சொல்வதெல்லாம் உண்மை சீசன் 2 - ரியாலிட்டி டாக் ஷோ - அத்தியாயம் 496 - ஜீ தமிழ்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ธ.ค. 2024

ความคิดเห็น • 362

  • @அனிஷாமீரான்
    @அனிஷாமீரான் 4 ปีที่แล้ว +45

    குறிப்பாக பொது ஓழக்கம் மிக மிக மிக அவசியம் இல்லையெனில் வாழ்வு தனக்கு நரகமாக்கப்படுவதை விட தன்னைச் சேர்ந்தவர்களின் வாழ்வையும் நாசமாக்கிவிடும் அத்து மீறும் ஆணும் பெண்ணும் கண்டிப்பாக உணர்ந்து கொள்ளும் வகையில் அரசின் நடவடிக்கை இருக்க வேண்டும். அவசியம் அவசியம் இல்லை எனில் நாட்டின் இளைய தலைமுறை விஷமாக் இன்று போல் என்றும் உங்களின் குடும்பம் மகிழ்ச்சியாய் இருக்க வேண்டும் வாழ்த்துக்கள்

  • @chanthira4811
    @chanthira4811 8 หลายเดือนก่อน +16

    கடைசியாக லக்ஷ்மி 🌟 மேம்:- மனுஷங்க தான நம்மெல்லாம் கிரேட்🌟💯

  • @anbeysivam-vg1ji
    @anbeysivam-vg1ji ปีที่แล้ว +51

    இதே போல டிப் டாப்பா நடித்து இருக்காங்க ரொம்ப பேரு😡😡😡😡😡

  • @sumioffcial
    @sumioffcial 10 หลายเดือนก่อน +15

    டேய் டேய் நீ ரொம்ப நடிக்காதடா ...உன் ரியல் அறுந்து போய் ரொம்ப நேரம் ஆச்சுடா அக்கான்னு சொல்லி உறவு கொச்சைப்படுத்தாதீங்க டா 😮😮😮😮😮😮

  • @LaxmiLaxmi-ib5jf
    @LaxmiLaxmi-ib5jf 10 หลายเดือนก่อน +7

    என் பெயர் கூட லஷ்மி தான் உங்களை மாதிரிதன் இருப்பேன்

  • @rajkumar-fx2zi
    @rajkumar-fx2zi 9 หลายเดือนก่อน +25

    இவன் உன்னையே விட்டு வைக்கலையே இவன் எப்பேரியபட்ட காம கொடூரனா இருப்பான்.

    • @chanthira4811
      @chanthira4811 8 หลายเดือนก่อน

      😁😅😅😅 yes

    • @GeetSenju
      @GeetSenju 6 หลายเดือนก่อน

      🫱🫱🫱🫱

    • @FasnaFasil
      @FasnaFasil 4 หลายเดือนก่อน

      Semma..

    • @sundariks5184
      @sundariks5184 2 หลายเดือนก่อน

      அதென்ன உன்னையே விட்டு வைக்கலையே அவன் மூஞ்சியும் கேடு கெட்ட நாரப்பயல் இவனெல்லாம் இந்த இடத்திலே செருப்பால அடிச்சி அருத்து நா..... விடனும்

  • @mounikamanickam3185
    @mounikamanickam3185 ปีที่แล้ว +30

    Again please bring back the show.....solvathelaam unmai.....

    • @maryymaryymaryymaryy1509
      @maryymaryymaryymaryy1509 ปีที่แล้ว

      அடோ தேவடியா பயலே உன் அம்மா உன்ன நல்லபாடிய. வாழக்கல் நாய்

    • @maryymaryymaryymaryy1509
      @maryymaryymaryymaryy1509 ปีที่แล้ว

      அடோ நாய் நீ வாய் மூடு

    • @maryymaryymaryymaryy1509
      @maryymaryymaryymaryy1509 ปีที่แล้ว

      உனக்கு அக்கா தங்கை இல்லா

  • @thivagarramar5502
    @thivagarramar5502 4 ปีที่แล้ว +40

    உண்மையை சொல்லி மாட்டிக்கொள்ளுங்கள்.அது திருத்துவதற்கு வாய்ப்பை தரும் ‌பொய் சொல்லி தப்பிக்க நினைக்காதீர்கள்.நிம்மதி கிடைக்காது ‌.

