நம்ம வீட்டுக்கு🙋 சொந்தங்கள் வராங்க அது கேட்டதுமே சந்தோஷம் தாங்க

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ก.ย. 2024

ความคิดเห็น • 16

  • @suganthieswaran-f5f
    @suganthieswaran-f5f 4 หลายเดือนก่อน +1

    Hallo sister

  • @selvisaraselvi2562
    @selvisaraselvi2562 4 หลายเดือนก่อน +1

    உங்க வாய்ஸ் clear அ இல்லை

    • @PriyamanaThozhi-rc1li
      @PriyamanaThozhi-rc1li  4 หลายเดือนก่อน

      அடுத்த வீடியோல கரெக்ட் பண்ணிடலாம் 👍🤝💞

    • @selvisaraselvi2562
      @selvisaraselvi2562 4 หลายเดือนก่อน +1

      @@PriyamanaThozhi-rc1li 👍👍👍

  • @jinnahaminaabasha-dr6hm
    @jinnahaminaabasha-dr6hm 4 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤❤ஹாய் தோழி நீங்க எப்படி இரிக்கிங்க, இன்னைக்கி காலையில மொதல்ல பாத்தது உங்க வீடியோ தான் வீடியோவில் அதில் உங்க முகத்தை பாக்கலன்னாலும் குரலைக்கேட்டேன் சந்தோசம்.அதிலும் ஒரு சொந்த்த பாக்க சமச்சி எடுத்துட்டு போரதா சொன்னிங்க உங்களுடைய இந்த நல்ல மனசுக்கு நீங்க பல்லாண்டுகாலம் வாழவாழ்த்துகிறேன்.அப்படியே எனக்கு மீன் சமச்சி குடுப்பதா சொன்னத மரந்துடாதிங்க தோழி இந்த வீடியோ எடுத்த நம் சொந்தத்துட்டு சொல்லுங்க இடையில் ஒருமுறையாவது உங்களுடைய முகத்தையும் வீடியோ கவர்பன்ன சொல்லுங்க வீடியோ இன்னும் சூப்பரா இருக்கும் வாழ்க வளமுடன் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @PriyamanaThozhi-rc1li
      @PriyamanaThozhi-rc1li  4 หลายเดือนก่อน

      மிக்க நன்றி 🤝🤝💞

    • @jinnahaminaabasha-dr6hm
      @jinnahaminaabasha-dr6hm 4 หลายเดือนก่อน +1

      @@PriyamanaThozhi-rc1li வாழ்க வளமுடன் தோழி

    • @jinnahaminaabasha-dr6hm
      @jinnahaminaabasha-dr6hm 4 หลายเดือนก่อน +2

      @@PriyamanaThozhi-rc1li ஹாய் தோழி எப்படி இரிக்கிங்க நீங்க, நீங்க லைவு வீடியோ போடுவதுண்டா எப்போ போடுவிங்க சொல்லுங்க தோழி

    • @jinnahaminaabasha-dr6hm
      @jinnahaminaabasha-dr6hm 4 หลายเดือนก่อน +1

      @@PriyamanaThozhi-rc1li என்னாங்க லைவு எப்போ போடுவிங்கன்னு கேட்டா இதயத்தை அனுப்புறிங்க நீங்க என்னா பதில் தோழி

    • @PriyamanaThozhi-rc1li
      @PriyamanaThozhi-rc1li  4 หลายเดือนก่อน

      கூடிய சீக்கிரம் live வீடியோ போடுகிறேன்👍👍🤝

  • @RKalaiselvi-gh5zt
    @RKalaiselvi-gh5zt 4 หลายเดือนก่อน +2

    ❤❤❤

  • @usharangaraj596
    @usharangaraj596 4 หลายเดือนก่อน +1

    Nice 🎉