வீட்டுக்கு குட்டி தங்கத்தை அழைச்சிட்டு வந்தாச்சு 😍| Vinoth Seetha
ฝัง
- เผยแพร่เมื่อ 29 ก.ย. 2024
- #vinothseetha #lifestyle
Contact for Promotion & Collaboration : 9080207432
_______________________________________
Join Us On 👇👇👇
Vinoth ► / vinoth_seetha_official
Seetha ► / vino_seethu
Thivnesh ► / thivneshofficial
Facebook Page ► / vinothseetha007
_______________________________________
Business email ►vinothseethabusiness@gmail.com
_______________________________________
Thanks for your love and support.. like and share this video with your friends for more interesting videos subscribe and support.. with lots of love ❤️ Vinoth & Seetha
Music Credits ► TH-cam Audio Library
10 yes ah baby akalla...😢pray pannikonga plzzz...
Kandha shasti viratham erukka next. Month maga shasti
Don't feel akka enakku 7 year aparam en pulla ketachurukkan 😢😢 sister kandipa ketaikkum
Hi I'm pregnant 7th month.. marriage 5years complete 4days before.. ennaku pcod problem iruthuchu epo pregnant 8month before full diet healthy foods eduthu kitta..apm continues ah mensuration ana 8 month.. etha oru tablets eduthugama.. th-cam.com/video/ly3ieuLO5hs/w-d-xo.htmlsi=aJ1JUoKwLNM9djjp ..ethula irugara mathiri 8month eduthukitta..9month edugala apm pregnant aita..food heathy eduthuganu weight loss pannanum apm atha video try pannuna kandipa pregnant akalam 72weight la iruthu 58weight alavuku vantha naa 6month weight loss pannuna.. hemoglobin 10 kammiya irugaraviga atha video try pannathiga apm bleeding athigama airum hb increase pannidu apm try pannunga....Naa pregnant akara before 8monthu ethu ellamea continues follow pannuna.. kandipa ellarukum baby kandipa god kodupanga.. kojam food and weight manage pannunga kandipa convince aivnga
@@arshimalik7968 arshima sister please jesus 🙏nambunga sister sathiyama ungaluku kozhanthai porakum sister yeasupa kitta kelunga please naanum prayer pandren sister please🙏🙏🙏
கவலை படதைங்கா
😢அக்கா எனக்கு கல்யாணம் ஆகி 5 வருஷம் ஆச்சி ரொம்ப கஷ்டமா இருக்கு எதாவது பேபி பாக்கும் போதும் பொய் துக்கணும் ஆசைல கேட்ட உள்ள தூக்கிட்டு போயிருறாங்க இல்லின்னா தர மாற்றாக எனக்காக வேண்டிக்கோங்க அக்கா ஒரு function கூட போக முடில 😭🥺
@@jaisowmi Hi I'm pregnant 7th month.. marriage 5years complete 4days before.. ennaku pcod problem iruthuchu epo pregnant 8month before full diet healthy foods eduthu kitta..apm continues ah mensuration ana 8 month.. etha oru tablets eduthugama.. th-cam.com/video/ly3ieuLO5hs/w-d-xo.htmlsi=aJ1JUoKwLNM9djjp ..ethula irugara mathiri 8month eduthukitta..9month edugala apm pregnant aita..food heathy eduthuganu weight loss pannanum apm atha video try pannuna kandipa pregnant akalam 72weight la iruthu 58weight alavuku vantha naa 6month weight loss pannuna.. hemoglobin 10 kammiya irugaraviga atha video try pannathiga apm bleeding athigama airum hb increase pannidu apm try pannunga....Naa pregnant akara before 8monthu ethu ellamea continues follow pannuna.. kandipa ellarukum baby kandipa god kodupanga.. kojam food and weight manage pannunga kandipa convince aivnga
Neenga Chennai ya pa.dont worry enaku 8 varusham ilama ipa paiyan poranthu irukan.murukana namunga.
