உலக மக்களுக்கு உணவு கொடுத்த France La Chapelle வித்தக வர்த்தகர்கள்| Jaffna Tamil Kilavan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.พ. 2025
  • #la Chapelle
    #fete de voisins 2024
    #fete de tamil
    #festivals
    #vadivelu
    #apprentices
    #samosa
    #villagecooking
    #jaffna
    #srilanka
    #paris
    #france
    #vegetable
    #tamilkilavannews
    @ParisTamilan1 @ParisTamilponnu @sigasintamil
    / bramptoncakehouse +1 647-808-3837
    அன்பு உறவுகளே உங்கள் தமிழ் கிழவன்
    உங்களுக்கு ஓர் அழைப்பு விடுக்கிறேன். உங்களில் யாருக்காவது என்னுடன் சேர்ந்து சமைத்து சாப்பிடுவதற்கு விருப்பம் இருந்தால் வாருங்கள் சமைத்து சாப்பிடுவோம். அடுத்த அடுத்த காணொளிகளில் தொடர்ந்து இணைவோம். வரும்போது தனியே வராமல் உங்கள் உறவுகள் நண்பர்களோடு சேர்ந்து வாருங்கள். தொடர்புகளுக்கு எனது whatsapp நம்பர் :+33769668933 ♥️♥️♥️♥️🙏

ความคิดเห็น • 45

  • @pramilapaulsanthan1604
    @pramilapaulsanthan1604 7 หลายเดือนก่อน +2

    நாங்களும் வந்திருந்தோம் . உங்களையும் பார்த்தோம்

    • @tamilkilavan
      @tamilkilavan  7 หลายเดือนก่อน

      அப்படியா சொல்லவே இல்லை

  • @rajant.g.5071
    @rajant.g.5071 7 หลายเดือนก่อน

    Excellent performance super so good 👍 congratulations

    • @tamilkilavan
      @tamilkilavan  7 หลายเดือนก่อน

      Thank you very much!

  • @shuthaherthaya7756
    @shuthaherthaya7756 8 หลายเดือนก่อน +1

    💯🙏🙏🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👌👌👌👌👌👌👌

  • @A.R.Vimarginiya
    @A.R.Vimarginiya 8 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤

    • @tamilkilavan
      @tamilkilavan  8 หลายเดือนก่อน

      Thanks ♥️

  • @ParisTamilan1
    @ParisTamilan1 8 หลายเดือนก่อน +2

    Awesome Video Aiya!! Arumai

    • @tamilkilavan
      @tamilkilavan  8 หลายเดือนก่อน

      நன்றிகள்

  • @BenaditJuliyat
    @BenaditJuliyat 8 หลายเดือนก่อน +2

    Super 👍

  • @sigasintamil
    @sigasintamil 8 หลายเดือนก่อน +2

    Video super aa irukuthu Thatha 🙌👌💯❤️

    • @tamilkilavan
      @tamilkilavan  8 หลายเดือนก่อน +1

      நன்றி சிகாஸ்

  • @Ravanan646
    @Ravanan646 8 หลายเดือนก่อน +1

    பிரான்ஸ் வாழ் பல்லின மக்களும் பங்கேற்ற France La Chapelle வர்த்தகர்களின் வர்த்தகம் மேலும் சிறக்க வாழ்த்துக்கள். வருங்காலங்களில் BBQ எங்கள் spicy களை போட்டு செய்தால் இந்த விழா மூலம் வாடிக்கையாளர்களை கூட்டலாம். ❤

    • @pakeerathankandasamy5797
      @pakeerathankandasamy5797 8 หลายเดือนก่อน +1

      ரெண்டு மூணு காணொளிகளில் கருத்து பட்டியில் உங்கள் கருத்துக்கள் இடம்பெறவில்லை என்ன நடந்தது

