PRIYAMANA THOZHI
PRIYAMANA THOZHI
  • 130
  • 300 433
vlog 58#அப்பவே சொன்னாங்க இப்ப நடக்கும்னு எதிர்பார்க்கலை இது நல்ல வேலை தான்#youtube #farmerfamily #
நல்லா படி இல்ல மாடு மேய்க்க தான் போ போற அப்படின்னு சொல்லுவாங்க ஆனா இப்ப இதை எதிர்பார்க்கவே இல்லை இருந்தாலும் இதுவும் நல்லா தான் இருக்கு எந்த வேலையா இருந்தாலும் நம்ம புடிச்சு தான் செய்யணும் அப்படின்னு நான் நினைப்பேன்#youtube #farmerfamily #minivlog ##food #priyamana thozhi TH-cam channel#
நம்மகிட்ட
சுத்தமான மிளகு
ஏலக்காய்
தேன்
டீத்தூள்
குடம்புளி
கிடைக்கும்
உங்களுக்கு வேணும் அப்படின்னா
இந்த நம்பருக்கு வாட்ஸ் அப் பண்ணுங்க
9496020656
நன்றி 🙏🙏
มุมมอง: 441

วีดีโอ

vlog 57#கண்ணுக்கு குளிர்ச்சியா இயற்கையா வீட்டு பக்கத்துல உள்ள இடங்கள் #farmerfamily #youtube #food
มุมมอง 5759 ชั่วโมงที่ผ่านมา
நிறைய சினிமா சூட்டிங் சினிமா பாடல்கள் இந்த இடத்துல தான் ஷூட் பண்ணி இருக்காங்க வாழ்க்கையில் ஒரு தடவையாவது இந்த மாதிரி இடங்கள் எல்லாம் சுத்தி பார்க்கணும்#minivlog #farmerfamily #youtube #food #priyamana thozhi TH-cam channel # நம்மகிட்ட என்னென்ன பொருள் கிடைக்கும்னு பார்க்கலாமா ஏலக்காய் கிராம்பு பட்டை டீத்தூள் சுத்தமான மிளகு சுத்தமான தேன் சுத்தமான தேங்காய் எண்ணெய் ஆர்டர் பண்ண வேண்டிய நம்பர் Whatsa...
vlog 56#பிரியாணி சாப்பிட்டு கண்காட்சி பாக்க கிளம்பிட்டோம் #farmerfamily #youtube #food
มุมมอง 48621 ชั่วโมงที่ผ่านมา
இன்னைக்கு நம்ம வீட்ல பிரியாணி அதை சாப்பிட்டு கண்காசி பார்க்க கிளம்பிட்டோம் நம்ம ஊரு கண்காட்சி எப்படி இருக்குன்னு நீங்களும் பாருங்க#minivlog #farmerfamily #youtube #food #priyamana thozhi TH-cam channel
vlog 55#நம்ம வீட்டு ஓணம்#youtube #food #onam#farmerfamily #💮💮💮💮
มุมมอง 83714 วันที่ผ่านมา
நம்ம வீட்டு ஓணம் farmer family life Onam celebration#food #farmerfamily #youtube #minivlog #onam #priyamana thozhi TH-cam channel 💮💮💮💮💮💮
vlog 54#காத்து மழை பனி குளிர் நம்ம வேலையை நம்ம தானே செஞ்சாகணும்#youtube #food #farmerfamily #
มุมมอง 1.7K28 วันที่ผ่านมา
நம்ம தோட்டத்துல சாமி கும்பிட்டு ஏலக்காய் எடுக்க ஆரம்பிச்சுட்டோம் காத்து மழை பனிக்குளிர் இது எதுவா இருந்தாலும் நம்ம வேலையை நாம தானே செஞ்சாகணும்#youtube #food #farmerfamily #minivlog #cooking #tamil priyamana thozhi TH-cam channel# WhatsApp only 9496020656 Pepper Elakai kudam Puli Thank you 🙏🙏
vlog 53#ஊரு விட்டு வர மனசே இல்ல மலை ஏறும்போது ஒரே அழுகையா வந்தது#youtube #food #farmerfamily #
มุมมอง 1.2Kหลายเดือนก่อน
ஊர விட்டு வர மனசு இல்ல மலை ஏறும் போது அழுகையா வந்தது இங்கே இருக்கணும் அப்படின்னு ஆசை...#youtube #food #farmerfamily #minivlog #home #cooking #formerslife priyamana thozhi TH-cam channel by Manju....
VLOG 52#நாங்க வேளாங்கண்ணிக்கு போறோம் ஏலக்காய் மாலை போட்டாச்சு #youtube #farmerfamily #cooking ##
มุมมอง 1.8Kหลายเดือนก่อน
