எது உங்கள் நவரத்தின கல் ? | WHAT IS YOUR BIRTHSTONE ? | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ก.พ. 2025

ความคิดเห็น • 186

  • @vignesh2492
    @vignesh2492 ปีที่แล้ว +64

    மேஷம் லக்னம் 6:01
    ரிஷப லக்னம் 6:23
    மிதுன லக்னம் 6:36
    கடக லக்னம் 6:46
    சிம்ம லக்னம் 7:06
    கன்னி லக்னம் 7:16
    துலாம் லக்னம் 7:43
    விருச்சிக லக்னம் 7:51
    தனுசு லக்னம் 8:07
    மகர லக்னம் 8:21
    கும்ப லக்னம் 8:31
    மீன லக்னம் 8:38

    • @prabhagopi6578
      @prabhagopi6578 ปีที่แล้ว

      இது என்ன புள்ளிவிவரம்.புரியவே இல்லை

    • @KannanKathiresan
      @KannanKathiresan ปีที่แล้ว +1

      Thankyou bro

    • @vignesh2492
      @vignesh2492 ปีที่แล้ว +1

      @@prabhagopi6578 வீடியோவில் குருஜி சொல்கின்ற ஒவ்வொரு லக்னங்களின் நேரம்….உங்கள் லக்னம் எதுவோ அதை தொடுங்கள்.

    • @alwaysspreadlove369.....
      @alwaysspreadlove369..... 8 หลายเดือนก่อน

      நன்றி

    • @chandrabosem5220
      @chandrabosem5220 7 หลายเดือนก่อน

      @@prabhagopi6578 நீங்கள்...அந்த புள்ளியில் தொடுங்கள்.....
      உங்களுக்கு உண் ம புரியும்.....

  • @sunmoon-zi2lyTV
    @sunmoon-zi2lyTV ปีที่แล้ว +7

    மெய்யான வாக்கு மெய்யான ஜோதிடம் மெய்யான வகுப்பு மெய்யான முடிந்த அளவுக்கு உண்மையை சொன்னதற்கு நன்றி

  • @ஸ்ரீநிவாஸ்
    @ஸ்ரீநிவாஸ் ปีที่แล้ว +8

    அவசியமான பதிவு👍லக்னப்படி ராசிக்கல் மோதிரம் சரியான👌கருத்து இதுபோல்🙏வீடு வாசல் திசை லக்னமா(அ) 4ஆமிடமா என்பது பற்றியும் விளக்கம் 🙏 பதிவு செய்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் நன்றி வணக்கம்🙏ஐயா

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 ปีที่แล้ว +30

    அண்ணா கேன்சர் போன்ற நோய் வரும் ஜாதக அமைப்பு பற்றி oru காணொளி போடுங்க அண்ணா 👏👏👏

    • @akashkittu8040
      @akashkittu8040 ปีที่แล้ว +9

      Take care of your gut health,purify your blood,don't smoke or drink... Stay happy and positive always ❤

    • @yasodabalu6876
      @yasodabalu6876 ปีที่แล้ว +2

      Realy needed

    • @RamananRamanan-vo2cl
      @RamananRamanan-vo2cl ปีที่แล้ว

      Guru vakragathiyil iruppathu

    • @vinayagaselviselvi401
      @vinayagaselviselvi401 ปีที่แล้ว

      @@RamananRamanan-vo2cl குரு vagram than எனக்கு 😭

    • @thenmozhielangovan6628
      @thenmozhielangovan6628 ปีที่แล้ว +1

      கேன்சர் யாருக்கும்மா? சொல்லமுடியுமா?

  • @shankarnarayanan607
    @shankarnarayanan607 ปีที่แล้ว +1

    மிகப் பெரும் சந்தேகத்தை வழக்கம் போல் மிக அருமையாக மிக எளிமையாக விளக்கிய குருதேவருக்கு வணக்கங்களும் நன்றிகளும் 🙏🙏🙏🙏

  • @roopas8655
    @roopas8655 ปีที่แล้ว +1

    I couldn't hold my laugh after hearing rahu story 😅excellent explanation and valuable video 👍👏Tq guruji 🙏😊🙋

  • @vetriselvirajasekar2991
    @vetriselvirajasekar2991 ปีที่แล้ว +6

    Awesome video this is. U r very great sir. U r the best astrologer in this world. U gave us the clear idea about stones to wear. U r a great pokisham to this world. Saraswati arul petra mamanithan neengal. I never miss your videos. I recommend to all people about u here. U are the genius in astrology.U must be having abundant God's blessings.

