நாகை கண்டெடுத்த சிறந்த இயற்கை உழத்தி - சுசீலா ! தேத்தாகுடி-நாகப்பட்டினம்
ฝัง
- เผยแพร่เมื่อ 5 ก.พ. 2025
- நாகை கண்டெடுத்த சிறந்த இயற்கை உழத்தி - சுசீலா ! தேத்தாகுடி-நாகப்பட்டினம்
இவர் இயற்கை முறையில் காய்கறிகளை சாகுபடி செய்து மற்ற மாவட்டங்களுக்கு விற்பனை செய்து வருகிறார். மேலும் பாரம்பரிய நெல் ரகங்களை தேர்வு செய்து அதனை விளைவிப்பதுடன் , அதனை அறுவடை செய்து மதிப்புகூட்டிய பொருட்களாக மாற்றி விற்பனை செய்து வரும் இயற்கை உழத்தி இவர்.
இவர்,
சிங்கப்பெண் விருது - 2024
பெண் தொழில் முனைவோர் விருது - 2023
சிறந்த இயற்கை உழத்தி விருது - 2024ல்
பெற்றுள்ளார்.
மதிப்பு கூட்டி விற்கபடும் பொருட்கள் குறித்து அடுத்த காணொளியில் காண்போம்.
#thethakudi
#பரம்பரியநெல்ரகம்
#nagaisusila
#iyarkkaiuzhaththi
#இயற்கைஉழத்தி
#parambariyanelragam
#nagaivivasayi
#penvivasayi
வாழ்த்துக்கள் சுசி🎉🎉🎉🎉வாழ்க வளமுடன்
வாழ்த்துக்கள் சிஸ்டர் 🥰👍🏽
Super valthukkal
வாழ்த்துகள்
Supper susila
Super ma
vazhthukkal 🎉
Super
சகோதரி உங்கள் உழைப்பு வீண் போகாது ஏனென்றால் இந்த வீடியோவை பார்க்கும் பொழுது குருவிகளின் ஓசை நீங்கள் அங்கு நன்றாக பயிர் செய்திருந்தால் மட்டுமே இவ்வளவு குருவிகளின் ஓசை கேட்க முடியும் உங்கள் குடும்பத்திற்கு வாழ்த்துக்கள்.
நன்றி
Vazthukal Susi.keep going..best wishes👍👏
Thank u mam
Super akka ❤❤
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻❤❤❤❤
Susi congratulations
🎉
🤝🤝
Phone number kidaikuma?
உழவுத் தொழிலே உலகின் உயர்ந்த தொழில். தயக்கம் வேண்டாம் சகோதரி.
Super