மூட்டு எலும்புகள் வலிமை பெற ! தேகம் சிறக்க யோகம் | Yoga Krishnan Balaji | Mega Tv

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.ย. 2024
  • சற்குரு சீரோ பிக்ஷு 1986-ம் ஆண்டு மதுரையில் ஸ்ரீ பதஞ்சலி மகரிஷி யோகா கேந்திரம் என்ற அமைப்பை நிறுவி பல்லாயிரக்கணக்கானோருக்கு யோகக்கலைகளை இலவசமாக போதித்தருளினார்.
    திரு பி. கிருஷ்ணன் பாலாஜி அவர்கள் 1986-ம் ஆண்டு சற்குரு சீரோ பிக்ஷுவிடம் முதன்மை சீடனாக யோகா கலைகளை முறையாகப் பயின்றார்.
    1993ல் சென்னையில் சற்குரு சீரோ பிக்ஷு அவர்கள், ஸ்ரீ பதஞ்சலி மகரிஷி யோகா பயிற்சி மையத்தை நிறுவி திரு பி. கிருஷ்ணன் பாலாஜியை தலைவராக நியமித்தார். அவரும் தனது சேவையை இன்று வரை முப்பத்தி இரண்டாம் ஆண்டை நோக்கி சற்குரு சீரோ பிக்ஷுவின் அருளால் செய்து வருகிறார்.

ความคิดเห็น • 29

  • @senthilvel6997
    @senthilvel6997 3 ปีที่แล้ว +5

    மிக்க நன்றி ஜயா

    • @selvakumariparswanathan7288
      @selvakumariparswanathan7288 3 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி ஜயா ஜெய் ஜினேந்தரா

  • @saraswathirakkiappan6302
    @saraswathirakkiappan6302 3 ปีที่แล้ว +2

    மிகவும் அருமை நன்றி‌ஐயா

  • @kpmanimuthu5684
    @kpmanimuthu5684 3 ปีที่แล้ว +2

    ஓம் நமசிவாய
    குருவே நன்றி
    வாழ்க வளமுடன்

  • @radhakrishnanrajagopalan1667
    @radhakrishnanrajagopalan1667 3 ปีที่แล้ว +6

    தேகம் சிறக்க யோகம்
    கிருஷ்ணன் பாலாஜி அய்யா வணக்கம் .
    மூட்டு தேய்மானம் மற்றும்
    மூட்டின் நோய்களை சரி
    செய்ய வாயு முத்திரை,
    அபான முத்திரை செய்ய
    சொல்லிக் கொடுத்ததற்கு
    மிக்க நன்றி. இந்த இரண்டு
    முத்திரைகளை செய்தே
    உலக மக்கள் மூட்டு நோய்களை சரி செய்து
    கொள்ளலாம் என்று
    எண்ணுகிறேன். ஆகவே
    எலும்பு மருத்துவரிடம் போய்
    பணத்தை விரயம் செய்ய
    அவசியமில்லை. தங்கள்
    அறிவுரைக்கு நன்றி. தாங்கள் நலமுடன் வளமுடன் நீடூழி வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

  • @sumetrashivashankar1078
    @sumetrashivashankar1078 3 ปีที่แล้ว +2

    Thank you very much sir

  • @prasannaj7629
    @prasannaj7629 2 ปีที่แล้ว

    நன்றி ஐயா

  • @ksrkrishnan3282
    @ksrkrishnan3282 3 ปีที่แล้ว +1

    Sir thank you so much

  • @neelaramachandran8871
    @neelaramachandran8871 2 ปีที่แล้ว

    Excellent

  • @krishnavenimuthusamy3853
    @krishnavenimuthusamy3853 2 ปีที่แล้ว

    🙏🙏

  • @ramanathank6371
    @ramanathank6371 3 ปีที่แล้ว +3

    Sir I watched your program in TH-cam. Best impressed. I am aged 65 years. How many mudras I can practice at a time. Is there any restriction. Or can I practice any number of mudras at a time. Awaiting for your reply please.🙏 Om Namah Sivaya 🙏

  • @meenakshithirugnanasampant748
    @meenakshithirugnanasampant748 ปีที่แล้ว

    Aiyavinpachchu manathil oru bakthiyi kattugirathu aiya vazga

  • @iraivanadipotri9884
    @iraivanadipotri9884 3 ปีที่แล้ว +2

    Thank you

    • @srinivasanmalathimalathi2151
      @srinivasanmalathimalathi2151 3 ปีที่แล้ว

      Ll
      Pllpllllllll

    • @iraivanadipotri9884
      @iraivanadipotri9884 3 ปีที่แล้ว +1

      @@srinivasanmalathimalathi2151 enna solreer

    • @iraivanadipotri9884
      @iraivanadipotri9884 3 ปีที่แล้ว

      @@srinivasanmalathimalathi2151 yaaruda nee oomaiya. சொல்றத தைரியமா சொல் guru ன்னற பேர்ல சானல் வச்சிருக்கவனா? எங்கையும் வர்ற போய் காபிபோடுற வேலயப்பார்

  • @malarahuthasan8939
    @malarahuthasan8939 2 ปีที่แล้ว

    How to cure Inner ear balance

  • @palaniswamyannamalai7909
    @palaniswamyannamalai7909 2 ปีที่แล้ว

    ஐயா சேரில் அமர்ந்து
    செய்யும் போது இரண்டு
    கால்களை எப்படி வைக்க வேண்டும். தயவுசெய்து
    தெரிவியுங்கள்.
    கால்களை சேர்த்து
    வைக்கவா. அல்லது
    தொங்கவிடவா

  • @devipandiyan89
    @devipandiyan89 2 ปีที่แล้ว

    90

  • @dhanalakshmimarks4287
    @dhanalakshmimarks4287 3 ปีที่แล้ว +1

    ஐயா தயவு செய்து மஷ்குலார் டிஸ்டாபி நோய் தீர வழிசொல்லுங்கள்

  • @thanapandian6413
    @thanapandian6413 ปีที่แล้ว

    அய்யா வணக்கம் உங்கள் மொபைல் நம்பர் அனுப்பவும் வாட்ஸ்அப் நம்பர் அனுப்பவும் வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்த்துக்கள் யோகா பயிற்சி மையம் எங்கே இருக்கிறது என்பதை அட்ரஸ் அனுப்பவும்

  • @ksrkrishnan3282
    @ksrkrishnan3282 3 ปีที่แล้ว +1

    Sir are u taking on line classes

  • @subramanians4655
    @subramanians4655 ปีที่แล้ว

    ரொம்ப அதிக நேரம் வீடியோ. Exercise short ஆ இருக்கு. பேசுவது அதிகம். கொஞ்சம் பேசுவதை குறைத்தால் நலம்

  • @shanthipriya5601
    @shanthipriya5601 3 ปีที่แล้ว +2

    Mudakku vaadham mudhra sollunga Ayya