உங்களுக்கு கண்டிப்பாக குழந்தை பிறக்கும் நான் கடவுளை வேண்டுகிறேன்❤
ஒரு அனாதை குழந்தைய தூக்கி கொஞ்சுங்க. அது தாய்க்கு ஏங்கிகிட்டு இருக்கும். முறைப்படி தத்தெடுங்க
😢. கடிப்ப. உங்ளுக். பேபி. புறக்கும்
1=திவிநேஷ் 2= கவிநேஷ் neme epadi iruku sister ♥️♥️♥️
@@ManjuM-tn5fk டல்லா இருக்கு தமிழ் பெயர் வச்சா என்ன நல்லா இருக்கும்
I also thought this name only
Kavi nu koopda mudiyaathu la 😂😂
முதல் குழந்தை பெயர் திவிநேஷ் 2nd பேபி பெயர்
கவிநேஷ்❤❤❤
Super
Super ah irukku
Kavi nu koopda mudiyaathu la 😂😂
Na 5month pregnantna irukean. First baby c section than. Ungala parthu konjam theariuma iruku sister.
கல்யாணம் ஆகி 4 வருடம் ஆகுது இன்னும் குழந்தை இல்லை 😢 அதுதா ரொம்ப பெரிய வலி 😓 அக்கா எங்களுக்காக வேண்டிக்கங்க😢
நீங்க அப்பா முருகன் கிட்ட கேளுங்கள் பா உண்மைய உங்களுக்கு பாப்பா முருகன் பிறப்பர் இது உண்மை நம்புங்க பா💯💯💯💯💯🙏வேல் மறல் பாடிக்கபா 💯🙏
Kandipa ungaluku sikram kolantha nikkanu god always blessed u sis
Kandipa porakum sister don't warry
Confident mukiyam sister kandipa nadakum possitive ah think panunga
கந்த சஷ்டி, வேல்மாறல் சொல்லி முருகன் வேண் டுங்க 🎉
எனக்கு 3 குழந்தைகள் பையன் ஆரோன் வயது 6,மகள் ஆகனஸ் குளோரியா வயது 3 ,மகன் ஆம்ஸ்ட்டங் வயது 5மாதம் நார்மல் டெலிவரி.
Hi my name Agnes ❤😊
Vinothseetha combined panni Vishakan vainga விசாகன் முருகனோட பெயர்
ஹாய் சித்து எங்களுக்கு 12 வருடம் ஆகிறது கல்யாணம் ஆகி ஆனால் எனக்கு குழந்தைகள் இல்லை
கூடிய விரைவில் தொட்டில் ஆட்டுவீர்கள்
கந்த சஷ்டி விரதம் இருக்க
@@punithapunitha20427months agi irukula baby ku pavam antha baby neengalay vallarithu nalla aala kondu vanga Amma pasathuku Aaengum
ஏசு அப்பாவிடம் வேண்டினால் நிச்சயம் குழந்தை பாக்கியமாக்கியம் கிடைக்கும்
ஏசு உங்களை நேசிக்கிறார்
ஏசு உங்களை நேசிக்கிறார் அவரிடம் வேண்டுங்க குழந்தை பிறக்கும் உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும் நானும் குழந்தை இல்லாத உங்கள் அனைவருக்காக ஜெபிக்கிறேன் வேண்டுகிறேன் கவலை படாதீங்க உங்கள் கண்ணீர் யாவையும் ஏசு துடைப்பார் உங்கள் தலையை நிமிர செய்வார்
Unga video kaga romba ethir pathutu eruthen anna and anni❤❤❤❤
நல்லா ரெஸ்ட் எடுமா தங்கம் திவி உங்க மாமியார வச்சி வீடியோ போட சொல்லுமா ரிஸ்க் எடுக்க வேண்டாம் ஒரு தாயா சொல்றேன் நல்லா சாப்பிடு குழந்தைய நல்லா பார்த்துக்கம்மா ❤❤❤❤❤❤
தலைவலி வந்துரும் ரொம்ப பேசாதீங்க ஓகேவா
Anna : Thivinesh
Thambi : Kavinesh
😂
Super Name
Super name
Kavi nu koopda mudiyaathu la
ஹாய் சீதா சிஸ்டர் எப்படி இருக்கீங்க நல்லா இருக்கீங்களா குட்டி பையன் எப்படி இருக்கான் நல்லா இருக்கானா❤❤❤❤
Anna : Thivinesh
Thambi : Kuganesh (murugan)
Naanum ithe name yosichen
I am Santhiya from (RR house ) Thoduvai... Kaliyaman Kovil street akka
ஒரு டம்ளர் தண்ணி தர ஒரு காபி போட்டு தர ஒரு பெண் குழந்தை பிரந்திருக்கலாம் 😒
😢
Payanum pannalamey it’s not like that ponnu dhan pannanum
Paiyan....m pasama than seivan...antha( neenga sonna Amma virkku hotwater kodukkunm) ponnu vanthu intha Amma appa pasa paiyanidam ...serum varai🥲🤧🙏✝️ .....🥲. Serthu mathiri ponnu ,Avanga mami , .....all Sooooooo NICE, SWEET and Great... human. God's blessings.
