முருகன் மலையை அபகரிக்க திட்டம் ? | திருப்பரங்குன்றத்தில் நடப்பது என்ன? | Tiruparankundram |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.พ. 2025
  • #firstline #umapathy #journalistumapathy #tiruparankundram #dargah

ความคิดเห็น • 736

  • @jaganathanv3835
    @jaganathanv3835 5 วันที่ผ่านมา +113

    உமாபதி அந்த இடத்திலேயே இளமைக்காலத்தில் வளர்ந்து வந்தவர். அவரது விளக்கம் அருமையாக உண்மையானதாக உள்ளது.

    • @cameraaction2279
      @cameraaction2279 วันที่ผ่านมา

      தவறான தகவல்

  • @thameemmohamad5862
    @thameemmohamad5862 5 วันที่ผ่านมา +134

    உங்களை போல நேர்மையான ஊடகவிலாயர்கள் தான் உண்மை இன்றும் வெளியே கொண்டுவந்து கொண்டு உள்ளிர்கள் .....

    • @shaikthegangsta
      @shaikthegangsta วันที่ผ่านมา +1

      Mothalla nenga kadavuluku nermaya irukingala

    • @thameemmohamad5862
      @thameemmohamad5862 วันที่ผ่านมา

      @shaikthegangsta தங்கள் எதை கண்டுபிடித்திர்கள்

    • @shaikthegangsta
      @shaikthegangsta วันที่ผ่านมา

      @@thameemmohamad5862 nan aeroplane ai kandupidithen.

  • @Fathima786Fathima78-s
    @Fathima786Fathima78-s 5 วันที่ผ่านมา +121

    அண்ணா நீங்க எப்போதும் ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுளும்

    • @ranjithkct
      @ranjithkct 4 วันที่ผ่านมา +9

      😂 இந்த fraud😂

    • @rafit5714
      @rafit5714 4 วันที่ผ่านมา

      ​@@ranjithkctilla h.raja

    • @MuraliBalan-nr8bl
      @MuraliBalan-nr8bl 2 วันที่ผ่านมา +2

      Intha baa...ungalukku annana
      Kasu vaangi ungalukku support pannraan
      Illana thulukkana kazhuvi kazhuvi oothuvaan

    • @shaikthegangsta
      @shaikthegangsta วันที่ผ่านมา

      Nalla sombadikringa akka

  • @elanjezhiyanlatha2099
    @elanjezhiyanlatha2099 5 วันที่ผ่านมา +99

    அரிட்டாபட்டியை ஆட்டையப்
    போடுவதற்காக மக்களைப்
    பிளவுபடுத்தவே இந்தக் கலவரம் மக்கள்தான் இதை
    தெளிவாகப் புரிந்து கொள்ள
    வேண்டும் 💚💚💚

    • @kumaravel5791
      @kumaravel5791 4 วันที่ผ่านมา +9

      சாதி பிரச்சினையால் எதுவும் செய்ய முடியவில்லை என்பதால்...

  • @TGAProMKM
    @TGAProMKM 5 วันที่ผ่านมา +130

    முருகனே நேரில் வந்து ஏன் இப்படி மக்களை குழப்புகிறீர்கள் என்று கேட்டால் கூட அந்த நபர்கள் திருந்தவே மாட்டார்கள்...

    • @bossraaja1267
      @bossraaja1267 5 วันที่ผ่านมา +2

      Already மக்களளுக்கு சாமி???? யார்????? Nnnnla problem?????? இப்போ uuuum சாமி?????? யார்???????? Problem sssssss Hallow quickly எதாவது oru god boomiyyil வர சொல்லுங்க!!!!!

    • @thilagarajan2117
      @thilagarajan2117 5 วันที่ผ่านมา

      முருகனோ ராமனோ வர மாட்டார்கள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கைதான்..

    • @GOPIGopi-rh6mf
      @GOPIGopi-rh6mf 5 วันที่ผ่านมา

      எச்ச,, 🐢, 🐐, சங்கிப்து மற்றும் குழு

    • @shivanatarajan8182
      @shivanatarajan8182 5 วันที่ผ่านมา

      Naaga thiruinthavendiyethu illai. . . Y don't u put real name. . . .

    • @bossraaja1267
      @bossraaja1267 5 วันที่ผ่านมา

      @@TGAProMKM better ask all god pls come to.boomi ( வந்து inda makkalin ariyamai ikku pru solution கொடுத்து விட்டு போங்க ( மக்களும் இனிமேல் சாமி???? யார்????? பிரச்சனை iil இருந்து நிம்மதியாக இருப்பார்களா??????

  • @riyasrockzzrockzz5074
    @riyasrockzzrockzz5074 5 วันที่ผ่านมา +132

    அதானியிடம் அந்த மலையை ஒப்படைத்தால் ஒரே மாதத்தில் மலையை தின்னு ஏப்பம் விட்டு விடுவான் 🔥

    • @deivasigamani508
      @deivasigamani508 5 วันที่ผ่านมา +7

      Superb 🎉🎉🎉

    • @bossraaja1267
      @bossraaja1267 5 วันที่ผ่านมา +3

      @@riyasrockzzrockzz5074 ada paveengala ( எவ்வளவு taan panam பண்ம் இருந்தாலும் manidan ஆசை???????? 3 வேளை taan eat oru kattil taan ஒரு மனுசன் sleep eppo taan idai unara pokirargal ( போகும் bodu என்ன kondu------'mmmmmmmmmm?????????????

