7மிடத்தில் சனியும் திருமணமும்!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024

ความคิดเห็น • 32

  • @venkatraman3523
    @venkatraman3523 2 หลายเดือนก่อน

    தசை வந்தா தான் நடக்கும்னு தசை வந்தா தான் நடக்கும்னு சொல்றீங்க..... ஏழுல சனி இருந்தாலே பொதுவா அப்படி தான் நடக்குமா என்ன

  • @venkatraman3523
    @venkatraman3523 3 หลายเดือนก่อน

    சனி தசை வரவே இல்லனாலும் எந்த பிரச்சினையும் இல்ல தானே அப்படித்தானே நிறைய பலன்கள் சொல்லுவீங்க

  • @nikithanrenu3255
    @nikithanrenu3255 3 หลายเดือนก่อน

    நண்பனுக்கு மேஷ லக்னம், 7 இல் சனி, 27 வயதில் திருமணம் நடந்தது, ஆனால் கலப்பு திருமணம்

  • @loganathanvn7362
    @loganathanvn7362 3 หลายเดือนก่อน

    துலா லக்னம் லக்னத்தில் செவ்வாய் ஏழில் சனி நீச்சம் கல்யாணம் லேட் ஆகுமா

  • @aswinsanjay1823
    @aswinsanjay1823 3 หลายเดือนก่อน

    4ல் சனி 7ம் பார்வை 10 இடம் சொந்த தொழில் வெற்றியா , தோல்வியா ?

  • @acu.mdhevaraajhan8519
    @acu.mdhevaraajhan8519 3 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம் எனக்கு 7ல்சனி 27வயதில் தான் கல்யாணம் நடந்தது 😮😅😂

  • @KanchiSingapore
    @KanchiSingapore 3 หลายเดือนก่อน +4

    விருச்சிக லக்னம் ..7ல் சனி..திக் பலம்.. நல்ல வேளை திருமணம் லேட்டா நடந்துச்சு...இல்லன்னா எவ்ளோ நாள் கஷ்டப் படுறது....❤

  • @ARJUN-bf8kg
    @ARJUN-bf8kg 3 หลายเดือนก่อน

    ரிஷப லக்னம் , 7 ல் சனி , வயது 38 இன்னும் திருமணம் ஆகவில்லை

  • @kandasamypandian8617
    @kandasamypandian8617 3 หลายเดือนก่อน

    7 ல் சனி இருந்தாலும் ஜாதகரின் 2, 5 ஆம் பாவம் அதன் அதிபதிகள் வலுத்திருந்தால் திருமணம் விரைவில் நடக்கும், சுக்ரன் லக்கணத்தில் இருந்தாலும் விரைவில் நடக்கும்.

  • @jayakiritik9tha395
    @jayakiritik9tha395 3 หลายเดือนก่อน

    Kadagamthil sani chandrsn, msharalakhnam , late marriage aguma sir, girl

  • @gurushankar2445
    @gurushankar2445 3 หลายเดือนก่อน +1

    வணக்கம் குருநாத சிம்மம் (ல) 7 இல் 1-2-7அம் அதிபதி திருமணம் தாமதம் இந்த ஜாதகத்தில் 2-11 க்கு அதிபதி புதன் 7 இல் இரு தாரம் என்று ஏடுத்து கொள்ள வேண்டுமா 🙏🙏 நடப்பு சனி தசை 11;3;1993 16;31 சென்னை

  • @HopefulMountains-xl6mt
    @HopefulMountains-xl6mt 3 หลายเดือนก่อน +1

    ஏழாமிடத்தில் கேது பற்றி கூறவும்.

  • @elakkiyakuppusamy931
    @elakkiyakuppusamy931 3 หลายเดือนก่อน +1

    மேஷ லக்னம் 7 I’ll சனி இருந்து வக்ரமாகி ராகுவுடன் இனைந்து குரு பார்வை இருந்தால்??????

  • @arulpraksah6429
    @arulpraksah6429 3 หลายเดือนก่อน

    Contact number sir

  • @sanjaythamilan2651
    @sanjaythamilan2651 3 หลายเดือนก่อน +2

    ஐயா கடக லக்னம் தனாதிபதி சூரியன் நீசம் அங்க சுக்ரன் ஆட்சி கூடவே புதன் வக்ரம் கூடவே குரு இருக்கு சூரிய திசை எப்படி இருக்கும் சூரிய திசையில் திருமணம் நடக்குமா

  • @saravanakumarthangavel6647
    @saravanakumarthangavel6647 3 หลายเดือนก่อน +2

    Correct sir

  • @sai..7027
    @sai..7027 3 หลายเดือนก่อน

    அய்யா சுக்ரன் நீச்ச பங்க ராஜயோகம் என்றால் சுக்ரன் திசை
    சுக்ரன் புத்தி எப்படி இருக்கும் நீச்சமாய் வேளை செய்யும் மா அய்யா

  • @yuvanesh.p3503
    @yuvanesh.p3503 3 หลายเดือนก่อน

    4ல் சனி 7ம் பார்வை 10 இடம் சொந்த தொழில் வெற்றியா , தோல்வியா ?