  • @lakshmijamuna4672
    @lakshmijamuna4672 ปีที่แล้ว +29

    இப்பவும் இங்க வந்திருக்க‌மாட்டா யாருகிட்டயும் வவாங்கி அவனுக்கு தரமுடியலை அதனாலதா வந்திருக்கா

  • @User-fn5dr
    @User-fn5dr ปีที่แล้ว +21

    இதுவும் கடந்து போகும்
    இதுவும் கடந்து போகும்

  • @RajeshRajesh-oj6mm
    @RajeshRajesh-oj6mm 11 หลายเดือนก่อน +8

    என்ன பேசறாங்க
    என்று புரில. பேச தெரில இந்த அக்கா விற்கு. பேசறது மறுபடியும் பேசறாங்க.

  • @vjsimman1590
    @vjsimman1590 ปีที่แล้ว +24

    மேடம் வாழ்க! புரட்சிப் பெண்ணாக செயல்படுகிறார்கள். இதுபோல் நிறைய நடக்கிறது. அவனை உள்ளே தள்ள வேண்டும்.

  • @karunakaruna5526
    @karunakaruna5526 ปีที่แล้ว +63

    இப்படி பொண்ணு நல்லா அனுபவிக்கனும் புருசனுக்கு தெரியாமல் அப்படி என்ன பணம் குடுக்கணும்

    • @RanjitKumar-u1w7k
      @RanjitKumar-u1w7k ปีที่แล้ว +1

      அவதி

    • @sarupala1287
      @sarupala1287 10 หลายเดือนก่อน

      ​@@RanjitKumar-u1w7k😮 தக்க ஜப் ஜப் ஹம்பி 😅 ஒரு ஞடடண
      ஜப். தக்க

  • @tiktoksooru4753
    @tiktoksooru4753 4 ปีที่แล้ว +16

    Lakshmi mam look gorgeous

  • @sumioffcial
    @sumioffcial 10 หลายเดือนก่อน +9

    நல்ல முழு பூசணிக்காய் சோத்துக்குள்ள மறைக்குறான் இவன தூக்கி ஜெயில்ல போடுங்க 😅😅😅😅😅

  • @lathanaicker7558
    @lathanaicker7558 4 ปีที่แล้ว +6

    Nalla mudivoo medam
    Supper

  • @radhamani-ho6ds
    @radhamani-ho6ds ปีที่แล้ว +8

    Super mam👌👌👌👌👌👌👌👌

  • @ravichandran-pc9jf
    @ravichandran-pc9jf 6 หลายเดือนก่อน +10

    இவ மேலேயும் ஏதோ தவறு இருக்குமோன்னு சந்தேகமா இருக்கு.

  • @sreekanthsg2032
    @sreekanthsg2032 5 ปีที่แล้ว +34

    Please restart this program again .. from Kerala

  • @BR-px2mg
    @BR-px2mg 5 ปีที่แล้ว +31

    Lakshmi Madam உங்கள் உரை மிக அருமை ❤❤❤👌

  • @TVK_UnOfficial_VOICE_KUMARAN
    @TVK_UnOfficial_VOICE_KUMARAN 10 หลายเดือนก่อน +64

    Husband and wife ஒருத்தருக்கு ஒருத்தர் தெரியாமல் அவிங்க சொந்தகாரங்களுக்கு கூட கொடுக்கல் வாங்கல் வைச்சிக்க கூடாது 😢😢😢

  • @meeramuniyamma2371
    @meeramuniyamma2371 11 วันที่ผ่านมา

    உங்கள் துணிச்சலும் மிகவும் நன்றி நன்றி

  • @maalar1396
    @maalar1396 5 ปีที่แล้ว +38

    Poor lady very sad. Please help her zeetamil. Thank you for revealing somany hidden truth.