    • @bossraaja1267
      @bossraaja1267 5 วันที่ผ่านมา +1

      @@riyasrockzzrockzz5074 எங்களின் அண்ணா achiyiil ( malai) போல இருக்கிறார் so enda malai onnum செய்ய முடியாது?????

    • @ramachandran1353
      @ramachandran1353 4 วันที่ผ่านมา +5

      மதுரை மேலூரில் இருந்த மலைகளை களவாடியது எந்த ஆட்சியில் யாரால் களவாடப்பட்டது உபி

    • @SameerJ-u1t
      @SameerJ-u1t 4 วันที่ผ่านมา

      ❤❤❤❤

  • @Bhoopathi-x8z
    @Bhoopathi-x8z 5 วันที่ผ่านมา +45

    அருமையான விளக்கம். 👌🏻👌🏻👌🏻👌🏻
    ஜீவா டுடெயில் ஒரே குறுக்கீடு.

  • @badarjahan1663
    @badarjahan1663 5 วันที่ผ่านมา +23

    அருமையான விளக்கம் வாழ்த்துக்கள்

  • @covaigovinth1164
    @covaigovinth1164 5 วันที่ผ่านมา +23

    உமபதி உங்கள் விளக்கத்திற்கு மிக்க நன்றி.

  • @e.rameshadvocate5966
    @e.rameshadvocate5966 5 วันที่ผ่านมา +36

    அஞ்சா நெஞ்சன் உதாரண புருஷன் உமாபதி சார் வணக்கம்

    • @PrakashpandiyanraddyRaddykanza
      @PrakashpandiyanraddyRaddykanza 5 วันที่ผ่านมา

      யாரு உமாபதி யா நடு நிலையா இதை முழுமையாக கேளு உனக்கு புரியும் பாஜக கற்றவாளி யாக்கி திமுக மற்றும் நவஸ்கனியை நிரபராதி போல் பேசியுள்ளான் இந்த உமாவதி

    • @שרון-פ9ד
      @שרון-פ9ד 4 วันที่ผ่านมา

      😂😂

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 4 วันที่ผ่านมา +3

      என்னது கஞ்சா நெஞ்சனா தொப்பி 😮😮😮

    • @ExcitedAirplane-jp2mj
      @ExcitedAirplane-jp2mj 4 วันที่ผ่านมา

      இல்லை கருத்து ஓதம் வந்த குஞ்ஞுகளுடையார் இவர்

  • @ashokganeshan6074
    @ashokganeshan6074 5 วันที่ผ่านมา +37

    சகோதர் அவர்களே உண்மையை சொன்னதுக்கு நன்றி வாழ்த்துக்கள்

  • @peermohamed7933
    @peermohamed7933 5 วันที่ผ่านมา +33

    எது எப்படியே இறைவான்ஒரு வான் இருக்கிறன் அவன் பதில் செல்லுவான்🎉🎉🎉🎉இவார்காளுக்கு

    • @thilagarajan2117
      @thilagarajan2117 5 วันที่ผ่านมา +2

      யாருக்காவது சொல்லியிருக்கான யிருக்கானா.

    • @asanmohamed1956
      @asanmohamed1956 5 วันที่ผ่านมา +1

      ​@@thilagarajan2117கூடிய விரைவில் உங்களுக்கு பதில் வரும்

    • @saran-mn6tw
      @saran-mn6tw 4 วันที่ผ่านมา +1

      Mooddu poda dulugaa

    • @batchanoor2443
      @batchanoor2443 4 วันที่ผ่านมา

      ​@thilagarajan2117ஆடும் வரை ஆட விட்டு அவர்கள் கணக்கை முடிப்பான்.

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 4 วันที่ผ่านมา

      பீர் முகமது பாய் என்ன குடித்து விட்டு உளறுகிறாய்😮😮😮

  • @santhijamadagni5609
    @santhijamadagni5609 5 วันที่ผ่านมา +20

    Umapathi Sir , you are a well learned journalist and an unbiased reporter. I admire your narration both International and Internal socio, economic and political happenings. Even though I am 75 years old I respect you.

  • @kavinkanthasamy1468
    @kavinkanthasamy1468 5 วันที่ผ่านมา +57

    அண்ணா நீங்கள் மட்டுமே நடுநிலை யா பேசரீங்க மற்றவர்கள் ஒரு பக்க சாயலா பேசரது வருத்தம் அளிக்கிறது

  • @bhathrachalammayavan
    @bhathrachalammayavan 5 วันที่ผ่านมา +92

    மலையை அம்பாணிக்கு கொடுக்க திட்டம் போடுகிறது பிஜேபி வணக்கம் உறவுகளே 💐

    • @perinbaraj8071
      @perinbaraj8071 5 วันที่ผ่านมา +16

      நாடே குஜராத்தி கள் கையில்‌இருகிறது ஆக நாம் ஒன்று படவேண்டும் இல்லையானால் வாழமுடியாது

    • @GaneshB-jt7lt
      @GaneshB-jt7lt 5 วันที่ผ่านมา

      மழைய அம்பானிக்கு பிஜேபி விக்கிறது இருக்கட்டும் தமிழ்நாட்டை திமுக விக்கப் போறான் உதாரணத்திற்கு மதுரை திமுக ஆபீஸ் மதுரை கோர்ட் சொன்நா தீர்ப்பை பிஜேபி திருப்பரங்குன்றம் மலைய மட்டும் தான் விக்கப் போனான் திமுக காரன் தமிழ்நாட்டு வித்தாலும் பரவாயில்லைன்னு நீ நினைக்கிறாயா

    • @PrakashpandiyanraddyRaddykanza
      @PrakashpandiyanraddyRaddykanza 5 วันที่ผ่านมา