    • @Ravanan646
      @Ravanan646 8 หลายเดือนก่อน

      @@pakeerathankandasamy5797 சிலவேளை வேலை காரணமாக தவறவிட்டிருப்பேன்

  • @familyplayer2.031
    @familyplayer2.031 8 หลายเดือนก่อน +2

    Arumai arumai arumai

    • @tamilkilavan
      @tamilkilavan  8 หลายเดือนก่อน

      நன்றி நன்றி நன்றி

  • @kirupaarul9657
    @kirupaarul9657 8 หลายเดือนก่อน +2

    Good

  • @bettydaniel1462
    @bettydaniel1462 8 หลายเดือนก่อน +2

    🎉❤🎉❤👨‍👩‍👦‍👦🎊🇫🇷🇫🇷💚💚

    • @tamilkilavan
      @tamilkilavan  8 หลายเดือนก่อน +1

      Thanks♥️

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 8 หลายเดือนก่อน +2

    நல்ல காணொளி THANKS FOR SHARING FROM CDN MONAA COOK/CANADA

    • @tamilkilavan
      @tamilkilavan  8 หลายเดือนก่อน

      நன்றிகள்

  • @vincevaughan1894
    @vincevaughan1894 8 หลายเดือนก่อน +2

    Arumai

    • @tamilkilavan
      @tamilkilavan  8 หลายเดือนก่อน

      நன்றி

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw 8 หลายเดือนก่อน +3

    உலகப்பந்தில்⛪🌋🌙⛰️ தமிழர்கள் எந்த கோடியில், எந்த மூலையில் வாழ்ந்தாலும் 🌹உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்

    • @tamilkilavan
      @tamilkilavan  8 หลายเดือนก่อน

      நிச்சயமாக

    • @Jaffnavithu
      @Jaffnavithu 8 หลายเดือนก่อน +1

      😮

  • @PuleynThas
    @PuleynThas 8 หลายเดือนก่อน +3

    சிறீ சொன்ன ஆசைப்பிள்ளை சுதா என்பவர் எனது சிநேகிதன் ஆனது 1991 இலிருந்து.
    Aulnay-supa, la blanc menzil bobbinny இல் எனது உடன் பிறவா சகோதரன் மனோ வீட்டில் சந்தித்து ஒரே அட்டகாசம் செய்த இனிமையான நாட்கள் பல.

    • @tamilkilavan
      @tamilkilavan  8 หลายเดือนก่อน

      நன்றிகள்

  • @bastiananthony3392
    @bastiananthony3392 8 หลายเดือนก่อน +2

    நல்ல விடயம். மகிழ்ச்சி. வாழ்த்துக்கள். நன்றி.

    • @tamilkilavan
      @tamilkilavan  8 หลายเดือนก่อน +1

      நன்றிகள்

  • @SamuelAnura
    @SamuelAnura 8 หลายเดือนก่อน +3

    God bless aiya family

  • @Casildamary
    @Casildamary 8 หลายเดือนก่อน +3

    Nice Video Uncle. All your Friends looking very old. And you looks still so young in this age...🤔. Take care Uncle. Gros Bisous 💚

    • @tamilkilavan
      @tamilkilavan  8 หลายเดือนก่อน

      So nice of you

  • @German-Traveller
    @German-Traveller 8 หลายเดือนก่อน +2

    good video Anna 🎉

  • @KarpagaVirutcham-14a
    @KarpagaVirutcham-14a 8 หลายเดือนก่อน +2

    😍😍

  • @rosiraymond9459
    @rosiraymond9459 8 หลายเดือนก่อน +2

    ஏய் கிழவா நான் பாரீஸ் வந்தால் இந்த பூக்கடைக்கு கூட்டி போவீர்களா கருவப்பம்இலை மரம் வாங்கனும

    • @tamilkilavan
      @tamilkilavan  8 หลายเดือนก่อน +1

      பரிசு வந்தா கட்டாயம் கூட்டி போவேன் ரோசியின் பரிசு வருகைக்காக காத்துக் கொண்டிருக்கிறேன்

  • @nadamathu6337
    @nadamathu6337 8 หลายเดือนก่อน +6

    ஐயா உங்கள் வீடியோவில் நீங்கள் போட்டிருக்கும் பின் இசை (background music) உங்கள் வீடியோவின் தரத்தை குறைக்கின்றது.. பின் இசையின் சத்தம் குறைக்கலாம், இல்லை போடமல் விடலாம்.. சிறப்பாக இருக்கும் மற்றும் நீங்கள் சொல்லும் விடயங்கள் தெளிவுற விளங்கும். நன்றி .

    • @tamilkilavan
      @tamilkilavan  8 หลายเดือนก่อน +1

      நன்றிகள் உங்கள் விருப்பம் போல அடுத்த தடவை முயற்சி செய்கிறேன்