நாங்க அன்னை வேளாங்கண்ணிய பாக்க போறோம் முதல் முதலாக நாங்கள் கொடுத்த ஏலக்காய் மாலை#youtube #food #farmerfamily #minivlog #cooking #priyamana thozhi TH-cam channel#
vlog 51#ரொம்ப எளிமையான மேரேஜ் பங்க்ஷன்#youtube #farmerfamily #cooking #
มุมมอง 751หลายเดือนก่อน
ரொம்ப எளிமையான மேரேஜ் பங்க்ஷன் வாங்க பார்க்கலாம்#youtube #food #farmerfamily #cooking #minivlog #priyamana thozhi TH-cam channel
vlog 50#அப்பா கொண்டு வந்து கொடுத்த தோட்டத்து 🍲காளான் கிரேவி#youtube #farmerfamily #cooking #food
มุมมอง 1.8Kหลายเดือนก่อน
அப்பா கொண்டு வந்து கொடுத்த தோட்டத்து காளான் கிரேவி#youtube #food #farmerfamily #cooking #minivlog #priyamana thozhi TH-cam channel
vlog 49#வல்லாரைக் கீரை பொரியல் கொடம்புளி பத்தி சொல்லி இருக்கேன்#youtube #food farmerfamily #cooking
มุมมอง 2.2Kหลายเดือนก่อน
vlog 49#வல்லாரைக் கீரை பொரியல் கொடம்புளி பத்தி சொல்லி இருக்கேன்#youtube #food farmerfamily #cooking
vlog 48#மீன் 🐟குழம்பு கேரளா மீன் கறி#youtube #farmerfamily #cooking #food
มุมมอง 1.5Kหลายเดือนก่อน
vlog 48#மீன் 🐟குழம்பு கேரளா மீன் கறி#youtube #farmerfamily #cooking #food
Vlog 47#பழமை மாறாமல் பூரண கொழுக்கட்டை எங்களுக்கு ரொம்ப பிடிக்கும்#youtube #farmerfamily #cooking #
มุมมอง 2.2Kหลายเดือนก่อน
Vlog 47#பழமை மாறாமல் பூரண கொழுக்கட்டை எங்களுக்கு ரொம்ப பிடிக்கும்#youtube #farmerfamily #cooking #
vlog 46# காய்ச்சல் குறைஞ்சிருச்சு ஆசைப்பட்டதை சாப்பிட முடியல#youtube #farmerfamily #cooking #food #
มุมมอง 2.1Kหลายเดือนก่อน
vlog 46# காய்ச்சல் குறைஞ்சிருச்சு ஆசைப்பட்டதை சாப்பிட முடியல#youtube #farmerfamily #cooking #food #
vlog45#மழை கொஞ்சம் குறைஞ்சிடுச் லேசான காய்ச்சல்#youtube #farmerfamily #cooking #priyamana thozhi#
มุมมอง 3.5Kหลายเดือนก่อน
vlog45#மழை கொஞ்சம் குறைஞ்சிடுச் லேசான காய்ச்சல்#youtube #farmerfamily #cooking #priyamana thozhi#
நமது தோட்டம்/ காட்டு ஆறாக மாறியது பாதுகாப்பாக இருக்கிறோம்#youtube #farmerfamily vlog #cooking #
มุมมอง 13K2 หลายเดือนก่อน
நமது தோட்டம்/ காட்டு ஆறாக மாறியது பாதுகாப்பாக இருக்கிறோம்#youtube #farmerfamily vlog #cooking #
vlog 43#பாவக்காய் தீயல்/கோட பணி முட்டம் குளிராவே இருக்குங்க#youtube #food #farmerfamily #cooking #
มุมมอง 2.3K2 หลายเดือนก่อน
vlog 43#பாவக்காய் தீயல்/கோட பணி முட்டம் குளிராவே இருக்குங்க#youtube #food #farmerfamily #cooking #
vlog 42#காளன் மோர் குழம்பு வாய்க்கால்ல நிறைய தண்ணி வருதுங்க#youtube #farmerfamily #recipe #cooking
มุมมอง 2.1K2 หลายเดือนก่อน
vlog 42#காளன் மோர் குழம்பு வாய்க்கால்ல நிறைய தண்ணி வருதுங்க#youtube #farmerfamily #recipe #cooking
vlog 41#முட்டைக்கோஸ் துவரன் /பலாக்காய் பறிச்சு கொடுத்தாச்சு#youtube #food #farmerfamily #cooking
มุมมอง 2.9K2 หลายเดือนก่อน
vlog 41#முட்டைக்கோஸ் துவரன் /பலாக்காய் பறிச்சு கொடுத்தாச்சு#youtube #food #farmerfamily #cooking