    • @yesyesu9648
      @yesyesu9648 5 ปีที่แล้ว

      JpgmdadWJm
      .jat

    • @prakashprakash3808
      @prakashprakash3808 4 ปีที่แล้ว

      Poor lady Dan ....ozhuku 7 latcham kudukkura alavuku poor lady

  • @rajagurusamy9869
    @rajagurusamy9869 5 ปีที่แล้ว +31

    Super madam marriage pathi arumaiya sonninga 👌👌👌

    • @karthickmani7950
      @karthickmani7950 10 หลายเดือนก่อน

      W,,,,,,z0zzzzzzzzzssszzzz

  • @S.parames.004
    @S.parames.004 ปีที่แล้ว +51

    கணவருக்கு தெரியாம ஏன் பணம் குடுக்கணும்

  • @dyanadyana7871
    @dyanadyana7871 ปีที่แล้ว +12

    Ipadi nala husband ku ipadi oru kedu ketta velaiya senjirika neeyellm enka orupada pora cheeee nala husband ku intha nelamai 😢😢😢

  • @S.parames.004
    @S.parames.004 ปีที่แล้ว +24

    இப்போ இந்த முருகேசு என்ன பன்றாங்க 😂

    • @JasonAmma
      @JasonAmma ปีที่แล้ว +5

      இன்னொரு நல்ல பணம் இருக்க பார்ட்டியா பாத்து காசு பிடுங்கிட்டு இருப்பான்.😅

  • @jothimariselvi2614
    @jothimariselvi2614 5 ปีที่แล้ว +9

    ஜனவாியில் தான் ஆரம்பம்

  • @shanthithilaka8020
    @shanthithilaka8020 5 ปีที่แล้ว +9

    Ur great mom vazgavalamudan

  • @Kavinya-wu4qt
    @Kavinya-wu4qt 5 ปีที่แล้ว +29

    Pavam antha ponnu

  • @ymyasoda
    @ymyasoda 4 ปีที่แล้ว +11

    He really cheated her. Poor innocent lady.

  • @murukesunmurukesun9981
    @murukesunmurukesun9981 10 หลายเดือนก่อน +3

    எத்தனை ரியாலிட்டி ஷோ நடத்தினாலும் மியூசிக் மட்டும் மாறல

  • @முக்குலத்தோர்தொலைக்காட்சி

    இது என்னடா படிப்பதற்கு தெறியாத காரணத்துக்காகவும்,கணக்கு தெறியாமலும் 😔 ஏமாற்றி விட்டான் முருகேசா ️ கதையை வித்தியாசமாக போகிறது

  • @parvathyrajagopal7777
    @parvathyrajagopal7777 4 ปีที่แล้ว +5

    Mama Mama Mama Mama mama

  • @amuthaamutha666
    @amuthaamutha666 ปีที่แล้ว +8

    Paavam antha akka

  • @bhanurekha4441
    @bhanurekha4441 ปีที่แล้ว +5

    Please bring back this program solvathellam unmai again

  • @sasimaha5549
    @sasimaha5549 5 ปีที่แล้ว +5

    Supertalk madam

  • @tip_top_yt
    @tip_top_yt 5 ปีที่แล้ว +14

    Super mam semma speech...........

  • @neethee-ankapooccu
    @neethee-ankapooccu ปีที่แล้ว +52

    இவனுக்கு காவல்துறையில் நிச்சயம் உதவி செய்ய ஆள் இருக்கும், அந்த திமிர் அவன் பேச்சில் நன்றாக தெரிகிறது .....

  • @dhanalakshmin6211
    @dhanalakshmin6211 4 ปีที่แล้ว +6

    girls be careful 🙇🙇🙇🙇 self respect is important 🙇🙇

  • @jothimariselvi2614
    @jothimariselvi2614 5 ปีที่แล้ว +39

    இவன் கடைசியில் பாத்ரூமில் வலிக்கி விழ போகிறான்

  • @GB-jw9lm
    @GB-jw9lm 3 หลายเดือนก่อน +4

    12:37 70,000 குடுத்தாங்களாம், அதில் 30,000 குடுத்துட்டராம், மீதி 50,000 இருக்காம் 😂😂😂

    • @jjebara9768
      @jjebara9768 2 หลายเดือนก่อน

      இதுவே போய் இன்னும் எத்தனை வாங்கினானோ

  • @jecyjayaraj7439
    @jecyjayaraj7439 5 ปีที่แล้ว +24

    Enna da nadakuthu

  • @graceezhilan7988
    @graceezhilan7988 ปีที่แล้ว +13

    God bless you mam.❤🎉

  • @sathiyac9868
    @sathiyac9868 ปีที่แล้ว +6

    அது எப்படி புருஷன் இருக்கும் போது இன்னொருதான் ஒடம்பா பாக்க மனசு வருது சி வெட்கமா இல்லையா, அவ்ளோ என்னடி சுகம் கேக்குது அறுவருப்பா இல்ல புருஷன் பேச கேக்கலனா கூட பரவால துரோகம் பண்ணாதீங்க.

