எவ்வளவு செலவு செய்தும் மூட்டுவலி தீரவில்லை ! யோகா போதும் I தேகம் சிறக்க யோகம் I MEGA TV

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.ย. 2024
  • சற்குரு சீரோ பிக்ஷு 1986-ம் ஆண்டு மதுரையில் ஸ்ரீ பதஞ்சலி மகரிஷி யோகா கேந்திரம் என்ற அமைப்பை நிறுவி பல்லாயிரக்கணக்கானோருக்கு யோகக்கலைகளை இலவசமாக போதித்தருளினார்.
    திரு பி. கிருஷ்ணன் பாலாஜி அவர்கள் 1986-ம் ஆண்டு சற்குரு சீரோ பிக்ஷுவிடம் முதன்மை சீடனாக யோகா கலைகளை முறையாகப் பயின்றார்.
    1993ல் சென்னையில் சற்குரு சீரோ பிக்ஷு அவர்கள், ஸ்ரீ பதஞ்சலி மகரிஷி யோகா பயிற்சி மையத்தை நிறுவி திரு பி. கிருஷ்ணன் பாலாஜியை தலைவராக நியமித்தார். அவரும் தனது சேவையை இன்று வரை முப்பத்தி இரண்டாம் ஆண்டை நோக்கி சற்குரு சீரோ பிக்ஷுவின் அருளால் செய்து வருகிறார்.

ความคิดเห็น • 50

  • @spcodpi323
    @spcodpi323 หลายเดือนก่อน +1

    Thank you guruji

  • @vaiperiyakaruppiah8071
    @vaiperiyakaruppiah8071 3 ปีที่แล้ว +6

    மிக அருமை! உங்கள் நிகழ்ச்சி மெகா டி வி க்கு பெருமை சேர்க்கின்றது!

  • @GomaPushpa
    @GomaPushpa 8 วันที่ผ่านมา

    14:40 14:42

  • @venkatesanpoo2430
    @venkatesanpoo2430 3 ปีที่แล้ว +3

    நன்றி குருஜி நன்றி

  • @selvaganeshanramalingam7146
    @selvaganeshanramalingam7146 2 ปีที่แล้ว

    நன்றி ‌குருஜி

  • @jacksparrowwwcreation4982
    @jacksparrowwwcreation4982 2 ปีที่แล้ว

    Thank you sir

  • @amuthasurabithanigaiarasu5025
    @amuthasurabithanigaiarasu5025 2 ปีที่แล้ว

    நெஞ்சம் நிறைந்த நன்றி ஐயா🙏🏻

  • @sivakumarrajagopalan7822
    @sivakumarrajagopalan7822 2 ปีที่แล้ว

    நன்றி சார்🙏

  • @amuthasurabithanigaiarasu5025
    @amuthasurabithanigaiarasu5025 3 ปีที่แล้ว

    நன்றி ஐயா🙏🏻🙏🏻

  • @brave8982
    @brave8982 2 ปีที่แล้ว

    Excelent Sir

  • @g.vijayakumar6254
    @g.vijayakumar6254 3 ปีที่แล้ว +1

    மிகவும் நன்றி ஐயா எனக்கு சிறப்பான பலன்களை தந்தது

  • @sreedev9772
    @sreedev9772 3 ปีที่แล้ว

    Thank you

  • @rajeswariravindran8117
    @rajeswariravindran8117 3 ปีที่แล้ว +1

    Thank you ji.l got good result because of this yoga. Thank you so much. 🙏🙏🙏

  • @PARTHASARATHIJS
    @PARTHASARATHIJS 3 ปีที่แล้ว +3

    இவ்வாறு ஆசனம், முத்திரை செய்யும்போது "வ ய ந ம ஷி " சொன்னால் ( தியான நிலையில் ) மிகுந்த நன்மை.

  • @AASUSID
    @AASUSID 3 ปีที่แล้ว

    🙏

  • @k7kesavan272
    @k7kesavan272 3 ปีที่แล้ว

    Daily thegam siraka yogam parthuduven sir.everyday nanum yoga exercise panven sir.and konja naala yoga class poga mudiyala sir.adhan apudiye tv la yoga show parthu panven sir.thankyou sir

  • @padmapadma3245
    @padmapadma3245 2 ปีที่แล้ว

    Sir kaiveekam valium iruku

  • @mahalakshmiponnambalam2747
    @mahalakshmiponnambalam2747 3 ปีที่แล้ว

    Aiyyah God Bless You🙏. I suffered with such bad knee pain for the past two days n I don't know how suddenly I came across this channel. It gave me almost 50% relief
    Immediately upon doing the practice. Tqvvvm. Om Sai Ram

  • @sundaravadivelvadivel4127
    @sundaravadivelvadivel4127 3 ปีที่แล้ว

    Hello sir more benefits health and wealthy etc

  • @shakthinishwantbalaji3474
    @shakthinishwantbalaji3474 3 ปีที่แล้ว +1

    Sir my age is 56.iam having lot knee pain. I will do this yoga. Thank you guru ji