vlog 40#பலாப்பழம் விளைச்சது இந்த மாதிரி பதப்படுத்தினால் ரொம்ப நாளைக்கு இருக்கும் #food #farmerfamil
มุมมอง 3.6K2 หลายเดือนก่อน
vlog 40#பலாப்பழம் விளைச்சது இந்த மாதிரி பதப்படுத்தினால் ரொம்ப நாளைக்கு இருக்கும் #food #farmerfamil
Vlog 39#ஆப்பம் கடலை கறி மழை மாறி வெயில் வந்தது#farmerfamily #food #youtube #recipe #food
มุมมอง 4.3K2 หลายเดือนก่อน
Vlog 39#ஆப்பம் கடலை கறி மழை மாறி வெயில் வந்தது#farmerfamily #food #youtube #recipe #food
Vlog 38#. கட சக்கை குழம்பு மழை கொஞ்சம் குறைஞ்சிருக்கு தோட்டத்துல ஒரு சுத்து#youtube #farmer family#
มุมมอง 2.6K2 หลายเดือนก่อน
Vlog 38#. கட சக்கை குழம்பு மழை கொஞ்சம் குறைஞ்சிருக்கு தோட்டத்துல ஒரு சுத்து#youtube #farmer family#
vlog 37# நல்ல மழை வீட்டை விட்டு வெளியே போக முடியல வாய்க்கு ருசியா சாப்பிட்டே இருப்போம்#farmerfamily
มุมมอง 2.5K2 หลายเดือนก่อน
vlog 37# நல்ல மழை வீட்டை விட்டு வெளியே போக முடியல வாய்க்கு ருசியா சாப்பிட்டே இருப்போம்#farmerfamily
vlog #36ஓணம் ஸ்பெஷல்🏵️ பாலடா பிரதமன் பாயாசம் இது நம்மளோட 100வது வீடியோ#youtube #food #farmerfamily #
มุมมอง 1.7K2 หลายเดือนก่อน
vlog #36ஓணம் ஸ்பெஷல்🏵️ பாலடா பிரதமன் பாயாசம் இது நம்மளோட 100வது வீடியோ#youtube #food #farmerfamily #
vlog #35 கோவக்காய் துவரன் எல்லாருக்கும் பிடிக்கும்💦 காத்து மழை கரண்ட் இல்ல#youtube #farmerfamily
มุมมอง 3.8K2 หลายเดือนก่อน
vlog #35 கோவக்காய் துவரன் எல்லாருக்கும் பிடிக்கும்💦 காத்து மழை கரண்ட் இல்ல#youtube #farmerfamily
vlog #34#🙋பாவக்காய் துவரன். செஞ்சு பாருங்க சூப்பரா இருக்கு#youtube #farmerfamily #
มุมมอง 2.4K2 หลายเดือนก่อน
vlog #34#🙋பாவக்காய் துவரன். செஞ்சு பாருங்க சூப்பரா இருக்கு#youtube #farmerfamily #
vlog 33#🙋ரொம்ப சங்கடமாயிருச்சு மறக்க முடியாத நினைவுகள் நான் வளர்ந்த வீடுகள்#youtube #old memories#
มุมมอง 2.8K2 หลายเดือนก่อน
vlog 33#🙋ரொம்ப சங்கடமாயிருச்சு மறக்க முடியாத நினைவுகள் நான் வளர்ந்த வீடுகள்#youtube #old memories#
நமது தோட்டத்து வேலைகள் காத்து மழை பனி எது வந்தாலும் வேலை செய்யாமல் இருக்க முடியாது#formerlife #
มุมมอง 2K2 หลายเดือนก่อน
நமது தோட்டத்து வேலைகள் காத்து மழை பனி எது வந்தாலும் வேலை செய்யாமல் இருக்க முடியாது#formerlife #
vlog #31 கஞ்சி குடிக்கலாம் வாங்க#jackfruit#youtube #farmer#family lifestyle#vlog
มุมมอง 8802 หลายเดือนก่อน
vlog #31 கஞ்சி குடிக்கலாம் வாங்க#jackfruit#youtube #farmer#family lifestyle#vlog
vlog30 #கேரளத்து வட்டையப்பம் 🙋பலாப்பழம் எல்லாமே பழுத்திருச்சு#youtube #farmerfamily #minivlog
มุมมอง 2.3K2 หลายเดือนก่อน
vlog30 #கேரளத்து வட்டையப்பம் 🙋பலாப்பழம் எல்லாமே பழுத்திருச்சு#youtube #farmerfamily #minivlog
vlog29 #கொழுவ 🐟மீன் வறுவல் காய்ச்சலுக்கு சாப்பிட்டால் ருசியா இருக்கும்#youtube #farmerfamily
มุมมอง 2.7K3 หลายเดือนก่อน
vlog29 #கொழுவ 🐟மீன் வறுவல் காய்ச்சலுக்கு சாப்பிட்டால் ருசியா இருக்கும்#youtube #farmerfamily