      பிரித்தால்வது திமுகவா பாஜகவா உன் பேச்சு பிடிக்கவில்லை உன் வீட்டு மாடியில் வீடு கட்டிக் கொள்கிறேன் உமாபதி

    • @PrakashpandiyanraddyRaddykanza
      @PrakashpandiyanraddyRaddykanza 5 วันที่ผ่านมา +6

      நவஸ்கனியை தான் முதலில் சொல்லி இருக்க வேண்டும் நீ முதலில் இந்து அமைப்புகளை சொல்லி இருக்கக்கூடாது மலை வக்ஃபு வாரியத்துக்கு சொந்தம் என்பது பற்றி நவஸ்கனி சென்னதை உமாபதி நீங்கள் உங்கள் கருத்தை செல்லுங்கள்

    • @TrendRocket175
      @TrendRocket175 5 วันที่ผ่านมา

      ​@@perinbaraj8071கரெக்ட்🎉🎉🎉🎉🎉

  • @ar.elangovan568
    @ar.elangovan568 5 วันที่ผ่านมา +13

    நல்ல தகவல் தம்பி .....வாழ்த்துக்கள்

  • @Mr.bhaiRider_420
    @Mr.bhaiRider_420 5 วันที่ผ่านมา +24

    காலேஜ் கட் அடிப்பதற்கு எத்த இடம் அங்கே படித்த மாணவர்களுக்கு மட்டும் தெரியும்😅

  • @KabeerAhamed-z4b
    @KabeerAhamed-z4b 5 วันที่ผ่านมา +14

    Umapathi sir,Super.

  • @SKNofficial79
    @SKNofficial79 9 ชั่วโมงที่ผ่านมา

    அரசியல் சாராத ஒரு மீடியஸ்ட்.அற்புதமான பதிவு.

  • @isackuppuswamy5648
    @isackuppuswamy5648 5 วันที่ผ่านมา +52

    இவ்வளவு தகவல்கள் எப்படி உங்களால் கொடுக்க முடிகிறது அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை

  • @SENTHILKUMAR-oi2ri
    @SENTHILKUMAR-oi2ri 5 วันที่ผ่านมา +16

    மலைமேல புதைத்தார்களா?எப்படிப்பா நம்புறது மாதிரியே இல்லையே?

    • @kjfamily04
      @kjfamily04 4 วันที่ผ่านมา +1

      அப்ப வீடியோ எடுத்து வைக்கிற அளவுக்கு வசதி இல்லை..😅

  • @csuthanthiramannan3965
    @csuthanthiramannan3965 5 วันที่ผ่านมา +20

    மதுரைக்காரன் இதில் நடுநிலையாக எல்லோருக்கும் எதுவும் பொது என்று நினைப்பவர்கள் என்பதை பேசிய உமாபதி தம்பிக்கு வாழ்த்துக்கள்

  • @TN-60msk
    @TN-60msk 5 วันที่ผ่านมา +12

    மிகச் சரியான விளக்கம் ஐயா. என் போன்ற சாமானிய மக்கள் உள்ளங்களில் உள்ளதை அப்படியே பிரதிபலித்து விட்டீர்கள். 🎉🎉🎉🎉 புரிந்துகொண்ட மக்கள் வெளியூர் விஷமிகளை உள்ளே விடாமல் தடைசெய்து துரத்தியடியுங்கள்.

  • @YNA143
    @YNA143 5 วันที่ผ่านมา +5

    சரியான தருணத்தில் நல்ல பதிவு... நன்றி சகோ

  • @sekarkaruppiah7132
    @sekarkaruppiah7132 5 วันที่ผ่านมา +7

    Excellent Excellent Excellent Experience Speech Mr Umapathy.K

  • @ssraj962
    @ssraj962 5 วันที่ผ่านมา +47

    H ராஜாவை அங்கேயே ஜீவ சமாதி ஆக்க வேண்டும்😂😂

    • @dhurai54
      @dhurai54 5 วันที่ผ่านมา +4

      Kooda ngothavaiyum samathi kattu.

    • @ssraj962
      @ssraj962 5 วันที่ผ่านมา

      @dhurai54 புரியல?

    • @arulrajesh2029
      @arulrajesh2029 4 วันที่ผ่านมา +2

      Ssraj unna akunal nalla erukum

    • @ssraj962
      @ssraj962 4 วันที่ผ่านมา

      @@arulrajesh2029 புரியவில்லை?

    • @ssraj962
      @ssraj962 4 วันที่ผ่านมา

      @@arulrajesh2029 தெளிவு பட கூறுங்கள், புரியவில்லை?

  • @cameraaction2279
    @cameraaction2279 วันที่ผ่านมา +1

    தம்பி பின்னாடி மலைப்பாதை இருபது ஆண்டுகள் வயதுடையது.... நான் திருப்பரங்குன்றம் தான். உருட்டல் பலமா இருக்கே....

  • @abdulajees3883
    @abdulajees3883 5 วันที่ผ่านมา +7

    அருமை தோழரே

  • @AbdulRaheem-px5wg
    @AbdulRaheem-px5wg 5 วันที่ผ่านมา +6

    Arumai sir

  • @apravi1764
    @apravi1764 วันที่ผ่านมา

    வாழ்த்துக்கள் ஆசிரியரை

  • @alaafiyah6299
    @alaafiyah6299 5 วันที่ผ่านมา +4

    Excellent speech👌👍❤️

  • @MURUGESANANNAMALAI-wd3yr
    @MURUGESANANNAMALAI-wd3yr 4 วันที่ผ่านมา +1

    உமாபதி சார் சூப்பர், உண்மையான vilakkam👌👌👌👌

  • @bossbaskaran1944
    @bossbaskaran1944 5 วันที่ผ่านมา +17

    நீங்க சொன்ன இடத்துக்கு நானும் 2003 ஆண்டு சென்று வந்தேன்....நீங்கள் கூறுவது உண்மை....அந்த சுனை நான் பார்த்தேன்.... அதே மலையில் சுனைக்கு செல்லும் வலது பாறையில் சமணர்கள் சிலை சின்னதாக செதுக்க பட்டு இருக்கும்....