  • @devidevi7382
    @devidevi7382 ปีที่แล้ว

    சார் வணக்கம் நீங்க பேசரத கேட்பது தினசரி வழக்கமா ஆகிட்டு.என் மகள் மகர லக்னம் கன்னி ராசி உத்திர நட்ச்சத்திரம் உங்களைபோல் ஓரு நாள் என் மகளும் பாராட்டு பெரவேண்டும் வாழ்துங்கள்🙏

  • @thenmozhielangovan6628
    @thenmozhielangovan6628 ปีที่แล้ว +1

    மிக மிக அற்புதமான உண்மையான அரிய விழிப்புணர்வு பதிவு...!!தாங்கள் மக்களுக்கு தேவையான பயனுள்ள விழிப்புணர்வு காணொளிகளை வழங்கி வருவதற்கு ஆத்மார்த்த உண்மை நன்றிகள் ஐயா... 🙏👏💐🙏

  • @priya....6684
    @priya....6684 ปีที่แล้ว +2

    மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி

  • @smdcvel
    @smdcvel ปีที่แล้ว +2

    மிகச்சிறந்த பதிவு. எதை தின்றால் பித்தம் தெளியும் என்று இருப்பவர்களுக்கு முக்கிய விழிப்புணர்வு. அதிகம் ஷேர் செய்யவும். நன்றி 🙏🙏🙏

  • @devr7812
    @devr7812 หลายเดือนก่อน

    Iyya Nandri Iyya.. enaku viruchiga lagnam.. sevai 10 ok thik balam.. 1 degree la vakram petru irukaru.. en hauband kuda divorce ku apply panitaru pavalam aniyalamanu yosichute video parthen.. romba happy ah iruku

  • @chitrasaravanan9873
    @chitrasaravanan9873 ปีที่แล้ว +1

    , excellent 🎉 Thank you so much sir.
    Very very clear vedio. Thank you sir.
    Valga Valamuden 🎉

  • @nirmalk20
    @nirmalk20 2 หลายเดือนก่อน

    As usual clear and crisp, logical explanation
    Best wishes sir 🙏🏻💐

  • @kalimurali3171
    @kalimurali3171 ปีที่แล้ว +1

    பிரதி பலன் பாராமல் நீங்கள் செய்யும் சேவைக்கு நாங்கள் எப்படி நன்றி கடன் செலுத்த போகின்றோமோ. என்றும் எங்கள் பணிவான வணக்கம்.

  • @kavyapragala8213
    @kavyapragala8213 ปีที่แล้ว +1

    ஐயா , வணக்கம்..... மிகவும் கவனிக்கத்தக்க பதிவு..... நன்றி!!!

  • @mrgeetha3092
    @mrgeetha3092 ปีที่แล้ว +1

    அருமை அருமை அருமை அருமை

  • @rajeswarivs485
    @rajeswarivs485 ปีที่แล้ว

    What a great hidden reality in this pridiction. Iam convinced a lot.

  • @venkatraman1706
    @venkatraman1706 ปีที่แล้ว

    very well explained and i have noted in my Book
    first time i am hearing a detailed info

  • @annadurai1916
    @annadurai1916 ปีที่แล้ว +1

    வணக்கம் சார் வாழ்க வளமுடன் அருமையான விளக்கம் சார் நன்றி சார் 🙏👍❤

  • @myfavs146
    @myfavs146 ปีที่แล้ว

    Very true and i have personal experience..

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m ปีที่แล้ว +1

    Very, very good explanation, very, very important topic thank yousir 🙏🙏✨✨🌹🌹🤝💐👏👏👏👏👏

  • @prabhus.k7589
    @prabhus.k7589 7 หลายเดือนก่อน

    சிறப்பு சிறப்பு.....