  • @nherul8270
    @nherul8270 7 หลายเดือนก่อน

    காலை எழுந்தவுடன் முதலில் எந்த ஆசனம் செய்ய வேண்டும்

  • @sumathysvr9724
    @sumathysvr9724 2 ปีที่แล้ว

    1

  • @pruthiviraj8249
    @pruthiviraj8249 3 ปีที่แล้ว

    Iyamikkanandri

  • @dhanalakshmimarks4287
    @dhanalakshmimarks4287 3 ปีที่แล้ว

    ஐயா மஷ்குலார் டிஸ்ராபி நோய் சரியாக யோகா சொல்லுங்கள் நீங்கள் சொல்லும் தீர்வில் தான் என்வாழ்க்கையே உள்ளது

  • @njimmh5730
    @njimmh5730 2 ปีที่แล้ว

    🎤💯👍🙏🤲🌷💐💐

  • @sudhasampath8147
    @sudhasampath8147 3 ปีที่แล้ว +1

    Sir, I m suffering from rheumatoid arthritis taking ayurveda medicine. I m 45 years old. Can you please help me recover?

  • @kamatshibabu1244
    @kamatshibabu1244 3 ปีที่แล้ว +1

    To my husband is 72 having Parkinson disease. Will you please tell me what reamdy in yogamudra krishnan sir. Past 5years in medicine only sir.

  • @pushpaparamanantham5936
    @pushpaparamanantham5936 3 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏👏👏👏💐💐💐💐🌹🌺🌺

  • @lightningzoldyck2974
    @lightningzoldyck2974 2 ปีที่แล้ว

    Sir. Will you come to Bangalore any relation between knee pain and high Bp

  • @gangabai6481
    @gangabai6481 3 ปีที่แล้ว

    Can ee do this when therr is knee pain

  • @savithridevi3666
    @savithridevi3666 3 ปีที่แล้ว

    Vayadhu kai shoulders mihavum valikkiradhu.iya..enna dual payirchi Sayyaf vendum

  • @padmapadma3245
    @padmapadma3245 2 ปีที่แล้ว

    Metrocid tablet kuduthurukanga

  • @vairavanmariappan559
    @vairavanmariappan559 2 ปีที่แล้ว

    தலைப்பு பயமுறுத்துகிறது.

  • @radhakrishnanrajagopalan1667
    @radhakrishnanrajagopalan1667 3 ปีที่แล้ว +6

    தேகம் சிறக்க யோகம்
    யோகாசன மாமணி
    அய்யா கிருஷ்ணன்
    பாலாஜி வணக்கம்.
    * மூட்டு வலி உயிருக்கு
    ஆபத்து * என்று தலைப்பை
    போட்டு மக்களை
    பயமுறுத்துவது சரியாகத்
    தெரியவில்லை. மூட்டு
    வலியால் இதுவரை ஆபத்தை யாரும் சந்தித்ததாக என் 50
    வருட மருத்துவ அனுபவத்தில் கண்டதில்லை. * மூட்டு
    வலியை முத்திரை,
    யோகவால் சரி செய்து
    கொள்ளலாம் * என்று
    இருப்பதுதான் நல்லது.
    நாம் எந்த ஒரு நோயையும்
    பயமுறுத்தி மக்களை வேதனைக்கு உள்ளாக்குவது நல்லதாக
    எனக்கு தெரியவில்லை.
    நோயை விட நோயின்
    பயத்தால் இறப்பவர்கள்
    தான் அதிகம்.

  • @padmapadma3245
    @padmapadma3245 2 ปีที่แล้ว

    Iyarkai marunthu sollunga sir

  • @k7kesavan272
    @k7kesavan272 3 ปีที่แล้ว

    Sir today unga prgm la கால் ஆணிக்கு முத்திரை சொன்னீங்க.4முத்திரை மட்டும் தானா?அதுக்கு முன்னாடி எதும் ஆசனம் இருக்கா சார்?Unga email id and contact number thaanga sir..plz

  • @padmapadma3245
    @padmapadma3245 2 ปีที่แล้ว

    Kaila vadham nu sollutanga sir

  • @silvalingamkrishnan9661
    @silvalingamkrishnan9661 3 ปีที่แล้ว

    எல்லா வார்த்தைகளையும்,தமிழிளேயே சொன்னால் நல்லது.ஆங்கிலத்தில் சொல்பவன்,ஒரு வார்த்தைக்கூட ,தமிழில் சொல்வதில்லை,ஏன்?புரிந்து.தமிழிளியே சொல்லவும்.தமிழன்.நன்றி.🙏🏿

  • @tamilselviganesan8958
    @tamilselviganesan8958 3 ปีที่แล้ว

    Please don't talk too long

  • @anithamuralidharan9525
    @anithamuralidharan9525 2 ปีที่แล้ว

    Thank you sir

  • @brave8982
    @brave8982 2 ปีที่แล้ว

    🙏

  • @vijyasreedharan2422
    @vijyasreedharan2422 2 ปีที่แล้ว

    Thank you ji

  • @ksrkrishnan3282
    @ksrkrishnan3282 3 ปีที่แล้ว

    Thank you sir