  • @psp_online
    @psp_online 5 วันที่ผ่านมา +6

    Ippo avadhu namma channel la video potteengale Umapathy sir.. Nandri 🙏🙏🙏

  • @yaseensheriff7188
    @yaseensheriff7188 5 วันที่ผ่านมา +7

    Very good explanation congratulations

  • @SivaKumar-ts2rc
    @SivaKumar-ts2rc วันที่ผ่านมา

    நல்ல விளக்கம் நன்றி

  • @ramachandran8630
    @ramachandran8630 5 วันที่ผ่านมา +10

    நீதி மன்ற தீர்ப்புகள்அரசுக்கு சங்கடம் தரும் வகையில்..போராட்ட அனுமதி உதாரணம்

  • @Thyagu42
    @Thyagu42 5 วันที่ผ่านมา +37

    அப்போ முருகனுக்கும், அல்லாஹ் வுக்கும் எந்த பிரச்சனையும் இல்ல, இந்த ஹியூமன் கேட்டல்ஸ் இம்சை தாங்க முடியல.

    • @shanthalakshmi2082
      @shanthalakshmi2082 5 วันที่ผ่านมา

      Allavukku dargah pidikkathu. Sila muslim loosungo goes beyond Allah and Mohamad and are crazy about the human cemetery burial as holy crush. This is the truth. Please don't insult Allah or Mohammad 😂

  • @SKNofficial79
    @SKNofficial79 9 ชั่วโมงที่ผ่านมา

    சிறப்பு

  • @eshaismail2882
    @eshaismail2882 วันที่ผ่านมา

    Sir true speech is much appreciated ❤.. watching from Saudi Arabia

  • @covaigovinth1164
    @covaigovinth1164 5 วันที่ผ่านมา +3

    மிகச் சரியான தலைப்பு

  • @vengatpvengatp5315
    @vengatpvengatp5315 5 วันที่ผ่านมา +15

    உங்களது விளக்கம் மிகவும் தெளிவாக இருந்தது. நவாஸ் கனி என்ன செய்தார் என்று நீங்கள் கூறவில்லை

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 4 วันที่ผ่านมา

      கொத்தடிமை சொம்பு ஆச்சே உருட்டு வெங்காய பதி😮😮😮. நாசூக்காக சொல்றானாம் நாதாரி பாய் சிக்கன் பிரியாணி தின்றதை😮😮😮. பாய் மசூதி வாசலில் பன்றிக் கறி தின்பாரா😮😮😮

  • @parhasarathy5164
    @parhasarathy5164 5 วันที่ผ่านมา +7

    Vanakkam.Sir.

  • @barveensharmila4195
    @barveensharmila4195 3 วันที่ผ่านมา

    அருமையானா விளக்கம் ஐயா 🙏

  • @indianmakkal2411
    @indianmakkal2411 3 วันที่ผ่านมา

    👌🏻அண்ணா

  • @ShahulHameed-jn2jw
    @ShahulHameed-jn2jw 2 วันที่ผ่านมา

    அருமை அண்ணா, வாழ்த்துக்கள்

  • @abumaryamriswan1389
    @abumaryamriswan1389 5 วันที่ผ่านมา +2

    What a Title ?!!! But didn't expect such a detailed news with history and the common practice over there.. thanks Brother Umapathy.

  • @badshanisha1174
    @badshanisha1174 5 วันที่ผ่านมา +10

    50வருஷம் முன்பு சுனை மட்டும் ஞாபகம் வருகிறது.. அது நான் 12 வயது இருக்கும் போது.

  • @abdulkaderarif8009
    @abdulkaderarif8009 5 วันที่ผ่านมา +5

    Super explanation Sir

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 5 วันที่ผ่านมา +5

    Nice speech keep it up 👍🏿

  • @abdullahjawaharkhanabdulla4089
    @abdullahjawaharkhanabdulla4089 5 วันที่ผ่านมา +24

    நவாஸ் கனி வக்புபோர்ட் உறுப்பினர் என்ற அடிப்படையில் சென்றதை தவிர துவேஷ பேச்சுகளை பேசவில்லை

    • @thiruarasu6154
      @thiruarasu6154 5 วันที่ผ่านมา +5

      Seyalpattar

    • @AnbazhaganRengasamy-p1z
      @AnbazhaganRengasamy-p1z 5 วันที่ผ่านมา

      பாராளுமன்ற உறுப்பினர் மதபிரச்சனையே உண்டாக்ககூடாது அவரால்தான் பிரச்சனை

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 4 วันที่ผ่านมา

      ​@@thiruarasu6154அதைத் தான் முரட்டு முட்டு போட்டு மறைக்கிறானே கொத்தடிமை சொம்பு உருட்டு வெங்காய பதி😮😮😮

    • @PrakashpandiyanraddyRaddykanza
      @PrakashpandiyanraddyRaddykanza 4 วันที่ผ่านมา +2