  • @CVeAadhithya
    @CVeAadhithya ปีที่แล้ว

    அருமை குருஜி... முடக்கு என்பது உண்மையா என்பதையும் அதனால் பாதிப்பு ஏற்படுமா என்பதையும் ஒரு வீடீயோ போடுங்க குருஜி...

  • @mohanbsm
    @mohanbsm ปีที่แล้ว

    Super aiyya... very very useful information...mikka nandri 🙏🏼

  • @chandrabosem5220
    @chandrabosem5220 7 หลายเดือนก่อน

    குருவே....ஷரணம்...!!!♥
    குரு பாதம்...ஷரணம்...!!
    குருவே....உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன்....!
    மதிப்பிற்க்குரிய...எங்கள் குருநாதராகிய... ஸ்ரீ..ராம்..ஜி..ஐய்யா.
    .அவர்களுக்கு..!!....
    ஐயயா.....! உங்கள் ராசிக்கற்களு க்கான . விளக்கம். .எனக்கு ரெம்ப ...நாளான ...
    சந்தேகத்திற்க்கு....
    விளக்கமும்....விடையும்.
    ..கிடைத்துள்ளது. .! ..
    அதற்காக...உங்களுக்கு...என் தலை வணங்கி. நன்றி.. தெரிவித்துக்கொள்கிறேன்.
    ..ஐய்யா...!!!♥♥♥
    மேலும்..1,,,5,,9,,இந்த ராசி..பாவக அதிபதிகள்...லக்ணத்திற்கான ...சாதகமான ராசி கற்களான..வை..........
    லக்ணத்திற்க்கு 3,,,6,,,8,,,,12.... ஆகிய இடங்களில் ..இருந்தால்.....
    ..அந்த ராயசியில்...மரைந்து.. இருக்கும்.. ...ராசி கற்களை பயன் படுத்தலாமா....?!!!
    குரிப்பு....!,,ஐய்யா...நான்..கண்ணி...லக்ணத்தை...சேர்ந்தவன்.....!!!
    எனக்கு...ஐந்தாம்..இடம்...மகரம்.....!ராசி அதிபதி..யான சனி பகவான்.. 11,,கடகத்தில்...உள்ளது...!!
    மேலும்..9ஆம் அதிபதியான ...சுக்கிரண்!!.....
    ..எனக்கு.. இரண்டாம். இடத்துக்கும்...9..ஆம்..இடத்துக்கும்.. அதிபதியாவார்...!!
    இந்த அதி பதியான ...சுக்கிரன்...பகவான்
    .. எனதுகண்ணி...லக்ணத்திற்க்கு....கும்பராசியான....6..ஆம் இடத்தில்...இருப்பதால்......!!
    ..நீங்கள்.....இந்த கானொளியில்...சொன்னது போல்...சுக்கிரணுக்குறிய கல் வைரம்.... பயன் படுத்தலாமா.....?!!!
    காரணம்....6..ஆம் இடம். என்பது மரைவிடம்....!அந்த 6ஆராம் இடத்தில்... போய் மரைந்திருக்கும்..சுக்கிரனுக்குறிய கல்லை.... .....ராசிக்கல்லாக.....பயன் படுத்தலமா....?!!!!அதனால்.. பாதகம்...அல்லது..சாதகம்...ஏற்படுமா....?!!
    அதற்கான ..உங்கள் பதிலை... தாருங்கள். என்று மிக பணிவண்புடன்..மிக தாழ்மையாக..கேட்டுக்கொள்கிறேன் ..இப்படிக்கு... உங்கள் ...உன்மையுள்ள மாணவன்...சந்ரபோஸ்..
    .கொல்லம்...

