வயதானவர்கள் இனி பற்களை எடுக்க வேண்டாம்! இந்த யோகா போதும் I தேகம் சிறக்க யோகம் I MEGA TV

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ต.ค. 2024
  • சற்குரு சீரோ பிக்ஷு 1986-ம் ஆண்டு மதுரையில் ஸ்ரீ பதஞ்சலி மகரிஷி யோகா கேந்திரம் என்ற அமைப்பை நிறுவி பல்லாயிரக்கணக்கானோருக்கு யோகக்கலைகளை இலவசமாக போதித்தருளினார்.
    திரு பி. கிருஷ்ணன் பாலாஜி அவர்கள் 1986-ம் ஆண்டு சற்குரு சீரோ பிக்ஷுவிடம் முதன்மை சீடனாக யோகா கலைகளை முறையாகப் பயின்றார்.
    1993ல் சென்னையில் சற்குரு சீரோ பிக்ஷு அவர்கள், ஸ்ரீ பதஞ்சலி மகரிஷி யோகா பயிற்சி மையத்தை நிறுவி திரு பி. கிருஷ்ணன் பாலாஜியை தலைவராக நியமித்தார். அவரும் தனது சேவையை இன்று வரை முப்பத்தி இரண்டாம் ஆண்டை நோக்கி சற்குரு சீரோ பிக்ஷுவின் அருளால் செய்து வருகிறார்.

ความคิดเห็น • 43

  • @safedrivesaveslife3420
    @safedrivesaveslife3420 7 หลายเดือนก่อน

    மிகவும் நன்றாக
    இருக்கிறது நன்றியறிதல் ஐயா

  • @m.duraipandithenmozhi8162
    @m.duraipandithenmozhi8162 4 หลายเดือนก่อน

    Thanks Ayya Vanakkam Thanks.
    Nalla payan kidaitthathu

  • @RajMary-wu1yk
    @RajMary-wu1yk 8 หลายเดือนก่อน

    Romba nandri iyya

  • @thilagamhi6635
    @thilagamhi6635 2 ปีที่แล้ว +1

    சூப்பர் ங்க அய்யா

  • @subashiniprabhu9987
    @subashiniprabhu9987 2 ปีที่แล้ว

    Thanks ji

  • @jemmanesam9593
    @jemmanesam9593 2 ปีที่แล้ว

    Very useful Iyya,thank u

  • @chandrasekarank5763
    @chandrasekarank5763 2 ปีที่แล้ว

    Super Ji...very useful information...very simple exercise also... thanks a lot...last one week i am doing and lot of improvement in my dental issues...

  • @sekarg3626
    @sekarg3626 3 ปีที่แล้ว +1

    Really fantastic through my own experience ayya

  • @jsvinuramram8138
    @jsvinuramram8138 3 ปีที่แล้ว +3

    Sir
    Question answer session
    உங்களிடம்
    நெருக்கத்தை
    அதிகப்படுத்துகிறது
    வாழ்கவளமுடன்.

  • @vijayapokuri3956
    @vijayapokuri3956 3 ปีที่แล้ว

    Nandri iyya nalla thagaval

  • @eshankuty6841
    @eshankuty6841 3 ปีที่แล้ว

    Superb. Good service to human being

  • @radharamani7154
    @radharamani7154 3 ปีที่แล้ว +1

    Thank you sir

  • @velmurugan4846
    @velmurugan4846 3 ปีที่แล้ว

    மிக்க நன்றி ஐயா

  • @prabhumlr8995
    @prabhumlr8995 2 ปีที่แล้ว

    Super 👌👍🙏

  • @MrHari-el4bw
    @MrHari-el4bw 3 ปีที่แล้ว +1

    Nandri sir 🙏🙏🌸🌸

  • @dr.p.jaisankar6769
    @dr.p.jaisankar6769 3 ปีที่แล้ว +2

    Thanks sir we are practicing daily

  • @s.lathakannan8708
    @s.lathakannan8708 3 ปีที่แล้ว

    🙏🙏for uploading daily ji

  • @thangamanbazhaghan1523
    @thangamanbazhaghan1523 2 ปีที่แล้ว

    Super

  • @vijiviji7444
    @vijiviji7444 3 ปีที่แล้ว

    வணக்கம் சார் நீங்கள் கூறியது போல் இந்த அற்புதமான யோகாசனம் செய்கிறேன் என் கணவர் குறட்டை விட்டு தொண்டை வலி நீங்க என்ன யோகாசனம் முத்திரை செய்வது சார் வாழ்த்துக்கள் சார்