      @@abdullahjawaharkhanabdulla4089 நவஸ்கனி அந்த மலை வக்ஃபு வாரியத்துக்கு சொந்தம் என்று கூறுவது உங்களுக்கு புரியவில்லையா

    • @abdullahjawaharkhanabdulla4089
      @abdullahjawaharkhanabdulla4089 4 ชั่วโมงที่ผ่านมา

      @@PrakashpandiyanraddyRaddykanzaஅந்த மலை முழுவதும் என்று கூறவில்லை
      அப்படி கூறினாலும் முஸ்லிம்களே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்
      தர்கா இருக்கும் மேல்பகுதியைத் தான் குறிப்பிட்டார்

  • @slfarook9185
    @slfarook9185 5 วันที่ผ่านมา +2

    Excellent explanation. Thanks

  • @amju1973
    @amju1973 5 วันที่ผ่านมา +11

    உமாபதி யின் உரையாடல் அருமை 🎉

  • @bhathrachalammayavan
    @bhathrachalammayavan 5 วันที่ผ่านมา +6

    வணக்கம் தோழர் 🎉

  • @AfnanAfnan-uk3bo
    @AfnanAfnan-uk3bo 4 วันที่ผ่านมา +2

    Sariya sonniga

  • @azharudinazharudin7507
    @azharudinazharudin7507 5 วันที่ผ่านมา +2

    Great explain sir🎉

  • @rameshsrkselladurai8786
    @rameshsrkselladurai8786 5 วันที่ผ่านมา +5

    You are avoiding the lighting of karthikai deepam in the top of the mountain for your own convenience

    • @psp_online
      @psp_online 5 วันที่ผ่านมา

      The deepam is being lit on the hill after matter was solved amicably. What is your problem??

  • @check567576587
    @check567576587 5 วันที่ผ่านมา +10

    அய்யா human catalyst க்கு இது ஒரு நல்ல பதிவு

  • @BAIRAVIS_CHANNEL
    @BAIRAVIS_CHANNEL 3 วันที่ผ่านมา +1

    Well said sir👏👏👏👏👏👏👏👏👏👏👏💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @ishakhanhabibulla2798
    @ishakhanhabibulla2798 5 วันที่ผ่านมา +1

    Arumai Anna...

  • @youtupechannel9469
    @youtupechannel9469 5 วันที่ผ่านมา +25

    மலை மீது சிக்கந்தர் சமாதி என்றால் கோரிப்பாளையத்தில் சிக்கந்தர் கூத்தியா வீட்டில் தற்போது சமாதி மற்றும் தர்கா உள்ளது என்பதை இஸ்லாமியர்களே ஏற்றுக்கொண்டுள்ளனர் நீங்கள் திராவிடராக மாற எவ்வளவு வாங்குனீர்கள் அருமையான கற்பனை

    • @saran-mn6tw
      @saran-mn6tw 4 วันที่ผ่านมา +5

      Avane thiruddu drawidan tha

    • @apputv1986
      @apputv1986 4 วันที่ผ่านมา +3

      Kuru ketta kukkaru matha kalavarathai unnkka sathi

    • @vinobala8470
      @vinobala8470 4 วันที่ผ่านมา

      Super 🎉❤

    • @zahirhussain5913
      @zahirhussain5913 4 วันที่ผ่านมา

      மதுரையின் திருப்பரங்குன்றம் கிராமத்தில் உள்ள மலையின் மீதுள்ள தர்கா நாயக்கர்களின் ஆட்சியான விஜய நகர அரசு உருவாகுவதற்கு முன்பே உருவாகி விட்டது. அதாவது 14-ம் நூற்றாண்டில்.
      1). முஸ்லிம்கள் எவரும் திருப்பரங்குன்ற மலையின் அடிவாரத்தில் உள்ள கோயிலை உரிமை கொண்டாட வில்லை.
      திருப்பரங்குன்றம் என்ற கிராமத்தில் உள்ள அம்மலையின் ஒரு பகுதியில் அதாவது உச்சியில் தர்காவும், பள்ளிவாசலும் இடம் பெற்றுள்ள பகுதியை தான் உரிமை கொண்டாடுகிறார்கள். கோயில் இருக்கும் மலையின் அடிவாரத்தை உரிமை கொண்டாட வில்லை.
      2). தர்காவிற்கு செல்லும் பாதை தனி பாதையாகும். அதாவது கோவிலுக்கு செல்லும் பாதையும் தர்காவிற்கு செல்லும் பாதையும் வேறு வேறு திசையில் அமைந்துள்ளது.
      3). பிற்காலத்தில் தான் மலையின் நடுவில் (அதாவது உச்சியில் அல்ல) தீபம் ஏற்றும் வழக்கத்தை நாயக்க அரசர்கள் அறிமுகப்படுத்தினர். முஸ்லிம்களின் அனுபவத்தில் இருந்த உச்சி பகுதியை ராஜதர்மத்தின் படி மதித்து தொந்தரவு செய்யவில்லை.
      4). அவரவர் தெய்வ நம்பிக்கை, அவரவருக்கு. ஆதலால் இது மத பிரச்சினை இல்லை.
      5). இது சொத்து பிரச்சினை. பாண்டியர்களின் கொடுத்த சொத்து பத்திரமோ அல்லது சோழர்களின் சொத்து பத்திரமோ (சிறிது காலம் சோழர்கள் மதுரையை ஆண்டனர்) அல்லது நாயக்கர்களின் சொத்து பத்திரமோ அல்லது ஆங்கிலேயர்களின் சொத்து பத்திரமோ திருப்பரங்குன்ற மலை முழுவதையும் கோயில் சொத்தாக பதிவு செய்திருந்தால்
      கோவில் நிர்வாகிகள் இம்மலையை சுற்றி வேலியிட்டு எடுத்து கொள்ளலாம். யாரும் தடுக்க போவதில்லை. ஆனால் அவ்வாறு எதுவும் இல்லை. ( முழு மலையை உரிமை கொண்டாடும் எந்த ஒரு ஆதாரமும் எந்த வடிவிலும் இல்லை அதாவது கல்வெட்டு, செப்பேடு, ஓலை சுவடி என எந்த வடிவத்திலும் இல்லை.)