    • @SriMahalakshmiJothidam
      @SriMahalakshmiJothidam  7 หลายเดือนก่อน +1

      Yes

    • @anbarasuayyannan2932
      @anbarasuayyannan2932 หลายเดือนก่อน +1

      சார் உங்கள் கேள்விக்கு TH-cam ல் askoa astro வில் போய் பாருங்கள்

  • @sbalashankar7205
    @sbalashankar7205 ปีที่แล้ว

    குருஜி வாழ்க வளமுடன் 🙏🙏

  • @pratapkumar6881
    @pratapkumar6881 ปีที่แล้ว

    Hello Sir. Please make a detail video about Sani vargotham for makara lagnam makara rashi along with Sani sevvai combination in vrishchika rashi🙏

  • @ai66631
    @ai66631 ปีที่แล้ว

    Arumai SriRamji 🎉
    श्री कामाक्षी thunai

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m ปีที่แล้ว +1

    Welcome sir 🙏🙏✨✨🌹🌹

  • @MohanHariharan-ov1ki
    @MohanHariharan-ov1ki ปีที่แล้ว

    வணக்கம் ஐயா உங்கள் பதிவுகள் நன்று

  • @dhanalakshmi-fo1cr
    @dhanalakshmi-fo1cr 11 หลายเดือนก่อน

    Very gud explanation

  • @thambypillaimayakrishnan8113
    @thambypillaimayakrishnan8113 ปีที่แล้ว

    Very valuable information. Thanks Sir.

  • @vbt
    @vbt ปีที่แล้ว

    Sir, Miga arumaiyana vilakam. Ungal thelivana arivuraikku nandri.
    Neengal kooruvathil irunthu nrrla kal aniya koodathu.
    oru kumba lagnam jathakar, lagnathipathi 12 il atchi-vakram.
    Neelaakal aninthal lagnathipathi valimai peruvar, ithu sariya illai thavara?

  • @saktivell86
    @saktivell86 ปีที่แล้ว

    அருமையான பதிவு குருஜி ❤👌

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 ปีที่แล้ว

    Nice 🙏🙏

  • @goodchanges7883
    @goodchanges7883 ปีที่แล้ว

    Vanakkam guruji

  • @alanalan867
    @alanalan867 ปีที่แล้ว

    Thank you sir for sharing acknowledge about lagna stones very clearly explained , Unexpected video 🙏😇

  • @Viswanthan-lm9ud
    @Viswanthan-lm9ud ปีที่แล้ว

    Spr nge jii..nandringe jii..endha veralil aniya vendum endrum sollierukalamnge jii!!

  • @kaliraj5302
    @kaliraj5302 ปีที่แล้ว

    குருஜி வணக்கம், அருமை

  • @akarthikaalbum904
    @akarthikaalbum904 ปีที่แล้ว

    Sir good morning. Already jathagam unga kita paarthanga. Yesterday also I thought this topic from you. What a miracle. Today launched. Thanks to universe and u

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 ปีที่แล้ว

    Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏

  • @sunmoon-zi2lyTV
    @sunmoon-zi2lyTV ปีที่แล้ว

    தகவலுக்கு நன்றி ஐயா சிறப்பாக இருந்தது முக்கோண வடிவம் அறுங்கோணம் சதுர வடிவம் ஐங்கோணம் வட்ட வடிவம் ஓவல் படிவம் எண்கோணம் எண்கோணம் நீலக்கல் மட்டும் லக்கனாதிபதி சுபர் இருந்தால் லக்னாதிபதி கல் அணியலாம்

  • @esakkimuthu1395
    @esakkimuthu1395 ปีที่แล้ว

    🙏நன்றி ஐயா 👌

  • @suganyasugan5177
    @suganyasugan5177 ปีที่แล้ว

    Nantri NGA Sir..
    Magara laknam ,magara raasi nga Sir,neela kal vaitha mothiran oru periyavar pota sonnathal thanga mothiram la neela kal pathithu Kittathatta 7 years aaka pottu kondu erukken,Maartri kolkiren NGA sir..