ความคิดเห็น

  • @geethapalanisamy4282
    @geethapalanisamy4282 ชั่วโมงที่ผ่านมา

    மஞ்சு நீங்கள் போடுகிற வீடியோ எல்லாம் நல்லா இருக்கு. ரொம்ப நாள் முழுவதும் கஷ்டப்பட்டு உழைக்கிறத நினைத்தால் தான் மனதுக்கு சிறிது கவலையாக உள்ளது. உங்கள்தோட்டத்து வீடியோ பார்கிறபோது மனம் மகிழ்ச்சி மகிழ்ச்சியாக உள்ளது. அடிக்கடி வீடியோ போடவும்🙏💕 🙌

    • @PriyamanaThozhi-rc1li
      @PriyamanaThozhi-rc1li ชั่วโมงที่ผ่านมา

      எனக்கு உறவுகள் ஆகிய நீங்கள் தான் உலகம் வீடியோ போடாமல் இருக்கலாம் என்று நினைத்தேன் ஆனால் நம்மளை தேடி நம்மளையும் நம்பி இவ்வளவு உறவுகள் வந்து இருக்காங்க இந்த உறவுகளோடு அன்பு எனக்கு தேவை அப்படின்னு தோணுச்சு அதனாலதான் மறுபடியும் வீடியோ போட ஆரம்பிச்சிருக்கேன் நீங்க எல்லாரும் அன்பா ஆதரவா ஒவ்வொரு வார்த்தையும் சொல்லும் போது மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு கண்டிப்பா முடிஞ்ச அளவுல வீடியோ போடுவேன் அப்படின்னு நினைக்கிறேன் ரொம்ப நன்றி தோழி 💞💞