    • @ChandraSegar-u7c
      @ChandraSegar-u7c 20 ชั่วโมงที่ผ่านมา

      எதிர்காலத்தில் பல நவாஸ்கனிகள் உருவாக வாய்ப்பு உண்டு அதனால் பல சர்ச்சைகள் ஏற்படலாம். ஆகையால் இவனைப்போன்றவர்களை நீக்கி வைப்பதே நல்லது

  • @a.n.cartoonz9240
    @a.n.cartoonz9240 5 วันที่ผ่านมา +6

    இந்த கொல்திபதி உள்பட இந்த தமிழ்நாட்டை பிடிச்ச சனி... 8.40 நிமிடம் முதல்..😂😂

  • @shahulhameed-sj5fn
    @shahulhameed-sj5fn 4 วันที่ผ่านมา

    MASHA ALLAH

  • @SafetyKt
    @SafetyKt 4 วันที่ผ่านมา

    ❤❤❤Great explanation sir❤❤❤

  • @AriArivazhagan-gt6bi
    @AriArivazhagan-gt6bi 5 วันที่ผ่านมา +3

    உமாபதி அண்ணன் பதிவிடும் எந்த பிரச்னை என்றாலும் அது 100 % உண்மை மற்றும் நடு நிலைமையுடன் இருக்கும் உங்கள் பணி இதே போன்று நேர்மையுடன் தொடர வாழ்த்துக்கள்

  • @raisah8439
    @raisah8439 5 วันที่ผ่านมา +4

    Vanakkam ne waiting for your video

  • @YGViewsTamizh786
    @YGViewsTamizh786 4 วันที่ผ่านมา

    வரலாற்று சிறப்பு தொகுப்பு அருமை வாழ்த்துகள் அண்ணன் திரு.உமாபதி

  • @AbdulRauf-ew4pw
    @AbdulRauf-ew4pw 5 วันที่ผ่านมา +9

    அந்தக்காலத்தில் ஸ்குலுக்கு கட்டடித்த தலைவர் வெள்ளைக்காரனுடன் பேட்டி யேடுக்கறார்.😂😂😂

  • @yshz24
    @yshz24 4 วันที่ผ่านมา

    Leading Live Press Intellectuals _ Your Reports are Great Sir 🤝

  • @MohamedHakkim-u3s
    @MohamedHakkim-u3s 5 วันที่ผ่านมา +3

    Super 🎉🎉🎉🎉🎉

  • @sadiqbashakamalbasha7774
    @sadiqbashakamalbasha7774 5 วันที่ผ่านมา +1

    Great explanation thank you

  • @MuruganMurugan-jj3sk
    @MuruganMurugan-jj3sk 5 วันที่ผ่านมา +9

    இடதுசாரி என்ற பெயரில் அந்நிய சக்திகளுக்கு முட்டுக் கொடுக்கும் தம்பி நீ வாழ்க உன் புகழ் வாழ்க

    • @AbdulSherif-g9e
      @AbdulSherif-g9e 5 วันที่ผ่านมา +1

      அந்நிய சக்திகள் யார் நீ அந்நிய சக்தி என்று என்னால் நிருபிக்க முடியும்

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 4 วันที่ผ่านมา +1

      ​@@AbdulSherif-g9eஅட நம்ம பாலைவன பாய் 😮😮😮

    • @AbdulSherif-g9e
      @AbdulSherif-g9e 4 วันที่ผ่านมา +1

      @@murugesanthirumalaisamy5613 அட நம்ம நித்யானந்தா சிஷ்யனே😁😁😁😁😁😁😁😁😁😁

    • @sulthanshibl9087
      @sulthanshibl9087 วันที่ผ่านมา

      இங்கே எல்லோரும் திருப்பரங்குன்றம் மழையை வந்து பாய்கள் சிக்கந்தர் மலை என்று அழைக்கிறாங்க அப்படின்னு சொல்றாங்க என்றைக்குமே பாய்கள் திருப்பரங்குன்றம் தான் அழைப்பாங்க நானும் மக்களை இதைச் சொல்லி திசை திருப்புவது ஆர் எஸ் எஸ் பிஜேபி வேலை

    • @வீரன்C
      @வீரன்C 11 ชั่วโมงที่ผ่านมา

      Ivan oru echa funda boss😂

  • @natarajanc6645
    @natarajanc6645 4 วันที่ผ่านมา

    Good Thambi !!!!!