  • @panneerselvam4682
    @panneerselvam4682 ปีที่แล้ว

    Very good explanation thank you guruji continue your job

  • @tamilselvirajasekar675
    @tamilselvirajasekar675 ปีที่แล้ว

    Thanks sir, unexpected topic. Very useful

  • @nirmalk20
    @nirmalk20 2 หลายเดือนก่อน

    Sir.....pls tell
    Entha raasigal Gold aniyalaam , aniya koodathu ??
    I'm confused...thanks 🙏🏻

  • @suven1234
    @suven1234 ปีที่แล้ว

    மிக்க நன்றி ஐயா

  • @jaishankarsethuraman2611
    @jaishankarsethuraman2611 ปีที่แล้ว

    Namaskaram ji🙏.Thank you

  • @rajahariharan5075
    @rajahariharan5075 ปีที่แล้ว

    Good message

  • @nagalakshmim1102
    @nagalakshmim1102 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம் இது போலவே எந்த லக்னத்திற்கு எந்த நிறம் ராசி என்று வீடியோ போடுங்கள் ஐயா

  • @buvaneswaris7363
    @buvaneswaris7363 ปีที่แล้ว

    நன்றி சார்🙏🏼🙏🏼🙏🏼

  • @RenukaNavaneethaKumar
    @RenukaNavaneethaKumar ปีที่แล้ว

    இனிய காலை வணக்கம் அண்ணா 🎉

  • @karthikeyanpriya7358
    @karthikeyanpriya7358 ปีที่แล้ว

    குருஜி அவர்களுக்கு காலை வணக்கங்கள்

  • @SaiRam-no2kz
    @SaiRam-no2kz ปีที่แล้ว

    Nandri aiya 😊🙏

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 ปีที่แล้ว

    Nanri guruve 🎉❤🙏🏻

  • @malarama6738
    @malarama6738 ปีที่แล้ว

    Which finger we should wear . Pls tell us sir

  • @PradeepPradeep-o8p
    @PradeepPradeep-o8p ปีที่แล้ว

    Ayya vanakkam pradeep mannargudi

  • @rosepetals9061
    @rosepetals9061 ปีที่แล้ว

    Thanks guruji

  • @prasannabca2002
    @prasannabca2002 ปีที่แล้ว

    Good morning sir 🙏

  • @prabhagopi6578
    @prabhagopi6578 4 หลายเดือนก่อน

    விருச்சிக லக்னம் முத்து, மாணிக்கம் தவிர வைரத்தோடு திருமணத்திற்கு சீராக செய்யலாமா ஐயா?

  • @riyavelu563
    @riyavelu563 ปีที่แล้ว

    Great sir 🙏

  • @narayananj2024
    @narayananj2024 9 หลายเดือนก่อน

    Uncle nenga solrenga eppo lagnathipathi thisai 3 thisaiyaka vanthal siruppu solrenga sari ippo oruvar dhanusu rasi moolam natchathiram kadaga lagnathila pirakirar ok la appo antha thisai Vela seiyuma eppadi

  • @thanothanoji5543
    @thanothanoji5543 ปีที่แล้ว

    நன்றி ஐயா. விருச்சிக லக்னம். சனி தசை ஆரம்பித்திருக்கிறது. சனி கும்பத்தில் ஆட்சி வர்க்கோத்தமம். நான் நீங்கள் கூறியபடி அணியலாமா ஐயா.

  • @9789631579
    @9789631579 ปีที่แล้ว

    Thank you sir ❤❤❤❤

  • @Selva-1237yu
    @Selva-1237yu ปีที่แล้ว

    அய்யா வணக்கம் வானவில் துரை படிக்க கிரகநீலை போடுங்க அய்யா

  • @Sathyasanmitha6
    @Sathyasanmitha6 ปีที่แล้ว

    வணக்கம் சார்.

  • @selvamathiem
    @selvamathiem 5 หลายเดือนก่อน

    ஐயா, மிதுன லக்கினம், புதன் சூரியன் மூலத்தில், சனி மகத்தில், சுக்ரன் கேட்டை ல். எந்த கல்லை அணிய வேண்டும். புதன் திசை இன்னும் ஐந்து ஆண்டுகள் இருக்கிறது.

