vlog 53

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ก.ย. 2024
  • ஊர விட்டு வர மனசு இல்ல மலை ஏறும் போது அழுகையா வந்தது இங்கே இருக்கணும் அப்படின்னு ஆசை...#youtube #food #farmerfamily #minivlog #home #cooking #formerslife ##priyamana thozhi TH-cam channel by Manju....##

ความคิดเห็น • 24

  • @LogaMani-od1fz
    @LogaMani-od1fz หลายเดือนก่อน +1

    Appadisolakutathu tholi

  • @geethapalanisamy4282
    @geethapalanisamy4282 หลายเดือนก่อน +1

    மஞ்சு தங்களது ஆசைகள் நிறைவேற பிரார்த்தனை செய்கிறேன் வாழ்த்துக்கள் 🙌🙏

    • @PriyamanaThozhi-rc1li
      @PriyamanaThozhi-rc1li  หลายเดือนก่อน

      இந்த அன்பே போல வேறு எது சொல்ல வார்த்தைகள் கிடையாது உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி தோழி 💞🤝👍🙏🙋💞

  • @samembegam4221
    @samembegam4221 หลายเดือนก่อน +1

    ஹாய் மஞ்சு சிஸ்டர் ❤ பிரியாணி விருந்து சூப்பர்

  • @geethapalanisamy4282
    @geethapalanisamy4282 29 วันที่ผ่านมา +1

    மஞ்சு உங்கள் சேனல் பேயரிலேயே இன்னும் ஒரு பெண்ணின் சேனல் வருகிறது. உங்கள் சேனல் வரவில்லை. உங்களது பதிவு களை பதிவு செய்து வைத்து கொண்டு அதை வைத்து தான் உங்கள் சேனல் பார்த்து வருகிறேன் 🙏🙌

    • @PriyamanaThozhi-rc1li
      @PriyamanaThozhi-rc1li  29 วันที่ผ่านมา +1

      நம்முடைய சேனலை சப்ஸ்கிரைப் பண்ணி இருக்கீங்களா பண்ணியிருந்தீங்க அப்படின்னா உங்களுக்கு நோட்டிபிகேஷன் ஆகவே வருமே நீங்க சொன்ன மாதிரி நானும் சர்ச் பண்ணி பார்த்ததில்லை நம்ம சேனல் வரவே இல்ல உண்மைதான்

    • @PriyamanaThozhi-rc1li
      @PriyamanaThozhi-rc1li  29 วันที่ผ่านมา

      உங்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோ பிரியமான தோழி மஞ்சு மூணார் அப்படின்னு போட்டு பாருங்க நம்ம சேனல் வருது, பாத்துட்டு எனக்கு மறக்காம சொல்லுங்க நன்றி 🙏🙏👍🤝

  • @balamurugangurusamy9958
    @balamurugangurusamy9958 หลายเดือนก่อน +3

    ஒரு முக்கியமான விஷயம்... உங்க TH-cam channel பிரியமான தோழி னு( English also)type panni search panna உடனே வர மாட்டேங்குது... அதற்கு ஒரு தீர்வு செய்ங்க சகோ... 👍🏻

    • @PriyamanaThozhi-rc1li
      @PriyamanaThozhi-rc1li  หลายเดือนก่อน

      ஆமாங்க நிறைய பேரு சர்ச் பண்ணி பார்த்து கிடைக்கல அப்படின்னு சொல்லி இருக்காங்க அதுக்கு என்ன பண்ண அப்படின்னு எனக்கும் தெரியல

  • @RKalaiselvi-gh5zt
    @RKalaiselvi-gh5zt หลายเดือนก่อน +1

    I like u akka❤❤❤❤❤

  • @NandhiniNandhini-ob5ij
    @NandhiniNandhini-ob5ij หลายเดือนก่อน +1

    Sis nanthan சிஸ்டர் thanks சிஸ்டர் enakaga vendikunathuku❤

    • @PriyamanaThozhi-rc1li
      @PriyamanaThozhi-rc1li  หลายเดือนก่อน

      நான் வேண்டிக் கொண்டேன் நீங்களும் வேண்டிக் கொள்ளுங்கள் உண்மைய சொல்ல போனால் நான் கேட்பதை விட நீங்கள் நேரடியாக கடவுளிடம் கேட்பது நல்லது உங்கள் வேண்டுதலை கடவுள் நிச்சயமாக நிறைவேற்றுவார் கவலை வேண்டாம் 👍💞🤝

  • @balamurugangurusamy9958
    @balamurugangurusamy9958 หลายเดือนก่อน +1

    சகோ... உங்க ஊரு எங்க எல்லாருக்கும் ரொம்ப பிடிச்சிருக்கு... உங்க இயற்கை சார்ந்த விவசாய வாழ்க்கை.. நகர நெரிசல், pollutions இல்லாத அருமையான ஊர் உங்க ஊரு....👌 ஆனால் உங்களுக்கு சொந்த ஊர் பாசம் ரொம்ப அதிகமா இருக்கு... 😊 நீங்க ரொம்ப Emotionala இருக்கீங்க sister... True Heart ❣️... Jolly Trip முடிச்சு திரும்ப நம்ம ராஜகுமாரிக்கு Welcome.... 😃

    • @PriyamanaThozhi-rc1li
      @PriyamanaThozhi-rc1li  หลายเดือนก่อน

      ஆமா உண்மைதான் உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி 🙋🤝💞

  • @EstherDharmaraj
    @EstherDharmaraj หลายเดือนก่อน +2

    உங்கள் சொந்த ஊர் வேளாங்கண்ணி யா

    • @PriyamanaThozhi-rc1li
      @PriyamanaThozhi-rc1li  หลายเดือนก่อน

      தோழி சொந்த ஊர் தேனி பிசி பட்டி 🙋🤝👍

  • @EstherDharmaraj
    @EstherDharmaraj หลายเดือนก่อน +1

    உங்கள் அம்மாவுடன் வீடியோ போடலாமா

    • @PriyamanaThozhi-rc1li
      @PriyamanaThozhi-rc1li  หลายเดือนก่อน +1

      அம்மாவுக்கு வீடியோவில் வர விருப்பமில்லை கேட்டு பார்க்கிறேன் விரும்பினால் கண்டிப்பா அவங்க கூடையும் வீடியோ போடுகிறேன் எனக்கும் ஆசையாக உள்ளது 👍🤝💞

  • @priyaarvin6125
    @priyaarvin6125 หลายเดือนก่อน +1

    Hi sister....😊

  • @EstherDharmaraj
    @EstherDharmaraj หลายเดือนก่อน +1

    கார் ஓட்டுவது யார்

    • @PriyamanaThozhi-rc1li
      @PriyamanaThozhi-rc1li  หลายเดือนก่อน

      என்னோட வீட்டுக்காரர் 👍🤝