  • @alaafiyah6299
    @alaafiyah6299 5 วันที่ผ่านมา +4

    Excellent bro please inform to saani nakki sangis that next Target to Muslims is Ayyapaan hills to occupy becoz already there is Vaavar dharga

    • @saran-mn6tw
      @saran-mn6tw 4 วันที่ผ่านมา +1

      Seruppu pinji vidum dulugaa sothuku matham maariyavan tulukanuku aappadikkapadum

  • @valaiyapathys4700
    @valaiyapathys4700 4 วันที่ผ่านมา

    Thank you Sir.😊

  • @StartNight-df3sv
    @StartNight-df3sv 5 วันที่ผ่านมา +6

    அந்த மலையில் எதாவது டங்ஸ்டென் அல்லது காப்பர் உள்ளதா ?
    குடுமி சும்மா ஆடாதே

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 4 วันที่ผ่านมา +1

      உன் பொண்டாட்டி குடுமி உள்ளதாம் 😮😮😮

    • @StartNight-df3sv
      @StartNight-df3sv 4 วันที่ผ่านมา

      @murugesanthirumalaisamy5613 ஓ நீ குடுமியா அது தான் கோவம் வருது. போ போ அவனுக்கு கழுவி விடு

    • @RajRaj-yi2pj
      @RajRaj-yi2pj 4 วันที่ผ่านมา

      ​@@murugesanthirumalaisamy5613
      சங்கி பட்டியலில்
      நீரும் உள்ளீரோ.....
      உமது வார்த்தை பிரயோகம்
      அதை நிரூபிக்கிறது

  • @Rhammedahmed
    @Rhammedahmed 4 วันที่ผ่านมา

    Mr umapathy sir excellent presentation👍

  • @Abdul-t6p
    @Abdul-t6p 4 วันที่ผ่านมา

    Thanks.. UMAPATHI SIR... FOR REVEALING THE TRUTH....
    and..that is the reason.. ISLAAM.. prohibited construction of buildings over grave of some one..
    And.. ISLAAM.. TOTALLY PROHIBITED.. GRAVE WORSHIP...
    PEACE.. SALAAM.. SHANTHI... SHANTHI...SIR...

  • @ameenahamed4550
    @ameenahamed4550 5 วันที่ผ่านมา +6

    Well said.Tamilans are wiser than vadakans,the bjp voters.

  • @lifelonge600
    @lifelonge600 5 วันที่ผ่านมา +4

    இன்றைய காலத்தில் அவன் அவன் மதத்திலையே அவனுக்கு நம்பிக்கை இல்லை அப்படி இருக்கிற இந்த காலத்துல மாமிசம் தின்றான்ங என்று சொல்றாங்கலே சரி இந்த 700 வர்ஷத்துக்குள்ள யார் யார் என்ன பண்ணாங்க என்று சொல்ல முடியுமா❤❤ ???

  • @CKRaja-lw7ts
    @CKRaja-lw7ts 4 วันที่ผ่านมา

    தம்பி உமா... பதிவு மிகவும் அருமை

  • @James_Vasan
    @James_Vasan 4 วันที่ผ่านมา

    Super speech uma sir ❤

  • @mohanNmohan-jd2vz
    @mohanNmohan-jd2vz 5 วันที่ผ่านมา +6

    தெளிவான விளக்கம். அநேகமாக சங்க் பரிவார தலைமையகத்தில் சூழ்ச்சி வலைகள் பின்னும் வேலைகள் ஆரம்பித்து இருப்பார்கள் என்ற பேச்சுக்கள் ஆங்காங்கே வருகிறது. இதை முறியடிக்க இப்போதே மதுரை மக்கள் மத்தியில் சமூக ஆர்வலர்கள், சிந்தனையாளர்கள் என்று ஒவ்வொரு பிரிவாக விளக்கங்கள் தந்து அமைதியான சூழ்நிலைக்கு வித்திட வேண்டும் என்பதே அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்பு. இந்த விஷயத்தில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு இல்லாமல் போனால் ஆள் பலம், பண பலம், ஆட்சி அதிகார பலம் இவற்றையெல்லாம் வைத்து தமிழகத்தை ஒரு வன்முறை மாநிலமாக சங்க் பரிவார அமைப்புக்கள் மாற்றுவார்கள் என்பதே நிதர்சனமான உண்மை என்று நடுநிலையாளர்கள் மத்தியில் பேசப்படுகிறது.

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 4 วันที่ผ่านมา +1

      இதை ஏன் முட்டாள் முரசொலி சிக்கன் பிரியாணி தின்ற நவாஸ் கனி கிட்ட சொல்லவில்லை சமூக ஆர்வலர்கள் 😮😮😮

  • @ramprasath5859
    @ramprasath5859 4 วันที่ผ่านมา

    Good news sir🎉

  • @asanshek8380
    @asanshek8380 4 วันที่ผ่านมา

    Really your Gentilman sir, very neutral speech

  • @Nanjilselva-wi7oz
    @Nanjilselva-wi7oz 4 วันที่ผ่านมา

    Sir you are very straight forward.nice

  • @andestan3220
    @andestan3220 5 วันที่ผ่านมา

    அருமை அருமை அண்ணா.

  • @S.முள்ளிசேட்
    @S.முள்ளிசேட் 4 วันที่ผ่านมา +2

    நவாஸ் கனி எம்பி என்ன செய்தார் என்று சொல்லவில்லையே.அவர் அசைவம் சாப்பிடவில்லை என்று சொல்கிறார் மறுக்கிறார்

  • @johnsonmiller3789
    @johnsonmiller3789 5 วันที่ผ่านมา

    Sir,
    Thank you for sharing the detailed information regarding each belief. People of TN be united as before. Let not a black sheep destroy the peace d unity of the people.