  • @sv4663
    @sv4663 2 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @durgadevisridharan3929
    @durgadevisridharan3929 5 หลายเดือนก่อน

    வாயில் நீர் ஊறிக் கொண்டே இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும்

  • @nowshathnavabjhan3757
    @nowshathnavabjhan3757 3 ปีที่แล้ว

    Super spech

  • @ravichandranmuthaiyan9212
    @ravichandranmuthaiyan9212 3 ปีที่แล้ว

    அருமை சார்

  • @sivamthanush395
    @sivamthanush395 2 ปีที่แล้ว

    உடல் காயகல்பம் ஆக மூலிகை நான் வல்லாரை பொடி சாப்பிடுகிறேன் எப்படி முறையாக சாப்பிடுவது

  • @karthid755
    @karthid755 3 ปีที่แล้ว

    ஐயா எனக்கு உணவுக் குழாய் விரிவடைந்து விட்டது தயவு செய்து எனக்கு ஒரு யோகா பயிற்சி கூறுங்கள் ஐயா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @tamilarasiarasi1833
    @tamilarasiarasi1833 2 ปีที่แล้ว

    Tiurnelveli El yoga class eruka .na join panaum

  • @perumalveni7739
    @perumalveni7739 2 ปีที่แล้ว

    We need yoga book

  • @YfuixfR
    @YfuixfR 4 หลายเดือนก่อน

    Pallu Valle illa aaduthu all pallum enna saivathu

  • @shanthasubramanian3675
    @shanthasubramanian3675 3 ปีที่แล้ว

    Vanakkam Sir. Please let us knowcas to dhere ur

    • @shanthasubramanian3675
      @shanthasubramanian3675 3 ปีที่แล้ว

      Your clases at chennai. Near to Vadapalani Chennai area. Vanakkam Sir

  • @iraivanadipotri9884
    @iraivanadipotri9884 3 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏👏👏👏👏

  • @lram2952
    @lram2952 3 ปีที่แล้ว

    ஐயா வணக்கம்,
    எல்லாம் முத்திரிரைகளும் ஒன்றாக சேர்த்து செய்யலாமா.
    நன்றி
    சிவம்

  • @swaminathanvaithyanathan1733
    @swaminathanvaithyanathan1733 3 ปีที่แล้ว

    And how to stop snoring ,which mudhrai stop this

  • @vbhaskar6339
    @vbhaskar6339 3 ปีที่แล้ว

    Sir..
    வாதத்திற்கு யோகா இருந்தால் வீடியோ மூலம் தெரியபடுத்தவும்

  • @sumathi7704
    @sumathi7704 3 ปีที่แล้ว

    Synes ku solution sir

  • @chandrashekarchandrashekar2835
    @chandrashekarchandrashekar2835 3 ปีที่แล้ว

    கீழே உட்கார்ந்து செய்யலாமா?

  • @krishnaswamysukumaran9968
    @krishnaswamysukumaran9968 3 ปีที่แล้ว

    Sr, now I m aged 67 and my teeth 31 and 32 s shaking but not removed can v practice and retain t 31 and 32( upper jaw)

  • @swaminathanvaithyanathan1733
    @swaminathanvaithyanathan1733 3 ปีที่แล้ว +1

    Night teeth grinding is taking place, how to control,stop this action Guruji

  • @thilagavathyjthilagavathij1977
    @thilagavathyjthilagavathij1977 3 ปีที่แล้ว

    Thank you sir

  • @sv4663
    @sv4663 2 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @jayanthijai5754
    @jayanthijai5754 3 ปีที่แล้ว

    Super

  • @AASUSID
    @AASUSID 3 ปีที่แล้ว

    🙏