  • @kavitha3438
    @kavitha3438 3 หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா. ..🙏 மகரம் ராசி மீனலக்னம், எனக்கும் 7 ல் கன்னியில் சூரியன் சனி புதன் இருக்கிறது. திருமணம் 23 வயதில் ஆகிவிட்டது. வாழ்க்கை ஏதோ அப்படியே போய் கொண்டு இருக்கிறது.

  • @jbj.balakrishnan2921
    @jbj.balakrishnan2921 3 หลายเดือนก่อน

    லக்னத்துக்கு 7 ல் சனி இருந்து 7 ம் அதிபதியோடு குரு சூரியன் சிம்மத்தில் இருந்தால் திருமணம் நடக்குமா ஐயா....

  • @TamilSelvi-fx6qs
    @TamilSelvi-fx6qs 3 หลายเดือนก่อน

    விருச்சிக லக்னம் மீனத்தில் சனி கேது இணைவு திருமணம் லேட் ஆகுமா? மிதுன த்தில்(8) சுக்கிரன் செவ்வாய் இணைவு

  • @Nalla-Ullam
    @Nalla-Ullam 3 หลายเดือนก่อน

    என்னங்க, நீங்க இப்ப 'வக்கிரம்' ஆகிட்டீங்களா... இப்ப எல்லாம் 'வக்கிரம்' வீடியோவா போடுறீங்க... 🤔😂😂

  • @j.venkatesh5203
    @j.venkatesh5203 3 หลายเดือนก่อน

    16/7/83
    1.20am
    எனக்கு மேஷ லக்னம் கன்னி ராசி துலாத்தில் சனி உச்சம் 40 வயது கடந்தும் இன்னும் திருமணம் ஆகவில்லை என்ன பரிகாரம் செய்யலாம் ஐயா

  • @jancybalaji5857
    @jancybalaji5857 3 หลายเดือนก่อน

    Sir girl baby jadhagapadi avalin appavoda ayul kuraivu nu solrangale athu epadinu sollunga pls

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 3 หลายเดือนก่อน

    (.திருமணம் எப்போது) Anna. I am friend name is velraj. age 44yrs. DOB 26 - 11 - 79; 8.20 pm Arakkonam .மிதுனம் லக்கனம் 7ல் சுக்கிரன் . 7ம் அதிபதி குரு அவர் 3ம் இடத்தில் மறைந்து அவர் சுக்கிரன் சாரம் அல்லது கால் இருக்கிறது. திருமணம் பற்றி நல் வார்த்தை க்கள்.

  • @ns-gf3zh
    @ns-gf3zh 3 หลายเดือนก่อน

    Rishaba lagna 7 th house saturn sun venus mercury conjunctikn what will be the effect

  • @yuvarajraju8256
    @yuvarajraju8256 3 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம்.
    7 ஆம் அதிபதி சனி ஆக இருந்து 8 ஆம் இடத்தில் இருந்தால் .கல்யாணம் ஆன பெண்ணை தான் திருமணம் செய்ய முடியும் என்று ஏதாவது விதி உண்டா? அப்படி இருக்கும் பட்சத்தில் விதிவிலக்கு எப்படி இருக்கும்..நன்றி

  • @rajasekar9333
    @rajasekar9333 3 หลายเดือนก่อน

    🎉🎉🎉Hi Sir..... I am a Kanni lagna ascendent, Moon is placed in 2nd house from my lagna which is the house owned by Sukhra and Sukhra is placed in 11th with Rahu which is the house owned by Moon... Thus it's called as Parivarthanai Yogam.... What is the benefits of this Parivarthanai yogam sir.... ❤❤❤❤❤

  • @JAMMY_08
    @JAMMY_08 3 หลายเดือนก่อน

    7 இல் சனி உள்ளது ஐயா ஆனால் சனிக்கு வீடு குடுத்த குரு ஆட்சி ஆகி வக்கிரம் ஆகி நீச்சம் ஆகிவிட்டது அப்போது ஐயா😢??இப்போவே வயசு 29 ஆச்சு 😒

  • @Bala-NN
    @Bala-NN 3 หลายเดือนก่อน

    தனுசு லக்னம் 7 இல் சனி வக்ரம் 😂😂😂

  • @DKPRAVEENBABU
    @DKPRAVEENBABU 3 หลายเดือนก่อน

    Kadaga lagnam lagnam la sukkiran sevvai guru, 7 il sani vagram. 33 yet to get married