  • @murugesanmurugesan5085
    @murugesanmurugesan5085 ปีที่แล้ว

    காலை வணக்கம் ஐயா

  • @Selva-1237yu
    @Selva-1237yu ปีที่แล้ว

    அய்யா வானவில் துரை படிக்க கிரகநீலை போடுங்க அய்யா

  • @Suthakar-qt4wj
    @Suthakar-qt4wj 11 หลายเดือนก่อน

    Ethana caratla rasikal aniya vendum sir🤔

  • @jayalakshmibalan2118
    @jayalakshmibalan2118 ปีที่แล้ว

    Happy morning guruji 😊
    1st view

  • @ManiMaran-lf3ou
    @ManiMaran-lf3ou ปีที่แล้ว

    Sir, Vrischikam lagnam, pushparakam aniyalama?

  • @sripriyahmukundan7712
    @sripriyahmukundan7712 ปีที่แล้ว

    Dhanusu - muthu Astamathibathi stone - I think instead of Pavalam (Sevvai 5th house), you told muthu Sir ?

  • @anbarasuayyannan2932
    @anbarasuayyannan2932 หลายเดือนก่อน

    சார் சிம்ம லக்னம்,கன்னி வீட்டில் சனி வுடன் குரு(வ)இருக்க புஸ்பராகம் போடலாமா சார்,கடக லக்னம் குரு 12ல் இருக்கு புஸ்பராகம் அல்லது முத்து எது போடலாம் சார்,மகர லக்னம் சுக்ரன் 8ல் இருக்கு வைரம் அல்லது மரகதபச்சை எது போடலாம் சார்

  • @MahaLakshmi-iv2ol
    @MahaLakshmi-iv2ol ปีที่แล้ว

    Very nice Sir

  • @gkannan416
    @gkannan416 ปีที่แล้ว

    தெளிவான பார்வை சார்

  • @ktbala06
    @ktbala06 ปีที่แล้ว

    ஓம் குருவே சரணம் குருவே துணை
    வணக்கம் குருஜி !
    உங்கள் பதிவு அருமை நான் மெயில் ட்ராப்ட்டில் வைத்துள்ளேன். அனால் விருச்சிக லக்கினம் 9 & 10 ஆம் அதிபதி சுப கல்லை அணிய வேண்டும் என்று சொன்னீர்கள். (முத்து , மாணிக்கம்) சுபம் . ஏன் 2 ,5 அதிபதி குரு புஷ்பராகம் கல் வேண்டாமா அவரும் சுபர் தானே. இதை தெளிவு படுத்துங்கள்.

  • @gowthambalakrishnan6947
    @gowthambalakrishnan6947 ปีที่แล้ว

    Good afternoon sir, Please clarify my doubt I’m Mesha lagnam kadaga rasi poosam star I’m suggested to wear Emrald ring,buthan is in 12th house with guru, can i wear? PLEASE DO HELP ME ON THIS SIR..

  • @mkumarpalanisamy4637
    @mkumarpalanisamy4637 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி நட்சத்திர அதிபதி கற்கள் அணியலாமா?நன்றி.

  • @jeevidhabalasubramaniam535
    @jeevidhabalasubramaniam535 ปีที่แล้ว

    Sir magara laknam and raasi... Emarald... Ah gold oda Or silver oda combine pannalama sir.. Which is best... Guru hold gold..represents Both 3 rd and 12 th house... Whereas silver owned by moon.. 7 th lord.. But mercury consider moon as his enemy... Which is best to combine... Plz kindly advice🙏

  • @girkalgirkal6875
    @girkalgirkal6875 ปีที่แล้ว

    Paava grahangal raasinathanaga irunthal mattrum aathmakaraganaga irunthal aniyalama ayya.pls reply

  • @dineshvishnu8354
    @dineshvishnu8354 ปีที่แล้ว

    Sir🙏 Resba lakkanam lakkanattil sani, chandran ulladu sani, dasai nadakkudu, enda kal, podalam sir🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mariyaloorthu3068
    @mariyaloorthu3068 2 หลายเดือนก่อน

    Original Enga kidaikkum?

