பெருத்த நட்டம் போட்ட முதல் எல்லாம் போச்சு 😪| Jaffna Tamil Kilavan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.พ. 2025
  • #Agriculture
    #gardening
    #farmersprotest
    #oignon
    #villagecooking
    #jaffna
    #srilanka
    #paris
    #france
    #vegetable
    #tamilkilavannews
    @ParisTamilan1 @ParisTamilponnu @sigasintamil
    / bramptoncakehouse +1 647-808-3837
    தொடர்புகளுக்கு எனது whatsapp நம்பர் :+33769668933 ♥️♥️♥️♥️🙏

ความคิดเห็น • 62

  • @Casildamary
    @Casildamary 6 หลายเดือนก่อน +1

    Hello Uncle. I want the Onion Vegetables? Your garden is very beautiful. Take care. Gros Bisous 💜

    • @tamilkilavan
      @tamilkilavan  6 หลายเดือนก่อน

      Thanks Casilda ♥️

  • @kanakasabaikalaalayam4611
    @kanakasabaikalaalayam4611 6 หลายเดือนก่อน +1

    இப்படி செய்வது பார்க்கும் போது ஏற்படும் அனுபவம் சுகமானது. 😊

    • @tamilkilavan
      @tamilkilavan  6 หลายเดือนก่อน

      ஓம் ஓம் உண்மைதான் 🙋‍♂️

  • @rosiraymond9459
    @rosiraymond9459 6 หลายเดือนก่อน +3

    ஐயோ பாவம் விவசாயி பெருத்த நட்டம் காலம் இந்த ஆண்டு எல்லோரையும படுத்திவிட்டது கவலை வேண்டாம்😂

    • @tamilkilavan
      @tamilkilavan  6 หลายเดือนก่อน +1

      என் மேல் வருத்தப்பட 🌶️

    • @RatnamKitchen
      @RatnamKitchen 6 หลายเดือนก่อน

      ஒம் ஓம் காலநிலை பிரச்சனை

  • @shajeejaya4490
    @shajeejaya4490 6 หลายเดือนก่อน +1

    காலை வணக்கம் ஐயா உங்கள் யூப் ரிப் பதிவுகள் மிகவும் அருமையாக பதிவுகள் மிகவும் பலன்தரக்கூடியதய் இருக்கிறது மிகவும் நன்றி

    • @tamilkilavan
      @tamilkilavan  6 หลายเดือนก่อน

      உங்களைப் போன்ற பார்வையாளர்கள் கிடைத்தது என்னுடைய 👍

  • @TamilinParis
    @TamilinParis 6 หลายเดือนก่อน +2

    அருமையான தோட்டம் பகிர்வுக்கு நன்றி 👌👌✅✅❤️🌹

    • @tamilkilavan
      @tamilkilavan  6 หลายเดือนก่อน

      நன்றிகள் ♥️

  • @German-Traveller
    @German-Traveller 6 หลายเดือนก่อน

    Allways a enjoyable to see your content. Hope to see you all soon❤️👍

    • @tamilkilavan
      @tamilkilavan  6 หลายเดือนก่อน

      Thanks so much

  • @markandupackiyanathan4081
    @markandupackiyanathan4081 6 หลายเดือนก่อน +3

    வணக்கம் அண்ணை தோட்டத்து தண்ணீர் பத்தாது இன்னும் வேணும் கூடா விடுங்கோ❤

    • @tamilkilavan
      @tamilkilavan  6 หลายเดือนก่อน

      நன்றிகள்🌶️

  • @Ravanan646
    @Ravanan646 6 หลายเดือนก่อน +3

    அண்ணை வெங்காயம், பூசணி, பாவல் நல்ல விளைச்சல் கொடுக்கும். நீங்கள் போட்ட முதல் வருகிறதோ இல்லையோ காலையில் உங்களுக்கு இந்த பயிர்களோட பேசும் சந்தோசத்தின் பெறுமதி அதிகம். ❤

    • @RatnamKitchen
      @RatnamKitchen 6 หลายเดือนก่อน +2

      @@Ravanan646 உண்மை மனசு நிறையும்

    • @tamilkilavan
      @tamilkilavan  6 หลายเดือนก่อน +1

      உண்மை உண்மை

  • @murugavel6697
    @murugavel6697 6 หลายเดือนก่อน +2

    Hi mabbillai Tamil Kumara akkali arumy video ok madurai electricity insbector Mama comment ok rebly bodaum mabbillai suber

    • @tamilkilavan
      @tamilkilavan  6 หลายเดือนก่อน

      🙋‍♂️🙏

  • @sellaihariadurai4677
    @sellaihariadurai4677 6 หลายเดือนก่อน +2

    கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி விவசாயி

    • @RatnamKitchen
      @RatnamKitchen 6 หลายเดือนก่อน

      @@sellaihariadurai4677 👍🏽👌🏼

    • @tamilkilavan
      @tamilkilavan  6 หลายเดือนก่อน +1

      தொழிலாளி நான் தான் ஆனால் முதலாளி வேறொருவர்

  • @nadaprem5
    @nadaprem5 6 หลายเดือนก่อน +1

    ❤❤❤

  • @paramathe6692
    @paramathe6692 6 หลายเดือนก่อน +1

    தாத்தா, எனக்கும், இங்கு லண்டனில் , இம்முறை தோட்டம் சரிவரவில்லை! ... அடுத்த வருடம் நல்லா வருமென நம்புவோம்