  • @vickyvtm65
    @vickyvtm65 7 ชั่วโมงที่ผ่านมา

    ❤🎉

  • @vickyvtm65
    @vickyvtm65 8 ชั่วโมงที่ผ่านมา

    ❤️❤️🎉🎉

  • @mhdjiprilmhdjipril8153
    @mhdjiprilmhdjipril8153 12 ชั่วโมงที่ผ่านมา

    மஞ்சு அக்கா எப்படி இருக்கீங்க மச்சான் என்று நீங்க சொல்லறது எவ்வளோ அழகா இருக்கு என்னையும் அப்படி கூப்பிட சொல்கிறார் கணவர் ஆனால் எனக்கு கூச்சமாக இருக்கு

    • @PriyamanaThozhi-rc1li
      @PriyamanaThozhi-rc1li 9 ชั่วโมงที่ผ่านมา

      நாங்க நல்லா இருக்கோம் பா ரெண்டு மூணு தடவை கூப்பிட்டு பாருங்க அப்புறம் சரியாயிடும்

  • @priyaarvin6125
    @priyaarvin6125 13 ชั่วโมงที่ผ่านมา

    Good morning...😊

  • @womensbeautykitchen
    @womensbeautykitchen 15 ชั่วโมงที่ผ่านมา

    வாய்க்காலை நானும் மிஸ் பன்றேன் ஆத்துக்கு போனா வீடியோ எடுங்க

  • @RKalaiselvi-gh5zt
    @RKalaiselvi-gh5zt 15 ชั่วโมงที่ผ่านมา

    Super sister mama❤❤❤❤❤.good morning.🎉🎉🎉🎉

    • @PriyamanaThozhi-rc1li
      @PriyamanaThozhi-rc1li 9 ชั่วโมงที่ผ่านมา

      அன்பான வணக்கம்

  • @amirtasurya2362
    @amirtasurya2362 วันที่ผ่านมา

    Super Nalla Natpu Aishwaryam Sister... Happy Friends...🙏🏻👍❤️...

  • @dhamuvishvakarma674
    @dhamuvishvakarma674 3 วันที่ผ่านมา

    பாசமலருக்கு வாழ்த்துக்கள் 🎼 நல்லதொரு குடும்பம் பல்கலை கழகம் 🙌

  • @vasanthakumararivalagan-v4b
    @vasanthakumararivalagan-v4b 3 วันที่ผ่านมา

    Semma sister

  • @dksgamingmt1605
    @dksgamingmt1605 4 วันที่ผ่านมา

    Price evlo nu sollunga

    • @PriyamanaThozhi-rc1li
      @PriyamanaThozhi-rc1li 4 วันที่ผ่านมา

      உங்களுக்கு என்ன பொருள் வேணும் அப்படின்னு மெசேஜ் பண்ணுங்க இன்னைக்கான மார்க்கெட் வேலையை பொறுத்து தான் பொருளோட விலையும் இருக்கும்

  • @dksgamingmt1605
    @dksgamingmt1605 4 วันที่ผ่านมา

    எனக்கு முந்திரி,ஏலக்காய்,கிராம்பு, பிரியாணி item ellam venum.

  • @dksgamingmt1605
    @dksgamingmt1605 4 วันที่ผ่านมา

    Hii akka

  • @minolifestyle7618
    @minolifestyle7618 4 วันที่ผ่านมา

    Enga akka oru devikullam

  • @rajeswaripurushoth4786
    @rajeswaripurushoth4786 4 วันที่ผ่านมา

    Sister I am in Puducherry ❤

    • @PriyamanaThozhi-rc1li
      @PriyamanaThozhi-rc1li 4 วันที่ผ่านมา

      பாண்டிச்சேரி ரொம்ப சந்தோஷமா இருக்கு அங்க இருந்து நம்ம வீடியோ பாக்குறீங்க ரொம்ப ரொம்ப நன்றிங்க

  • @SanthiRathinakumar
    @SanthiRathinakumar 4 วันที่ผ่านมา

    Super vilog manju. கண்ணுக்கு ரொம்ப குளிர்ச்சியாக இருந்தது மஞ்சு.