  • @حليمةحليمة-ض1و
    @حليمةحليمة-ض1و ปีที่แล้ว +22

    பாவம்பாக்ககூடாது

  • @jrbsocialmedia7090
    @jrbsocialmedia7090 4 ปีที่แล้ว +7

    Audio recorder pottathum evannuku moonchi dhonkipotchu.

  • @pavithrapavi3445
    @pavithrapavi3445 5 ปีที่แล้ว +8

    Matikitan matikitan kattueruma matikitan.... 😂😂😂

  • @clydellaperies4721
    @clydellaperies4721 4 หลายเดือนก่อน +2

    What attractions between them to give so much money.

  • @ஷாலுறூபன்
    @ஷாலுறூபன் 5 ปีที่แล้ว +52

    இப்பிடி தான் காதல் எங்கிற பேர்ல எத்தினயோ பேரு ஏமாத்திறானுகள் அதில நானும் ஒருத்தி தான்

  • @shanmugamvijayashanmugamvi2728
    @shanmugamvijayashanmugamvi2728 4 ปีที่แล้ว +10

    Avana vidathinka mem

  • @tiktoksooru4753
    @tiktoksooru4753 4 ปีที่แล้ว +4

    Salute Lakshmi mam

  • @amudha3097
    @amudha3097 ปีที่แล้ว +4

    Yagallu use mam

  • @mythilirethi8896
    @mythilirethi8896 5 หลายเดือนก่อน +1

    Mam🙏🏼

  • @Tvkvijaysquared
    @Tvkvijaysquared 5 ปีที่แล้ว +8

    மேடம்கிட்ட வந்து ஆணி புடிங்கிட்டு இருக்கேன்....

  • @kamalp9435
    @kamalp9435 2 หลายเดือนก่อน +1

    யாரையும் நம்பாதீர்கள்.. கடன் கொடுத்து விட்டு நான் பட்ட பாடு..

  • @ammunithya9674
    @ammunithya9674 10 หลายเดือนก่อน +3

    Purusana vitu oru vazhagai venuna eputithan alanum

    • @blue_moon1_1
      @blue_moon1_1 2 หลายเดือนก่อน

      Mathavan pondati Mela epdi ivanuku list vandhuchu

  • @justinsibisibi951
    @justinsibisibi951 4 ปีที่แล้ว +9

    பன்ன தப்பெல்லாம் பன்னிட்டு புருஷன் அடிப்பான அதுல பெரிய பெரும வேர......‌‌

  • @nishaabiramalingam8401
    @nishaabiramalingam8401 7 หลายเดือนก่อน +3

    இந்த பெண் மனநிலை பாதிக்கப்பட்ட நபர்😢😢😢

  • @anishkapaulraj1304
    @anishkapaulraj1304 4 ปีที่แล้ว +8

    Madam saree super

  • @vsasikalasasikala1308
    @vsasikalasasikala1308 4 ปีที่แล้ว +2

    Amma.super.ma

  • @revathishankar946
    @revathishankar946 4 หลายเดือนก่อน +2

    In money matter we should be very careful Evanukko yen help pamnanum We have to keep everyone at a very long distance Drama podra dogs nalla sweet aa pesuvanunga porukkinga Eruma madu

  • @premamoorthy6535
    @premamoorthy6535 5 ปีที่แล้ว +21

    He is a complete fraud. He has used this female, taken money and threatened her. He needs to be sent to jail.

  • @ManjuManju-hb2xe
    @ManjuManju-hb2xe 4 ปีที่แล้ว +5

    Kannagiku kovam vandhu vitadhu

  • @sumioffcial
    @sumioffcial ปีที่แล้ว +44

    நா காசு கேட்டா நி தரனுன்டினு சொல்ரான் இவ கிட்ட லச்ச கனக்குல வாங்கிருக்கான்

  • @shalinisenthil9864
    @shalinisenthil9864 5 ปีที่แล้ว +2

    Nala vantha manasukula

  • @ymyasoda
    @ymyasoda 4 ปีที่แล้ว +1

    Enna varavange ellam tirupur. I think more than 10episodes so far.