    • @tamilkilavan
      @tamilkilavan  6 หลายเดือนก่อน

      நிச்சயமாக நம்பிக்கையுடன் இருப்போம்

    • @RatnamKitchen
      @RatnamKitchen 6 หลายเดือนก่อน

      வரும் நல்ல வரும் கவலை வேண்டாம்👍🏽

  • @mahendraperampalam7133
    @mahendraperampalam7133 6 หลายเดือนก่อน +1

    😮

  • @KarpagaVirutcham-14a
    @KarpagaVirutcham-14a 6 หลายเดือนก่อน +1

    😍😍🤭😵

  • @Ravanan646
    @Ravanan646 6 หลายเดือนก่อน +1

    அண்ணை நாட்களை எண்ணாமல் காலநிலைக்கேற்ப நிலம் காயவிடாமல் தண்ணீர் விடுங்கோ. அந்த கத்தரி, மிளகாய், வெண்டி குளிர் பட்டால் விறைத்து போகும் சிலர் green house இல் வளர்த்து பின்பு காலநிலையை பார்த்து நடுகிறார்கள். நான் வெங்காயம் நட்டு அறுவடை செய்து பல்லின மக்களுக்கும் பகிர்ந்து கொடுத்து விட்டேன்.

    • @tamilkilavan
      @tamilkilavan  6 หลายเดือนก่อน +1

      புண்பட்ட நெஞ்சுக்கு மருந்து கட்டி விட்டு இருக்கிறீர்கள் நன்றி

  • @ferentencaroline3722
    @ferentencaroline3722 6 หลายเดือนก่อน +1

    எனக்கும் வேனும்

    • @tamilkilavan
      @tamilkilavan  6 หลายเดือนก่อน

      வாங்கோ தருகிறேன் 🙋‍♂️

  • @sinnathambywimalarathnam1640
    @sinnathambywimalarathnam1640 6 หลายเดือนก่อน +1

    கறிவேப்பிலை கன்று எங்க வாங்கலாம். தெரிந்தால் எழுதுங்க.

    • @tamilkilavan
      @tamilkilavan  6 หลายเดือนก่อน

      நிறைய கடைகள் இருக்கிறது நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்

    • @sinnathambywimalarathnam1640
      @sinnathambywimalarathnam1640 6 หลายเดือนก่อน +1

      @tamilkilavan நான் Germany ல Düsseldorf என்ற ஊர்ல இருக்கிறேன்.

    • @tamilkilavan
      @tamilkilavan  6 หลายเดือนก่อน

      La chappal

  • @RatnamKitchen
    @RatnamKitchen 6 หลายเดือนก่อน +3

    எல்லாம் நல்லா வரும் கவலை வேண்டாம் 👌🏼👍🏽

    • @k.sgr10
      @k.sgr10 6 หลายเดือนก่อน +2

      அருமையான தோட்டம்👍🏽👍🏽👍🏽

    • @tamilkilavan
      @tamilkilavan  6 หลายเดือนก่อน +1

      உங்கள் மனசு போல

  • @nagasorubipratheepan6526
    @nagasorubipratheepan6526 6 หลายเดือนก่อน +2

    எனக்கும் வேண்டும்

    • @tamilkilavan
      @tamilkilavan  6 หลายเดือนก่อน

      வாருங்கள் தருகிறேன் 🙋‍♂️

  • @satheas26
    @satheas26 6 หลายเดือนก่อน +1

    🫱🫲

    • @tamilkilavan
      @tamilkilavan  6 หลายเดือนก่อน

      நன்றி சதீஷ்

  • @PalinySamayal
    @PalinySamayal 6 หลายเดือนก่อน +1

    அண்ணன் எனக்கும் அனுப்பி விடுங்க ❤❤

    • @tamilkilavan
      @tamilkilavan  6 หลายเดือนก่อน

      அனுப்புற கூலி கூட வரும் நீங்கள் வாங்கோ தருகிறேன்

  • @nsptransfort2022
    @nsptransfort2022 6 หลายเดือนก่อน

    Engalukkum tharingala nan orutharukkum solla madan

    • @tamilkilavan
      @tamilkilavan  6 หลายเดือนก่อน

      ஒருத்தருக்கும் தெரியாமல் வாருங்கள் தருகிறேன்😃

  • @perumalpuvanendrarajah4911
    @perumalpuvanendrarajah4911 6 หลายเดือนก่อน +1

    தர்சன் செல்வராஜாவை கூப்பிட்டு பான் போடுங்க... மரக்கறி தேவை இல்லை. தர்சனின் பான் நன்றாக விளையும்.

    • @RatnamKitchen
      @RatnamKitchen 6 หลายเดือนก่อน

      @@perumalpuvanendrarajah4911 ஓம் ஓம் சரிதான்👌🏼👍🏽

    • @tamilkilavan
      @tamilkilavan  6 หลายเดือนก่อน

      நல்ல ஆலோசனை செயல்படுத்துகிறேன் 😁

  • @nasriya_forever6511
    @nasriya_forever6511 6 หลายเดือนก่อน +1

    😂😂😂😂

    • @tamilkilavan
      @tamilkilavan  6 หลายเดือนก่อน

      🤣🤣🤣🤣🤣

  • @sivayogann7797
    @sivayogann7797 6 หลายเดือนก่อน +1

    ❤❤

  • @kanapathipillaipratheepan
    @kanapathipillaipratheepan 6 หลายเดือนก่อน +1

    ❤❤

    • @tamilkilavan
      @tamilkilavan  6 หลายเดือนก่อน

      ♥️♥️♥️♥️