Eanaku first baby boy 3years agudhu ipo 2nd baby girl veanumnu romba aasapatta adheamari kadavul kuduththirukkar 3month start agirukku ea husband romba romba happy eanaku romba happy
குகன் இந்த பெயர் நல்லா இருக்கும்... நானும் second time pregnant ah iruken first girl baby 6 yrs aaguthu c section than ippo three month aaguthu konjam payama than iruku
சீதா நல்ல ரெஸ்ட் எடுமா.முடிந்த வரைக்கும் படுத்து கொள்.இடுப்பு வலி குறையும்.குழந்தை கவனமாக பார்த்துக் கோ.நனறாக சாப்பிடு.
Enaku kolantha illa sister neenga sonnathu kan kalangituchu😢
கவினேஷ் kavinesh
குட்டி பையன் பேர் கவினேஷ் னு வைங்க அப்புறம் எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க எனக்காக வேண்டிக்கோ சீதா
Jai sai ram
Kavi nu koopda mudiyaathu pa😂
Kavinesh
எனக்கு கல்யாணம் ஆகி மூன்று வருடங்கள் ஆகுது குழந்தை இல்லை
Kavinesh
My son name kavinesh ❤
Yaarellam video ku wait panninga❤❤
Kaarmukilan❤
Unga video kaga romba ethir pathutu eruthen anna and anni❤❤❤❤
கிஷோர், சஜின், சித்ரன், கவிலேஷ், ஆதிரன், ஹரிஷ், சசித்ரன், பிடிச்சிருக்கா பாருங்க பிடிச்ச பெயர் பாத்து வைங்க அக்கா❤❤❤❤❤❤
Hi akka ennakkum same sep 15 girl baby poranthu irukka en baby kum same letters la name vaikka sonnanga❤
நான் உங்களுடைய வீடியோக்களை பார்த்தால் எனக்கு கொஞ்சம் மனதில் நிம்மதி இருக்கும் அதனால் நாங்கள் கவலைப்படுவதில்லை இதை பார்த்து பார்த்து சிரித்துக் கொண்டே இருப்போம்🎉❤
அக்கா குகனேஷ் என்ற பெயர் வைக்கலாம் ✨
அக்கா நான்காம் செத்து செத்து பிழைகிரென் அக்கா டெய்லி 4years ஆகிட்டு மற்றைகே ஆகி இப்பொகூட ஈரோடு கு சன்றமௌலீஸ்வரர் கோவில்கு babykaga pray பண்ணிட்டு return மி native திருவண்ணாமலை ku போயிட்டு இருக்கோம் எனக்காக pray பண்ணிக்கோங்க வாழவா சாகவா நு இருக்கோம் நானும் husband பாவம் அக்கா ரொம்ப நல்லவரு avarukagathan வேண்டுகிறேன் 😢
Kandippa குழந்தை பிறக்கும் உங்களுக்கு என் அப்பன் முருகனே வந்து பிறப்பான்
Kavalapadadhamma enaku kalyanamagi 17varusham agudhu kuzhanda illa😢😢 Muruganadan nambi sashti viradam iruken
உங்களுக்கு கண்டிப்பா குழந்தை வரம் கிடைக்கும் நான் உங்களுக்காக அந்த கடவுளிடம் வேண்டுகிறேன்❤
God bless you
Unggalukku murugair kuyatha pirapparu akka
கதிர்வேல்
அறிவு அரசன் நிலவன் எழில் ஓவியன் நிகிலன் தன்விக் ரியான் ஆரவ் யோக மித்ரன் ❤❤❤ எனக்கு தெரிஞ்ச ரொம்ப பிடிச்ச பெயர் சொல்லி இருக்கேன் இதுல யார் யாருக்கு எந்த பெயர் புடிச்சிருக்கு அப்படின்னு சொல்லுங்க😂❤❤
அக்கா குகன்
சீது சிஸ்டர் உடம்ப பாத்துக்கோங்க தம்பியவும் நல்லா பாத்துக்கோங்க ❤ உங்க shorts video கு நாங்க எல்லாம் வெய்ட் பன்றோம் ❤❤❤❤
நா உங்க வீடியோஸ் லாம் பாப்பேன் எனக்கு உங்களை உங்க ஃபேமிலிய உங்க மாமியார் எல்லாரையும் பிடிக்கும் ஆனா இதுவரைக்கும் நா உங்களுக்கு கமண்ட் பண்ணது இல்ல சீது இதுதான் முதல் தடவை
என் பெயர்: தஸ்லீமா