  • @TVK_UnOfficial_VOICE_KUMARAN
    @TVK_UnOfficial_VOICE_KUMARAN 10 หลายเดือนก่อน +2

    ரெண்டும் பி ரா டு ங்க 😂😂😂

  • @krishnavenychinniahkrishna9099
    @krishnavenychinniahkrishna9099 4 ปีที่แล้ว +2

    Mom antha manasi panathula yeppadi odamba valathu vachurukkaan paarungga.

  • @MamathaT-z8x
    @MamathaT-z8x ปีที่แล้ว +3

    I love my husbend I love you thirumurugan

  • @amudha3097
    @amudha3097 ปีที่แล้ว +3

    Mam thirupalley street sow carpet abhirami oru the eruka

  • @தேவர்ஷங்கராயர்
    @தேவர்ஷங்கராயர் 4 ปีที่แล้ว +29

    என்னாது இந்த கிளவிக்கு 36 வயசா.. அடேய் இத பார்த்தா பேரன் பேத்தி எடுத்த மூஞ்சி மாதிரி இல்ல இருக்கு 😤

    • @vijayarani9811
      @vijayarani9811 ปีที่แล้ว +5

      அப்படி சொல்லாதீங்க ப்ளீஸ் ப்ரோ என்ன அப்படி முதல் தெரியாம நாமா பேசுவது தவறு ப்ளீஸ் 🙏🏽

  • @vishnupriya6685
    @vishnupriya6685 4 ปีที่แล้ว +2

    Ithungaluku than love mrg satharanama nadakuthu nanga 90s kids lovenu sonale vetla serupu paranthu vanthu vizhum apdi payanthu irunthom vetuku

  • @amudha3097
    @amudha3097 ปีที่แล้ว +3

    Pengal neematheya eruga pls

  • @tharsinikanthasami9841
    @tharsinikanthasami9841 4 ปีที่แล้ว +62

    ஏன்ட நாயிகளா இப்படி ஆசை வார்தை சொல்லி பெண்களிடம் பிச்சை எடுக்கிறீங்க, இதற்கு பதில் பீயத் திங்கலாம் வம்பில பிறந்தவன். (நானும் நம்பி (வேறுமாதிரி) நகையக்குடுத்து ஏமாத்தவள்) வயிறு எரியுது இப்படி பட்டவங்கள் நாசமா போயிருவாங்கள்.

  • @prabhameghaprabhamegha2249
    @prabhameghaprabhamegha2249 ปีที่แล้ว +4

    Purusan kitta vanthu konnu pottru nu sollra anga solliruntha enna kuthi pottrupoenu sollra. Inga vanthu kuthunu sollrava angaye solli kuthu vangirukka vendiyathu thana.

  • @amudha3097
    @amudha3097 ปีที่แล้ว +1

    Athu thaktam solluraga oonmai tha erukum

  • @anjanag6350
    @anjanag6350 4 ปีที่แล้ว +6

    Mam connected the call to that lady's husband to inform what happened. And if I'm not wrong the lady too mentioned that her husband doesn't know about the issue, then how come the husband character proactively started talking about the issue even before Mam starts with the same 🤔

    • @chanlee6254
      @chanlee6254 ปีที่แล้ว

      Husband only mentioned about the house documents that was mortgaged to get money , nothing else , but the manmadan started mentioning their liaison, to which the wife screamed on top of her lungs & made it illegible

  • @mskalim8409
    @mskalim8409 ปีที่แล้ว +3

    Panam nirayeyirunnal eppadi than

  • @murugesangopal3065
    @murugesangopal3065 5 ปีที่แล้ว +21

    அவன் முகத்தில் பொய் தெரிகிறது

  • @indhu5227
    @indhu5227 11 หลายเดือนก่อน +1

    நல்லா சுடுகாட்டுல இருந்து பாதில எழுந்து வந்தவ போல இருக்கா இவளுக்கு புருஷன் மட்டும் பத்தலை இன்னொருத்தன் கேட்குது.. இவள் ஏமாந்துட்டு நல்லா கத்திட்டு திரியுறா😂😂

  • @hemalathadurairaji7047
    @hemalathadurairaji7047 5 ปีที่แล้ว +3

    Kalla kadal thenganathu....uyirai kudikummm😂

  • @seemlyme
    @seemlyme 5 ปีที่แล้ว +4

    32:02 hello hello hello? Respect? 20:14 Audio

  • @clydellaperies4721
    @clydellaperies4721 4 หลายเดือนก่อน

    Now this guy gets caught by the recording. So he is accepting. Nobody knows what went on between them.