  • @dinagaranemurthy3677
    @dinagaranemurthy3677 5 วันที่ผ่านมา +2

    Very good narration

  • @BG-ho3ob
    @BG-ho3ob 5 วันที่ผ่านมา +7

    ஐயா ஐயா அந்த மலைக்கும் முருகன் கோயிலுக்கும் சம்பந்தம் இல்லைன்னு சொல்றீங்க பெயரில் என்ன வருது திருப்பரங்குன்றம் பேரிலேயே குன்றம் வருது மலைக்கும் அதுக்கும் சம்பந்தம் இருக்கீங்களா ஆக்கிரமிப்பு பண்ணி ஆட்சி செஞ்சவங்க அதுக்குன்னு பலி கொடுக்கிறதும் பிரியாணி திங்குறது பண்றது தான் தவறு மலைக்கும் அதுக்கும் சம்பந்தம் இல்லைன்னு சொல்றீங்க அப்ப திருவண்ணாமலை என்ன சொல்றது நீங்க வாயிலேயே குடவரைக் கோயில் சொல்றீங்க குடவரைக் கோயில் என்றால் என்ன மலையை குடைவது தானே அவர்கள் வந்து தர்காவுக்கு கும்பிட்டு விட்டு போறது இங்கு பிரச்சனை இல்லை உயிர் பலி இடுகிறேன் என்று சொல்வதுதான் இங்கு பிரச்சனை மலைக்கும் அதுக்கும் சம்பந்தம் இல்லை என்று சொல்வது அபத்தமானது தங்களுக்கு இறைநம்பிக்கை இல்லை என்றாலும் இறை நம்பிக்கை உள்ளவர்களுக்கு மதிப்பு கொடுங்கள் தயவுசெய்து

    • @Avastidas
      @Avastidas 5 วันที่ผ่านมา

      😂😂😂😂Tamil Hindus offered animals to gods . Actually it is Tamil culture . Not Islamic culture . Muslims never order animals in any mosques.

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 4 วันที่ผ่านมา

      முட்டாள் முரசொலி தானே உமா உருட்டு வெங்காய பதி கொத்தடிமை சொம்பு 😮😮😮

  • @PLANETBOOK115
    @PLANETBOOK115 4 วันที่ผ่านมา

    Well said brother

  • @RAVIGANESHJ-u9i
    @RAVIGANESHJ-u9i 5 วันที่ผ่านมา

    Nalla vilakkam umapathi sir, super

  • @SasiKala-b8y
    @SasiKala-b8y 5 วันที่ผ่านมา +3

    அண்ணே அருமையான விளக்கம் திருப்பரங்குன்றம் நீங்க எந்த கல்லூரியில் படிச்சீங்க

  • @jebasinghsamuel2750
    @jebasinghsamuel2750 4 วันที่ผ่านมา

    Very good explanation sir

  • @kjfamily04
    @kjfamily04 4 วันที่ผ่านมา +2

    உமாபதி சார் ஊட்டி மலையை எடுத்துக்கிட்டோம்னா மேட்டுப்பாளையத்தில் இருந்து தொடங்குது அந்த நீலகிரி ஹில்ஸ் ல் ஒரு முருகன் கோயில் இருக்குன்னு வச்சுக்குவோம் அந்த மலை மேல இருக்க யாரும் இனி வந்து ஆடு மாடு கோழி அறுத்து விட்டு சாப்பிடக்கூடாது என்பதும், அதேபோல கொடைக்கானல் மலையில் ஒரு முருகன் கோவில் இருக்கிறது என்று வைத்துக்கொண்டாலும் அந்த மலை முழுவதிலும் வசிப்பவர்கள் யாரும் இனி ஆடு மாடு கோழி ஏதும் வெட்டி சாப்பிட கூடாது என்று சொன்னால் எப்படி அபத்தமாக இருக்குமோ அப்படித்தான் இருக்கிறது இந்த விஷயம் இருக்கிறது.
    இன்னும் சொல்லப்போனால் கிழக்குத் தொடர்ச்சி மலை மேற்கு தொடர்ச்சி மலை முழுவதிலும் உள்ளவர்கள் யாரும் அசைவம் சாப்பிடக்கூடாது என்று சொல்லுவார்கள் பிற்காலத்தில்.
    அப்ப அங்க வசிப்பவர்கள் இதை ஏற்றுக் கொள்ள முடியுமா என்பதை நன்மக்கள் சிந்தித்து புரிந்து கொள்ள வேண்டும்.

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 4 วันที่ผ่านมา

      அட தற்குறி முட்டாள் முரசொலி 😮😮😮

    • @RajRaj-yi2pj
      @RajRaj-yi2pj 4 วันที่ผ่านมา +1

      கொடைக்காணலில்
      குறிஞ்சி ஆண்டவர்
      (முருகன்) கோவில்
      உள்ளது

    • @kjfamily04
      @kjfamily04 3 วันที่ผ่านมา

      @RajRaj-yi2pj அதனால் இனி அந்த மலை மேலே வசிப்பவர்கள் யாரும் ஆடுமாடு கோழி அறுக்கக்கூடாது என்று சொன்னால் அம்மக்கள் ஏற்றுக் கொள்ள முடியுமா?. அது எப்படி அபத்தமாக இருக்குமோ அப்படித்தான் இருக்கிறது இந்த விஷயம்.

  • @secularman3402
    @secularman3402 4 วันที่ผ่านมา +1

    Correct speech sir. By Mohamed ❤️

  • @gssnmc7712
    @gssnmc7712 5 วันที่ผ่านมา +7

    Varalara miha arumaiyaga sonnirhal

  • @abubakkarsiddiq1182
    @abubakkarsiddiq1182 4 วันที่ผ่านมา

    Arumaiyana thagaval about thiruparankundrum history
    Dhargah is haram
    Iraivan oruvanae
    Avanaiyae vananga vendum

  • @bangarcasiobangar2554
    @bangarcasiobangar2554 5 วันที่ผ่านมา +3

    Thanks