ஊர்: திருநெல்வேலி
1)Vishagan
2)Mithran
3)Dhashvanth
4)Shivanesh
5)Durgesh
6)Pranesh
7)Dhyanesh
8)Rishikesh
9)Devansh
10)sathvik
11) shreyansh
12) shriyan
ஹாய் சீத்துமா இப்பதான் பஸ்ட்டைம் உங்களுக்கு கமண்ட் பண்றேன் உங்க வீடியோஸ் சாட்ஸ் எல்லாமே ஒன்னுவிடாம பார்ப்பேன்மா ஆனா இப்பதான் பஸ்ட் டைம் கமண்ட் பன்றேன் நீங்களும் குழந்தைகளும் கணவர் குடும்பமும் நலமுடன் இருக்க கடவுளிடம் வேண்டுகிறேன் குட்டிபையனுக்கு கவினேஷ்னு பேர் வைத்தால் பெரிய குட்டிபையனுக்கும் சின்ன குட்டிபையனுக்கும் பொறுத்தமாக இருக்கும் பசங்கள கூப்பிடும்போது திவி கவி என்று கூப்பிட அழகா இருக்கும் உங்களுக்கு பிடித்திருந்தாள் சரி உங்கள் விருப்பம்தான் நான் பரக்கத்னிஸா திருச்சி ஹாப்பி லைப் ஹாப்பி பேமிலி❤❤❤❤❤❤❤❤❤❤
மாமியா அங்க மருமகள் சண்டை எல்லாம் பார்த்து இருக்கேன் சிரிப்பு
Ennakkum marriage aagi 3 years aguthu innum baby illa sister romba kastama iruku sister
ஹாய் சீது எப்படி இருக்கீங்க.குட்டி தங்க எப்படி இருக்கான்.உடம்ப பாத்துக்கோங்க.நான் உங்க விடியோ ரொம்ப மிஸ் பண்ண😊😊😊
6month praganta irugan baby nallapadiya piraganum bless panuga
Thank you akka your little cute 🥰🥰🥰🥰 boy what doing akka ❤❤❤ akka reply Pannu akka❤❤❤❤❤❤❤❤❤❤
இப்போ தம்பி தான், அப்புறம் பங்காளி, சொத்துக்கு பங்காளி 😂
Hi sister nalla irukkingala kulanthai nalla irukka udamba paththukkunga
Kanish, iniyan ,niranjan
வாழ்த்துக்கள்வாழ்கவளமுடன்
Nethran , thiyash , mithran, shastik amudhan, Asrith
எனக்கும் சிசேரிங்க தான் மூன்று நாட்களில் வீட்டுக்கு அனுப்பிட்டாங்க
Same enakum
Hii Anna anni congurlation 🎉❤kutty baby eppati eruku😢😂
லைக் லைக்கு எல்லாம் போடுவேன் மெசேஜ் எல்லாம் பண்ண மாட்டேன் இப்பதான் பண்ற உடம்ப பாத்துக்கம்மா ரொம்ப மூச்சு தலையில பேசலாமா
Avan thungum pothu nenga thunkikonga... Take care sis... Udamba pathukonga
குட்டி பையன் எப்படி இருக்கான் நீங்களும் நல்லா உடம்ப பாத்துக்கோங்க சீதா
God bless you both ur new baby son and u have a wonderful blessing from my side 🌹🎉❤ love you all family members 🙏 I'm sister Jessy madan from Chennai living in New Delhi ennaku onga Ella video s roomba pudikkum I never miss your videos
கி - கிரிசந்த் enoda payan name
எனக்கு புடிச்ச பெயர் கவி லன் அதித்தன் அப்படி இல்லன்னா சுதர்ஷன் ❤❤❤
seetha ungaluku atleasr thivi schl poitan..but en paiyanuku 2yrs thaan aaguthu ennaiya hug pannitu thaan thoonguran..but enaku 5mnth aaguthu 2nd pregnancy...enakum c sec than.. after delivery nenachaa 2 baby a epdi parthuka porenu payama iruku age 30+ aaguthunu 2nd baby plan um panni God um koduthutanga...amma veetla 2mnths vena irukalam athum amma shop vajjirkanga en 1st baby + kutty papa +stitches pain ellam epdi samalichi vara porenu ipove payama irukku...
