
Ok
பாய் வாய்ஸ் அட டா சூப்பர் 🎉
Naanga Narripaiyur Tha Amma And Thangachi unga videos paapanga❤️
Vengayam urikira paiyan siricha face masha allah
Avanum youtuber than bro
My home town is sathankulam,i have not seen much of tamilnadu... I see your videos to see the places u visit. Love it ❤..planning visit all towns and cities
Enga ooru asraf biriyani nan sapdruken 🎉
Arumayana pathivu sayalkudi oor Arumaya irukku
enga oora romba alaga kamichathuku romba thanks bhai😊
Nalla video... ஊரு ஞாபகம் வந்துடுச்சு enaku :(
I am from Nagapatinam..came to stay in my friend ooru naripaiyur for 1 week. Beach was awsome.
Very beautiful seaside bro....❤❤anda area ve supera iruku 😍😍😍
Village மக்களின் மனமும் ப்பெரியது அங்கு sales agum பண்டங்களும் pariyadu 5 rupees வடை ஆஹா இடு போலே வீடியோ தொடரட்டும் bro
Ok bro❤
I have seen this place 4 times. I saw &enjoyed the beach also along with my friend who invited me. Especially i like the red soil & natural beach
Nonbula nonbu kanjithan vera level
Super video. Encourage our traditional healthy sweet karupatti. Grow more panai trees and make natural healthy by product foods from there chemical free pure natural food.
அண்ணன் எங்க ஊர் காவல்கிணறு (கன்னியாகுமரி) க்கு வாங்க windmill அதிகம் இருக்கும்
Ok
தமிழர்களின் வீரவிளையாட்டு சிலம்பம் ❤
Asraf bro sayalgudi karuppatti,vadai,ellame super ❤️❤️❤️💐💐💐
Thanks bro❤
சூப்பரசாயல்குடி சூப்பர் girat
Wonderful RAMANATHAPURAM Adventure Nice...
Very nice thambi
பனங்கற்கண்டு அருமை.நான் நேரில் பார்த்தது போல்.உணர்ந்தேன்.....நன்றிங்க.புரோ
Vera maari Nae
Woww, Super vadai
Nan ungal subscribers sir ❤
அருமையான ஊரு அருமையான மக்கள்
எங்க ஊரு
Wow super cham from Sri Lanka
சாயல்குடிபக்கம்பெருநாழிவரவும் அயூப்கான்
Ok
Alhamdhulillah super Anna
Assalamualaikum wa Rahmathtullahi wa Barkathahu Allah Subhanathalla
எல்லா மக்களும் ஒற்றுமையா
வாழ்கின்ற இடம் தமிழ்நாடு
Thank you sir
Ithu yega ooru Anna Inga dhan padichen.
❤super bro Sayalkudi video
Suuuppper Documentary....
❤ good ungal video I'm Qatar
MR.ASRAF .VIDEO SUPER
Video. super ❤
Supper Supper place is great
Iam also சாயல்குடி
From sri Lanka arumai🎉
sayalkudi video very nice
AssalamuAlaikkum thambei. Unkalai Hardy romba naalhudu. Nalla erukkeenkala. Mass Allah unkal bayanam thotaruttum
Alaikum Salam
5 rupees vadai..20,50 rupees panaingkilangu arumai.
Bro your videos are good
Super and clean
Valthukkal ❤
Super ji
Super.❤super.❤super.❤
Super karuppati
Very nice bro🎉
Arumai..
SUPER
Nalla spl recipes Podunga
Assalamu allaikum Rahmatullah kuzli paniyaram vanga maranthutinga bai.
🌹🌹🌹🌹🌹🌹🌹
super Ashraf.
காயல்பட்டினம் வீடியோ போடுங்க
Ok
❤❤😂❤Nice oorthan brother
Sayalkudi bus stand naan vanthu irugan..
சூப்பர்
Insa.allah
Bro , come to sikkal bro plz , it's near to sayalkudi come and eat foods , night bro , come to sikkal
Bro asraf bro❤❤❤❤❤ come brooo❤❤
Sure 😊
Super Anna
Super
Anna naa naripyur
Super vidio
God bless you all from Bangalore
Please visit Ramanathapuram sahar unavu kolapasi nanbargal china kadai
Number anuppunga bro
I send can’t display phone number
Nature food
Ssyalkudi NAripayal sea shore good
Ramnadu church's histroy podunga!!!!!!!!
Nice
சாயல்குடி, அந்த பகுதி கிராமங்களின் சங்கமம். நம் மண்ணிண் சிறப்பை காண்பிப்பதற்கு மிக்க நன்றி சகோ… 🎉🎉
குறிப்பு : சாயல்குடியில் கடல் இல்லை
👌👌👌😍😍😍
Place where I visited is kannirajapuram, highway village from Sayalkudi to vembar
Enga Oor Vembar
@@rajaselvi4131 நான் மே மாதம் மறுபடியும் வருவேன்
Kannirajapuram ramnad district border.......vembar Tuticorin district starting........
@@balatkv1808 But it's a matter of about 10 kms
@@devasagayam3982 ok bro........thanks
Asraf annan valinokkam
Vaanga plz annan😊😊😊😊
Ok
Assalamualaikum. Andaman ku vagga suththi pakkalam
Alaikum salam Ok Sure
அண்ணாகன்ணியாகுமரிவாங்க போன்நம்பர்தாங்க
Annen muslim mariyur vaanga annen A1 parotta famous shop singapore malaysiya food and beach and pallivasal neraya irukku oru naal vanga annen
Ok
🎉
நரிப்பையூரில்தான் சுமார் 30 வருடம் முன்பு தமிழகத்திலேயே முதன்முதலாகக் கடல்நீரைக் குடிநீராக்கும் அலகு (மணிக்கு சுமார் ஒரு லட்சம் லிட்டர்) தெர்மாக்ஸ் என்னும் தனியார் நிறுவனத்தால் நிறுவப்பட்டது.
யாழ்ப்பாணம் மாதிரி இருக்கு
சாயல்குடி சென்று வந்தது போல் உள்ளது அஷ்ரப் vlog. அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.