    • @PriyamanaThozhi-rc1li
      @PriyamanaThozhi-rc1li 4 วันที่ผ่านมา

      அப்படியா கேட்கும்போதே ரொம்ப சந்தோஷமா இருக்கு ரொம்ப நன்றிங்க

  • @leelagopal9511
    @leelagopal9511 4 วันที่ผ่านมา

    Chennai//leela gopal

  • @LogaMani-od1fz
    @LogaMani-od1fz 4 วันที่ผ่านมา

    Anan,coimpatore

  • @geethapalanisamy4282
    @geethapalanisamy4282 4 วันที่ผ่านมา

    வீடியோ👌❤🙌

  • @gayathrigayu4752
    @gayathrigayu4752 4 วันที่ผ่านมา

    Hi akka i am from coimbatore 🎉 enga orukum vanga ❤😅

    • @PriyamanaThozhi-rc1li
      @PriyamanaThozhi-rc1li 4 วันที่ผ่านมา

      கண்டிப்பா வரேன் ஸ்கூல் லீவு விடுறப்ப கண்டிப்பா கோயம்புத்தூர் வருவேன் அப்ப கண்டிப்பா உங்க கிட்ட வரேன்

    • @gayathrigayu4752
      @gayathrigayu4752 23 ชั่วโมงที่ผ่านมา

      @@PriyamanaThozhi-rc1li kandipa vanga meet panalam

    • @PriyamanaThozhi-rc1li
      @PriyamanaThozhi-rc1li 10 ชั่วโมงที่ผ่านมา

      @gayathrigayu4752 நாங்க வரும்போது சொல்றோம்

  • @jeevikutty2778
    @jeevikutty2778 4 วันที่ผ่านมา

    சூப்பர் தோழி ❤❤❤

  • @priyaarvin6125
    @priyaarvin6125 4 วันที่ผ่านมา

    Super sister .iam coimbatore 🎉🎉

    • @PriyamanaThozhi-rc1li
      @PriyamanaThozhi-rc1li 4 วันที่ผ่านมา

      ரொம்ப நன்றி தோழியே

  • @vasanthakumararivalagan-v4b
    @vasanthakumararivalagan-v4b 4 วันที่ผ่านมา

    Munnar mattupatti ego point gundala dam Inga ellam pii irrukkom sister

    • @PriyamanaThozhi-rc1li
      @PriyamanaThozhi-rc1li 4 วันที่ผ่านมา

      அப்படியா நான் காமிச்ச இடம் எல்லாம் கடந்து தான் அங்க போயிருக்கீங்க

    • @vasanthakumararivalagan-v4b
      @vasanthakumararivalagan-v4b 4 วันที่ผ่านมา

      @@PriyamanaThozhi-rc1li chinnaganal periyaganal caproad devikulam ethu valiya thana sister ponom athunala ninga kamicha idam ellam pathu irrukkan sister

    • @vasanthakumararivalagan-v4b
      @vasanthakumararivalagan-v4b 4 วันที่ผ่านมา

      @@PriyamanaThozhi-rc1li sister ungala rempa rempa pdikkum Chennaikku enga vittukku vainga sister

  • @vasanthakumararivalagan-v4b
    @vasanthakumararivalagan-v4b 4 วันที่ผ่านมา

    Anaiiraingal dam nainga poi irrukkom sister

    • @PriyamanaThozhi-rc1li
      @PriyamanaThozhi-rc1li 4 วันที่ผ่านมา

      அப்படியா வேற எங்கே எல்லாம் போய் சுத்தி பார்த்தீங்க சொல்லுங்க

  • @joeljanice1279
    @joeljanice1279 4 วันที่ผ่านมา

    Akka I am Virudhunagar

    • @PriyamanaThozhi-rc1li
      @PriyamanaThozhi-rc1li 4 วันที่ผ่านมา

      வணக்கம் வாங்க எப்படி இருக்கீங்க விருதுநகர்ல மழை பெய்யுதா

    • @joeljanice1279
      @joeljanice1279 4 วันที่ผ่านมา

      No Akka

    • @joeljanice1279
      @joeljanice1279 4 วันที่ผ่านมา

      Akka super. Reply to my comment. I am so happy.