Pregnancy time stress agathenga sis freeya happya irunga nenga tension ana babykum kastama irukum.. delivery apuram unga paiyanum understand pannipan don't worry sis🎉
@@thesanfamily795 thank you sis... understand pannikiren but irunthalum knjm payam..
Akka na sri lanka engaluku kalyanam aahii 7 yers innum kolanthe illla engaluku kadavuul kittta vedikinga akka pls
Kavinesh nu veinga thivinesh kavinesh romba nalla irukum❤❤❤ dears
Kirish, Krish, kamalesh... 10 years before 3rd day second baby ku discharged,so namma strong irruthaa all ok thaan ,me also c- section ngaa
Super sister nalla sapedunga health parthukonga sister😊
திவனேஷ்
கவினேஷ் 1:55
Yes good selection
திவி
கவி ❤❤❤❤❤❤❤
My son name kavinesh❤❤
@@NimmathiFamily ❤️❤️
Nanum eintha name tha soilla vanthan
Kavin kavish
Thivinesh...
Kutty per கவிநேஷ் ❤❤❤
Ugga video kaga tha akka wail pannitu irruka❤❤ naresh baby name akka
Kavi yugan name yeppadi irrukku sister?
எனக்கு குழந்தை பிறந்து 4 வருஷம் ஆச்சு இதுவரை என்னோட புருஷன் வந்து பாக்கல..
அப்படி வந்து பாத்தா என்னோட மாமியார் நாத்தனார் செத்துருவோம் னு மிரட்டி வச்சிருக்காங்க 😢
வளைகாப்பு ல பாத்தது.. என் புருஷன
இப்போ வரைக்கும் என் புருஷன் எங்கள பாக்கல குழந்தை வளந்து ஸ்கூல் போகுது இன்னும் மாமியார் நாத்தனார் மிரட்டிட்டு இருக்குறாளுங்க அந்த முட்டாள
😢 yenna achi sister
Don't worry sister கவலைபடாதீங்க எல்லாம் ஒரு நாள் மாறும் சரியாகும் இன்ஷா அல்லாஹ் உங்க தங்கச்சி யா என்ன நினச்சிக்கோங்க ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு கஷ்டம் உங்க கஷ்டம் விரைவில் சரியாக நான் துஆ செய்றேன் மா
Ask JESUS to help. Even if you dont believe. Call his name. Miracle will happen.
@@skfamvlogs280 amen Amen Amen🙏🙏🙏🙏 I love you jesus chirst
Sister naanum oru naal Unga nelamai la dha iruthen mamiyar nathanar pechiye dha kettukutu irudharu but ipo ennoda nelamai rombave mariduchi ipo ennoda purusha kuda na happy iruken neengalum kandipa oru naal Unga husband kuda onnnu sernthuruviga don't feel Sister ❤
Yes sister yanakum kuda 7 years akuthu😢😭😭
கனியன் வைங்க sis pls நம்ம தமிழ் பெயர் sis
கவின்,கிருஷ்ணன் இன்பன் கார்த்திகேயன் குகன் கண்ணன் கண்ணா
தமிழ் பெயர் கவி அமுதன் தமிழ் பெயர் கிரித்திஷ்.