  • @poornimaram503
    @poornimaram503 5 ปีที่แล้ว +5

    Ayiooo pakum bodhe ivlo kovam varudhu

  • @kkaruppusamykaruppusamy4902
    @kkaruppusamykaruppusamy4902 ปีที่แล้ว +3

    Iam ready. Ungalukku ok. Va

  • @m.shantimahallingam5537
    @m.shantimahallingam5537 2 หลายเดือนก่อน

    Pangalkananukkutheriysmal ponatharkku thandanai throgam

  • @chegutamilchegutamil2883
    @chegutamilchegutamil2883 ปีที่แล้ว +16

    பாவம் அந்த பெண்ணு ஒரு innagent girl

    • @lakshmijamuna4672
      @lakshmijamuna4672 ปีที่แล้ว +5

      அவ பாவம் கிடையாது
      அவ இளைஞனை கண்டதும் கள்ள காதல் பண்ணிருக்கா

    • @S.parames.004
      @S.parames.004 ปีที่แล้ว

      ​@@lakshmijamuna4672😂😂

    • @GeetSenju
      @GeetSenju 6 หลายเดือนก่อน +1

      Correct

  • @kalaimathi3792
    @kalaimathi3792 4 ปีที่แล้ว +4

    Akkavaa😅😅😅

    • @alexbernice6020
      @alexbernice6020 4 ปีที่แล้ว

      Akka akka ne pakkam va kai vecutan

  • @amudha3097
    @amudha3097 ปีที่แล้ว +12

    Pls pengal safe fa eruga yarum nammbathega

  • @mgeller3266
    @mgeller3266 5 ปีที่แล้ว +9

    Pavam Antha husband

  • @m.shantimahallingam5537
    @m.shantimahallingam5537 2 หลายเดือนก่อน

    Ethu sariyavarathu.

  • @mithilavijitheepan9092
    @mithilavijitheepan9092 4 ปีที่แล้ว +1

    Nienka oru azhagi, Madam, paathu konde irukkalam pole irukku...

  • @jijensherlin
    @jijensherlin 5 ปีที่แล้ว +7

    Let this be a lesson to all the ladies out there.

  • @ashokanbarasu3725
    @ashokanbarasu3725 5 ปีที่แล้ว +15

    Black mail pani podura moonjiya ithu, nalla vela avan antha videova release pannala, karumam athan ellam yaru pakkurathu

  • @anneanandan8131
    @anneanandan8131 ปีที่แล้ว +3

    Super madam💪💪🙏🙏🙏😡😡🤦🤦🤦

  • @ranamarina9712
    @ranamarina9712 5 ปีที่แล้ว +26

    இந்த பெண்ணிடமும் பொய் உண்டு.
    ஏன் பணம் கொடுத்தா ?
    ஒவ்வொரு முறைப்பாட்டுக்கும் பணம் கூடிக்கொண்டே போகின்றது.
    இருவரிலும் பிழை.

  • @shanthakumar296
    @shanthakumar296 5 ปีที่แล้ว +87

    டேய் முருகேசா நீ கிரிமினல் பிராட் னு நல்லா தெரியுது

    • @vijayarani9811
      @vijayarani9811 ปีที่แล้ว +2

      எஸ் உண்மை தான் ப்ரோ

    • @kdr5934
      @kdr5934 ปีที่แล้ว +1

      🤣🤣🤣🤣🤣👍

    • @Palanisamy-ro8nl
      @Palanisamy-ro8nl ปีที่แล้ว

      @@vijayarani9811 qqqqq+/

  • @senthiln.natesan3017
    @senthiln.natesan3017 4 ปีที่แล้ว +2

    அட என்ன ஆச்சு ன்னு மேடம் கிட்ட நல்ல விவரமா சொல்லு ங்க மா

  • @rajendran.a5536
    @rajendran.a5536 7 หลายเดือนก่อน +1

    கருப்பு அம்பிகை இந்த பொம்மனாட்டிக்கு புடிச்சு போயிட்டது அவா..... ரெண்டு பேரும் என்னமோ பண்ணின் டு இருந்தஇருக்கா....