  • @RKalaiselvi-gh5zt
    @RKalaiselvi-gh5zt 4 วันที่ผ่านมา

    ❤❤❤

  • @subavlog1997
    @subavlog1997 5 วันที่ผ่านมา

    amma epty irukinga gomtha thangai thambi epty irukkanga ennala vdeio pakkamudiyala very sorry amma because free cycle testma 10 dys ah

    • @subavlog1997
      @subavlog1997 5 วันที่ผ่านมา

      na online la yelakai plant vanghirukyema atha enna mari placela vsiklanu sollunga ma

    • @subavlog1997
      @subavlog1997 5 วันที่ผ่านมา

      priyani super amma😊😊🎉🎉🎉 na tray panrye ma

    • @PriyamanaThozhi-rc1li
      @PriyamanaThozhi-rc1li 5 วันที่ผ่านมา

      தங்க குட்டி எப்படி இருக்க நாங்க எல்லாரும் நல்லா இருக்கோம் முதல்ல படிப்பு அதுக்கு அடுத்தது தான் மத்ததெல்லாம்

    • @PriyamanaThozhi-rc1li
      @PriyamanaThozhi-rc1li 5 วันที่ผ่านมา

      ஏலக்காய் செடி எல்லாம் அப்படி வாங்க கூடாது குளிர்ச்சியான இடங்கள் பணி இருக்கிற இடம் அந்த மாதிரி இடத்துல தான் அது வளரும் வேஸ்ட்ட காசு செலவு செய்ய வேண்டாம்

    • @PriyamanaThozhi-rc1li
      @PriyamanaThozhi-rc1li 5 วันที่ผ่านมา

      அப்படியா சரிடா தங்கம்

  • @geethapalanisamy4282
    @geethapalanisamy4282 6 วันที่ผ่านมา

    வாழை தோப்பு குள்ள பாம்புகள் இருக்கும் பார்த்து பாதுகாப்பாகவேலை செய்யவும். ஓய்வு எடுத்து ட்டு மறுபடியும் வேலைசெய்யவும்❤👌🙌

    • @PriyamanaThozhi-rc1li
      @PriyamanaThozhi-rc1li 5 วันที่ผ่านมา

      கண்டிப்பா பார்த்து வேலை செய்கிறோம் உங்க அன்புக்கு ரொம்ப நன்றி 🤝🙏💞

  • @delhisanthikitchen
    @delhisanthikitchen 7 วันที่ผ่านมา

    சூப்பர் சிஸ்டர் ஓணம் திருநாள் வாழ்த்துக்கள்

  • @umakamaraj1743
    @umakamaraj1743 8 วันที่ผ่านมา

    Hi sister unga video nalla eruku unga place nalla eruku

  • @amirtasurya2362
    @amirtasurya2362 8 วันที่ผ่านมา

    Super Super excellent Sister Happy enjoy Kuttys👍❤️

  • @fulltimegaming4544
    @fulltimegaming4544 8 วันที่ผ่านมา

    Yes my son same

  • @priyaarvin6125
    @priyaarvin6125 8 วันที่ผ่านมา

    Hello thozhi 🎉🎉🎉🎉

  • @sivanammal2893
    @sivanammal2893 8 วันที่ผ่านมา

    video romba romba super sissy. 🫂👌😘

  • @geethapalanisamy4282
    @geethapalanisamy4282 9 วันที่ผ่านมา

    👌❤🙌

  • @selvidurairaj3505
    @selvidurairaj3505 9 วันที่ผ่านมา

    Nega sonnadhu correct first soap poduradhu next fairlovely next powder, same nanum ippadidhan ponnuvaen ,pazhaya nabagam vandhuruchi sis❤appo makeuplam kidaiyadhu sis❤

    • @PriyamanaThozhi-rc1li
      @PriyamanaThozhi-rc1li 8 วันที่ผ่านมา

      வணக்கம் செல்வி எப்படி இருக்கீங்க நான் சொன்னது உண்மைதானே இப்ப இருக்கிற இந்த மேக்கப் எல்லாம் பார்க்கும்போது எனக்கும் ஆச்சரியமா இருக்கும்