  • @EstherKasthuriRaja
    @EstherKasthuriRaja 11 หลายเดือนก่อน

    வணக்கம் குருஜி, எனக்கு தனுசு லக்னம், லகனத்தில், புதன் சுக்கிரன் குரு சேர்க்கை, 5இல் கிரகம் இல்லை, 5ஆம் அதிபதி செவ்வாய் சனியுடன் துலாமில் 11 இல் உள்ளர், 9 இல் சந்திரன், நான் என்ன ராசிக் கல் அணியலாம் என்று கூறுங்கள் குருஜி..🙏💐

  • @Rakeshkumar-uo2df
    @Rakeshkumar-uo2df ปีที่แล้ว

    Hello sir, I'm kumbha lagnam and current maha disha is Shani and shani is placed vakram in Thulam house. I'm wearing blue sapphire as per some astrologist to enhance the strength of lord shani from past 1.4 years. Is this correct or should I wear diamond. If diamond is preferred, then which finger should I wear and also whether it should be worn in right or left hand?
    I humbly request to answer my question so that I can avoid misfortune due to blue sapphire if any🙏

  • @QualityStructurals
    @QualityStructurals ปีที่แล้ว

    Dear sir,
    Can you refer the shop where to buy the original stones

  • @monikandan.m6915
    @monikandan.m6915 11 หลายเดือนก่อน

    அய்யா!.. மேஷ லக்னம்,குரு (வக்). கனக புஷ்பராகம் அணியலாமா?...(or) சூரியன் (நீசம்) மாணிக்கம் அணியலாம? எது சிறந்தது??...

  • @AhilSV
    @AhilSV ปีที่แล้ว

    Tirkona athipathi 8il irruthal podalama ji?
    Makara lagnam 8 10 parivarthanai

  • @subaraja1629
    @subaraja1629 ปีที่แล้ว

    Vanakam guru ji entha kadail original rasi kal erukum (please recommend shop) pls reply massage guru ji now staying in Chennai

  • @nithyaharitha9879
    @nithyaharitha9879 ปีที่แล้ว

    ராசி மற்றும் லக்னம் ஒன்றாக இருந்தால் எப்படி இருக்கும். என்று கூறுங்கள் (மகர ராசி மகரம் லக்னம்)

  • @MariMuthu-c3c5x
    @MariMuthu-c3c5x ปีที่แล้ว

    சுப்பார் சாமி

  • @senthilmurugan1976
    @senthilmurugan1976 ปีที่แล้ว

    தனுஷ் லக்னம் குரு வே சுபர் செவ்வாய் சூரியன் அப்போது குருக்கு உரிய கல் அணியலாமா ஐயா குரு பூராடம் வைரம் பயன் படுத்தலாமா ஐயா

  • @sasirekaratnasingam3131
    @sasirekaratnasingam3131 ปีที่แล้ว

    நட்சத்திரம் பார்த்து அணிந்து கொள்ளலாமா ஐயா

  • @manickamthirupathy7538
    @manickamthirupathy7538 ปีที่แล้ว

    மிதுன லக்னம் 7ல் புதன்‌ மரகதம்பச்சை மட்டும் அணியலாமா?

  • @omganganapataye1142
    @omganganapataye1142 ปีที่แล้ว

    Sir, Good afternoon!!! I have a doubt. I am viruchigam rasi, Simha lagnam ,but astrologer told to wear only Ruby as my lagnathipathi in 6th house. He didn't suggested we have to put coral. But you are saying it's pushpa raagam and Ruby. May I know the reason on what basis you are suggesting this stone for viruchigam.kindly clarify sir.

  • @sivasemalaivnr1180
    @sivasemalaivnr1180 ปีที่แล้ว

    சார் மிதுன லக்னம் மிதுனத்திற்கு என்னுடைய ஜாதகத்தில் யோகாதிபதி சனி அணியக் கூடாத சார்

  • @StarKnight-y4o
    @StarKnight-y4o ปีที่แล้ว

    சார் வணக்கம். ஒரு சந்தேகம் ருத்திராட்சம் பெண்கள் தாலியுடன் மூன்றுமுகம் அணியலாம் என்று சொல்லுகிறார்கள்.அணியலாமா? அணிந்தால் நல்லதா? பதிலளிக்க வேண்டுகிறேன். நன்றி வணக்கம்.

  • @chithambarathanu
    @chithambarathanu ปีที่แล้ว

    நன்றி அய்யா. சுபர் 6,8,12 இல் மறைந்தால் அந்த கல்லை போடலாமா அய்யா.