Kavin, karthik,krishna
கவியரசு
எனக்கு ஆதித்தியாகுமார் ரொம்ப பிடிக்கும்
எனக்கும் ஆப்ரேஷன் தான் 😮 ஆனா எனக்கு பேபி பிறந்து இறந்துருச்சு.பத்து மாதம் சுமந்தேன் 😮அதை மார்போடு அனைத்து முத்தம் விட கூட எனக்கு குடுத்து வைக்கலை😮
Dont worry like you i am the one. Like us there will be someone
Kavin
kaviyarasan
Kiruthick
Keerthivasan
கவினேஷ் னு வைங்க சீதா க ல வச்ச மாதிரியே இருக்கும் திவினேஷ் கு மேட்ச் ah வச்ச மாதிரியே இருக்கும் சீதா 😍😍
Hi seethu yepdi irukkan kutty paiyan
என் மகனின் பெயர் விபினீஷ், நீங்க உங்க மகனுக்கு விபினேஷ் &விபினீஷ் என்று வைங்க, என்னென்றல் நான் என் மகனை தவிர்த்து வேறு எங்கும் இந்த பெயரை கேட்டதிலை, திவி குட்டி பெயருடன் சேர்த்து வரும். வாழ்த்துக்கள் சீதா 🫂🤝🎊
காவியன் ,சுஜின், காவியபிரியன்.
Seetha akka kelth எப்படி இருக்கு குட்டி thambi எப்படி இருக்குக்கான் ❤ திவி எப்படி இருக்குக்கான் வினோத் அண்ணா எப்படி erukkaru ❤
KUHAN meaning of lord murugan
First like first comments first like 🎉🎉
Krithanyan
Seetha.aka.epadi.erukinga
திவிஷ், கிரிஷ் ok va
Rompa wait panna unga video kaka❤
கிஸ்வின்ராஜ்❤
குஹேந்திரன்❤
கவியரசன்❤
கணேஸ்வரன்❤
காவியவர்மன்❤
திலகேஸ்வரன் ❤
ப்ரீதிபன்❤
கவிராஜ்❤
தினகரன்❤
கிவின்ராஜ்❤
கிஷோர் ❤
கீர்த்தியரசன் ❤
கீர்த்திகன் ❤
கர்ணவர்மன் ❤
கஜேந்திரன்❤
கஸ்தூரியரசன்❤
காளீஸ்வரன்❤
காளிதாஸ்❤
திவ்யன்❤
கவினேஷ்❤
சர்வின்❤
குணேஸ்வரன்❤
குணாளன்❤
குகேந்திரன்❤
குணயுகன்❤
Hi sister health pathukonga❤ 13 years mudinjutu innum baby illa😢 vedhanai veliya sollamudiyadha alavu irukku.. Yarukkachu baby pirandha enna baby eppdi erukingannu adha happya kuda kekka mudiyala 😢 thappa pesiruvangalonnu bayam so idhu mari niraiya happy moments miss pannitu oru verumaiyana life valdhutu iruken 😭😭
Hai Seetha how are you. Kutty thivi kutty eapadi irukanga. Udambu nala iruka be careful seetha. I love you & your family.❤❤❤❤❤
Gugan name paruga ka
Take care health Anni ❤
Firts command akka anna😊😊😊
எனக்கு ஐந்து வருடம் ஆச்சு இன்னும் குழந்தை இல்ல அக்கா அந்த முருகன் னா தான் நம்புறேன் எப்போ கொடுப்பாரு னு எல்லாரும் வேண்டிக்கோங்க சகோதரிகள்
Ennaku 2yrsa ila sis...🫂 Intha mnth conform aganum sis❤pray pannikonga sis...nenga health pathukonga....
Rendu perkum sethu na vendikran sisters kandipa ungaluku bb porakum enakum 3 yrs ah bb Ella epotha boy baby porandhu 2 months agudhu seekram unga veetlaium naladhu nadakum @@Gayathrigayu-j7q
Hi Seethu, take care of yr health, vlog podulenalum paravaillai. Blore yellam caesarean panni 3 nalaike veetuku anupiduvanga . 5 days ok dhan.
கவினிஷ்வரன்❤❤❤
சாத்விக்கு
கவினயன்❤
Yen ka ivalo nala video podala
Kavinesh vainga ka,,,,,,