  • @sureshdattam1601
    @sureshdattam1601 9 วันที่ผ่านมา

    Very beautiful thamil kutti

  • @sureshdattam1601
    @sureshdattam1601 9 วันที่ผ่านมา

    Excellent thamil kutti

  • @RKalaiselvi-gh5zt
    @RKalaiselvi-gh5zt 9 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤super sister 🎉

  • @EstherDharmaraj
    @EstherDharmaraj 9 วันที่ผ่านมา

    ❤❤

  • @joeljanice1279
    @joeljanice1279 9 วันที่ผ่านมา

    Akka I am new subscriber

    • @PriyamanaThozhi-rc1li
      @PriyamanaThozhi-rc1li 9 วันที่ผ่านมา

      வாங்க வணக்கம் எப்படி இருக்கீங்க 🙏🙏💞💞🤝🤝

    • @joeljanice1279
      @joeljanice1279 9 วันที่ผ่านมา

      Akka I am fine.I am virudhunagar

    • @PriyamanaThozhi-rc1li
      @PriyamanaThozhi-rc1li 9 วันที่ผ่านมา

      ​​​@@joeljanice1279அப்படியா எனக்கு வரகுண ராமபுரத்தில் சத்யா அப்படின்னு ஒரு பிரண்டு இருந்தாங்க நான் அங்க வந்து இருக்கேன்

  • @geethapalanisamy4282
    @geethapalanisamy4282 13 วันที่ผ่านมา

    👌👌👌❤🙌எப்போதும் இப்படியே ஒற்றுமையாக மகிழ்ச்சி மகிழ்ச்சியாக இருங்கள்🙌

  • @samembegam4221
    @samembegam4221 13 วันที่ผ่านมา

    நல்ல பதிவு 🎉 சூப்பர் சிஸ்டர் நல்ல அருமையான குடும்பம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🎉🎉❤

    • @PriyamanaThozhi-rc1li
      @PriyamanaThozhi-rc1li 12 วันที่ผ่านมา

      ரொம்ப நன்றிங்க 💞🤝🙏

  • @senthilpriya3587
    @senthilpriya3587 13 วันที่ผ่านมา

    சூப்பர் அக்கா 🎉🎉🎉🎉

    • @PriyamanaThozhi-rc1li
      @PriyamanaThozhi-rc1li 13 วันที่ผ่านมา

      ரொம்ப ரொம்ப நன்றி தோழி 💞🤝

  • @selvidurairaj3505
    @selvidurairaj3505 14 วันที่ผ่านมา

    Unga video waiting,happy Onam sis,pappada costume super hairstyle super,Unga saree super sis,thambiyoda dress super,naga sapda varalama sis❤

    • @PriyamanaThozhi-rc1li
      @PriyamanaThozhi-rc1li 13 วันที่ผ่านมา

      Hi Selvi எப்படி இருக்கீங்க அப்படியா ரொம்ப ரொம்ப நன்றி உங்களுக்கு டைம் கிடைக்கும்போது கிளம்பி வந்துருங்க

  • @priyaarvin6125
    @priyaarvin6125 14 วันที่ผ่านมา

    Hi sister 🎉🎉

    • @PriyamanaThozhi-rc1li
      @PriyamanaThozhi-rc1li 13 วันที่ผ่านมา

      வணக்கம் எப்படி இருக்கீங்க 🤝🙏

    • @priyaarvin6125
      @priyaarvin6125 13 วันที่ผ่านมา

      Sorry sister late coment fine sister

  • @renukag8621
    @renukag8621 14 วันที่ผ่านมา

    Very nice 👍👍

  • @jeevikutty2778
    @jeevikutty2778 14 วันที่ผ่านมา

    சூப்பர் தோழி ❤❤❤ வாழ்க வளமுடன் ❤❤❤

    • @PriyamanaThozhi-rc1li
      @PriyamanaThozhi-rc1li 13 วันที่ผ่านมา

      நன்றி நலமுடன் 🤝🙏

  • @RKalaiselvi-gh5zt
    @RKalaiselvi-gh5zt 14 วันที่ผ่านมา

    ❤❤❤super sister 💕💕💕